சிசுவுடன் கர்ப்பிணி கஸ்தூரி தகனம்..போனது 2 உயிர்.. யார் தான் பொறுப்பு? | Train | Pregnant lady death

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #Train #Pregnantladydeath #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    சிசுவுடன் கர்ப்பிணி கஸ்தூரி தகனம்..போனது 2 உயிர்.. யார் தான் பொறுப்பு? | Train | Pregnant lady death
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 434

  • @shajiniahmed262
    @shajiniahmed262 Před 4 měsíci +456

    கர்ப்பிணி பெண் வாமிட் பண்ணும் போது தலைசுற்றல் வருவது சகஜமான விஷயம். ட்ரெயினில் சாதாரணமாகவே நிற்பதற்கு கடினமாக இருக்கும். கூட இருக்கும் உறவினர்கள் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக பிடித்துக்கொண்டு இருக்க வேண்டாமா???

    • @fathimasyed4232
      @fathimasyed4232 Před 4 měsíci +3

      Correct , i just stand near the train door i felt somewhat then i came inside, normal girl itself like means, the girl should not come near the door ...
      She should have used a cover & kept a lemon.but we cant say govt is correct ...:(

    • @rubi10897
      @rubi10897 Před 4 měsíci

      Yeah ..I too feel that somany people were yyy ilu couldn't able to accompany her when she feel like to vomit yyy left her alone..if someone was there yyy her husband could pull her back something ... mysterious....

    • @jayasriv9696
      @jayasriv9696 Před 4 měsíci

      Cotrect

  • @indhuKannapiran
    @indhuKannapiran Před 4 měsíci +421

    பதினோரு பேர் இருந்தும் ஒருத்தர் கூட அந்த பொண்ணு கூட போகல அபாய சங்கிலி மேல் பழி போடுகிறார்கள்

    • @sankari1220
      @sankari1220 Před 4 měsíci +12

      சரியான கேள்வி ஏன் அந்தப் பெண்ணுடன் யாரும் செல்லவில்லை என்னவாக இருக்கும் சந்தேகம் மேலும் வலுக்கிறது உடன் பயணித்தவர்கள் மீது

    • @sankari1220
      @sankari1220 Před 4 měsíci

      சங்கிலியை காரணம் சொல்லாதீர்கள் ஏன் கர்ப்பிணிப் பெண் வாந்தி எடுக்கும் பொழுது உடனிருந்தவர்கள் செல்லவில்லை உங்களின் அலட்சியம் தான் இந்த இரண்டு உயிர் போனதற்கும் காரணம்

    • @sathyasathya-ws6po
      @sathyasathya-ws6po Před 4 měsíci +3

      Hmm மரணத்திற்கு விலை பேசுறாங்க

    • @jayasriv9696
      @jayasriv9696 Před 4 měsíci +1

      Correct

  • @padhmanabanmuthu4850
    @padhmanabanmuthu4850 Před 4 měsíci +825

    இந்த விபத்திற்கு முழு பொறுப்பும் அந்த குடும்பத்தினர் தான்

    • @Dinesh-eq5pz
      @Dinesh-eq5pz Před 4 měsíci +11

      Bro ellam theruncha mathiri avanga family ya pesuringa ethunala

    • @arunparam
      @arunparam Před 4 měsíci +11

      அவரவர் குடும்பம்

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Před 4 měsíci +33

      @@Dinesh-eq5pz கர்ப்பிணி பெண் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம். அவரது குடும்பத்தினர் மீது காவல் துறை மற்றும் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @almasazeemalmasazeem8237
      @almasazeemalmasazeem8237 Před 4 měsíci +18

      S.... அவங்க குடும்பம் தான் காரணம்..... அவங்க careless தான்

    • @dharshanaswin6306
      @dharshanaswin6306 Před 4 měsíci +9

      Ahmanga car la kutitu poga vendithu thana vomit varavangala yen train la kutitu poganum...

  • @ganeshwari6684
    @ganeshwari6684 Před 4 měsíci +39

    நானும் இதேய கொல்லம் train இல் இந்த சம்பவத்திற்கு ஒரு வாரம் முன்பு தான் 7 வது மாதம் என் கணவர் வீட்டில் வளைகாப்பு போட்டு சொந்த ஊரு சங்கரன்கோவில் க்கு என் குடும்பத்துடன் வந்தேன் .ஏனக்கும் அடிக்கடி vomiting மற்றும் urine வந்து கொண்டே இருந்தது.ஆனால் நான் எத்தனை முறை toilet மற்றும் wash basin க்கு சென்றாலும் என் அம்மா ,என் தம்பி என்னை பின் தொடர்ந்து வருவார்கள். train door அருகே நான் செல்லும்போதெல்லாம் என் தம்பி door ஐ சாத்திவிடுவான்.

