INIYUM UMMAI KETPAEN ( OFFICIAL VIDEO )|| JOHNSAM JOYSON FT. JAPHIA JOYSON || இனியும் உம்மை கேட்பேன்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2020
  • As I was meditating on the third chapter of the first book of Samuel, a few years back, the words “என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா” were recurring in my heart, and henceforth the song grew to the present form. I hope this song will help you draw closer to our HEAVENLY FATHER.
    Song : Iniyum Ummai Ketpaen ( இனியும் உம்மை கேட்பேன் )
    Lyrics, Tune and Sung Johnsam Joyson
    Featuring Japhia Joyson
    ( youTube Channel @japhia joyson
    czcams.com/users/results?searc... )
    Music Arranged & Programmed by Stephen J Renswick
    Flutes : Naveen Kumar
    Drum & Percussion : Arjun Vasanthan
    Naadhaswaram : Bala
    Recorded @ VGP Studios & SteveZone Productions
    Lead vocals Recorded @Jolly Media Works by Jolly Siro
    Vocal Processing by Dinesh
    Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio (Canada)
    DOP : Davidsam Joyson and FGPC MEDIA TEAM
    Coloured and edited by Wellington Jones Peekaboo Media.
    My Special Thanks to Melba Johnsam,
    Simpson Estate Family, Kumar, John, Manu , Elbin, Anish, Jecinth and Sharon.
    இனியும் உம்மை கேட்பேன்
    I will yet listen to you
    நீர் சொல்வதை நான் செய்வேன்
    I will do as you say
    என்கூட பேசுங்கப்பா
    Please talk to me Father
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
    Only don't remain silent
    நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன்
    If you refuse to speak I will be broken
    உருகுலைந்து போவேன்
    I will melt into formlessness
    என்கூட பேசுங்கப்பா
    Please talk to me Father
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
    Only don't remain silent
    நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன்
    If you refuse to speak My strength will ebb away
    தள்ளாடிப்போவேன்
    Lose My footing
    என்கூட பேசுங்கப்பா
    Please talk to me Father
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
    Only don't remain silent
  • Hudba

Komentáře • 1,1K

  • @johnsamjoyson
    @johnsamjoyson  Před 3 lety +460

    Thank you dears for your words and love.
    Glory be to GOD alone.
    I thank my Lord Jesus Christ❤️ from the depths of my heart for this beautiful song of prayer.
    To reflect the path: As I was meditating on the third chapter of the first book of Samuel, a few years back, the words “என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா” were recurring in my heart, and hence the song grew to the present form. I hope this song will help you draw closer to our HEAVENLY FATHER.
    I also thank everyone who worked behind the screens to make this song a soulful treat.

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a Před 3 lety +14

      Yes Pastor, these lines are really really touched and great. Jesus Christ bless you❤ more!

    • @sinchithavetrivel2038
      @sinchithavetrivel2038 Před 3 lety +8

      Yes pastor..even before it's released,,I heard this song in a church worship..for long time waited..now here it is...Amen Amen

    • @suganthiebenezar3261
      @suganthiebenezar3261 Před 3 lety +12

      Pastor iam a biggest fan of pastor joyson family all are blessed and your kids 🤗 talented ones once I want to meet you all . glory to God . And the song was too nice it takes near to God my 3years daughter like pirandha nal mudalai such a amazing song all your songs so meaningful and all praise to God

    • @jesus8538
      @jesus8538 Před 3 lety +4

      Tq Anna god bless you

    • @maryarockiyasamy6574
      @maryarockiyasamy6574 Před 3 lety +5

      Yes pastor

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 3 lety +8

    மனிதனிடம் பேசும் ஒரே தெய்வம் ஏசப்பா மட்டுமே ,மற்றவைகள் பேசாத கல் i love u yesappa😍😘

  • @saralbedtheoryg4157
    @saralbedtheoryg4157 Před 23 hodinami

    மனதை ஆறுதல் படுத்துகிறது. ஆண்டவரோடு பேசுகிறது போல் இருக்கிறது.ஈருமையான பாடல். பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது. நன்றி இயேசப்பா.நன்றி பிரதர்

