சிறுவர்களின் வாசிப்பால் அதிர்ந்துபோன அப்பாக்கள்-Srilanka Nadaswaram-KP.kumaran,PS.Balamurugan-Jaffna

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • இந்தக் காணொளியில் யாழ்ப்பாணம்,ஊர்காவற்துறை புளியங்கூடல் செருத்தனைப்பதி ஶ்ரீ இராஜ மகாமாரி அம்மன் கோவில் 11ஆம் திருவிழாவில் (24.06.2024) இரவு இடம்பெற்ற இந்திய ஈழத்து கலைஞர்களின் தவில் நாதஸ்வரக் கச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது.
    குறிப்பாக ஈழத்து வித்துவான்களின் குட்டி மகன்மார்களும் இந்தக் கச்சேரி கலந்துகொண்டனர்.
    #jaffnakovil #jaffnamelakacheri #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #bestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram #kaytsamman #psb #kpk #புளியங்கூடல்அம்மன் #செருத்தனைப்பதிஶ்ரீஇராஜமகாமாரி #srilankakovilthiruvilaa

Komentáře • 24

  • @pathmaloginipathmalogini1410

    ❤❤❤

  • @paarvathyP
    @paarvathyP Před 15 dny +2

    குட்டிகளின் திறமை உண்மையில் கடவுள் கொடுத்த வரம் 👍👍👍👌

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg Před 10 dny +1

    Professor Nilamdeen said recently that the tamils in sri lanka are the smartest and most talented. They have the capability to bring the north to world class city, this is an example .

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 14 dny +1

    Thanks

  • @satha......9682
    @satha......9682 Před 15 dny +2

    இதை விட பெரிய ஆனந்தத்தை தந்தைகள் தங்களது வாசிப்பில் கூட உணர்ந்திருக்க மாட்டார்கள்.....
    இசையை வளர்க்க திறமையுடன் வளர்ந்து வரும் குட்டி கலைஞர்களிற்கு வாழ்த்துக்கள்...

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před 15 dny +2

      உங்களின் பெறுமதியான கருத்துக்கு நன்றி உறவே ❤️❤️

  • @mahendrarajahheman7553
    @mahendrarajahheman7553 Před 14 dny +1

    👏👏👌👍

  • @asokanharikrishnan9472
    @asokanharikrishnan9472 Před 15 dny +1

    ❤❤

  • @arulmoleimurugesapillai-i8m

    Puliyankoodal ammaan kovil Kayts

  • @RaniMami-yc2bn
    @RaniMami-yc2bn Před 15 dny +1

    👍

  • @theivamvicky
    @theivamvicky Před 15 dny +1

    எந்தக் கோவில்

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před 15 dny

      யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை செருத்தினைபதி மஹமாரி . description இல் முழுமையான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி 👍😊

  • @RaniMami-yc2bn
    @RaniMami-yc2bn Před 15 dny +1

    😂