பூட்டிய வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் வாடகை தாய்கள்..!திரும்பிச் சென்ற போலீசார்...நிலை என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2022
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live| U...
    ********** பூட்டிய வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் வாடகை தாய்கள்..!
    திரும்பிச் சென்ற போலீசார்...நிலை என்ன? ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை..
    #chennai #vadagaithai #proof #police #noresponse
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
    #BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
    #LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

Komentáře • 1,7K

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq Před rokem +1380

    உண்மையை தைரியமாக பாரபட்சம் இல்லாமல் செய்தி வெளியிடும் நியூஸ் தமிழ் சேனளுக்கு வாழ்த்துக்கள்... 👍

  • @Yamu89i
    @Yamu89i Před rokem +811

    நிருபர் பவித்ரா தைரியசாலி ..கவனமாக இருங்க

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 Před rokem +20

      தோல் கொடுக்க வேண்டும். தைரியம் சொன்ன மட்டும் போதாது சகோ. Justice for பெண்கள்

    • @hema6476
      @hema6476 Před rokem +9

      @@mageshwarichn5295 தோள் sis

    • @alwayssomberi
      @alwayssomberi Před rokem +8

      Unna enna panna poraangaloooo ma

    • @poojarajan6423
      @poojarajan6423 Před rokem

      ஸக்ஷஸக்ஷஸஓஸஓஓஸஸஔஸஸஸஸஹஔஔஔஔஔஔஔஔஔஷஷ,,,,,,,,,,,,,,,,,,,.,. ,, ,. ஓஓஸஓஹக்ஷஓக்ஷக்ஷக்ஷஓஃ..யஹொஒ@@hema6476

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 Před rokem +14

      @@alwayssomberi என்ன பண்ணுவாங்க. பவித்ராவிற்கு எந்த கஷ்டமும் வராது. அப்படி ஒரு சிறிய கஸ்டடியில் கஷ்டம் வந்தாலும் அந்த மருத்துவமனையே பொறுப்பாவர்.

  • @vishnuganeshanvishnu9646
    @vishnuganeshanvishnu9646 Před rokem +77

    💐💐💐இந்த காலத்தில் இப்படி ஒரு சேனல் லா மிகவும் பாராட்டவேண்டும் 💐💐💐💐

  • @manjusamuthirakani1468
    @manjusamuthirakani1468 Před rokem +134

    பொறுப்பில்லாத காவல்துறை 🤦🤦🤦.

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Před rokem +52

    இத்தனை பேர் இருக்க தைரியமாக செய்தி சேகரித்த அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்..... காவல் துறை இருந்து என்ன பிரயோஜனம்....

  • @shibujohn4551
    @shibujohn4551 Před rokem +208

    அநீதி செய்பவர்களையும் அதற்கு துனைப்போகும் அதிகாரிகளையும் சிரமப்பட்டு வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நியூஸ் தமிழ் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்.... 👏👏🙏🙏🙏

    • @malathis7011
      @malathis7011 Před rokem +1

      But no use guys... Because very bad government

    • @gopalshanumugam9214
      @gopalshanumugam9214 Před rokem

      இவர்கள் இவ்வளவு தைரியமாக செயல்படுகிறார்கள் என்றால் இவர்களுக்குப் பின்னால் பெரிய அரசியல் தலைவர்களின் துணையோடுதான் இந்த அக்கிரமங்கள் நடக்கின்றது போல் தெரிகின்றது எங்கு பார்த்தாலும் அக்கிரமங்கள் அட்டூளியங்கள் அத்து மீரள்கள் விதிமீரள்களாகத்தான் நடக்கின்றது யார் தலைவராக வந்தாலும் இதைத் தடுக்க முடியாது

  • @BalaMurugan-ph5pc
    @BalaMurugan-ph5pc Před rokem +645

    இது போன்ற தவறுகளை தைரியத்துடன் மக்களுக்கு சுட்டிக்காட்டும் நியூஸ் தமிழ் செய்தி சேனலுக்கு நன்றி..

