மணமான ஒரேமாதத்தில் மரணம்.! கன்னக்குழி சிரிப்பு மறைந்தது.!புழுவாக துடிக்கும் மனைவி.! | Army Man Death

Sdílet
Vložit
  • čas přidán 25. 09. 2023
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live| U...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #Ramanathapuram #ArmyMan #NewsTamil24x7 #Accident #Death #DistrictNews #MavattaSeithigal #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    மணமான ஒரேமாதத்தில் மரணம்.! கன்னக்குழி சிரிப்பு மறைந்தது.!புழுவாக துடிக்கும் மனைவி.! | Ramanathapuram | Army Man Death | NewsTamil24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 630

  • @subramaniyansub7524
    @subramaniyansub7524 Před 10 měsíci +1128

    இந்த நிலமையாருக்கும் வரக்கூடாது கடவுளை மிக அழகான ஜோடி யார் கண்ணு பட்டுச்சு 😢😢😢

  • @rosyrose4101
    @rosyrose4101 Před 10 měsíci +320

    ரெம்ப வேதனனயாக இருக்கிறது ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢😢

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 Před 10 měsíci +512

    நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் அந்த பெண்ணுக்கு...😢😢😢

  • @Princess._1990
    @Princess._1990 Před 10 měsíci +615

    அவர் போய் விட்டார் ஆனால் இனி அந்த பெண்ணின் நிலையை நினைத்தால் கண்ணீர் வருகிறது.😭😭😭😭

    • @teatimecomedy5015
      @teatimecomedy5015 Před 10 měsíci +18

      ​@@user-rz7ti5hz7vநீ செத்தாலும் உன் பொண்டாட்டி அப்படித்தான் பண்ணுவா.

    • @PrabhaVathi-lq3wr
      @PrabhaVathi-lq3wr Před 10 měsíci +8

      My life eppadi tha

    • @jansijansi8749
      @jansijansi8749 Před 10 měsíci +4

      ​@@user-rz7ti5hz7vநீ அப்படி தான் pooviya

    • @RVSV07
      @RVSV07 Před 10 měsíci +12

      @@user-rz7ti5hz7v உனக்கெல்லாம் மனசாட்சி இல்ல.... உன் வீட்ல யாருக்காவது நடந்தாலும் இப்படி தான் பேசுவ போல

    • @saranmurugansaranmurugan9395
      @saranmurugansaranmurugan9395 Před 10 měsíci +14

      இதே போல கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ராணுவத்தில் பணிபுரியும் எனது தம்பி இருசக்கர வாகன விபத்தில் உயிரை இழந்தார். திருமணம் ஆகி 3 வருடமே ஆகிறது ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. திருமணமான ஆண்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வீட்டில் மனைவி குழந்தையை நினைத்துக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டும்.

  • @sumaiyasfoodztamil1288
    @sumaiyasfoodztamil1288 Před 10 měsíci +258

    பாவம் அந்த குடும்பத்தினர்.....😭😭😭 எத்தனையோ நாதரிகள் கணவனை ஏமாற்றுகிற மனைவிகளும்..... மனைவியை ஏமாற்றுகிற கணவன்களும் வாழுகின்ற பூமியில் இவர்கள் வாழ்வதற்கு கொடுத்து இடம் கொடுக்கவில்லை அந்த இறைவன்😢😢😢😢

    • @lakshmivara4755
      @lakshmivara4755 Před 9 měsíci +2

      கரெக்ட்டா சொன்னிங்க சிஸ்டர் 😢

    • @mahalakshmimaha5962
      @mahalakshmimaha5962 Před 7 měsíci

      ​@@lakshmivara4755nanum idha nenacha

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 Před 10 měsíci +328

    கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது

    • @Sriharnika07
      @Sriharnika07 Před 4 měsíci +1

      😞💔💔

    • @UmaDev-sy6on
      @UmaDev-sy6on Před 4 měsíci +3

      Crt Sonika ithuku tan photo s potakudathu soluvamga

    • @indumadhi2403
      @indumadhi2403 Před 3 měsíci

      Veddu kattina romba disti pa, nangalum romba kasta pattom udambu seri illama

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Před 10 měsíci +199

    தயவுசெய்து அனைவரும் பைக்ல மெதுவாக தலைகவசம் போட்டு செல்லுங்கள்...

