"பாஜகவுக்கு 200 to 220 சீட்டு தான்..இந்த மாநிலங்கள்ல இவ்வளவு தான் கிடைக்கும்"ஆழி செந்தில்நாதன் | BJP

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2024
  • "பாஜகவுக்கு 200 to 220 சீட்டு தான்.. இந்த மாநிலங்கள்ல இவ்வளவு தான் கிடைக்கும்" அடித்து சொல்லும் ஆழி செந்தில்நாதன் | | BJP | Lok Sabha Election | Narendra Modi | Rahul Gandhi | Congress | Netrikann | Malai Murasu Seithigal
    #loksabhaelection2024 #bjp #narendramodi #rahulgandhi #netrikann #modi #malaimurasuseithigal @tamilheadlinesnews
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Komentáře • 189

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Před 9 dny +7

    சார், இன்றைய நிலையில் 150--200 இது குறைய வாய்ப்புள்ளது.

    • @antonyarunchalam5192
      @antonyarunchalam5192 Před 5 dny

      எத்தனை இடங்கள் குறைந்தாலும் கொஞ்சம் இடங்கள் மட்டுமே கிடைத்தாலும் இருப்பதைகொண்டு ஆச்சி அமைக்கும் திறமை பிஜேபி க்கு உண்டு

  • @govindaraj.cgovindaraj8038

    இப்படி சொறிஞ்சி உங்க அரிப்ப தீர்த்துக வேண்டியதுதான் 😂😂😂

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 Před 9 dny +12

    111 மட்டுமே. 😂😂😂😂😅

    • @VMurugesan-lo1lb
      @VMurugesan-lo1lb Před 8 dny

      பிஜேபிக்கு ஒரு சீட்டை கூட கிடைக்காது எல்லாமே பப்பு கூட்டணி தான் ஜெயிக்கும் இப்படியே கனவு கண்டுட்டே இருங்க நாலாம் தேதி வரைக்கும்

  • @natesan206
    @natesan206 Před 5 dny +2

    BJP 300-320 இடங்களை பெறும்.இந்த முறை தெலுங்கானா, ஆந்திரா, ஓடிஷா, மே வங்கம் மாநிலங்களில் 2019ல்பெற்றதை விட அதிக இடங்களில் வெற்றி பெறும். மொத்தத்தில் 12-15 இடங்கள் அதிகம் பெறும். எல்லா மாநிலங்களிலும் வாக்கு சதவிகிதம் அதிகமாகும்.
    தமிழ் நாட்டில் நான்கு முனை போட்டி உள்ள இடங்களில் சீமான் திமுக வாக்குகளை 7-10 % வரை பிரித்து விடுவார். இந்த இடங்களில் பெரும்பாலும் மும்முனை போட்டி கடுமையாக இருக்கும். அப்படி 10 தொகுதிகள் இருக்பின்றன. மற்றபடி 30 தொகுதிகளில் தி மு க கூஊட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இந்த பத்து தொகுதிகளில் பஜக வாக்கு சதவிகிதம் ஒரு ரிகார்டை கொடுக்கும். இதில் 30 % க்கு மேல் பெறும் கட்சிக்கே வெற்றி. பணபட்டுவாடா 5% வாக்குகளை மட்டுமே அதிகமாக பெற்று தரும்.அதிமுக பல இடங்களில் பெருத்த வாக்கு சரிவை சந்திக்கும

  • @parambariyavaithiyasala1813

    பழையகாலக் கதைகளை கிழவி செல்வதுபோல் சொல்லாதே. நிகழ்காலம் 100/80 சதம் பா ஜ க வுக்குத்தான்.

  • @selvarajraj9921
    @selvarajraj9921 Před 9 dny +6

    400 BJP family 👍🙏♥️

    • @bibianrajan
      @bibianrajan Před 9 dny

      Never😂😂😂

    • @Vimolin
      @Vimolin Před 9 dny +1

      அதெல்லாம் முடியாது அந்த அளவுக்கு ஒன்னும் கிழிக்கல ஆகவே 40 மட்டுமே போதுமானது

  • @sheikdawood7353
    @sheikdawood7353 Před 8 dny +2

    420கட்சிக்கு 400 இடங்கள் வேனுமா?

