Sarva Sathru Samhaaravel Padhiham | BEST TAMIL MURUGAN DEVOTIONAL SONG

Sdílet
Vložit
  • čas přidán 15. 10. 2017
  • SARVA SATHRU SAMHARA VEL PATHIGAM - BEST TAMIL DEVOTIONAL SONG-VERY POWERFUL & RARE TAMIL MANTRA for protection against enemies
    CLICK THE LINK BELOW FOR VERY RARE DEVINE MURUGA MANDIRAMS
    ------------------------------
    SATHRU SAMHARA TRISASTHEE • எதிரிகளின் சூழ்ச்சிகளை...
    PAHAI KADIDHAL • PAGAI KADIDHAL-VERY PO...
    VEL MARAL MAHA MANTHRAM • வேல் மாறல் மஹா மந்திரம...
    SUBRAMANYA BUJANGAM • SRI SUBRAMANYA BUJANGA...
    KANDAR KALI VENBA • திருச்செந்தூர் கந்தர்க...
    PANCHAMIRDHA VANNAM • PANCHAMIRDHA VANNAM-BE...
    SHANMUGA KAVASAM • Shanmuga Kavacham-Siva...
    TIRUCHENDUR THIRUPPUHAZH • திருச்செந்தூர் திருப்ப...
    TIRUCHENDUR SENDIL ANDAVAN
    SUPRABHATHAM-THIRUPPALLIEZHUCHI • Murugan Suprabhatham &...
    TIRUCHENDUR SENDIL ANDAVAN
    NAMASKARA MANDIRAM • Thiruchendur Sri Senth...
    KANDAR ALANKARAM • கந்தர்அலங்காரம் | அருண...
    TIRUCHENDUR KANDA SASHTI KAVASAM • Kanda Sashty Kavasam-M...
    PALANI KANDA SASHTI KAVASAM • Palani Kandasashti Kav...
    PALANI THIRUPPUHAZH • PALANI THIRUPPUHAZH-பழ...
    THIRUMURUHATRUPPADAI • Thirumuruhaatruppadai ...
    -----------------------------------------------------------------------------------------------------
    #BestTamilMurugansongs,#SarvaSathruSamhaaraVelPadhiham
    #Arutperumjothiaudio,#BestTamilDevotionalSongs,
    ======================================================
    Shatru Samgara Vel Pathigam is a very powerful Tamil mantra that protects you from all evil forces.This was written by Balan Devarayan, who also wrote Kandar Sashti kavacham.
    ------------------------------------------------------------------------------------------------------------
    Please Subscribe our channel
    / arutperumjothi
    -----------------------------------------------------------------------------------------------------------
    Sung By - Sivapuranam D.V.Ramani
    Music - Sivapuranam D.V.Ramani
    Lyrics - Devaraya Swamigal
    Produced By - Arutperumjothi Audio
    ------------------------------------------------------------------------------------------------------------
    Download it now on iTunes
    itunes.apple.com/album/id1385...
    -----------------------------------------------------------------------------------------------------------
  • Hudba

Komentáře • 466

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 Před 2 lety +31

    இறைவா 🙏 ஏமக்கு தீமை நினைக்கும் மனங்களில் உள்ள தீய எண்ணங்களை அழித்து நல்வழிபடுதவும்🙏 என்னையும் நல்ல விதமான எண்ணங்களுடன் , நல்லவர்களின் வழிடத்துதல்களை யேற்று பின்பற்ற நல்லறிவு கொடுத்து ரக்ஷியும்🙏 நல்ல விஷயங்களில் மனம் செல்ல
    மன உறுதி கொடுதுருளவும் வேண்டுகின்றோம்🙏
    ஓம் சரவணபவா 🙏
    ஜெய் ஶ்ரீ ராம் 🙏

  • @amitreshma485
    @amitreshma485 Před 4 lety +49

    சத்ருவை சம்ஹாரம் செய். தர்மத்தை நிலைநாட்டு முருகா

  • @vijiselvavijikanna2128
    @vijiselvavijikanna2128 Před 4 lety +38

    ஓம் சரவணபவ வேல் கொண்டு.வினை தீர்க்க விரைந்தோடி.வா முருகா.சத்ருக்கக்களைஅழித்து உலகை காத்திடு செந்தில் ஆண்டவா

