Jose G Benjamin
Jose G Benjamin
  • 37
  • 990 335
தேவ கிருபையால் நாங்கள் வந்தோம் I Tamil Christian Song
1. தேவ கிருபையால் நாங்கள் வந்தோம்
உம் திருமுகம் பார்க்க வந்தோம்
நன்றி சொல்லி பாட வந்தோம்
உம் நிழலில் வாழ வந்தோம் -2
உம்மைத் துதிக்க நாங்கள் இங்கு வந்தோம்
ராஜாதி ராஜா தேவா - 2
எங்கள் இதயத்தில் வாழும்
கர்த்தரே நீர் நித்தியரே - 2
தேவ கிருபையால் நாங்கள் வந்தோம்
உம் திருமுகம் பார்க்க வந்தோம்
நன்றி சொல்லி பாட வந்தோம்
உம் நிழலில் வாழ வந்தோம்
2. தேவ அன்பினால் எங்களை நடத்தும்
எங்கள் வாழ்வின் ஜோதி நீரே
நீரின்றி நல்ல துணையாய்
யாருமில்லை நித்திய தேவா
- உம்மை துதிக்க
3. எங்கள் கரங்களை மேலே உயர்த்தி
அல்லேலூயா கீதம் பாடி
உம் வாழ்வை என்றும் நினைத்து
உம் அன்பில் வாழ்ந்து மகிழ்வோம்
- உம்மை துதிக்க
Lyric is also available at: josegbenjamin.blogspot.com/2023/03/blog-post.html
zhlédnutí: 296

