தேர்தலுக்கு பின் அதிமுக மாசெ-க்கள் கூட்டத்தில் தனக்கு நடந்த துரோகத்தை உடைத்த எடப்பாடி | Durai Karuna

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2024
  • #admk #edappadipalanisamy #eps #election
    தேர்தலுக்கு பின் அதிமுக மாசெ-க்கள் கூட்டத்தில் தனக்கு நடந்த துரோகத்தை உடைத்த எடப்பாடி
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Zábava

Komentáře • 564

  • @ranganathana7011
    @ranganathana7011 Před měsícem +12

    எடப்பாடி முதல்வர் ஆனது விபத்து தான்

  • @GANDHIRAJAN-bm1om
    @GANDHIRAJAN-bm1om Před měsícem +13

    கட்சி அழிந்தாலும் எடப்பாடிக்கு தலைமைதான் முக்கியம்

  • @ashokkumarvr1208
    @ashokkumarvr1208 Před měsícem +8

    ஓபிஎஸ் அவர்கள் தான் உண்மை தொண்டர் ஓபிஎஸ் அவர்கள் தான் உண்மை தலைவர் ❤❤

  • @vselvaraj741
    @vselvaraj741 Před měsícem +6

    எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்ற கட்சிகளை அளவிட்டது மட்டுமே உண்மை என்று தெரிகிறது🌱🌱🌱🌱🌱

  • @kannanga4526
    @kannanga4526 Před měsícem +10

    யதார்த்தமான பார்வை👏.
    இபிஎஸ் என்ற இபிஎஸ் என்ற சுயநலவாதி கையில் அதிமுக இருக்கும் வரை அதிமுக உருப்பட வாய்ப்பே இல்லை.

    • @janardhanank3711
      @janardhanank3711 Před měsícem +1

      நீ நெஞ்சை தொட்டு சொல்.நீ அதிமுகாவா? .அடங்குங்கடா.

  • @anisahamed4601
    @anisahamed4601 Před měsícem +11

    சசிகலா முதுகில் குத்திய எடப்பாடியை விடவா

  • @thamilevanan2938
    @thamilevanan2938 Před měsícem +11

    துரோகத்தை பற்றி Eps பேசக்கூடாது. அதற்குரிய தகுதி இல்லை.

  • @sudhagarc8281
    @sudhagarc8281 Před měsícem +8

    அதிமுக கொங்கு கவுண்டர் அதிமுக வாக சுருங்கி. பல வருடங்களாகி விட்டது பழனிசாமி ஆட்சி அதிகாரத்தில் அமரவே முடியாது

  • @ramalingamayyanar7985
    @ramalingamayyanar7985 Před měsícem +7

    காரண‌ம் யாரும் பணம் செலவழிக்க தயாரில்லை, மேலும் வெற்றிபெற வாய்ப்பில்லை ! வெற்றிபெற்றாலும் பிரயோஜனமில்லை ? எதற்கு என்றுதான் யாரும் ஆர்வம் காட்டவில்லை !

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Před měsícem +5

    அவரும் காரணம் என்று கூறுவதை விட அவர் மட்டுமே காரணம் என்பது துரை கருணா அவர்களுக்கு தெரியும்....ஆனால் அதை கூற முடியாமல் தவிர்க்க நினைக்கிறார்....

  • @kannankannan2578
    @kannankannan2578 Před měsícem +13

    இபிஸ்க்கு விசிவாசம் இருந்திருந்தால் ஓபிஸை பாட்டிலால் அடித்து வெளியே அனுப்புவாரா.

    • @sargurum9709
      @sargurum9709 Před měsícem

      Adupede.oru.burokkar.pundai

    • @av.._..
      @av.._.. Před měsícem

      பாஜகவை ஊம்ப சொல்லு அதிமுககாரன் செருப்பால் தான் அடிப்பான்

    • @kannankannan2578
      @kannankannan2578 Před měsícem

      ​அதிமுக வா இருக்கா. ரிசல்ட் வரட்டும். ஊழல் பண்ணியிவர்கள் திகாரில்.​ 3வதாகவரப்போகிற கட்சி. கதவை மூட வாய்ப்பு. ஓபிஸ்,தினகரன் வெற்றி உறுதி. நன்றிகெட்டஜென்மம் இபிஸ்.@@av.._..