  • @user-gp3mq7vt3d
    @user-gp3mq7vt3d Před 8 dny +5

    மக்களின் கோபம் உங்களுக்கு தெரியாது.
    மக்கள் 100க்குள் சுருக்கி
    விடுவார்கள்.

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d Před 10 dny +41

    பாஜாகாவுக்கு 80 சீட்டு தான்கிடைக்கும்.

    • @rockskovai3225
      @rockskovai3225 Před 9 dny

      நாலாவது கட்டத் தேர்தலில் பிஜேபிக்கு 80 சீட் கிடைக்கும் நன்றி

    • @karthikks82
      @karthikks82 Před 9 dny +6

      Yes in uttar pradesh bjp will win 80 , 100 percent agree

    • @jagaraj3176
      @jagaraj3176 Před 9 dny +3

      நம்முடைய நாடு இருக்கும் நிலையை பார்த்தால் நீங்கள் தெரிவிப்பது போல் வந்துவிட்டால் இந்திய தேசத்திற்கே ஒரு விடிவுகாலம் பிறந்ததாக இருக்கும், நேர்மையான முறையில் முடிவுகள் வருவதற்கு கண்டிப்பாக இறைவனை பிரார்த்திப்போம்

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 Před 8 dny +2

      UP ல மட்டும்தான 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩💪💪💪

    • @Arudra2687
      @Arudra2687 Před 8 dny +7

      ரேபரேலியும் அவுட்டா ?

  • @RameshKumar-zn2fb
    @RameshKumar-zn2fb Před 9 dny +5

    ஆமாம் இவர் இந்தியாவெங்கும் சுற்றி உள்ளார்.அதனால் இவர் சொல்வது தான் உண்மை என நீங்கள் இரண்டு பேரும் கட்டமைக்கிறீர்கள்.கனவு காணும் உரிமை உங்களுக்கு மட்டுமே அல்ல எல்லோருக்கும் உண்டு.வட இந்தியாவில் இருந்து வரும் எவரும் பாஜக மட்டுமே வரும் என மிகவும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

  • @mohamedismail8897
    @mohamedismail8897 Před 9 dny +3

    NDA 200siet confam
    INdia 305 siet confam👍

  • @rmr2000
    @rmr2000 Před 9 dny +4

    அப்போ evm சரியா வேலை செய்யுதா

  • @elangovankailasham9960
    @elangovankailasham9960 Před 5 dny +1

    ஆழி. செந்தில்நாதன் கருத்து ஏற்கத் தக்கது !!

  • @umajuliot
    @umajuliot Před 8 dny +3

    UP 78 seats

  • @balusubramaniyan1220
    @balusubramaniyan1220 Před 3 dny

    மோடி ஆட்சி போதும் இனி வீட்டுக்கு அனுப்பி வைப்பது நல்லது

  • @ramalingampperiasamy3667

    Azhi is not telling indi alliance will get atleast 272. These people are calling themselves as political scientists but we all know who they are?

  • @balusubramaniyan1220
    @balusubramaniyan1220 Před 3 dny

    பாஜக விற்கு வாக்களிக்க மாட்டார்கள் மோடி ஆட்சி போதும் என்று மக்கள் விட்டார்கள்

  • @rockskovai3225
    @rockskovai3225 Před 9 dny +12

    எல்லா சேனலுக்கு போயிட்டு கடைசியா குப்பை சேனலுக்கு வந்த தம்பி தமிழரசன் மற்றும் உணவு வாயில் செந்தில்நாதன் கனவு நிறைவேறாது

  • @selvarajraj9921
    @selvarajraj9921 Před 9 dny +7

    400 Bjp support

  • @limralimra7216
    @limralimra7216 Před 4 dny +1

    123To200 BJP

  • @rajeshj7624
    @rajeshj7624 Před 9 dny +7

    ஆழி 4 ம் தேதி பாரு நீ

  • @Niranjan31313
    @Niranjan31313 Před 9 dny +7

    ஜூன் மாதம் இவர்கள் பெட்டி நக்கும் இண்டி கூட்டணி காணாமல் போகும்....