Video

மனிதனே மனிதனே நீ எங்கே போகின்றாய் I சுவிஷேச பாடல் I R Shakthivel
zhlédnutí 867Před 2 lety
Lyrics, Vocal & Tune: R. Shakthivel [Evg], Mallasamuthiram Music: R. Blesson Mixed & Mastered by: R. Blesson Video and Edit: Jose G Benjamin மனிதனே மனிதனே நீ எங்கே போகின்றாய் உன் உடலை விட்டு உலகை விட்டு நீ எங்கே போகின்றாய் போற இடம் தெரியாமல் உலகத்தில் வாழ்கின்றாய் போற இடம் தெரியாமல் மரித்துப் போகின்றாய் - 2 மனிதனை மனிதனே நீ எங்கே போகின்றாய் உன் உடலை விட்டு உலகைவிட்டு நீ எங்கே போகின்றாய் பாவியாக...
பிரபஞ்ச சிருஸ்டிகரே I Tamil Christian Song
zhlédnutí 442Před 2 lety
பிரபஞ்ச சிருஸ்டிகரே உம்மை துதிக்கின்றோம் ஆராதிக்கிறோம் நாங்கள் - 2 உம் திரு வார்த்தையால் கரையை அமைத்தவரே உம் திரு வார்த்தையால் கடலை நிறுத்தினீரே உம் திருக்கரத்தால் ஏழையாம் என்னையும் வனைந்ததை எண்ணியே உண்மையாய் துதிக்கின்றேன் - 2 பிரபஞ்ச சிருஸ்டிகரே உம்மை துதிக்கின்றோம் ஆராதிக்கிறோம் நாங்கள் - 2 பாவத்தால் உம்மை விட்டகன்றவனாய் இருந்தேன் பாசத்தால் உன் கரம் நீட்டி என்னை அனைத்தே பாவியாம் என்னையும் நே...
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் I Tamil Christian Song
zhlédnutí 447Před 2 lety
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் பாடுவேன் என்னேசு ராஜாவையே என்றென்றும் போற்றுவேன் - 2 கடந்து சென்ற நாட்களில் கானகப் பாதை தனில் போதுமானவராக இம்மட்டும் நடத்தினீர் - 2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் பாடுவேன் என்னேசு ராஜாவையே என்றென்றும் போற்றுவேன் - 2 சஞ்சல சமயங்களில் தேற்றின உம் வசனம் ஆறுதல் தேறுதலும் அளித்திட்ட உன் சமூகம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் பாடுவேன் என்னேசு ராஜாவையே என்ற...
என் நாவால் பாடும் பாடல் தந்தீரே I Tamil Christian Song
zhlédnutí 637Před 2 lety
என் நாவால் பாடும் பாடல் தந்தீரே என் கர்த்தரே உன் நாமம் போற்றி என்றும் துதிப்பேன் என் உள்ளத்தால் ஆ பாடுவோம் தூய நாமம் நாம் உயர்த்துவோம் நம்மை மீட்ட மீட்பரின் நாமம் ஆ பாடுவோம் இப்பூவில் மேன்மை யான உம் நாமம் நான் போற்றுவேன் ஒப்பற்ற உம் நல் இன்ப நாமத்தை நான் நேசிப்பேன் ஆ பாடுவோம் தூய நாமம் நாம் உயர்த்துவோம் நம்மை மீட்ட மீட்பரின் நாமம் ஆ பாடுவோம் உம் நாம கீர்த்தி எங்கும் சொல்லுவேன் என் ராஜனே மானிடரி...
ஸ்தோத்திரம் செலுத்திடுவோம் துதி ஸ்தோத்திரம் செலுத்திடுவோம் I Tamil Christian Song
zhlédnutí 1,3KPřed 2 lety
Vocal: Dhasan Paul, Stella Raju, Ramya Music: Bro.Dhasan Paul (Keyboard and arrangment) Mixed & Mastered By Bro.Dhasan Paul Edited By Jose G Benjamin ஸ்தோத்திரம் செலுத்திடுவோம் துதி ஸ்தோத்திரம் செலுத்திடுவோம் - 2 இயேசு ராஜனின் எண்ணில்லா நன்மைக்காய் - 2 ஸ்தோத்திரம் செலுத்திடுவோம் துதி ஸ்தோத்திரம் செலுத்திடுவோம். 1. பகலிலும் இரவினிலும் கண்மணிபோல் காப்பாற்றி பாடுகளில் என்னை வல்ல கரம் கொண்டு அனைத்த...
வாழ்க வாழ்க ராஜனே I Tamil Christian Song
zhlédnutí 245Před 2 lety
வாழ்க வாழ்க ராஜனே - 2 நீதியின் சூரியன் ராஜாவே - 2 நீண்டாயுசுள்ளவர் - 2 நீரே நித்திய பூரணர் - 2 நீரே நித்திய பூரணர் - 2 வாழ்க வாழ்க கர்த்தரே - 2 நீரே எங்கள் இரட்சகர் - 2 நித்தம் உம்மை போற்றியே - 2 பணிகிறோம் எங்கள் தேவனே - 2 பணிகிறோம் எங்கள் தேவனே - 2 மகிமையும் கனமும் உமக்கே - 2 உம் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தே - 2 உம் சித்தத்தை செய்திடவே - 2 என்னைத் தருகிறேன் முற்றிலுமாய் - 2 என்னைத் தருகிறேன் முற...
உம்மையே நான் நேசிப்பேன் I Tamil Christian Song
zhlédnutí 582Před 2 lety
உம்மையே நான் நேசிப்பேன் (3) நான் பின் திரும்பேனே! உம் சந்நிதியில் முழங்காலில் நின்று உம் பாதையில் நான் நடந்திட்டால் என்ன துன்பமே வந்தாலும் நான் பின் திரும்பேனே! 1. உம்மையே நான் போற்றுவேன் (3) நான் பின் திரும்பேனே! உம் சந்நிதியில் முழங்காலில் நின்று உம் பாதையில் நான் நடந்திட்டால் என்ன துன்பமே வந்தாலும் நான் பின் திரும்பேனே! 2. உம்மையே நான் ஆராதிப்பேன் (3) நான் பின் திரும்பேனே! உம் சந்நிதியில் மு...
Glimpse of Demise of Sis.N.Victoria - M/o Bro.David Suresh
zhlédnutí 77Před 2 lety
Glimpse of Demise of Sis.N.Victoria - M/o Bro.David Suresh Funeral Service Date: 12-Dec-2021 Time: 03:00 PM IST Place: Plot No, 97, 11th St, Tansi Nagar, Velachery, Chennai, Tamil Nadu 600042.
காலையும், மாலை, எவ்வேளையும் கர்த்தரைக் | கீதங்களும் கீர்த்தனைகளும்
zhlédnutí 2,6KPřed 2 lety
Music: Bro. Dhasan Paul Sung by: Sis. Elizabeth Dhasan Mixed & Mastered by: Dhasan Paul Recorded at: #DEB_Recordings Video and Edit: Jose G Benjamin. 178. காலையும், மாலை, எவ்வேளையும் கர்த்தரைக் ................................................................ பல்லவி காலையும், மாலை, எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன், அனுபல்லவி பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என தூதர் பாடிடும் தொனி க...
