Quarantine from Reality | Chithiram Pesuthadi |Sabaash Meena | Episode 252

Sdílet
Vložit
  • čas přidán 22. 01. 2021
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #chithirampesuthadi #tms
  • Hudba

Komentáře • 350

  • @seetharamankumaran6773
    @seetharamankumaran6773 Před 3 lety +7

    சித்திரம் பேசுதடி என்று பாடி
    மொத்த உள்ளத்தையும் வென்று விட்டார் ஹரிஹரசுதன் ..பிரமாதம்
    ரங்கப்பிரியா வெங்கட் செல்வா ஷியாம் ஜமாய்த்து விட்டார்கள் போங்கள்..
    பாராட்டுக்கள்

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 3 lety +49

    சுபஸ்ரீ பேசுவதில்
    நம் சிந்தை மயங்குதடி
    ஹரிஹரசுதனின் குரலில்
    அருமை பொங்குதடி!
    செல்வா குழலோடே
    ரங்கப்ரியா வயலின்
    சேர்ந்தளிக்கும் இசையில்
    உள்ளம் ஆனந்தம் கூடுதடி
    ஷ்யாம், வெங்கட் நாமறிவோம்
    இசை புலமையை நாடறியும்
    இன்னமும் QFR புகழ் கூடிடும் உண்மையடி!

    • @mariappanraju7242
      @mariappanraju7242 Před 2 lety

      உங்கள் கவிதை அருமை அருமை..

  • @kannadhasan5344
    @kannadhasan5344 Před 3 lety +4

    கு. ம. பா அவர்களின் சிந்தை மகிழ வைக்கும் கவிதை வரிகளில் லிங்கப்பா அவர்களின் இசையில் டி எம்‌எஸ் அய்யா அவர்கள் குரலில் இந்த பாடலை பல‌ முறை கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனால் இன்று ஹரிஹரசுதன் குரலில் செல்வா ஃபுளுட், வெங்கட் அண்ணன் தபலா, ஷ்யாம் ஸ்டிரிங்ஸ். அப்ப்பா. ஒரிஜினல மிஞ்சும் வகையில் என்னை மயக்கி விட்டது. இன்று எனது ரிங் டோன் இது தான், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கம்பம் கண் ணதாசன்

  • @222suriya
    @222suriya Před 3 lety +5

    என் பள்ளிப் பருவத்தில் நான் மகிழ்ந்துபாடி பரிசு பெற்ற பாடல். நனறிகள் பல. நீங்கள் தரும் விளக்கங்கள் அருமை. தொடருங்கள் ஆயிரத்துக்கு மேல். பழைய தமிழ்த் திரைப் பாடல்கள் மாபெரும் சுரங்கம். அதிலுள்ள வைரங்களை எடுத்துத் தாருங்கள். வாழ்த்துக்கள் .

  • @harisingerofficial
    @harisingerofficial Před 3 lety +49

    Thank you Subha mam for the great opportunity to be a part of this Series and giving me a Masterpiece to render.

    • @ubisraman
      @ubisraman Před 3 lety +6

      Very nice singing by Harihara sudhan.👍👍👍👍

    • @meenasundar2211
      @meenasundar2211 Před 3 lety +5

      Well done Hari,hearing you after a long time.....
      Your ஊதா கலரு ரிப்பன் is still in the air....
      God bless you.🙌🤗

    • @sasirekhasrikanth92
      @sasirekhasrikanth92 Před 3 lety +1

      You deserve 👍

    • @Justin2cu
      @Justin2cu Před 3 lety +2

      Your voice is so unique

    • @balajidurai2540
      @balajidurai2540 Před 3 lety

      fantastic singing Hari.. Keep it up

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs Před 3 lety +11

    Hariharasudans voice is so unique and the song was such a thaalaatu ! Wonderful backgrounds Ahahah sugamo sugam 🥰😍😃

  • @mlkumaran795
    @mlkumaran795 Před 3 lety +2

    முதற்கண் என்னுடைய நன்றி, ஹரிஹரசுதனை கொண்டு வந்ததற்கு. எனக்கு மிகவும் பிடித்த குரல். அருமையான பாடலாசிரியர். நீங்க சொன்ன மாதிரி ரங்கப்பிரியா வயலின் கூடவே இழைந்திருந்தது. சிவாவின் எடிட்டிங் அருமை. நீங்கதான் என்னை மாதிரியான சாதாரண மனிதனை இந்த அளவுக்கு புரிந்து கொள்ள வைப்பது. நன்றி

  • @ananthinats
    @ananthinats Před 3 lety +4

    உங்கள் brief ing ல் எங்கள் சிந்தை மயங்குகிறது என்பது உண்மை. It is a tribute to Sri. Lingappa and all. Fantastic singing & team.