    • @nth5243
      @nth5243 Před rokem +1

      Apdi avangaluku problem na inneram media kita katharirupanga

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 Před rokem +513

    தங்கள் சேனல் தற்போது நம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது...வாழ்த்துகள்..தொடரவேண்டும் உங்கள் சேவை...பவித்ரா சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 Před rokem +2

      சுடலை மைண்ட் வாய்ஸ்: காலையில் எழுந்தவுடன் நம்மவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்ற அச்சத்திலேயே எழ வேண்டியதாக இருக்கிறது நம்ம ஆட்சியை கலைக்காம விட மாட்டானுங்க போல. 🤣🤣🤣

    • @nth5243
      @nth5243 Před rokem

      Vadagai thai avanga virupa patu dha itha seirqnga.. Avangala yarum adachi vaikala muttal

    • @manimekala1538
      @manimekala1538 Před rokem

      👍👍👍👍👍👍👌👌👌👌👌🙌

    • @hemasureshkumar1500
      @hemasureshkumar1500 Před rokem

      ​@@NaturalAgriculture838

  • @krishnaveni-yp5lx
    @krishnaveni-yp5lx Před rokem +34

    இன்னும் உண்மை உயிர்ருடன் தான் இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @veeramani6940
    @veeramani6940 Před rokem +959

    நிருபர் பவித்ரா ஒரு தைரியசாலி என்று ரொம்ப ரொம்ப வாழ்த்துகிறேன் . இதை சும்மா விடாதீர்கள் கண்டிப்பாக ஒரு தண்டனை கொடுக்க வேண்டும்.

    • @soundarrajan6172
      @soundarrajan6172 Před rokem +7

      இவர்கள் தைரியமானவர்கள் தான் ஏ ஆர் சி ஐஸ்வர்யா பிரசாந்த் இது போன்ற தனியார் மருத்துவமனைகளில் இவர்களுடைய தைரியத்தை காட்ட முடியுமா ?

    • @sivakumar.p4895
      @sivakumar.p4895 Před rokem +2

      தரமான சேனல்

    • @nth5243
      @nth5243 Před rokem +2

      Apdi avangaluku problem na inneram media kita katharirupanga.. Vadagai thaiyai money kaga poranga..

    • @franklinkarunakaran5829
      @franklinkarunakaran5829 Před rokem

      This may be a fact and we have to take it.

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 Před rokem

      S kandippa

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před rokem +59

    சகோதரி அவர்களின் தைரியம் மிகவும் பாராட்டத்தக்கது. என்ன செய்வது?
    காவல்துறை நம்முடைய விடியல் ஆட்சியில் இப்படி தான் இருக்கும்.

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Před rokem +555

    இந்த காலத்திலும் தமிழகத்தில் இப்படி ஒரு நியூஸ் சேனல் அதில் ஒரு சகோதரி அவருடைய தைரியத்துக்கும் அவருடைய சேவைக்கும் தலை வணங்குகிறேன்..

  • @sarahselvam7272
    @sarahselvam7272 Před rokem +234

    நிருபர் பெண் மிகவும் தைரியமான பெண் வாழ்க வளமுடன்

  • @dellibabu9032
    @dellibabu9032 Před rokem +134

    பவித்ரா வாழ்த்துக்கள் 👍 தவறுகளுக்கு துணை நிற்கும் அதிகாரிகள் இல்லை என்றாலே தவறுகள் நடைபெறாது.

  • @veluchamykr3988
    @veluchamykr3988 Před rokem +16

    செய்தியாளர் துணிச்சலான பெண் பாராட்டு... மகிழ்ச்சி.... மிக கவனமாக இருங்கள்...

  • @vahidabanu2780
    @vahidabanu2780 Před rokem +419

    என்ன நடக்கிறது தமிழ்நாட்டில். மருத்துவத்துறை அமைச்சர் நல்லவர் எங்கே.

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 Před rokem

      அணைத்து இந்திய மகளிர் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும்.

    • @bagavathnishant1198
      @bagavathnishant1198 Před rokem +28

      இவெரெல்லாம் அமைச்சர். நயன்தாரா வாடகை தாய் யாருன்னு ஒரு வாரம் கழித்து கண்டுபிடித்து விட்டோம் என்று பெருமை வேற, எருமைக்கு.