  • @DanielKishore
    @DanielKishore Před 3 lety +303

    *Scale: D Maj*
    இனியும் உம்மை கேட்பேன்
    நீர் சொல்வதை நான் செய்வேன்
    என் கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 ❤️
    நீர் பேசாவிட்டால்
    நான் உடைந்து போவேன்
    உருக்குலைந்து போவேன்-2
    என் கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும்
    நீர் பேசாவிட்டால்
    நான் தளர்ந்துபோவேன்
    தள்ளாடிப்போவேன்-2
    என்கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும்
    Iniyum Ummai Ketpen
    Neer Solvathai Naan Seiven
    En kooda Pesungappa
    Pesaama Mattum Irukkaatheengappa-2
    Neer Pesaavittal
    Naan Udainthu Poven
    Urukkulainthu Poven-2
    En kooda Pesungappa
    Pesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum
    Neer Pesaavittaal
    Naan Thalarnthu Poven
    Thalladippovaen-2
    En kooda Pesungappa
    Pesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a Před 3 lety +3

      Good job brother 🥰 Jesus Christ bless you

    • @prem-chithu6395
      @prem-chithu6395 Před 3 lety +11

      In many song ,i see ur profile photo , may god bless u

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a Před 3 lety +6

      @@prem-chithu6395 Yes I know him personally, he is doing very passionate on doing this thing for God!

    • @prem-chithu6395
      @prem-chithu6395 Před 3 lety +1

      @@wilsonsamuel_a hlo praise the lord .. Even i also released a song in youtube channel @creed premjith pls be watch and blessed😍

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a Před 3 lety +3

      @@prem-chithu6395 Sure brother 😀❤God bless you

  • @antonyjudah3589
    @antonyjudah3589 Před 3 lety +115

    புதிய பெலன் புது உற்சாகம் தரும் பாடல். இனியும் அவரை (இயேசு) விடப்போவதில்லை.

    • @santhanarevathi9787
      @santhanarevathi9787 Před 2 lety +2

      Amen Amen🙏💓 praise the Lord amen Amen🙏🙏💓💓 I love you❤ Jesus

  • @serene1236
    @serene1236 Před 3 lety +43

    Kutty paapa semmaya sirichitae Iruka ...How cute she is ...Anna your songs always touches millions of ppl ...God bless kutty paapa and Family...

    • @sumethra5236
      @sumethra5236 Před 3 lety +1

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @smilyffgaming3485
    @smilyffgaming3485 Před 3 lety +13

    இனியும் நான் இயேசுவை விடப்போவதில்லை. God bless you johnsam anna

  • @user-gm2fc1ix3n
    @user-gm2fc1ix3n Před 2 měsíci +5

    உங்கள் பாட்டு எனக்கு பிடிக்கும்

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +6

    கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் இந்த பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தர் தமது நாமத்தில் மகிமை படுவார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக பாஸ்டர் ரொம்ப மகிழ்ச்சி தரும் பாடல்

  • @suganthiebenezar3261
    @suganthiebenezar3261 Před 3 lety +83

    Anna kutty Papa god's gift for your family semathukutty all her vido I saw she is inspired lot even I too want my daughter like her😍🤗💞👌👏

  • @priyadharshini1620
    @priyadharshini1620 Před 3 měsíci +3

    இனியும் உம்மை கேட்பேன என்கூட பேசுங்க அப்பா பேசாம மட்டும் இருக்கிங்க அப்ப

  • @mydreamworldhelinaagustin
    @mydreamworldhelinaagustin Před 3 lety +103

    ஆண்டவரோடு பேசி கொண்டு பாடுவது போல் உணர்வு இருக்கிறது .மனதுக்குள் புதிய சந்தோஷம் ..தேவ பிரசன்னத்தை உணர்கிறேன்..

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 6 měsíci +3

    என்கூடப் பேசுங்கப்பா பேசாம மட்டும்இருக்காதீங்கப்பா!

