EPS-ஐ பாடாய்படுத்தும் மாஜிக்கள் & BJP...பயத்தில் எடப்பாடி?! | JV Breaks

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2024
  • #stalin #dmk #bjp #eps #admk #tnpolitics #currentaffairs
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/channel/0029VaK1...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : Manoj mutharasu
    Camera : Sathish
    Edit : Abimanyu
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 479

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 16 dny +88

    அது ஏன்தான் என்றே தெரியவில்லை இந்த விகடனின் மீது இப்போதெல்லாம் நம்பிக்கையே வருவதில்லை.

    • @selvakumarmurugesan9013
      @selvakumarmurugesan9013 Před 16 dny +17

      Because it becomes dmk channel

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 15 dny +5

      வராவிட்டால் நீங்கள் வேறு சேனலை பாருங்கள் விமர்சனங்களை ஏற்று கொள்ளாத எந்த கட்சியும் அரசியலில் நிலைத்ததில்லை

    • @madeswaranarumugam7676
      @madeswaranarumugam7676 Před 15 dny

      @@venkatachalamkvenkatacha-bg8qz நிலைத்திருக்கும் கட்சிகள் அவர்களுக்கு சம்பாதித்தை தவிர மகரகளுகலகாக சாதித்தது என்ன என்பது புரியவில்லை. By the way, நான் தேடிச் சென்று இந்த வலையொலியை பார்ப்பதில்லை, Subscribe-ம் செய்யவில்லை. இந்த Google தானாகவே வலிந்து எனக்கு காட்டுகிறது. தலைப்பிற்கான்கருத்தை்நாற் எப்போதாவது பதிவேன்.

    • @dharanidharani7248
      @dharanidharani7248 Před 15 dny +4

      உண்மை பேசினால் வலிக்குது 😅 😅 😅

    • @Stephe945
      @Stephe945 Před 15 dny

      விகடன் உன் பொண்டாட்டி இல்ல நம்பவேண்டாம்

  • @mraruntalks
    @mraruntalks Před 16 dny +100

    விகடனுக்கு இப்போது அறிவாலையத்தில் கக்கூஸ் சுத்தப்படுத்தும் பணி வழங்கப்பட்டுள்ளது. சம்பளம் கூடுதல்..😅😅😅😅

    • @vikky9534
      @vikky9534 Před 15 dny

      அதை வாயில நக்கி சுத்த படுத்தும் வேலை உனக்கு ரெடியா இருக்கு,,,,

    • @arulraj8564
      @arulraj8564 Před 14 dny +5

      என்ன இருந்தாலும் 200 ரூபாய்க்கு மேல் கொடுத்திருக்கமாட்டார்கள்.

    • @rameshnatarajan9611
      @rameshnatarajan9611 Před 12 dny +1

      பணத்துக்கு நியூஸ் போடும் வேலை இல்லாத ஊடகங்கள் 😂... தி மு க காரன் கக்கூஸ், ஜட்டி எல்லாம் கிளீன் பண்ணுவான் 🤭... பசிக்குது அதான் 🤣

    • @balakrishnanm6714
      @balakrishnanm6714 Před 12 dny

      Yesss

  • @PREM-zk2mv
    @PREM-zk2mv Před 15 dny +29

    நீ உருட்டுப்பா..... உன் மனசுக்கு நீ சொல்றது ஒன்னும் நடக்கப் போவதில்லை 😂😂😂😂

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf Před 16 dny +91

    ஏற்கனவே அதிமுக நான்காக உடைந்து இருக்கு இதில் எடப்பாடி நடவடிக்கை எடுக்க இறங்கினால் 16 ஆக உடையும் அதானே உங்கள் ஆசை

  • @thirucivil8164
    @thirucivil8164 Před 16 dny +82

    விகடனுக்கு என்னதான் ஆச்சு
    ஒருத்தர் நான் சர்வாதிகாரி ஆகிருவேன்
    அமைச்சர்களால் துக்கம் போச்சுனு சொன்னவர்
    பொம்மை போல் பவர் இல்லாமல் இருக்கும் முதல்வர் பற்றி பேச மறுக்கும் விகடன்
    போதையால் சீர்கெட்டு போகும் தமிழகம் பவர் இல்லாத முதல்வரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை
    பேச மறுக்கும் விகடன்
    சமுக பிரச்சினைகளை விட்டுபுட்டு
    ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் புரணி பேசிக்கொண்டு இருக்குகிறதே
    விகடன் திருத்தி கொள்ளாவிட்டால். மக்களிடம் இருந்து அந்நியப் பட்டுபோகும்

