ADMKவில் மிகப்பெரிய பிரளயம் வெடிக்கும் |வடக்கே Jeyakumar தெற்கே RB Udhayakumar - Marudhu Azhaguraj
Vložit
- čas přidán 3. 05. 2024
- #Marudhuazhaguraj #OPS #ADMK #TTV #Sasikala #EdappadiPalanisamy #Annamalai #BJP #DMK #MKStalin #Jayakumar #RBUdhayakumar #SPVelumani #Sengottaiyan #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
~PR.310~ED.65~HT.74~##~
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
அருமையான விளக்கம்.
உண்மையும் கூட. 👌👌👌
🎉😅
எடப்பாடி&செங்கோட்டையன்
நேரம் கொங்கு முடிந்தது,இனி மத்தியதமிழ்நாடு
உண்மையான வார்த்தைகள்
நான் எடப்பாடியின் ஆதவாளர் மரியாதைக்குரிய மருது அழகுராஜ் கூறுவது அனைத்தும் 100% உண்மை அதிமுக எவராலும் அளிக்க முடியாது
😂😂😂நீங்க நெனைக்கறதுநடக்காது
ஜூன் 4 ல் முடிவு தெரிந்து விடும்.
நான் பாப்பாத்திதான் என்று சொன்னது யார்
YES TRUE 100 %VERY GOOD SPEECH ABOUT OPS AND TTV WILL WIN ❤😀😀😀😀👌👌👌👌
டிடிவி இவனெல்லாம் ஒரு தலைவன் சே மானங்கெட்டு பிஜெபிகா?
Fact sir
🎉
Super
இவரின் கருத்து இலரின் கடசி அனுபவதிற்கு உகந்ததாக தெரியவில்லை..
தவறான கணிப்பை
தருகிறார்.
கூட்டிக்கொடுக்கறநயவஞ்சகன்
வணக்கம் மின் கட்டின உயர்வுக்கு யார் காரணம் உதயா மின் திட்டம் நகராட்சி சொத்து வரிக்கு காரணம் யார் ஒன்றிய அரசு காரணம் பேருந்து கட்டணம் உயர காரணம் யார் ஒன்றிய அரசின் டீசல் காரணம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
ஓபிஎஸ் ன் அரசியல் முடிந்துவிட்டது.
இங்கு தான் கடவுளின் விளையாட்டு ஆரம்பம்.eps முடிவு ஓபிஎஸ் மீண்டும் ஆரம்பம்.
Ops sasikala annamalai TTV mass Thalaivar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணன் மருது அழகுராஜ் சொல்வது போல் அதிமுக வலுப்பெற வேண்டும் என்றால் ஒன்றுபட வேண்டும்
மருதுஅழகுராஜ் அவர்களோ அவரின் மனம் கூறுகிறதை கூறுகிறார் தனக்கான தமிழால் சிறப்பு பேச்சால் அதிமுக வில் பிரளயம் உண்டாகும் என்கிறார் மருது அழகுராஜ் அவர்களின் ஆசையைய் வெளிப்படுத்தி உள்ளார் அப்படின்னா சாதி மொழி மதம் தாண்டி அய்யா எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக கட்சி இதற்கான உரிமையாளர்கள் தொண்டர்கள் மக்களே இதனின் பதவியாளர்களே பொதுக்குழு நிர்வாக கமிட்டி இவர்களின் பெரும்பான்மை கொண்டவர்களால் தான் அய்யா இபிஎஸ் அவர்கள் பொதுச்செயலாளராக உள்ளார் அதிமுக வுக்கு அப்படின்னா இவர்கள் நிணைத்தால் தானே மீண்டும் தலைமை மாறும் ஆக காலம்தான் தீர்மாணிக்குமா அதிமுக வின் நிலைப்பாடை அல்லது இப்படியே தானே தொருமா ஜுன் 4 க்கு பிறகு தெரியும் உண்மை நிலை ஜெய்ஹிந்த் திரா
வேண்டும் வேண்டும் மன்னார்குடி மாஃபியா வர வேண்டும்
Kollai adichathu pothatha
VARATHANDA POROM 2026 LA👍
ஆழகு , நீங்க சொல்றது ஒன்னுமே நடக்காது 🌱
திரு மருது அழகு ராஜ் அவர்களே மும்முடி சோழன் என்றால் சேர, சோழ, பாண்டிய என்ற முன்று சாம்ராஜ்யம் வென்று எடுத்த சோழன் என்பது காரணப்பெயர் அதை போய் இந்த மிக்சர் ஓபிஎஸ் க்கு ஒப்பிட்டு சொல்வது நகைப்புக்கு உரியது 😂😂😂😂
ஒன் இந்தியா அரசியல் நிறுவனம் இந்த செய்தி திரு செங்கோட்டையனிடம் நேரடியா கேள்வி கேட்டால் மிக நன்றாக இருக்கும் உங்கள் செய்தி உண்மை என்றால் நேரடியாக நாளை செங்கோட்டையன் கேட்டு உண்மை அறிவிப்பு வெளியிட வேண்டும்
👍👍👍
மருது அழகுராஜ் அல்ல மறந்து போன அழுக்கு ராஜ்
நேற்று தினமலர் பேப்பரில் இந்த செய்தியை பார்த்தேன் நான் இதில் பிரயாணம் பட ஆசைப்படுகிறேன் ஐ ஆர் சி டி சி யின் மூலம் புனித தளங்களை பார்க்க ஆசைப்படுகிறேன்
Video starts from 3:10
ஜாதி மதத்திற்கு அப்பார்ப்பட்டு அவர்சார்ந்த மறவர் சமூக தர்மரை மேல்சபை MP ஆக்கினார்
Pavam nee
👍
படுத்தே விட்டான் அய்யா
KANI "PALAPAZHAM" JEIKKUM ENIKKUM.❤🎉😊
Mass
ஓட்டுமுகவைமக்கள்நல்லமுறையில்செலுத்திஇருக்காக ஆனாள்அறந்தாங்கிதான்யோசிக்கிரோம்
I AM A traditional ADMK follower. I agreed with most of the statements of Maruthu alaguraj about Edapadi palanichamy. Now ADMK loose their core vote bank. This will continue, one fine day ADMK will become another Congress party.
