Song - Enthan Thaazhvil Ennai | Joyson Family

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2016
  • Song - Enthan Thaazhvil Ennai
    Tamil Christian Song
    Composed by Pr.P.Joyson
    Sung by Joyson brothers & sisters.
    Nagercoil
    Malayalam version: • Song - Ente Thazhchayi...
    Lyrics:
    Enthan Thazhvil Ennai Ninaithavarae
    Unthan Namam Uyarthiduvaen (2x)
    Enniladanga Nanmaigal Seithavarae
    Nantriyalae Thuthithiduvaen (2x)
    Kadantha Naatkalil Kannin Manipol
    Karuthudan Neer Katheerae (2x)
    Kadanthu Vantha Paathayil Thinamum
    Karam Piditheer Athisayamai (2x)
    Yesuvae Ratchaga
    Asaiyodae Vazhthukintaen (2x)
    Kazhugaipol Um Siragin Melae
    Sumanthu Ennai Thanginirae
    Vazhigalil Nan Edarivizhamal
    Karunai Karathal Uyarthinirae
    Yesuvae......
    Ulagam Ennai Kai Vitta Pothum
    Kirubayal Ennai Thanginirae
    Manithar Yavarum Maranthitta Pothum
    Maravamal Ennai Ninaithavare
  • Hudba

Komentáře • 588

  • @monymony2961
    @monymony2961 Před rokem +17

    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
    உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2
    எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
    நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில்
    கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
    கருத்துடன் நீர் காத்தீரே-2
    கடந்து வந்த பாதையில் தினமும்
    கரம் பிடித்தீர் அதிசயமாய்-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
    கழுகை போல் உம் சிறகின் மேலே
    சுமந்து என்னை தாங்கினீரே-2
    வழிகளில் நான் இடறி விழாமல்
    கருணை கரத்தால் உயர்த்தினீரே-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
    உலகம் என்னை கைவிட்ட போது
    கிருபையால் என்னை தாங்கினீரே-2
    மனிதர் யாவரும் மறந்திட்ட போது
    மறவாமல் என்னை நினைத்தவரே-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

  • @poongodinathan9449
    @poongodinathan9449 Před 9 měsíci +6

    இந்த பாடல் எனக்கென எழுதப்பட்ட வரிகளாக நான் உணர்கிறேன்.அவ்வளவும் உண்மையானவை.அல்லேலூயா👏🙋🙏

  • @stalinruban4923
    @stalinruban4923 Před rokem +14

    என் வாழ்வில் என்னை நினைத்தவர்.... இயேசு... 🙏

  • @roselin642
    @roselin642 Před 2 lety +26

    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
    உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
    எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
    நன்றியால் துதித்திடுவேன் -எந்தன் தாழ்வில்
    கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
    கருத்துடன் நீர் காத்தீரே
    கடந்து வந்த பாதையில் தினமும்
    கரம் பிடித்தீர் அதிசயமாய்
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
    கழுகை போல் உம் சிறகின் மேலே
    சுமந்து என்னை தாங்கினீரே
    வழிகளில் நான் இடறி விழாமல்
    கருணை கரத்தால் உயர்த்தினீரே
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
    உலகம் என்னை கைவிட்ட போது
    கிருபையால் என்னை தாங்கினீரே
    மனிதர் யாவரும் மறந்திட்ட போது
    மறவாமல் என்னை நினைத்தவரே
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
    Translate to English

    • @jaikumarm4515
      @jaikumarm4515 Před rokem +1

      Amen

    • @Praveenl29
      @Praveenl29 Před rokem +1

      Amen praise the Lord

    • @sugajoy8643
      @sugajoy8643 Před rokem

      என் காலம் உமது கரத்தில்... என் கண்ணீர் உமது துருத்தி யில்... இம்மானுவேல் தேவன் என்னோடு.... நன்றி இயேசு வே

  • @jhansik.v.kumari534
    @jhansik.v.kumari534 Před 3 lety +9

    Dear brothers nd sisters , Thanks A LOT , sorry my addressing You got missed ... in my first post .....