  • @SURESHSURESH-vp5ci
    @SURESHSURESH-vp5ci Před 9 měsíci +239

    ஜோடி பொருத்தம் அருமையாக இருப்பதால் கண் திருஷ்டி பட்டு விட்டது ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭😭😭😭😭

  • @AG098
    @AG098 Před 10 měsíci +451

    குடிச்சிட்டு 4 பொம்பளைகள வச்சிருந்தா 70 வயசு வரை வாழ்ந்திருப்பாப்ல போல மனைவிய நேசிச்சதால தான் சட்டுனு போயிட்டாப்ல போல😢

  • @doremon9999
    @doremon9999 Před 10 měsíci +246

    2:07 அவர் தன் மனைவி பேச்சை கேட்டிருந்தல் வேண்டும். பெண்களுக்கு சில நேரங்களில் தவறு, பதற்றம், கெட்ட நிகழ்வு போன்றவற்றை முன்கூட்டியே ஓரு வித உணர்ச்சி மூலமாக தெரியும்.

    • @alwayssmile5157
      @alwayssmile5157 Před 10 měsíci +12

      Unmaithan.en thambi uyir pogumpothu enakku munkoottiye sila arikuri therinthathu.aana en thambi kerala naan tamilnadu.

    • @saranyajosh4514
      @saranyajosh4514 Před 10 měsíci +8

      Unmai than bro en life la yum ipdi than nadanthuchu apo na consive va irunthen 10 month na sonna avankala annaiku veliya poga vendanu ketkala ipdi than nadanthuchu romba kastam intha ponnu mathiri than irupen apo 17 years ippo athu nadanthu 13 years agiduchu family ya valanumna konjam matchum pasanga pondati petcha ketkanum athayum meeri vidhi nu onnu irukula

    • @venkatprasanna3959
      @venkatprasanna3959 Před 9 měsíci +4

      ​@saranyajosh4514 17 years la 10 month ah apo 15,16 vayasulaye kalyanam panitingala..😢😮

    • @v.vinodhavishnumoorthivino9952
      @v.vinodhavishnumoorthivino9952 Před 9 měsíci +6

      En husband oru nal veliya pogum podhu nan sonnan ..enaku oru madhiriya eruku..enniku veliya pogadhinga nu sonnan.but avaru kekala..anniku avarku periya accident ahi thalaila right side heavy adipattu major operation panni uyir polacharu thank God...engaluku rendu girl baby's avar ku accident agum podhu en chinna ponnuku 1yr baby oru accident oru family ya future ah porati podum ndradhu ennoda experience

    • @saranyajosh4514
      @saranyajosh4514 Před 9 měsíci +2

      @@venkatprasanna3959 mm yes 10 th mudinjathum veetula than force panni

  • @pandiselvi3600
    @pandiselvi3600 Před 10 měsíci +368

    இதெல்லாம் பார்க்கும் போது தான் அந்த கடவுள் மேல் ரொம்ப ரொம்ப கோபமாக வருது 😡😡😡😡😡😡😡😡😡😡

    • @babluimdog3659
      @babluimdog3659 Před 10 měsíci +6

      Bro ningkale sollungka helmet pottu vanti ottanan avaru helmet potturutha avara kappathirukkalam

    • @pannikutty3679
      @pannikutty3679 Před 10 měsíci

      There is no god

  • @dsc8099
    @dsc8099 Před 10 měsíci +136

    அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாரட்டும் 😭

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 10 měsíci +76

    அழகான ஜோடி..மனது வலிக்கிறது...இந்த துயரத்திலிருந்து மனைவி மீண்டு வர கடவுள்தான் அருள் புரிய வேண்டும்....

