மே 10-க்குப் பிறகு...STALIN மூவ்...அமைச்சர்கள் திக்...திக்... | JV Breaks

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2024
  • #ops #dmk #udhyanithistalin #eps #admk #tnpolitics #currentaffairs
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/channel/0029VaK1...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    மே 10-க்குப் பிறகு...
    அமைச்சர்களுக்கு திக்...திக்...
    ஸ்டாலினின் புது திட்டம்!
    ஜாமீனுக்கு சிக்கல்...
    அப்செட் செந்தில் பாலாஜி!
    சைலன்ட் மோடில் அ.தி.மு.க...
    அப்செட் எடப்பாடி...
    என்ன நடந்தது சேலத்தில்?!
    வயநாட்டில் எடப்பாடி...
    பாலக்காட்டில் பன்னீர்...
    என்ன திட்டம்?!
    எடப்பாடி டீம்க்கு தூது விட்ட வைத்தி?
    அப்செட் பன்னீர்!
    கழுகார் எக்ஸ்க்ளூசிவ்...
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : JV Kazhugu
    Camera : Sathish
    Edit : Abimanyu
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 117

  • @andalramani6191
    @andalramani6191 Před 14 dny +45

    பழைய விகடன் இனி வரவே வராதா? ஜால்ரா அடிக்கும், துதி பாடும் நடுநிலை இல்லாத விகடன் மாற சான்ஸ் இல்லையா? 😔🤔

    • @rakeshj4662
      @rakeshj4662 Před 13 dny +1

      Bro savukku pathi no news vikatan works on one side stand hate vikatan

    • @kannanp4619
      @kannanp4619 Před 12 dny

      விகடன் குழுமம் கைமாறியது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன் 🤔 விகடன் மற்றும் ஹோட்டல் சரவணபவன் இது இரண்டையும் கலாநிதி மாறன் வாங்கி விட்டார் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஆனந்த விகடன் இதழ் வாங்கி பாருங்கள் அதில் இருக்கும் முகவரி மாறி இருக்கும் பழைய முகவரி வாசன் பப்ளிகேஷன் புதிய முகவரி ஆனந்த விகடன் பப்ளிகேஷன்

    • @Thaniya_shree
      @Thaniya_shree Před 12 dny +1

      உண்மைதான் பழைய விகடன் புக் வாங்கி படித்தோம். இப்போது யூடியூப் வந்து விட்டது. ஆதலால் அவர்கள் இல்லாத ஒன்றை போட்டால்தானே அனைவரும் பார்ப்பார்கள். பணம் சம்பாதிக்க முடியும்😮😮😅😅😅

    • @manivannanvp9755
      @manivannanvp9755 Před 12 dny +1

      இனி வரவே வராது

    • @pirabukannan
      @pirabukannan Před 12 dny

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @muralitharanrajendran6164
    @muralitharanrajendran6164 Před 13 dny +12

    என்ன பிரதர் ஒரு கமெண்ட் கூட நீங்க சொல்றதை சரின்னு சொல்ல மாட்டேங்கிறாங்க எல்லாரும் உங்களை காமெடியா தான் பாக்குறாங்க ஜூனியர் விகடனுக்கு இந்த நிலைமையா😢

  • @vinayan5762
    @vinayan5762 Před 14 dny +45

    நீ சொன்னது எதுவும் நடப்பதில்லை. இருந்தாலும் உன் காணெளி பார்க்கிறோம் வேறு வழி

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 14 dny

      இவர் சொல்வது அப்படியே நடக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம்

    • @rakeshj4662
      @rakeshj4662 Před 13 dny

      Bro savukku pathi no news vikatan works on one side stand hate vikatan

    • @iyamperumalkalimuthu7161
      @iyamperumalkalimuthu7161 Před 13 dny

      நல்ல கதை விடுதா

  • @senthilkumar6651
    @senthilkumar6651 Před 14 dny +36

    Dai without ADMK, Vikatan has to close their business

    • @rakeshj4662
      @rakeshj4662 Před 13 dny +1

      Bro savukku pathi no news vikatan works on one side stand hate vikatan

  • @iyamperumalkalimuthu7161
    @iyamperumalkalimuthu7161 Před 13 dny +5

    அதிமுக கூட்டணிக்குள் கலகம் விளைவாக்காதே

  • @PanneerSelvam-eh6dc
    @PanneerSelvam-eh6dc Před 13 dny +17

    Admk Allaince 29/40
    WILLWIN2024

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 Před 14 dny +21

    🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @senthils4862
    @senthils4862 Před 14 dny +8

