Election 2024 SURVEY RESULT: ADMK கைப்பற்றும் தொகுதிகள் எவை, Annamalai -க்கு எத்தனையாவது இடம்? | IPS

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2024
  • Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    Video Credits:
    ###
    Reporter :
    Host :
    Camera :
    Asst Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor :
    Graphics:
    Video Coordinator :
    Video Producer:
    Executive Producer:
    Thumbnail Artist:
    Channel Manager:
    Asst Channel Head:
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 2K

  • @athiG2020
    @athiG2020 Před měsícem +474

    40 MP seat திமுக தான் ஜெயிக்கும் சொல்றீங்க இது மக்கள் கணிப்பு அல்ல விகடன் கணிப்பு.

    • @kesavanvasanthakumar8406
      @kesavanvasanthakumar8406 Před měsícem +16

      Kanippu oralavukku sari

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 Před měsícem +18

      பொய் பொய் பொய்

    • @devjonarl8726
      @devjonarl8726 Před měsícem +8

      Neenga vena oru kanippu podunga

    • @bhagyavans4416
      @bhagyavans4416 Před měsícem +10

      Correct prediction

    • @devabalachandar720
      @devabalachandar720 Před měsícem

      பார்த்தா படிச்ச பசங்களா இருக்காங்க ஆனா இப்படி ஒரு குப்பையை வாரி துப்புறவு ஊழியரை விட மோசமாக பொய்யை வாரி இறைச்சி கணிப்புன்னு சொல்றாங்களே

  • @vkandasamy5822
    @vkandasamy5822 Před měsícem +440

    ஆன்லைன் servey எடுத்து நீ கருத்து கணிப்பு வெளியீடுக்கிறியே.. இதுல எங்க ஊரில் பத்து கிழவி இருக்கு அந்த கிழவி admk க்கு தான் ஒட்டு போடும்.. அது எல்லாம் servey ல் வருமா

    • @user-id3se8eq3o
      @user-id3se8eq3o Před měsícem +38

      10 kelavi la nee ஒரு கெலவிய 😂😂😂

    • @vkandasamy5822
      @vkandasamy5822 Před měsícem +42

      @@user-id3se8eq3o ஆமாண்டா பேரா.. உன் பொண்டாட்டிய அனுப்பிவிடு அவளுக்கு சடை பின்னி பொட்டு வைத்து பூ வைத்து அனுப்பி வைக்கிறேன். நான் இதெல்லாம் பண்ணா உன் பொண்டாட்டி ரொம்ப அழகா இருப்பாடா பேரா.. அனுப்பி விடுறிய

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 Před měsícem

      ​@@vkandasamy5822 👏👏👏👏👏👍👍👍

    • @krishnamanikandan4541
      @krishnamanikandan4541 Před měsícem +1

      😂

    • @lordgoldenfrieza2388
      @lordgoldenfrieza2388 Před měsícem +6

      Parama padi da parama
      Adhu survey, servey ila.😂

  • @csm2779
    @csm2779 Před měsícem +16

    ஜுன் 4 ல் தெரியும் இந்த video வை விகடன் delete செய்யாமல் இருக்கவும்❤❤❤❤ உங்களின் அத்தனை சதவிதமும் பிழை ஓன்று❤

  • @santhegreat2573
    @santhegreat2573 Před měsícem +5

    நாம் தமிழர் வோட் பர்சண்டேஜ் பார்த்த உடனே கண்டுபுடிச்சாசு இது சிரிப்பு சர்வே னு😂😂

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 Před měsícem +156

    எதுக்கு எலக்சன் நடத்தும்.‌நீங்க பத்து பேர் மைக் எடுத்து ஆயிரம் பேரை விசாரித்து திமுக ஜெயிக்கும் என்று மனசாட்சி இல்லாமல் நீங்களே தேர்தலை‌ நடத்தி ரிசல்ட் சொல்லிட்டீங்க.வாழ்க ஜனநாயகம்.

