UM ANBIN KAYITRAAL | DAVIDSAM JOYSON | STEPHEN J RENSWICK | TAMIL CHRISTIAN SONG 2020 | 4K

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2020
  • Dearly beloved in CHRIST! Praise the LORD!
    "To Him who remembered us in our low estate: His mercy endures forever:"
    Psalm 136:23
    Today, we are blessed and happy to release this song! This song is not just a poetic rendering, but our testimony.
    Our testimony can be summed up through the lines sung in the second stanza that states, we believed it was impossible and that we would never see it happen, but JESUS gave HIS WORD and brought it to pass.
    We were married for four years without a child. In despair, when we came to the conclusion that we would not have a progeny owing to our physical conditions, the Lord gave us HIS WORD and caused us to hope and wait. The Lord gave us many songs during this period - this song is one of them.
    GOD is so faithful! HE fulfilled HIS WORD and has made our lives a living testimony by blessing us with a beautiful BABY BOY today.
    To those of you who are waiting, THE LORD will surely fulfill HIS WORD and make your life a living testimony for HIS glory. Our GOD is so faithful in THIS WORD He promises us!
    Amen!
    In love,
    Davidsam & Alice...
    Credits
    Music Produced & Arranged by Stephen J Renswick
    Acoustic & Nylon Guitars : Keba Jeremiah
    Flutes & Whistles : Naveen Kumar
    Bass Guitar : John Praveen
    Drum & Percussion : Arjun Vasanthan
    Voice Recorded @ Jolly Media works by Jolly Siro
    Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio ( Canada )
    DOP: FGPC Nagercoil Media team (Elbin, Anish, Jacinth, Bijiril, Joseph)
    Coloured and edited by Wellington Jones Peekaboo Media
    English subtitles : Mrs. Merlin John
    உம் அன்பின் கயிற்றால்
    என்னை இழுத்தீர்
    உம் அணைக்கும் கரத்தால்
    என்னை அணைத்தீர்
    எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
    எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்
    கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
    கரத்தின் நிழலினாலே என்னைமூடினீர்
    1.குப்பையில் இருந்தேன் இயேசுவே உந்தன்
    கரத்தால் தூக்கி எடுத்தீர்
    உந்தனின் அன்பின் அடையாளமாகவே
    என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே
    2. முடியாது (நடக்காது) என்றேன் வார்த்தையை தந்தீர்
    உம்மீது நம்பிக்கை வைத்தேன்
    ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்
    உந்தனின் சாட்சியாய் என்னை நீர் நிறுத்தினீர்
    #Umanbinkayitraal #tamilchristiansong #davidsamjoyson
  • Hudba

Komentáře • 703

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1  Před 4 lety +873

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
    இந்த பாடல் வெறும் பாடல் அல்ல, இது எங்கள் சாட்சி.
    விசேஷமாக இரண்டாம் சரணத்தில் சொல்லப்பட்டதுப்போல "முடியாது, நடக்காது என்று எண்ணினோம், வார்த்தையை தந்து நிறைவேற்றினார்".
    திருமணம் முடிந்து 4 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தோம். எங்கள் சரீர பெலவீனத்தினிமித்தம் எங்களுக்கு சந்ததி உண்டாகாது என்று நினைத்த நேரத்தில் கர்த்தர் வார்த்தையை தந்து எங்களை காத்திருக்க பண்ணினார். காத்திருக்க பண்ணின நாட்களில் தேவன் அநேக பாடல்களை தந்தார் அதில் இந்த பாடலும் ஒன்று.
    தேவன் உண்மையுள்ளவர், தந்த வார்த்தையை நிறைவேற்றி இன்றைக்கு எங்களுக்கு ஒரு அழகான ஆண்குழந்தையை தந்து எங்களை சாட்சியாக நிறுத்தியிருக்கிறார்.
    கர்த்தருடைய வார்த்தையை கொண்டு காத்திருக்கிற உங்கள் ஒவ்வொருவருக்கும் தேவன் நிச்சயம் அதை நிறைவேற்றி உங்களையும் சாட்சியாக நிறுத்துவார். சொல்லிய வார்த்தைகள் நிறைவேறும். நம் தேவன் வார்த்தையில் உண்மையுள்ளவர்.
    ஆமென்.... Davidsam&Alice

    • @fionahiggins5344
      @fionahiggins5344 Před 4 lety +18

      Mind blowing bro....your testimony has really strengthen me in god....thank you bro..god bless your family...nd ur sweet baby....