    ஜீன் மாதம் வரை உனக்கு கொண்ட்டாம் தான் சேதா நீ விடுற கதையை கேட்க காமெடியாக இருக்கும் ஹாஹாஹாஹாஹாஹா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @saravanank4931
    @saravanank4931 Před 14 dny +10

    ஒரு மயிரும் கிடையாது திமுகவை எழுதுடா அமைச்சர் மாற்றம்

  • @naveensadhanandhan5198
    @naveensadhanandhan5198 Před 13 dny +4

    ஒரு பெரிய ஊடகம் எப்படி ஆகிவிட்டது... விகடன் இதழ் என்று வாசகர் கூட்டம் இருந்தது...

    • @Govindaraju-nq3ud
      @Govindaraju-nq3ud Před 12 dny +1

      அது ஒரு காலம
      இப்ப தி.மு கா வின் பத்திரிகை

  • @chinnasamyss6162
    @chinnasamyss6162 Před 14 dny +9

    புருடா மன்னன் சார் நீங்க

  • @user-oo1gl3ie9v
    @user-oo1gl3ie9v Před 14 dny +6

    ஒரு பரபரப்பும் கிடையாது முற்றிலும் பொய் 😂😂😂😂

  • @Vijayintn
    @Vijayintn Před 13 dny +7

    பீமுக அயலக அணியை கண்கண்ணித்தாலே போதும் கஞ்சா பிரச்னை தீர்ந்து😂விடும்

    • @Ramesh-jb2xh
      @Ramesh-jb2xh Před 12 dny +1

      அதானி துறைமுகத்தை கண்காணித்தாலே போதை பொருள் ஒழியும்

  • @user-gt3pn9cl1d
    @user-gt3pn9cl1d Před 14 dny +15

    இவன் சொல்லும் புளுகுக்கு அளவேயிருக்காது. அப்படியே பல்லுபடாம பார்த்ததுபோல் சொல்வான்.

  • @littlees
    @littlees Před 13 dny +1

    சவுக்கு சங்கர் பற்றியெல்லாம் செய்தி போட மாட்டீங்க? பொன்விழா கண்ட பத்திரிக்கை என்று சங்கர் சொல்லி இருந்தார்... வாழ்த்துக்கள்

  • @user-ou4pg1gs1g
    @user-ou4pg1gs1g Před 12 dny

    நல்ல செய்திகள்..???
    வாழ்த்துக்கள்..???
    ஏண்டா தமிழ் நாட்டில்
    பிறந்தோம் என்று
    நினைக்க தோன்றுகிறது
    ஒரு ஊண்மைத்தன்மையான
    செய்திகள் உண்டா என்று
    எதைப்பார்ப்பது...
    நீங்கள் போடுவதுதான் பதிவு ..நாங்கள் பார்ப்பது
    எங்கள் தலையெழுத்து.
    விகடன் நடுநிலை உண்டா????

  • @littlees
    @littlees Před 13 dny +2

    சந்தா வேறு கட்டி படித்தேன், இப்படி மனித உரிமை மீறல்கள் நடப்பதை கூட உங்களால் செய்தி தொகுக்க முடியல... என்ன ஒரு மீடியா?

  • @iyamperumalkalimuthu7161
    @iyamperumalkalimuthu7161 Před 13 dny +1

    Edappadiyar is in upbeat mood

  • @vaithyanathanshivaraman510

    Ok

  • @thangarajaswaminathan6249

    நான்குநேரி மாணவனுக்கு சிறிய உதவி செய்ய நண்பர்கள் உள்ளோம்.அவர் போன்நம்பர் தரவும்

  • @user-sx6du2hw1z
    @user-sx6du2hw1z Před 14 dny +4

    Dmk media vikatan

  • @asvinmithun593
    @asvinmithun593 Před 14 dny +10

    வைத்திலிங்கம் அண்ணன் வருகை தர வேண்டும்
    அஇஅதிமுக 🔥💥

    • @rajuu129
      @rajuu129 Před 14 dny +1

      இது என்ன புதுக் கதையா இருக்கு..