    • @av.._..
      @av.._.. Před měsícem

      @@kannankannan2578 அதிமுக யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காது, மக்கள் பணியில் எப்போதும் அதிமுக முதலிடம்....எடப்பாடியார் தான் அதிமுக , அதிமுக தான் எடப்பாடியார்

  • @inbaraj-sb4ov
    @inbaraj-sb4ov Před měsícem +7

    மாவட்ட செயலாளரை மட்டும் நம்பி கட்சி நடத்துனா இதுதான் நிலைமை....கடை கோடி தொண்டர்களை நம்ப வேண்டும்.....

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před měsícem

      தொண்டர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்திருக்க வேண்டும்
      IT IS TOO LATE

  • @mahendiran6354
    @mahendiran6354 Před měsícem +5

    ஜெயலலிதா இருக்கும் வரை யாரும் பேட்டி கொடுக்க முடியாது இப்போது கட்சியில் உள்ள அனைவரும் பேட்டி கொடுக்கின்றனர்

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Před měsícem +8

    எடப்பாடி ஒரு நன்றி கெட்டவர் அவர் கீழ் இருப்பவர்களிடம் அவர் எப்படி எதிர் பார்க்க முடியும்

  • @chandramoulidorai5939
    @chandramoulidorai5939 Před měsícem +4

    எடுபிடி திடீர் தலைவன்...தலைமை பண்பாடு கொஞ்சம் கூட இல்லை...

  • @chandrabhagavan7463
    @chandrabhagavan7463 Před měsícem +9

    முனுசாமி தவறான பாதையில் எடப்பாடியாரை அழைத்து செல்கிறார்

  • @kandhiselvanaygam974
    @kandhiselvanaygam974 Před měsícem +5

    புட்டு புட்டு யதார்த்தத்தை தெளிவாக்கி விட்டீர்கள்...தொண்டர்கள் மத்தியில் இது தான் பேச்சு.

  • @Vicky.Creations
    @Vicky.Creations Před měsícem +9

    காசு சம்பாதிக்க ஒரு CZcams வைச்சிகிட்டு இப்படியே பல பேருக்கு பொழப்பு ஓடுது

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 Před měsícem +6

    துரோகம் என்றும் வெல்லாது..

  • @ashokkumarvr1208
    @ashokkumarvr1208 Před měsícem +4

    அருமையான விளக்கம்.நன்றிகள்

  • @SivaKumar-nr7or
    @SivaKumar-nr7or Před měsícem +3

    சரியான தலைமை இல்லாமல் அதிமுக அதில பாதாளத்தை நோக்கி வேகமாக போய் கொன்டுள்ளது...

  • @ThangarajK-xb6ce
    @ThangarajK-xb6ce Před měsícem +4

    B. J. P. வெற்றி பெறும் வகையில்
    வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

  • @ramanir6902
    @ramanir6902 Před měsícem +6

    நெறியாளர் கேள்வி கேட்க அவசர படுகிறார்

  • @Markandeya.1933
    @Markandeya.1933 Před měsícem +5

    நிஜந்தன் அவர்களே, கேட்ட கேள்விக்கு பதில் சொல்ற துக்குள்ள இடை இடையே கேள்வி கேக்குறது என்ன design?

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 Před měsícem

      ஆம் ,,நிஜந்தன் செய்வது தஙறு துரை கருணா is matured

  • @sivalingamsettu1841
    @sivalingamsettu1841 Před měsícem +5

    இப்படியெலாம் பொய் பேசி ப்பி தின்னனுமா? இந்த செய்தி ஏதாவது பத்திரிக்கையிலோ மீடியாவிலோ வந்ததா? நீ கூட்டத்துக்கு போனயா?

  • @durai2309
    @durai2309 Před měsícem +3

    திருநெல்வேலி மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள் நிறைய பேர் பாஜக வுக்கு வேலை பார்த்தார்கள்.

