MARAKAPADUVATHILLAI (Official Video) - Davidsam Joyson | மறக்கப்படுவதில்லை | 4K

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2019
  • இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசாயா 44:21
    "I will not forget you."
    I thank the Lord Jesus Christ for this song. Hear and be Blessed...
    Album: Thazhvil Ninaithavarae (Vol -1)
    Lyrics, tune & Sung by : Davidsam Joyson
    Music : Giftson Durai (GD Records)
    Flute : Josy
    Violin : Francis Xavier
    Sarangi : Manonmani
    Veena : Sri Soundarajan
    Recorded by Avinash @ 20dB studios, Chennai & Riyan Studio, Kochi.
    Mixed & mastered : A M Rahmathulla
    Video : Judah Arun
    Contact: +91 97905 26876
    Mail: davidsamjoyson@gmail.com
    Lyrics:
    மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
    மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2
    நீர் செய்த நன்மைகள் ஏராளமே
    தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை
    1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்
    தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2
    உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
    சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2
    தினம் தினம் நன்றி சொல்கிறேன்
    நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
    மறக்கப்படுவதில்லை
    2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போது
    எனக்காக என் முன்னே நின்றவரே-2
    தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து
    எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2
    தினம் தினம் நன்றி சொல்கிறேன்
    நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
    மறக்கப்படுவதில்லை
    Marakkappaduvathillai endru vakkuraiththeere
    Maravaamal thinamum ennai
    nadaththi vantheere-2
    Neer seitha nanmaigal yeraalame
    Thinam thinam ninaiththu ullam ummai thuthikkuthe-2
    Marakkappaduvathillai
    1. Kalangina nerangalil kai thookkineer
    Thaviththitta nerangalil thangi nadaththineer-2
    Udainthitta nerangalil uruvaakkineer
    Sornthitta nerangalil soozhnthu kondeer-2
    Thinam thinam nandri solgiren
    Ninaiththu thinam nandri solgiren-2-
    Marakkappaduvathillai
    2. Ulagame enakkethiraai ezhuntha pothu
    Enakkaaga en munne nindravare-2
    Thinam unthan kirubaikkullaay maraiththu vaiththu
    Ethirththavar munbaaga uyarththineere-2
    Thinam thinam nandri solgiren
    Ninaiththu thinam nandri solgiren-2-
    Marakkappaduvathillai
    #Thazhvil_Ninaithavre #tamilchristiansong2019 #davidsamjoyson
  • Hudba

Komentáře • 398

  • @johnsamjoyson
    @johnsamjoyson Před 4 lety +220

    Glory to God alone.
    Soulful song. Close to my heart. God bless you thambi.

    • @wilsonroy8064
      @wilsonroy8064 Před 4 lety +4

      anna i wrote a song anna u plz sing and release anna bcz no one giveing me a opertunity plz send a private mesaange anna ill send lyrics

    • @samuvela2906
      @samuvela2906 Před 4 lety +3

      Johnsam Joyson சூப்பர் சாங்

    • @samuvela2906
      @samuvela2906 Před 4 lety +2

      Johnsam Joyson அருமையான சாங்ஸ்

    • @samuvela2906
      @samuvela2906 Před 4 lety +5

      Johnsam Joyson கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்னை விட்டுக்கொடுக்காதவர் யாக்கோபின் தேவன் யாக்கோபை மறக்கப்படும் இந்த பாடல் அருமையா இருக்குது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பாடல்கள் எழுதி எங்களை வழிநடத்த கர்த்தர் கிருபை செய்வாராக

    • @KNOWTHETRUTHch
      @KNOWTHETRUTHch Před 4 lety +1

      Yes amen, God bless both of u

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1  Před 4 lety +79

    Dears in Christ, thank you for your lovable comments and support. Happy to see your comments. Glory to God alone. God bless you 😇😇😇

    • @angelinenesmuthu7867
      @angelinenesmuthu7867 Před 4 lety +1

      Where I can purchase your song collection CD?

    • @davidsamjoyson1
      @davidsamjoyson1  Před 4 lety +3

      @@angelinenesmuthu7867 you can buy it online. Its available in all digital platforms. Thank you

    • @sharmivenu
      @sharmivenu Před 4 lety +1

      After a long period hearing ur voice. Seems different. Felt very happy to c ur marriage clips. God has blessed you with a right life. Keep going ahead.

