🔴திராவிடக் கட்சிகளுக்கு ‘சமூக நீதி” பாடம் எடுத்த இயக்குநர் பா.இரஞ்சித்! |

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Spotify :
    podcasters.spo...
    WhatsApp Channel : whatsapp.com/c...
    Subscribe US:
    / @neelam_social
    Follow us on :
    Facebook : / neelamsocial
    Twitter : / neelamsocial
    Instagram : / neelam.social
    Join this channel to get access to perks:
    / @neelam_social
    #NeelamSocial

Komentáře • 1,1K

  • @itsmekani735
    @itsmekani735 Před měsícem +154

    நல்லவர்கள் என்பதை உலகறியச் செய்ய உயிரை விட வேண்டியள்ளது....ஆம்ஸ்ட்ராங் அண்ணன் புகழ் வாழ்க!..✍

  • @user-iz7ur4ez1h
    @user-iz7ur4ez1h Před měsícem +312

    காலம் உங்களிடம் சரியாக கையளித்திருக்கிறது. வழிநடத்தி செல்லுங்கள். எதிலும் சமரசம் வேண்டாம். ஒரு நாள் வெற்றி நிச்சயம்.

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 Před měsícem +10

      Yes yes yes, no compromising, we will win

    • @muthazhagana5149
      @muthazhagana5149 Před měsícem +9

      Yesss

    • @janaraaman7996
      @janaraaman7996 Před měsícem +4

    • @MADESWARI_TOPS
      @MADESWARI_TOPS Před měsícem

      Ippadiye solli kombu seevi vidunga

    • @jega5695
      @jega5695 Před měsícem

      @@user-iz7ur4ez1h சாதிவெறி பிடித்தவனை தேர்தல் அரசியலுக்கு வர சொல்லு எவன் வாக்களித்து வெற்றி பெற செய்வான் என்று பார்க்கலாம் திருமாவை தவிர ஓருத்தன் கூட அங்கிகாரம் பெற முடியாது

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I Před měsícem +328

    நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் என்கிற அடிப்படையில் திமிரான நேர்மையான ரஞ்சித் அண்ணனை வாழ்த்துவதில் மிகப் பெருமை அடைகிறேன்! திரைத் துறையில் திமுக ஆதிக்கத்தை மிக உணர்ந்தும் திமுக விற்கு எதிராகப் பேசியது திருமா அண்ணனுக்கு உணரும் வகையில் பேசியது ரஞ்சித் அண்ணனுடைய சமூக யதார்த்த நேர்மை நேசிப்பை உணர்த்துகிறது❤

    • @user-dr9js5ii8y
      @user-dr9js5ii8y Před měsícem +17

      மிகவும் சரியாக உண்மையாக சொன்னிங்க அண்ணா நாம் தமிழர் பெரம்பலூர்.

    • @MoorthyK-uz2yt
      @MoorthyK-uz2yt Před měsícem

      Ranjthjathiverriextenpannuran

    • @user-pp3js7nz4p
      @user-pp3js7nz4p Před měsícem +7

      தம்பி நீ ஓரமாக போ உன் ஈன புத்தியை எங்களிடம் காட்ட வேண்டாம் இது எங்களுக்குள் இருக்கும் அன்பு

    • @Hi_my-name_is-Aj
      @Hi_my-name_is-Aj Před měsícem

      Enga keppu kedaikithanu pathukitte irupinga pola

    • @user-sg9uj2uv9y
      @user-sg9uj2uv9y Před měsícem

      கடைசி வரையும் ​திருமா..திமுக எது செஞ்சாலும் கேள்விக்கேட்க மாட்டார்..உங்க பலி மட்டும் தான் கொடுப்பார்

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Před měsícem +257

    கற்காலத்தில் விட்ட மரியாதையை... கம்ப்யூட்டர் காலத்திலாவது பிடித்து விடுங்கள்!!!??? 👍👍👍

    • @user-vo5pb9mi4h
      @user-vo5pb9mi4h Před měsícem +7

      @@Victor-hl2oz ஆனால் கம்யூட்டர் காலத்திற்கு ஏற்ப கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். கற்கால மனிதர்களாகவே இருக்க வேண்டாம். நீங்கள் வாழும் முறைமை கண்டு , மரியாதை தானாகவே கிடைக்கும். உரிமை வேண்டுமானால் போராட்டத்தின் வழியாகப் பெறலாம். மரியாதை... ???