  • @israelrajesh.p8979
    @israelrajesh.p8979 Před 3 lety +51

    என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா heart touch full song anna 😭😭 God Bless you anna

  • @mahamercy8499
    @mahamercy8499 Před 3 lety +2

    ஆமென் இயேசப்பா நீங்கள் சொல்றதெல்லாம் கேட்கிறேன்
    என் கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா

  • @mohanadevi1028
    @mohanadevi1028 Před 3 lety +1

    Super song john sam anna & cute iruka unga ponnu

  • @mohanadams8286
    @mohanadams8286 Před rokem +3

    மனம் தளர்ந்து சோர்ந்து இருந்த நேரத்தில் எல்லோராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்த போது இந்த பாடலை கேட்ட மாத்திரம் தேவ ஆவியானர் என்னை இப்பாடல் வாயிலாக தேற்றப்பட்டதை உணர்ந்தேன் தேவ நாமம் மகிமைப்படுவதாக ஆமென்.

  • @musiciandalman9006
    @musiciandalman9006 Před 3 lety +32

    என் கூட பேசுங்கப்பா...
    பேசாம மட்டும் இருக்காதிங்கப்பா....
    நீர் சொல்வதை நான் கேட்பேன்.. 😭😭😭

  • @jesisarish2102
    @jesisarish2102 Před 3 lety +34

    ஆமென் என் கூட பேசுங்க அப்பா பேசாமமட்டும் இருக்காதிங்க அப்பா.... சூப்பர் பாடல் நன்றி பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @helens3912
      @helens3912 Před 2 lety

      பாடல்கள் தருகின்ற பக்தி பரவசம் ஒரு எச்சரிக்கை ! | Tamil Christian Awareness Message czcams.com/video/aGoBWSMnE_g/video.html&ab_channel=Jeevaneerodai
      SONGS AND SERMONS | பாடல்கள் தொடுகின்றன பிரசங்கம் தொடவில்லை ஏன்?
      czcams.com/video/P9Mxc-G0xDM/video.html&ab_channel=Jeevaneerodai
      1

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 5 měsíci +2

    நீர் பேசாவிட்டால் நான்்உடைந்து போவேன். உருக்குலைந்து போவேன். என்னோடு பேசுங்கப்பா! பேசாமமட்டும் இருக்காதீங்கப்பா!

  • @jesunishi8531
    @jesunishi8531 Před 3 lety +7

    Eyes waiting to meet you Jesus that's enough for me lord u talk to me Jesus gbd Anna 🙏

  • @saraswathi720
    @saraswathi720 Před rokem +3

    என் கூடப் பேசுங்கப்பா.... பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா..........
    இனியும் உம்மைக் கேட்பேன்.
    நீர் சொல்வதை நான் செய்வேன்.

  • @sumithrasumithirai7315
    @sumithrasumithirai7315 Před 3 lety +2

    Wow god song jesus love you

  • @vijayasusithra492
    @vijayasusithra492 Před 2 měsíci +2

    ஆமென❤❤இயேசப்பா

  • @jenishbeauty7538
    @jenishbeauty7538 Před 3 lety +6

    Nice japhia kutty😍😍😍

    • @sdinesh-ug6fe
      @sdinesh-ug6fe Před 4 měsíci

      Jesus is the wonderful father ,,,, you r my allmighty,,,I realy miss u dady ,,,,😢 you r my refuge

  • @estherthomas4481
    @estherthomas4481 Před 2 lety +3

    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா 🙏

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 3 měsíci +2

    மிகவும்்அருமையான பாடல்்கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!!!?🎉🎉🎉🎉🎉🎉

  • @anniechristina4591
    @anniechristina4591 Před 2 lety +1

    Neer solvathai nan seiven En kooda peasunga Appa

  • @yacobpraveen679
    @yacobpraveen679 Před 2 lety +3

    யேசப்பா பேசினால் மட்டுமே நமக்கு உண்மையான சந்தோஷம்🥰🥰🥰

  • @blessingsamuelofficial8053
    @blessingsamuelofficial8053 Před 3 lety +23

    En kuda pesunga appa
    Pesama matum irukathenga appa
    Wonderful lines✨😍
    Glory to God 🥰🥰

  • @backialeelajc4971
    @backialeelajc4971 Před 4 měsíci +2

    Praise God Jesus🙏en kooda Pesungappa 🤲pesama mattum irukathingappa 😭Heart Melting song Good singing🙏God Bless you&your Ministries Amen 🙏

  • @jeyasreepaul5985
    @jeyasreepaul5985 Před měsícem +1

    திரும்ப திரும்ப நான் கேட்டு ரசிக்கும் பார்த்து ரசிக்கும் padal❤❤❤

  • @kamarajb8350
    @kamarajb8350 Před 3 lety +3

    Amen super anne

  • @saraswathi720
    @saraswathi720 Před rokem +8

    Such a beautiful song... Thank You அப்பா .... என் கூட பேசுங்கப்பா... பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா!Amen!....