    • @rajesh1342
      @rajesh1342 Před 14 dny

      Correct he is good organiser in delta.

    • @lifestyle7697
      @lifestyle7697 Před 14 dny

      🎉

    • @senthils4862
      @senthils4862 Před 14 dny +2

      ஆனாதை பயலை எல்லாம் இனி அதிமுகவில் சேர்க்ககூடாது கட்சியை மதிக்காத தென்மாநில கூட்டத்தை கட்சியில் சேர்க்ககூடாது...

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 14 dny

      ஈபிஸ் ஐ ஒழிக்காமல் விடமாட்டீர்கள் போல

  • @SIrusappan
    @SIrusappan Před 14 dny +3

    இவர் கூறும் அனைத்தும் போய்யே தான் எதுவும் நடப்பத்தில்லை

    • @rakeshj4662
      @rakeshj4662 Před 13 dny

      Bro savukku pathi no news vikatan works on one side stand hate vikatan

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před 13 dny

    Who's that 2 member?

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 Před 12 dny

    I love India great 👍👍👍👍👍 Modi ji jai Modi ji jai Modi ji jai Modi ji jai Modi ji jai

  • @user-go4mt6xz4r
    @user-go4mt6xz4r Před 11 dny

    Just like news ....

  • @ganeshaho7746
    @ganeshaho7746 Před 12 dny

    😮

  • @manivannanvp9755
    @manivannanvp9755 Před 12 dny

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது

  • @nedumarank2821
    @nedumarank2821 Před 14 dny +10

    பாப்பான் கானொளி எல்லாம் மோடியின் (அண்ணாமலையின் பள்ளுபடாம) இருக்குது

  • @shanthinidevikanesan6279

    Annamalai ips modi Jai sri ram

  • @chellapandian6941
    @chellapandian6941 Před 11 dny

    மார்க் சரியா சொல்லவும்,

  • @tagaanragavan895
    @tagaanragavan895 Před 11 dny

    Recent in Tamil?

  • @Thaniya_shree
    @Thaniya_shree Před 12 dny +1

    கழுத்தை அறுத்து போட்டாலும் அண்ணன் வைத்தியலிங்கம் அவர்கள் ஓபிஎஸ் ஐயா அவர்களுக்கு துரோகம் நினைக்க மாட்டார். அவர் ஓபிஎஸ் ஐயா அவர்களை பழையபடி தலைமையேற்று நடத்த சொல்வார்

  • @Thaniya_shree
    @Thaniya_shree Před 12 dny

    உங்கள் ஊடகம் சம்பாதிக்க நாங்களா கிடைத்தோம்.அதிமுக தொண்டர்கள் உரிமையை மீட்கும் வரை ஓய மாட்டோம்

  • @MohanP.G
    @MohanP.G Před 10 dny

    Once upon I buy vikatan every week now waste vikatan no justice

  • @srishastihasri631
    @srishastihasri631 Před 14 dny

    Nice

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Před 13 dny

    வடக்கு சென்றால் இந்தியா கூட்டணி இனியும் 50 இடங்கள்..

  • @andalramani6191
    @andalramani6191 Před 12 dny

    அப்பா சகோ சே த இளங்கோவன் 🙏🏻 உங்க கன்டென்ட் தரத்தை நடு நிலையாக ஜால்ரா லெஸ் ஆக
    நீங்க பண்ணபோவதில்லை.
    உங்க தோரணை எல்லாம் ஆ வி எம் டி போல இருந்தாலும்.
    ஒரு சின்ன request.
    உங்க சகோ சே பாணிய கொஞ்சம் தயவு செஞ்சு மாத்துங்க ப்ளீஸ்.🙏🏻

  • @SelvarasuPonnusamy-zj2lw

    எக்ஸ் வீடியோஸ்எக்ஸ் தமிழ் எக் 1:10 ஸ் வீடியோஸ்

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Před 13 dny +1

    எணனாங்கடா
    இது பொழப்பு?
    நேத்து வைத்தி
    வேலுமணி
    சந்திப்பு... எடப்பாடி க்கு
    ஆப்புனு பேசுனா வாய்க்
    இன்னைக்கு
    பன்னீருக்கு ஆப்புன்னு
    யூ டர்ன்?