    • @sathiyamichealraj1731
      @sathiyamichealraj1731 Před 4 lety +4

      Glory to god

    • @zionchurchsrilanka
      @zionchurchsrilanka Před 4 lety +5

      Praise be to God alone! Greetings and blessings from Jaffna!

    • @thalapa1586
      @thalapa1586 Před 4 lety +11

      அண்ணா 😭எனக்கு ஒரு ஆசை இருக்கு எனக்காக ஜெபீங்க அண்ணா Pls😢

    • @revivaljohn8957
      @revivaljohn8957 Před 4 lety +9

      Amen thank you for your testimony. I'm waiting for my marriage God has given me his word I'm waiting

  • @priyakannan7024
    @priyakannan7024 Před 2 lety +66

    உம் அன்பின் கயிற்றால்
    என்னை இழுத்தீர்
    உம் அணைக்கும் கரத்தால்
    என்னை அணைத்தீர்
    எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
    எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்
    கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
    கரத்தின் நிழலினாலே என்னைமூடினீர்
    குப்பையில் இருந்தேன் இயேசுவே உந்தன்
    கரத்தால் தூக்கி எடுத்தீர்
    உந்தனின் அன்பின் அடையாளமாகவே
    என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே
    முடியாது (நடக்காது) என்றேன் வார்த்தையை தந்தீர்
    உம்மீது நம்பிக்கை வைத்தேன்
    ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்
    உந்தனின் சாட்சியாய் என்னை நீர் நிறுத்தினீர்

  • @angeljaya1993
    @angeljaya1993 Před 3 lety +34

    நான் இந்த பாடலை பலதடவை திரும்ப திரும்ப கேட்கிறேன்... என்னையும் சாட்சியாய் நிற்க பண்ணுவார்.. கர்த்தர் சொன்னார்..கர்த்தர் செய்வார் .god bless u little cham 😍😍Mr. Issac Davidsam joyson

  • @DanielKishore
    @DanielKishore Před 4 lety +85

    Congrats Anna ❤️❤️❤️❤️❤️❤️
    God bless your little Prince
    God bless your family and your inheritance....உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும். நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய். உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
    ஆதியாகமம் 28:14

  • @athenchristians8418
    @athenchristians8418 Před 3 lety +11

    உம் அன்பின் கயிற்றால்
    என்னை இழுத்தீர்
    உம் அணைக்கும் கரத்தால்
    என்னை அணைத்தீர்
    எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
    எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்
    கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
    கரத்தின் நிழலினாலே என்னைமூடினீர்
    1. குப்பையில் இருந்தேன் இயேசுவே உந்தன்
    கரத்தால் தூக்கி எடுத்தீர்
    உந்தனின் அன்பின் அடையாளமாகவே
    என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே
    2. முடியாது (நடக்காது) என்றேன் வார்த்தையை தந்தீர்
    உம்மீது நம்பிக்கை வைத்தேன்
    ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்
    உந்தனின் சாட்சியாய் என்னை நீர் நிறுத்தினீர்

  • @HMichealSugiHSugi
    @HMichealSugiHSugi Před 3 lety +45

    எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்..... awesome song👌👌👌

  • @kirubarajkumar9684
    @kirubarajkumar9684 Před 4 lety +31

    கர்த்தருடைய அன்பினை ஆழமாய் உணர்ந்துகொள்ள இப்பாடல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது கர்த்தர் இன்னும் அனேக பாடல்கள் உங்கள் மூலமாய் கொடுக்க வாழ்த்துகிறேன்

  • @RoseRose-ql8wq
    @RoseRose-ql8wq Před 4 lety +19

    என் வாழ்க்கை பாடலாய் இருங்கிறது.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக..