  • @rdsisterslove
    @rdsisterslove Před 3 měsíci +2

    Today I took fasting prayer and ask to Jesus appa ennoda pesunga pesunga..... I cried a lot..... I ask y so many problems in my life he answered 7 அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.
    யாத்திராகமம் 3:7
    8 அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். .. after finishing prayer 1st time today I heard this song.... Eyes filled with tears... Glory to God.... God bless your family pastor....I wish and pray u want to reach high level with the blessings of God

  • @KumarKumar-bz2yd
    @KumarKumar-bz2yd Před 3 lety +2

    பாடல்உனர்வை தந்தது நன்றி

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 2 lety +5

    Amen Amen Amen Amen🙏💓💓💓 praise the Lord amen Amen🙏💓💓I love you❤ Jesus

  • @kirubaivenumpa7647
    @kirubaivenumpa7647 Před 3 lety +20

    என் கூட பேசுங்கப்பா
    பேசாமா மட்டும் இருக்காதீங்கப்பா😢♥️

  • @Renukha-vu6ly
    @Renukha-vu6ly Před 2 měsíci +1

    Ya kitte pesathavaga neraya per irukaga aana jesus mattu ya kuda pesuna pothum ya kitte pesuga appa

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Před 7 měsíci +1

    Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray

  • @vijaysamuvel8712
    @vijaysamuvel8712 Před 3 lety +17

    No one can be compare to you lord

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Před rokem +4

    Amen Hallelujah thank you Jesus praise the lord 🙏✝️🛐🕊️

  • @AnushaAnu-jj7eu
    @AnushaAnu-jj7eu Před 2 lety +2

    Daily um intha song ga nanu10 times Mostly kapa

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 3 lety +1

    Amen.Psalm119/18Nandri Thagappanay.

  • @ajiaji5353
    @ajiaji5353 Před 3 lety +14

    இனியும் உம்மை கேட்பேன்
    நீர் சொல்வதை நான் செய்வேன்
    என் கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2
    நீர் பேசாவிட்டால்
    நான் உடைந்து போவேன்
    உருக்குலைந்து போவேன்-2
    என் கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2
    -இனியும்
    நீர் பேசாவிட்டால்
    நான் தளர்ந்துபோவேன்
    தள்ளாடிப்போவேன்-2
    என்கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2
    -இனியும்

  • @jency7
    @jency7 Před 3 lety +39

    😭 my current situation.. Pastor thankyou for the song.. ❤ may God bless your ministry 🙏😇

    • @technicalpro5718
      @technicalpro5718 Před 3 lety +4

      *J E S U S*

    • @rajamanigracy3459
      @rajamanigracy3459 Před 2 lety +2

      Jesus is lord love

    • @vasthiammal3181
      @vasthiammal3181 Před rokem +1

      பெர்க்மான்மாஸ் ஐயா பாடல்களுக்கு அடுத்தபடியாக உமது பாடல்கள் மிகவும் ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது மாஸ்டர் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமைன்

  • @blabinesh5210
    @blabinesh5210 Před 3 lety +2

    🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @BELIEVERS_EASTERN_CHURCH
    @BELIEVERS_EASTERN_CHURCH Před 2 lety +2