  • @mahelinba2564
    @mahelinba2564 Před 3 lety +17

    வேலனை முழுமையாக நம்பியவர்களுக்கு கந்தனின் வேல் என்றும் துணை நின்று காக்கும்

  • @sagunthala5382
    @sagunthala5382 Před 23 dny

    முருகா என் மகனையும், pethikkum துணையாக இருந்து காப்பாற்ற வேண்டும் அப்பா

  • @kalaikalai-qw9by
    @kalaikalai-qw9by Před 4 lety +42

    Ipo indha song kaekaravanga like panunga guys👇👇👇👇👇👇

  • @6facemani
    @6facemani Před 6 lety +195

    எதிரிகள் அழிய வேண்டாம். அவர்கள் மனதிலுள்ள பகை உணர்வுகள் அழியட்டும்.

  • @ganeshpadmanabhan3223
    @ganeshpadmanabhan3223 Před 3 lety +6

    நல்ல கணீரென்ற குரலில், அதற்கேற்ற பொருத்தமான இசையும் சேரும்போது கேட்டுக்கொண்டே இருக்கனும்போல இருக்கிறது, நன்றிகள் என்றென்றும்

  • @kamalieer6043
    @kamalieer6043 Před 3 lety +3

    முருகா.என்னப்பனே என் கஷ்டங்கள் அனைத்தும் தீர்த்து வையப்பா என் பொண்ணு நல்லா பேசணும் அவனுக்கு 16 வயசு ஆகுது ஆனால்.அவ.குழந்தையாக
    இருக்கிரா.கடன்பிரச்சனை.எல்லாம்திரனூம்

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 Před 8 měsíci +2

    ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு

  • @kamalabalasubramanian3925
    @kamalabalasubramanian3925 Před 4 lety +83

    சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்ரமண்யனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை முருகா முருகா

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 11 měsíci +4

    ஓம் ஷீ வேல் முருகன் தான் எங்கள் அனைவருக்கும் நிம்மதி தாருங்கள்

  • @senthilraj2250
    @senthilraj2250 Před 5 lety +59

    வேலனை முழுமையாக நம்பியவர்களுக்கு கந்தனின் வேல் என்றும் துணை நின்று காக்கும் எப்பொதும் முருக சிந்தணையில்.........செந்தில்ராஜ்

  • @kamalas8226
    @kamalas8226 Před 3 lety +9

    தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிர் ஆடிவிடும் சத்ரு சங்கார வேலே....முருகா சரணம்..

  • @venkatlalitha9910
    @venkatlalitha9910 Před 4 lety +12

    முருகா சத்ருவை சம்ஹாரம் செய்.
    என் மகனாக நான் நினைக்கும் என் அப்பாவிற்கு முக்தி கொடு.

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 11 měsíci +2

    ஓம் ஷீ வேல் வேல் வேல் வேல் வேல் வேல் முருகன் என் உடல் மனம் ரணமாக உள்ளது வீட்டில் பிரச்சினை ஏதாவது வந்து கொண்டு இருக்கிறது அதிகமாக காயப்பட்டு வலியோடு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் வாழ்க்கை யில் ஒரு நல்ல நேரம் எப்போது நிம்மதி கிடைக்கும் தருவாய் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🌹😭😭😭😭😭😭😭😭😭😭🙏🌹

  • @s.nithish
    @s.nithish Před 2 lety +1

    முருகா மிகவும் முயற்சி செய்து எங்களுக்கு சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி கொண்டுள்ளோம்,பக்கத்து வீட்டுக்காரன் மிகவும் பிரச்சினை செய்து கொண்டு உள்ளான்.அவனை அடக்கி எங்கள் வீட்டில் எங்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டும்.மனது மிகவும் வலிக்கிறது.எங்களுக்கு தெய்வத்தை விட்டால் வேறு வழி இல்லை.