    • @bglr2011
      @bglr2011 Před rokem +9

      Nallavara Adhalam Nenga Than Sollikanoom. Kadavul kandipaka thandanai kudukatoom

    • @bglr2011
      @bglr2011 Před rokem +6

      Kasu Panera Vela, padu pavikal

    • @ramanan7306
      @ramanan7306 Před rokem +3

      Awaru yenda keep veetula paduthu irukaaro

  • @archanas5511
    @archanas5511 Před rokem +120

    இந்த காவலரை உடனே வேலை விட்டு தூக்கவேண்டும் நிருபருக்கும் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் சட்டம் இவர்களை தண்டிக்க வேண்டும்

  • @thozharssangupandi
    @thozharssangupandi Před rokem +22

    நேர்மையான துனிச்சலான செய்தி, பாராட்டுகள்...
    தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @b.nalini9173
    @b.nalini9173 Před rokem +13

    தொடரட்டும் உங்கள் பணி
    பாரபட்சம் இல்லாமல் நேர்மைக்காக பேசிய பத்திரிகையாளர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்

  • @madhus4856
    @madhus4856 Před rokem +187

    போலீஸ் மீது நம்பிக்கைஇல்லாத சூழ்நிலை உருவாகிறது. இங்கு நடப்பதைபார்த்தால்.

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Před rokem +309

    உண்மையை கூற பத்திரிகையாளர்களே இவ்வளவு போராட வேண்டி இருக்கிறது... இந்த நாட்டில் சாமானிய மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்.... சிறப்பான காவல் ஆய்வாளர் வாழ்த்துக்கள் காவலரே வாழ்த்துக்கள்....

  • @mindfulnessmusic9227
    @mindfulnessmusic9227 Před rokem +33

    😱இவ்வளவு ஆதாரங்கள் கட்டியும் கண்டுகொள்ளாத காவல்துறை அதிகாரி 😡😠😡😠😡😠😡😠

  • @anburajin3186
    @anburajin3186 Před rokem +35

    அருமை, அண்ணாமலை அண்ணன் இருக்கும் வரை தமிழ் பத்திரிகையாளர்கள் பயம் பட மாட்டார்கள், வாய்மை வெல்லும் 👍🏻

  • @Damo19691
    @Damo19691 Před rokem +69

    News தமிழ் தைரியம் மற்ற ஊடகத்திற்கு வரவேண்டும், இந்த team இக்கு வாழ்த்துக்கள்,👍.இதை விடக்கூடாது.

  • @Kk-rz9lo
    @Kk-rz9lo Před rokem +172

    இதுக்கு பின்னால எவனோ ஒரு அரசியல்வாதி இருக்கான் போல. அதான் போலீஸே ஓடுது. வாழ்க நியூஸ் தமிழ். சூப்பர் பவித்ரா.

  • @sobitha6221
    @sobitha6221 Před rokem +2

    சிறந்த சேவை உங்கள் துணிச்சலான செயல்கள் தொடர இறைவன் துணையிருப்பார்.
    எத்தனை கேவலமான செயல் அந்த தாய்மார்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.
    பவித்ரா உங்கள் துணிச்சல் உங்களுடன் நின்ற ஊடகவியலாளர்களின் துணிச்சல் வரவேற்க தக்கது.
    இவ்வாறான இடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்புடன் செல்லுங்கள்.
    நன்றி வாழ்த்துகள்......💜
    எங்கே எங்கள் மாதவர் சங்கங்கள்.....

  • @licganesh7242
    @licganesh7242 Před rokem +51

    சகோதரி பவித்ரா.கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்

  • @bhagavathar3691
    @bhagavathar3691 Před rokem +93

    news tamil 24×7 விரைவில் நம்பர் 1 சேனல் ஆக வரும்..anchor, reporter, news reader..script, எல்லாமே சூப்பர் 🎈

  • @madurapandiyan43
    @madurapandiyan43 Před rokem +4

    உண்மையான சிங்கப்பெண்
    வாழ்த்துக்கள் நிருபர் பவித்ரா அவர்களே உங்கள் பயணம் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 👍

  • @ponnambalammuthaiya8391
    @ponnambalammuthaiya8391 Před rokem +2

    News reporter I m encouraging your braveness. Great

  • @stephennesaraj5397
    @stephennesaraj5397 Před rokem +80

    நிருபர் பவித்ரா தங்களுடைய தைரியத்தை பாராட்டுகிறோம்.வாழ்த்துகள்.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sugumarangovindan6958
    @sugumarangovindan6958 Před rokem +103

    உண்மையில்,உண்மையை தைரியமாக உரக்க சொல்லும் NEWS TAMIL CHANNELக்கு வாழ்த்துக்கள் 👍

  • @pooopoooo
    @pooopoooo Před rokem +36

    முதல்வர் இன்னும் சுறு சுறுப்பாக செயல் படவேண்டிய தருணம், தமிழகத்தில் அனைத்தையும் மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது.