    பேசும் தெய்வம் இயேசு

  • @twinsjs3892
    @twinsjs3892 Před 3 lety +121

    இனியும் உம்மை கேட்பேன்
    நீர் சொல்வதை நான் செய்வேன்
    என்கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதிங்கப்பா - 2
    நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன்
    உருக்குலைந்து போவேன் - 2
    என்கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதிங்கப்பா - 2
    நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன்
    தள்ளாடிப்போவேன் - 2
    என்கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதிங்கப்பா - 2
    I will yet listen to you
    I will do as you say
    Please talk to me Father
    Only don't remain silent - 2
    If you refuse to speak I will be broken
    I will melt into formlessness - 2
    Please talk to me Father
    Only don't remain silent - 2
    If you refuse to speak My strength will be away
    Lose My footing - 2
    Please talk to me Father
    Only don't remain silent - 2

  • @jeyaseelans4711
    @jeyaseelans4711 Před 3 lety +7

    இந்த உலகில் தகப்பன் மற்றும் மகனின் உறவு என்பது மிகவும் புனிதமானது. ஒரு நல்ல மகனால் தன்னுடைய தந்தையோடு பேசாமல் ஒருநாளும் இருக்க முடியாது. பலநாட்களில தகப்பனை உண்மையாக புரிந்துகொள்ளாமல் மகனால் பேசாமல் இருக்க முடியும், ஆனால் தகப்பனால் அவ்வாறு இருக்க முடியாது. மகன் மீண்டும் தன்னோடு பேசும் நாளுக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கி கொண்டிருப்பார் , அது போலவே நம்முடைய பரம தகப்பனாகிய இயேசு கிறிஸ்துவை உண்மையாக புரிந்துகொள்ளாமல் நாம் பலநாட்கள் அவரோடு பேசாமல் இருக்கலாம் ,ஆனால் நாம் மீண்டும் அவரோடு பேசும் நாளுக்காக அவர் ஒவ்வொரு நாளும் நமக்காக ஏங்கிகொண்டிருப்பார், ஏனென்றால் தம்முடைய சொந்த இரத்தத்தை சிலுவையில் சிந்தி நம்மை பிசாசின் கையிலிருந்து நம்மை மீட்டுக்கொண்ட பரமதகப்பன் அவர், அப்படிப்பட்ட பரம தகப்பனின் பேச்சை கேட்பதற்கு நாள்தோறும் ஏங்குகின்ற ஒரு மகனின் இதய ஏக்கம்தான் இந்த பாடல் ,இந்த பாடலைக்கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகள். பாடலை பாடிய அன்பு ஊழியர் இன்னும் இதுபோல இதயத்தை தொடக்கூடிய பாடல்களை இயற்றி பாட தேவன் அருள் புரிவாராக ஆமென்.

  • @vijayalekshmi6684
    @vijayalekshmi6684 Před 2 lety +1

    Praise the Lord😭 😭😭😭 en kuda pesunga appa please

  • @Selvan1993
    @Selvan1993 Před 3 lety +21

    இனியும் என்னோடு பேசுங்க அப்பா😭🙏

  • @dhayani.m9789
    @dhayani.m9789 Před 3 lety +17

    This song reminds me a small child's request towards his father 😍😍

  • @SarahSarah-iz9kr
    @SarahSarah-iz9kr Před rokem +1

    😭😭😭😭😭😭yes daddy
    Pesama mattum irukkathinga

  • @dhinakaransamuvel4698
    @dhinakaransamuvel4698 Před 3 lety +2

    Supar song

  • @priyarajarathinam6138
    @priyarajarathinam6138 Před 3 lety +5

    என் கூட பேசுங்கப்பா my fav sg... ❤️💙❤️ tq yessappa... beautiful lyrics... ❤️daily kekura sg.... 💙god bless u anna.. 🙌