  • @user-ky3ku7mb3b
    @user-ky3ku7mb3b Před 14 dny +1

    Amen🙏🏻 Glory to god ♥️💕💕💕jacy 💕💕blessed family 💕💕💕

  • @banupriyatamizharasan9421
    @banupriyatamizharasan9421 Před 5 lety +45

    ஆம் உலகம் என்னை கைவிட்ட போது கிரு‌‌பையால் என்னை தாங்கினீரே 😍😍😍😍😍

  • @shobhak3468
    @shobhak3468 Před 4 lety +122

    Sacrificing ornaments is a big sacrifice, still you all look so beautiful, all glory to God alone...stay blessed....

    • @rhemarhema9828
      @rhemarhema9828 Před 4 lety +15

      It's not sacrificing it's one of the part in being holy....

    • @sampaul8956
      @sampaul8956 Před 4 lety +6

      @@rhemarhema9828 does God said that's a holy before him in Bible

    • @rhemarhema9828
      @rhemarhema9828 Před 4 lety +2

      @@sampaul8956 read Bible u will know

    • @evelinpressilaarthi8494
      @evelinpressilaarthi8494 Před 4 lety +1

      Amen

    • @winifredjacob6553
      @winifredjacob6553 Před 4 lety +12

      @@rhemarhema9828
      Its not mentioned in the bible..
      Anything that brings u pride and lays as an obstruction between u and christ, then it should be removed....if not u need not remove it

  • @maduravalli7545
    @maduravalli7545 Před 2 lety +6

    Super song brother joyson unga family super God bless your family ministry in the Song 🎵romba super🎁

  • @Jacquize
    @Jacquize Před 4 lety +73

    Spiritual melody.. பரலோகத்தில் பிரவேசித்து இருக்கிற குடும்பம் போல் இருக்கிறது..God blesses your family..

    • @nancymani7116
      @nancymani7116 Před 4 lety +2

      True

    • @Jacquize
      @Jacquize Před 4 lety +2

      @@nancymani7116 ஆமென் அல்லேலூயா

    • @rejijoney136
      @rejijoney136 Před 2 lety

      S

    • @glorygideon1834
      @glorygideon1834 Před 2 lety +2

      Every day morning and evening I will hear this song.praise God for given us a spiritual family.

  • @KARTHIYAYINIPANDIAN-xe2py

    Glory to god. I saw this verse in full gospel Church before June now i realized the worthy of that living verse.

  • @helenugin5271
    @helenugin5271 Před 3 lety +19

    தினமும் உங்கள் பாடலோடு தான் என் நாட்களை தொடங்குகிறேன் இந்த பாடலை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்🙏🙏

  • @goodshepherdworshipcenters7410

    அருமையான பாடல். இனிமையான இசை. இறை பிரசன்னம் நிறைந்த முகங்கள். கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது. எங்கள் இருதயங்களில் ஒரு எழுச்சி வருகிறது. கர்த்தர் நம்மோடிருக்கிறார்.

  • @priyapriya8483
    @priyapriya8483 Před 5 lety +4

    v.super song

  • @shanthimariyal8095
    @shanthimariyal8095 Před 23 dny

    Glory to the name of the Lord, without jewelry, oneness God bless you all 🙌👍💐🙏

  • @jebarani8472
    @jebarani8472 Před 2 lety +2

    Enthan thaazhvil ennai ninaithavarae Thank you Jesus

  • @abie6967
    @abie6967 Před 5 lety +5

    Very nice song 👌👌👌

  • @johnsilvester2707
    @johnsilvester2707 Před 3 lety +4

    என்னை மறவாத இரச்சகரே...

  • @nancymerlin6500
    @nancymerlin6500 Před 5 lety +5

    Super 😁😁😁😁😁😁😁

  • @HARISH-ij4js
    @HARISH-ij4js Před 2 lety +3

    Hallelujah God bless you all

  • @Kmamathakmamatha63
    @Kmamathakmamatha63 Před 2 lety +3

    What a beautiful song🎶🎶🎶🎤🎤 👏👏👏

  • @revathyk2686
    @revathyk2686 Před 4 lety +4

    Good song full of gods presence god bls all family

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi3473 Před 5 lety +11

    Nice family 👌🙌

  • @sangeethathileeban6034
    @sangeethathileeban6034 Před rokem +1

    Amen praise the Lord

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Před 23 dny

    Psalm 136:23. Soooooooooo Beautiful ❤️❤️❤️ Hymn all of you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Heavenly Bliss 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeffinarajan1201
    @jeffinarajan1201 Před 6 lety +7

    Who can dislike such a heart touching song?