  • @guruzinbox
    @guruzinbox Před rokem +5

    செய்தியை அளித்த சானலுக்கும், நிருபர் பவித்ராவிற்கும் பாராட்டுக்கள்

  • @antoselvaraj6831
    @antoselvaraj6831 Před rokem +116

    சைலேந்திரபாபு அவர்களே police என்ன செய்கிறீர்கள்

  • @devalrd6145
    @devalrd6145 Před rokem +58

    பாரதி சொன்ன - புதுமைப்பெண் நமது நிருபர்.பவித்ரா.. இது அல்லவா வீரம்.. இன்றைய சமுதாயத்தில் இப்படியும் ஒரு வீரச்சி❤️❤️❤️

  • @prabak3816
    @prabak3816 Před rokem +1

    உண்மை காட்டும் ஊடகம் வாழ்க I subscribed Now. Thanks
    News tamil

  • @jayachandranv9026
    @jayachandranv9026 Před rokem +13

    இப்படி பணம் சம்பாதிக்கனுமா கேவலம் 🤦காவல்துறை துணையோடு இந்த கொடுமை நடக்குது போல

  • @uthrasamy7423
    @uthrasamy7423 Před rokem +81

    இப்படி இருந்தால் நாடு எங்கு போய் முன்னேறும் தரமட்டமாகத்தான் ஆகும் 🤦🤦🤦🤦🤦

  • @poovaikarthi777
    @poovaikarthi777 Před rokem +33

    நன்றி NEWS TAMIL சாமானிய மக்களுக்கு மக்களின் பிரதான சேனலாக செயல்படுவது மிகவும் வணக்கத்துக்குரியது

  • @DhineshKumar-ew8bq
    @DhineshKumar-ew8bq Před rokem +9

    Pavithra vin துணிச்சல் உள்ளவர்.. மிக்க மகிழ்ச்சி... 🌟🤝👏. .. Action edukka vendum police

  • @lakshmivatsala6264
    @lakshmivatsala6264 Před rokem +8

    அந்தப் பெண்களுக்கு விடுதலையை பெற்றுத் தர வேண்டும் வேண்டும்

  • @thirukumaran2038
    @thirukumaran2038 Před rokem +80

    உண்மையை உரக்கச் சொன்ன நியூஸ்7 தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள் 🔥

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před rokem +95

    பணத் திமிரு.அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது.

    • @sja505
      @sja505 Před rokem

      kooonthal...1 action eduka matan...waste...sir...Daily ovvaru issues....but Ma.. Subramanian Minister...yethum pannina mathir illai.

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 Před rokem +11

    இவர்களையெல்லாம் காவல் துறை அதிகாரிகளாக வைத்தால் நம் நிலமை இப்படித்தான் இருக்கும்! இதுதான் உலகம்!!இதுதான் உண்மை!!!

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Před rokem +11

    அவரை வேலையை விட்டு தூக்க வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு இப்படி நடந்தால்தான் புத்தி வரும்.

  • @Yamu89i
    @Yamu89i Před rokem +163

    என்னடா நடக்குது தமிழகத்தில்?

    • @bglr2011
      @bglr2011 Před rokem +2

      Makal Yematram

    • @alfredalfred9605
      @alfredalfred9605 Před rokem +1

      தமிழகத்தில் நடப்பது சர்வாதிகாரம் ஐயா

    • @thangaraj1340
      @thangaraj1340 Před rokem +1

      DMK government

    • @geevee6072
      @geevee6072 Před rokem +1

      Vidiyal arajaha thiruttu.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Před rokem +136

    நயன்தாரா உங்களுக்கு மிக்க நன்றிகள் 🙏🌹 உங்கள் விஷயம் பேச போய்தான் இப்படி ஓரு நல்லது நடந்து இருக்கின்றது. அந்த வாடகை தாய்மார்கள் பத்திரமாக மிட்டேடுக்க 🙏🙏🙏🙏

    • @nth5243
      @nth5243 Před rokem

      Mental

    • @nth5243
      @nth5243 Před rokem +4

      Apdi avangaluku problem na inneram media kita katharirupanga

    • @multyway8314
      @multyway8314 Před rokem +10

      குடும்ப கஷ்டத்திற்காக வந்திருக்கலாம்

    • @vishnu0222
      @vishnu0222 Před rokem +1

      @@multyway8314 yes yess

    • @vishnu0222
      @vishnu0222 Před rokem +5

      Avanga sammatham illama nadakkum

  • @PGUNASEKARANPSEKAR-lx9iu

    Great Salute Reporter PAVITRA AND CAMARAMAN🙏🙏🙏👏👏👏👌👌👌.