  • @vanajavanaja8504
    @vanajavanaja8504 Před 10 měsíci +98

    அந்த மகளை கடவுள் தான் ஆறுதல் தரணும்

  • @ambikutty1308
    @ambikutty1308 Před 10 měsíci +125

    தெய்வமே திரோகி்க்கு கூட இப்படி ஒரு நிலமை வரக்கூடாது😭😭

  • @kazhanipakkamacharapakkam7242
    @kazhanipakkamacharapakkam7242 Před 9 měsíci +44

    கெட்டவங்களுக்கு ஆயுசு அதிகம். நல்லவங்களுக்கு இல்லையா கடவுளே

  • @user-yb1gw2nc9j
    @user-yb1gw2nc9j Před 10 měsíci +63

    எதிர்க்கும் இந்நிலை வரக்கூடாது

  • @kirubag8773
    @kirubag8773 Před 9 měsíci +34

    இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. மனைவியை அழ வைத்து பார்க்கிற கணவன் நன்றாக வாழ்கிறார்கள். மனைவியை பாசமுடன் பாா்த்துக்கொண்ட கணவ௫க்கு இந்த நிலைமையா? 😭😭😭

  • @RVSV07
    @RVSV07 Před 10 měsíci +70

    கடவுளே ஏன் கொஞ்சம் கூட இரக்க மில்லையா... இந்த மாதிரி தான் தண்டனை தரணுமா.....பாக்கவே கஷ்டமா இருக்கு

  • @kannanpriya4430
    @kannanpriya4430 Před 7 měsíci +18

    I also faced this pain,, only 3 month my hubby was death in accident in chennai,,, I also cried raji,, raji vandudu da pls da, but he is no more,, but know I have a good family 2 years kalichi oruthara 2 nd marrage pannikitta en ammakaga,, but ipo happya iruka, en raji irandu 10 years aaguthu but ipo nenachalum na udangi poi aluva,, en husband tha samathanam pannuvsru😢😢

  • @worldtechnology1003
    @worldtechnology1003 Před 10 měsíci +151

    வாகனத்தில் செல்வதுக்கு முன் தன் குடும்பத்தையும் தன் கடமையும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இப்போது தவிப்பது அவர் குடும்பம் வேதனையாக உள்ளது.

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf Před 10 měsíci +39

    கடவுள் இருந்தால் காப்பாற்றி இருக்கலாமே பாவம் அந்த குழந்தை

  • @ramasamy2718
    @ramasamy2718 Před 10 měsíci +22

    இது போன்ற செய்திகள் போட வேண்டாம்.... தாங்கிக்கொள்ள முடியவில்லை 😢😢😢

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 10 měsíci +61

    வாழ வேண்டிய வயது..😢😢😢😢

  • @SK-rs4ij
    @SK-rs4ij Před 9 měsíci +62

    ஆசைப்படுவர்கள் சில நேரங்களில் வாழ்வதில்லை
    நல்ல கணவன் ,சிறந்த வீரனின் மரணம்
    நினைக்கவே பதருகிறது .
    😢😢😢
    யாருக்கும் வரக்கூடாத சோகம் .
    இழப்பு பதில் நாட்கள் மட்டுமே.

  • @ManiKandan-vc9hv
    @ManiKandan-vc9hv Před 10 měsíci +28

    நாம எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது பாவம் 😢😢😢

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před 10 měsíci +23

    Om Shanti🙏. May God be with his wife and family during this difficult time.

  • @aarthydhieva6304
    @aarthydhieva6304 Před 10 měsíci +61

    எங்கு பார்த்தாலும் புன்னகையோடு தங்கச்சி என்று கடந்து செல்வீர்கள் அண்ணா...rip anna..உங்கள் குடும்பத்திற்கு இறைவன் இதை தாங்கும் சக்தியை தர வேண்டும்..

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up Před 10 měsíci +8

      இறைவன் காப்பத்த Maataaru. தாங்கும் சக்தி மட்டும் kudupaara?

    • @user-yc2ot9hu9z
      @user-yc2ot9hu9z Před 5 měsíci

      ​@@sureshs-dl9upAma

  • @balabalabalabala6176
    @balabalabalabala6176 Před 9 měsíci +6

    தம்பி உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 Před 10 měsíci +19

    நல்ல கணவருக்கு தான் இந்த சோதனை 😢😢

  • @focus........8314
    @focus........8314 Před 10 měsíci +48

    மிகவும் சோகமான சம்பவம் யாருக்கும் எதுமதிரி நடக்காகுடது.......😢

  • @vadivelnadar1986
    @vadivelnadar1986 Před 10 měsíci +23

    ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😢

  • @RanjithFdo-sz4wo
    @RanjithFdo-sz4wo Před 9 měsíci +10

    கண்ணீர் சிந்தாமல் யாராலும் இந்த வீடியோவை பார்த்திருக்க முடியாது....