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 Před 3 lety +3

    அழகான பாடல்...நீங்கள் எப்போது இந்த பாடலை போடுவீர்கள் என்று ஆவலுடன் காத்திருந்தேன். ரொம்ப நன்றி மேடம்.உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • @savitrir462
    @savitrir462 Před 3 lety +3

    உணர்ச்சி வசப்பட்டேன்...என்ன அருமையான படைப்பு...❤️

  • @luckychandru
    @luckychandru Před 3 lety +11

    ஊதா கலர் ரிப்பன் boy singing so beautifully well Hats off to Hari

  • @suriyaprakash8204
    @suriyaprakash8204 Před 3 lety +3

    ஹரிகரசுதன் வாய்ஸ் அருமையா பொருந்துகிறது வாழ்த்துக்கள்...அனைவருக்கும்💚

  • @jayr.617
    @jayr.617 Před 3 lety +4

    Sabaash Hari! This took me back 55 years. 🤔 Shyam, Selva & Venkat are the pillars of this program

  • @Lotus2963
    @Lotus2963 Před 3 lety +6

    If old songs like jackfruit then Subha’s narratives and the teams orchestration is adding honey and nectars to them. What to say? We are blessed. Love from USA

  • @swaminathanbakthavatchalam1168

    Thank you for giving a chance to Harihara Sudan for rendering this song! We are his fans! Excellent voice and his voice is value addition to the song

  • @tamilselvigunasekaran1091

    தமிழை அனுபவித்து. அதைபாடலாக பிரசவித்தவர்கள் வரிசையில் கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியனும் ஒருவர். அவரது அனைத்து பாடல்களிலும் தமிழை தாலாட்டி மகிழ்வார். திரையுலகம் செய்த பாக்கியம் இத்தகையவர் கிடைத்ததற்கு! ஹரிஹரசுதன்!சூப்பர்! சூப்பரோ சூப்பர்!!! பாடல்களுக்கு குரல்களை தேர்வு செய்வதற்கு சுபா அம்மையீர்! தங்களுக்குஇணை தாங்கள்தான்! வாழ்த்துக்கள்!! இருவருக்கும், பாராட்டு இசைத்த தங்கள் பிள்ளைகளுக்கு!!

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 3 lety +3

    ஆஹா ஆஹாஹஹா சித்திரம் போல நீங்கள் பேசி சித்திரம் போல ஹரிஹரசுதன் பாட அருமையாக ஷியாம், வெங்கட் அண்ணா,செல்வா, ரங்கப்ரியா இசையை வழங்க ப்ரமாதமாக அதை எடிட் செய்து எங்களுக்கு கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள் சுபாக்கா நாளை' புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்' இருகோடுகள் படத்திலிருந்து

  • @nityaganesh
    @nityaganesh Před 3 lety +5

    Thank you very much for playing this song as it is very close to my heart.... because my dad used to sing this very sweetly... He sung this for my mom at their wedding.
    So it's nostalgic .
    Every one has played their part and brought out their best of the best.👏👏👏👌👌

  • @kbalaji21
    @kbalaji21 Před 3 lety +10

    All the 4 of them is superb. Mr Harihara sudhan is fantastic. Can we name this QFR as QFR - இரவின் மடியில்! Wow! We cant sleep without listening to QFR.

    • @rajanskv1502
      @rajanskv1502 Před 3 lety

      Absolutely Balaji...i echo your sentiments ...

  • @AnanthNat
    @AnanthNat Před 2 lety +1

    I'm completely bowled over with just the first few strains of the glorious voice!

  • @balusubramaniamnatarajan7493

    இனிய பாடல்.மனதை வருடிச்செல்ல க்கூடியது.