    • @prabhakardasarathan1552
      @prabhakardasarathan1552 Před 9 dny +1

      Pota ko...

    • @Vimolin
      @Vimolin Před 9 dny +1

      56 இஞ் காணாமல் போக மாடடான் ஆனால் ஜெயிலுக்கு போவான்

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v Před 4 dny

    காங்கிரஸ் ஜெயிச்சா இவிஎம் கரக்டா இருக்கும்னு சொல்வானுக...
    பிஜேபி ஜெயிச்சா இவிஎம் குறை சொல்வானுக...

  • @sivamanirc
    @sivamanirc Před 5 dny +3

    இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 444 தொகுதிகளுக்கு மேல் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைக்கும் யுவன் கம்பம் சிவமணி இந்திய தேசிய காங்கிரஸ் மாநில சிறப்பு பேச்சாளர் கம்பம் தேனி மாவட்டம் ஜெய் ராகுல்ஜி ஜெய் ராகுல்ஜி நன்றி வணக்கம்

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub Před 9 dny +4

    What a pity. Everyone gives his own opinion , without bothering the people 's voting. Wait till 4th june .

  • @ramankannan5937
    @ramankannan5937 Před 9 dny +8

    தம்பி காசுக்கு கூவாதே.

  • @avrsargarg
    @avrsargarg Před 9 dny +1

    ஒன்னே ஒன்னு தான் கிடைக்கும் சார் 😂😂😂😂😂😂😂😂😂

  • @ProfitPlus77
    @ProfitPlus77 Před 4 dny +1

    BJP Will Win 295 to 300 seat

  • @umajuliot
    @umajuliot Před 8 dny +7

    450 + bjp

  • @umajuliot
    @umajuliot Před 8 dny +1

    450 +......

  • @shivaram6220
    @shivaram6220 Před 9 dny +9

    நானூறு சாத்தியம் இல்லை.
    300 கூட்டியாக வெற்றி பெறலாம்

  • @sheikdawood7353
    @sheikdawood7353 Před 8 dny +1

    இரண்டு மாதத்திற்குள் மாற்றம் என்றால் அரசு அதிகாரிகளின் மாற்றம் என்று நான் நினைக்கிறேன் இப்பொழுது மோடிக்கு ஒரே ஆதரவு தேர்தல் கமிஷன் மட்டும்

  • @muruganc249
    @muruganc249 Před 10 dny +39

    Bjp 150 to 180 தா‌ன்....200 கிடைக்காது

  • @balamurugann6572
    @balamurugann6572 Před 9 dny +3

    😂😂😂இவன் 220 பப்பு 150 சோ 370 நிச்சயம் போங்கப்பா😂😂😂

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v Před 8 dny +9

    ஜூன் நாலாம் தேதி காணாம போற ஆட்கள்ல இவரும் ஒருவராக இருப்பார்

    • @musthfachellakkannu2921
      @musthfachellakkannu2921 Před 4 dny +1

      பிஜேபி இருந்த இடம் காணாமல் போகும் இது உண்மை 👍👍👍👍👍👍👍

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql Před 10 dny +3

    கிச்சு கிச்சு

  • @Balasubramanian-ps9kk
    @Balasubramanian-ps9kk Před 8 dny +2

    Inum 10 days. Sorinaka

  • @euginraj3996
    @euginraj3996 Před 4 dny +1

    Bjp only below 180

  • @selvarajraj9921
    @selvarajraj9921 Před 9 dny +2

    Super Bjp support 👍

  • @siva1978mdu
    @siva1978mdu Před 9 dny +7

    June 4th neenga ellam debate ku varanum

    • @balas200
      @balas200 Před 4 dny

      கண்டிப்பா வருவாங்க. ஆனால் அப்பொழுது உனக்கு பேதி போய் கொண்டிருக்கும்.