    • @davidbuvana1840
      @davidbuvana1840 Před 3 měsíci +3

      எப்பவுமே life ல
      எச்சரிக்கை யா இருக்கனும்.
      அதுவே 90% பாதுகாப்பு
      இத சரியாக செஞ்சா
      கடவுள் மீதமுள்ள 10% ஐ fill பண்ணி
      💯% பாதுகாப்பு தருவார்.

  • @AnbuRamasamy-el4cl
    @AnbuRamasamy-el4cl Před 4 měsíci +386

    அந்த பொண்ணு கூட ரயில்ல போனவங்க மேல தான் முதல் தப்பு😢

    • @user-rq7cs4zv9n
      @user-rq7cs4zv9n Před 4 měsíci

      Nee poeittu paaru apo therium unakku .ethe unakku nadanthietuntha arivoda pesu

    • @swarnalatha7092
      @swarnalatha7092 Před 4 měsíci +1

      True. 100 percent correctly said

  • @AnbuRamasamy-el4cl
    @AnbuRamasamy-el4cl Před 4 měsíci +377

    நானும் மாசமா இருக்கும் போது ரயிலில் பயணம் செய்தேன் எனக்கு ரொம்ப தலை சுத்துச்சி என் புருஷன் 2 மூன்று தடவை கூடவே வந்தாரு அப்புறம் தூங்கிட்டாரு எங்க அம்மா தான் கூட்டிட்டு போனாங்க பாத்ரூம்க்கு அதுவும் ஸ்டேஷன் வரும் போது ரயில் கொஞ்சம் மெதுவாக போகும் போது தான் கூட்டிட்டு போனாங்க அந்த பாத்ரும் உள்ள எனக்கு பயங்கரமா தலை சுத்துச்சி 😮 டிரையின் முன்னாடி போயிக்கிட்டு இருக்கது எனக்கு பின்னாடியே போற மாதிரி இருந்துச்சி மாசமா இருக்கும் பொண்ணை தனியா விட்டது மிக பெரிய தப்பு😢

  • @meenakamesh686
    @meenakamesh686 Před 4 měsíci +37

    பாவம் அந்த அக்கா ரொம்ப அழகா இருக்காங்க😢 குழந்தை பிறக்கும் எல்லா சந்தோசமா இருக்கலாம் எவ்வளவு கனவு கண்டிருப்பாங்க இப்படி எல்லாமே பாலா போயிடுச்சே மனுஷன் வாழ்வு எவ்வளவு சீக்கிரமா முடியுது பாருங்க இருக்கிற வரை நம்ம சந்தோசமா இருந்துட்டு போயிடணும் 😢

  • @banualien4876
    @banualien4876 Před 4 měsíci +206

    வாந்தி வரவங்க பால தீன் கவர்5. 10. கவர் இருந்தால் உட்கார்ந்த எடுத்தில் வாந்தி எடுத்து ஜன்னல் வழியாக தூக்கி போடமல் ரயில்வே நிர்வாகத்தை குறை சொல்வது இவர்களின் திறமை 11 பேர் உறவினர்கள் இருந்தும் அந்த இளம் பெண் உயிர் இழந்தது நெஞ்சே வலிக்குது

    • @karikalacholan1406
      @karikalacholan1406 Před 4 měsíci +10

      Nee solldrathu correct tha.. but railway department melayum thappu irukku .. ithuve antha compartmentla fire ayrunthuchuna apo enna nadanthurukkum ? Chain correcta work aaguthanu railway employees check pannirukkanum train start pandrathukku munnadi ..

    • @Dinesh-eq5pz
      @Dinesh-eq5pz Před 4 měsíci +1

      Bro nee pseurathu thappu ithye unga v2la yarukavathu intha sambavm nadanthu irruntha epdi pesuvainga

    • @shajiniahmed262
      @shajiniahmed262 Před 4 měsíci +5

      குழந்தையோடு அந்த பெண் இறந்தது மிகவும் மன வருத்தமாக இருக்கிறது😢😢😢

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Před 4 měsíci +7

      ​@@Dinesh-eq5pzகர்ப்பிணி பெண் மற்றும் அவரது உறவினர்கள் மீது தான் தவறு உள்ளது. அதனால் உறவினர்கள் மீது காவல் துறை மற்றும் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @user-eh3qh2sv1k
      @user-eh3qh2sv1k Před 4 měsíci

      😭😭😭

  • @Kalaividhya123
    @Kalaividhya123 Před 4 měsíci +151

    பொறுப்பு நீங்கள் தான்.கவனமாக இல்லாமல் பிள்ளைகளை கொன்று விட்டு இப்போது யார் பொறுப்பேற்பது என்றால் நீங்கள் தான் குடும்பம் தான்

  • @Ruby.......
    @Ruby....... Před 4 měsíci +179

    நம்மீது உள்ள தவறை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.. குறை கூறுவதை மட்டும் வழக்கமா வச்சிருக்கீங்க.. ரயில் வேகமாக போகும் போது தவரி விழுந்தாலும் உயிர் போகும்..

