ஒரே நாளில் மலையகத்தில் கிடைத்த உறவு 🥰 | அம்மாவின் அன்பிற்கு அளவில்லை | Rj with Kj

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • Welcome To - Rj With Kj
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த CZcams Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    #rjwithkj #funvlogs #kjthiva #rjpirakalathan #tamilyoutuber #rjtamizha #srilankayoutuber #jaffnayoutubers #slyoutuber #trending #funchannel #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjwithkj #kjwithrj #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #ஆதிவாசி #பழங்குடியினர்

Komentáře • 70

  • @Tmsview
    @Tmsview Před 6 dny +5

    மலையக மக்களிடம் பெரியளவு பணமில்லை நல்ல குணம் நிறைய இருக்கு நண்பா 👍

  • @periyasamyperiyasamy7370

    முதல் சந்திப்பிலே, நம்மை ஈர்க்கும் மனிதர்கள் தெய்வத்திற்க்கு சமமானவர்கள் ... அம்மாவும் தெய்வமே😍

  • @nowfal8233
    @nowfal8233 Před 6 dny +2

    தெய்வான பாட்டியின் குரல் போன்றுதான் உள்ளது இந்தம்மாவின் குரல்

  • @nathansir9118
    @nathansir9118 Před 6 dny +2

    Rj.மலையக அம்மாவின் முகத்தில் ஆயிரம் கோடி அன்பு ஊற்று ஊற்றெடுப்பதை காணமுடிகிறது
    அதுதான் கடவுளின் கிருபை.அகத்தின் அழகு பண்பாட்டை உணர்த்துகிறது. முடந்த வரை உதவுங்கள்.

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před 6 dny +3

    அன்பான அம்மா ,பண்பானவர் அமைதியான குணவதி .உங்கள் நண்பரும் நல்லவராக தான் இருப்பார்.❤

  • @kugambikaithayananthathasa3108

    அருமையான அன்பான அம்மா அம்மாவின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது ❤

  • @jayashreemathiyalagan1635

    மலையக மக்களுக்கு கொஞ்ச நாட்களுக்கு நிறைய உதவிகள் செய்யுங்கள். 😊

  • @Manega580
    @Manega580 Před 4 dny +1

    தம்பி எங்க மலையக பக்கம் ஒங்கள பார்க்கும் போது ரொம்ப சந்தோஷம் ரம்பொட பக்கம் video போடுங்க ❤❤❤❤❤❤ நான் மலையகம் தான் இப்ப சவுதில பணி புரிகிரன்❤❤❤❤

  • @snsn420
    @snsn420 Před 6 dny +10

    இன்னும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்தில் rj thamizha, rj with kj ஆகிய இரண்டும் ஆங்கில தளமாக மாறிடும் போல..

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo Před 6 dny +2

    நல்ல ஒரு அன்பான அம்மா🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt Před 6 dny +6

    வணக்கம் நண்பா💞💞சுப்பரான இடம்👌💞♥️பயணம் நல்ல படியாக தொடரட்டும்💞🌹வாழ்த்துக்கள்🌹🌹wasee🌹🌹💞💞

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Před 6 dny +3

    நல்ல அன்பான் அம்மா🥰🥰🥰

  • @Kadher001
    @Kadher001 Před 5 dny +1

    தம்பி நீங்கள் முன்பு சென்று பார்த்த சிவமூர்த்தி தம்பி இரண்டு கால்களும் விளங்காத சிவமூர்த்தி தம்பியை சென்று பார்து அவருக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்

  • @ohmsai5413
    @ohmsai5413 Před 6 dny +1

    அம்மா❤❤

  • @jacintharosewich145
    @jacintharosewich145 Před 6 dny +1

    Very Kind and strong Amma. Lovely smile. God bless Amma ❤❤

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 Před 6 dny

    மலையக தம்பி Rj With Kj ....super video.

  • @crani9131
    @crani9131 Před 6 dny +1

    I love you amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 6 dny +5

    இடம் நல்லா இருக்கு இதே போல அங்கு எல்லாமே நல்லா இருக்கு வாழ்த்துக்கள் தம்பிங்களா உங்கள பிடிக்காதவர்கள் இருப்பார்களா??....…..

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Před 6 dny

    நல்ல இடம்.தம்பியாக..பார்க்க.சந்தோசமாக இருக்கின்றது தம்பியாக பார்த்து.அவதானமாக இருங்க.தம்பியாக நன்றிங்க ❤

  • @RagavendranRayar-wv2vd
    @RagavendranRayar-wv2vd Před 6 dny +1

    சூப்பர்ப் ப்ரோ 👌👏😘

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Před 6 dny +1

    நன்றி

  • @janojano4751
    @janojano4751 Před 4 dny

    Love you Amma ❤❤

  • @eelapirianrajasingam6565

    RJT, வீடியோ எண்ணிகைக்காக தொட்டு,தொட்டு உதவி செய்யாமல் கொஞ்சபேருக்கு என்றாலும் தீர்க்கமான உதவி செய்யவும். அவர்களுக்கு முடிந்தால் தற்காப்பு பொருளதாரத்தை ஊகபடுத்தவேண்டும். உந்தபகுதியில் வாழும் பரந்த இதயத்தோடு, சமூக அக்கறையுள்ள ஓரிருவரை அடையாளம் கண்டு, அவர்களோடு சேர்ந்து உங்கள் சமூக தேவையை தொடரவும். நன்றி.