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 11 měsíci +1

    ஓம் ஷீ வேல் முருகன் தான் எங்கள் குடும்பம் அமைதியாக நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள்

  • @nandagopalnemmeli7839
    @nandagopalnemmeli7839 Před 5 lety +15

    வேலுண்டு விணையில்லை
    எம் சமராபுரி வாழும் சண்முகத்தரசே போற்றி போற்றி

  • @msakthrajan9700
    @msakthrajan9700 Před 6 lety +24

    சூரனைவென்ர வேல் முருக உம்போல் அன்புல்ல உலகில் வேறு தெய்வம்உண்டா வெற்றி வேல் வீர வேல்

    • @chandrar4746
      @chandrar4746 Před 3 lety

      Ommuruga Om muruga 🔥🌹🍌🍊🍋🙏🙏🙏🙏🙏🙏

    • @saisreedharmks
      @saisreedharmks Před 2 lety

      Sri Muruga perumal always protect the devils nd enemies. Sri murugan show the way to lead peacrful and happy Life. Aum saravana bhavaya NAMAGA

  • @sakthijothi9342
    @sakthijothi9342 Před rokem +2

    வேலும் மயிலும் துணை ஓம் முருகா சரணம் சரணம் சரணம்

  • @aaruthraaaruthra182
    @aaruthraaaruthra182 Před 4 lety +27

    வேலும் மயிலும் துணை ......எப்போதும்... முருகா சரணம் 🙏🙏🙏🙏

    • @nalinewong
      @nalinewong Před 2 lety

      Thanks appa. Please help appa. 🙏🙏🙏

  • @karunaimogandas6998
    @karunaimogandas6998 Před rokem +2

    சத்ரு சமஹாரவேல்துணை

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 11 měsíci +1

    ஓம் ஷீ வேல் முருகன் தான் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

  • @latz545
    @latz545 Před 20 dny

    Sathru Samhara Vel le 🙏😊
    Muruga Perumane Potri 🙏❤

  • @venkatlalitha9910
    @venkatlalitha9910 Před 4 lety +9

    மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கிறது.

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 Před 8 měsíci +1

    Om Saravana Bhava Om Sarguruve Saranam 🙏🦋🦚🐍🙏

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 Před 8 měsíci +1

    ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சமவேலைக்கு சம ஊதியம் வழங்க அருள் புரிய வேண்டும் கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நலமுண்டு ஜெயமுண்டு நன்றி முருகா

  • @chinnasornavallinatarajan3775

    My own thoughts are my enemies pls help me refine my thoughts God Subramania vel vel 🙏

  • @baluhappy784
    @baluhappy784 Před rokem +1

    ஓம் ரீங் சரஹணபவ 🦚🐓🤲

  • @thiyagarajanmurugesan1720

    ஓம் வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 4 lety +2

    🌺🌼🏵️🌻🌸💮 Vetrivel muruganuku arogara 🏵️🌼🌻🌺🌿 🌿 🌸📯🎺🎷🔔🔔🔔🔔🔔🐘🐘🐘🐘🐘🌼🐔🐓🐔🐓🐔🐓🌼🌼🦃🦃🦃🦃🦃💮🔥🔔🔔🔔🔔🔔sathru samharavel thunai💐💐💐💐💐💐💐💐💐🤧, thanks sir nice 👌👌💐 💐 🙏

  • @ammamagansamayal
    @ammamagansamayal Před 6 lety +67

    எதிரிகள் அழியக்கூடாதுதண்டணைஅனுபவிக்கனும்இப்பவே

    • @rajnarayanan6776
      @rajnarayanan6776 Před 5 lety +1

      Mallika N 5 om muruga

    • @b2h482
      @b2h482 Před 4 lety +1

      திருந்த வேண்டும்.

    • @nandikaarumugam52
      @nandikaarumugam52 Před 4 lety +4

      ஆமாம் தண்டனை அனுப்பவிக்க வேண்டும்

    • @saitejal7505
      @saitejal7505 Před 3 lety +2

      Avargal unarndhu varundi nammidam varamal irundhal poodhum

    • @meenasal2120
      @meenasal2120 Před 3 lety

      ஆமா நம் இந்தியாவின் எதிரிகள் அழியவேண்டும்

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 Před 5 lety +15

    முருகா காப்பாற்று

  • @umamageswari2265
    @umamageswari2265 Před rokem +2

    வேல் வேல் வெற்றி வேல்.!ஓம் சரவண பவ!