  • @user-go6rn8me8s
    @user-go6rn8me8s Před 4 měsíci +319

    உறவினர்கள் மேல் தான் தவறு...

    • @velumanis4978
      @velumanis4978 Před 4 měsíci +18

      உறவினர்கள் ஏன் அந்த பெண்னுடன் ஒரு வர்கூட துணைக்கு வாந்தி எடுக்கும் பேரது செல்லாமல் ரயில்வே மீது குற்றம் சொல் கிரர்கள்

  • @Dinesh-ek2ez
    @Dinesh-ek2ez Před 4 měsíci +31

    நீங்கள் எதுக்கு மா 11பேரும் தூங்குனீங்களா அந்த பெண்ணுடன் கழிவறை செல்லும்போது கூட செல்ல வேண்டாமா உங்கள் மேல் தான் 💯 சதவீதம் தவறு உள்ளது, அந்த சகோதரி ஆண்மா எல்லாம் வல்ல இறைவன் திருநிழலில் சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன் 😢😢😢

  • @DPS25679
    @DPS25679 Před 4 měsíci +134

    மத்திய அரசு மாநில அரசு அதிகாரிகள் ஒன்றும் அந்த ரயில் பெட்டியில் பயணிக்கவில்லை...உறவினர்கள் நீங்கள் தானே அப்பெண்ணுடன் ரயில் பெட்டியில் பயணித்தீர்கள். அப்பெண்ணை கவனமாக பார்த்து கொள்ள துப்பில்ல...பேச வந்துட்டாங்க தங்கள் மீது தவறே இல்லாத மாதிரி😡

  • @karthinkarthi6483
    @karthinkarthi6483 Před 4 měsíci +94

    Girl lost his life because of his family😢😢 family should not blame train

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq Před 4 měsíci +61

    உங்க கவனகுறைவு நாளா மற்றவங்கள திட்றது என்ன பலன்

  • @krishnan2766
    @krishnan2766 Před 4 měsíci +70

    இந்த மாதிரி இருக்கிற பொண்ணை ட்ரெயின்ல ஏன் நீ அனுப்பி வைக்கணும் இது உறவினர்கள் தப்புதான் ட்ரெயின் மேல அலட்சியம் கிடையாது உங்கள் மேல் தான் நீங்களே அலட்சியம்

  • @ishukannan5206
    @ishukannan5206 Před 4 měsíci +17

    யார் பொறுப்பு ஏற்கனும் உங்க குடும்பத்தில கவன குறைவா இருந்துட்டு கவர்மெண்ட் குறை சொல்ல வெட்கமா இல்ல புருஷன் நார்மலா இருக்கான்

  • @user-yv6vo9in1k
    @user-yv6vo9in1k Před 4 měsíci +40

    ஏன்மா ஏய் உங்க மேல தப்பு, train a குறை சொல்ற, பக்கத்துல இருந்து பாத்துக்கணும், எப்டி சொல்ரீங்க, Rip😭😭😭😭

  • @divinesiddha4823
    @divinesiddha4823 Před 4 měsíci +85

    விபத்திற்கு முழு காரணம் கூட வந்த உறவினர்களின் பொறுப்பற்ற தன்மைதான்😡 அபராதம் அந்த குடும்பத்திற்குத் தான் போட வேண்டும், பொறுப்பில்லாமல் கர்ப்பிணிப் பெண்ணை தனியாக வாந்தி எடுக்க அனுப்பியது (கணவருடன் அனுப்பியது) தவறு, முதலில் சந்தேக கேஸாக பதிவு செய்து மாப்பிள்ளையை முறைப்படி விசாரித்தால் இத்தனை கேள்விக்கும் பதில் கிடைக்கும் ‌‍‍

  • @RTHENRAJA
    @RTHENRAJA Před 4 měsíci +18

    ஒரு சங்கிலியால் உயிர் போகவில்லை அந்த பெண் ணுடன் ஒருவர் கூட இல்லாததால் போனது அந்த இருவரின் உயிர் 😭😭😭😭😭😭😭

  • @BusyGuysInfography
    @BusyGuysInfography Před 4 měsíci +133

    100% தவறு உங்கள் மீதுதான் உள்ளது

  • @kailashs5355
    @kailashs5355 Před 4 měsíci +41

    Mistake is on the part of Girl Even if Chain was Working there is NO way she could be SAVED as Train was Running at Good Speed

  • @KalaiSelvi-dn1ex
    @KalaiSelvi-dn1ex Před 4 měsíci +61

    அபாய சங்கிலி மட்டும் சரியா வேலை செய்தால் மட்டும் என்ன செய்திருப்பீர்கள்.பொண்ண பாதுகாப்பாக பாத்துக்க முடியல பேசுது பேச்சு.இப்ப என்ன 5லட்சம் 10 லட்சம் நிவாரணம் வேணும் அப்படித்தான

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 Před 4 měsíci +4

      சரியாக சொன்னீர்கள் சகோதரி நானும் இதைத்தான் சொல்ல வந்தேன்.