    • @sharmivenu
      @sharmivenu Před 4 lety

      @Karan Ns 🙂

    • @jane245
      @jane245 Před 4 lety

      Tq pas fr such amazing songs.....
      I wish and pray that u would always continue this Gud work...
      God bless u and ur family...

  • @thomasdj7858
    @thomasdj7858 Před 4 lety +12

    மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
    மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2
    நீர் செய்த நன்மைகள் ஏராளமே
    தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை
    1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்
    தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2
    உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
    சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2
    தினம் தினம் நன்றி சொல்கிறேன்
    நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
    மறக்கப்படுவதில்லை
    2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போது
    எனக்காக என் முன்னே நின்றவரே-2
    தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து
    எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2
    தினம் தினம் நன்றி சொல்கிறேன்
    நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
    மறக்கப்படுவதில்லை

  • @vinsonsamsongs
    @vinsonsamsongs Před 4 lety +106

    😍மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே - 2 நீர் செய்த நன்மைகள் ஏராளமே ள்ளம் உம்மை துதிக்குதே - 2 மறக்கப்படுவதில்லை 1 . கலங்கின நேரங்களில் கை தூக்கினீர் தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர் - 2 உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர் சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர் - 2 தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் - 2 மறக்கப்படுவதில்லை 2 . உலகமே எனக்கெதிராய் எழுந்த போது எனக்காக என் முன்னே நின்றவரே - 2 தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே - 2

  • @DanielKishore
    @DanielKishore Před 4 lety +74

    உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
    சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர் ❤

  • @Monishaft
    @Monishaft Před 4 lety +93

    உலகமே எனக்கெதிராய் எழுந்த போது எனக்காக என் முன்னே நின்றவரே ❤️❤️

  • @estherbenitha4407
    @estherbenitha4407 Před 4 lety +14

    சோர்ந்து போன இருதயத்தை தேற்றும் பாடல். என்னை மிகவும் தேற்றின பாடல் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.......

  • @vinothd5265
    @vinothd5265 Před 4 lety +33

    நான் அநேக நேரம் நினைத்தது உண்டு என்னை மறந்து போகாத நபர் யாராவது உண்டு என்று இந்த பாடலின் வரி ஒவ்வொன்றும் எனக்காக ஒரு மறவாதவர் இருக்கிறார் என்பதை நினைவுப்படுத்துகிறது #டேவிட் அண்ணா வாழ்த்துக்கள் #ஜுடா அண்ணா ஒளிப்பதிவு வேறலெவல்

  • @aruljoshva4698
    @aruljoshva4698 Před 3 lety +4

    2021 Promise word
    “Remember these, O Jacob, And Israel, for you are My servant; I have formed you, you are My servant; O Israel, you will not be forgotten by Me!
    Isaiah 44:21

  • @immanuel2740
    @immanuel2740 Před 3 lety +1

    Neer seitha nanmaigal eralame
    thinam thinam ninaithu
    ullam thuthikuthe...❤️❤️😍😍

  • @nancynancy4461
    @nancynancy4461 Před 3 lety +5

    Praise the lord 🙏🏻✝️

  • @tabithalaaron9871
    @tabithalaaron9871 Před 4 lety +1

    ஆறுதலான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக.

  • @rajasekarr5129
    @rajasekarr5129 Před 2 lety +2

    Davidsam+Giftson bro always rocks.. Setting high standards in tamil gospel music.. God bless.. Praise god.., 👌👌

  • @vijaypavithra7096
    @vijaypavithra7096 Před 4 lety +3

    பாடல் வரிகள் மிகவும் அருமை அண்ணா 😘😘😘கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராகThank you jesus

  • @anuanu93
    @anuanu93 Před 3 lety +2

    Amen....super song

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 Před 4 lety +13

    நீர் செய்த நன்மைகள் ஏராளமே தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மைத்துதிக்குதே 👌🏻👌🏻
    Another beautiful song by davidsam brother
    God bless you brother ❣️😇

  • @bennyandjoyce.935
    @bennyandjoyce.935 Před 4 lety +6

    Wonderful song God bless u bro

  • @santharuby6530
    @santharuby6530 Před měsícem +1

    ❤ Amen 🙏❤

  • @swapnammurugan8192
    @swapnammurugan8192 Před 3 lety +1

    I don't know to do prayer..Jesus teche me how to prayer for everyone. bro ur songs is very nice 👌 super