  • @jecikayovaan9858
    @jecikayovaan9858 Před 2 lety +7

    பாடலை எத்தனை முறை கேட்டாலும் அழுகை வருகிறது.. விலையேறப்பெற்ற அன்பிற்கு நன்றி அப்பா 🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @salomonsals7509
    @salomonsals7509 Před 4 lety +13

    This song is my baby's(20 months old) favorite song now.. all your songs are my son's favourite.. meaningfull lyrics

  • @kirubaivenumpa7647
    @kirubaivenumpa7647 Před 4 lety +28

    உந்தனின் அன்பின் அடையாளமாகவே...என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே😍
    glory to JESUS♥️

  • @jaspers8548
    @jaspers8548 Před 4 lety +21

    Glory be to God!
    Heart Touching lyrics Pastor ❤
    உம் அன்பின் கயிற்றால்
    என்னை இழுத்தீர்
    உம் அணைக்கும் கரத்தால்
    என்னை அணைத்தீர்-2
    எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
    எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்-2
    கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
    கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர்-2
    1️⃣ குப்பையில் இருந்தேன்
    இயேசுவே உந்தன்
    கரத்தால் தூக்கி எடுத்தீர்-2
    உந்தனின் அன்பின் அடையாளமாகவே
    என்னை நீர் நிறுத்தினீர்
    உலகிற்கு முன்னாலே-2
    -எதற்குமே
    2️⃣ முடியாது (நடக்காது) என்றேன்
    வார்த்தையை தந்தீர்
    உம் மீது நம்பிக்கை வைத்தேன்-2
    ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்
    உந்தனின் சாட்சியாய்
    என்னை நீர் நிறுத்தினீர்-2
    -எதற்குமே
    Um Anbin Kayitraal Ennai Izhuththeer
    Um Anaikkum Karaththal Ennai Anaitheer -2
    Etharkkumae Udhavaatha Ennai Thedi Vantheer
    Ettaatha Uyaraththilae Ennai Kondu Vantheer -2
    Kanmalayin Maraivukkullai Ennai Niruththineer
    Karaththin Nizhalinaalae Ennai Moodineer -2
    1️⃣ Kuppayil Irunthaen Yesuvae-Unthan
    Karaththaal Thookki Eduththeer
    Unthan Anbin Adayaalamagavae
    Ennai Neer Niruththineer Ulagirku Munnalae
    2️⃣ Mudiyaathu (Nadakkathu) Endraen Vaarthayai Thantheer
    Um Meethu Nambikkai Vaithaen
    Yetra Kalaththil Niraivetri Kanbiththeer
    Unthanin Saatchiyaai Ennai Neer Niruththineer
    #God_Bless_You_More.

  • @manlinjeba243
    @manlinjeba243 Před 4 lety +22

    Congrats uncle. May God bless you and your family 😊😊😊😊😊

  • @benilmeshach7598
    @benilmeshach7598 Před 4 lety +21

    உந்தனின் அன்பின் அடையாளமாகவே என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே👌😇

  • @reeganreegan1092
    @reeganreegan1092 Před 4 lety +14

    Bro engalukkaga prayer pannunga nangalum kuzhanthaikkaga kaththirukkirom

  • @mathiramesh9780
    @mathiramesh9780 Před 3 lety +3

    Anna Isaac dedicate panracha last saranam unga thankfull hearta ennala feel panna mudinchadu unga vayila varthai varala kannula kannerdan vanduchu God bless u Anna

  • @santhiisrael1626
    @santhiisrael1626 Před 4 lety +9

    Praise the Lord. Nice song. Congratulations🎉🎊🎁 Blessed boy baby.