    • @anishaanisha1814
      @anishaanisha1814 Před 4 měsíci +1

      Correct 💯

  • @sambathk8209
    @sambathk8209 Před 4 měsíci +38

    Etho problem family la. Railway mela thapa poduraga.husband ah 1st visariga.

  • @Jillmoment7
    @Jillmoment7 Před 4 měsíci +23

    இதுக்கு முழு காரணமே அந்த குடும்பம் மட்டுமே காரணம். இருக்கும் போது கூட இருந்து பார்த்துக் கொள்ளவில்லை. இதில train மேல குறை கூறுவது தவறு

  • @deepakasi7710
    @deepakasi7710 Před 4 měsíci +107

    Neenga thappu pannittu yen ma train ah pali soldringa... Romba over ah pesuringa ma... Abaya mani work aairundhalum trainla erundhu keeley vilundha unga ponna safe panna mudinjirukkadhu.. Unga ponna neenga safe pathurundha epdi nadandhurukkadhu.. Unga mela dhan thappu

    • @Dinesh-eq5pz
      @Dinesh-eq5pz Před 4 měsíci

      Bro apdi pesathinga

    • @njr3320
      @njr3320 Před 4 měsíci +2

      I'd blame 51% relatives &49% railway

    • @nikhilnikki7611
      @nikhilnikki7611 Před 4 měsíci +1

      Kandippa railway mela thappu irukku bro oru Vela antha idathula antha akka ku pain vanthu irutha emergency ku ena pannuvakka antha maari think panni paarunga bro

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Před 4 měsíci +2

      ​@@Dinesh-eq5pzதவறான கருத்து

  • @saivarshinai
    @saivarshinai Před 4 měsíci +18

    எதுக்கு மாசமா இருக்க பொண்ணு வாந்தி எடுக்க படிகட்டு பக்கத்தில் விடுகிறார்கள்‌.. அவர் கணவனை விசாரணை செய்ய வேண்டும். ..

  • @nathiyavinoth1321
    @nathiyavinoth1321 Před 4 měsíci +73

    என்ன ம நீங்க தப்பு பண்ணிட்டு மத்தவங்க மேல பழியை போடறீங்க ஒழுங்கா பாத்துக்க துப்பு இல்ல பேச
    வந்துட்டா 😡😡😡

    • @sangeethakarthi6932
      @sangeethakarthi6932 Před 4 měsíci +3

      நானும் அதான் சொல்றன் . பஸ்ட் காமண்ட பாருங்க

    • @sangeethakarthi6932
      @sangeethakarthi6932 Před 4 měsíci

      புது சோடி அதான்

  • @Nandhini-kq4is
    @Nandhini-kq4is Před 4 měsíci +46

    Evlo pesuraye ma
    ... pragent ah iruka ponna thaniya va vaandhi eduka anupuninga ...ye neenga yaaravadhu kuda poiruka vendiyadhu dhana ....apo ellam neenga enga poninga ....summa train ah mattum solladhinga

    • @Nandhini-kq4is
      @Nandhini-kq4is Před 4 měsíci +5

      Ama sis sila ladies ku varum .....oru silar ku delivery varaikum vaandhi varum ...

    • @Suryachandramohan1401
      @Suryachandramohan1401 Před 4 měsíci +1

      ஆமாம் குழந்தை பிறக்கிற முதல் நாள் வரை வாந்தி தான்

    • @FullNila
      @FullNila Před 4 měsíci +3

      ​@@Nandhini-kq4isபடியில் நின்னு வாந்தி எடுத்தால் காற்றில் பக்கத்தில் உள்ள compartment இல் உள்ளவங்க மேல விழுகாதா? Toilet la wash basin இருக்கும்போது யாராவது படியில் பிரயாணம் செய்வார்களா?