  • @karthikmuthukumar2135
    @karthikmuthukumar2135 Před měsícem +6

    கர்மா துரோகத்தின் விளைவு

  • @kunjithapathamk74
    @kunjithapathamk74 Před měsícem +3

    துணை கருணா அவர்களே உங்கள் தந்தை ஒரு நல்ல தி தி மு க‌ கார் என்பதை உங்கள் விவாதம் புரிந்து கொண்டேன் உங்கள் கருத்து நடுநிலைஉடன் இருக்கிறது வாழ்க நன்றி வாழ்த்துக்கள்

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Před měsícem +4

    சர்வாதிகாரி ஈபிஎஸ் மற்ற தலைமை நிர்வாகிகளை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய ஏன் அனுமதிக்கவில்லை.
    அனுமதிக்காத காரணத்தால் அந்த நிர்வாகிகள் ஈபிஎஸ்ஐ ஒரு பொருட்டாக கருதவில்லை

  • @arumugamsusi1364
    @arumugamsusi1364 Před měsícem +4

    அப்போ அதிமுக வை வைத்து ஆட்சியில் நிறைய சம்பாதித்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டார்கள்!

  • @muthuVendhan
    @muthuVendhan Před měsícem +5

    உண்மையை கூறினீர்கள்

  • @lrvpandiyan
    @lrvpandiyan Před měsícem +3

    ஜீன் 4 பிறகு அதிமுக கட்சி இருந்தால் பார்போம்

  • @g.vijayakumar6254
    @g.vijayakumar6254 Před měsícem +4

    எம்ஜிஆர் மாளிகையில் என்ன நடந்தது என்ன பேசினார்கள் என்று யாருக்கும் தெரியாது சும்மா எதையாவது சொல்லி மக்களை குழப்புவது fools

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Před měsícem +3

    தன் மீது பச்சாதாபம் ஏற்படும் என்று இது போன்ற நாடகங்களை ஈபிஎஸ் அரங்கேற்றுகிறார்.
    விடாது துரோகம்

  • @TAMILAR424
    @TAMILAR424 Před měsícem +5

    சரி எடப்பாடி தவிர்த்து இந்த அதிமுகவில் வேற யாருக்கு தலைமை ஏற்கும் தகுதி இருக்கு சொல்லுங்க பார்ப்போம்

  • @arumairaj9794
    @arumairaj9794 Před měsícem +3

    ஆமா ஆமா அம்மையார் அவர்களை சாகடித்து வீட்டு அதிகாரத்துகு வர துடித்தாள் சசி கால அவளிடம் அ.தி.மு.க வை அடமானம் வைத்த விடுங்கள் ரொம்ப நன்றாக இருக்கும் 😢😢😢😢😢

  • @manoannur1087
    @manoannur1087 Před měsícem +3

    எடப்பாடி அவர்கள் நன்றாக பிரச்சாரம் செய்தார் அதில் குறைவில்லை. ஆனால் கட்சி பொறுப்பாளர்கள் அந்த அளவிற்கு பிரச்சாரமும் வேலையும் செய்யவில்லை.

  • @appavub4634
    @appavub4634 Před měsícem +4

    பணத்தை மட்டுமே கொடுத்து ஆட்சிக்கு வந்த எடப்பாடி நினைத்தாலே எதையும் சாதித்து விடலாம் என்ற நோக்கத்தில் மற்றவரை மதிப்பதுஇல்லை

    • @vetrivetri5150
      @vetrivetri5150 Před měsícem

      துரோகத்தைப் பற்றி பேசுவதற்கும் விசுவாசத்தை பற்றி பேசுவதற்கும் பழனிச்சாமிக்கு என்ன அருகதை இருக்கிறது

  • @aravindbabu9608
    @aravindbabu9608 Před měsícem +3

    திமுகவோடு தொடர்பில் இருக்கும். சென்னை மாவட்ட செயலாளர் திநகர் சத்யா

  • @baskarsk5596
    @baskarsk5596 Před měsícem +5

    Admk mass🔥🔥🔥🔥🌱🌱🌱

  • @muthuramalingam5702
    @muthuramalingam5702 Před měsícem +6

    Edappadiy. ஒளிக என்று சொல்லக்கூடிய. நேரம்

  • @rafiksaiyyad220
    @rafiksaiyyad220 Před měsícem +3

    கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் குமரகுரு ஓட்டுக்கு ₹200 . கொடுத்தார்

  • @thulasiramanm3766
    @thulasiramanm3766 Před měsícem +8

    தன்வினை தன்னைச் சுடும் நீங்க மத்தவங்க முதுகுல குத்து நீங்க அவங்க உங்களை குத்துறாங்க😢😢😢😢

  • @saravananb118
    @saravananb118 Před měsícem +5

    திமுக விடம் பணம் 😅

  • @balusamy3502
    @balusamy3502 Před měsícem +2

    உச்ச நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற ஒருவரால் கட்சியின் தலைவராக வரமுடியாது. தோல்வியை மிஞ்சும்

  • @sankarm6433
    @sankarm6433 Před měsícem +5

    எடப்பாடி பாவாம்

  • @muthukumarn660
    @muthukumarn660 Před měsícem +5

    இடறிய இடப்பாட இடம் இல்லாமல் போகப் போகிறார்.