  • @umamageswari2265
    @umamageswari2265 Před rokem +1

    ஓம் முருகா சரணம்! பாடலை கேட்க தைரியமும். தன்னம்பிக்கையும் பிறக்கிறது.

  • @rajakeerthi6857
    @rajakeerthi6857 Před 6 lety +30

    மனதில் தைரியம் பிறக்கிறது

  • @swaminathaniyer399
    @swaminathaniyer399 Před 4 lety +23

    Murugan never destroys enemies. He changed their heart and keeps them with him. That is the meaning of samharam. Enemies became his vahanam and flag.

  • @muniasamyselvi8228
    @muniasamyselvi8228 Před 4 měsíci

    ஓம் முருகா போற்றி போற்றி சரணம்

  • @vrvideolibrary1341
    @vrvideolibrary1341 Před 5 lety +7

    பகைகளை சம்ஹாரம் செய் முருகா ....கந்தையா....

  • @kamakshi8194
    @kamakshi8194 Před 3 lety +2

    ஆய்யா இது மிக்க அருமையான வேல் பதிகம். கெட்கும் பொது பக்தி பெருகுகிரது. ஆனால் இடையில் விலம்பரம் அடிக்கடி வந்து அபசகுனம் மாதிரி தடை செய்கிரது. மனசுக்கு மிக்க வேதனை தருகிரது, துக்கமாக இருக்கிரது நிம்மதியாக கெட்க முடியவில்லை. விலம்பரம் தடை இல்லமல் செய்யமுடியுமா

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 Před 5 lety +6

    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @sandandsun2106
    @sandandsun2106 Před 4 lety +6

    Very very powerful it's true my experience vetri vel muruganukku arogara arogara arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 Před 5 lety +6

    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @gokulakavitha2256
    @gokulakavitha2256 Před 4 lety +3

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @user-rr1bs7mi9d
    @user-rr1bs7mi9d Před 5 měsíci +1

    Supper.kural.iyaverysupper

  • @krishnamurthyramamurthy4446
    @krishnamurthyramamurthy4446 Před 7 měsíci +1

    Beautiful melodious voice and beautifully sung, All credits to singer Sri Ramani. Could have enjoyed more better if lyrics in tamil are also added in this video song. If possible kindly do it. Ramamurthy

  • @rocktheragnorok1232
    @rocktheragnorok1232 Před 2 lety +3

    மிக நல்ல கணீர் என்ற குரல்...

  • @prabhajinisubash7354
    @prabhajinisubash7354 Před 4 lety +8

    Very powerful song..easily identifyng my enemies..velum mayilum thunai..muruga

  • @shaameenas7484
    @shaameenas7484 Před 5 lety +12

    I am Malaysian. Thanks for the powerful mantra but disappointed with interrupting irritating advertisement

  • @radhikasai7628
    @radhikasai7628 Před 3 lety +3

    ஓம் சரவணபவ சண்முகா போற்றி
    வேலும் மயிலும் துணை 🙏

  • @karpagamramani16
    @karpagamramani16 Před 2 lety +2

    அருமையான காணொலி!

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Před 4 lety +4

    🌺 OM SARAVANA BHAVAYA🌺
    ...................... 🐓...........................

  • @priyasrinivasan1137
    @priyasrinivasan1137 Před 2 měsíci

    This is the song which is more devoted to our heart ♥

  • @onlineastrologerpremkumarm9012

    அருமை ஐயா,
    மிகவும் அருமை.
    இறைவன் அருளால் தங்கள் குரல் வளத்துடன் அமைந்த இந்த மந்திர பதிகம் .. மிகவும் அருமை ஐயா.
    தங்களுடைய சேவை பாராட்டுக்குரியது.
    வாழ்க வளர்க ....வளமுடன் வாழ்க.....
    நன்றி ஐயா

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Před 9 měsíci +3

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Před 9 měsíci +2

      எதிரிகளின் மனதில் உள்ள கேடுகள் அழிந்து அவர்கள் மனசு சாந்தி அடைய வேண்டும் முருகா.