    • @yohanevents7342
      @yohanevents7342 Před měsícem

      Computer sambarani company kitta kuda mariyatha irukathu da

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem

      ​@@yohanevents7342😮😮😮 விடுங்க கழுதையை 😮😮

    • @lovelybalu5428
      @lovelybalu5428 Před měsícem

      ​@@user-vo5pb9mi4hapdingala
      Boomer

    • @manuchithra7343
      @manuchithra7343 Před měsícem

      sema

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Před měsícem +23

    ரஞ்சித்தின் தொலைநோக்கு பார்வை கொண்ட மிகச் சிறப்பான பேச்சு, ரஞ்சித்தின் திருமா மீதான பார்வையும் சொன்ன கருத்துகளும் உண்மையானது சரியானது. இந்நாள்வரை எனக்கு ஆம்ஸ்ட்ராங் என்ற தலைவர் இருந்தார் என்பது இறந்த பிறகுதான் தெரிந்தது . எளியவர்களுக்கான ஒரு நல்ல தலைவனை இந்த சமூகம் பாதுகாக்க தவறிவிட்டது என்பதை உணர்கிறேன் மிகவும் வருந்துகிறேன்.
    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் புகழ் வாழ்க ஜெய் பீம் ஜெய் பீம் 🙏❤❤❤❤❤

  • @sidhamsidh741
    @sidhamsidh741 Před měsícem +51

    பத்து கோடி ஆம்ஸ்ட்ராங்களின் ஒட்டு மொத்த ஒரு உருவம்தான் பா இரஞ்சித் தம்பி அவர்கள் ஒற்றுமையுடன் பயணிப்போம் எங்கள் உடலை விட்டு உயிர் பயணமாகும் வரை 🙏🔥❤💪🙏🙏🙏❤

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya Před měsícem +4

      Armstrong himself got only 2000 votes in mla election😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem +1

      பத்து கோடியா? தெருக்கோடியா ? 😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem

      ​@@Pugal.ramayaகாமெடியை ரசிக்க பழகிக் கொள்ள வேண்டும். அதை ஆராய்ச்சி செய்தால் நமக்கு தான் பைத்தியம் பிடிக்கும் 😮😮😮

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 Před měsícem

      Bro/Sis ithu kombu seevara velai illai please purinjikkonga, innum evalavu kaalam ethani thalaimurai naam ippadi suyamariyathai ezhanthu vaazarathu , NOW TIME THIRUMA HAS TO COME OUT AND UNITE THE PEOPLE OF ALL BANNERS, THALAIVARGAL MARUVARGAL IDEOLOGY MARAPOVATHU ILLAI, THIRU MA IS NOT GOING TO BE EVER SOME YOUNGSTER WILL COME LATER HE HAS TO PUT PATH FOR THAT PERSON ONLY THIS PEOPLE ARE WAITING. IF my father was not DK me and all our pangalis will be as buddhist atleast by this time. so completely stoped the budhist development.

    • @SudhaKarikalan-wp7gr
      @SudhaKarikalan-wp7gr Před měsícem

      ATTA...KATTHI😂😂😂😂LOOSU...PAYA😂

  • @beemaraomilinthar6122
    @beemaraomilinthar6122 Před měsícem +7

    சமூக முன்னேற்றத்தில் உண்மையாகவே அக்கறைவுள்ளவர் அன்பு சகோதரர் அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையத்திற்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @sugunathan5121
    @sugunathan5121 Před měsícem +10

    ஜெய் பீம்
    ரஞ்சித் அண்ணா
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன். தொடரட்டும் உங்கள் பணி
    ஜெய் பீம் ❤💜

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 Před měsícem +10

    ஆர்ம்ஸ்ட்ராங் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @tamilparithi
    @tamilparithi Před měsícem +15

    திரு. பா. இரஞ்சித் அவர்களே தொடர்ந்து செயல்பட இனிய நல்வாழ்த்து.

  • @rbabu8133
    @rbabu8133 Před měsícem +4

    வாழ்த்துக்கள் ரஞ்சித் அவருக்கு...நீ வேண்டும்.. உண்மையான குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

  • @elumalai.gsemala.e5832
    @elumalai.gsemala.e5832 Před měsícem +12

    இக்காலத்திற்கு தேவையான நல்ல கருத்துகளை இளைய சமுதாயம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஜெய்பீம்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před měsícem +10

    மிகப்பெரிய ஆளுமை தலைவராக பா ரஞ்சித் உருவெடுத்து விட்டார் வாழ்த்துக்கள்

  • @elumalaic3128
    @elumalaic3128 Před měsícem +14

    எங்களின் இன்னொரு நம்பிக்கை தலைவன் எங்களளின் அண்ணன் பா ராஞ்சித்..✌️✌️✌️

  • @chandrasekar434
    @chandrasekar434 Před měsícem +14

    100% correct Ranjith Without Our contribution No party cannot win any election in Chennai, I am from Chennai

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Před měsícem +12

    சகோதரர் ரஞ்சித்தின் எழுச்சி மிகு உரை தலித்துகளின் வலியை வெளிப்படுத்துகிறது
    கற்பி ஒன்று சேர் வெற்றிகொள்வோம்

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 Před měsícem +72

    வாழ்த்துக்கள் தொடர்ந்து பயணிப்போம் தமிழகத்தை மீட்டெடுப்போம்

  • @muruganmurugan3826
    @muruganmurugan3826 Před měsícem +9

    அண்ணா உங்களுக்கு எங்களின் ஆதரவு என்றும் ஊண்டு...அண்ணலின் வழியில் நம்பிக்கையோடு மாற்றத்தை கொண்டு வருவோம்... இனி அரசியல் நமதே தீர்மானிப்போம்

  • @TitusThangam
    @TitusThangam Před měsícem +6

    வாழ்த்துக்கள் சகோதரா,,,, தமிழா இன உணர்வு கொள்....

