எனது நிழலாய் | Enathu Nilalai | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 20. 03. 2020
  • எனது நிழலாய் | Enathu Nilalai | Tamil Christian Song
    Thank you! for watching this video please leave a like if you enjoyed the video & Subscribe for more videos.
    எனது நிழலாய் தொடரும் உறவாய் என்னை கண்டு கொண்டாய்
    வாழ்வு முழுதும் விலகிடாமல் என்னிலே இணைந்தாய்
    உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா - 2
    நாளும் பொழுதும் என்னைத் தேடி - 2
    நீயும் உடனிருந்தாய் - 2
    இதயம் எழுப்பும் ஓசை கூட உனது உள்ளம் அறிந்திடும்
    இமைகள் மூடும் ஒலியை கூட உனது உணர்வும் புரிந்திடும்
    உந்தன் வருகை எந்தன் வாழ்வில் வளமை என்றும் தந்திடும் - 2
    பாதை தெரிந்தே விலகினாலும் - 2
    கரங்கள் தானே காத்திடும் - உன் கரங்கள் தானே காத்திடும்
    எனது சொந்தம் நீயே ஆனால் எனது சுமைகள் மாறிடும்
    எனது பலனே நீயே ஆனால் எனது பயமும் மாறிடும்
    (எனது நிழலாய்……….. இணைந்தாய்)
    பூவை போல மென்மையாக என்னைத் தாங்கி நின்றாய்
    வாசம் நல்கும் சுவாசமாக என்னில் நீ கலந்தாய்
    அன்பே உனது விருந்தில் நாளும் புதிய ஆற்றல் காண்கிறேன் - 2
    அருளை தந்து வாழ்வில் இணைந்தால் - 2
    புதுமையாகி போகின்றேன் - 2
    எனது வரமே நீயே ஆனால் எனது கவலை மாறிடும்
    எனது ஜீவன் நீயே ஆனால் எனது வாழ்வும் மாறிடும்
    (எனது நிழலாய்……….. இணைந்தாய்)
  • Zábava

Komentáře • 144

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před rokem +23

    நான் கிருஸ்த்துவளாய் பிறந்ததீற்க்கு சந்தோஷபடுகிறேன்

  • @gopiemmanuel9950
    @gopiemmanuel9950 Před rokem +18

    எனது நிழலாய் தொடரும் உறவாய் என்னை கண்டு கொண்டாய்
    வாழ்வு முழுதும் விலகிடாமல் என்னிலே இணைந்தாய்
    உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா -2
    நாளும் பொழுதும் என்னைத் தேடி - 2
    நீயும் உடன் இருந்தாய் - 2
    இதயம் எழுப்பும் ஓசை கூட உனது உள்ளம் அறிந்திடும்
    இமைகள் மூடும் ஒலியை கூட உனது உணர்வும் புரிந்திடும்
    உந்தன் வருகை எந்தன் வாழ்வில் வளமை என்றும் தந்திடும் - 2
    பாதை தெரிந்தே விலகினாலும் - 2
    கரங்கள் தானே காத்திடும் - உம் - 2
    எனது சொந்தம் நீயே ஆனால் எனது சுமைகள் மாறிடும்
    எனது பலனே நீயே ஆனால் எனது பயமும் மாறிடும்
    பூவை போல மென்மையாக என்னை தாங்கி நின்றாய்
    வாசம் நல்லும் சுவாசமாக என்னில் நீ கலந்தாய் - 2
    அன்பே உனது விருந்தில் நாளும் புதிய ஆற்றல் காண்கிறேன்
    அருளைத் தந்து வாழ்வில் இணைந்தால் - 2
    முதுமையாகி போகிறேன் - 2
    எனது வரமே நீயே ஆனால் எனது கவலை மாறிடும்
    எனது ஜீவன் நீயே ஆனால் எனது வாழ்வும் மாறிடும்

    • @niharahaniff1313
      @niharahaniff1313 Před rokem +1

      My heart leaps with Joy when I listen each &every verse of this song what a meaningful song of devotion may be God bless Amalin for refreshing our hearts &minds can with this song, which lingers in my ears all the time. Amen

    • @niharahaniff1313
      @niharahaniff1313 Před rokem +1

      My heart leaps with Joy when I listen each &every verse of this song what a meaningful song of devotion may be God bless Amalin for refreshing our hearts &minds can with this song, which lingers in my ears all the time. Amen

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 2 lety +54

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மிகவும் அருமையான பாடல்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +23

    மனதுக்கு அமைதி.
    பாடல் கேட்கும் நேரம்.
    ஆமென்.