  • @user-ih7tt3dv3g
    @user-ih7tt3dv3g Před měsícem +4

    குறிப்பாக தேமுதிக நின்ற தொகுதிகளில் (விருதுநகர் தவிர) அதிமுக மா.செ சரியாக பணி செய்யவில்லை.

    • @user-silambarasan
      @user-silambarasan Před měsícem +3

      கடலூர் அதிமுக கூட்டணி முரசு வெற்றி உறுதி

    • @user-ih7tt3dv3g
      @user-ih7tt3dv3g Před měsícem

      @@user-silambarasan மகிழ்ச்சி

  • @sannaduri5895
    @sannaduri5895 Před měsícem +3

    எனக்கும் சரியாக தான் தோனுது காச சுருட்டிடாங்கங்னு தோனுது

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 Před měsícem +9

    நன்றி,வீசுவாசம் என்றால் என்னவென்றே தெரியாத பச்சை துரோகி அதைப் பற்றி பேசலாமா?அருகதையற்றவர் எ.ப.சாமி.

  • @gnanasekare1640
    @gnanasekare1640 Před měsícem +2

    நண்பர் துரை கருணா ந்ங்கள் பண்ணீரின் புடுக்கு தாங்குவதில் முதன்மையானவர் என்பது அதிமுக உண்மை தொண்டர்கள் நன்றாக புறிந்து வைத்துள்ளோம் உங்கள் பணி யை நீங்கள் தொடருங்கள்!

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i Před měsícem +2

    பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்.
    வள்ளுவர்.

  • @rexencelip6549
    @rexencelip6549 Před měsícem +7

    உனக்கு தெரிஞ்சது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா

  • @prabusabharik3633
    @prabusabharik3633 Před měsícem +4

    கட்சி அலுவலகத்தில் என்ன நடந்ததென்று யாருக்கு தெரியும்...கட்சியை எதையாவது சொல்லி உடைக்கணும்...அதானே உங்களைப் போன்ற ஜால்ராக்கள் எண்ணம்... ஒருபோதும் நடக்காது அரை கருணா...😂😂😂

  • @shanmugasundaradesigar4864
    @shanmugasundaradesigar4864 Před měsícem +6

    இவன்சமீபகாலமாக
    பணத்திற்குஅடிமையாகிஉளரிக்கொண்டிருக்கூறான்.

  • @Rajasekaran-yu2kd
    @Rajasekaran-yu2kd Před měsícem +4

    Kodanad murder yarum sollamadirenga

  • @murugan.k8657
    @murugan.k8657 Před měsícem +1

    மன்னிக்கமுடியாத. துரோகம்

  • @Karuppasamy-vn9tp
    @Karuppasamy-vn9tp Před měsícem +5

    துரோகி துரோகத்தால் வீழ்வான்

  • @balamurugan2331
    @balamurugan2331 Před měsícem +3

    1oo❤

  • @anurathangd
    @anurathangd Před měsícem +3

    EPS pannathe throgama

  • @seshoo76
    @seshoo76 Před měsícem +3

    They got good money from dmk is the main reason for silence

  • @panneerprakash
    @panneerprakash Před měsícem +2

    களவாடினா கட்சி தானே.. வந்தவரைக்கும் லாபம். விடுங்கள்

  • @X_Y_Z489
    @X_Y_Z489 Před měsícem +2

    Simple reason is Naam Thamizhar than. Let him accept that.

  • @user-yc1my9sf6z
    @user-yc1my9sf6z Před měsícem +2

    Super

  • @selvanathanravi8466
    @selvanathanravi8466 Před měsícem +3

    விசுவாசத்தை பற்றி யார் பேசுவது .....
    எடப்பாடி விசுவாசம் ஊரறிந்தது ....