  • @Yuvan4497
    @Yuvan4497 Před měsícem +104

    உண்மையான சமூக நீதி சமுதாய உணர்வுள்ள அண்ணன் பா ரஞ்சித் 💙🔥🔥🔥🔥

  • @bharathan5918
    @bharathan5918 Před měsícem +64

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன்

    • @user-uu5ji1vo3g
      @user-uu5ji1vo3g Před měsícem

      😂

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Před měsícem +3

      நாதக ஊதுகுழல்களே, உங்கள் சீமான் பா.ரஞ்சித்தை ஒரு பொது கூட்டத்தில் ஓரமாய் போய் உட்கார் என்று அவமரியாதை செய்தது நினைவிற்கு வருகிறது... ரொம்ப கூவாதீர்கள்!

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před měsícem +1

      அட கோமாளி ஆமையே....😂😂😂

  • @Krishna-f7
    @Krishna-f7 Před měsícem +15

    அண்ணன் ரஞ்சித் துணிச்சலான சமுக செயல்பாட்டாளர்

  • @paari3
    @paari3 Před měsícem +17

    அனைத்து தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் களத்திற்கும் தமிழ்நாட்டின் நிர்வாகத்திற்கும் சிறந்த ஒரு தலைவனாக சிறந்த எதிர்காலமாக எனக்கு பா ரஞ்சித் அவர்கள் தென்படுகிறார் அவர் அனைத்து சமுதாயத்திற்கும் தலைவராக உருவெடுக்க வேண்டும் நல்வாழ்த்துக்கள் இறைவனையும் வேண்டுகிறேன் ரஞ்சித் ரஞ்சித் போன்ற சுயநலமற்ற தொழிற்சாலான உறவுகள் தமிழ்நாட்டு களத்திற்கு MUCH NEEDED.

    • @sivalingam2176
      @sivalingam2176 Před měsícem

      இது நடக்காது! 😁😁😁
      ஏன்னா அவருக்கு தெரியும்! 😁😁😁😁

    • @balamurugan4864
      @balamurugan4864 Před měsícem

      ஆற்காடு சுரேஷ் தென்னரசு போன்றவர்கள் கொல்லப்பட்டபோது ரஞ்சித் என்ன செய்து கொண்டிருந்தார்

  • @soundarrajan6172
    @soundarrajan6172 Před měsícem +52

    மரித்த பின் அதிகமாக பேசப்படுபவர் ஆம்ஸ்ட்ராங்

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 Před měsícem +90

    சகோதரர் ரஞ்சீத் நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்....

    • @purusappudon2098
      @purusappudon2098 Před měsícem +13

      கத்திக்கு எதற்கு பாதுகாப்பு 💪💪

    • @chinnaduraichinnadurai7877
      @chinnaduraichinnadurai7877 Před měsícem +1

      அண்ணன் ஆம்ஸ்ட்ராங்கை
      வெட்டி ஒவ்வொரு ஒத்த
      இனி நிம்மதியா வாழ முடியாது
      தமிழ்நாடு முழுவதும்
      பரையர் சாம்பவர்கள் விட
      மாட்டாங்க 😡

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem

      ​@@purusappudon2098 அதுதானே போட்டு தள்ள உதவி செய்ததே அவன் தானே. அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று தலைவனாக ப்ளான் செய்கிறானே பா(வாடை)ரஞ்சித்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem

      ​@@purusappudon2098 அதானே. போட்டுத் தள்ள உதவியதே அவன் தானே. அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருந்து தலைவன் ஆகி விட்டான் பிச்சைக்கார பயல் பா(வாடை) ரஞ்சித் 😮😮. படம் எடுக்க காசு கொடுத்து உதவியது ஆம்ஸ்ட்ராங் தானே மூதேவிக்கு😮😮😮

    • @vabroinnabro
      @vabroinnabro Před měsícem

      Innemey Nenga Dha sir paathugapa Erukanum Enga Anna Na Pathuka Engaluku Therium🫂

  • @princearun5689
    @princearun5689 Před měsícem +9

    Powerfull speech Ranjith anna.. The only hope for oppressed people is you only anna Please stay sàfe.. We are all with you... Jai bhim

  • @narayanannarayanan9070
    @narayanannarayanan9070 Před měsícem +8

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட கல்குளம் கிராமம் விடுதலை சிறுத்தைகள் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா

  • @nirmalbharath4315
    @nirmalbharath4315 Před měsícem +9

    ஒரு இனத்தின் குரல் நீங்கள் ❤

  • @Yogesh321Kumar
    @Yogesh321Kumar Před měsícem +24

    துணிந்து நில், நிமிர்ந்து நில், வெற்றி நிச்சயம்....