    • @Nandhini-kq4is
      @Nandhini-kq4is Před 4 měsíci +1

      @@FullNila same doubt 🤔...bt ipo pesi onnu aagadhu sis ....avanga care fulla ah irundhurukanum ......rail ah 1 st Kora sollama ..namma side enna fault nu avanga clear ah notice pannanum

    • @vishnupriya6685
      @vishnupriya6685 Před 4 měsíci

      @@FullNilasame doubt relatives oruthanum alugave ila etho bus stop la nikkama pona madhiri pesuthunga

  • @umamaheshwari5923
    @umamaheshwari5923 Před 4 měsíci +30

    Standing near door is first mistake. Pls follow the rules. Our safety in our hand. Rip

  • @Love_by_Sweety...
    @Love_by_Sweety... Před 4 měsíci +70

    தவறு உங்கள் மேல் தான் எதற்க்கு ரயில் மேல் பலி போட்றிங்க

  • @shinydavid4422
    @shinydavid4422 Před 4 měsíci +30

    Y she is standing near to steps it's her mistake and blaming the train department what is this commesense

  • @a.chithiresanchithu7454
    @a.chithiresanchithu7454 Před 4 měsíci +14

    It's very difficult to save the people who fell down from the train. 110kmpk running speed.

  • @simplehappylife5201
    @simplehappylife5201 Před 4 měsíci +44

    Door step kitta ninnadhu dhan periya thappu…. Adha vittutu government mela solradhu waste…. Ulla ukkandhu window la varra air vangunalay podhum… vomit panrapo door 1st close pannetu aprum vomit pannanum opposite side la door iruku adhula kaathu varum….

  • @AaronM-pj8fv
    @AaronM-pj8fv Před 4 měsíci +8

    தவற நாம மேல வைத்துக்கொண்டு மற்றவர்களை குறை கூறக்கூடாது

  • @salaikamalan8085
    @salaikamalan8085 Před 4 měsíci +19

    இரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட வேண்டும். கதவுகள் மூடியவுடன் ரயில் புறப்படும் படி செய்ய வேண்டும்

    • @meharbannisha7738
      @meharbannisha7738 Před 4 měsíci +1

      Apdi pannalum namba aalunga thorandhu vaipanga Ilana odachi poduvanga

  • @covaiponnuvlogs6756
    @covaiponnuvlogs6756 Před 4 měsíci +25

    Aiyoo saami idhu namba meela dha thappu sollunga ... Government mela solluradhu romba thappu

    • @nikhilnikki7611
      @nikhilnikki7611 Před 4 měsíci

      Avakka railway mela solra thappu ena chain work aagalanu solranga athu government thappu thane work aagi oru Vela antha akka ve hospital ah admit panni irutha ethachu oru urir iruthu irukkum

    • @Bruce_Lee_fan
      @Bruce_Lee_fan Před 3 měsíci

      Vadi kattina muttal pregnant ha irukavala Yan da apdi vidanum ajaakurathai da ​@@nikhilnikki7611

  • @parvathir978
    @parvathir978 Před 4 měsíci +10

    Porupatra relations kuda yarachum poyi erukanum. Husband care eduthu pathu erukalam.

  • @aishwaryasuresh6708
    @aishwaryasuresh6708 Před 4 měsíci +13

    Family is the main reason for her death . Especially her husband

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 Před 4 měsíci +6

    Naan yen 3pregnancy la um train travel panniruken... vomiting vantha wash fashion use panna num.... Ava poi ulunthu ruka family kuda poiruku..... Yaru yaruku pathil solla num.....

  • @hari-rv2jj
    @hari-rv2jj Před 4 měsíci +12

    This is baseless... How come the pregnant women can go near to the window to puke... she should be very careful isn't.. i am not talking ill about the women..

  • @indumathi3583
    @indumathi3583 Před 4 měsíci +2

    உங்க மேல் பிழைகளை வைத்துக்கொண்டு அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள். கர்பிணி பெண்ணிற்கு வாந்தி மயக்கம்னா அந்த பிள்ளையை கவனமாக நீங்க தான் பார்த்துக்கொள்ளனும்.

  • @meharbannisha7738
    @meharbannisha7738 Před 4 měsíci +4

    Ivanga mela thappa vachitu train mela soldranga oru express train adhu nyt time train doors close la iruku apdi.ilana passenger travel panuvanga main station la oru odambu mudyadha persons or pregnant woman na definitely person should be needed on time . Ivanga nalla.thoongitu andha pona kano solitu theduna aprm train paadhi km vandrukum ivanga thoomgi endrichapo andha girl kanama.poirpanga apo theditu train management ah blame pandranga!

  • @user-yw5bc8nf8g
    @user-yw5bc8nf8g Před 4 měsíci +7

    இதில் ரயில்வே மீது எந்த தவரும் இல்லை இதுக்கு நீங்கள் 11 பேர் பொறுப்பு உங்கள் அஜக்குறதை யாரையும் குறை சொல்ல வேண்டாம் அந்த பெண்னை நினைக்கும் போதே மனசு வழிக்குது 😭😭😭

    • @Ramesh-zw5wi
      @Ramesh-zw5wi Před 4 měsíci

      மாப்பிள்ளையை விசாரித்தால் விடை கிடைக்கும்.......