  • @anandanila6404
    @anandanila6404 Před měsícem +2

    You are correct sir

  • @ChandrannehruNehru
    @ChandrannehruNehru Před měsícem +4

    தெய்வம் நின்று கொல்லும்

  • @ganesang9682
    @ganesang9682 Před měsícem +3

    Thiru. OPS support only Bjb if OPS is admk head then BJP will get gain.OPS agints to bjb then only he will get littele bit from admk supporter..even he is belive bjb not admk

  • @palanimurugan7505
    @palanimurugan7505 Před měsícem +1

    Sir அம்மா வென்ற சீட் வெற எடபடியர் வென்ற சீட் வேற நான் 10th மார்க் 344(1991)இப்ப படிக்கிற பசங்க சாதரணமாக 450மார்க் எடுக்கின்றனர் ஏநென்றால் அப்ப இருக்கிற சிலம்பஸ் வேறு இப்ப இருக்கிற சிலம்பஸ் வேறு அம்மா அவர்கள் சீனியர் லீடர் கலைஞர் அவர்களை வெல்வதது கடினம் but யாரும் புரிந்து பேசமாட்டார்கள் இப்ப எடாபடியர் 66 சீட் அம்மா விட வென்று இருக்குகிறார் என்று சொல்லியிருக்கிறார்கள் அம்மா இருந்துறுந்துதால் 234 சீட் ஸ்டார்லின் அவர்களிடம் வென்று சாதனை படைத்திருப்பர் இது குறித்து தெரியமல் அம்மாவும் எடப்பாடிபழனிச்சாமி ஒன்ன புரிந்து கொள்ள வேண்டும் அம்மா வாழ்க
    அம்மா புகழ் ஓங்குக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw Před měsícem +7

    சசிகலா டீம்மை எந்த நிர்வாகிகளும் ஏத்துக்கிற மாட்டாங்க அந்த சசிகலா டீம்மிடம் இருந்து கட்சி வந்ததற்கு எல்லா நிர்வாகிகளும் சந்தோசம் படுகிறார்கள் எல்லா சமுதாய மக்களும் சந்தோசப்படுகிறார்கள்

  • @ganeshp130
    @ganeshp130 Před měsícem +6

    Eps waste

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 Před měsícem +2

    Always durai karuna sayes true with a smiling face.

  • @user-yc1my9sf6z
    @user-yc1my9sf6z Před měsícem +1

    Iyya..ops..admk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Před měsícem +2

    EDDAPPADI WILL SAVE ADMK. DURAI KARUNA IS AN AGENT OF A2 SASI. IVAN THIRUTTU PAYE. EDDAPPADI WILL LEAD ADMK UNTIL HIS DEATH NOBODY CAN CHALLENGE HIM.

  • @shajijoseph99
    @shajijoseph99 Před měsícem +2

    நீங்கள் இத்தனை நாள் எங்கே இ௫ந்தீர்கள்??

  • @plainspeaking8885
    @plainspeaking8885 Před měsícem +3

    mukulathor use the power and move away .. now all of them are moving to bjp

  • @saravananmeera5400
    @saravananmeera5400 Před měsícem +2

    பொள்ளாச்சி ஜெயராமனை
    திருப்பூரில் மாவட்ட. செயலாளராக. போட்டது வேஸ்ட். கட்சிக்கு கஷ்டம்தான்.

  • @ramakrishnans1266
    @ramakrishnans1266 Před měsícem +3

    இவர் சசிகலா குரூப்

  • @murugan6596
    @murugan6596 Před měsícem +2

    நல்ல பேசுத சார் ⚘🙏🙏🙏⚘

  • @KannanKannan-yu5cv
    @KannanKannan-yu5cv Před měsícem +2

    Very Very good

  • @kandasamyiyyalusamy6238
    @kandasamyiyyalusamy6238 Před měsícem +4

    நல்லா கொள்ளை அடிச்சீங்கடா🤑🤑🤑 ✅

  • @vijayarajkrishna5673
    @vijayarajkrishna5673 Před měsícem +3

    No Durai, you are wrong. Edapadi target is 2026 assembly election

  • @sharmajaikumarkumar5098
    @sharmajaikumarkumar5098 Před měsícem +5

    கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி யார் அவர்கள் கோடான கோடி நன்றி அவர் சொன்னது உண்மை மாவட்ட செயலாளர்கள் கட்சிப் பணத்தை தொண்டர்களிடம் சரியாக கட்சிப் பணியை சிறப்பு செய்யப்படவில்லை