  • @nature40705
    @nature40705 Před měsícem +22

    உண்மையான தலைவர் பா.ரஞ்சித் 💙✊🏻

  • @Sattampakirvom395
    @Sattampakirvom395 Před měsícem +8

    சமூக நீதி வெல்லட்டும் 💥💥💥உங்களால் 💐💐ஜெய் பீம். உண்மையான நீதி வேண்டும் 💪💪💪

  • @user-dn2hd7ml6f
    @user-dn2hd7ml6f Před měsícem +7

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணம் அவருக்கு நடந்த அநீதியை இந்த நேரத்தில் இப்படி பேசாமல் விட்டால் வேறு எப்போதுதான் பேச முடியும்...
    பா.இரஞ்சித் அண்ணா நீங்க பேசியது எல்லாம் சரிதான்...
    ஜெய் பீம்...
    நான் ஸ்டாலின் ஆதித்யன்
    ஆதித்தமிழர் கட்சி...

  • @Ajiarun9397
    @Ajiarun9397 Před měsícem +69

    நாங்களே கலகக்காரர்கள் தான்....
    என்றும் அண்ணன்கள் வழியில்
    தொல். திருமாவளவன், பா. ரஞ்சித் வழியில்
    ஜெய் பீம் ♥️💙

    • @thamizhanvillupuram8094
      @thamizhanvillupuram8094 Před měsícem +6

      திருமா ஏன் வரல

    • @JaiKumar-rv7rk
      @JaiKumar-rv7rk Před měsícem +6

      திருமா???

    • @Tamilar334
      @Tamilar334 Před měsícem

      திருமா அண்ணன் ரஞ்சித்தை காசு குடுத்து கூட்டம் போடுகிறார் என்று சொன்னார.அதனால் தான் அவர் வரல

    • @Parthiban0717....
      @Parthiban0717.... Před měsícem +10

      ​@@thamizhanvillupuram80944 சீட்டு வாங்க போயிருக்கார்....😂

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před měsícem

      திருமா ஏன் வரனும்?

  • @joymohan7767
    @joymohan7767 Před měsícem +7

    I don’t know about Mr. Armstrong two weeks ago now I heard so much about him. this week I listened his speech it was so much impressed me the speech was very clear and knowledgeable. I never get chance to see him or meet him we lost our good leader.

  • @somebody410
    @somebody410 Před měsícem +10

    மற்ற அரசியல் கட்சிகளை விமர்சனம் தேவையில்லை.அம்பேத்கர் வழியில் நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை ஒன்று திரட்டினால் போதும் நமக்கு வேண்டியதை நாமே எடுத்துக்கொள்ளலாம்.மக்களை மற்ற கட்சிகளிலிருந்து வெளியே கொண்டு வர மிகப்பெரிய அளவில் இயக்கம் தேவைபடுகிறது அதை கட்டமைக்க வேண்டும் . இதற்கு சகோதரர் ஆம்ஸ்ராங்கின் இழப்பு அடித்தளமாக அமையட்டும்.

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Před měsícem +33

    அருமை அருமை ரஞ்சித் ஐயா தங்களின் விஜய் தவேக அரசியல் அருமை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அரசியல் தங்கள் முயற்சிக்கு நன்றி உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

    • @Senthil_Murugan.I
      @Senthil_Murugan.I Před měsícem +2

      விஜயை அரசியல்வாதினு நம்புற ஆளா நீங்க😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem

      ​@@Senthil_Murugan.Iஇப்ப புரியுதா (பாவாடை கூட்டணி) பா(வாடை) ரஞ்சித் மற்றும் சோசப்பு விசய் கள்ளக் கூட்டணி 😮😮😮. நயன்தாராவுக்கு கொளுகை பர்பி செயலாளர் பதவி நிச்சயம் 😮😮😮

  • @manigandanm7502
    @manigandanm7502 Před měsícem +35

    மிக சிறப்பு

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc Před měsícem +19

    I too participated, very energetic

  • @RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA
    @RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA Před měsícem +12

    Ranjith i am proud of you 🌈 SACRIFICES OF ARMSTRONG (educated )🎉 given us this chance to ( unite) all in one till 2026 🎁 🎉 next is our (revolution) for power 🔵

    • @Jk-rp5wt
      @Jk-rp5wt Před měsícem

      🎉🎉🎉🎉🎉

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 Před měsícem +178

    நீங்கள் மட்டும் இல்லை நாங்களும் திமுகவிற்கு ஏன்டா ஓட்டு போட்டோம் என்று மிகவும் வருந்துகிறேன்