    • @r.ganeshnesh7297
      @r.ganeshnesh7297 Před měsícem

      😂😂😂😂😂😂

    • @subramanianarthanari360
      @subramanianarthanari360 Před měsícem +9

      அப்புறம் 400 தொகுதியில் ஜெயிப்போம் , என்று புருடா விடலாமா?😂😂😂😂😂

    • @user-nt9ec6of8k
      @user-nt9ec6of8k Před měsícem +2

      Ayokkyan MODI ozhianum

    • @chanderkulathu3988
      @chanderkulathu3988 Před měsícem +2

      Why Vikatan is stooping down to this level ? Utter negative survey or lies. Anyway you have survive. We can understand.

    • @mukeshm1362
      @mukeshm1362 Před měsícem +1

      ​@@user-nt9ec6of8kexactly ayokiyanaai modi ya ozhikanum

  • @thangapandiansureshkumar1075
    @thangapandiansureshkumar1075 Před měsícem +83

    இப்படி தேர்தல் முடிவுகள் இருக்குமானால் நாடு நாசமா போய்விடும்

    • @rajisrinivasan5458
      @rajisrinivasan5458 Před měsícem

      👌🤝

    • @S.sivakumarKumar-xr8es
      @S.sivakumarKumar-xr8es Před měsícem

      Stalin sunny oombi gal bro

    • @mknithimkn1186
      @mknithimkn1186 Před měsícem

      NAADU. NAMMA. FAKE. FEKKU JI. LEADERSHIP. ILL
      ALREADY. NAAASAMAAI. POI VITTADHU .
      MEEENDUM
      NAADU
      SARVA. NAASAMAAGA. VENDUM...
      SO
      MEENDUM. VENDUM
      FAKE
      FEKKU JI.....
      ORUTHTHAN. NAATTAI. KATTI. AMAITHTHU. VALARCHIYIN. MUNNILAIYIL
      IRRUKKUM. BODHU
      INNORU. AYYOGGIAN.
      BRITISH. SERUPPU. NAKKI. KOOTTAM. VANDHU
      NAATTAI.
      MADHATHTHIN.
      JAADHIYIN.
      PILAVU PADUTHTHI
      NAASAM
      SARVA. NAASHAM
      SEYDHU.
      SARVA. MANGALAM.
      PAADUM
      ORU. KOOTTAM...
      NAADU. SARVA. NAASAM. AAGA. VENDUM.
      ENBADHU
      PERUMPAALAANA
      MAKKALIN
      PEAARAASAI..
      SO. NAADU. SARVA. NAASATHTHAI. THAVIRKKUMAA
      ENDRA. DOUBT. MAKKALIDAIYE....

    • @kumarappannatesan3896
      @kumarappannatesan3896 Před 20 dny

      6​@@rajisrinivasan5458

  • @s.kamalsuresh2522
    @s.kamalsuresh2522 Před měsícem +10

    ஆரணி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பேர் cv கஜேந்திரன். வேட்பாளர் பெராயே. மாதி சொல்ற உங்க. கருத்து. கணிப்பு. நல்ல. டுதுறுபிங்க

  • @gopishankar3801
    @gopishankar3801 Před měsícem +5

    Congratulations to both the Vikatan team and the INDI Alliance. Thank you Tamil Nadu for doing your best to save India 🙏🏽

  • @jagadeesanjaga5043
    @jagadeesanjaga5043 Před měsícem +129

    அனைத்து சர்வே நீங்கள் ஒருதலை பட்சமானவர்கள் என்பதை காட்டுகிறது

  • @hemsichoice5375
    @hemsichoice5375 Před měsícem +291

    நீங்க போடுற கனிப்பு....10% கூட உண்மை இல்லை

    • @rajisrinivasan5458
      @rajisrinivasan5458 Před měsícem +1

      Ss

    • @pookuti6605
      @pookuti6605 Před měsícem +4

      Sanghi ?