மருது நீங்கள் சொன்னது எதுவும் பலிக்கல....பேசாம கிளி ஜோசியம் பாருங்க...😂
கொடுத்த காசுக்கு மேல கூவுறான்....
நீ இப்படி உளறிட்டே தான் இருக்கனும்.
பிஜேபிகூட்டணியில்யார்நின்றாலும்தோல்விஉறுதி
தம்பி மருது அம்மா இருக்கு வரை நீ எஙகே இருந்தாய். உன பெயர் யாருக்கும்தெரியுது
Excellent speech sir. Let's pray for ops win
திரு மருது அழகுராஜ் பேச்சு மிகவும் சரியான இருக்கும் என்று எல்லா பத்திரிகைகளும் கூறி இருக்கின்றது அதை நானும் தெளிவு விட்டு விரும்புகிறேன்
என்ன பேச்சு
இவன் என்று சரியாக பேசினான்... போதையில் பேசுவதெல்லாம் உண்மையாகி விடாது 😢😮
இவர் பேசுவது இவருக்கே நியாயமாக உள்ளதா. பன்னீர் செல்வம் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி உடன் இருந்த போது அன்வர் ராஜா ஒபிஎஸ் அவரின் தம்பி கேசி பழனிச்சாமி ஆகியோரை நீக்க எதற்கு பன்னீர் செல்வம் கையொப்பம் செய்தார். அப்போது அவர்களுக்கு யார் அநீதி செயாதார்கள்
Correct bro 😂😂😂
100%
மருது இது கட்சி தேர்தல் அல்ல நியாயம் கேட்க
ஆட்சி தேர்தல்
மருது தம்பி பாஜக கொடுத்த பணத்தை சரியாக பகிர்ந்து கொண்டீர்களா
ஓபிஎஸ் கூட நாலு சொட்ட இருந்துச்சில்ல எல்லாம் எங்க போனீங்க
Mr Alaguraj Ennthakatchi edhu Vettipachu
Ops 🙏👍💯
Super sir
Mr Alagu maruthuraj now speech welcome His speech is on behalf of party people The single man EPS for his selfishness to demolis the ADMK party hence only way the EPS must be taken out from the ADMk party
😮
பாஜக சாதனை பற்றி அழகர் அழகாக அடுக்குகிறார்.டிடிவி பன்னீரின் பெருந்தன்மையை
தமிழ் நாட்டு மக்கள் புரிந்து மும்முறை செங்கோல் பிடித்ததை அதே செங்கோல் டில்லிக்கு கொடுத்தவரை பின்பற்றி ....
கவிஞராக இருக்கலாம் ஆனால் எடப்பாடி மீண்டும் அதிமுக அமோக வெற்றி பெறும்
OPS AYYA MASS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என் ஓபிஎஸ் சகோதரர் ஆளே இல்லையா இந்த இயக்கத்தில்
பெரியகுளத்தார் ஓ.பி.எஸ்
Maruthu Sachiputeengalaya ops iyavai
அருமையான வாதம்
ஆற்றொழுக்கு போன்ற பேச்சு
இப்படி பேசத் தக்கார் எடப்பாடி தரப்பில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை
Ivan pesaratha partha sirippa irukku😂😂😂😂
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
we're routine voters of ADMK, but in this election we've voted for DMK and relatives voted for OPS in Mugavai as there's no appropriate leaders on ADMK as it has only castiest, dirtiest personnel (not leaders) are prolonging the party. Also, there's no alternate party to shout for state rights, social justice in Thamizhnaadu now except for DMK. I wish ADMK to get an appropriate head in the near future to lead the party.