  • @benishamercy6501
    @benishamercy6501 Před 2 lety +3

    Superb anna 😊

  • @sadhusundarsingh7043
    @sadhusundarsingh7043 Před 4 lety +3

    Lovable song thanku jesus

  • @immanuel2740
    @immanuel2740 Před 2 lety +2

    Love you jesus...💕💕

  • @michelrajraj994
    @michelrajraj994 Před 2 lety +1

    Yesapa ennaku yarum illa😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kumar-mj3xe
    @kumar-mj3xe Před 3 lety +1

    Amen Amen 🙏🙏

  • @bennysiyon6319
    @bennysiyon6319 Před 4 lety +8

    Ulagame enakkethirai ezhuntha pothu enakkaga en munne nintravare🙏🙏🙏

  • @jackjoseph4336
    @jackjoseph4336 Před 4 lety +5

    தினம் தினம் நன்றி சொல்கிறேன்.... நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்.... 😍 😍 😍

  • @priyas3894
    @priyas3894 Před 3 lety +2

    Awesome song praise the Lord

  • @RajanRajan-qu1ej
    @RajanRajan-qu1ej Před měsícem +1

    Amen✨

  • @avishkamadushanka_official
    @avishkamadushanka_official Před 3 měsíci +1

    Glory to God alone ❤

  • @vishwamugigowtham6802
    @vishwamugigowtham6802 Před 3 lety +1

    Super song God bless you brother

  • @roseleenaabnes6488
    @roseleenaabnes6488 Před 2 lety +2

    Lovely song ❤️. God bless you abundantly 🙏

  • @DebbieGopal2402
    @DebbieGopal2402 Před 4 lety +4

    Brother I love this song , whenever I’m feeling very down listening to this songs, lift me up ......Bless u all 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rathirajendram4857
    @rathirajendram4857 Před 4 lety +1

    எங்களுக்கு வாக்குத்த்த பாடலாக பிடித்து இருக்குது ஆசீர்வாதமாகுவும் இருக்குது

  • @GoDzKiD96
    @GoDzKiD96 Před 4 lety +8

    Wow....anna .. lyrics awesome.... Touched my heart anna... God bless u and u r ministry anna...💝💝💝💐💐

  • @svcreation2827
    @svcreation2827 Před 4 lety +3

    இயேசு நேற்றும்❤இன்றும்❤என்றும்❤நம்மை மறக்காத நல்ல தலைவனாக இருக்கிறார் ❤BROTHER UNGA VOICE SEMA MUSIC ❤ULTIMATE Song Vera Level Brother எல்லா புகழும் இயேசுவுக்கே ❤❤❤❤❤I LOVE YOU JESUS

  • @ushameshach8444
    @ushameshach8444 Před 4 lety +3

    Wonderful song touch my heart

    • @DebbieGopal2402
      @DebbieGopal2402 Před 4 lety

      USHA MESHACH touched my hart ❣️ 2 , 🙏🏼🙏🏼

  • @surya-mz1ue
    @surya-mz1ue Před 2 lety +1

    Super super super 💗👍

  • @vithyavithya3011
    @vithyavithya3011 Před 9 měsíci +1

    Praise the lord

  • @cartoontimrshindore3416
    @cartoontimrshindore3416 Před 3 lety +3

    All of ur songs r best .. 👍👍

  • @holy403
    @holy403 Před 2 lety +1

    மறக்கப்படுவதில்லை என்று வாக்களித்தீரே மறவாமல் வழிநடத்தி வந்தீரே தகப்பனே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா ♥️♥️♥️

  • @judahbenhur1187
    @judahbenhur1187 Před 4 lety +4

    Wonderful song bro, v r so blessed, GBU abundantly bye

  • @sujibalusamy2061
    @sujibalusamy2061 Před 4 lety +1

    உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர் சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்துகொண்டீர் நன்றி அப்பா

  • @anithar6931
    @anithar6931 Před 4 lety +1

    Glory to Jesus

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 Před 3 lety +2

    God bless you

  • @SAMDANIMEDIA
    @SAMDANIMEDIA Před 4 lety +6

    JESUS WITH U, BROTHER , GOD BLESS U

  • @ramalakshmivelmurugan9385

    💝🎶love you more than that jesus...thinam thinam nandri solgiren...very nice lyrics🎶💖

  • @joshuasamjk
    @joshuasamjk Před 4 lety +2

    Our God is promise keeping Amen. Beautiful song and God is not partial to anyone according to your message

  • @BrightsonChristopher
    @BrightsonChristopher Před 4 lety +10

    Awesome song with beautiful video brother, God bless you 😍😍

  • @shalinialagurajan9910
    @shalinialagurajan9910 Před 4 lety +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼AMEN APPA🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @maclintoni7143
    @maclintoni7143 Před 3 lety +3

    Really this is so blessed for me anna. This song is really related in my life.Do more things for jesus Christ! We are praying for ur ministry!