    • @leenasugumaran9418
      @leenasugumaran9418 Před rokem

      🎉😢😊❤ Leena sugumaran vellore svanitha 🇳🇪☦️🕊️🙏🥱😂

  • @justinmentez9369
    @justinmentez9369 Před rokem +25

    இமைகள் மூடும் ஒலியைக் கூட உனது உணர்வும் புரிந்திடும்
    This line is so touching ....
    ❤❤❤❤❤

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +16

    இயேசுவே எப்பொழுதும் என்னை விட்டு விலகாது இருங்க.❤🙏🙏🙏🙏

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +9

    இயேசுவே! உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @rukmani7842
    @rukmani7842 Před rokem +5

    எனது நிழலாய் நீர் வந்தீர்,தனிமையில் நான் தவித்த போது என் துணையாய் நீர் வந்தீர் இறைவா இறைவா! உள்ளம் சோர்ந்திடும் வேளை என் பெலனாய் நீர் வந்தீர்

  • @shaminiantony734
    @shaminiantony734 Před 2 lety +15

    ஆத்மார்த உணர்வை தரும் பாடல் வரிகள்❤

  • @saronhelan2862
    @saronhelan2862 Před 2 lety +6

    Very nice song

  • @rosaryinfenta6700
    @rosaryinfenta6700 Před 2 lety +16

    இறைவனோடு ஒன்றிக்க உதவும் அருமையான பாடல்

  • @rajraj9876
    @rajraj9876 Před 2 lety +13

    இதயம் கவர்ந்த பாடல் ❤️

  • @janoravi
    @janoravi Před rokem +6

    நன்றி இயேசப்பா....மிக அருமையால் பாடல்

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 11 měsíci +2

    Jesuve❤🙏 enathu nilalai ennul itunthatulum. 🙏jesuve en valvil puthumai seithidunkappa.🙏❤Amen jesuve 💕 🙏

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +4

    en jesuve en sonthame epoluthum en nilalai itum thevane🙏🙏🙏🙏🙏

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 11 měsíci +3

    Intha padalai kekumpothu jesu en kudave itupathu pola unarkiren.jesuve 💕🙏umaku pukal.

  • @daisyr4337
    @daisyr4337 Před 2 lety +8

    Price the lord 🙏
    அருமையான பாடல்,
    மனதிற்கு பிடித்த அமைதியான பாடல்,
    Very thanks

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +4

    இயேசுவே உமக்கு புகழ் ❤🙏🙏🙏

  • @jeshi17
    @jeshi17 Před 2 lety +2

    neerae en thunai yesappa...en kuraikalai neekunka

  • @kalaiselvan3604
    @kalaiselvan3604 Před rokem +2

    Deiveeka unarvai azhamaga unarkiren intha padalai ketkum pothu❤

  • @lunanayagam7727
    @lunanayagam7727 Před rokem +6

    அருமையான பாடல்

  • @rajivgandhipaul7574
    @rajivgandhipaul7574 Před 2 lety +7

    உன்மையான பாடல் வரிகள் இருதயத்திற்க்கு ஏற்றவை

  • @sirumalar5124
    @sirumalar5124 Před rokem +5

    பாடல் மிக மிக அருமையாக உள்ளது 👌❤

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +3

    jesuve umaku pukal undavathaka 🙏 🙏 🙏 🙏

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 Před 2 lety +3

    நன்றி அருமையான பாடல் வரிகள் 🙏🙏🙏

  • @jesusmercyjesusmercy4474
    @jesusmercyjesusmercy4474 Před 2 lety +5

    Love you Appa etha song kekurapa mind Relaxsa eruku Appa 🙏🙏🙏

  • @dsasileesasi9211
    @dsasileesasi9211 Před rokem +1

    இயேசப்பா
    😔😔😔😔

  • @lindamary1647
    @lindamary1647 Před rokem +5

    Bless the sr soma Joseph sr tessin chacko sr jhansi sr. Rani they had guided me in a right path

  • @albertjohn4253
    @albertjohn4253 Před rokem +4

    Super song. Thanku jesus. Amen.