  • @antxaveace
    @antxaveace Před 3 dny

    The B J P and it's alliance can not cross the ' three-digit ' mark in the Parliamentary election.😅😅😅

  • @sriramuluk4383
    @sriramuluk4383 Před 8 dny +1

    BJP get 120 seats or less

  • @chyrenmanoj401
    @chyrenmanoj401 Před 5 dny +1

    Bjp 140 only

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 9 dny +1

    Senthil nathan two hundared biriyani

  • @muthuvaduguboominathan7716

    இது அதிக ஆசை

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 Před 9 dny +4

    BJP will win about 320 to 350 seats

  • @devaprabusprabu1743
    @devaprabusprabu1743 Před 7 dny

    வட இந்தியாவில் நீ பிஸ்தா... தென் இந்தியாவில் நான் பிஸ்தா... இந்தியாவைப் பிரித்த பிஜேபி

  • @chyrenmanoj401
    @chyrenmanoj401 Před 5 dny

    Item BJP

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Před 8 dny +1

    Bjb 220 india கூட்டணி 323

  • @rangarajankn4200
    @rangarajankn4200 Před 9 dny +2

    Ivarukku rahul gandhi PM aaganum yendra aasai
    Ivar aasai niraiveraadhu yendru ivarukke theriyum

  • @balamurali3221
    @balamurali3221 Před 8 dny +8

    நீங்க என்ன கத்தினாலும் கதறுநாலும் மீண்டும் மோடி தான் டா பிரதமர்

  • @vadivelnatarajan4775
    @vadivelnatarajan4775 Před 9 dny +7

    தம்பி தமிழரசு முழு சந்திரமுகி யாக (உபி) மாறிவிட்டார

  • @sugumarane3182
    @sugumarane3182 Před 8 dny

    The India alliance will get 400+out of 543 seats!

  • @mohamedlathiff5553
    @mohamedlathiff5553 Před 10 dny +3

    Adichu thomsamm😂😂😂

  • @ragunath698
    @ragunath698 Před 9 dny

    🎉🎉🎉🎉

  • @selvarajraj9921
    @selvarajraj9921 Před 9 dny +6

    400 confirm 👍

    • @bibianrajan
      @bibianrajan Před 9 dny +1

      Never😂😂😂

    • @Aws1962
      @Aws1962 Před 8 dny +1

      Do you drink gau mudra

    • @dineshmanaria4519
      @dineshmanaria4519 Před 8 dny +1

      Do you know congress cannot open account in 17 states except tamil Nadu kerela punjab are only states where congress can win

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz Před 8 dny

      NO NO Not 400 Sure 800

  • @umajuliot
    @umajuliot Před 8 dny +4

    450 +.........Modi

  • @user-xp9hz3po3x
    @user-xp9hz3po3x Před 8 dny +1

    Ok remaining by currency you have no your account blocked but again our 🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedhussainkamarudeen9136

    சரியான விளக கம்

  • @kesavansarabeshu8226
    @kesavansarabeshu8226 Před 9 dny

    Wait and see

  • @balamurali3221
    @balamurali3221 Před 8 dny +6

    ஜீன் 4 வரைக்கும் கனவு காணுங்கடா

  • @eaku-vw7tf
    @eaku-vw7tf Před 9 dny +2

    தென்னிந்தியா உருவாகிற நேரம் வந்துடுச்சி

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 4 dny

      இந்தத் திட்டத்திற்கு உங்கள் ராகுல் காந்தி ஒத்துக் கொள்வாரா?

  • @syedsarvarazamali2149

    வணக்கம் ஆழிசெந்தில் நாதன்! நீண்ட நாட்களுக்கு பின்னால் உங்களை பார்க்கிறேன்!