  • @yaazhiniramanathan7375
    @yaazhiniramanathan7375 Před 10 měsíci +24

    Deepest condolences to his family...💔🥹😢

  • @bharathip1297
    @bharathip1297 Před 10 měsíci +10

    Manasu romba valikudhu paa 😭😭 evlo asaiya kalyanam panni irupanga paa indha valiya marakkave mudiyadhu 💔.miss u anna 😭😭😭

  • @renugasilks7518
    @renugasilks7518 Před 10 měsíci +15

    அந்த மகளுக்கு கடவுள் தான் இந்த துயரத்தை தாங்க சக்தி தர வேண்டும்❤❤❤😂😂

  • @nagalakshmieswaran7339
    @nagalakshmieswaran7339 Před 10 měsíci +13

    ஒரு பொண்ணுக்கு சந்தோஷமே புருஷன் கூட சந்தோசமா வாழுறது தான்.. 1மாசம் கூட ஆகல , அந்த பொண்ணுக்கு எவளோ கஷ்டமா இருக்கும்.. யார் ஆறுதல் சொன்னாலும் அந்த பொண்ணு மனசு கஷ்டப்படும்.... பொண்டாட்டி சொல்றத கொஞ்சமாச்ச கேளுங்க.... அந்த அண்ணாவோட அம்மா அப்பாவையாச்சும் தேத்திறலாம்.. ஆனா அந்த பொண்ண, நினைச்சாலே கஷ்டமா இருக்கு..

  • @maruthulive
    @maruthulive Před 10 měsíci +7

    😢😢😢ஹெல்மெட் அணிந்து இருக்கலாம் கண்ணீர் வரவளைக்கும் நிகழ்வு 😭😭😭 இறைவா 😭😭😭😭

  • @bennysingh5421
    @bennysingh5421 Před 10 měsíci +11

    May soul rest in peace 😢😢😢

  • @kasimuni3022
    @kasimuni3022 Před 10 měsíci +50

    கடவுள் இல்லை என்று தான் அர்த்தம் 😢😢😢

  • @mageshdeva4453
    @mageshdeva4453 Před 10 měsíci +41

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மற்றும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவருடைய ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் 😭😭😭😭

  • @karthinandhu2565
    @karthinandhu2565 Před 10 měsíci +11

    May his soul rest in peace om shanthi🙏🌹🌻🌹

  • @rupathi7694
    @rupathi7694 Před 10 měsíci +6

    தெய்வமே இந்த குடும்பத்திற்கு ஆறுதல் தாரும்

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 Před 10 měsíci +14

    வீரன் தம்பி வெற்றி வேலன்.ஆழ்ந்த இரங்கல் தம்பி

  • @ManiKandan-vc9hv
    @ManiKandan-vc9hv Před 10 měsíci +9

    ஆழ்ந்த இரங்கல் 😢😢😢

  • @arunaaruna5971
    @arunaaruna5971 Před 10 měsíci +14

    Rest in peace brother 😢😢😢

  • @geethavinayakan7306
    @geethavinayakan7306 Před 10 měsíci +13

    தயவு செய்து bike ஓட்டும் போது பொறுமை கவனமாக செல்லவும்.... உங்களை நம்பி வீட்டில் உயிர்கள் உள்ளது....

  • @lillyrose6143
    @lillyrose6143 Před 10 měsíci +14

    Pondatiya vittu 2nd marriage panikiravan savamatran.. valanum ninaikuravaga setharanga kodumai😢

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Před 10 měsíci +21

    உயிரும் ஒன்றுதான் வாழ்க்கையும் ஒன்றுதான் மறு ஜென்மம் நிரந்தரமா தெரியவில்லை.பொறுமையுடன் பயனம் செய்யுங்கள் அவரமாய் பயணித்தால் வாழ்க்கையும் அவசரமாய் முடிந்துவிடும்.