  • @palanishanmugasundaram9672

    Stalin knows INDI will lose. That's why he is not canvassing.

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před 14 dny

    GOOD NIGHT 👍

  • @vivekw5237
    @vivekw5237 Před 13 dny

    Vikatan ku enna tan aachu?

  • @muruganhema8790
    @muruganhema8790 Před 14 dny

    👍👍👍

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Před 13 dny

    4:00 பரப்புரைக்குப் போகும் நோக்கம் இல்லையா? அழைக்கப்படாமல் ஒதுக்கப்பட்டாரா த்த்தி!

    • @nssanka
      @nssanka Před 13 dny

      யாரும் கூப்பிட மாட்டேங்கரப்பா

  • @Govindaraju-nq3ud
    @Govindaraju-nq3ud Před 12 dny

    இந்த நபரும்
    விகடனும
    பக்கா தீமுகா
    யாரும் சந்தா எல்லாம் கட்ட வேண்டாம்

  • @alageswarant
    @alageswarant Před 14 dny +1

    I am first

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 13 dny

    வினல போன ஊடகம் திமுக அரசு துதி பாடி கொண்டு இருக்கிறார்கள் சவுக்கு சங்கர் னகது பற்றி பேசவில்லை விடியல் ஆட்சி இருண்ட தமிழ்நாடு

  • @saldnknl4806
    @saldnknl4806 Před 13 dny

    Don't see here after vikatan.vikatan originality gone long time back.one time even they did criticize jayalatha.That courageous attitudes gone long back at present become jalra to only one party.So readers should understand this and avoid to encourage this you tube

  • @AnandanAnandan-ig5od
    @AnandanAnandan-ig5od Před 14 dny

    June 10th finance minister dmk kanimozhe in iindia

  • @jesuraj5450
    @jesuraj5450 Před 12 dny

    opseasearasiyalavittuodhungiru epsullapovan aanaveroruthanidamporuppaepskoduthuruvar nuwastapoiduvapanneeru pesamaodhungiduiniunnalalonnumaakadhuya.

  • @tagaanragavan895
    @tagaanragavan895 Před 11 dny

    Report on Tamil?

  • @Murugasathish
    @Murugasathish Před 12 dny

    Telugu vikatan ku Telugu DMK pathi pesu thuppu illa

  • @thiagarajanmuthusamy28

    உன்னைய வேலைக்கு வச்சு...விளங்கிடும்

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 Před 13 dny

    Vadakka ponal kalladi vilum.

  • @ram.0737
    @ram.0737 Před 12 dny

    Vikatan DMK youtube channel 🤣🤭 name change paniko 😂

  • @YashKumar-ij9uu
    @YashKumar-ij9uu Před 13 dny

    Sudala parapurai ponana bjp seat koodum😂😂🤣🤣

  • @relaxmymusic1606
    @relaxmymusic1606 Před 14 dny +1

    Puraa uruttu perattu

  • @tagaanragavan895
    @tagaanragavan895 Před 11 dny

    Första funny language?

  • @praveenkumar4288
    @praveenkumar4288 Před 14 dny +5

    நீ சொல்றது எதுவுமே நடக்க மாட்டிங்குது...
    பாரிசாலன் 2.0 நீ...
    நெ.1 டூபாக்கூர் நியூஸ்...

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 14 dny

      சொல்லுவது அப்படியே நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்

  • @user-pf9wi8wr8w
    @user-pf9wi8wr8w Před 14 dny +2

    இந்த வைத்தியலிங்கம் மந்தி பெயரால் பெரம்பலூர் எம்எல்ஏ ஆர்த்தி ராமச்சந்திரன் வீணா போயிட்ட ர்

