AMEN ( VAAKKUTHATHANGAL ) || JOHNSAM JOYSON Ft. JAPHIA JOYSON || ஆமென் ( வாக்குத்தத்தங்கள் )

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2024
  • Lyrics, Tune and Sung By
    Johnsam Joyson & Japhia Joyson
    Music Arranged & Programmed - Alwyn M
    Drum Programming - Davidson Raja
    Acoustic, Electric & Bass Guitars - Keba Jeremiah
    Flute & Sax - Aben Jotham
    Addtional Keys - Kingsley Davis
    Backing Vocals - Rohit Fernandes, Neena Philip
    Recorded @ Tapas Studio by Anish Yuvani, Oasis Recording Studio by Prabhu Immanuel, Waveline Digi by Ben
    Mixed and Mastered by Avinash Sathish @ Jovi Records.
    Cinematography & Editing
    Jone Wellington
    Second Camera
    Karthick & Franklin
    Lights Pro Audio, Nagercoil By
    Mervin & Pravin
    Video featuring
    Keys : Abi Marshal & Jestin
    Drums : Subin John
    Electric Guitar : Suvi Dharshan
    Bass : Anns Dyahain
    Choir
    Fgpc Nagercoil Youth, Organised by Davidsam Joyson
    Poster Design Solomon Jakkim
    Vaakku Thaththangal Kristhuvukkullae
    Aam Entru Irukintrathae
    Vaakku Thaththangal Nam Yesuvukkullae
    Amen Entrum Irukintrathae
    Avar Sarva Valla Dhevanai Irupathaal
    Varthaigal Ellaam Niraiverum
    Avar Unmaiyulla Dhevanai Irupathaal
    Vaarthaigal Ontrum Thavaraathe
    Amen Amen Vaakku Thaththangal Ellaam Amen
    Amen Amen Yesu Sonnathellaam Amen
    Sethu Ponathaam Saaraalin Karpathai
    Uyirputhathe Avar Sonna Vaarthaiyae
    Kurithitta Kaalathilae Avar Vaarthai Niraiverittae
    Kurithitta Kaalathilae Nam Vaazhvilum Niraiverumae
    Thurathappatta Dhaaveethil Thalaiyai
    Uyarthiyathae Avar Sonna Vaarthaiyae
    Kurithitta Kaalathilae Avar Vaarthai Niraiverittae
    Kurithitta Kaalathilae Nam Vaazhvilum Niraiverumae
    Idikkappatta Yoseppin Vazhvai
    Kattuvithathae Avar Sonna Vaarthaiyae
    Kurithitta Kaalathilae Avar Vaarthai Niraiverittae
    Kurithitta Kaalathilae Nam Vaazhvilum Niraiverumae
    #amen #vakkuthathangal #johnsamjoyson #tamilchristiansongs
  • Hudba

Komentáře • 931

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1 Před 2 měsíci +646

    “AMEN AMEN”❤

  • @mrsambro5373
    @mrsambro5373 Před 2 měsíci +58

    Any "UM ALGANA KANGAL" AND PIRANTHA NAL MUTHALAI FANS AND NOW "AMEN"

    • @meenaammu6147
      @meenaammu6147 Před 2 měsíci +5

      We r not fans for any one or anything.. we r son's and daughters of our lord Jesus Christ... God bless you

    • @mrsambro5373
      @mrsambro5373 Před 2 měsíci +4

      Worldy people and even christian people are fan of something .But why I cannot be fan of jesus song

    • @jenikalyansundar3806
      @jenikalyansundar3806 Před 2 měsíci +1

      Yes ❤

  • @DanielKishore
    @DanielKishore Před 2 měsíci +228

    வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
    ஆம் என்று இருக்கின்றதே
    வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே
    ஆமேன் என்றும் இருக்கின்றதே-2
    அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்
    வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
    அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்
    வார்த்தைகள் ஒன்றும் தவறாதே-2
    ஆமேன் ஆமேன்
    வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன்
    ஆமேன் ஆமேன்
    இயேசு சொன்னதெல்லாம் ஆமேன்-2
    1.செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை
    உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே-2
    குறித்திட்ட காலத்திலே
    அவர் வார்த்தை நிறைவேறிற்றே
    குறித்திட்ட காலத்திலே
    நம் வாழ்விலும் நிறைவேறுமே-2-ஆமென்
    2.துரத்தப்பட்ட தாவீதின் தலையை
    உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே-2
    - குறித்திட்ட
    3.இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
    கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே-2
    - குறித்திட்ட