  • @Ambigayu9217
    @Ambigayu9217 Před 10 měsíci +16

    Enna aruthal sonnalum avanga ilappai eedu panna mudiyathu😢
    Rip anna 😭

  • @Sapnadeepak17
    @Sapnadeepak17 Před 10 měsíci +8

    Helmet போடுங்க போடுங்கனு எவ்ளோ கேக்குறோம் ஆனா யாரும் செய்ய மாட்டோம்.. பக்கத்தில் போன கூட helmet மாட்டுங்க.. கொஞ்சமாவது உயிர் காப்பாத்த முடியும்ல... உயிரோட மதிப்பு ஒரு military officer கு நல்லாவே தெரியும்ல.. Paavam andha ponnu...

  • @sudarp6560
    @sudarp6560 Před 10 měsíci +12

    Kannu patturuchi pa.. so sorry.. rip.. prayers to the girl. To give strength

  • @zem.sem1090
    @zem.sem1090 Před 10 měsíci +3

    விதி....... வாழ்க்கை மிக குறுகியது.... அதில் வேகம் எடுக்காமல் விவேகதோடு பயணிக்க வேண்டும்..... அன்பு தம்பி ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.... அன்பு மகளுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஆறுதல் தர வேண்டும்

  • @joysrenu1226
    @joysrenu1226 Před 10 měsíci +2

    ஆழ்ந்த இரங்கல்.

  • @user-gb9tn6sm6t
    @user-gb9tn6sm6t Před 10 měsíci +1

    God bless you all family members

  • @ramyaselvam1919
    @ramyaselvam1919 Před 5 měsíci +3

    Paavam inthaa ponnu enakku inthaa mathrii naaga love pannam 10 year wait panni parents support marriage nadathuchu enaku anthaa life koduthuvaikalaa naaga rend perum romba love pannaam engaluku mrg panni 6 days thaa achuu friends kudaa bike laa poren solliituu ennayaa vedtuu poitaa epo naa thanniyaa iruken paavam inthaa ponnu inthaa mathrii life yaruikum varaa kudathuu god

  • @a.govindarajua.govindaraju8902
    @a.govindarajua.govindaraju8902 Před 10 měsíci +6

    Rompa kashtama irukku 😭😭😭😭😭😭😭paavam antha ponnu 😭😭😭😭

  • @vinivini1411
    @vinivini1411 Před 10 měsíci +3

    Speechless 💔

  • @SIVAKUMARKBCA
    @SIVAKUMARKBCA Před 10 měsíci +8

    Rest in peace brother 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @bhuvanabhuvana8204
    @bhuvanabhuvana8204 Před 10 měsíci +4

    Rest in peace brother ,jai hind

  • @TN67YT
    @TN67YT Před 10 měsíci +7

    Rip sir 😢😢😢

  • @user-jq9qr5lo7i
    @user-jq9qr5lo7i Před 9 měsíci +2

    So sad but God is always with you sis

  • @prabhurajkumar5947
    @prabhurajkumar5947 Před 10 měsíci +16

    Rest in peace brother 🙏

  • @akhiavi2524
    @akhiavi2524 Před 10 měsíci +5

    பொண்டாட்டி பேச்சை கேக்கணும்.. பொண்டாட்டி போகாத னு சொன்னால்ல அப்பவே கேட்டு இருந்தா... சரி விதி யார விட்டுச்சு..

  • @BlissfulVisions0
    @BlissfulVisions0 Před 10 měsíci +6

    Rip brother 😢😢😢😢😢

  • @user-eh2is5ok1w
    @user-eh2is5ok1w Před 10 měsíci +2

    very very sad....RIP

  • @LoneRider12
    @LoneRider12 Před 10 měsíci +3

    RIP... 😢

  • @sweathkrishna7607
    @sweathkrishna7607 Před 10 měsíci +3

    RIP...