ஓபன்னீர்செல்வம்வெற்றிபெருவார்ஆனாள்ஏற்றம்தாழ்வுவரும்தினரிசெய்த்துவிடுவார்
1957லில் கலைஞர் கள்ளர் மறவர் அரசியலை கொண்டு வந்தார்.1969 கலைஞர் பள்ளர் அரசியலை கொண்டு வந்தார்..இதே அரசியலை mgr வளர்த்தார்.mgr கட்சி ஆட்சியை நடராஜன் சசிகலா விட்டு சென்றார்.சசிகலா வாழும் இடங்களில் பள்ளர்கள் வசிப்பதால் அவர்களுடன் இணைந்து உதவி செய்து ஆட்சி செய்தார்.ஜெயலலிதா இவர்களால் பொம்மை தான்.கடைசி இரண்டு வருடங்களாக அவரால் ஆட்சி செய்ய முடிந்தது .இவர்கள் ஆட்சியால் அதிக ஓட்டுக்கள் உள்ள பறையர்கள் அரசியல் களம் முழுமையாக அகற்ற பட்டது.இந்த தேர்தோலோடு அரசியல் மாற்றம் ஏற்பட்டு காமராஜர் சிந்தனை கோட்பாடுகள் மலரும்.
அதிமுக 23% பெறும்.செங்கோட்டை யன் தவறான முடிவு எடுக்க மாட்டார்.மேற்கு மாவட்டங்களில் பரையர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யல படுகிறார்.நிச்சயம் வெற்றி பெறுவார்.
ஏம்பா சிண்டு முடிந்து சந்தில் சிந்து பாடுவதெல்லாம் ஒரு பிழைப்பா😂😂
Aiadmk karutthu karuvoolam Marudhu Alaghuraj.
உன்மை
Bus கட்டணம் எங்கே ஏற்றினார்
அழகு.இதுவரை.நீ.சொன்னாது.எதுவுமே.நடக்கள.சும்ம.ஊலரதே.அழகு
கதறல் ஓவர்
🖤❤THE DMK PARTY'S ALLIANCE(INDIA) W'LL DEFINITELY WIN ALL THE 40 SEATS IN THE TAMILNADU AND THE PONDICHERRY STATES!!!🖤❤
அழகு அழகு தான்.
அழுக்கு அழுக்கு தான்.
இழுக்கு இழுக்கு
தான்.
தோல்வியால்
கட்சி அழியும் எனில் அம்மா தோல்வி யின் போதே அதிமுக அழிந்திருக்கும்.
Unkomma KOOTHI
அறிவாளியை இந்த சமுதாயம் உபயோகப்படுத்திக்கொள்ளவில்லை
மருது அழகு அவர்களின் வார்த்தை நிறைவேறும்
யர் ஸ்பெஷல் கிரேட்
This is DMK Channel
Maruthu........doopakoor kku doopakoor. Ops list il ullan.vettipaya.
உங்கட்ட வேலுமணி சொன்னாரு
மூடிட்டு போயிரு
அழகுராஜ் புகழேந்தி எங்க காணோம்
ttv க்கு முட்டு தேவை இல்லை மருது அவர்களே. அதிமுகவை பற்றி மட்டும் பேசுங்கள்.
Next CM Annamalai singam tamilnadu India
He is a great pachonthi thamizh thalai kunikirathu lady modiyai virattinar maruthu maranthuvittar pavam.
மூன்றாவது அணி உருவாக அண்ணாமலைதான் காரணம்.
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அழகுராஜ் கூறும் கருத்துகள் உண்மை எடப்பாடி கட்சியை அளிக்கத் தான் வந்துள்ளான் ஆகவே அவனுக்கு சாதகமாகவே கருத்து கள் பதிவிடுகிறார்கள்
Eps mass 🎉🎉🎉🎉🎉
Ayya ops mass 😊
ஏய்யா நாட்டுக்கு எதாவது கேளுன்னா இவர் நீதி கேக்கராரு அதா நீதிமன்றம் குட்டிகிட்டே இருக்காரு
Eps mass❤
Mr,Maruthu election Winn & loss usual Example 2014 DMK mp election 2016 state election &2017 Rk nagar bi election loss deposit after 2019&2021 Winn mp&stateelection winn like ADMK also similarly Winn in future
மருது ஒரு செல்லாகாசு
யாருயா இந்த ஜோசியக்காரன்.😅😅😅
ஆகமொத்தம் இவர் பிஜேபி க்கு ஜால்ரா போலல்லவா தெரிகிறது.
Marudhu sir EPS definitely score in mp election nearly 12 to 15 mp seats aiadmk win + Mubarak Dindigul mp+ virudhunagar dmdk
Maruthu poi naandukitu saagudaa 😢😢
திமுக விற்கு உங்களால் மூக்கணாம் கைரு யாராலும் போட முடியாது. இதில் நான்கு அணிகளாகி விட்டீர்கள். இனி மூக்கணாம் கைரு எல்லாம் போடுவோம் என்றெல்லாம் பேசாதீர்கள்......
even oru mental
கட்சிய உடைத்த கட்சியுடனே கூட்டணியா மருது சில நேரம் எருவாக மாறும் போல.....
Edappadi oru thuroki
பொட eps ever give
மருதுகு.arevelle.valerthe. katcheye.asenge.paduthum vettepaye
Iyya...ops..ttv . Sasikala🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Edapatiar ani pathiper annamalai pakapoitanka