  • @georgeaseervatham2070

    மிகவும் அருமையாக அம்மா

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 Před 4 dny

    God bless you denash mum most important our life

  • @ThanusanThanusan-e8k
    @ThanusanThanusan-e8k Před 5 dny +1

    Ramboda poittu vedio podunka anna

  • @user-ql3fw2ie8f
    @user-ql3fw2ie8f Před 6 dny +1

    Very very ❤😊🎉nice video ❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před 6 dny

    Tanks you so much ❤❤❤❤God bless you all

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Před 6 dny

    Super நல்ல இடம் 👍👍👍👍

  • @T.Dharshi
    @T.Dharshi Před 6 dny +2

    ❤❤❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před 6 dny

    Great bro 👏 Enjoy 🎉tack care 🙏

  • @user-tq2uh9re9v
    @user-tq2uh9re9v Před 6 dny

    அம்மா❤❤👍👍👍❤❤❤கண்டி❤❤❤❤

  • @selvaraniSenthilkumarss

    Deivanai patti video podunga please ❤❤❤❤

  • @shanthini5699
    @shanthini5699 Před 6 dny

    God bless you 🙏🙏🙏

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Před 6 dny

    God bless you Amma

  • @alosiyasvalarmathi6939

    Super thampikala

  • @Rjabilashini
    @Rjabilashini Před 6 dny

    🎉🎉

  • @IndraVannyasingam
    @IndraVannyasingam Před 6 dny

    very good amma

  • @sivarajinisivanesan5638

    Suppar 🎉❤

  • @nalayiniravinthiran2909

    Nnalla Anpaana Amma❤❤❤❤❤

  • @user-wp9pr1mf5o
    @user-wp9pr1mf5o Před 6 dny

    ❤❤

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun Před 5 dny

    Kavanam.thampeya.thuratthupayanam.vaikla.payanam.phorathu.

  • @user-kr7oo1pu1k
    @user-kr7oo1pu1k Před 6 dny

    ❤❤❤❤

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před 6 dny

    👍super bro❤❤❤

  • @moonshadowspring
    @moonshadowspring Před 4 dny

    Super 🎉🎉🎉🎉

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Před 6 dny

    🎉Super🎉super

  • @DhanuDhanu-nq5sz
    @DhanuDhanu-nq5sz Před 6 dny

  • @SamThas-vd4mj
    @SamThas-vd4mj Před 6 dny

    Super

  • @Jesisasitailor
    @Jesisasitailor Před 6 dny

    God bless you pa Kerala munnar mathiri irukku place my Native munnar

  • @ammarahmed7801
    @ammarahmed7801 Před 5 dny

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-vi9jj8on5d
    @user-vi9jj8on5d Před 6 dny

    ❤🎉🎉🎉🎉🎉🎉❤

  • @DharshiniSharmila
    @DharshiniSharmila Před 6 dny

    Hi Anna eppo vanthinga Unga videos ellam paapen naangalum nanuoya than

  • @ANIMEPSYCHO123
    @ANIMEPSYCHO123 Před 6 dny

    Mr.. Pragalananthan mullaitivu thaiwamai patty ya kitty waralaya?

  • @kandansamyvisvalingam300

    Namma einam ❤❤❤ Büro

  • @user-ev2yk5bb8e
    @user-ev2yk5bb8e Před 6 dny

    ❤❤❤❤❤❤👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @VeeranManju
    @VeeranManju Před 6 dny

    Hi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Před 6 dny

    Hi❤❤❤RJ❤❤❤kJ❤❤❤

  • @raida8881
    @raida8881 Před 6 dny

    Anna naagigalum thalawakeli yagigada yadathukkum vaagiga anna

  • @PuviPuvi-jp2zp
    @PuviPuvi-jp2zp Před 6 dny

    💯💯💯🎉🎉🎉🎉👌👌👌👍👍👍❤❤❤❤❤❤❤

  • @kandansamyvisvalingam300

    Super 👍 but not

  • @Subishan-bh3us
    @Subishan-bh3us Před 6 dny

    தம்பி இது ஆங்கிலச் சேனல்ல தமிழ் சேனல் தயவுசெய்து முழுமையான தமிழில் இல்லாவிட்டாலும் நீங்கள் க்ளோஸ் பண்ணப்பட்டு கிளம்புங்கள் தமிழர்களுக்கு புரியும் படியான வார்த்தைகள் இருக்க வேண்டும் ஆங்கில வார்த்தைகளில் சாமானிய மக்களுக்கு புரியாது இல்லாவிட்டால் உங்கள் சேனலில் முழுமையாக ஆங்கிலத்தில் பேசுங்கள் மிகச்சிறப்பு மாற்றுவேன் என்று நம்புகிறேன் நீங்கள் உங்களுக்கு கதைக்கும் போது ஆங்கில வார்த்தைகள் கதைத்துக் கொள்ளுங்கள் வெளியான விடயங்களில் தமிழில் பேசுவது மிகச்சிறப்பு

  • @ManikandanManikandan-nh5xz

    Thambi Amma super

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Před 6 dny

    நன்றி

  • @user-nc8yp6jf4u
    @user-nc8yp6jf4u Před 5 dny

    ❤❤❤

  • @sivastudio3282
    @sivastudio3282 Před 6 dny

    Super

  • @ThanusanThanusan-e8k
    @ThanusanThanusan-e8k Před 5 dny

    Ramboda poittu vedio podunka anna