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Před 3 lety +2

    ஹரிஹரசுதனின் ஈடுபாடு அருமை. இசைக்கருவிகள் காதில் தெளிவு. சிவாவின் கைவண்ணத்தில் வீடியோ பேசுதடி

    • @premaaiyar5299
      @premaaiyar5299 Před 3 lety

      Hats off to you Hariharasudhan for bringing me such sweet memories of this romantic hit from yesteryears, as fresh as the day, kodi kodi inbam tharave vanthathindra paadal

  • @radharam6293
    @radharam6293 Před 3 lety +10

    Hats off Harihara Sudhan, outstanding performance. You have added a new dimension to the song with your husky voice. The embellishments by Sudhan & accompaniments are just out of the world when heard it using headphones. All the very best to the entire team.

  • @shanmugavadivu6248
    @shanmugavadivu6248 Před 3 lety +1

    👌👌 ஆதிபராசக்தி படத்தில் சொல்லடி அபிராமி கண்ணதாசனின் பாடல் மிக அருமையான பாடல் உங்கள் விளக்கத்தோடு கிடைக்குமா

  • @sethulakshmihariharan7245

    Janani kootindu kettal originalkkum idarkum vidhyasamillai. Soooper.

  • @suryakumarsundaramurthy684

    What a great reproduction of this song by your team
    Best composition by the music director Mr Lingappa
    This song is a ever living melody
    Every one who is in love will be enjoying the lyrics of this song
    Your narration of this song is really great
    God created these wonderful musicians in the past
    We are all so fortunate that these songs are reproduced by you with your great talent and making every Tamilian enjoy listening
    🙏

  • @kanank13
    @kanank13 Před 3 lety +3

    Singer Harihara Sudhan sang beautifully in his own voice. beautiful instrumental score too.

  • @ganeshsubramanian2093
    @ganeshsubramanian2093 Před 3 lety +8

    Very good attempt. While you could get singers close to SPB, KJ and others it is difficult to find someone even remotely close to TMS.

  • @m.paramanandanm.paramanand8995

    What a rendition !. I listened to this song, my favourite one, for many years. Thanks madam. Very nice team work under your leadership. Congrats.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 3 lety +1

    சுபஸ்ரீ அவர்களே! ஆஹா! அற்புதமான பாடல்,திரைப்படங்களைப் எந்த விஷயமாயிருந்தாலும் , பிலிம் ந்யூஸ ஆனந்தன் அவர்கள் ஒரு நிகண்டு, அதுபோல திரை இசைப் பாடல்களைப் பற்றி உங்களைவிட இவ்வளவு தெளிவாக கூற முடியுமா என்பதே சந்தேகமே! அதற்கு ஒரு வந்தனம்,
    "சித்திரம் பேசுதடி" இப்பாடல் சிறப்பான ஒன்று, ஷ்யாம் பெஞ்சமின், வெங்கட்,ரங்கப்ரியா,செல்வா, சிவா அவர்களது பணி செவ்வனே இருந்தது,
    ஹரிஹரசுதன் சூப்பர் சிங்கரிலேயே நற்பெயர் பெற்றவர், தற்போது திரையிசையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர், வித்தியாசமான குரலமைப்பு
    அவர் இப்பாடலை சிறப்பாக பாடியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை,மிகச் சிறப்பாக பாடினார், நன்றி சகோதரி!
    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!"👍

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 Před 3 lety +4

    Superb. Excellent singing. Extraordinary Orchestration. Simply superb explanation by subashreeji. Kudos to entire team work.🙏👍

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety

    இசையும், ஹரிஹரசுதனின் குரல் வளமும், பாடும் நேர்த்தியும் மிக அருமை. Dedicated Singing by the Singer!

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 3 lety +2

    ஆஹா. இதற்காகத்தான் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். மிக மிக மிக அற்புதமாக இருந்தது. அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் 💐💐

  • @sivakumarkumar5771
    @sivakumarkumar5771 Před 3 lety

    Brilliantly sung by Mr. Harihara Sudhan. Hats off to him for bringing out the 'sanghadhis' exactly and so beautifully of that from the legendary singer TMS, who is the god of the Tamil film music.

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Před 3 lety +1

    ஓடம் நதியினிலேக்கு பிறகு ஹரிஹரசுதனின் மற்றோரு ஸ்பெஷல் இந்த பாடல் வாழ்த்துக்கள்

  • @mythreyees4363
    @mythreyees4363 Před 3 lety +4

    A long wait .... I remember my late father whose most favourite song is this

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 Před 3 lety +2

    Amazing Hariharasudhan, Wonderful Rangapriya & Terrific Selva - have taken this song to high level. Beautifully supported by Venkat, Shyam & the Video edit. Thanks Subha for this nice & pleasing song.