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 2 lety +1

    Amen Amen Amen hallelujah God bless you all🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @hepcibajohnsondurai5819
    @hepcibajohnsondurai5819 Před 3 lety +5

    Heart touching song...
    I like ur songs very much🙏

  • @jei97jei65
    @jei97jei65 Před 5 lety +3

    amen haleluia nice worship

  • @afilaanitha7559
    @afilaanitha7559 Před rokem +1

    Praise the lord very very nice song heart touching song ennai maravaathavar

  • @rithumaddy5397
    @rithumaddy5397 Před 4 lety +2

    எந்தன் தாழ்வில் என்னை நினைதவரே.அருமையான பாடல் திரும்ப ...கேட்க்க ஆசைப்படுகிறேன். தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் .

  • @lexitoufostamil760
    @lexitoufostamil760 Před rokem +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @meenapretty1881
    @meenapretty1881 Před 3 lety +3

    Praise God.

  • @samvinothofficial9486
    @samvinothofficial9486 Před 3 lety +7

    I love this family

  • @epzipavankatraman4569
    @epzipavankatraman4569 Před 4 lety +3

    ஆராதனை யும்குடும்பாத்தையும்ஆதிர்வாதிப்பர்

  • @Yashika5775
    @Yashika5775 Před 3 lety +2

    Amen Appa Thank you Jesus praise the Lord ♥️ hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @failurestalin5294
    @failurestalin5294 Před 5 lety +75

    இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் என் மனம் உருகுகிறது.நான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுது என்னை கர்த்தர் எவ்வளவாய் நடத்தியிருக்கிறார்.இயேசு பெரியவர்🎻

    • @nowords6418
      @nowords6418 Před 5 lety

      super brother

    • @navaneethamc3199
      @navaneethamc3199 Před 5 lety +2

      Amen

    • @alexvani6004
      @alexvani6004 Před 4 lety

      இந்தப் பாடலை பார்க்கும் போது என் மனம் உருகுகிறது இயேசுவின் நாமத்தினாலே ஆமென் அல்லேலூயா

    • @dickyphilips7142
      @dickyphilips7142 Před 4 lety

      Alex Vani morning us happy thanksgiving and

    • @dickyphilips7142
      @dickyphilips7142 Před 4 lety

      Nice

  • @pastorrishibarnabasvijaywa9443

    Super Oo super Anna

  • @dr.sindhuay2632
    @dr.sindhuay2632 Před 3 lety +1

    Romba arumayana song....

  • @selvijames2011
    @selvijames2011 Před 3 lety +2

    Praise the Lord

  • @praisethelordlord7922
    @praisethelordlord7922 Před 2 lety +2

    Good song glory to God (Jesus)

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk Před 24 dny

    ஆமென் 🙏 எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன்நாமம் உயர்த்திட வேன்🙇💯

  • @jayaveruuniceseeli6379

    So beautiful.May God blessyou.

  • @jei97jei65
    @jei97jei65 Před 5 lety +2

    nice worship nice song amen alleluia

  • @smrtamilsongs621
    @smrtamilsongs621 Před 4 lety +1

    ஆமென்

  • @vasanthiabisheka8796
    @vasanthiabisheka8796 Před 2 lety +1

    இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்

  • @gopigabriel3796
    @gopigabriel3796 Před 5 lety +4

    Super song praise the lord

  • @aniemimo6616
    @aniemimo6616 Před 4 lety +12

    A family that pray together stays together 💐💐💐💐💪💪

  • @angelantony5281
    @angelantony5281 Před 4 lety +5

    Praise God Glory to JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up Oh Heavenly Father we trust and we worship you lord we trust and we worship your holy name Lord