  • @asaithambi7003
    @asaithambi7003 Před 9 dny +7

    மக்கள் எல்லோரும் பாஜகவிற்கு ஓட்டு போட வேண்டும்

    • @musthfachellakkannu2921
      @musthfachellakkannu2921 Před 4 dny +1

      ஏன் இந்தியா மக்கள் நல்லா இருக்க பிடிக்கவில்லையா வாழ்க இந்தியா 👍👍👍👍👍👍👍

  • @balajiganesan8910
    @balajiganesan8910 Před 8 dny

    Bjp will get 250 seats tn or west Bengal or Maharashtra help to form government.

  • @greentechnologies7214
    @greentechnologies7214 Před 9 dny +2

    இவனையெல்லாம் எதுக்குடா பேச விடறீங்க.

  • @panneerselvam7994
    @panneerselvam7994 Před 3 dny

    How many sets for cong?

  • @RamMR82
    @RamMR82 Před 9 dny

    Kadavul irukan kumaru😂😂

  • @murugavelanmr7540
    @murugavelanmr7540 Před dnem

    Senthilu june. 4 oliyakkudathu

  • @selvarajraj9921
    @selvarajraj9921 Před 9 dny +7

    400 BJP leader support 👍🙏♥️

    • @musthfachellakkannu2921
      @musthfachellakkannu2921 Před 4 dny +1

      பிஜேபி 140. தான் கிடைக்கும் 👍👍👍👍👍

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 9 dny +4

    உபி யில் பிரியங்கா ஓட்டையை போட்டு விட்டார்

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před 8 dny

    Adi madu vitabari pola ?

  • @basilrose8032
    @basilrose8032 Před 10 dny +3

    BJP should not get anything. It should never exceed double digits.

  • @umajuliot
    @umajuliot Před 8 dny +3

    Again......Modi.......PM.......safe and security

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 Před 10 dny +5

    அய்யா,
    Evm ஐ மனுப்பொழுட் செய்தால்
    300 + சாத்தியமே.
    .

  • @saravananmurugesan2100
    @saravananmurugesan2100 Před 10 dny +5

    BJP கொள்கை பரப்பு செயலாளரை நெறியாளரா ....தூ....

  • @aruldanny
    @aruldanny Před 8 dny

    Modi BJP. therthal. 92.to.140. Idhar male vanthal EVM Thillu Mullu😮😮 Uttar Pradesh Congress vote chinnam BJP Thamarai ki Centr

  • @sethuraman5408
    @sethuraman5408 Před 9 dny +6

    I.N.D.I.A alliance will win

  • @nagalingampillairajaraman7294

    Senthilnathan sir reveals facts

  • @vicky5013
    @vicky5013 Před 9 dny +7

    காங்கிரஸ் 200.தனியாக பெற்று சாதனை

  • @namnaduok
    @namnaduok Před 9 dny

    DMK Kuli Senthilnathan

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Před 9 dny

    Modi always talks about IRRELEVANT SILLY MATTERS,
    neglecting CORE ISSUES LIKE UNEMPLOYMENT, INFLATION.They NEVER talk about thier achievements of past10 years and plan for the future.Modi always talks about VERY OLD ISSUES,topics ( POSTMORTEM) about nehru ect.

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f Před 9 dny

    India must win and it will win Royal Rahul will become PM and prove himself more then Nehru Indra Rajive Manmohan

  • @user-qc7dz2fp7q
    @user-qc7dz2fp7q Před 9 dny

    Only double digit number. Exactly 43 nos

  • @ganesans1402
    @ganesans1402 Před 9 dny +1

    Alividu. There is no opposition in UP and MP. They are gaining in West Bengal, AP and Telgana which tallied what they loose in Maharashtra and Karnataka. 330+ for BJP and 390+ for NDA.