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Před 9 měsíci +1

      என் குடும்பத்தை நோக்கி வரும் ஆபத்துகள் கண்டங்கள் திசைமாறிபோக வேண்டும் முருகா. ஜாதகத்தில் மாந்தி தோசத்தை நீக்கி அருளுங்கள் முருகா. கொடுர சத்ரு பகைவர்களை துவம்சம் செய் முருகா.

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Před 9 měsíci +2

      என் குடும்பத்துக்கு வாகனத்தில் ஏற்படும் ஆபத்துகள் கண்டம் விலக வேண்டும் திருச்செந்தூர் முருகா. ஆபத்தை விலக்கி வாகன யோகத்தை கொடுங்கள் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி🙏🙏🙏

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Před 9 měsíci +2

      பெண்களால் ஏற்பட்ட தோசங்களை நீக்கி அருளுங்கள் முருகா. பெண்களால் யோகங்கள் கொடுங்கள் முருகா.

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Před 9 měsíci

      நிலத்தில் ஏற்பட்ட சாபங்கள் விலகி அனைத்து கட்டுக்குள் உடைபட வேண்டும் முருகா. சகல கட்டுகல் உடை பட வேண்டும் முருகா.மாந்தி தோசம் ராகு கேது தோசம் கால சர்ப்ப தோசம் விலக வேண்டும் முருகா

  • @jkgaming3578
    @jkgaming3578 Před 7 měsíci

    முருகா என்னை நாடி வரும் வினைகள் எல்லாம் அழித்து என்னை காப்பாற்று முருகா

  • @shanmugammuthukumaar7310

    Arpudham Arpudham Arumai Arumai Nandri Mikka Nandri

  • @k.p.karthigairajank.p.kart2133

    ஓம் ஸ்ரீ குலதெய்வம் துணை.ஓம் ஸ்ரீ அறுபடை முருகன் துணை.சர்வ சத்ரு சம்ஹார வேல் துணை.🙏🌼🏵️🌸👨‍👩‍👧🛡️🔔🔔💴💰💐🤲🍀🏘️🥥🍌🍌🍬🍬🍋🐓🐔🐤🐐🍅🍎🏍️🏆🏹🎶🎵📱⚖️

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 Před 5 měsíci

    ஓம் முருகா சரணம் சரணம் கண்டிஸ்டி போட்டி பொறாமகள் நிகனும் முருகா சரணம் சரணம்.

  • @amitreshma485
    @amitreshma485 Před 4 lety +4

    OM SARAVANA BHAVA. SARVEJANA SUKINO BAVANTHU

  • @BalaMurugan-ke1om
    @BalaMurugan-ke1om Před 2 lety +2

    ஓம் முருகா துணை

  • @deepajanarthanan6563
    @deepajanarthanan6563 Před 4 lety +2

    Murugarukku yarukku enna seiya vendumenru thaeriyum, avarae kappar yaeppodhum en kudumbhaththaiyum, my mom and ivvulagaththaiyum

  • @srk8360
    @srk8360 Před 3 lety +2

    Veyitrri veyil murugha...saranam🙏🙏🙏🙏🙏

  • @karthikarthi-hd2ev
    @karthikarthi-hd2ev Před 4 lety +4

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம்

  • @rmboss89
    @rmboss89 Před 6 lety +13

    design is superb,vel is flying awesome.

  • @venkateshsundharam227
    @venkateshsundharam227 Před 5 lety +6

    கண்களில் நீர் ததும்புதய்யா.....!

  • @raman28ramanthara
    @raman28ramanthara Před 8 měsíci

    Vetrivel muruganuku arogara

  • @thiruchittrambalama5082
    @thiruchittrambalama5082 Před 3 lety +9

    Lot of ads are destroying the peace while hearing this song.!! We are here to hear this song in need of peace,and good vibes. It will be better if you remove unnecessary ads.
    Thanks 😊

  • @lakshminarasimhan3252

    Omsaravanabava

  • @sarathivinoth5188
    @sarathivinoth5188 Před 6 lety +19

    சத்ரு சம்ஹாரன் முருகன்

  • @sekara.r8628
    @sekara.r8628 Před 5 lety +1

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாயவே வாழ்க சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @suganyakamalakannan3541
    @suganyakamalakannan3541 Před 3 lety +2

    Superb song.vettrivel muruga!!!!! Thanks for uploading.