  • @rickyfrancis8371
    @rickyfrancis8371 Před 4 měsíci

    Praise the lord

  • @savithiriruth7803
    @savithiriruth7803 Před 6 lety +54

    மனிதர் யாவரும் மறந்திட்டபோது, என்னை மறவாதவரே
    This line touched me...
    Super bro👌

  • @perumalvijayaletchumy7697
    @perumalvijayaletchumy7697 Před 6 lety +19

    Heart touching song 🌻🌻🌻🌻🌻

  • @januhepziba2598
    @januhepziba2598 Před 4 lety +2

    Super family

  • @jesus8538
    @jesus8538 Před 4 lety +2

    Glory to god Jesus Christ

  • @vanithagladys9261
    @vanithagladys9261 Před 3 lety +3

    Wish u many more Happy returns of this dsy Mrs &Mr David

  • @BR-px2mg
    @BR-px2mg Před 5 lety +5

    Nice song 😘😘😘 blessed family 😍😍😍

  • @shynijames3559
    @shynijames3559 Před 4 lety +4

    Heart touching song.Thank you jesus

  • @jhansik.v.kumari534
    @jhansik.v.kumari534 Před 3 lety +5

    Yes , JESUS IS our Salvation !
    Praises BE to our Loving Lord Eternally ! Congrats to Every Member of Your Family ... all our families should follow Your model ...You have inspired all our people , now itself , I share this idea with my members , May our Heavenly Father RAISE The families of Joshua " as for me nd my family serve The Lord with singing ... praising... worshiping our Lord ! "
    Hallelujah ! ! 💐💐💐

  • @varughesemg7547
    @varughesemg7547 Před 3 lety +1

    Njanum ente kudumbavum njangal Jehovaye savikkum.
    Paattode njan avane stuthikkum.

  • @ani623
    @ani623 Před 4 lety +2

    Super

  • @DOHNAVUR1
    @DOHNAVUR1 Před 4 lety +2

    Amen Amen👌👌👌👌

  • @edithevangeline8903
    @edithevangeline8903 Před 7 lety +5

    Beautiful song

  • @edwardkumar4466
    @edwardkumar4466 Před 3 lety +2

    This song is so nice poster and your family is so cute and your vices are so cute poster thanks for song 😍😍😍😘

  • @elizabethvarghese861
    @elizabethvarghese861 Před 2 měsíci

    Blessed Family. GB ❤🙏

  • @mariammajacob130
    @mariammajacob130 Před 3 lety +1

    Yesuvae rashaka asayodae vazhthukiraen🙏🙏

  • @annadurai9091
    @annadurai9091 Před 5 lety +2

    நன்றி ஜயா ஏசு என் வாழ்வில் செய்தது நான் கேட்டவுடன் கண்னிா் நான் என்ேதவனு நன்றி நன்றி

  • @r.patrickblessing4187
    @r.patrickblessing4187 Před 2 lety +1

    Super bensam joyson brother,pastor johnsam joyson ,paulsam joyson brother,I am didn't know the sister but sisters also sung very well, pastor davidsam joyson then sisters also sung very well thank you

  • @stalinruban4923
    @stalinruban4923 Před rokem +1

    Very very sweet song...

  • @jasmineshoba3492
    @jasmineshoba3492 Před 3 lety

    Rompa nalla song's very nice

  • @mariselvamselvi3491
    @mariselvamselvi3491 Před 5 lety +3

    Amen. Nam thalvil namai ninaitha Ora unnaiula deivam yesu maddum than

  • @johnangals8346
    @johnangals8346 Před 6 lety +36

    எந்தன் தாழ்வில் நினைத்தவர் என் இயேசு மாத்திரமே

  • @sophyas2210
    @sophyas2210 Před 10 měsíci +1

    Wonderful song.

  • @ahalyaahal2359
    @ahalyaahal2359 Před 6 lety +58

    Anna nan oru nal romba mana kastathodu irukum pothu unga song enaku romba aaruthalaga irunthathu.daily 10 time intha song keatpean. praise the Lord.