    • @elfidamerina44
      @elfidamerina44 Před 2 měsíci +10

      Thank you brother,
      God bless you

    • @DanielKishore
      @DanielKishore Před 2 měsíci +10

      Vaakkuthaththangal Kristhuvukkullae
      Aam Entru Irukintrathae
      Vaakku thaththangal Nam Yesuvukkullae
      Amen Endrum Irukintrathae-2
      Avar Sarva Valla Dhevanai Irupathaal
      Varthaigal Ellaam Niraiverum
      Avar Unmaiyulla Dhevanai Irupathaal
      Vaarthaigal Ontrum Thavaraathe-2
      Amen Amen Vaakkuthaththangal Ellaam Amen
      Amen Amen Yesu Sonnathellaam Amen-2
      1.Sethupponathaam Saaraalin Karpathai
      Uyirputhathe Avar Sonna Vaarthaiyae-2
      Kurithitta Kaalathilae
      Avar Vaarthai Niraiverittae
      Kurithitta Kaalathilae
      Nam Vaazhvilum Niraiverumae-Amen
      2.Thurathappatta Dhaaveethin Thalaiyai
      Uyarthiyathae Avar Sonna Vaarthaiyae-2-Kurithitta
      3.Idikkappatta Yoseppin Vazhvai
      Kattuvithathae Avar Sonna Vaarthaiyae-2-Kurithitta

    • @klogeshwai8083
      @klogeshwai8083 Před 2 měsíci +1

      Amen .❤

    • @Femina98
      @Femina98 Před 2 měsíci +1

      Thank you brother

    • @JesusSoldier1625
      @JesusSoldier1625 Před 2 měsíci +4

      Jhon jebaraj ratchikkappada amen😊

  • @moulilawrance3899
    @moulilawrance3899 Před 2 měsíci +68

    நான் ஒரு விதவை மனம் கலங்கிய நின்றேன் நான் அப்பாவை கேட்டு கொண்டு இருக்கும் வேளையில் இந்த பாடல் மூலம் என்னோடு பேசினார் ஆமென் தனியாய் நின்றபோது எனக்கு தந்த வாக்குத்தத்தம் இப்பொழுது இருக்கிறதை பார்கிலும் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் என்று சொன்னார் தகுதி இல்லை என்று கேட்டபோது இந்த பாடல் எனக்காக ஆமென் என் தேவனுக்கே மகிமை🙏

  • @annjuliya9116
    @annjuliya9116 Před 2 měsíci +57

    என் பிள்ளைகளும் இந்த மகளை போல தேவனை துதிக்க வேண்டும் ஜெபிப்பீர்களா please 😢😢😢😢 😭🇱🇰

    • @beulahjebarani4426
      @beulahjebarani4426 Před 2 měsíci +5

      உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள் உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்
      ஏசா:54:13

    • @streetcatrider
      @streetcatrider Před 2 měsíci +1

      No வாய்ப்பே இல்லை

    • @Jesus.loves.you01.
      @Jesus.loves.you01. Před měsícem +1

      Sure sister jebikiran kandipa ungada pillaikalum varuvanga apadi

  • @annecraft3462
    @annecraft3462 Před 2 měsíci +23

    Amen..amen என்னுடைய Cancer கட்டி மறைய ஜெபியுங்கள்.

  • @lovethuthukudi273
    @lovethuthukudi273 Před 2 měsíci +26

    நான் ஒரு டயால்ஷிஸ் பேசன்ட் எனக்கு உயிர் தந்த இயேசு கிறிஸ்து அப்பா

  • @lovethuthukudi273
    @lovethuthukudi273 Před 2 měsíci +7

    இயேசு அப்பாவிடம் கேட்டால் கிடையாது என்றும் ஏதும் இல்லை

  • @Jeni_miracle20
    @Jeni_miracle20 Před 2 měsíci +15

    குறித்த காலத்தில் வாக்குத்தத்தம் நிறைவேறும் ஆமென்❤என் வாழ்விலும் அப்படியே ஆகும் ஆமென்💯🙏

  • @ebe1988
    @ebe1988 Před 2 měsíci +14

    பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
    எண்ணாகமம் 23: 19

  • @Wowworld91
    @Wowworld91 Před 2 měsíci +29

    அநேக நாட்கள் இந்த பாடலுக்காக காத்திருந்தேன்... ஆமென் ஆமென் வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமென்.. Prayer from srilanka 🇱🇰.. God bless you all..