    • @ramabadransampathkumar9449
      @ramabadransampathkumar9449 Před 15 dny +1

      Who will give 200 to vikatan mamas if they talk about their paymasters
      Vikatan reduced to mama decades back so no problem they are only worried about 200 rupees

    • @latharaja7723
      @latharaja7723 Před 14 dny

      Well said

  • @anandhkumar3072
    @anandhkumar3072 Před 16 dny +60

    10 தோல்வி அமாவாசை

  • @damotharandaranfa
    @damotharandaranfa Před 15 dny +40

    சூடு சொரனை இல்லாத விகடண் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Před 15 dny

      மானங்கெட்ட விகடன் எடப்பாடியை விமர்சனம் பண்ணியதற்கு ஏற்கனவே வாங்கிய காலணி அபிஷேகம் போதாதா?

  • @balasingh42
    @balasingh42 Před 16 dny +35

    துரோகத்தின் அடையாளம் எட்டப்பன் எடப்பாடி..

    • @thoulathkhan8319
      @thoulathkhan8319 Před 16 dny +7

      இதற்கு பதில் உண்மையா சொல்லட்டுமா திரு. ஓபிஎஸ் டி டி வி தான் பா

    • @balamurugan2085
      @balamurugan2085 Před 13 dny

      yaru thevar thevadiya payanai vida va ah

  • @baskeransivananthan6133
    @baskeransivananthan6133 Před 16 dny +63

    TTV சொல்லும் ஆறு பேர், CV சண்முகம், முனியசாமி, பெரிய மணி, சின்ன மணி, ஜெயக்குமார், எடப்பாடி, ஹா 😂😂😂😂

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx Před 16 dny +65

    வாங்கிய 200ரூபாயுக்கு மேல கூவுராண்டா

    • @user-uk8uw1sm9t
      @user-uk8uw1sm9t Před 16 dny +2

      Super

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 15 dny

      Indha 200 thavira vonnum theriyathu koomuttai thumbisukku
      3 thalamurai NAASAM!

    • @Amirtha3345
      @Amirtha3345 Před 15 dny

      நீ அவன் சாதி,,அது நால பழனிச்சாமிக்கு சொம்பு தூக்கிற,

    • @RaviChandran-by8gx
      @RaviChandran-by8gx Před 15 dny +1

      @@sivavelayutham7278 கூமுட்டை ஒழுங்கா தமிழில் பதிவு செய்

    • @Stephe945
      @Stephe945 Před 15 dny

      நல்லா கத்து

  • @murugesan3706
    @murugesan3706 Před 15 dny +20

    எல்லாத்துக்கும் காரணம் துரோகம் மட்டுமே

  • @mgranbu625
    @mgranbu625 Před 16 dny +50

    தொண்டர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் விரட்டி அடிப்பார்கள்

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 16 dny +46

    எடப்பாடி மின் கட்டணம் உயர்த்தல அவர் பவர்ஃபுல் முதல்வர் தான் சே.த முதலில் திமுகவிற்கு அப்பட்டமாக சப்போர்ட் செய்வதை விகடன் நிறுத்துமா அல்லது நடுநிலைனு கூறாதீர்கள்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 16 dny

      ஏன்பா தம்பி சேர்த்தா இளங்கோவனை பொருத்தவரை நடுநிலையாகத்தான் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் அவரை குற்றம் சொல்லும் நீ எப்படிப்பட்ட ஒரு கேவலமான ஜென்மமாக இருப்பாய் போப்பா போய் வேலையை பாருப்பா