  • @isaacnikhilwilliam6921
    @isaacnikhilwilliam6921 Před 4 lety +9

    Super heart touching song Anna God bless you more and more yesu ratham jayam ❤️💖😇

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 7 měsíci +3

    கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்.கரத்தின் நிழலினால் என்னை மூடினீர்.❤❤❤

  • @jebamary563
    @jebamary563 Před 4 lety +18

    Congrats brother..
    Nice lyrics
    உம் அன்பின் கயிற்றால்
    என்னை இழுத்தீர்
    உம் அணைக்கும் கரத்தால்
    என்னை அணைத்தீர்...❤️

  • @rajneeshaaron-trivandrum4154

    After youth meeting .. Searched this song ♥️Got it..

  • @nirmala3886
    @nirmala3886 Před 3 lety +11

    உம் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீர்........... Wonderful song Anna ....... Praise the lord..... God bless you and your family....... ❤️

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 Před 3 lety +5

    Very very heart touch song brother praise the Lord god bless you

  • @matthewgiftson5340
    @matthewgiftson5340 Před 4 lety +4

    Congratulations 🎉 Davidsam Anna...... Jones, you did the great job 🤩

  • @muthumari5567
    @muthumari5567 Před 3 lety +2

    Karthar nallavar ✝️✝️✝️

  • @maconvaani.l2840
    @maconvaani.l2840 Před 4 lety +6

    SONG LA EACH LINE NUM SUPER . GOD BLESS YOU BROTHER.

  • @joel15888
    @joel15888 Před 4 lety +11

    Thank you pastor 🙏 another blessed song 😇 God bless you.

  • @ACAFAITHMISSIONPadappai
    @ACAFAITHMISSIONPadappai Před 4 lety +8

    அன்பின் வாழ்த்துக்கள் பாஸ்டர். அருமையான பாடல். நல்ல இசை அமைப்பாளர். தன்னை தான் தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான். பாடல் மூலம் தாழ்மையை வெளிப்படுத்தி உள்ளீர்கள். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும், ஊழியங்களையும் ஆசீர்வாதமாக நடத்தும்படி ஜெபிக்கிறோம்.

  • @JESUS_ANG23
    @JESUS_ANG23 Před 6 měsíci +2

    Wow பல நாட்களுக்கு பின் இந்த பாடலை தேடி கண்டுபிடித்தேன்😊
    ❤❤❤❤🎉
    Nice song 🎵 👌

  • @hemalatha-lo8tt
    @hemalatha-lo8tt Před 4 lety +1

    Anna ungalai payanpaduthum kartharuku nandri without Jesus we are nothing one true best love Jesus love only

  • @raghel99
    @raghel99 Před 4 lety +8

    Amen Appa thanks Jesus 🙏

  • @shobhajooli1216
    @shobhajooli1216 Před 4 lety +5

    Super song and beautiful voice brother really god bless you

  • @joevictor6815
    @joevictor6815 Před 2 lety +1

    Our God is Faithful & Just in His eternal Word our wonderful precious Lord Jesus Christ!! What a wonderful testimony that brought tears in my eyes , as i too wait on the Lord, this powerful Punch Line " To those of you who are waiting, THE LORD will surely fulfill HIS WORD and make your life a living testimony for HIS glory. Our GOD is so faithful in THIS WORD He promises us!" moved my heart greatly. Thank you! Jesus for such peoples in our lives to encourage, motivate, strengthen & build up our tiny faith.
    God bless this lovely family as they go from strength to strength each day in the Lord Jesus.

  • @ndharani726
    @ndharani726 Před 4 lety +6

    After long time I hear the wonderful song.. It's amazing Anna. I felt the god presence and his love.. thank you so much for this song. God bless you and your family and your abundantly....