    • @sargurum9709
      @sargurum9709 Před měsícem +1

      Podapunda.evanallam.orutalaivarada

  • @vasanthrajan784
    @vasanthrajan784 Před měsícem +2

    Correct speech sir🎉

  • @rajakolinjikkk4171
    @rajakolinjikkk4171 Před měsícem +2

    Admk adimai

  • @RajkumarRajkumar-ob7vv
    @RajkumarRajkumar-ob7vv Před měsícem +1

    கூவத்தூர்ரில் குத்தகை
    எடுத்தவர் .
    குறிப்பிட்ட காலம் வரை தான் குத்தகை செல்லும்

  • @arulsambasivan4320
    @arulsambasivan4320 Před měsícem +2

    ஆட்டம் காலினு தெரிஞ்சு போச்சு போல

  • @GopalakrishnanHari-mk7ce
    @GopalakrishnanHari-mk7ce Před měsícem +1

    ஜனவரி மாதமே தண்ணீர்பந்தல்திரந்துவைத்ததில்லைநாயகபுரம்கிளைகழகம்சிதம்பரம்சட்டமன்றம்

  • @chinnaiahkannan9430
    @chinnaiahkannan9430 Před měsícem +3

    Eps kathai mudinchu pochu

  • @panneerselvan8006
    @panneerselvan8006 Před měsícem +1

    எடப்பாடி பழனிசாமியை விட்டால் அ. இ. அ. தி. மு. க. வேறு நாதி(வழி) இல்லை. ஆனால் தமிழை தாய் மொழியாகக் கொண்ட எடப்பாடி பழனிசாமி திராவிடத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய நூல்களை படிக்க வேண்டும். பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சுக்கள் அச்சுக்களாக வந்துள்ள நூல்களை படித்தே ஆகவேண்டும். அ. தி. மு. க. இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளது.

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 Před měsícem +1

      படித்தால் மட்டும் போதுமா? பணம் கொள்ளை அடிக்க விட்டேன் என்று அவரே சொன்ன பின்பு அவருக்கு நம்மை ஆள என்ன தகுதி இருக்கிறது ?

  • @thanikachalamthangarasu5578
    @thanikachalamthangarasu5578 Před měsícem +6

    அன்பிற்கினிய பத்திரைக்கையாளர அருமையான பேச்சாளர்

  • @user-lz8qp5nf4i
    @user-lz8qp5nf4i Před měsícem +1

    What Mr. Durai karuna Sir said is absolutely correct. United ADMK is the only option to defeat DMK. otherwise DMK continue in power...

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 Před měsícem +3

    ஏன் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்ற விவாதம் உங்களுக்கு கேவலமாக இல்வையா? படித்தவர்களே உள்ளத்தில் பணம் என்ற பதிவு வைத்துயிருப்பது,படித்த உங்களுக்கு. அசிங்கமாக இல்லையா?
    நன்றி

  • @anbuselvan666
    @anbuselvan666 Před měsícem +2

    Very good speech im all ways support e p s

  • @charanraina7065
    @charanraina7065 Před měsícem +2

    ஐயா நீங்கள் அஇஅதிமுக வரலாறு தெரியம பேசுகிறார்

  • @saravanank3756
    @saravanank3756 Před měsícem +1

    ஒருத்தன் மேல விசுவாசம் காட்ட இன்னோருவர் மொக்க பண்ண கூடாது

  • @vellaisamys2961
    @vellaisamys2961 Před měsícem +1

    முண்டிக்கிட்டு போறதைவிட கிண்டிகிட்டு போறதுதான் மசையர்களின் தாரக மந்திரம்.

  • @user-pl8we9uu8s
    @user-pl8we9uu8s Před měsícem

    He is senior most journalist. Last 40 years he is speaking the truth. What happened in Tamil Nadu assembly in 1989 when jayalalitha was the opposition leader.he
    narrated very neatly.he is very decent & matured pressperson

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 Před měsícem +1

    துரைகருனாபேச்சுஅந்தகட்சிஅழிய
    இவரும் கேசிபழனிசாமியும்காரணம்இவர்களே

  • @user-lg2xg6hu7y
    @user-lg2xg6hu7y Před měsícem +2

    Evar. Sasikala vin all..