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் | கீதங்களும் கீர்த்தனைகளும்
zhlédnutí 965KPřed 2 lety
Music: Bro. Dhasan Paul Sung by: Sis. Elizabeth Dhasan Mixed & Mastered by: Dhasan Paul Recorded at: #DEB_Recordings Video and Edit: Jose G Benjamin. 628. எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் ................................................................. பல்லவி எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன், துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்ப...
9 Points to be Health & Hygiene I S. Christina MSW I Madurai
zhlédnutí 60Před 2 lety
This video is specially prepared for MSW studies & Project Voice: S.Christina Content: S.Christina Mixed & Mastered by: S.Christina Video and Edit: S.Christina
மீட்கப்பட்ட கூட்டமே! உங்கள் மீட்பர் பேரிலே | கீதங்களும் கீர்த்தனைகளும்
zhlédnutí 865Před 3 lety
Music: G. Lobbying Paul Sung by: K. Gnanaraj [Evg], Okkiyampet Mixed & Mastered by: G. Lobbying Paul Video and Edit: Jose G Benjamin மீட்கப்பட்ட கூட்டமே! உங்கள் மீட்பர் பேரிலே ................................................................ 1. மீட்கப்பட்ட கூட்டமே! உங்கள் மீட்பர் பேரிலே பாடி, வாடி;த்தல் செய்யுங்கள் மீட்பின் அன்பைச் சொல்லுங்கள் 2. தேவனாம் பிதா தயை இயேசுவால் உண்டானதைப் பார்த்து, ப...
இயேசு நாதா! பக்தியாக வந்து, பெற்ற நன்மைக்காக | கீதங்களும் கீர்த்தனைகளும்
zhlédnutí 737Před 3 lety
Music: Priyan Paul Samuel P Sung by: Priyam Keziah P Mixed & Mastered by: Priyan Paul Samuel P Video and Edit: Jose G Benjamin இயேசு நாதா! பக்தியாக வந்து, பெற்ற நன்மைக்காக ................................................................ 1. இயேசு நாதா! பக்தியாக வந்து, பெற்ற நன்மைக்காக உம்மையே ஆனந்தமாகப் பாடிப் போற்றுவோம். 2. வல்ல நாமம் துதிப்போமே திவ்ய சக்தி பெறுவோமே பாவம் முற்றும் ஜெயிப்போமே தே...
சபையாரே, கூடிப்பாடி கர்த்தரை நாம் போற்றுவோம் | கீதங்களும் கீர்த்தனைகளும்
zhlédnutí 1,4KPřed 3 lety
சபையாரே, கூடிப்பாடி கர்த்தரை நாம் போற்றுவோம் | கீதங்களும் கீர்த்தனைகளும்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? | கீதங்களும் கீர்த்தனைகளும்
zhlédnutí 3,6KPřed 3 lety
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? | கீதங்களும் கீர்த்தனைகளும்
அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா | கீதங்களும் கீர்த்தனைகளும்
zhlédnutí 2,9KPřed 3 lety
அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா | கீதங்களும் கீர்த்தனைகளும்
Accounting Vouchers Tutorial in Tally ERP.9
zhlédnutí 73Před 3 lety
Accounting Vouchers Tutorial in Tally ERP.9
Bible Study Romans Part 2 | வேதாகம வகுப்பு ரோமர் பாகம் 2 By Bro. Gershom Naphtali
zhlédnutí 89Před 3 lety
Bible Study Romans Part 2 | வேதாகம வகுப்பு ரோமர் பாகம் 2 By Bro. Gershom Naphtali
எனக்கொத்தாசை வரும் பர்வதம் | கீதங்களும் கீர்த்தனைகளும்
zhlédnutí 2,3KPřed 3 lety
எனக்கொத்தாசை வரும் பர்வதம் | கீதங்களும் கீர்த்தனைகளும்
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா | கீதங்களும் கீர்த்தனைகளும்
zhlédnutí 721Před 3 lety
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா | கீதங்களும் கீர்த்தனைகளும்
நீரின்றி வாழ்வேது இறைவா | கீதங்களும் கீர்த்தனைகளும்
zhlédnutí 695Před 3 lety
நீரின்றி வாழ்வேது இறைவா | கீதங்களும் கீர்த்தனைகளும்
அன்பரின் கிருபை கடலிலே ஆவியின் படகு | கீதங்களும் கீர்த்தனைகளும்
zhlédnutí 477Před 3 lety
அன்பரின் கிருபை கடலிலே ஆவியின் படகு | கீதங்களும் கீர்த்தனைகளும்
Relieve the Lockdown
zhlédnutí 69Před 3 lety
Relieve the Lockdown
WHO IS JESUS? | JESUS IS MY KING | BIBLE
zhlédnutí 88Před 4 lety
WHO IS JESUS? | JESUS IS MY KING | BIBLE
கர்த்தருடைய பந்தியை தனி நபர்களாகவோ அல்லது குடும்பமாகவோ அனுசரிக்கலாமா? | Evg. Jose Mathews, Mangalore
zhlédnutí 190Před 4 lety
கர்த்தருடைய பந்தியை தனி நபர்களாகவோ அல்லது குடும்பமாகவோ அனுசரிக்கலாமா? | Evg. Jose Mathews, Mangalore
Local Guide Connect Live 2020 | Application Video
zhlédnutí 495Před 4 lety
Local Guide Connect Live 2020 | Application Video
Why am I proud to be Local Guide? Connect Live 2019!
zhlédnutí 957Před 5 lety
Why am I proud to be Local Guide? Connect Live 2019!
1st Birthday Celebration of Jacob Kurian
zhlédnutí 167Před 5 lety
1st Birthday Celebration of Jacob Kurian
KSR Rockers of Automobile
zhlédnutí 1,4KPřed 5 lety
KSR Rockers of Automobile