  • @jollychinnbajolly6211
    @jollychinnbajolly6211 Před 4 měsíci +10

    Yerumai... Yellaam terinjamathiri peasatha.... Vilunthavea usuru poidum.... Purusan pakkathula thana irunthan... Yenna pudingittu irunthan

  • @user-hu6ww4gf1g
    @user-hu6ww4gf1g Před 4 měsíci +2

    Ennaku praganancy time vomit varum polythene cover use panuven

  • @Anisung-NS
    @Anisung-NS Před 4 měsíci +10

    இவர்கள் மேல் இருக்கும் அந்த தவறை மறைப்பதற்கு தான் இது போல அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்...
    இதற்கு பலியானது என்னமோ அந்த பாவம் அற்ற பெண் தான்

  • @chithrapavaipari3918
    @chithrapavaipari3918 Před 4 měsíci +5

    Car la porumaiya kuttitu poirukalamae....train mela pazhi podringa.. arrest panunga avan husband ah ..paavam antha 2 uyir...RIP❤❤

  • @umaram6324
    @umaram6324 Před 4 měsíci +2

    Don't blame the railway chain..even immediately if you would have taken her it's difficult..it's pure negligence of her husband and her relatives..if she felt vomitting you people should given her something in her hand

  • @nanthini1082
    @nanthini1082 Před 4 měsíci +7

    Ungaluku bathroom varalanakoda government than reason nu solluvenga pola.unga pillaiya nengathan paathukanum.government, railway va vandhu paathukum

  • @swarnalatha7092
    @swarnalatha7092 Před 4 měsíci +3

    Husband also has equal responsibility

  • @sathyasri2949
    @sathyasri2949 Před 4 měsíci +3

    Train la chain oru single than odane nerutha mudiyathu train thadam puralum slow ha poithan brack podamudum ithukuda purinjukama thapa kora solranga antha ponna avunga family than pathukanum

  • @ahmedkabeer7497
    @ahmedkabeer7497 Před 4 měsíci +5

    Carelessness by that woman and relatives

  • @user-ph3bd2qq6m
    @user-ph3bd2qq6m Před 4 měsíci +9

    Car la pregnancy erukkura girl kuttito vanthurunthal entha vethanai erukkathu ethu namma thapputhan nammathan carpeni bennai oru kaila betitthurukkanum

  • @user-iq7tg2ef1z
    @user-iq7tg2ef1z Před 4 měsíci +33

    இதுல‌ரயில்வோ‌மீது‌தவறு‌ இல்லை

    • @nikhilnikki7611
      @nikhilnikki7611 Před 4 měsíci

      Chain work aagi irutha ethachu oru uyir kandippa iruthu irukkum

  • @vimalavinyagamvimala7848
    @vimalavinyagamvimala7848 Před 4 měsíci +8

    ஒரு கப் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு வந்து இருக்க வேண்டும்

  • @Selviselvi_tamizh
    @Selviselvi_tamizh Před 4 měsíci +12

    Enma neega pana thapuku enma raiway sollaringa oru pregnant ponnu kuda oru allum ellama nega thapu panneta raiway mela palli podariinga ana pavam antha ponnu

    • @QUBAQUBAQ
      @QUBAQUBAQ Před 4 měsíci +1

      Supar pa etha pakum pothu semma Kanda akuthu

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 Před 4 měsíci +2

    Husband being silent pls check with family really... water we cant put out.
    Pls check with family

  • @keerthikutty7080
    @keerthikutty7080 Před 4 měsíci +5

    Vithi iruntha onnum panna mudiyathuma, antha ponnu carefullah irunthurukalam helpku aaloda varanum pa, Ellarum melyum mistake tha but antha ponnoda manasu evlo yosichatho antha time , pls yarayum ethum sollama next ithuathiri nadakama irukka Ellarum try pannuvom carefullah poganum varanum RIP 😢😢😢

    • @SANJAYALISHA
      @SANJAYALISHA Před 4 měsíci +1

      Eman kuda irukum pothu yaruthan enna Panna mudiyum

  • @MaharajaMsc
    @MaharajaMsc Před 4 měsíci +7

    Nalaa..aethi vitrukaanuga avanga parents ta..nalavae theriuthu..train kum intha sambavathukum yena sambatham?? Knjamachum yosichi pesunga thaaimarae!!!

  • @rockjn
    @rockjn Před 4 měsíci +22

    Pregnant aana ponna angaiyum ingaiyum kuptu ponathu unga thappu..