    • @user-uk8uw1sm9t
      @user-uk8uw1sm9t Před 16 dny +5

      Super good

    • @Amirtha3345
      @Amirtha3345 Před 15 dny

      நீ அவன் சாதி,,அது நால பழனிச்சாமிக்கு சொம்பு தூக்கிற,

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 Před 15 dny +1

      பாஜாகா புரோக்கரா இருநதான் பழனிசாமி ஸடாலின் தில்லு ஸடாலின் கு தான் வாக்கு ❤❤❤😂😂😂🎉

    • @vijayveejoy
      @vijayveejoy Před 15 dny +2

      எடப்பாடியார் 🌱💪

  • @mgranbu625
    @mgranbu625 Před 16 dny +41

    எடப்பாடியால எந்த ஆனியும் புடுங்க முடியாது

  • @umaelamathi8771
    @umaelamathi8771 Před 15 dny +19

    ( Vikatan) DMK Tv

  • @mohimohi6693
    @mohimohi6693 Před 16 dny +20

    C தா இளங்கோவன், அந்த போதைபொருள் கேஸ் பத்தி பேசவே மாட்டீங்க ஏன்? பெட்டி ஆபீஸ் வந்துருச்சா? அது என்ன எடப்பாடி சூ ...புடிச்சு நக்கிட்டு இருக்கீங்க? அவரோடது உங்க விகடனுக்குரொம்ப பிடிக்குமா😂😂😂😂😂

  • @RajaKutty-ud4vj
    @RajaKutty-ud4vj Před 16 dny +14

    Epss good nenga mad panatha vikadan

  • @MugilAparna
    @MugilAparna Před 15 dny +5

    துரோகம் எப்போதும் வெல்லாது

  • @BalumaniV
    @BalumaniV Před 15 dny +37

    எடப்பாடி பழனிச்சாமி ட பவர் இருந்ததால் தான் அவருக்கு ஒரு மகன் பிறந்தார்,அவர் ட பவர் இருப்பதால் தான் 4வருசம் நல்ல ஆச்சி கொடுத்தார்,அரசு பள்ளி மாணவர் மருத்துவம் படிக்க 7.5% கொண்டு வந்தார், காவேரி தண்ணி கொண்டு வந்தார்,வன்னியர் 10.5% கொண்டுவந்தார், கொரோனா காலத்தில் ஏவல்லோ உதவி செய்தார்,சென்னை வெள்ளம் வந்தப்போ உதவி செய்தார்,மக்களுக்கு சாப்பாடு கொடுத்தார், ஆசியா வில் மிக பெரிய கால்நடை மருத்துவ கல்லூரி கொண்டுவந்தவர் எடப்பாடி பழனிச்சாமி,குடிமராமத்து கொண்டுவந்தார்,விவசாயி கஷ்டம் அறிந்து நல்ல திட்டம் கொண்டு வந்தார், அவரை நீ எப்படி பவர் இல்லாதவர் என்று சொல்ற, அரசியல் வாதிகள் அவர்கள் பணம் சம்பாதிக்க எந்த கட்சி கும் போவார்கள் அதற்காக தலைமை ல இருபவர்கு பவர் இல்லனு சொல்ல முடியுமா?, நீ உன் வயறு ரோம்பனும் உன் பொண்டாட்டி புள்ள நல்லா இருக்க எப்படி பணம் சம்பாதிக்க எடப்பாடி பழனிச்சாமி பத்தி பவர் இல்லாதவர்னு சொல்ரியோ அப்படி தான் அரசியல் வாதி,ஜூன் 4 எலக்சன் ரிசல்ட் வரும் போது ADMK 4 தொகுதி ல வெற்றி பெற்றால் கூட எடப்பாடி பழனிச்சாமி பவர் தான், அப்போ உன்ன மாதிரி பேசுறவங்க முகத்தில் கரிபூசப்படும்.

    • @Amirtha3345
      @Amirtha3345 Před 15 dny

      நீ அவன் சாதி,,அது நால பழனிச்சாமிக்கு சொம்பு தூக்கிற,

    • @Amirtha3345
      @Amirtha3345 Před 15 dny

      நீ அவன் சாதி,,அது நால பழனிச்சாமிக்கு சொம்பு தூக்கிற,

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Před 15 dny

      பிஜேபிக்கு துரோகம். ஏற்றி விட்டு ஏணி உதைத்த புண்ணியவான். எனக்கு அவரிடம் மதிப்பு போய்விட்டது. அதிமுக மாறி பிஜேபிக்கு வந்த நகரில் ஒருவர்.

  • @muthuatgv1807
    @muthuatgv1807 Před 15 dny +8

    Ettappan edappadi😂😂

  • @balakrishnans2708
    @balakrishnans2708 Před 16 dny +9

    எப்படி இருக்கு நிலைமை பாத்தியா அஞ்சுக்கும் பத்துக்கும் இப்படி எல்லாம் கூற வேண்டியது இருக்கு😂😂😂
    don't underestimate AIADMK

  • @elancheran7447
    @elancheran7447 Před 16 dny +25

    விசுவாசம் இல்லாத சிலுவம்பாளையம், தோல்வி சாமிக்கு, துரோகம் தான் பரிசு.💥

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 Před 16 dny +12

    வணக்கம்!, 200 ரூபாய் உபி டிவி!.