  • @sindhupratheep557
    @sindhupratheep557 Před rokem +2

    Nice song

  • @thalapa1586
    @thalapa1586 Před 4 lety +4

    Very Vrey nine song Anna😘

  • @shalinishiny9651
    @shalinishiny9651 Před 3 lety +4

    Pastor samma voice.... Glory to Jesus dad

  • @shashidevanesen9459
    @shashidevanesen9459 Před 4 lety +4

    Arputhamana Saatchi !
    Arputhamana paadal !
    Aandavarukke thuthi, ganam, Magimai !

  • @jacobraja1986
    @jacobraja1986 Před 4 lety +7

    Awesome tune
    Wonderful lyrics
    Congratulations my Dear brother

  • @user-xi1js4pv3c
    @user-xi1js4pv3c Před 4 lety +4

    தாயினும் மேலாய் என்னை நேசித்தீர் உம் அன்பினால் என்னை இழுத்துக் கொண்டீர் நன்றி அப்பா 🙏

  • @indhumathipalanisamy5264
    @indhumathipalanisamy5264 Před 3 lety +7

    Amen...🙏🏻🙏🏻heart touching lyrics

  • @GOSPELVISIONS
    @GOSPELVISIONS Před 3 lety +2

    முடியாது என்கிற சூழ்நிலயை நாங்கள் கடக்க நேரிடும்போது கர்த்தருடைய வார்த்தை பாடலாக எங்களை தேற்றுகிறதை உணரமுடிகிறது. பெலன் பெறுகிறோம் அண்ணா 🙋‍♂️ இந்த பாடலை தந்த சர்வ வல்லமையுள்ள தேவனை மகிமை படுத்துகிறோம்🙇‍♂️

  • @jennyshanmugam
    @jennyshanmugam Před 4 lety +9

    That's a happy news anna😍😍Congratulations💐🎉🎊May our GOOD LORD bless and protect u all, specially mommy and baby😍🥰🤩

  • @r.mmaran7532
    @r.mmaran7532 Před 4 lety +8

    Praise The Lord Jesus Christ God Bless You All Amen

  • @lijinsam9433
    @lijinsam9433 Před 4 lety +4

    Nice song Anna
    God bless your little prince

  • @stephenpaulwalker
    @stephenpaulwalker Před 4 lety +5

    I feel difference ❤️ Super

  • @aslinreshma8912
    @aslinreshma8912 Před 4 lety +8

    Lovely testimonial Song ..... blessed to hear the great news on this auspicious day Anna.. God bless your family and convey my regards to Alice Akka and the little junior 👶🏻🎉 .....

  • @selvindaniel297
    @selvindaniel297 Před 4 lety +7

    Hallelujah ✨ Praise the Lord

  • @pastorxavier5002
    @pastorxavier5002 Před 4 lety +6

    Heart touching song Superb.

  • @adlin_princessofgod
    @adlin_princessofgod Před 4 lety +7

    Thank God.May God bless your family uncle.

  • @rockeyrajend9730
    @rockeyrajend9730 Před 4 lety +5

    Amen👏👏👏

  • @denishafrancis4242
    @denishafrancis4242 Před 4 lety +5

    Glory to God for the wonderful living testimony 😇 God bless the beautiful baby boy 😊

  • @jameskarthik8808
    @jameskarthik8808 Před 4 lety +5

    Realy very nice lyrics anna. God gave double promotions in your life today because this song launge also your son came in the world. Happy and congratulations. God's blessing keep on your family.

  • @jerinsamuelofficial3451
    @jerinsamuelofficial3451 Před 4 lety +9

    Touching lyrics Anna✨
    God bless you more 🙏

  • @jeevanantham.7302
    @jeevanantham.7302 Před 4 lety +6

    AMEN ALLELUYAH! .NICE SONG.

  • @princeabrahamofficial
    @princeabrahamofficial Před 4 lety +4

    Awesome music Stephen j anna😇❣

  • @alimajohna6435
    @alimajohna6435 Před 3 lety +3

    இது என் வாழ்வின் உண்மை சாட்சி.தேவனுக்கே மகிமை

  • @Jawahar_t
    @Jawahar_t Před 4 lety +6

    Very nice 👌 song bro.... God bless you....