Komentáře

  • @sahayammathatimes9350

    Amen 🙏🙏🙏🙏

  • @jayaseelanrasalayah9789

    முதலில் டிரஸ் சரியாக போடவும்

  • @elizabethwilson8142
    @elizabethwilson8142 Před 26 dny

    தமிழை தமிழாக உச்சரித்தால்தான் பாட்டை ரசிக்க முடியும். உச்சரிப்பு பிளைக்கும் பொழுது அதன் அர்த்தம் வேறாகிறது. உதாரணம். வேலை என்றால்- work வேளை - என்றால்தான் அது நேரம் எனபதை குறிக்கும்

  • @vasanthakumar43
    @vasanthakumar43 Před 28 dny

    VeryGoodSongAmen

  • @vasanthakumar43
    @vasanthakumar43 Před měsícem

    VeryGoodSongAmen

  • @MrAlbinomerlin
    @MrAlbinomerlin Před 3 měsíci

    Praise the Lord

  • @neelasree6434
    @neelasree6434 Před 3 měsíci

    AMEN HALLEUJAH

  • @manodeepa8587
    @manodeepa8587 Před 3 měsíci

    I was studying in HMT secondary school. I was singing song in stage. There I got prize in school 🎉 at the age of 12 years. Now my age is 66 years old. Still I am singing this song in prayer time. RTD principal in Bangalore college.

  • @selvan4263
    @selvan4263 Před 3 měsíci

    Amen 🙏🙏🙏 🌹🌹🌹 ❤️❤️❤️

  • @user-ki2jm1th2c
    @user-ki2jm1th2c Před 3 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉 இயேசப்பாவுக்கு நன்றி 🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-rb7rx8ml3q
    @user-rb7rx8ml3q Před 3 měsíci

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @antonyraj5220
    @antonyraj5220 Před 5 měsíci

    Amen

  • @user-rt4jz2wu2k
    @user-rt4jz2wu2k Před 5 měsíci

    Amen Arumai Sister ❤

  • @haritarita3228
    @haritarita3228 Před 5 měsíci

    Fulfilling of Jesus Christ word in my life time. Matthew 24:14, John 14:06. John 03:16, psalm 25 :14. Isaiah 43:21. Jeremiah 29: 11. Psalm 01:01 to 06.🎉.thanks

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 Před 5 měsíci

    தெய்வீக சக்தி வாய்ந்த பாடல் Jesus GREAT

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Před 6 měsíci

    Amen 🙏... wonderful song...! 🎉❤🎉 Thank you... amen 🙏🙏🙏

  • @indira762
    @indira762 Před 6 měsíci

    Amen🎉🎉🎉supersong🎉🎉😂

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 Před 6 měsíci

    அருமை அருமை

  • @joepaulson8237
    @joepaulson8237 Před 7 měsíci

    Praise the Lord

  • @marypramila1779
    @marypramila1779 Před 7 měsíci

    Heart touch.

  • @davidpaulrajdavidpaulraj825

    Jesus is one and all in this world. I worship him always. He gives us peace of mind.