  • @user-gv8sh4je7p
    @user-gv8sh4je7p Před 15 dny +3

    சிறுபான்மையினர் வாக்குகளுக்காக பெரும்பான்மையினரை தவர விட்டவர் .

  • @trelumalai1987
    @trelumalai1987 Před 16 dny +12

    உண்மை ❤❤❤10000/

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 Před 16 dny +24

    போப்பா எது எப்படியோ எடப்பாடியார் தான் அதிமுக

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Před 15 dny +9

    சகோ சே த இ கதை நன்றாக இருந்தது

  • @user-uk8uw1sm9t
    @user-uk8uw1sm9t Před 16 dny +7

    Poda losu eps mas leader win admk win eps

    • @Amirtha3345
      @Amirtha3345 Před 15 dny

      நீ அவன் சாதி,,அது நால பழனிச்சாமிக்கு சொம்பு தூக்கிற,

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před 16 dny +26

    அருமை டா சே தா இளங்கோவா இதே போல எந்த கட்சியாக இருந்தாலும் சரி விட்டு வைக்காமல் தகவலை மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி மக்களை விழிப்புடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

  • @elangovanelangovan8901
    @elangovanelangovan8901 Před 14 dny +2

    எடபாடி யை...யாரும்..தலைவரா..ஏற்றுகொள்ளவில்லை

  • @trelumalai1987
    @trelumalai1987 Před 16 dny +23

    ரொம்ப நாள் கழிச்சு நல்லா பேசிருக்கீங்க i love you anna🙏🏻

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Před 15 dny +3

      வாசன் காலம் ஆனந்த விகடன்.பாலசுப்பிரமணியம் காலம் ஆனந்த விஷமம்.சீனிவாசன் காலம் ஆலகால விஷம்.

  • @p.durairajp.durairaj474
    @p.durairajp.durairaj474 Před 15 dny +2

    தினை விதைத்தவன் தினை அறுப்பான் ஆனால் வினை விதைத்தவன் வினையைத்தான் அறுவடை செய்ய முடியும்.

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 Před 15 dny +9

    அதிமுகவின் செல்வாக்கு தேய்கிறது.பாஜகவின் செல்வாக்கு உயர்கிறது

  • @vijayveejoy
    @vijayveejoy Před 15 dny +5

    விகடனுக்கு அறிவாலயம் மற்றும் கமலாலயம் சம்பளத்தை உயர்த்தி வழங்கியிருக்கிறது 😅

    • @tamilselvan311
      @tamilselvan311 Před 13 dny

      விகடன் தொலைக்காட்சிகள் திமுக

  • @dhandapanir1321
    @dhandapanir1321 Před 16 dny +43

    புறுடாவிடாதே எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று காட்டுவார்

    • @geethagovind3132
      @geethagovind3132 Před 16 dny +6

      No Brother.True tha .நானும் அதிமுக தா 😢😢😢

    • @baskeransivananthan6133
      @baskeransivananthan6133 Před 16 dny +4

      ஆசை தோசை

    • @Mr.theni307
      @Mr.theni307 Před 16 dny +7

      EPS தலையில் ஒரு ஆணி அடிச்சு நீ டம்மி டா என்று சொல்லுங்கள்😂😂😂

    • @devadeva3308
      @devadeva3308 Před 16 dny +4

      😂😂😂😂😂😂😂

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 16 dny +5

      வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பே இல்லை

  • @naguram4945
    @naguram4945 Před 15 dny +9

    வழக்குகளுக்காக அளும் கட்சியிடம் மறைமுகமாக ஒப்பந்தம் இருக்குமோ ..