  • @arunaaruna6979
    @arunaaruna6979 Před 4 lety +4

    Very nice song

  • @jemima754
    @jemima754 Před 2 lety +1

    ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர் உந்தனின் சாட்சியாய் என்னை நீர் நிறுத்தினீர். உனக்கு சொன்னதை செய்யும் அளவும் உன்னை கைவிடவே மாட்டேன் என்று வேதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது அவர் எனக்கு சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவார் ஏற்ற காலத்தில் என்னை பயன்படுத்துவார் நான் அவரையே நம்பியிருப்பேன் கர்த்தரை நம்புகிறவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை எல்லாம் துதி எல்லாம் கணம் எல்லாம் புகழ் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மாற்றம் உரியது ஆமேன்

  • @sarathdavid6442
    @sarathdavid6442 Před 3 lety +5

    Very touching anna

  • @babusubramanian9671
    @babusubramanian9671 Před 4 lety +1

    Song i like it, may gid bless him

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 4 měsíci +1

    ஆமென்்என்்தகப்பனே!கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்.

  • @Infinitycreationworld
    @Infinitycreationworld Před 3 lety +1

    Unga album songs Ellam Ellamae romba Nalla irukum... Athu ennotha life mara romba helpful la irunthu... Antha album la Giftson durai music director work panni iruntaru... Romba Nalla music, song Ellamae romba thooduthalla iruntuchi...

  • @devakinaren3155
    @devakinaren3155 Před 4 lety +6

    Heart touching words

  • @nancynancy4461
    @nancynancy4461 Před 4 lety +3

    No words Anna praise God mudiyathu nadakathu andru ondrum Nam yesuvin edathil Ila avaral ellam kudum unmaiulla devam sonna sollai kapatrum devam Nam aradhikkum Yesu.....martume....nandri pithave nandri yesappa.....ummai thuthikum bakiyathai thanthavarea unaku en mulu manathara nandri seluthukiran yesuve..... thank you Jesus Christ

  • @jebishjebin5423
    @jebishjebin5423 Před 4 lety +6

    எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்

  • @samsundar8626
    @samsundar8626 Před 4 lety +3

    Praise God. First time song kekum Pothey naa azhuthuten. God bless u and ur family.

  • @annageorge9206
    @annageorge9206 Před 4 lety +6

    Feel blessed listening to this song. Praise the Lord!

  • @adlinsheriba2242
    @adlinsheriba2242 Před 3 lety +3

    Super... glory to Jesus alone! AMEN!! Yes this song is based to my life! Yes , 1st stanza is really based in my life! Tq jesus u I luv u appa .... do more things for jesus Christ AMEN!!!!

  • @bethelnaduvai-hlipc6304
    @bethelnaduvai-hlipc6304 Před 4 lety +7

    Wonderful lyrics Bro❤️
    God bless you and your family 🙏

  • @vedhasarani3617
    @vedhasarani3617 Před 4 lety +2

    Yesappa take me all depression to u Yesappa bless my family sarkashree marriage pannuvagu Yesappa prabakaran blesspannuga Yesappa Amen

  • @jesupassison7474
    @jesupassison7474 Před 2 lety +2

    கன்மலை மறைவுக்குள்ளே என்னை கொண்டு வந்தீர்.....
    கரத்தில் நிழலால் என்ன மூடினீர்....
    அருமை.. அருமை... அருமை...
    கன்மலையாகிய கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்.....

  • @jeyarajisaac475
    @jeyarajisaac475 Před 4 lety +4

    Very touchable song thank God.

  • @jeromjoshua3534
    @jeromjoshua3534 Před 4 lety +5

    Super lyrics Anna
    God bless you

  • @pangajamselvaraj4832
    @pangajamselvaraj4832 Před 3 lety +3

    அருமையான பாடல் வரிகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @shalinishiny9651
    @shalinishiny9651 Před 3 lety +3

    Good voice.... May Jesus dad bless you more

  • @gracelinejeba9204
    @gracelinejeba9204 Před 3 lety +1

    mudiyadhu enren😭 ..... Nadakadhu enren😭.... Varthayai thandheer 🙏 Um meedhu nambikai vaithen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....