    • @sivalingam2176
      @sivalingam2176 Před měsícem +1

      இது ரொம்ப அதிகம் எனக்கு சளி பிடித்து விட்டது. 😁😁😁😁😁

    • @its_gopidevil1749
      @its_gopidevil1749 Před měsícem

      thavalai tan vayal kedum 😂😂

    • @tiszhari8272
      @tiszhari8272 Před měsícem +3

      poda sanghi

    • @kms5829
      @kms5829 Před měsícem

      அப்போ அதிமுக வுக்கு பிஜேபி க்கு போட போறியா நீ தனியா நின்னானாலும் அதிகாரம் பெற முடியாது

    • @Per_Par
      @Per_Par Před měsícem +2

      தலித் உரிமைகளுக்கு சிறிதளவேனும் பங்களிக்க திமுக தவிர வேறு எந்த கட்சி இருக்கிறது என்று தெளிவுபடுத்த வேண்டும்.

  • @subramanyadp8857
    @subramanyadp8857 Před měsícem +19

    Pa ranjeetha sir your really selfless, honest, brave, strong person,you are thoughts crores together Indian dalith thoughts,your are voice crores of Indian voice we are really respect you sir am karanataka we love and respect all you voice....

  • @sivakumarv8888
    @sivakumarv8888 Před měsícem +50

    Jai Bhim… I was present there. The whole crowd resonated with Ranjith Anna speech…

  • @nadukkaattunadukkaattu3706
    @nadukkaattunadukkaattu3706 Před měsícem +10

    என் சகோதரனுக்கு நீதிக்காக மகத்தான உண்மையை அனைத்து கட்சியினருக்கும் உரக்கச் சொல்லிய எங்கள் போராடிய பா ரஞ்சித் என் சகோதரன் அண்ணனுக்கு கோடான கோடி நன்றி நாம் தமிழர் கட்சி சார்பாக எங்கள் அண்ணன் சீமானின் சார்பாக நன்றி நன்றி😢 நன்றி நன்றி🤝🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐯

  • @Popeye904
    @Popeye904 Před měsícem +58

    தலித் மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்... அண்ணன் ஆம்ஸ்ட்ராங் ன் இழப்பில் இருந்து நாம் நிறைய பாடங்களை தான் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது... நிச்சயமாக நாம் இப்படி பிரிந்து சிதறி கிடப்பது தான் திமுக போன்ற கட்சிகளுக்கு நம்மை குறித்த அக்கறை இல்லாமல் போக காரணமாக உள்ளது... தயவு செய்து புரட்சியாளர் அம்பேத்கர் என்ற ஒற்றை மையப்புள்ளியில் ஆவது நாம் நமது ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்... இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை....

    • @thamizhanvillupuram8094
      @thamizhanvillupuram8094 Před měsícem

      DMK ku vote podu

    • @Ajtechsound
      @Ajtechsound Před měsícem

      ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் இது ஒன்றும் அரசியல் கொலை இல்லை இது ஒரு பழிக்கு பழியான செயல் இதில் எந்த அரசியல் சாயமும் இல்லை... ஏதோ பேச வேண்டும் என்று பேசாதீர்கள் முதலில் இந்த கொலை எதற்கு என்று சற்று நன்றாக யோசித்தால் உங்களுக்கே விளங்கும். இவர் அவ்ளோ பெரிய அரசியல் வாதி என்றால் எத்தனை முறை இவர் வென்று இருக்கிறார் இவர் எடுத்த வாக்கு சதவீதம் என்ன... இவர் யார் என்று பல பேருக்கு தெரியாது... இது முழுக்க முழுக்க ஒரு பழிக்கு பழியான காரணம்

    • @AbdulSamad-ie1ns
      @AbdulSamad-ie1ns Před měsícem

      மற்ற​@@thamizhanvillupuram8094

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 Před měsícem +10

    அனைவரின் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் ஒவ்வொரு தடத்தையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.

    • @balamurugan4864
      @balamurugan4864 Před měsícem

      அனைவரின் ஒற்றுமை என்றால் அனைத்து சமூகங்களின் ஒற்றுமையா அல்லது தலித்துகளின் ஒற்றுமையா

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan Před měsícem +7

    எங்களின் வலிகளை பிரதிபலிக்க கூடியவர் எங்கள் அண்ணன் பா ரஞ்சித் ❤❤

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Před měsícem +8

    Great Brother, you have to lead OUR VCK LEADER BECOME COMPROMISED, HE HAS TO UNDERSTAND AND TO BE BOLD IF NOT TODAY WE WILL WIN SOON,

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Před měsícem +13

    பூவை மூர்த்தியார் பிறகு ஆம்ஸ்ட்ராங் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் பிறகு டைரக்டர் பா ரஞ்சித் என்பதை யாராலும் மறுக்க முடியாது சென்னை என்ற பெயரை மீண்டும் மெட்ராஸ் என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டும் அதுதான் எங்கள் கெத்து 👍