  • @mgranbu625
    @mgranbu625 Před 16 dny +5

    தவறு செஞ்சாதால் பவர் போச்சு

  • @Biketube-vlogs
    @Biketube-vlogs Před 15 dny +7

    தா.வசந்திதாசன்#Puratchithamizhar💪 in 40/40 conform #AMMA❤ #AIADMK 🌱
    D.VASANTHIDHASAN ex MC🌱
    magalir ani mavatta seiyalalar Vada chennai

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 Před 16 dny +13

    போயா, எடப்பாடி பழனிச்சாமி அனைத்தையும் வென்று வருவார்

  • @Raj-gi5gk
    @Raj-gi5gk Před 15 dny +5

    EPS 😭😭😭 ooooo

  • @sarathanallasivam4717
    @sarathanallasivam4717 Před 16 dny +10

    தி.மு.க கொடுக்கும் காசு ஒரு நிகழ்ச்சி எவ்வளவு? ஆன மீடியா வைச்சி நல்ல காசு சம்பாதிக்க சூப்பர்.தி.முக தொடர்ந்து உங்கள் ஆதரவு தருவார்

  • @nkraga129
    @nkraga129 Před 15 dny +2

    எடப்பாடி யால் நாக்கு வலிக்க கூட முடியாது... துரோகிக்கு துரோகம்..இயற்கை தான்...
    குறுக்கு வழியில் பொ. செ ஆனவன்...

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Před 15 dny +2

    Super report🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilstudios1513
    @tamilstudios1513 Před 14 dny +2

    அடேங்கப்பா... விகடன் சரியான திமுக சொம்பு தூக்கினு தெரியும்.. இந்த அளவுக்கு இறங்கி கழுவி விடுவாங்கனு இப்ப தான் தெரியும் 🤣🤣🤣

  • @poomalaivarun4299
    @poomalaivarun4299 Před 16 dny +7

    சூப்பர் இளங்கோ நீ தேர்தல் பிரசார கூட்டத்தை யே அதிமுக வை வஞ்சகம் செய்து தான் காண்பித்தார் நீயே. திமுக மாவட்ட இணைச் செயலாளர் பையன் என்பதை நாடு அறியும். திமுகவின் முக்கிய நிர்வாகியின் கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்தவர் என்பதை நாங்கள் அறிவோம்

  • @rgowthamaraj
    @rgowthamaraj Před 13 dny +2

    தேர்தல் முடிவு வெளி வராத போது ஒருவர் வேலை செய்தாரா வேலை செய்யவில்லையா என்று எப்படி தீர்மானிப்பது? அவருக்கு எப்படி தண்டனை குடுக்க முடியும். என்ன இளங்கோவன் லாஜிக் இல்லாம பேசுறீங்க....

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 Před 15 dny +2

    ஒரு மாவட்ட செயலாளர் மீதுகூட நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லாதவர் இந்த பழனிசாமி 😂

  • @pannerselvam2732
    @pannerselvam2732 Před 15 dny +2

    வணக்கம் வீரம் விவேகம் உள்ள ஒரு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவர்கள் தான் அண்ணா திமுகவை வழிநடத்த முடியும் என்பது என் பொருளுடைய கருத்து கே ஆர் பன்னீர்செல்வம் ராமநாதபுரம் நகர்

  • @user-it7wn4vn5c
    @user-it7wn4vn5c Před 14 dny +1

    Those who publish such irresponsible news should be punished

  • @rajendranraj4225
    @rajendranraj4225 Před 16 dny +8

    பத்திரிக்கை நியாயமாக பேச வேண்டும் ஐயா

  • @VillageTV-km5hj
    @VillageTV-km5hj Před 16 dny +8

    தேவியா...மகன்டா...நெ

  • @vijayveejoy
    @vijayveejoy Před 15 dny +9

    எடப்பாடியார் தான் உண்மையான சாமானிய தலைவர், தலைக்கனம் இல்லாத தலைவர்,விகடன் உண்மையை பேச வேண்டும்

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 16 dny +6

    இரண்டு கட்ட தேர்தல் 190 முடிந்துள்ளது.
    நடுநிலையாளர்கள் சொல்லவும்.
    இந்த 190 தொகுதியின் நிலவரம் எப்படி?
    1. இந்தியா கூட்டணி எவ்வளவு. ..........
    2. NDA கூட்டணி எவ்வளவு...........
    நடுநிலையார்கள் பதில் அளிக்கவும்.

    • @nijamk287
      @nijamk287 Před 16 dny +3

      I think South la INDIA alliance nalla perform panniruku but North la maybe bjp will upperhand , aanalum winning vote percentage decrease aaga neraya vaaipu iruku romba tight ah irukkum .. irundhalum bjp vetri vaaipu adhigam overall North India la but ennoda kanippu poi aaganum .... INDIA alliance varanum Rahul indha 10yrs la neraya lessons padichirupar so avar kanippa Better changes kuduppar nu nambalam ... Let's see what happens? 😢❤

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u Před 16 dny +1

      யார் வந்தாலும் மெஜாரிட்டி வர வாய்ப்பில்லை...