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Před 4 měsíci +2

    அந்த பொண்ணு கூட வந்தவர்கள் என்ன புடிங்கி கொண்டு இருந்தீர்கள் அந்த பொண்ணு வாந்தி மயக்கம் கூட ஒரு ஆல் இருந்து இருந்துஇருக்க வேண்டும் தானே உங்கள் மீது தவறு இருக்கிறது

  • @advikcr9674
    @advikcr9674 Před 4 měsíci +10

    Valakappu pananumna relation la athan ponu v2ku poganum .....conceive ah iruka pona vara soluvagala ... peththa amma ku theriyathaaaa...ithula gvt ah kora soluga

  • @ushamohan6514
    @ushamohan6514 Před 4 měsíci +7

    Unga kudumbam thaan parupu, ponna thaniya vitutu poo parichitu irunthingla, ponna pathka mudila, oruthar oruthar ha government pathutu iruka mudiyuma, neenga thaan unga ponna pathukanum

  • @delphinviju8976
    @delphinviju8976 Před 4 měsíci +7

    Avangala yarum pidichirukaliya

  • @loganathanloganathan1603
    @loganathanloganathan1603 Před 4 měsíci +5

    Sad.....mental family members

  • @anima_1228
    @anima_1228 Před 4 měsíci +2

    இந்த பொண்ணோட ஆத்ம எப்படி சாந்தி அடையும் பாவம் 😢 இதற்கு யார் தான் காரணம் என்று விரைவில் கண்டுபிடியுங்கள் முதலில்😢😢

  • @selvakumar7792
    @selvakumar7792 Před 4 měsíci +4

    Very bad karma. Family ipadi thaneya vomit pana anupa kudathau

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Před 4 měsíci +17

    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எத்தனை அழகான பெண். ஐயோ அந்த பெற்றோருக்கு எவ்வளவு மனது கஷ்டமா இருக்கும்.

  • @user-rh5ht3pu4t
    @user-rh5ht3pu4t Před 4 měsíci +4

    Unga meela thavara vachutu summa train chain meela kuttham sollaathinga .Ava purushan meela thaan romba romba santheegamaa erukku Avan ah paatha konjam kuuda pontaati settha thukkathula peesura maari illa .kuuda vantha ungalukku thaa altchiyam .

  • @user-nh2jb1wj3t
    @user-nh2jb1wj3t Před 4 měsíci +5

    Neenga than un pillaya nalla pathukidaunum

  • @estervasanthan6889
    @estervasanthan6889 Před 4 měsíci +5

    Customs oliyanum appappa intha formalities padu mosam .yen 7 masathila alaikazhithom nu paesa thonala

  • @ginjubommeromanticlove
    @ginjubommeromanticlove Před 3 měsíci +2

    Irukum pothu pakkama ipa vanthu pesitu irukinga😡🤬 pullaya pakama ena pannitu irunthinga...... 🤬

  • @Ks19777
    @Ks19777 Před 3 měsíci

    சங்கிலி வேலை செய்யாதது தப்புதான் என்றாலும் அவள் கணவர் பாதுகாப்பிற்கு அந்த பெண்ணுடன் சென்றிருக்க வேண்டும்.

  • @shanthisankar8150
    @shanthisankar8150 Před 4 měsíci +18

    நீங்கதான்.பொருப்பு.அந்த.புள்ளைய.தனியா.விடலமா.

  • @thaitamil3875
    @thaitamil3875 Před 4 měsíci +3

    Neega porupu elilama erunthutu aduthavankala kutham solathinka pregnant eruntha ponu vomit varuthu nu pona kuda pokanum thaniya vituvankala yaethuku entha time la travel panavaikarinka. Konjam kuda porupu elila athuvun first preganancy kuda pokanum yaepavum.

  • @brindhasujitha2822
    @brindhasujitha2822 Před 3 měsíci

    Odura train irunthu viluntha, chain seriya iruntha mathom, uyir pogatha???

  • @abdulhameedabdulhameed1186
    @abdulhameedabdulhameed1186 Před 4 měsíci +1

    2:28 bus lla bathroom ella na train pooringaa right ma but train lka bathroom irukulla anga pooi vanthii aduthu irukalam lla ethukuu epdi railway department asingaa paduthringaa ma ningaa pannathu tha 100 thavarumaa ongaalada antha kovanamkuraivu nala tha antha poonu and antha 7 masam sisuvum 😢😢😢😢 yearthsthuku reason ongala thukii tha first kolai kasu lla chail poodanum antha poonuku aluntha irangall 😢🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananciamariyam2563
    @ananciamariyam2563 Před 4 měsíci

    Family is a full response .......