    • @New00win
      @New00win Před měsícem +1

      Unk lam vera velai illaya, history therinju pesu pa

  • @PrabhakarTamizhvanan
    @PrabhakarTamizhvanan Před měsícem +43

    Semma powefull speech Anna

  • @praskanthkanth9227
    @praskanthkanth9227 Před měsícem +12

    Great speech Ranjeet brother i from sri Lanka

  • @joymohan7767
    @joymohan7767 Před měsícem +9

    Mr. Ranjit’s speech was very good

  • @DhavamanikandanP-np4xv
    @DhavamanikandanP-np4xv Před měsícem +41

    ஜெய் பீம் 💙

  • @mailamangai9080
    @mailamangai9080 Před měsícem +3

    பட்டியல் இன் மக்கள் திருமாவளவன் பேச்சை கேட்டு, திமுக வை வெல்ல வைத்தார்கள். ஆனால் திமுக என்றுமே பட்டியல் இன மக்களுக்கு நல்லது செய்தது கிடையாது. ரஞ்சித் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி. ரஞ்சித் உங்கள் கொள்கையில் உறுதியாக இருங்கள். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பட்டியல் இன மக்கள் திமுக கட்சிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @royalcomputers4606
    @royalcomputers4606 Před měsícem +4

    ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் என்கிற முறையில் அண்ணன் பா.இரஞ்சித் அவர்களுக்கு வணக்கத்தையும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன். 40 சதவீத மக்கள் மட்டும் அல்ல 100 சதவீத அறிவாளிகள் எங்களிடம் தான் உள்ளார்கள் என்பதை உறுதியாக சொல்வோம்.

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Před měsícem +3

    மிகவும் சிறப்பான பேச்சு...❤🎉

  • @sbjhoneindia4101
    @sbjhoneindia4101 Před měsícem +7

    Great Speech by Ranjit Anna and Good Leader

  • @TamilMani-qu2gj
    @TamilMani-qu2gj Před měsícem +21

    ❤❤❤❤🎉🎉ஜெய் பீம்......

  • @user-mg3kq7ew3y
    @user-mg3kq7ew3y Před měsícem +15

    ஜெய் பீம் ஜெய் பீம் 💙💙💙அண்ணனுக்காக

  • @a.aldrinejoseph1527
    @a.aldrinejoseph1527 Před měsícem +4

    இதே மாதிரி ஒற்றுமையாக இருங்கள் ❤

  • @sidhamsidh741
    @sidhamsidh741 Před měsícem +19

    நீலம் கலந்த வானம் எல்லையற்றது போல் நீலம் பண்பாடு மையத்தின் பலமும் எல்லையற்றதுதான் 🔥🙏🙏🙏❤

    • @balamurugan4864
      @balamurugan4864 Před měsícem

      நீலம் போர்த்திய காவி

  • @rajeshjona1
    @rajeshjona1 Před měsícem +34

    Truthful and painful speech

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp Před měsícem +11

    தேவை இன ஒற்றுமை. சாதிய ஒற்றுமை நல்லதல்ல

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 Před měsícem

      Brother, Then why water tanks are seperate even the gods temples are separate, everybody one right then why anavakolai, now you may run like a kulla nari "chee chee intha pazham pulikkum" am I right.

  • @jayaprathapramalingam5176
    @jayaprathapramalingam5176 Před měsícem +2

    What a bold speech .........🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rengasamy.t1451
    @rengasamy.t1451 Před měsícem +3

    நீதி ஒன்று மட்டுமே வேண்டும்..

  • @masanammuthu-sq5xi
    @masanammuthu-sq5xi Před měsícem +4

    அதிகார அடக்குமுறைக்கு ஏதிராக போர் தொடுங்கள்,நாங்களும் உங்களோடு........

  • @BaluBalu-bl9ov
    @BaluBalu-bl9ov Před měsícem +8

    செத்தாலும் மூர்த்தியார் புகழ் பாடி சாக வேண்டும் என் சாம்பலிலும் அவர் மனம் வீச வேண்டும் ஜெய் பீம் என்றும் மூர்த்தியார் வழியில் வேலஞ்சேரி பாலூ

  • @sivagamivenkat2907
    @sivagamivenkat2907 Před měsícem +1

    Srumaiyana speech sir

  • @Katravai_Patravai123
    @Katravai_Patravai123 Před měsícem +32

    ஜெய் பீம் அண்ணா

  • @user-ym1qw8sw9e
    @user-ym1qw8sw9e Před měsícem

    You are the our Real ancient soul..
    Come for this perfect time..❤❤❤❤❤❤

  • @christuprabu6476
    @christuprabu6476 Před měsícem +3

    தமிழகம் முழுவதும் ஒன்று சேர்ந்தால் நலமாக இருக்கும்.