    • @YRH-Shorts
      @YRH-Shorts Před měsícem +11

      DMK sombu

    • @yuvaraja8500
      @yuvaraja8500 Před měsícem

      ஆமா பிரதர் இவன் சொல்றது எல்லாமே பொய்
      ஏன் திமுக சிங் சாங் போடுகிறான் என்று தெரியவில்லை

    • @user-ki3oe3sb3b
      @user-ki3oe3sb3b Před měsícem

      DMK ATHARAU ATHIGAMA IRRUKU .......AVANGA ONNUME PANNALAYE LAST 5 YEAR ..........

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm Před měsícem +27

    எவ்வளவு காசு வாங்கி இருக்கிறீங்க. நாம் தமிழர் ❤❤

  • @user-do7dt6yg5w
    @user-do7dt6yg5w Před měsícem +3

    இந்த இந்த தளம் 😊 திராவிட மாடல் உடைய என்று மக்கள் மனதில் நிறைந்திருக்கும் தலைவர் வருங்கால தமிழகம் முதல்வர் கே அண்ணாமலையார் ஐபிஎஸ் அவர்கள் உலகத்தில் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி இந்த பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வந்து கொண்டிருக்கின்றன தேர்தல் முடிவுகள் வருகின்ற ஜூன் 4 ஆம் தேதி நல்ல முடிவாக மக்களுடைய கருத்து பாரதிய ஜனதாவின் பக்கம் தான் இருக்கும் நம்பகமான ஒரு கணிப்புகளை கருத்து திணிப்பாக நாங்கள் எதிர்க்கின்றோம் எதிர்க்கின்றோம்

    • @meeranm3222
      @meeranm3222 Před 12 dny

      Haha. Joker? He woukd be disappear after this election.

  • @veerapl5372
    @veerapl5372 Před měsícem +166

    June 4 தேதி உங்கள் வச்சு செய்கிறோம் நாங்க

    • @pookuti6605
      @pookuti6605 Před měsícem +11

      vaipillai raja vaipillai . hahahaha

    • @Sathiskumar-go2qt
      @Sathiskumar-go2qt Před měsícem +6

      ​@@pookuti6605Delhi vadai than....2026 Admk win....

    • @udayakumar6120
      @udayakumar6120 Před měsícem

      நாற்பது தொகுதிகளையும் திமுக அணியே வெல்லும்.
      மத்தியிலும் பாஜக அணி தோற்கும். மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி.

    • @Knif1977-sf4vw
      @Knif1977-sf4vw Před měsícem +3

      Intha umbi payalukalukku vekkam sudu soranai kidaiyathu, kasukkga kuti kodukkavum thayanga mattanga

    • @baskaranbass3771
      @baskaranbass3771 Před měsícem

      ​@@Sathiskumar-go2qtl

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Před měsícem +84

    This is not genuine report sorry Mr sibi and Varun

  • @profdrsiva
    @profdrsiva Před 6 dny +2

    கணிப்பு கள நிலவரத்தை உண்மையாக பிரதி பலிக்கிறது.இதுவே 4 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

  • @saravanankm7954
    @saravanankm7954 Před měsícem +7

    Overall, NTK's average votes bank gets increased. Approx 13 to 14%. That's huge improvement.

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Před měsícem +1

      Elathukatchiku yaarum atharavu thara maatanga.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 28 dny

      13% ங்கரதெல்லாம் சும்மா உடான்ஸ். NTK க்கு 5% ஓட்டு கிடைக்கலாம். நாம் தமிழர் ஒரு வீணா போற கட்சி. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @damotharandaranfa
    @damotharandaranfa Před měsícem +157

    உள்ளடி அரசியல் எல்லாம் உங்க சர்வேயில் வருமா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Karthik-ww7nz
      @Karthik-ww7nz Před měsícem +5

      Factu bro

    • @BalaBG
      @BalaBG Před měsícem +1

      Direct ah councillors and avanga surrondings ta la pesum bothu survey la varum.. and neraya edathula ulladi arasiyal panrathu open ah ground la theriyum so voters if election ah gavanicha nalla theiryum

    • @saravananv.t7189
      @saravananv.t7189 Před měsícem

      😮😢c

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 28 dny

      இந்த தேர்தலில் உள்ளடி வேலை எதுவும் கிடையாது.