  • @iyappan1206
    @iyappan1206 Před 10 měsíci +1

    ஆழ்ந்த இரங்கல் 😢😢

  • @ganeshan5896
    @ganeshan5896 Před 10 měsíci +2

    Rip😢😢😢

  • @albismifashion7013
    @albismifashion7013 Před 10 měsíci +17

    பல கனவுகளுடன் இறைவனிடம் சென்றார்

  • @rameshkumarbalaraman324
    @rameshkumarbalaraman324 Před 10 měsíci +2

    May his soul RIP

  • @rupathi7694
    @rupathi7694 Před 10 měsíci +4

    இறைவா ஏன் இந்த சோதனை.இந்த நிலை யாருக்கும் வேண்டாம்

  • @ganesanparamasivam7501
    @ganesanparamasivam7501 Před 10 měsíci +4

    Rest in peace brother jai hind🌹🌹🌹💐🇨🇮🇨🇮🇨🇮🇨🇮

  • @v.kv.k912
    @v.kv.k912 Před 10 měsíci +3

    Rip 😭😭😭😭😭

  • @user-ManiMcs
    @user-ManiMcs Před 10 měsíci +1

    So sad😢

  • @annamalaijayasri5855
    @annamalaijayasri5855 Před 10 měsíci +4

    மிகவும் வேதனையான செய்தி 😭😭😭

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Před 10 měsíci +10

    இந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது பாவம் அந்த குடும்பம்

  • @user-bj7mx1nn6w
    @user-bj7mx1nn6w Před 8 měsíci +3

    கடவுளே எவ்வளவு கஷ்டம் மா இருக்கும் .
    🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamsabigowthamsabi9055
    @gowthamsabigowthamsabi9055 Před 10 měsíci +2

    RIP 💐💐💐

  • @nandhababy107
    @nandhababy107 Před 10 měsíci +1

    Rip bro🙏🙏🙏

  • @user-hc9zx4sl3v
    @user-hc9zx4sl3v Před 10 měsíci

    Rip...🙏

  • @banupriyas3525
    @banupriyas3525 Před 10 měsíci +3

    Miss you annan😢😢😢😢😢rest in peace 😢😢😢😢,

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 Před 10 měsíci +2

    😭😭😭Om shanthi om om shanthi om 🙏

  • @narendrarajanthiagarajan9235
    @narendrarajanthiagarajan9235 Před 10 měsíci +1

    Sorry sir. Ket god help the family to come out of sadness.. we salute u sir.

  • @sujathasuji8311
    @sujathasuji8311 Před 10 měsíci

    Rest in peace

  • @alagulakshmi-fp4vy
    @alagulakshmi-fp4vy Před 10 měsíci

    ஆழ்ந்த இரங்கல்

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 Před 10 měsíci +1

    RIP 💐

  • @Sahasravarshiniofficial
    @Sahasravarshiniofficial Před 9 měsíci +1

    So sad 😢😢😢😢😢😢

  • @geetharani953
    @geetharani953 Před 10 měsíci +1

    RIP 😢😢

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 Před 5 měsíci

    அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @vijayalakshmie8838
    @vijayalakshmie8838 Před 10 měsíci +4

    அடக்கடவுளே 😢😢😢😢😢😢

  • @thaslimaparvin1441
    @thaslimaparvin1441 Před 10 měsíci +5

    Ethe maari eppo la niraya accident nadakkuthu plss wear helmet..unga nallathukunu yen yaaru purinjika maatreenga..oru naalla neega pooidalaam but ungala ninachi unga family vaalka fulla kastatha anubavikkanuma..pls ellaru1 sec think pannuga..

  • @Sriharnika07
    @Sriharnika07 Před 4 měsíci +1

    En nilamai yaarukkum varakudathu 🥺💔 enathu bala ennai vittu pirinthu 6 maatham 😭😭😭😭😭😭😭😭😭ithula ullavanga en husband 💔💔💔💔💔💔💔💔💔two wheeler la pogum pothu ellarum avunga family ah ninachu paarunga.......frd kaaga ponaga en pecha kekkama ippo na thanimarama nikkuren 🥺vitla wife solratha knjm aachum kelunga plzzz 😭😭😭😭💔💔

  • @thirukalai3729
    @thirukalai3729 Před 10 měsíci +2

    😢😢😢😢😢😢😢

  • @AshokKumar-ke6ew
    @AshokKumar-ke6ew Před 10 měsíci +1

    RIP 🙏

  • @dhanamk5453
    @dhanamk5453 Před 10 měsíci +2

    இந்த மாதிரி நேரத்தில் தான் கடவுள் இலலையோனு தோன்றுகிறது

  • @nivisarvi3020
    @nivisarvi3020 Před 10 měsíci +1

    😢😢😢

  • @sakthigobi8424
    @sakthigobi8424 Před 9 měsíci +1

    😢😢😢 மிகவும் வேதனை

  • @eeshaaeeshaa4546
    @eeshaaeeshaa4546 Před 10 měsíci +1

    💔🥺😢