  • @jemimahmaheswari855
    @jemimahmaheswari855 Před 4 lety +4

    Jesus your love is Awesome....

  • @josephinruth1525
    @josephinruth1525 Před 4 lety

    Thanks anna intha song kekkum pothu ennaku romba santhosama iruku naa udaitha poi irutha enna marubutium meettu kondiren nandri jesus nandri annna

  • @nancydennis9070
    @nancydennis9070 Před 4 lety +2

    Comforting song.. Glory to God..

  • @gra1174
    @gra1174 Před 2 lety +1

    💓💓💯💯💯💖💖💖 touching my heart 💓💗this song👆🏻I love Jesus 💙💙💗

  • @evapriya7451
    @evapriya7451 Před 4 lety +1

    Marakapaduvathu illa endru vakkuraithavare....🎤🎼🎸🎹very soulfully song...💛 Lord Jesus bless you & ur family members🙌🙌

  • @blessycathrine8838
    @blessycathrine8838 Před 4 lety +1

    Thank you jesus you will never forget me ...everything against me ... you r with me daddy... so i stand by your grace .. GBU pastor

  • @ZRM_TVK_NAGAR
    @ZRM_TVK_NAGAR Před 4 lety +1

    Anna sema song na so much blessing to me na makes me to cry na do more melodious songs na music vera level na😍😍😍😍😍😍

  • @gra1174
    @gra1174 Před 2 lety

    Yethirthavar 🥺munbaaha uyarthinirae😌💪🏻🙇🏻‍♀️ my Liv line my Jesus only🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @umasarath9748
    @umasarath9748 Před 4 lety +1

    Amen appa 🙏🙏🙏🙏🙏

  • @lakshminarayananstephen2345

    Excellent song keep it up god bless you.
    Glory to Jesus.

  • @Jesus_is_faithful
    @Jesus_is_faithful Před 13 dny

    Amen 🙏

  • @balasubramanim3245
    @balasubramanim3245 Před 4 lety +1

    Maravamal thinamum yennai nadathi vanthire Amen

  • @ownerofbreeny
    @ownerofbreeny Před 3 lety +1

    Super song god biss you

  • @anitasharon9328
    @anitasharon9328 Před 3 lety

    Lyrics அருமை. கேட்கும் போதெல்லாம் சந்தோஷம், விசுவாசத்தை பெருக செய்கிறது.Music sweet.location அழகு. Our gods creation beautiful. Thank you அண்ணா for the wonderful songs. All your songs are marvellous. Everyday i listen to your songs and sing together.

  • @jacinthjenifer3870
    @jacinthjenifer3870 Před 4 lety +3

    Best lyrics which correctly explained the Love of Jesus Christ....

  • @subbiahgovindan1851
    @subbiahgovindan1851 Před 4 lety +1

    நம்மை மறவாத நம் இயேசுநாதருக்கு
    நாள்தோறும் நன்றி
    Praise be to God
    Amen
    God bless you Brother to sing more and glorify Him

  • @jiniberlin4044
    @jiniberlin4044 Před 4 lety +1

    Marava nesare thank you Jesus

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Před 7 měsíci

    Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray

  • @anantharaj2844
    @anantharaj2844 Před 3 lety +1

    God bless you with more melodies brother 👍

  • @johnpeter6281
    @johnpeter6281 Před 4 lety +2

    Wow, wonderful lyrics, heart touching song, and beautiful location totally Awesome song.

  • @sinjusinu1830
    @sinjusinu1830 Před 2 lety +1

    Amen God bless

  • @SriniVasan-iw9ye
    @SriniVasan-iw9ye Před 4 lety +1

    Super song.it is very good song to my sadness

  • @hepsinmetilda9992
    @hepsinmetilda9992 Před 3 lety +1

    Amen

  • @KamalIrinMyNumy
    @KamalIrinMyNumy Před 2 lety

    Waaaww..What a soulful lyrics & fabulous singing ❤Glory to God alone 🙏
    I think this place is near to my house.