  • @soniyaleon4534
    @soniyaleon4534 Před 2 měsíci +15

    அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட அது நிற்கும்..... ஆமென்... ஆமென்....வாக்குதத்தங்கள் எல்லாம் ஆமென்.....
    ❤❤❤

  • @tamiljoelshorts5199
    @tamiljoelshorts5199 Před 2 měsíci +17

    கர்த்தாவே என் வாழ்விலும் நீர் சொன்ன வாக்கு தத்தங்கள் நிறைவேறும் நான் விசுவசிக்கிறேன் ஆமென் ஆமென் அப்பா❤

  • @parimala5801
    @parimala5801 Před 2 měsíci +17

    அவருடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் என் வாழ்க்கையில் நிறைவேற்ற போகிற தேவனுக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Před 2 měsíci +12

    அனேகர் இந்த பாட்டை கேட்டு ரசிக்கப்பட வேண்டும் god blesss you

  • @kirubaivenumpa7647
    @kirubaivenumpa7647 Před 2 měsíci +10

    குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
    🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍

  • @samgaming6350
    @samgaming6350 Před 2 měsíci +5

    Ruth amen amen🎉 amen Jesus 🙏 🙌 👏 ❤️ 💖 love u father

  • @m.esakkiammalm.esakkiammal7580
    @m.esakkiammalm.esakkiammal7580 Před 2 měsíci +7

    குறித்திட்ட காலத்தில் அவர் வார்த்தை நம் வாழ்விலும் நிறை வேறும் ஆமென்

  • @mgnanapoo442
    @mgnanapoo442 Před 2 měsíci +14

    குறித்திட்ட காலத்திலேயே நம் வாழ்விலும் நிறைவேறும்

  • @sugajoy8643
    @sugajoy8643 Před 2 měsíci +6

    பூமியின் உயர்ந்த ஸ்தலங்களில் ஏறிவரப் பண்ணி உன் தகப்பனாகிய யாக்கோபின் சுதந்திர த்தினால் உன்னை போஷிப்பேன் என்று கூறினீரே தகப்பனே இன்று தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் என்னையும் என் பிள்ளை ஜாய் குட்டி பிள்ளை யையும் நினைச்சு டுங்க இயேசு அப்பா❤❤❤ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் சர்வ வல்லமை உள்ளவர்

  • @marybelsiya6302
    @marybelsiya6302 Před 2 měsíci +20

    தேவன் ஆவியாயிருக்கிறார்,அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் ...எப்டி அந்த குட்டி பொன்னு பண்ற மாதிரியா.... Exactly 😍

  • @johnxavier1904
    @johnxavier1904 Před 2 měsíci +7

    தேற்றரவாழனின் கரத்தின்கிரியைகளே

  • @sangeethathileeban6034
    @sangeethathileeban6034 Před 2 měsíci +4

    ஆமென்

  • @manojarichan8086
    @manojarichan8086 Před 2 měsíci +7

    குறித்த காலத்தில் வக்குத் தத்தங்கள் என் வாழ்வில் நிறை வேறும் ஆமென்

  • @kirushanthib.n.rajasingam7954
    @kirushanthib.n.rajasingam7954 Před 2 měsíci +3

    ஆமென் ஆமென் வாக்குத்தத்தங்களேல்லாம் ஆமென் 🙏🙏🙏

  • @Princess-dt4rx
    @Princess-dt4rx Před měsícem +3

    Amen Appa Jesus 🌴🌴🌴🌴

  • @user-ho8jb6wj2m
    @user-ho8jb6wj2m Před měsícem +4

    Amen❤

  • @JesusChrist-th8fi
    @JesusChrist-th8fi Před 2 měsíci +2

    God is good....Amen and Amen

  • @Priya-he1fu
    @Priya-he1fu Před 2 měsíci +4

    Amen 💯💯💯💯💯

  • @sheelaarputharaj3875
    @sheelaarputharaj3875 Před měsícem +4

    Praise to be God

  • @klmpasanga4800
    @klmpasanga4800 Před 2 měsíci +27

    Amen amen யேசப்பா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு பா....வாக்குதத்ததை விசுவாசிகிறேன் அப்பா என்ன காப்பாத்துங்க பா கெஞ்சிகெட்குறேன் முடியல பா கிருபை தாங்கபா 😔😔😔😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saranya2528
      @saranya2528 Před 2 měsíci +3