    • @JayaPrakasan-jo6ez
      @JayaPrakasan-jo6ez Před 16 dny +1

      190/115bjp

    • @kgovindasamy7554
      @kgovindasamy7554 Před 15 dny

      100+ bjp.
      70+ upa
      20 others

    • @bharanikumar102
      @bharanikumar102 Před 15 dny +1

      Bjp - 135 to 145
      Indi - 45 to 50
      Others - 10 to 15

  • @user-hy6fd6uj4g
    @user-hy6fd6uj4g Před 15 dny +1

    பாவம் பழனிச்சாமி

  • @vedhavivek
    @vedhavivek Před 16 dny +9

    ONLY EPS🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 Před 16 dny +7

    எவ்வளவு வாங்கின கதை சொல்ல இளங்கோவா

  • @sekarkavin3867
    @sekarkavin3867 Před 15 dny +1

    இரண்டு கோடி வாக்குகள் அதாவது தொகுதிக்கு சராசரியாக நான்கரை இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வாக்குகள் வரை அனைத்து தொகுதிகளிலும் வாங்க வேண்டும். அது இப்போது வாங்குமா? அதில் பாதியை கூட வாங்க முடியாது.

  • @dhaneeshkumarraja3955
    @dhaneeshkumarraja3955 Před 16 dny +8

    Adei EPS MASS DA

  • @maransiva2367
    @maransiva2367 Před 12 dny

    மீள் வருகைக்கு நன்றி
    நாம் தமிழர் கனடா

  • @apsiva1234
    @apsiva1234 Před 16 dny +2

    VeriGood

  • @abisdiary7186
    @abisdiary7186 Před 16 dny +4

    Elango sindu mudiavendam

  • @RajaKutty-ud4vj
    @RajaKutty-ud4vj Před 16 dny +2

    Enda oruthan nala erukanum yen aduthanvangala hurt panurenga Nenga nala erukanum aduthavanga nala eruka kudatha ena humans manner eps alwsys ultimate ❤❤❤❤

  • @PanneerSelvam-eh6dc
    @PanneerSelvam-eh6dc Před 15 dny +1

    பழனிசாமியிடம் போதைபொருள்கள்சரளமாக
    கிடைப்பதைபற்றிபேசுவதுகிடையாதுபயம்காரணமா

  • @krishnarajsundaram1422
    @krishnarajsundaram1422 Před 15 dny +2

    👍

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    காரசாரமாக விமர்சனம் செய்து திகார் சிறையில் வருடக்கணக்கில் யார் இருப்பது

  • @ramachandrankumar9372
    @ramachandrankumar9372 Před 15 dny +1

    Super

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před 16 dny +9

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர்

  • @aruns8452
    @aruns8452 Před 16 dny +11

    திரு. இளங்கோ & கோ தேர்தல் முடிவுகள் வராத நிலையில் நீங்களே ஏன் இப்படி? ஜூன் 4 அன்று பதில் கிடைக்கும்

  • @abisdiary7186
    @abisdiary7186 Před 16 dny +2

    Elango 2 mp seat vandhalea EPs super great

  • @dhandapanir1321
    @dhandapanir1321 Před 16 dny +7

    நடுநிலை நின்று பேசவும்

  • @mohansss865
    @mohansss865 Před 15 dny +1

    நம்மக்குள் ஒரு தலைவன் என்பது தான் புதிய ஆதிமுக... அப்புறம் சர்வாதிகாரி ஸ்டாலின் என்ன பண்ணுகிறார் என்று பார்ப்போம்...

  • @satheeshkumar-hx3or
    @satheeshkumar-hx3or Před 16 dny +17

    Eps mass

    • @Amirtha3345
      @Amirtha3345 Před 15 dny

      நீ அவன் சாதி,,அது நால பழனிச்சாமிக்கு சொம்பு தூக்கிற,

  • @SMuthukumar-cx5is
    @SMuthukumar-cx5is Před 16 dny +3

    Super speech mass speech mass 💯👍

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Před 16 dny +9

    Eps மாஸ்

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 Před 15 dny +1

    அதிமுக மெம்பர்கள் மாறி ஆகிவிட்டது அப்பறம் எது 2 கோடி.