  • @JeevaJeeva-il1xy
    @JeevaJeeva-il1xy Před 3 lety +4

    Amen nice song

  • @nishanelson3291
    @nishanelson3291 Před 5 měsíci +1

    En kooda paesunga yaesappa🙇‍♀️🙇‍♂️🙇‍♂️🙇‍♀️🙇‍♂️

  • @anugaya2589
    @anugaya2589 Před rokem +1

    Jesus speak to us Lord
    If your not speaking to us we would be broken

  • @pastorsamuelmoodyjk1050
    @pastorsamuelmoodyjk1050 Před 3 lety +20

    Wonderful Pastor! You're a Blessing to many

  • @immanuelcovermusic
    @immanuelcovermusic Před 3 lety +4

    Nice song

  • @pa6917
    @pa6917 Před 3 lety +1

    இனியும் அவரையே நம்புவேன்

  • @jayamary6098
    @jayamary6098 Před měsícem

    Very nice song manasu ku romba நிம்மதியா இருக்கு

  • @daisyhakshelia1369
    @daisyhakshelia1369 Před 3 lety +30

    Superb song God bless you in abundance Pastor, me and my younger brother have become fan of all your songs .. In lockdown only we came across your channel truly pastor .. the way you speak about Gods truth and love built our spiritual life and brought us back to god. we wish if we were in Nagercoil 😔😔 but in Mumbai ... Your Church is so blessed to have you as their spiritual father. 😊😊😊😊😊😊

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 Před 3 lety +32

    Epd ipd lyrics Holy Spirit giving..wow..I cried when I heard it first...How true when He doesn't speak,that hard moment...en kooda pesunga Pa...pesaama Mattu irukathinga pa...😭😭😭😭

    • @gabrioclement2775
      @gabrioclement2775 Před 3 lety +1

      Glory to God 🙏என்னுடனும் பேசுங்க அப்பா 🙏ஆமென் 🙏🙏🙏

    • @user-pq9qo4ob8t
      @user-pq9qo4ob8t Před 3 lety

      @@gabrioclement2775
      czcams.com/video/V8L-x1NP4Iw/video.html

    • @jessicajoviana8089
      @jessicajoviana8089 Před 3 lety

      I see you everywhere hope you remember me

    • @sinchithavetrivel2038
      @sinchithavetrivel2038 Před 3 lety

      @@jessicajoviana8089 hy yeah😃

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB Před 3 lety

      @@gabrioclement2775 czcams.com/video/Mwz9AjcWIoI/video.html

  • @s.j3588
    @s.j3588 Před 2 lety +1

    என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா.

  • @sankars6889
    @sankars6889 Před měsícem

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen 🙏🙏🙏🙏🙏💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mangalamganesh3494
    @mangalamganesh3494 Před 3 lety +22

    I am eargly waiting for this song

  • @The19471942
    @The19471942 Před 3 lety +3

    I am 73 years old living in California. During this locked down period my laptop popped up to show you oneday. From that day I spent almost 3 hours everyday watching you brothers and recently Japhia Joyson too.. . God bless you , your brother and all your families. I love all your songs Praise God.

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 2 lety +2

    Amen en kuda pesunga appa

    • @helens3912
      @helens3912 Před 2 lety

      பாடல்கள் தருகின்ற பக்தி பரவசம் ஒரு எச்சரிக்கை ! | Tamil Christian Awareness Message czcams.com/video/aGoBWSMnE_g/video.html&ab_channel=Jeevaneerodai
      SONGS AND SERMONS | பாடல்கள் தொடுகின்றன பிரசங்கம் தொடவில்லை ஏன்?
      czcams.com/video/P9Mxc-G0xDM/video.html&ab_channel=Jeevaneerodai
      1

  • @joevictor6815
    @joevictor6815 Před 2 lety +8

    A wonderful Father & Child love portrayed in this song. this is how our dear Lord would love to be with us. A lovely song by our dear Annan. God Bless you dearly.

  • @joshajosha5973
    @joshajosha5973 Před 3 lety +6

    Waiting

  • @DenvilyDenvily-cu8gh
    @DenvilyDenvily-cu8gh Před 2 měsíci +1

    Amen thank you daddy

  • @similaselvendran9593
    @similaselvendran9593 Před 3 lety

    Very nice song en kooka pesungappaa. Plz pesama mattum irukkaatheengappaa

  • @shajingiju4380
    @shajingiju4380 Před 3 lety +10

    Song totally filled wit our God's presence...😭😭 Lyrics provides peace... All glory to be God alone🛐🛐... Do more songs with God's presence Pastor... 👍👍

  • @rachelbaskar1338
    @rachelbaskar1338 Před 3 lety +12

    Eagerly waiting to hear the song 🙋‍♀️♥️

  • @PriyankaPriyanka-vy5jz

    Amen.. Song super 😍😭en kuta pesunga appa... Pasama irukathinga appa.. Papa nala irukku voice nala irukku ungaluku yasappa ungala innum payan patuthuvar nenga patura song yallam nala irukku

