கள்ள உறவில் கர்ப்பம்.! கணவன் தேடித்தந்த அவமானம்... குழந்தையை விட்டுவிட்டு மாண்ட மனைவி | Thiruvallur

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2023
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live| U...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24X7
    கள்ள உறவில் கர்ப்பம்.! கணவன் தேடித்தந்த அவமானம்... குழந்தையை விட்டுவிட்டு மாண்ட மனைவி | Thiruvallur
    #Thiruvallur #LadyIssue #FamilyIssue #newstamil24x7
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

Komentáře • 587

  • @Tamilcomedies-ym9se
    @Tamilcomedies-ym9se Před rokem +796

    இறந்த பெண்ணின் போட்டோவை போடுறீங்க.. முறையற்ற காதலியின் போட்டோ வை ஏன் மறைக்கிறீங்க..? 🤔

  • @tamilselvi9245
    @tamilselvi9245 Před rokem +553

    ஏன் பெண்களே திருமணமான ஆண்களின் குடும்ப வாழ்க்கையோடு விளையாடறீங்க

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 Před rokem +307

    அந்த பொண்ணுக்கு அவ்வளவு தூரம் ஆறுதல் சொன்ன நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுத்தது வேதனையாக இருக்கிறது.. நீங்கள் மூன்று பேரும் செய்த தவறுக்கு அந்த குழந்தை என்ன பாவம் செய்தது.

  • @srini3163
    @srini3163 Před rokem +196

    பவாணி ரொம்ப நல்ல பெண் போல இருக்கு.

  • @schitra340
    @schitra340 Před rokem +283

    உன் கணவன் தானே தூக்கில் தொங்க வேண்டும் இதுபோன்ற அசிங்கமாக வாழ்வதற்கு.... உன் குழந்தையை நினைத்துப் பார்த்தாயா தாயே......

  • @tamilselvi9245
    @tamilselvi9245 Před rokem +192

    கவிதாவையும் அரஸ்ட் பண்ணவேண்டும்

  • @redlapel5597
    @redlapel5597 Před rokem +161

    இதற்கு காரணம் அந்த பிரசாத் போல தெரிகிறது நம்பர் கொடுத்து பேச வைத்தது போல தெரிகிறது

  • @adpbavelavanya9468
    @adpbavelavanya9468 Před rokem +46

    திருமணமான ஆண்களின் லவ் பண்றீங்க இன்னொரு பெண் வாழ்க்கை கெடுத்து வாழ்வதைவிட நீங்க எல்லாம் தூக்குல தொங்கிடுங்க

  • @arunprakash398
    @arunprakash398 Před rokem +127

    கவிதாவுக்கு தண்டனை இல்லையா. என்னப்பா இது அநியாயம்.

  • @SBoopathi-qr5vh

    தற்கொலை தீர்வு இல்லை என்று சொன்னவர்கள் எப்படி தான் தற்கொலை செய்து இருப்பார் இதுல ஏதோ சதி இருக்கு தீர விசாரிக்க வேண்டும் தற்கொலையா இல்ல கொலையா என்று 🥺🥺

  • @NPSSatheesh
    @NPSSatheesh Před rokem +412

    கவிதா பிரசாந்த் ரெண்டு பேரையும் சாகுற வரைக்கும் ஜெயில போடுங்கடா

  • @dasampalayamperundurai3442

    சாக வேண்டிய சாத்தான் உயிருடன் இருக்கு வாழ வேண்டிய பெண் இன்று சவக் கிடங்கில் பிணமாக இருக்கு. அழகு இளமை சோகம் சந்தோசம் துக்கம் இவைகள் அனைத்தும் இங்கு என்றும் நிரந்தரம் இல்லை.

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr Před rokem +269

    கவிதா முகத்தை காட்ட துப்பில்லாத உனக்கு எதற்கு நியூஸ் மட்டும் போடுற

  • @revikutti6957
    @revikutti6957 Před rokem +133

    அவன் குஞ்சை அறுத்து கோழிக்கு போடவும். இனி எந்த பெண் வாழ்க்கையிலும் விளையாட முடியாதபடி

  • @rekareka2724
    @rekareka2724 Před rokem +208

    இந்த ஒருத்தனுடைய காமத்துக்காக எத்தனை பேத்த அழிச்சிட்டான் பாரு அவன் 😡😡😡😡 அவனை எல்லாம் ஆணுறுப்பை கட் பண்ணி விடணும்

  • @sathiyanikkil549
    @sathiyanikkil549 Před rokem +152

    திருமணம் ஆன பெண்களின் வாழ்க்கையில் ஏன் இப்படி விளையாடுகிறார்கள் பாவணி நீ இறந்து இருக்க கூடாது மா நீ என்ன தவறு செய்தாய் பாவம் உன் குழந்தை 😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @ramyam9260
    @ramyam9260 Před rokem +52

    பாவம் குழந்தை அம்மா இல்லன்னா எவ்ளோ கஷ்டம்..

  • @yasyas1475
    @yasyas1475 Před rokem +78

    அந்த குடும்பமே இவகிட்ட இப்படி கெஞ்சிகிட்டு இருக்காங்க அவளை சாகவேண்டாம் என்று சொல்லிவிட்டு இந்த பெண் அநியாமாக செத்து போச்சு அந்த குழந்தையும் அனாதை ஆகிடுச்சு பாவம்

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Před rokem +88

    கற்பமானவதானே சாகனும்.

  • @bioanand
    @bioanand Před rokem +140

    சைக்கோ ..... பிண்ணாடிதான் பெண்கள் போகிறார்கள்