  • @niharahaniff1313
    @niharahaniff1313 Před rokem +7

    I would love to listen to to this is song All the day. It brings such a comfort to my Soul. Amenr

  • @samuvelmarthal
    @samuvelmarthal Před rokem +5

    பாடல்வரிகளோடு பொருந்துகின்ற வீடியோ நல்லா இருக்கு.... Super

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +13

    Thank you jesus praise the lord nice song come lord jesus protect me from all worries amen

  • @alphonseraj4394
    @alphonseraj4394 Před rokem +3

    தேன் குரல் ! தென்றலின் திண்டல் ..!
    .

  • @user-xe1pe5fe9x
    @user-xe1pe5fe9x Před rokem +5

    இனிய பாடல்

  • @karpagamk1818
    @karpagamk1818 Před rokem +2

    Amen super song 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deepadeepasd5217
    @deepadeepasd5217 Před rokem +4

    Song rompa super kedtukte irukkanum pola irukku

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +5

    Thank yoi jesus praise the lord come lord jesus help me in my difficulties amen

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +6

    Thank you jesus praise the lord keep me safe lord amen

  • @vincyvincy2136
    @vincyvincy2136 Před rokem +8

    Very nice song......... Amen

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +8

    Thank you jesus praise the lord bless me lord with your sprit amen

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +4

    Thank you jesus praise the lord guide me lord with your sprit and keep us safe from devil temptations amen

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 2 lety +7

    Super song thank you brother 🙏🌿🌹🧡🎶

  • @niharahaniff1313
    @niharahaniff1313 Před rokem +6

    Very meaningful song. Every line of this song touches our heart .love to hear it many times each every line lingers in our ears. What a wonderful song of praise to our Heavenly to Father God Bless you Amalin Raja .love to hear many more songs like this.

  • @johnravichandran8874
    @johnravichandran8874 Před 2 lety +4

    I love my dad

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +7

    Thank you jesus praise the lord amen

  • @ajols4621
    @ajols4621 Před 3 lety +5

    Nice

  • @rossy6132
    @rossy6132 Před 2 lety +7

    I LOVE JESUS❤️❤️❤️❤️❤️❤️

  • @catherinepriscilla8712
    @catherinepriscilla8712 Před rokem +4

    Amen.

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +5

    Thank you jesus praisethe lord come lord jesus lift me up from all evil temptations amen

  • @saronhelan2862
    @saronhelan2862 Před 2 lety +5

    Nice song

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +5

    Thank you jesus praise the lord keep me safe from all evil desires amen

  • @mahamercy1016
    @mahamercy1016 Před rokem +3

    I love Jesus daddy. Amen.praise the lord

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Před 2 lety +1

    🕯️✝️🕯️🌹🌹🌹🌹🌹ஆமென்ஜீசஸ்👑✝️👑🛐 👏👏👏👏👏👏👏😥😥😥✨️💧💧💧💧💧💧💧💧💧💧💧💧

  • @punitaamalraj4462
    @punitaamalraj4462 Před rokem +2

    I never stop listening to this heart touching hymn everyday.

  • @justinbuela5436
    @justinbuela5436 Před 4 lety +4

    Super super fantastic 👏👌

  • @SOPHIA-lz3ev
    @SOPHIA-lz3ev Před 2 lety +6

    Touch my heart

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +1

    Thank you jesus prsise the lord come lord jesus keep me safe from all devil temptations and mske me holy amen

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +5

    Thank you jesus prsise the lord amen

  • @logini5477
    @logini5477 Před 2 lety +4

    Very very nice song ❤️💙

  • @johnbaptistbarnabas5749
    @johnbaptistbarnabas5749 Před rokem +3

    Great! Nice and melodious song. Meaningful words. Congratulations to the composer.