  • @kalajoshua8879
    @kalajoshua8879 Před 10 měsíci +1

    இருதய ம் தொட்ட அருமையான. பாடல் மீண்டும் மீண்டும் கேட்க. விரும்பியது மனம் அருமை😊

  • @revathijesu6414
    @revathijesu6414 Před 3 lety +5

    Innium ummai ketpen

  • @manesiasimson3078
    @manesiasimson3078 Před 3 lety +12

    Such a wonderful lines.... Eagerly waiting 4 d tune.. 🥰i luv japhia kutty... Her cute activities...

  • @mariyammalmariyammal5747
    @mariyammalmariyammal5747 Před 3 lety +1

    Pastor I like this song 💞😂💐🍫🌷😁😄😆

  • @praijaseemon5289
    @praijaseemon5289 Před 2 lety

    Semma song 🙏🙏🙏🙏
    கருணையின் பிரவாகம் பாடல் எல்லாம் upload pannunga paster

  • @beninavictory207
    @beninavictory207 Před 3 lety +6

    Enkuda Pesungappa Pesamal mattum irukathingappa❤️ Really Very Super Song😍 Daddy Jesus Bless u More n More Brother🤝

  • @jone1130
    @jone1130 Před 3 lety +7

    Happy to edit to beautiful song .. Glory to god

  • @levinho159
    @levinho159 Před 2 lety

    Kannu kalangathu bro. Unga songs enakku nalla pudikkum🙏🙏🙏🙏

  • @murugeshwarimurugashwari7393

    Yen kooda pesungappa neer pesavittal udainthea poven,,😍

  • @veenapriya4119
    @veenapriya4119 Před 3 lety +5

    Beautiful song Joyson Anna..

  • @praveenjesus4984
    @praveenjesus4984 Před 3 lety +6

    Amen

  • @vijayalekshmi6684
    @vijayalekshmi6684 Před 2 lety

    Praise the Lord 😭😭 en kuda oesunga appa

  • @ebesrt2453
    @ebesrt2453 Před rokem +1

    Wonderful spiritual song.Emi Peter.

  • @vithushan9411
    @vithushan9411 Před 3 lety +3

    GLORY TO THE LIVING LORD GOD OF JHONSAM JOYSON⚡⚡⚡

  • @isaacnikhilwilliam6921
    @isaacnikhilwilliam6921 Před 3 lety +5

    What a wonderful song Anna God bless you more and more with out our jesus Christ v r nothing our jesus never fails yesu ratham jayam sing many more songs anna really so blessed after listening to this song ❤️💞🙏😇💞

  • @n.nadhiyaabirami5305
    @n.nadhiyaabirami5305 Před 3 lety

    True words neenga pesavittal udaindhu poven pesamal mattum irukangadhinga pa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chrisharrisnadar7670
    @chrisharrisnadar7670 Před 3 lety +1

    Wow superb song 💓🤩

  • @BrightsonChristopher
    @BrightsonChristopher Před 3 lety +5

    Many times heard, Wonderful song dear Pastor ❣️❣️ very Very beautiful expression from cute Japhia, god bless you all more more - Brightson Christopher🙏😍

  • @BrightsonChristopher
    @BrightsonChristopher Před 3 lety +4

    Wonderful lyrics tune and singing, very very cute expressions from Japhia 😍😍😍

  • @vedhasarani3617
    @vedhasarani3617 Před 3 lety +1

    Amen Yesappa

  • @muthuselvi4908
    @muthuselvi4908 Před 3 lety +1

    இயேசப்பா என்கூட பேசுங்கப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா பாடல் வரிகள் வார்த்தைகள் அல்ல ஐயா உணர்வுகள் 🙏👏🙌🙋😇👌

  • @jothivennila795
    @jothivennila795 Před 3 lety +4

    My everyday prayer ,now I heard as song.Awesome Anna.happy to see Japiah kutty here💐💐💐

  • @9962644901
    @9962644901 Před 3 lety +6

    Waiting....