  • @antony93
    @antony93 Před rokem +5

    CONGRATULATIONS SISTER, NEWS TAMIL 👍👍👍👍👍👍👍👍👍

  • @ravichandranvelu3891
    @ravichandranvelu3891 Před rokem +25

    நியூஸ் தமிழ் சேனல் தைரியத்தை மனதார பாராட்டுகிறேன்.
    சத்தமில்லாமல் திரும்புவது இதுதான் காவல்துறையின் சட்டம் ஒழுங்கை காப்பாத்தும் முறையா?

  • @ManiVaas
    @ManiVaas Před rokem +31

    வாடகை தாய் களின் சிறை இது, வலி இல்லாம, அழகு கெடாமல் தாய்மை அடைய நினைக்கும் சமூகம் வாழ்க

  • @sugumar6438
    @sugumar6438 Před rokem +2

    Good job தமிழ் செய்தி ஊடகம்
    No.1 👍👍👍👍👍

  • @enbabieschannel5672
    @enbabieschannel5672 Před rokem +4

    பெண் சிங்கம் தைரியம் 👍👌

  • @suriyapandi8780
    @suriyapandi8780 Před rokem +13

    பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி இது போல் குற்றச்செயல் ஈடுபடும் நீங்கள்தான் தட்டிக் கேட்க வேண்டும் நன்றி மக்கள் எப்பொழுதும் உங்கள் பக்கம்

  • @dhanamk5453
    @dhanamk5453 Před rokem +33

    இதென்ன படத்துல நடக்குறது நிஜத்தில் நடக்குதா இல்லை
    நிஜத்தில் நடக்குறது படத்தில் காட்றாங்களா

  • @deepikasenthilvelpalanisam6611

    நிருபர் சகோதரி பவித்ரா வீர நாச்சியாளாகத் தெரிகிறார். இதில் முதல்வர் தலையிட்டு தடுக்க வேண்டும்.அந்த டீமுக்கு வாழ்த்துக்கள்.அந்த மருத்துவமனையால் தொழிலுக்கே அசிங்கம்.வளர்க நியூஸ்தமிழ் சேவை.

  • @karthikkutti3813
    @karthikkutti3813 Před rokem +5

    Great job 👍👍👍 all the best brothers&sister

  • @rajiparameswaran7949
    @rajiparameswaran7949 Před rokem +5

    Pavithira hats off to your braveness, please be careful.

  • @saranrajk7796
    @saranrajk7796 Před rokem +50

    சகோதரி பவித்ராவின் தைரியத்திற்கு வாழ்த்துக்கள் 💐இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்கவும்.

  • @user-hx9zc3xy1p
    @user-hx9zc3xy1p Před rokem +91

    மொத்துல தமிழ்நாட்ல ஒரு துறையும் ஒழுங்கா இல்ல நல்லா வந்துச்சு விடியல் ஆட்சி .நம்பர் ஒன்னு காவல்துறை தான்

  • @Parvathbalu
    @Parvathbalu Před rokem +4

    hats of to ur braveness to the whole team

    • @jayavelr6956
      @jayavelr6956 Před rokem

      இப்படி போன்ற அதிகாரிகளால் தான் அரசுக்கும் கெட்ட பெயர் மக்களுக்கும் கெட்ட பெயர் இவர்கள் காவல்துறையில் இருக்கவே அருகதியற்றவர்கள்

  • @piopravinkumarpravin1984

    உங்கள் தைரியமான செய்திகளுக்கு பாராட்டுக்கள். அதிக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி வரும். கடைசி வரை இப்படியே இருங்கள் 👌👌👌👌

  • @user-tl5fx8jf3d
    @user-tl5fx8jf3d Před rokem +27

    விடியல் ஆட்சி அருமை 👍

  • @py02videochennal38
    @py02videochennal38 Před rokem +2

    அநீதிக்கு துணை போகும் இந்த மாதிரியான போலீஸ்கரர்கள் கெட்ட பெயர் தான் வரும். இவர்தான் உண்மையான மாமா....