      13 பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
      [ரோமர் 15:13]
      இந்த உயிருள்ள வசனத்தை அறிக்கை செய்யுங்கள்
      சமாதானமும் சந்தோஷமும் உண்டாகும்

    • @klmpasanga4800
      @klmpasanga4800 Před 2 měsíci

      ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thibiyaselvaraj7739
      @thibiyaselvaraj7739 Před 2 měsíci

      You don't worry kartthar vaakku maarathavar.sonnathai niravetruvar.visuvasama irungal appa is wonderful God 👍👍

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Před 2 měsíci +7

    NAM YESU UMMAI ULLAVAR
    AVAR SONNADHELLA NERAVERUM AMEN❤️✝️🙏🏼

  • @amalsonthomas7953
    @amalsonthomas7953 Před 2 měsíci +8

    Japhia cute actions and pastor this song is very pleasant to hear ❤❤ , A wonderful word 'AMEN ' is the heroic word 💝

    • @amalsonthomas7953
      @amalsonthomas7953 Před 2 měsíci +1

      Pastor your all songs are very nice
      Every words are really the truth
      'AMEN' 💯💯

    • @amalsonthomas7953
      @amalsonthomas7953 Před 2 měsíci +1

      Both voice are so beautiful ❤

  • @donjacksonprabhu8298
    @donjacksonprabhu8298 Před měsícem +3

    Amen Amen

  • @victorpvictorp8751
    @victorpvictorp8751 Před 2 měsíci +4

    Very nice song ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @savithrikesavan9537
    @savithrikesavan9537 Před 2 měsíci +18

    Yes daddy amen அப்பா உங்களுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் நிறைவேறிய ஆகும் அப்பா நன்றி ராஜா நன்றி ராஜா கோடான கோடி நன்றி ராஜா ❤❤❤

  • @HelenJespha
    @HelenJespha Před 2 měsíci +10

    Japhia thangam so cute da chellam....❤

  • @ammujhansi078
    @ammujhansi078 Před měsícem +3

    Amen 🙏

  • @ruban6270
    @ruban6270 Před 12 dny +1

    AMEN ❤

  • @The19471942
    @The19471942 Před 2 měsíci +10

    God bless Pastor family with good health . Good to see the young one singing with her dad. Our God is great all the time.

  • @andalmurugan5457
    @andalmurugan5457 Před 2 měsíci +13

    Iam Andal Murugan from Chennai enagu marriage aagi 5 years aaguthu karthar en karpathin kaniyai aasirvathiga prayer pannunga please prayer for my family ennoda vakkuthatham niraivera prayer pannunga

    • @Jesusvariour
      @Jesusvariour Před 2 měsíci +2

      Amen🙏🙇‍♀️

    • @justinm2451
      @justinm2451 Před 2 měsíci +4

      Next year beautiful child your hands believe in Jesus karpathin கனி கர்த்தரால் வரும் சுதந்திரம்

    • @andalmurugan5457
      @andalmurugan5457 Před 2 měsíci +2

      @@justinm2451 amen amen thank the lord brother

  • @AbishaMol
    @AbishaMol Před 2 měsíci +2

    Amen amen❤

  • @jayanthisurren7304
    @jayanthisurren7304 Před 2 měsíci +2

    Amen.... Amen..... Thank you heavenly father jesus ❤

  • @jeyasudha1025
    @jeyasudha1025 Před 2 měsíci +11

    ஆமென் வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமென் இயேசு சொன்னதெல்லாம் ஆமென் 🎉

  • @klogeshwai8083
    @klogeshwai8083 Před 2 měsíci +7

    Yesappa enaku karbathin kani thangapa amen

  • @vijisolomoon9374
    @vijisolomoon9374 Před měsícem +1

    Amen

  • @JulietGrace-jz2yx
    @JulietGrace-jz2yx Před měsícem +2

    😭❤😊😊😊😊😊😊 S S S AMEN

  • @dhanabalan7314
    @dhanabalan7314 Před 2 měsíci +3

    Amen.avar varthai nam valvil niraiverum

  • @bercysubha8096
    @bercysubha8096 Před 2 měsíci +3

    Amen Praise God

  • @jjay67247
    @jjay67247 Před měsícem +2

    ❤❤❤❤❤❤ AMEN ❤️❤️❤️❤️❤️

  • @beullahnaidu6977
    @beullahnaidu6977 Před 16 dny +1

    Oh glory be to thy name oh lord God for thy living word of God thy promises of thy word yes n amen n amen hallelujah