  • @jcerlyn4971
    @jcerlyn4971 Před 8 měsíci

    🙏 🙏 🙏 AMEN

  • @rajaguru4479
    @rajaguru4479 Před 8 měsíci

    Hoi

  • @rameshmani1335
    @rameshmani1335 Před 8 měsíci

    மிகச் சிறந்த. பாடல். ஆண்டவருக்கு நன்றி

  • @princesam8582
    @princesam8582 Před 9 měsíci

    ❤🙏❤️

  • @Halleiujah
    @Halleiujah Před 9 měsíci

    Amen praise the lord

  • @larsona6967
    @larsona6967 Před 9 měsíci

    Nice song amen 🙏

  • @user-xy4zg8rz8c
    @user-xy4zg8rz8c Před 9 měsíci

    I love this song. keep i heard many times. praise the lord Jesus 🙏

  • @user-ki2jm1th2c
    @user-ki2jm1th2c Před 9 měsíci

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாடல் வரிகளும் இந்த பாடலை பாடியவரும் மிகவும் நன்றாக இருக்கிறது.❤

  • @dhanarajm7443
    @dhanarajm7443 Před 9 měsíci

    மிக அருமை நண்பரே பாடல் வணக்கம்

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d Před 10 měsíci

    அன்றும் இன்றும் என்றும் கேட்கக்கூடிய இனிமையான

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d Před 10 měsíci

    சந்தோசத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய பாடல்

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d Před 10 měsíci

    அன்றும் இன்றும் என்றும் கேட்கக்கூடிய இனிமையான இனிமையான பாடல் சந்தோசத்தை தள்ளிக் கொடுக்க கூடிய பாடல்

    • @user-bg6tb8ce3d
      @user-bg6tb8ce3d Před 10 měsíci

      சந்தோசத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய பாடல் இனிமையான பாடல்

    • @user-bg6tb8ce3d
      @user-bg6tb8ce3d Před 10 měsíci

      மன்னிக்கவும் அள்ளிக் கொடுக்கக் கூடிய பாடல் தள்ளி என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் எழுதி விட்டேன் மன்னிக்கவும் இயேசப்பா இயேசப்பா

    • @user-bg6tb8ce3d
      @user-bg6tb8ce3d Před 10 měsíci

      😢

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d Před 10 měsíci

    அருமை❤ அருமை

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d Před 10 měsíci

    நன்றியால் உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் தினமும் நன்றியால் நன்றியால் துதி துதிப்பேன் துதிப்பேன்

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d Před 10 měsíci

    Super ❤

  • @mariyahepz4312
    @mariyahepz4312 Před 10 měsíci

    My favorite song thanks appa

  • @jeganjegan8856
    @jeganjegan8856 Před 10 měsíci

    Amen 🙏🙏🙏

  • @jeganjegan8856
    @jeganjegan8856 Před 11 měsíci

    Amen 🙏🙏🙏 appa ❤❤❤

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Před 11 měsíci

    🌹ஆமென் jesus

  • @pandiarajapandiaraja473
    @pandiarajapandiaraja473 Před 11 měsíci

    💟✝️🛐amen appa

  • @marysolomon1647
    @marysolomon1647 Před 11 měsíci

    ஆமென்.. ஆமென். ஆமென்

  • @bomler9925
    @bomler9925 Před rokem

    😭😭😭🙏🖐️🌹♥️❤️😭

  • @nithyal4967
    @nithyal4967 Před rokem

    My childhood favourite song 🥰praise the lord 🙏🙏

  • @mechaelammal3977
    @mechaelammal3977 Před rokem

    Amen appa...thanks appa...praise the Lord sister...hallelujah

  • @Kasthuriricky
    @Kasthuriricky Před rokem

    Amen amen🙏🏻🙏🏻

  • @becompassionateandkind4749

    Thank you Jesus....❤❤

  • @haritarita3228
    @haritarita3228 Před rokem

    I was studying in hmt higher secondary school, I was song did by me, I got prize in school at the age of 12years.now my age is 64years. Retd principal. In bangalore, india.james Rajkumar. P

  • @pushparatnesar8085
    @pushparatnesar8085 Před rokem

    Thanks. Beautiful Tamil Lyric. Yes, I will always Praise the Lord Jesus. Gratitude. Pushparanee ( Gulasekharam ) Ratnesar, USA.

  • @jeyajeya5130
    @jeyajeya5130 Před rokem

    En husbandukku heart operation purana kunamadayia venukiran ammen