  • @SkLove258
    @SkLove258 Před měsícem +17

    ஒரு தலைவன் உருவாகிற தருணம் இது ரஞ்சித் அண்ணா தலைவன் ரஞ்சித்தாக உருவாகிறார்❤

  • @user-dr5kn2ks7q
    @user-dr5kn2ks7q Před měsícem +20

    தற்போதைய அரசியலின் Powerfull man Pa.Ranjith

  • @Beautyearth-qf4gv
    @Beautyearth-qf4gv Před měsícem +10

    Justice for Dynamic leader amstrong

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j Před měsícem +11

    ஜெப்பீம் ❤️❤️❤️❤️❤️

  • @AthiNilaachannel2011
    @AthiNilaachannel2011 Před měsícem +9

    Makkal support irukum sir

  • @KakkanjiKakkan
    @KakkanjiKakkan Před měsícem +55

    பா இராஞ்சித் சமரசம் இல்லா தலைவன்

  • @vedahanthamil8460
    @vedahanthamil8460 Před měsícem +13

    எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து தமிழர்களும் ஒருதலமையில் ஒன்று திரளவேண்டும்

  • @nancyjael1396
    @nancyjael1396 Před měsícem

    விழிப்புணர்வு பேச்சு.நன்றி பா.ரஞ்சித்.சார்

  • @karthikmgr11
    @karthikmgr11 Před měsícem +13

    Hence proved!
    He's not just a filmmaker :) 💙💯

  • @velsamy1768
    @velsamy1768 Před měsícem +26

    பா ரஞ்சித் அவர்களின் இன உணர்வை மதிக்கிறேன் ஆதரிக்கிறேன் ஆனால் தலைவர் திருமா அவர்களின் ஆதரவோடு நீங்கள் இருக்கவேண்டும் ஏனென்றால் திருமா அவர்கள்தான் இந்த சமூகத்தின் பாதுகாப்பு அடையாளம் இதை ரஞ்சித் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
    ஜெய்பீம்

    • @Popeye904
      @Popeye904 Před měsícem +14

      நான் அண்ணன் திருமா வின் ஆதரவாளன் தான்... ஆனால் திருமா தான் இதில் சிந்திக்க வேண்டும்... தலித் மக்களுக்கு இதற்கு மேல் ஒரு பெரிய இழப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை... ஆனால் திருமா அண்ணனின் சமீபத்திய செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது 😒😒

    • @bashilganeshganesh3238
      @bashilganeshganesh3238 Před měsícem

      திருமா சிந்திக்க வேண்டும் ஏன் ஆதரவு கொடுத்தா என்ன தப்பு இங்க 70 சதவீதம் விசிகவினரே என்ன கொள்கை கூட்டணி தர்மம்

    • @Saravanan-m3e
      @Saravanan-m3e Před měsícem +3

      திருமா கொத்தடிமை ஆகி பல வருஷம் ஆச்சு😂😂 பதிலுக்கு என்ன சங்கினு திட்டுவ, வேற என்ன தெரியும் உங்களுக்கு?😂😂

    • @muthugnanavel6466
      @muthugnanavel6466 Před měsícem +3

      நானும் Vck தான் திருமா அண்ணன் திமுக கூட்டாணிக்காக சமரசம் செய்வது வருத்தம்

    • @malarnarayanan9021
      @malarnarayanan9021 Před měsícem

      ​@@Popeye904same thoughts

  • @iraiparai4816
    @iraiparai4816 Před měsícem +20

    பதர்ட்டமும் உணர்ச்சிவசமும் மேலோங்கி உள்ளது. இலக்கு சரியானது ஆனால் சில இடங்களில் பதர்ட்டத்தில் வார்த்தைகள் உதிர்கின்றன.... ஆதங்கம் சரியானது முதிர்ச்சி தேவை... நல்ல தலைமைத்துவம் காத்திருக்கிறது.....

  • @yesudassn4249
    @yesudassn4249 Před měsícem +2

    உண்மை வெளியில் வரும் அப்போது கை தட்டும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.....

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před měsícem +3

    சமூக நீதியை சமூக நீதியே வெல்லும்.

  • @ravikkannan5128
    @ravikkannan5128 Před měsícem

    யதார்த்தமான உண்மையான பேச்சு👏👏👏👏👏👏👏👏👏👏

  • @PremAnand-fd1ic
    @PremAnand-fd1ic Před měsícem +6

    தெறிக்கவிடும் உரை

  • @dharmarajponmalai7777
    @dharmarajponmalai7777 Před měsícem

    I salute Armstrong Brother and
    Ranjit ji

  • @paari3
    @paari3 Před měsícem +4

    Pa. Ranjit - the new Hope !

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w Před měsícem +1

    வாழ்த்துகள் தோழரே..

