மீண்டும் வடக்கு வீதியில் V.K பஞ்சமூர்த்தி ஐயா-75 years old Legend- Srilanka Best Nadaswaram -Jaffna.

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • இந்தக் காணொளியில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் ,கல்வளை பிள்ளையார் கோவில்,5ஆம் திருவிழாவில் (15.06.2024) இடம்பெற்ற இந்திய,ஈழத்து கலைஞர்களின் தவில் நாதஸ்வரக் கச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது.
    இதன்போது ஈழத்தின் மூத்த நாதஸ்வர வித்துவான் V.K பஞ்சமூர்த்தி ஐயா அவர்களுக்கு ,"நாதஸ்வரப் பேரரசு " என்ற பட்டமும் வழங்கிவைக்கப்பட்டது.அத்துடன் அவர் வடக்கு வீதியில் இடம்பெற்ற தவில் நாதஸ்வரக் கச்சேரியிலும் கலந்துகொண்டார்.
    #jaffnakovil #jaffnamelakacheri #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #bestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram #kpk #vkp #panchamurthinadaswaram #பஞ்சமூர்த்திநாதஸ்வரம் #சண்டிலிப்பாய்பிள்ளையார் #sandilipaypillaiyar #srilankanadaswaram #vkpanchamurthi

Komentáře • 6

  • @user-mm8hw2sh8p
    @user-mm8hw2sh8p Před měsícem +2

    1990ஆண்டு வல்லிபுரக்கோயிலில்
    கானமூா்த்தி பஞ்சமூா்த்தி சகோதரா்களின் நாதஸ்வரக்கச்சோி போன்று இருக்கின்றது
    சிறப்பு சிறப்பு

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před měsícem

      நன்றி நன்றி 😊👍

  • @paarvathyP
    @paarvathyP Před měsícem +1

    👌அருமை👌

  • @satha......9682
    @satha......9682 Před měsícem +1

    சிறப்பு 🔥