  • @sakunthalasrinivasan1478

    Simply outstanding performance by Hariharasudhan.Venkat,Selva, Rangapriya ketkanumma, eppavum pola super.
    Madam Briefing - meimaranthu ketkirom. Thank you for bringing super hit songs of that golden period.

  • @dasarathynavaneethan7919
    @dasarathynavaneethan7919 Před 3 lety +3

    Really appreciate the effort put in by the QFR team to bring out such forgotten songs. Would like to see talented Super Singer 7 participants Sam Vishal, Vikram, Sivaangi Krishnakumar and others sing at least one song in QFR. Hope the organizer sees this comment and considers my humble request.

    • @aarveeen
      @aarveeen Před 3 lety

      Mesmerizing ,Harihara sudhan. Top most singing.

  • @thomaseapen8032
    @thomaseapen8032 Před 3 lety +2

    Mo words to express my happiness after hearing this,,

  • @chinnasamyrajagopalmanojdh9192

    நன்றி இசையும் பாடகர் பாடல் வழங்கிய விதம் அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @arunaram2109
    @arunaram2109 Před 3 lety +1

    அற்புதம் அருமை அழகு..அனைவரின் பங்களிப்பும் அபாரம்.. பயணம் இனிதே தொடர் வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @ganeshr66
    @ganeshr66 Před 2 lety +1

    Fantastic!! One of TMS best reproduced very well.

  • @saikrishnanr3608
    @saikrishnanr3608 Před 3 lety +3

    Excellent.one of the best songs of TMS.well performed by all.Enjoyed.

  • @jayaprakashs547
    @jayaprakashs547 Před rokem

    Chittiram pesutho illaio..subha mam speech about song..adadaa..what a fantastic explains.. Such a amazing..song tremendous by TGL sir& TMS sir💐💐💐💐🙏

  • @rkkaran1688
    @rkkaran1688 Před 3 lety +1

    யாரு ஊதாகலரு ரிப்பனா ம் ம் உறங்கவசசிட்டீஙக போங்க....வயலினும், கீபோர்டும் ப்ச் சொல்ல வார்த்தைகளே இல்லை என்னப்பா எல்லோரும் இப்படி பண்றீங்களே உங்கள் பணி தொடர்ந்து 1000 எபிசோடை தொடர்ந்து செல்ல வாழ்த்துகள்....

  • @r.balasubramaniann.s.ramas5762

    Thank you very much sabash meena song Super வாழ்த்துக்கள்

  • @avelu333
    @avelu333 Před rokem

    Another Melodious Song from the early era of Shivaji and TMS. A very rare Gem from TMS coupled with excellent acting by Shivaji and Malini in the song. Like Subha madame explained the lyrics are out of the world ( Ku ma Pa's mater piece). Excellent singing by Hari. Well done Shyam, Priya, Venkat and Selva. Thanks to subha madame for the presentation.

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Před 3 lety +2

    One of my favourite song. Fantabulous presentation. Super singing by Hari sspecial oh to Selva Venkat and Shyam. Kudos to the entire team.

  • @narayananmaya862
    @narayananmaya862 Před 3 lety

    Sabash Subasri maam, Sabash Hariharasudhan, Sabash Rangapriya, Sabash Selva, Sabash venkat ji, Sabash Shyam, Sabash Siva........the sabash list is endless for this Sabash Meena song....Fantabulous

  • @kalpagamkalpagam5174
    @kalpagamkalpagam5174 Před 3 lety

    Even though no one can touch the original voice,this guy has sung well.nice

  • @adminaarie4160
    @adminaarie4160 Před 3 lety +2

    Superb singing. I am a fan of Hariharasudhan's voice. Lovely rendition.

  • @ireneT3foods
    @ireneT3foods Před 3 lety +3

    Beautiful song, singing, music n your way of telling mam.. really it's amazing to watch 👏👏👌👌

  • @kumarvm1964
    @kumarvm1964 Před 3 lety +2

    Amazing rendition, kudos to the whole team, thanks again for posting old songs, keep going 👏👏🙏👍

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 3 lety +1

    Excellent singing by Hariharasudhan, with superb support from Rangapriya, Selva, Venkat, Shyam and Sivakumar has made wonderful treat to the ears and eyes. Good luck to you all. Thanks for bringing out these gems day in and day out!!