  • @user-yv6wt4eb6p
    @user-yv6wt4eb6p Před rokem +6

    கலெக்டர் அவர்களே இந்த பெண்ணைப் போல தைரியமாக செயல்படுங்கள் காவல்துறையாம்

  • @ravichandranravi3614
    @ravichandranravi3614 Před rokem +22

    துவங்கப்பட்ட சிறிது காலத்தில் பல புலனாய்வுகள் செய்தும் ஆட்சியாளர்களுக்கே தெரியாத பல விடையங்கள்
    நாளுக்கு நாள் .அசத்தும் செய்தியாளர் குழுவுக்கு வாழ்த்துகள்.
    மக்களும் கேபிள் ஆப்பரேட்டர்களும் துணைசெய்வோம் நன்றி.

  • @arunprakash398
    @arunprakash398 Před rokem +1

    நக்கீரன் கோபால் சார் நீங்கள் இச்செய்தியை கையில் எடுத்து உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் சார். பேட்டி எடுத்த நிருபருக்கு பாதுகாப்பு வேண்டும் சார்.

  • @hareshkowshick4427
    @hareshkowshick4427 Před rokem +2

    கர்ப்பிணிகளின் உயிருக்கே ஏதாவது ஆபத்து என்றால் யார் பொறுப்பு எடுத்துக் கொள்வது. போலீசாரின் இந்த செயல்களை பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது செய்தியாளர் பவித்ரா அவர்களை பாராட்டுகிறேன் இதுக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்

  • @Theesan55
    @Theesan55 Před rokem +19

    தைரியமாக செய்தியை சேகரித்த செய்தியாளருக்கும் அந்த செய்தியை ஒளிபரப்பிய செய்தி சேனலுக்கு நன்றி மற்ற செய்தி சேனல்கள் போல் கமிஷனுக்காக வேலை பார்க்காமல் தகவல் வெளியிடுவதற்கு அனைவரின் சார்பாக நன்றிகள்

  • @sp431987
    @sp431987 Před rokem +3

    இந்த நாடு நாசமாக போக போகுது இது போன்று மருத்துவர்கள் நடந்து கொள்வதும் ஆதாரங்களை காட்டியும் போலிஸார் நடவடிக்கை எடுக்க மால் நடந்து கொல்வது வேடிக்கையாக உள்ளது அந்த பத்திரிக்கையாளர் க்கு வாழ்த்துக்கள்

  • @dharanimoto133
    @dharanimoto133 Před rokem +2

    Neenga oru nalla news channel 🔥

  • @gomathisuba2302
    @gomathisuba2302 Před rokem +14

    பாரதி கண்ட புதுமைப் பெண் பவித்ரா

  • @devalrd6145
    @devalrd6145 Před rokem +26

    தொடர்க உங்கள் வீரச்செயல்.. 👍 பெரும் முதலைகளுக்கு விலைபோய் விடாதிர்கள்👍

  • @Kantasamy
    @Kantasamy Před rokem +1

    என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் போலீஸ் எதையுமே கண்டுகொள்வதில்லை.. பவித்ரா வின் பனி பாராட்டகுறியது.சகோதரிக்கு .நன்றி ..மக்கள்மன்றம்

  • @visuvisu9286
    @visuvisu9286 Před rokem +2

    அக்கா வணக்கம்.
    மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேம்
    நமது நிருபர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Před rokem +23

    சூப்பர். இந்த. ரிப்போட்டர். ருக்கு. சப்போட். பண்ணுங்க
    பொது. மக்கள். உடைக்கணும். வீட்டை

  • @Abdul-ec1fm
    @Abdul-ec1fm Před rokem +209

    தமிழ் நாட்டில் நியூஸ் தமிழ் சேனல்தான் நேர்மையாக நடந்து கொள்கிறது வாழ்க உங்கள் பணி மற்ற சேனல்கள் அரசாங்கத்திற்கு ஜால்ட்ரா கோஸ் டி

  • @harijaya6887
    @harijaya6887 Před rokem

    நியூஸ் தமிழ் சேனலுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க

  • @youthgamessouthindia5568

    மற்றும் நமது நிருபர் பெண்ணுக்கு நன்றி ஆயிரம் வாழ்த்துக்கள் சொல்லலாம் அவருடைய தைரியத்திற்கு ஒரு கோடி வணக்கங்கள். சேனலுக்கும் மனமார்ந்த நன்றிகள்..