  • @mevilamary4879
    @mevilamary4879 Před 11 měsíci

    Eniyapadalthankyoubrothar

  • @vijil2843
    @vijil2843 Před 3 lety +4

    Very nice

    • @floraflora8422
      @floraflora8422 Před 3 lety +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @lindamary1647
    @lindamary1647 Před rokem +2

    Jesus you had guided me with some of the good charactered Roman Catholic priests and sisters thank you

  • @arulpriincestudio7645
    @arulpriincestudio7645 Před rokem +4

    Very nice Song. God bless your team.🙏

  • @jenisha.r4663
    @jenisha.r4663 Před 2 lety +2

    🙏🙏

  • @shanthicruze1301
    @shanthicruze1301 Před rokem +1

    Whenever I hear this song I feel my mom's love, which is equivalent to God's love in this world

  • @annakiliv5307
    @annakiliv5307 Před 11 měsíci +1

    True lines

  • @lindamary1647
    @lindamary1647 Před rokem

    Umathu karangal. Ennai thangidum

  • @antonyraj8294
    @antonyraj8294 Před 3 lety +5

    Awesome song..... Kindly upload full song

  • @madha1353
    @madha1353 Před 11 měsíci +1

    Wonderful song

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +2

    Amen

  • @jayaj2555
    @jayaj2555 Před 10 měsíci +2

    Very good brother 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @singaravelu5289
    @singaravelu5289 Před 10 měsíci +2

    Praise God amen 🙏🙋‍♂️

  • @lourdmaryvk405
    @lourdmaryvk405 Před rokem +1

    Praise the Lord 🙏🏻

  • @priyacpriya4801
    @priyacpriya4801 Před rokem

    Super song

  • @josephalex5101
    @josephalex5101 Před rokem +1

    Praise the Lord Alex Bombay

  • @abishekr9590
    @abishekr9590 Před 4 lety +5

    Plz put all songs of this alangara annaiye songs....super

  • @mallikadeviirulandy4014

    Arumayana song praise the lord Amen

  • @kinstony4273
    @kinstony4273 Před rokem +2

    Music of heaven

  • @allfeelmusic2320
    @allfeelmusic2320 Před 3 lety +2

    👌🔥

    • @srsavariammal5796
      @srsavariammal5796 Před 2 lety

      Such a wonderful song.Congrats and thanks to Amaline Raja.

  • @natkunasundaramnalliah8314

    Very touching. All Glory to God. Stanley and Indra🙏

  • @surekashifoa8415
    @surekashifoa8415 Před 3 lety +5

    Very nice song...music lyrics very nice

  • @symonbaskar3934
    @symonbaskar3934 Před 2 lety +1

    Wowwwwwwwww

  • @lindamary1647
    @lindamary1647 Před rokem

    Bless the fr leo justin chinnappan fr francis xavier fr. Mathan fr. Thomas powathuparambil they had guided me in a good spiritual and righteous path

  • @francisarockiaraj4211
    @francisarockiaraj4211 Před 2 lety +3

    Very nice song. Congratulations to your team. Wish you all success

  • @abishegaolivamaramidhuvara4056

    Amen💖

  • @madritjanaki1009
    @madritjanaki1009 Před 2 lety

    Thookam varuthu
    Bye
    Jesus

  • @user-iw1dp6sw4c
    @user-iw1dp6sw4c Před 11 měsíci +1

    Heart melting song😢😢😢😢

  • @bellas8016
    @bellas8016 Před rokem +2

    Heart touching song

  • @infantrisa7436
    @infantrisa7436 Před rokem +1

    Close to heart 💓

  • @rejinrejin847
    @rejinrejin847 Před rokem

    I like it so much

  • @arockjan
    @arockjan Před 10 měsíci +1

    Nice Song

  • @josephineanitha4008
    @josephineanitha4008 Před rokem +1

    Yen aanmavin padal idhu

  • @thilagamm3397
    @thilagamm3397 Před 2 lety +2

    Beautiful song 🌹

  • @AncyJustin-ce9zp
    @AncyJustin-ce9zp Před 11 měsíci

    Very special song for me . This song is very close to my heart. ...

  • @marysoosai8187
    @marysoosai8187 Před rokem +2

    Very nice song brother......Amen

  • @apciba6603
    @apciba6603 Před rokem +1

    Very very super song. God bless you abundantly brother.

  • @SathyaP-il5qr
    @SathyaP-il5qr Před rokem +1

    What a heart touchable song

  • @Nexus2126
    @Nexus2126 Před rokem +2

    4:00

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 11 měsíci

    jesuve umaku pukal ❤ 🙏 🙏