  • @ramasuresh2641
    @ramasuresh2641 Před 3 lety

    அற்புதமாக உள்ளது. Excellent rendition by the whole team. These are all time favourite songs. Tomorrow may புன்னஙை மன்னன் பூ விழி கண்ணன். Thanx a lot subha mam for my making our night sleep sweet and peaceful.

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 Před 3 lety +1

    Wonderful, back to my child hood days, nostalgic like a then மிட்டாய் 👍

  • @kalawathischuebel
    @kalawathischuebel Před 3 lety +9

    Dear Madam, absolutely a charming classic to be kept safe, close to my heart; compliments to all the musicians and the vid artist. Singer Hari has expressed his emotions so sufficiently with his,' a kind of a rare vintage voice,' certainly satisfying, matured, suitable for this beautiful song. Those days, art was clearly revolving around music, seen as a bridge to divinity, now brought to light by such talents as in this scene, revived by you for that special purpose as well. Thank you so much Mam, you made my day.

    • @sunoh36
      @sunoh36 Před 3 lety

      Very apt & precise comments reflects your genuine appreciation of pure ,soul stirring music and appreciation of talent. Best regards

    • @kalawathischuebel
      @kalawathischuebel Před 3 lety

      @@sunoh36 Thank you so much for your compliments, much appreciated.

    • @AnanthNat
      @AnanthNat Před 2 lety +1

      Vintage. That's the word.

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 Před 3 lety +2

    Beautiful presentation by keeping always minding genuineness... great male voice... great musicians

  • @janakiramananv8920
    @janakiramananv8920 Před 3 lety +1

    Absolutely brilliant performance... Awesome indeed... God bless you all always... What a lovely song... 👌👌👌🙏🙏🙏

  • @cloudversity
    @cloudversity Před rokem

    Amazing .. . precision , clarity ..flawless ... how can I describe my feelings ... falling short of words ...

  • @subramanianb
    @subramanianb Před 3 lety +1

    superb singing by Hariharasudan with deep involvement...Selva,Priya, Venkat qnd Shyam really marvelous...great enjoyment today..

  • @bhawanibalasubramanian8230

    Beautiful lyrics. Mesmerizing song.
    Wonderfully rendered.Thanks .

  • @chitranr392
    @chitranr392 Před 3 lety +1

    Superb singing by Hariharasudhan. God bless the entire team.Hats off to the entire team.

  • @rprasannahsr
    @rprasannahsr Před 2 lety

    Fantastic singing by Hari. Well played by Shyam..

  • @sundaramg2665
    @sundaramg2665 Před 2 lety

    What a talented singer ! Mesmerizing ...Thank you

  • @amarAMAR008
    @amarAMAR008 Před 3 lety

    மிகவும் அருமையான பாடலுக்கு நன்றி

  • @Rajiakka
    @Rajiakka Před 3 lety +3

    ஆஹா! சுகமான குரல், மென்மையான லயம் ...மயிலிறகால் தடவியது போல..நேற்றைய பாட்டின் வரிகள் இன்றைக்கும் பொருந்தும் ....நான் பாராட்ட வந்தேன், சொல்லத்தான் வார்த்தைகள் போதவில்லை

  • @kpp1950
    @kpp1950 Před 3 lety

    வர்ணனை அற்புதம் .‌நன்றி சுபா அவர்களே

  • @ramacha1970
    @ramacha1970 Před 3 lety +1

    Very beautiful and superb song . Not able to watch full song as eyes went automatically to sleep mode . Such amount of involvement from Hari hara Sudan to make this song lively and lovely . Classic support from selva , Rangapriya and Venkat . No words to Shyam and shiva as they always at their best. Subha description on this song , specially on the blend of music is fabulous. Tomorrow punnigai mannan povizhi Kannan from Irukodukal..

  • @g.josephfernandez1841

    I am very much fond of this song. Really excellent playing.

  • @jamunaganesan6937
    @jamunaganesan6937 Před 3 lety +2

    Very well sung Hari. Loads of wishes to the great team

  • @RamDharmarajan
    @RamDharmarajan Před 3 lety +3

    very well sung..violin and flute were very subdued..maybe could use some more volume? Thank you for making us relive this song. It is an amazing composition, well worth listening to over and over. Thanks QFR team.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +1

    அருமையான இலக்கிய தரம் வாய்ந்த பாடல்.

  • @sothivadivelshanmuganathan3939

    Beautiful 💓 super amazing 💗 performance. God 🙏🙏🙏 bless 💕. Congratulations 👏👏👏 from Nederland.