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Před rokem +14

    "NEWS TAMIL" உண்மைகளை வெளியே கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது...❤️👌🙋🏻‍♂️ "புதிய தலைமுறை" சேனலை மிஞ்சி விட்டது...👍

  • @kumaravelk4196
    @kumaravelk4196 Před rokem +6

    அய்யோ பாவம் அந்த,பெண்கள்,அவர்களை காப்பாற்றுங்கள்

  • @kj5287
    @kj5287 Před rokem +3

    இந்த காணொளி பதிவிட்டு 12 மணி நேரம் ஆகிறது, வேறு எந்த செய்தி தொடர்பு நிறுவனங்கள் இது குறித்து பதிவிடவில்லை ... கடமையை செய்ய தவறிய இந்த காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்...

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 Před rokem +5

    சகோதரி பவித்ரா நீங்கள் ஒரு நல்ல நிருபர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @sathyanarayanabhat3345
    @sathyanarayanabhat3345 Před rokem +2

    Super Pavithra ...

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 Před rokem +1

    நேர்மையாக நடக்கும் உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதினால் தான் நாட்டில் மழை பெய்கிறது! நன்றி சிங்கப் பெண்ணே!!!. 🙏💐

  • @gnanavelr5601
    @gnanavelr5601 Před rokem +63

    தமிழகத்தில் மனித வியாபாரம் நடக்குதோ

  • @balubalu9361
    @balubalu9361 Před rokem +13

    தமிழகத்தில் இதுவும் நடக்கும் இதற்கு மேலேயும் நடக்கும்.

  • @pandim2962
    @pandim2962 Před rokem +1

    News Tamil Team ன் செய்தி?தொடர்பாளர் இளம் பெண் மற்றும் அதனை சேர்ந்த நபர்களின் மிக தைனரியமான செயல் மிகவும் பாராட்டுககுறியது,அதே நேரம் காவல் ஆய்வாளரின் நடந்து"கொண்ட முறை மிகவும் தவறானது, இந்த அரசு அந்த அதிகாரியை பதவி நீக்கம்"செய்ய வேண்டும் அது"தான்,குறிப்பு. மற்ற செய்தி தொடர்புடைய நபர்கள் அனைவரும் இதை பாத்தாவது திருந்த வேண்டும்...

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Před rokem +1

    News tamil waaztukkal sagotara sagotari gazle thankyou nandri.

  • @hariramachandran5569
    @hariramachandran5569 Před rokem +10

    😡😡🤬🤬🤬😡😡 இவங்க யாரையும் சும்மா விடாதீங்க கண்டிப்பா தண்டனை வாங்கி கொடுங்க அப்புறம் சகோதரியே உங்களுக்கு பெரிய வாழ்த்துக்கள் உங்களுடைய தைரியத்த ரொம்ப பாராட்டுகிறேன் 🎉🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 hats of your job then god bless you please please you have punishment is all people 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 it's my kind information 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @iyyappanv9784
    @iyyappanv9784 Před rokem +55

    நல்ல கவால் துறை...சூப்பர்

  • @gopalravi3774
    @gopalravi3774 Před rokem +1

    Supper ga vara lavel 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👿

  • @sangitaperumal7447
    @sangitaperumal7447 Před rokem +3

    Good effort, hope soon govt supports and investigates the issue, strong ppl are behind.

  • @sureshs2435
    @sureshs2435 Před rokem +7

    வாழ்க வளமுடன் நிருபர் பவித்ரா

  • @jothiselvam7359
    @jothiselvam7359 Před rokem +5

    Salute Pavithra Sister....🙏👍

  • @asaithambik1139
    @asaithambik1139 Před rokem

    உங்கள் சேனல் நம்பர் 1! கண்டிப்பாக வரும் பயப்படாதீங்க .உங்களுக்கு எதிர்காலம் நல்லா இருக்கு.

  • @TamilTips-ed8ss
    @TamilTips-ed8ss Před 9 dny

    உண்மை தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @Joanna_Samuel
    @Joanna_Samuel Před rokem +73

    police mamul vangittan good efforts news channels 👏

  • @govtjob601
    @govtjob601 Před rokem

    நியூஸ் தமிழ் சேனல் மனமார்ந்த வாழ்த்துக்கள்💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👌