பிரபஞ்ச சிருஸ்டிகரே I Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2022
  • பிரபஞ்ச சிருஸ்டிகரே
    உம்மை துதிக்கின்றோம்
    ஆராதிக்கிறோம் நாங்கள் - 2
    உம் திரு வார்த்தையால் கரையை அமைத்தவரே
    உம் திரு வார்த்தையால் கடலை நிறுத்தினீரே
    உம் திருக்கரத்தால் ஏழையாம் என்னையும் வனைந்ததை எண்ணியே
    உண்மையாய் துதிக்கின்றேன் - 2
    பிரபஞ்ச சிருஸ்டிகரே
    உம்மை துதிக்கின்றோம்
    ஆராதிக்கிறோம் நாங்கள் - 2
    பாவத்தால் உம்மை விட்டகன்றவனாய் இருந்தேன்
    பாசத்தால் உன் கரம் நீட்டி என்னை அனைத்தே
    பாவியாம் என்னையும் நேசித்து ரட்சகா குருதி சிந்தினீரே
    பாதம் பணிந்திடுவேன் - 2
    பிரபஞ்ச சிருஸ்டிகரே
    உம்மை துதிக்கின்றோம்
    ஆராதிக்கிறோம் நாங்கள் - 2
    வானத்தின் சேனைகள் பணிந்திடும் உன்னதராம்
    வாக்கு மாறா தேவக் கருணையின் உறைவிடமாம்
    வல்லவராம் எங்கள் நல்லவராம் இயேசு கிறிஸ்துவை போற்றி இன்று
    வணங்கி பணிகின்றோம் - 2
    பிரபஞ்ச சிருஸ்டிகரே
    உம்மை துதிக்கின்றோம்
    ஆராதிக்கிறோம் நாங்கள் - 2
    Lyric is also available at: josegbenjamin.blogspot.com/20...

Komentáře • 1