  • @sundaramg2665
    @sundaramg2665 Před 3 lety

    Lovely ..melodious ..Thank you ,

  • @AshokKumar-hq2op
    @AshokKumar-hq2op Před 3 lety +2

    Lovely, hariharan..excellent rendition by everyone 👏

  • @meerasunder170
    @meerasunder170 Před 3 lety +2

    We can keep listening to you speak. U r a very good story teller. U give imp to every minute detail of the song and the contributions given by each artist. Tq

  • @jayanthimurugesan6331
    @jayanthimurugesan6331 Před 3 lety

    Superb Excellent and beautiful song.wonderful performance.

  • @rameshsubramonian977
    @rameshsubramonian977 Před 3 lety +1

    Blissful singing of such a beautiful composition....these artists smiling makes great connection with audience 🤩

  • @ViswanathanSubramanyam
    @ViswanathanSubramanyam Před 3 lety +1

    Great effort. Excellent rendition. Unforgettable song. Kudos to all. Keep it up.

  • @kpp1950
    @kpp1950 Před 3 lety

    Thanks this is a great presentation from QFR with my favourite violinist Ms Ranga Priya

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 3 lety +1

    As mam rightly said its a beautiful blend nicely presented in his own best capability by Hari! Our Rangapriya is Rangapriya! With her combination of string fingers nd ever smiling face beautified the rendition! Kudos to everyone!

  • @saikrishnanr3608
    @saikrishnanr3608 Před 3 lety +2

    Shubha please bring back another classic song for Chandana Bala Kalyan.

  • @anandamganapathy6461
    @anandamganapathy6461 Před 3 lety

    Thank You for the lovely song and the nostalgic memories

  • @chitraganesh4652
    @chitraganesh4652 Před 3 lety +1

    Excellently sung! Beautiful performance by all!

  • @ravana8762
    @ravana8762 Před 3 lety +2

    what a soulful voice! congrats on finding such a great talent.

  • @sarojini763
    @sarojini763 Před 3 lety +1

    அற்புதமான பாடல் நன்றி நன்றி 😅🙏👌✅

  • @Nandirishab
    @Nandirishab Před 3 lety

    Awesome song !!!!! Beautifully Rendered 👍👍👏👏👏👏👏

  • @kanthamanichandramouleeswa1447

    Arumai arpudham amazing ❤️

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 Před 3 lety +1

    A nostalgic, unforgettable song. Hats off to Harihara Sudhan and the entire team.

    • @seethalakshmit2879
      @seethalakshmit2879 Před 3 lety

      Tomorrow's song from BALACHANDER SIR''S
      Iru Kodugal. Correct Mam ?

  • @chitravasudevan9469
    @chitravasudevan9469 Před 3 lety

    Thanks for presenting this song. Very pleasant to hear it after a long time. Tomorrow's song Iru kodugal

  • @gardenbee583
    @gardenbee583 Před 3 lety +1

    Why don’t we have such good music directors in this present time, actually for last so many years. All the greats ended by the 80’ and 90’. We only revolve around the songs in the 50’ through 70’.

  • @minu24
    @minu24 Před 3 lety +1

    Wow! Wow! கிறங்க வைத்து விட்டீர்கள்!👏👏👏👏👏👏

  • @sabapathyshivan5926
    @sabapathyshivan5926 Před 3 lety

    Excellent singing and as usual superb team work.

  • @rajinisellathurai3239
    @rajinisellathurai3239 Před 3 lety +1

    ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான் .....இந்த பாடல் வேண்டும் என்றான் சுபா ஸ்ரீ நாளை நாளை என்பார்கள்

  • @usharanic2962
    @usharanic2962 Před 3 lety

    அருமையான பாடல், அனைவர்க்கு தங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
    சுபஶ்ரீ மேடம் ஒரு தாலாட்டு பாடல் போடுங்கள்

  • @mageethaas5049
    @mageethaas5049 Před 3 lety

    Semma melody song superb madam.👍👍🙏🙏

  • @josepharulprakash8579
    @josepharulprakash8579 Před 3 lety

    Fantastic presentation 🎉 team QFR Hari and Priya justified the song 🎉 superb 🎉

  • @Love.953
    @Love.953 Před rokem

    🌹 அற்புதம் அற்புதம் அற்புதம்🌹semmaa sir🌹