  • @umapathie2524
    @umapathie2524 Před měsícem +10

    Super powerful speech
    Jai bhim 👍👍👍👍

  • @ragup2988
    @ragup2988 Před měsícem

    அண்ணன் ரஞ்சித் பேச்சு நேர்மையான பேச்சு...

  • @MohanRaj-up9fj
    @MohanRaj-up9fj Před měsícem +3

    நியாயம் பேசுபவன் எங்கேயும் எப்படியும் பேசுவான்

  • @gollapalliharinath1439
    @gollapalliharinath1439 Před měsícem

    This Neelam social group should grow more and more to raise our voice....Jai bheem Ranjith Bro

  • @djarrow.aravind4505
    @djarrow.aravind4505 Před měsícem +43

    ஜெய் பீம்.இங்கு இன்று கூடியது காசுக்காக கூடிய கூட்டம் இல்லை.எங்கள் அண்ணன் சமத்துவ தலைவர் அண்ணன் கே.ஆம்ஸ்ட்ராங் அண்ணன் அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு கூடிய கூட்டம்.தொல் திருமா அவர்களை ஒன்றே ஒன்று சொல்லி கொள்கிறேன் இதுவே நீ இப்படி இறந்து இருந்தால் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் அவர்கள் சும்மா விட்டு இருப்பாரா நீ உன் கூட்டணியில் 2,4 சீட்டு வாங்கி பிழைப்பு நடத்துவதற்கு உன் கூட்டணி தலைவர் மிரட்டலுக்கு நேற்று அந்த பேச்சை பேசின காசு வாங்கி கொண்டு பேரணி நடத்துகிறார்கள் இயேவளவு கேவலமான வார்த்தை அது.நாளை இதே விசயம் உனக்கு நடந்தால் உன் கட்சியினரே உணகாக போராட மாட்டார்கள்.எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது என் குழந்தைக்கு நான் திருமா அரசன் என்கிற ஆம்ஸ்ட்ராங் அண்ணா என்று வைகாலாம் என்று நினைத்தேன் நீ பேசின பேச்சுக்கு உன் பெயர் வைத்தால் அதவிட மோஸமானவன் நான் இல்லை.

    • @user-mb9tv4lk4j
      @user-mb9tv4lk4j Před měsícem

      அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டும்.

    • @amujaamuja9903
      @amujaamuja9903 Před měsícem

      இந்த உண்மையை நான் 5 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்ததால் விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் எண்ணை இணைத்துக் கொண்டேன் சகோதரர் 👍💪🙏

    • @senthilkumars2006
      @senthilkumars2006 Před měsícem +1

      ARMSTRONG NU VAINGANNA.....❤❤❤❤❤❤

    • @Manivannan-yf8gl
      @Manivannan-yf8gl Před měsícem

      Nee ellarm Annan thiruma pattri pesa Enna thaguthi irukku da ithu cinema illa thambi vayi irukku inna pesathe kalam endru vanthal odi poi olinthukolam atkal neengal Jai Bhim

    • @muniyappankrish5765
      @muniyappankrish5765 Před měsícem

      இப்போ உங்க கட்சி என்ன பண்ணு து nu பாருங்க ​@@amujaamuja9903

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Před měsícem +4

    Yes brother you are right, they scared about mass Buddhist conversation by Annan Aramstrang, I strongly suspect that could be the main motto

  • @Sivakumar-lo7ve
    @Sivakumar-lo7ve Před měsícem +2

    தங்களின் அறவழி போராட்டம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva Před měsícem +6

    பயன் படுத்தி கொள்ளுங்கள்

  • @nadarajankannan9097
    @nadarajankannan9097 Před měsícem

    விடுதலை நம் கையில் இருக்கு..ஆனா இதனை ஆளும் அதிகாரம்(மாற்று இனம்) தடுத்து நிற்க்கிறது..இதனை அறிந்து போராடுங்கள்...இது தமிழர் நிலம்.

  • @JaiKumar-rv7rk
    @JaiKumar-rv7rk Před měsícem +3

    இப்போவாவது ரஞ்சித் அவர்களுக்கு புரிஞ்சதே... தலித் அரசியல் இல்லை... பறையர் அரசியல்

  • @Tamilar334
    @Tamilar334 Před měsícem +4

    இனியும் நாம் திருமா அண்ணனை நம்பி பயன் இல்லை.இனி ரஞ்சித் அண்ணன் வழியில்

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 Před měsícem

      Avari Thiruttu Kazhagam vaangivittathu Bro., that is why he betrayed us; and he is trying to cheat more.

  • @idhayavannanchitra5842
    @idhayavannanchitra5842 Před měsícem

    நீலம் பண்பாட்டு மையம் தலைமைப் பொறுப்பாளர் பா ரஞ்சித் டைரக்டர் அவர்கள் சிறப்பான முறையில் உரையாற்றியிருக்கிறார் மாவீரன் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்