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 Před 15 dny

    அருமை

  • @saldnknl4806
    @saldnknl4806 Před 13 dny

    That core cadres created by the great MGR

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Před 14 dny

    Welcome vikatan and Elango

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd Před 13 dny

    Annamalai Anna Vaazhga 🔥🔥🔥

  • @valoganathan708
    @valoganathan708 Před 15 dny

    👌👌👌👌👌👌

  • @hoppes979
    @hoppes979 Před 12 dny +1

    Script written in arivalayam

  • @user-ir8wk5mx5k
    @user-ir8wk5mx5k Před 13 dny

    E.P.S...International..Leder

  • @dmk3owinochathevan23
    @dmk3owinochathevan23 Před 15 dny

    அனைவரையும்,அனுசரித்து,கட்சியைவலுவோடு,கொண்டு செல்வதுதான்,அண்ணன்,எடப்பாடி, அவர்கள்.பொறுத்திருந்து பாருங்கள். வாழ்த்துக்கள்.

  • @chithiraihari3119
    @chithiraihari3119 Před 13 dny

    real story

  • @MR360DEGREE.
    @MR360DEGREE. Před 15 dny

    அங்க ஒரு பக்கம் கஞ்சா, போதைப் பொருட்களால தமிழ்நாடே சீரழிந்து தினமும் அது பற்றிய செய்திகள் தான் வருகிறது.. அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு கட்சியினுடைய உட்கட்சி விவகாரங்களை பற்றி பேசி கொண்டிருக்கும் விகடன் 👌 என்னே, சமூக பொறுப்புள்ள ஊடகமோ 🤦‍♂️

  • @user-ts5zy7xl8q
    @user-ts5zy7xl8q Před 15 dny +6

    EPS 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 Před 12 dny

    எல்லா புகழும் அண்ணாமலையார் அவர்களுக்கே 🙏

  • @kittuammaiappan8819
    @kittuammaiappan8819 Před 5 dny +1

    ஏப்பா உனக்கு எவ்வளவு பவர் இருக்கு விகடனில் சொல்லுப்பா? எதிர்காலத்தில் நீ மந்திரி ஆகிவிடலாம் ஆனா நீ குடும்ப வாரிசா? இல்லையே பின் எப்படி மந்திரி ஆவே சொல்

  • @sivag3017
    @sivag3017 Před 15 dny

    தேர்தல் முடிவுகள் வரட்டும் அப்பறம் பார்

  • @Vijayintn
    @Vijayintn Před 15 dny +1

    டெட்பாடிக்கு வெல்லமண்டி ரெடி 😂

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před 16 dny

    GOOD NIGHT

  • @jollykanna3620
    @jollykanna3620 Před 13 dny

    விகடன் நடுநிலை மாறி வெகுநாட்களாகி விட்டது.
    திமுக வின் ஆதரவு மிக மிக அதிகம்.

  • @suryanarayanan3353
    @suryanarayanan3353 Před 15 dny

    June 4 result should come and we can see what happens

  • @user-uk8uw1sm9t
    @user-uk8uw1sm9t Před 16 dny +5

    Win admk win eps best'cm

  • @sathishkumars6117
    @sathishkumars6117 Před 11 dny

    சர்வதிகாரி அய்யா ஸ்டாலின் பவர் பற்றி பேசு அதையும் பார்போம்

  • @user-kq4sx7ns7b
    @user-kq4sx7ns7b Před 16 dny +2

    Ettappan edappadi, througy jeyalalitha iruntha seatil edappadi irukka thavuthi illai,

  • @vetrivela268
    @vetrivela268 Před 14 dny

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை பவர் இல்லாத பழனிச்சாமி தான்

  • @RajKumar-uf6li
    @RajKumar-uf6li Před 15 dny +1

    King Eps 👍👍🙏🏼🙏🏼🙏🏼

  • @kumarn7179
    @kumarn7179 Před 15 dny +1

    BJP yavae EPS maintain panitaru😂😂😂😂

  • @Mass_Monu
    @Mass_Monu Před 16 dny +6

    EPS is doing his best..We support EPS❤

    • @Amirtha3345
      @Amirtha3345 Před 15 dny

      நீ அவன் சாதி,,அது நால பழனிச்சாமிக்கு சொம்பு தூக்கிற,