  • @skathiresan8442
    @skathiresan8442 Před 13 dny

    தளபதிஸ்டாலின்நடக்க இருகாஅகும்சுதந்திரப்போரானபாராளமன்றதேர்தலில்முக்கிய அங்கம்வகிப்பவர்கள்தொண்டர்களை அரவனைத்து ஜனநாயகத்துக்கும்பாசிசத்துக்கும்நடக்கும்போராட்டத்தில்தளபதிஸ்டாலின்தான்அனைத்துதொகுதிகளிலும்போட்டியிடுவதாக சொல்லிதேர்தல்பணிகளேசிறப்பாகசெய்யவேண்டும் என்றுசொன்னதர்குப்பிறகும் ஒருசிமூத்ததலைவர்கள்இவர்நமக்குவேண்டாதவர் எனவேகொஞ்சம்அடக்கிவாசிப்போம்என்பத சில ஊடகங்கள்வெளிச்சம்போட்டுகாட்டியதைநடுநிலையாளர்கள்பார்த்தோம். பிரசினை இருப்பதைமுன்கூட்டியேதேர்தலுக்குமுன்பேபேசிசரிசெய்துஇருக்கலாம்.ஆனால்நடுநிலையாளர்களுகாகு ஒருசின்னசந்தேகம்சிலமுகாகியகட்சிகளின்தகவல்தொடர்புபிரிவுஇந்த உள்ளடிவேளைகளகலில்தேர்தலுக்குபிறகுசெய்திருக்கலாம்எனபார்க்கவும்தோன்றுகிறது.இருப்பினும்இதமுழுவதுமாகநடுநிலயாளர்களால்ஏற்றுக்கொள்வதில்சற்றுதயக்கம்தான்.இருப்பினும்கள்ளக்குறிச்சிபொள்ளாச்சிசிவகங்கைஇன்னும்சொல்லப்போனால்தேனியிலும்சிறிதளவுதடுமாறறம்தென்படுவதாக ஊடகங்கள்கூறுகின்றன.இருப்பினும்தேனியில்சற்றுவிளிம்புநிலையைதாண்டிஜெயித்துவிடுவார்மண்ணின்மைந்தராக இருப்பதால்.ஆகதேர்தலவாக்குஎண்ணிக்கைக்குபிறகுதளபதிஉறுதியாககணித்துவிடுவார்.ஆகதளபதியின்குறிக்கோளுக்குயார்குளப்பியிருந்தாலும்அவர்களின்மீதுஉரியநடவடிக்கைஎடுப்பார்என்றுசில ஊடகங்களும்தெரிவிக்கின்றன.எனவேஇங்கொன்றும்அங்கொன்றமாகதிஷ்டிபட்டதுபோல்தெரிந்தாலும்தளபதி அதற்குறியபரிகாரத்தைகாண்பார்.இருந்தாலும்நடுநிலையாளர்களின்கணிபாபுமேற்குமண்டலத்தில்ஒன்றரண்டுதொகுதிள்இழுபறிதான்தெற்குமண்டலத்தில்ஒனறிரண்டுதொகுதிகள்இழுபறியாக இருக்கலாம்என்பதுநடுநிலையாளர்களின்கணிப்பாகும்.தேர்தல்வாக்குஎண்ணிக்கைக்குபிறகே அனைவரும்ஒற்றுமையாக இருந்து2026சதந்திரப்போரில்வெற்றியடையதயாராபடுத்ததிக்கொள்ளுங்கள்.வாழ்க இந்தியா வளர்கதமிழ்மண்.

  • @arjunm8201
    @arjunm8201 Před 13 dny

    😂

  • @arunanges5612
    @arunanges5612 Před 12 dny

    DMKdog

  • @SuganVenkat-tn9dh
    @SuganVenkat-tn9dh Před 14 dny

    Neenga eps oru othanala. Konjam eps support pola theeiyuthu

  • @tagaanragavan895
    @tagaanragavan895 Před 11 dny

    Dei pundai Report on Tamil?

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 Před 12 dny

    This time 12 seats Win TN BJP Jai BJP

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 Před 13 dny

    உனக்கு நெறியாளரா பதவி குடுக்க யாருகாரணம் தம்பி.

  • @senthils4862
    @senthils4862 Před 14 dny

    த்ததிபய ஸ்டாலின் வடக்கே போய் உதைவாங்க வேண்டும் ஏன சேதா நினைக்கிறான் போல ஹாஹாஹாஹாஹா

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 14 dny +1

      ஸ்டாலின் வடக்கே போனால் இந்திய கூட்டணிக்கு பின்னடைவு

  • @santhoshcool595
    @santhoshcool595 Před 13 dny

    Po da loose ops and vaithiyalingam no issue's..

  • @csuthanthiramannan3965

    😂😄😂

  • @user-wo1uo1dc1j
    @user-wo1uo1dc1j Před 13 dny

    எங்கள் குல சாமி டயர்பாடியர் 🔥🔥🔥🔥🔥