  • @sisagneshenry4254
    @sisagneshenry4254 Před měsícem +3

    J for japhia. Love u girl. God bless u dear

  • @Fieryfurnace.
    @Fieryfurnace. Před 2 měsíci +6

    Japhia...Thangamee🥺😍😍
    Glory to Jesus
    Praise the Lord ❤
    May God bless youuuurr Family

  • @impressiveiniyas9953
    @impressiveiniyas9953 Před 7 dny

    Amen amen amen amen amen amen amen amen amen amen

  • @samgaming6350
    @samgaming6350 Před 2 měsíci +7

    Praise the Lord amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen Jesus 🙏 🙌 ❤️ 👏

  • @metildamercymercy1534
    @metildamercymercy1534 Před 2 měsíci +4

    I thank Jesus for John anna ,who brings every song reviving our spirit in Jesus

  • @jayamanis1484
    @jayamanis1484 Před měsícem +2

    బ్యూటిఫుల్ సాంగ్

  • @Ani81173
    @Ani81173 Před 2 měsíci +4

    Amen amen ❤❤❤❤ vaakuthathangal yellam amen🎉🎉❤

  • @umasathiya2488
    @umasathiya2488 Před 2 měsíci +4

    Amen உன்னுடைய வாக்குத்தத்தங்கள் உண்மையுள்ள வைகள் அதை நிறைவேற காத்திருக்கிறேன் நல்ல தகப்பனே உமக்கு நன்றி ஆமென் 🙏

  • @ArockiamAlice
    @ArockiamAlice Před 4 dny

    Amen Amen Amen Amen 🙏

  • @beullahnaidu6977
    @beullahnaidu6977 Před 10 dny +1

    Praise the lord pastor the song is very much great blessings but in all your daughter is really God given gift to your family very special to God almighty she is very much adorable n admirable awesome glorious performance , the heaven gods kingdom rejoice may God bless the child n the entire team ministry in jesus name amen n amen

  • @sam_prasath
    @sam_prasath Před 2 měsíci +8

    இயேசு சொன்னதெல்லாம் ஆமென் 🤍

  • @TJancy-zc9vl
    @TJancy-zc9vl Před 2 měsíci +4

    Praise the lord மிகமிக அருமை .விசுவாசத்தை உறுதி படுத்தி வாக்குதத்தத்தை‌சுதந்தரிக்கவும் செய்யும் பாடல்.எத்தனைமுறை கேட்டாலும் திரும்ப திரும்ப பாட வைக்கிறது.கர்த்தருக்கு கோடி கோடி நன்றி. ஆமென் ஆமென் ஆமென்

  • @elraj8783
    @elraj8783 Před 2 měsíci +5

    Amen Amen வாக்குத்த்தங்கள் எல்லாம் ஆமென்

  • @sulochanajebamani985
    @sulochanajebamani985 Před 2 měsíci +3

    இயேசப்பா உங்க வாக்கு த்தத்த ங்களுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்🙏

  • @Joseph-ll7ir
    @Joseph-ll7ir Před měsícem +1

    Amen❤❤

  • @nivethad8619
    @nivethad8619 Před měsícem +1

    Amen appa 🙏🏻😭

  • @praisingkids3671
    @praisingkids3671 Před 2 měsíci +3

    I feel very happy ; I am loaded with Faith; waiting in Hope for my Lord Jesus is Alive and only His Word has Life🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Elshadaiprincy
    @Elshadaiprincy Před měsícem +3

  • @subikshasubiksha5173
    @subikshasubiksha5173 Před měsícem +1

    Amen appa❤

  • @yoseraj8479
    @yoseraj8479 Před měsícem

    ஆமென் ஆமென்

  • @nathiyasathish6514
    @nathiyasathish6514 Před 2 měsíci +11

    Amen amen...makup PE illamal deva pirachannathaal niraindha ..devanai mattume magimai paduthi,,,kartharukkul magilciyai aarparikkira unmayana aasariya Koottam....God bless ur family and team paster..

