அன்பரின் கிருபை கடலிலே ஆவியின் படகு | கீதங்களும் கீர்த்தனைகளும்

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2020
  • கீதங்களும் கீர்த்தனைகளும்
    பாடல் எண்: 376. அன்பரின் கிருபை கடலிலே ஆவியின் படகு
    ............................................................................................................................
    பல்லவி
    அன்பரின் கிருபை கடலிலே
    ஆவியின் படகு அசையுதே
    அசைந்து, அசைந்து
    அக்கரை நோக்கி
    அமைதலாக செல்லுதே.
    சரணங்கள்
    1. அலையும், புயலும்,
    மோதினாலும்
    ஆபத்து ஒன்றும் அணுகாமலே
    அதனை செலுத்தும்
    மாலுமிதான்
    ஆதியும் அந்தமும்
    இல்லா தேவன் - அன்பரின்
    2. இரா முழுவதும் வலை
    போட்டும்
    அகப்படவில்லை ஒன்றாகிலும்
    நாதன் இயேசு வந்து
    அப்புறமாய்
    போடுங்கள் அகப்படும்
    என்றாரே - அன்பரின்
    3. அன்பர்கள் ஆண்டவர்
    சொன்னபடி
    ஆழத்தில் வலையை
    வீசினார்கள்
    எண்ணில்லாத மீன்களை
    கண்டதும்
    எல்லாருமே சந்தோஷித்தார்களே - அன்பரின்
    For More Songs,
    Download Geethangalum Keerthanaigalum App: play.google.com/store/apps/de...

Komentáře • 6