  • @abishekar.skribha6720
    @abishekar.skribha6720 Před 4 lety +4

    Nice wonderful song 👌

  • @CHRISNIRMAL
    @CHRISNIRMAL Před 5 lety +10

    What a witnessing song. All glory and praise be to our heavenly Father & Lord Jesus Christ our saviour.👏👏

  • @lionofking853
    @lionofking853 Před 3 lety +1

    Jesus Amen Amen Amen Jesus Amen Amen Amen Jesus Amen Amen Amen Jesus

  • @agnesanithas43
    @agnesanithas43 Před 3 lety +1

    Realy super
    Heart touching song

  • @paulsanthosh1684
    @paulsanthosh1684 Před 5 lety +4

    Amen hallelujah

  • @christychristy6902
    @christychristy6902 Před 5 lety +7

    Very nice song GOD will bless you sisters and brothers I❤️ this song

  • @b.namithasharon2637
    @b.namithasharon2637 Před 4 lety +11

    I don't know language.But I enjoyed a lot.may GOD bless ur family.

  • @johncy6963
    @johncy6963 Před 4 lety +13

    Brother I felt the presence of Holy spirit when I hear all your songs and messages..I thank Jesus for gave you and your family as a great spiritual guidance...

  • @venkatraman5744
    @venkatraman5744 Před rokem +1

    Blessing Jesus🙏🏻🙏🏻🙏🏻

  • @sweetysweety8107
    @sweetysweety8107 Před 5 lety +3

    Nice song

  • @smukundam922
    @smukundam922 Před 2 lety +2

    Nice song we want lyrics don't know tamil but i like i want to learn

  • @user-gu3tp5eo4c
    @user-gu3tp5eo4c Před 2 měsíci

    இந்த பாடலை கேட்குபோது உள்ள ம் உருகும்

  • @berjithbernard-shelton7070

    This song is very nice .i like it

  • @vijilakshmi4137
    @vijilakshmi4137 Před 3 lety +3

    I love this family...

  • @sindhuagrawal1673
    @sindhuagrawal1673 Před 10 měsíci +1

    Praise the Lord ❤❤❤

  • @nagarajanirinprincy6249
    @nagarajanirinprincy6249 Před 4 lety +1

    Amen haleluia

  • @shankarpillai234
    @shankarpillai234 Před 3 lety +4

    May the Lord bless the entire family. You all are the great blessing to God's kingdom.

  • @samemabanu3724
    @samemabanu3724 Před 5 lety +2

    ஆமென் சூப்பர்

  • @prexcidaarokiyanathan7061
    @prexcidaarokiyanathan7061 Před 4 měsíci

    Very Beautiful. Praise the Lord ♥️ 🙏🙏😘🌹🌹🌹💐💐🌻🌻🌻

  • @helenvioletjoy5243
    @helenvioletjoy5243 Před 3 lety +1

    Every day I used to hear this song. Beautiful song 👌👌

  • @epzipavankatraman4569
    @epzipavankatraman4569 Před 4 lety +1

    தாழ்வில்நினைதவர்நன்றிஆமேன்

  • @ponnaiyahramajayam5655
    @ponnaiyahramajayam5655 Před 6 lety +5

    am very crying feel in my heart pastor am not worth of JESUS love

  • @sadhadaniel2301
    @sadhadaniel2301 Před 5 lety +6

    Super song 😇i love this song and lyrics 💓💓💓

  • @mohanadams8286
    @mohanadams8286 Před rokem

    தேவ சமூகத்தில் ஆண்டவருக்கு உகந்த ஆழ்மனதின் ஆத்தமப்பூர்வ ஆராதனை!

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 Před 4 lety +6

    Praise God...every nite I sing this song and sleep..... thanking God for all...I used to cry at times..very nice song...God bless you pastor and Ur family....

  • @davidthomasisrael4279
    @davidthomasisrael4279 Před 5 lety +4

    Jesus Christ God Bless your Family Amen

  • @sofiakamala5811
    @sofiakamala5811 Před 11 měsíci

    ஆமென் அப்பா எங்களை நினைத்திரே நடத்துபவரே உம்முடைய வருகை மட்டும் நடத்துபவரே கோடி ஸ்தோத்திரம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