  • @DebbieGopal2402
    @DebbieGopal2402 Před 3 lety

    Dear brother , what a Heart touching song , kalankina nersnkallil Kai thookinear , this bit is really touched my heart 💓 please create more doings like this ( I mean calm & soothing song ) god bless u & ur music team Abundantly .. 🙏🏼🙏🏼

  • @margretjeyarani2853
    @margretjeyarani2853 Před 4 lety

    NANRI YESUVAE !KARTHAR Namakkaka yavaium seithu mudippar! GLORY TO GOD!

  • @kethsiyalkethsiyal9879

    God bless you brother. Thank you for sharing and presenting excellent lyrics and song pastor. Hallelujah. All Glory to God

  • @vashnyjesus3881
    @vashnyjesus3881 Před 4 lety +2

    Nice song 👍👍

  • @matrixvaz7108
    @matrixvaz7108 Před 4 lety +1

    தினம் தினம் நன்றி சொல்கிறேன்..நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்...❤️❤️❤️ Love this song, wonderful lyrics...God bless u a lot David Sam Joyson anna..

  • @jenoj2585
    @jenoj2585 Před 4 lety +1

    Nandri yesappa...

  • @rajuchamaryanakote7117
    @rajuchamaryanakote7117 Před 4 lety +1

    ಸೂಪರ್ ,, ಹಾಡು,, ಬ್ರದರ್ ,,
    super,, song,, brother ,,
    ದೇವರಿಗೆ,, ಸ್ತೋತ್ರ,,
    praise ,,God ,,

  • @sweetyangel9885
    @sweetyangel9885 Před 4 lety +2

    Glory to Jesus 💖
    Nice song...

  • @sunilp2342
    @sunilp2342 Před 4 lety +1

    super song and beautiful music praise the lord .amen ever word is to me it take it in Jesus name

  • @endtimeforceofjesus7039
    @endtimeforceofjesus7039 Před 4 lety +1

    Amen... praise the Lord.. amazing lyrics and voice may God bless you pastor

  • @mkmusics7996
    @mkmusics7996 Před 4 lety +2

    Meaning full song bro. God bless you bro .jesus with u. 👍

  • @seemonprai4768
    @seemonprai4768 Před 4 lety +1

    Vvvvvvvv nice song bro🙏every single line of the song is the most wonderful lines 👌👌👌

  • @sharonhephziba9190
    @sharonhephziba9190 Před 4 lety +3

    Praise to jesus alone....😎

  • @jamunamaryjamunamary8466
    @jamunamaryjamunamary8466 Před 4 lety +3

    Nice song. Praise God almighty. Thank u Jesus.

  • @s.nelsonrubhus1023
    @s.nelsonrubhus1023 Před 4 lety +1

    Neer seitha nanmaikal yearalamea....AMEN

  • @rahulnesan1604
    @rahulnesan1604 Před 4 lety +1

    Thank you Paster .....yesterday my birthday 25 this song I like which I need to do to appa .....thank you soo much Jesus.......song is sooo blessed

  • @subashsubash692
    @subashsubash692 Před 3 lety +1

    A caring song😊☺☺

  • @freefiremass8528
    @freefiremass8528 Před 4 lety +3

    Amen praise the Lord​👍

  • @lakshminarayanannarayanan6284

    Such a wonderful song graceful god's presence word's glory to Jesus God bless you. Pastor keep it up.

  • @thangadurait9349
    @thangadurait9349 Před 4 lety

    நன்றி இயேசப்பா...🤩🤩🤩🤩😍😍😀😀😀 மறவாமல் என்னை நினைத்ததற்காக

  • @fgpc.moolachel
    @fgpc.moolachel Před 4 lety +5

    Sema anna rock for christ

  • @dr.samitha1557
    @dr.samitha1557 Před rokem

    Beautiful song .... Especially to listen in December Month !!
    The way Jesus has brought us so far !! Till this Second # Throughout the Year is Soul - Stirring 🥺😍😄😃🥰✝️✝️✝️❤❤❤🙏🏻🙏🏻

  • @hepsibabuela3381
    @hepsibabuela3381 Před rokem

    Thank u yessappa ❤️❤️❤️

  • @joel15888
    @joel15888 Před 4 lety

    தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் 🙏

  • @user-cp6wz1up4v
    @user-cp6wz1up4v Před 5 měsíci

    My love Jesus na

  • @jesusfireministries-offici2197

    Praise the lord may God bless you and use you for His Glory. Nice 👍