வாழ்க வாழ்க ராஜனே I Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2022
  • வாழ்க வாழ்க ராஜனே - 2
    நீதியின் சூரியன் ராஜாவே - 2
    நீண்டாயுசுள்ளவர் - 2
    நீரே நித்திய பூரணர் - 2
    நீரே நித்திய பூரணர் - 2
    வாழ்க வாழ்க கர்த்தரே - 2
    நீரே எங்கள் இரட்சகர் - 2
    நித்தம் உம்மை போற்றியே - 2
    பணிகிறோம் எங்கள் தேவனே - 2
    பணிகிறோம் எங்கள் தேவனே - 2
    மகிமையும் கனமும் உமக்கே - 2
    உம் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தே - 2
    உம் சித்தத்தை செய்திடவே - 2
    என்னைத் தருகிறேன் முற்றிலுமாய் - 2
    என்னைத் தருகிறேன் முற்றிலுமாய் - 2
    வாழ்க வாழ்க யூத சிங்கம் - 2
    சர்வ வல்லவர் நீரே தான் - 2
    வாழ்க வாழ்க ராஜாதிராஜா - 2
    கர்த்தாதி கர்த்தர் நீர் அன்றோ - 2
    தேவாதி தேவன் நீர் அன்றோ - 2
    கர்த்தாதி கர்த்தர் நீர் அன்றோ - 2
    தேவாதி தேவன் நீர் அன்றோ - 2
    Lyric is also available at: josegbenjamin.blogspot.com/20...

Komentáře •