  • @sheelasamuel3076
    @sheelasamuel3076 Před 4 měsíci +1

    Enga yaravathu masamana ponna thaneya vomit panna anupalama

  • @user-cf4tg2pr5x
    @user-cf4tg2pr5x Před 4 měsíci +3

    mudhal thappu uraugal ungal udaiyathu...karpini pennai thaniyaga vittathu athum rail padikattu arugil apo yarunga thawaru???oodum raiilil erunthu karpini pen viluntha pothe eranthiruppar ....2 uir elappukku nengale karanam 20 vayathil saga koodathunna nenga uravinargal karpini pennai yen thaniya vittenga?? puriyamal pesathergal mudalil nam miga kawanamaga erunthirukka venum karpini pen oodum railil vilunthathe miga periya aabaththu awar uir antha nodiye poiirukkum .....emergency jain erunthirunthalum no use yennai poruththawarai veru yetho thawaru erukirathu iththanai uraugal erunthum kanawan arugil erunthum kooda yeppadi oodum raiilil erunthu athum oru karpini pen viluvar puriyawe illa veru yedhaiyo maraikka pali railway dipartment mela poda padugiratho ennamo??????

  • @santhsanthakumar5298
    @santhsanthakumar5298 Před 3 měsíci

    ரயில்லயிருந்து விழாந்தவங்கல காப்பாத்திருவிங்கால.ஏய் இவளுங்க. ஜாக்கராதிய பாதுக்கால..போகட்டுனு விட்டுயிருப்பாங்க... காவல் துறை விசாரிக்க வேண்டும்

  • @bagyasharma1008
    @bagyasharma1008 Před 4 měsíci +4

    Its full careless oh her husband and her family why blaming railway dept

  • @anuradhamkvenba6567
    @anuradhamkvenba6567 Před 4 měsíci +1

    Enanga yaro pudichu thalli vitta mathiri solrenga..... pregnant ah iruka ponnuku vomit varum pothu thalai sutral varum relatives parents than koota pooi patharama paathukanum

  • @rampradeepstar
    @rampradeepstar Před 4 měsíci +3

    Yen intha husky voice,

  • @priyasaravanan3441
    @priyasaravanan3441 Před 4 měsíci

    Train la dan bathroom irku washbasin irku anga la vomit panirunthrklam

  • @vijayasanthisachidanandam6071

    Sorry to hear about the girl and baby.
    But the mistake was entirely with the girl's family traveling with her. Instead of using washbasin outside the bathroom or bathroom who allows anyone especially heavily pregnant female to stand by the door and vomit outside.
    Government always advices to never stand by door in any transport especially in train which is very dangerous. Not following the rules and precautions is entirely fault of the family. I won't blame the girl since she might have been already stressed with the physical and emotional pain so it was the fault of the person who was with her to see to their safety.
    And why was the door open? As far as I know at night time the doors are always closed in train.

  • @user-xl7uv2ts8t
    @user-xl7uv2ts8t Před 4 měsíci

    Ph shoot yedukkadeenga. News mattum podunga.

  • @shanthib6163
    @shanthib6163 Před 4 měsíci

    Train pogumpothu oru second kooda nika mudiyathu.entrance door why thiranthu irunthathu?

  • @tamilselvan7506
    @tamilselvan7506 Před 4 měsíci +1

    Worst of Indian railway

  • @santhsanthakumar5298
    @santhsanthakumar5298 Před 3 měsíci

    இந்த குடும்பத்தை காவல் துறை விசாரிக்க வேண்டும்.

  • @rohinimanogar5714
    @rohinimanogar5714 Před 4 měsíci

    Train பாதுகாப்பு சேவைகள் தவறாமல் செய்து வருகிறது....... அந்த பெண் உறவினர் மீது குறை உள்ளது.....

  • @glorybernadet9145
    @glorybernadet9145 Před 3 měsíci

    Ulunthurpet la irunthu virudachalam pogumbithu train romba fasta tha pogum thavari vizhuntha udan kandippaga balatha kayam yerpadum amma. Pesubavargal konjam arivaliya pesuna nalla irukum ithanal per poi yenna palan somberi and alachiyam than karanam

  • @PervinThomas-iy9km
    @PervinThomas-iy9km Před 4 měsíci

    😢😢😢😢miss u akka

  • @user-lf3uo7om2s
    @user-lf3uo7om2s Před 3 měsíci

    அந்த பொன்னு கூட ஒரு ஆள் பக்கத்துல இருந்துருந்தாலே இப்போ உயிரோட இருந்திருக்கும் அந்த பொன்னு

  • @punithapunitha7400
    @punithapunitha7400 Před 4 měsíci

    🙏

  • @logeshcreation-tx5jl
    @logeshcreation-tx5jl Před 4 měsíci +2

    Anthe ponoda purushan normela tha eruka

  • @jebak2238
    @jebak2238 Před 4 měsíci

    Vomit edukrathuku oru plastic cover kuda va ila urgent kualaga athu kula ay eduthuturukalam

  • @xaviersingh2560
    @xaviersingh2560 Před 4 měsíci

    Sorry sister

  • @Pandeeswarieeseari-xw3pv
    @Pandeeswarieeseari-xw3pv Před 4 měsíci +1

    Train la ungalku ena use athey target pantringa nenga tha antha ponna தள்ளி விட்டு ருபிங்க no train chain reason