  • @nvelu4162
    @nvelu4162 Před 4 lety +4

    Praise the Lord brother
    Your voice awesome 😍👍

  • @sheebavino1248
    @sheebavino1248 Před 4 lety +2

    ஆமேன் கன்மலையின் மறைவிற்குள்ளாய் என்னை நிறுத்தினீர் உம் கரத்தின் நிழலால் என்னை மூடினீர்

  • @ammuannalannal3824
    @ammuannalannal3824 Před 4 lety +1

    Praise the Lord ...intha padalin mulamai onrukkum uthavamal pavaththil iruntha eannai avarin satsiyai eannai yesappa avar samugaththil neruththinar amen hallelujah ..Glory to god Jesus

  • @rathinakumarr6998
    @rathinakumarr6998 Před 4 lety +2

    Amen amen amen amen hallelujah hallelujah

  • @suthaalveta6505
    @suthaalveta6505 Před 4 lety +1

    Amen glory to God ungal santhathaium karthar thammakku endru payan paduthuvaraga

  • @umarajesh6192
    @umarajesh6192 Před 4 lety +3

    Thanks lord for finding us....nice song....so touching lines. I am unfit for anything....but with jesus it's possible..may God bless you brother.

  • @muthumari5567
    @muthumari5567 Před 3 lety +1

    I like this song karthar nallavar ✝️✝️✝️

  • @HMichealSugiHSugi
    @HMichealSugiHSugi Před 3 lety +2

    Devanin anbukul innum athigamai nerunka vaikirathu👏👏👏👏

  • @angelsthomas
    @angelsthomas Před 4 lety +4

    Praise God... Congratulations Anna..God bless your little baby..

  • @sharonchurchofgodgobi9670

    Motivated testimony Anna... Wonderful song... God bless u

  • @bijirilk1121
    @bijirilk1121 Před 4 lety +4

    Favorite song 🙏

  • @jeniferjames5455
    @jeniferjames5455 Před 4 lety +2

    Congratulations pastor. Today online Sunday service la than therium pastor. Ungaluku kulanthai piranthadu. Once again congrats pastor.

  • @selvamsharmila4564
    @selvamsharmila4564 Před 4 lety +1

    amen entha song per day 4times ku mela kepen avolo nambikayana song ....glory to god .....etharkumea uthavatha ennai thedi vanther .....

  • @holy403
    @holy403 Před 2 lety +1

    உம் அன்பின் கயிற்றால் என் இழுத்தீர் எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர் ஆறுதலான தேவ பாடல் 💟 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🔥🔥🔥🔥🙏

  • @martinjohnsonmartinmartin2148

    Praise the lord brother very nice song my heart touching ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shalinishiny9651
    @shalinishiny9651 Před 3 lety +3

    Super voice glory to Jesus dad

  • @babubabu-vd4ox
    @babubabu-vd4ox Před 4 lety +4

    Heart touching lines excellent

  • @iynikeyalasirvatham1856
    @iynikeyalasirvatham1856 Před 4 lety +2

    Congratulations anna akka 👏👏..God bless ur generation abundantly..we pray for u🙏🙏 ..Pray for our ministry family and the begotten people in Christ in our church...

  • @ruththangiah2458
    @ruththangiah2458 Před 4 lety +3

    Praise God for the beautiful song.Congratulation on the arrival of your Joy Bundle 🎉🎉what a precious gift from God💞. Blessings 🙏🙌

  • @rajaduraid3982
    @rajaduraid3982 Před 3 lety +1

    Praise to be almighty god..

  • @kingslys7941
    @kingslys7941 Před 4 lety +4

    Soul touching song Anna supr👌😍😍

  • @femiapps2579
    @femiapps2579 Před 4 lety +1

    My son's favourite song ❤️