  • @jagadeshthulasiraman2775
    @jagadeshthulasiraman2775 Před 5 lety +8

    ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம்

  • @brahmdevdaiwik5812
    @brahmdevdaiwik5812 Před 4 lety +12

    This devotional song.. is good just that someone with a powerful strong voice should have sung it.

  • @nandhudz2834
    @nandhudz2834 Před 4 lety +4

    Saravanai nambinavarai kaividapadaar🙏🙏🙏

  • @nirmal3819
    @nirmal3819 Před 4 lety +3

    அருமை அருமை

  • @nagendranmurugan1584
    @nagendranmurugan1584 Před 4 lety +4

    Om muruga saranam

  • @lathalatha5067
    @lathalatha5067 Před 4 lety +4

    ஓம் சரவண பவ

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety +1

    ஒருவனுக்கு ஒருத்தியாக வாழாதவர்கள் கடவுளின் சத்ருக்கள்

  • @user-fn5lh5jr2e
    @user-fn5lh5jr2e Před 4 lety +5

    ஓம் முருகா
    ஓம் சரவணபவ

  • @mohanarasu6745
    @mohanarasu6745 Před rokem

    Om muruga Thunai

  • @rm.lakshmananlakshmanan1877

    Best of singer ❤😂🎉

  • @lckumarlcklckumarlck5856
    @lckumarlcklckumarlck5856 Před 5 lety +5

    ஓம் சரவணபவ

  • @vijayalakshmikannan1300
    @vijayalakshmikannan1300 Před 3 lety +1

    I like god Murugan like this song

  • @tn_gods_shorts
    @tn_gods_shorts Před 4 lety +3

    OM SARAVANA BAVAYA NAMA

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 Před 2 lety

    My favorite god Muruga ellam ni than yanakku

  • @asokanselvi7906
    @asokanselvi7906 Před 2 lety +2

    ஓம் சரவணபவ.🌺

  • @shanmugama9224
    @shanmugama9224 Před 2 lety +1

    🙏 தலைதாழ்த்தி வணங்குகிறேன் 👍

  • @luxurypropertiesentram5870
    @luxurypropertiesentram5870 Před 5 lety +10

    Who r enimies
    Nothing
    All works doing nine planets only
    So be quite and pray ma Devi or Murugan they will help us from all problems
    Problems and solve the solution both r comes from Devi matha
    She playing we only toys that's all
    Om Muruga Om Muruga Om Muruga

  • @velukumaravel9159
    @velukumaravel9159 Před 2 lety +2

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @sairamyavenkatesan5764
    @sairamyavenkatesan5764 Před 4 lety +6

    Please don't punish the vicious people but shower them with virtuous qualities and bestow them with your blessings.Samastha lokha sukino Bhavantu

  • @lakshmigee2197
    @lakshmigee2197 Před 5 lety +5

    Wonderful lyrics and rendering. But commercial interruption is troubling

  • @sundaralingamkanthar2900
    @sundaralingamkanthar2900 Před 3 lety +1

    பகை உணர்வுகள் அழியட்டும் !

  • @shivanikrishna1070
    @shivanikrishna1070 Před 3 lety

    Velum mayilum thunai shakthivele om Muruga

  • @gallataschannel5466
    @gallataschannel5466 Před 4 lety +1

    Kekka kekka nalla irukku

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před rokem +1

    ஓம் முருகா சரணம் 🙏🏼

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 Před 5 lety +4

    முருகா

  • @naveenkumary3639
    @naveenkumary3639 Před 6 lety +5

    Sir nice songs super to ear it.... This is powerful mantra.... In my life full of pain... I ear I cared it really

  • @velukumaravel9159
    @velukumaravel9159 Před 2 lety

    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் சரவணபவ🙏