ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் I Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2022
  • ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் பாடுவேன்
    என்னேசு ராஜாவையே
    என்றென்றும் போற்றுவேன் - 2
    கடந்து சென்ற நாட்களில்
    கானகப் பாதை தனில்
    போதுமானவராக
    இம்மட்டும் நடத்தினீர் - 2
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் பாடுவேன்
    என்னேசு ராஜாவையே
    என்றென்றும் போற்றுவேன் - 2
    சஞ்சல சமயங்களில்
    தேற்றின உம் வசனம்
    ஆறுதல் தேறுதலும்
    அளித்திட்ட உன் சமூகம்
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் பாடுவேன்
    என்னேசு ராஜாவையே
    என்றென்றும் போற்றுவேன் - 2
    கஷ்டங்கள் நஷ்டங்களில்
    நடத்தினீர் புது பாதையில்
    கலங்கின நேரங்களில்
    கரம் நீட்டி தாங்கினீரே
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் பாடுவேன்
    என்னேசு ராஜாவையே
    என்றென்றும் போற்றுவேன் - 2
    என் ஜீவிய நாட்களை
    கழிப்பேனே உம் சேவையில்
    உம் சித்தம் என் பாக்கியம்
    உம் சிந்தை என் சந்தோஷம்
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் பாடுவேன்
    என்னேசு ராஜாவையே
    என்றென்றும் போற்றுவேன் - 2
    மணவாளனாக ஒர் நாள்
    வானத்தில் தோன்றும் அந்நாள்
    சேருவேனே உம்மிடம்
    காணுவேனே பொன் முகம்
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் பாடுவேன்
    என்னேசு ராஜாவையே
    என்றென்றும் போற்றுவேன் - 2
    Lyric is also available at: josegbenjamin.blogspot.com/20...

Komentáře • 3

  • @vpvenky
    @vpvenky Před 2 lety +1

    பல ஆண்டுகளாக இந்த பாடலின் வரிகளை தேடி இன்று கண்டுபிடித்தேன்.. தேவனுக்கே ஸ்தோத்திரம்.. உங்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்.. 🙏🏼🙏🏼🙏🏼

    • @JoseGBenjamin
      @JoseGBenjamin  Před 2 lety +2

      Thank you Dear Brother...

    • @vpvenky
      @vpvenky Před 2 lety

      @@JoseGBenjamin can i get the chords for this song...?