  • @AnbuAnbu-fd5ct
    @AnbuAnbu-fd5ct Před 10 dny +10

    Super true well speech.... Our pm Rahul

  • @sebastineselvaraj8285
    @sebastineselvaraj8285 Před 9 dny +1

    The great achievement of BJP during the last 10 years may give them more than 400 MP Seats if they list all their achievements in every election campaign 😊

  • @GabrieldossDoss
    @GabrieldossDoss Před 10 dny +7

    Modi 400 wait panungo bro apram urutalaam

    • @Vimolin
      @Vimolin Před 9 dny

      40 கிடைக்குமா

  • @Balasubramanian-ps9kk

    Tamil arasan. Dmk karan

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Před 9 dny +2

    sex scandal ellam paathu ladies epdi bjp ku vote poduvanga? maybe less than .150🤣🤣🤣

    • @user-fl9qd4lz5s
      @user-fl9qd4lz5s Před 9 dny

      அப்படின்னா திமுக மட்டும்..வாங்குது

  • @ramachandran-gm9ds
    @ramachandran-gm9ds Před 8 dny

    June 3 aam thethivarai BJP 0 MP than INDI kootani 543 MPgal.

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz Před 8 dny +1

      உன் ஆசையை சுருக்காதே ஜூன் 4 மாலை வரை என்று நீட்டித்து கொள்

  • @ramkumar-dh7ou
    @ramkumar-dh7ou Před 10 dny +5

    Doop senthilnatha
    370 seats bjp alone
    400 seats for NDA
    CHALLENGE SEE ON JUNE 4TH

  • @sridharankrishnaswami2177

    எங்கடா இந்த லார்ட் லபக்தாஸ்ஸை காணாமே என்று பார்த்தேன்.

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 Před 9 dny +4

    எத்தனை இடங்கள் கிடைத்தாலும் ஆச்சியை அமைக்கும் திறமை பாஜகவுக்கு உண்டு

    • @gunaseeland4792
      @gunaseeland4792 Před 9 dny

      இப்பவே ராகுல் அவர்களை அதிகாரிகள் சந்திக்க தொடங்கிவிட்டனர், அதானி அம்பானி மோடியை கைவிட்டார்கள், 320 சீட் win இந்தியா.

  • @bharathiarunachalam6838

    Oru thaa Mari le...
    50 ethazl gal nu ve chu taa...
    BJP ku motha mea 50 seats thaan kedai kum

  • @nanjundanvaradharajan5190
    @nanjundanvaradharajan5190 Před 10 dny +12

    ஜூன் நான்கு வரை நீங்கள் எல்லாரும் சேர்ந்து புலம்பிக் கொண்டு இருங்கள். அன்று மாலை மீண்டும் நீங்கள் எல்லாரும் சேர்ந்து ஒப்பாரி வைக்க தயாராகுங்கள். பாவம் வேறே வழி.

  • @MMareeswaran-ot4kk
    @MMareeswaran-ot4kk Před 7 dny +1

    உறுதியாக 270--295 பாஜக
    வெற்றிபெறும்.

  • @elumalaikarunakaran5278

    What Sri Aazhi Senthilnathan says is 100 percent correct. The points discussed are facts and hence there is no scope for BJP to return to power. Secondly, BJP can't or succeed in forming the Govt by getting support from other parties because they have disturbed all the parties in some way or other. It would be difficult for them to forget it and instead they can go with INDIA combine. Hence, Azhi sir is absolutely right in his assessment.

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Před 10 dny +10

    எந்த kombanalum Bjp கூட்டணி வெற்றியை தடுக்க முடியாது..ஹாட்ரிக் சாதனை படைப்பது Bjp மோடி sarkkar

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 Před 10 dny +3

      400+ வெற்றி Bjp கூட்டணி வெல்லும்

    • @an7440
      @an7440 Před 10 dny

      Ok raghav mama

  • @sankaranpockianathan1538

    For BJP, they can’t go beyond 150 i.e maximum. Prediction will be 325-350 for INDIA, 120-150 for NDA, others 30-50.