    • @monica5379
      @monica5379 Před 2 měsíci

      They all used light makeup and effects..when do we come to spiritual looking rather than out looking

  • @priyadharshini1620
    @priyadharshini1620 Před 2 měsíci +3

    ஆமென் ஆமென் ஆமென 👏👏👏👏👏🖐️🖐️🖐️🖐️🖐️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PALAPATTIAGCHURCH
    @PALAPATTIAGCHURCH Před měsícem +1

    ஆமென் ஆம் ஆமென் 🎉❤

  • @marycatherine8400
    @marycatherine8400 Před 2 měsíci +3

    Amen Praise God Glory to Jesus Christ Amen. Congratulations Pastor and Your family and your team. Amen

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Před 2 měsíci +9

    ஆமென் அல்லேலூயா 🙏🏻🙌🏻
    ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேறுமே!!!

  • @JayaRajan-pk3tt
    @JayaRajan-pk3tt Před 16 hodinami

    Thankyou lord.

  • @stellajesi7490
    @stellajesi7490 Před 13 dny

    Amen amen

  • @stephenkala1537
    @stephenkala1537 Před 2 měsíci +3

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் தேவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @elfidamerina44
    @elfidamerina44 Před 2 měsíci +4

    Amen hallelujah ❤ blessed ministry and blessed family 💗 all glory to our heavenly father 💞 God bless you my dear Anna ❤

  • @LathaLatha-du4vz
    @LathaLatha-du4vz Před měsícem +1

    Vakkuthathathai ninaitharulunga appa Jesus

  • @Job-vx5sy
    @Job-vx5sy Před měsícem +1

    Amen Appa Hallelujah

  • @jenifargincy2554
    @jenifargincy2554 Před 2 měsíci +4

    Amen..Amen..vakuthathangal ellam amen..🥹

  • @vinamurthy8328
    @vinamurthy8328 Před 2 měsíci +3

    Amen. Hallelujah. Glory to our loving Almighty Yesappa🌹🙏🌹

  • @bernies9606
    @bernies9606 Před 2 měsíci +4

    Amen ❤our regular prayer song we use to sing this song daily in our family prayer pastor thank you for the song 🎉

  • @user-nv3sl9my1t
    @user-nv3sl9my1t Před 2 měsíci +3

    Ennaku oru kulantai thangapa....

  • @anbulebon7188
    @anbulebon7188 Před 17 dny

    Amen 🙏 amen 🙏

  • @sagayarani9015
    @sagayarani9015 Před měsícem +1

    Amen Amen 🙌🙌🙌🙏

  • @rebamilton5419
    @rebamilton5419 Před 2 měsíci +3

    Praise the Lord for the song He has blessed you with for the world to listen to know how deeply the Lord loves us that He has given us promises which He will surely fulfil. Amen Amen Amen for all the promises of our Lord. Lord bless, protect, lead and guide you, your team and your families and use each one of you even more mightily for the glory of His name.

  • @user-hz2dl3uc5z
    @user-hz2dl3uc5z Před 2 měsíci +3

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @AkashAkash-sy5ge
    @AkashAkash-sy5ge Před 2 měsíci +2

    👌❤👏👏amen

  • @sriyabalan2882
    @sriyabalan2882 Před 2 měsíci +3

    ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன்

  • @ritzcarlton4746
    @ritzcarlton4746 Před 2 měsíci +4

    Yes, I was searching for this song for almost 6 months, such an uplifting song in Christ. Thank God, thank you Joy brothers. Let's shout Amen, amen...❤

  • @kumardavid6667
    @kumardavid6667 Před měsícem +1

    Praise the lord Amen

  • @beularavi8909
    @beularavi8909 Před 2 měsíci +3

    அவருடைய வாக்குதத்தங்கள் என் வாழ்க்கையில் நிறைவேற்றுவார் ஆமென்

  • @prasannashanthi7088
    @prasannashanthi7088 Před 2 měsíci +2

    Amen appa

  • @sheilahendrix5935
    @sheilahendrix5935 Před 10 dny

    May ❤️most 💜High💙 bless💛 everyone💚 always 💙much ❤️love💜 Blessings💛 always ☺️ 🎇 🌈 🌐 💯 💯💯💛💙💙💜💚💚💚💚💜💙💙💛

  • @bindhusm3560
    @bindhusm3560 Před 2 měsíci +1

    Amen Amen vaakkuthathangal ellam Amen....Amennnn

  • @malac4074
    @malac4074 Před 2 měsíci +1

    amen allelluya ❤

  • @jayamanis1484
    @jayamanis1484 Před měsícem +1

    సూపర్ సాంగ్