    • @BalaBG
      @BalaBG Před 28 dny

      @@ramamurthyvenkatraman5800 entha party la

  • @arvindraja9400
    @arvindraja9400 Před měsícem +78

    NTK 2026 30%

    • @user-nz7er1km1h
      @user-nz7er1km1h Před měsícem

      TVK will swing NTK votes in 2026....NTK 5% in 2026...Mark my words

    • @praveenmathieu1040
      @praveenmathieu1040 Před měsícem +5

      Dai Ara vakadu poda 😂

    • @weldeneventsweldenevents3192
      @weldeneventsweldenevents3192 Před měsícem +6

      2026 சீமான் தான் தமிழ்க் அதிபர் 😊😊😊

    • @praveenmathieu1040
      @praveenmathieu1040 Před měsícem +1

      @@weldeneventsweldenevents3192 illa bro India ka adhebar sabastian saiman engera seeman 🤣

    • @praveenmathieu1040
      @praveenmathieu1040 Před měsícem

      Tamil new year ku wish pana la da unga nonna seeman 🤣Avan lam thamilan

  • @moniedits2231
    @moniedits2231 Před měsícem +8

    இந்தியாவில் இளைஞர்களுக்கு வட இந்தியாவில் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதால் தமிழகத்தில் அனுப்பிவிட்டால் ஒன்றும் பேச மாட்டார்கள் என்ற ஒரே நோக்கத்தில் தமிழகத்திற்கு அதிக அளவில் வட இந்தியர்களை அங்கு இருக்கும் ஆட்சியாளர்கள் இங்கு அனுப்பி விடுகிறார்கள் இதனால் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது சென்னையில் இன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு உணவகத்திலும் ஒரு தமிழன் கூட இருப்பதில்லை டீ காபி முதல் இட்லி தோசை பாஸ்ட் புட் அனைத்து உணவகங்களிலும் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் நுழைவு வாயிலில் இருந்து அலுவலகம் வரை அனைத்திலும் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது சீமான் எந்த அளவிற்கு வட இந்தியர்களை எதிர்க்கிறார் இன்று எனக்கு தெரியவில்லை ஆனால் தமிழர்களாகிய நாம் விழித்துக் கொள்ள வேண்டும் நேற்று இரவு சென்னை காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் வட இந்திய அதிகாரி ஒரு ஓட்டுநரை தாக்கி விட்டார் ஓட்டுநர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்த அதிகாரி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மிக விரைவில் தமிழகம் முழுவதும் இந்த சூழ்நிலை நிலவும் அப்போதும் தமிழன் விழிக்க மாட்டான் ஏனென்றால் இங்கிருக்கும் ஆட்சியாளர்கள் வட இந்திய ஆட்சியாளர்களுக்கு அடிமையாக விளங்குகின்றனர் ஆகவே தமிழக மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் பிரிவினையை ஏற்படுத்தும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை ஆனால் தமிழர்கள் அனாதைகள் ஆகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இதை பதிவிட்டு உள்ளேன்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 28 dny

      இன்றைய நிலையில் தமிழக தொழில்துறை வட மாநில இளைஞர்களை நம்பிதான் இயங்குகின்றன.
      நம் தமிழ் இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். அதனால் தொழில் அமைப்புகள் தமிழ் இளைஞர்களை வேலைக்கு சேர்ப்பதில்லை. நீங்களே சொல்லுங்கள்..
      யாராவது குடிகாரனை வேலைக்கு அமர்த்துவார்களா..?!!!
      தமிழ் இளைஞர்கள் Swiggi மாதிரி அமைப்புகளில் தான் சேருவார்கள். கொஞ்சம் பேர் திமுக IT wing ல் 200 ரூபாய் உ.பி ஸ் ஆக இருக்கிறார்கள்.
      இவர்களை எல்லாம் யாரும் முன்னேற்ற முடியாது..‌

    • @t.ssundar8367
      @t.ssundar8367 Před 20 dny

      வடக்கனுங்க கொடுத்த சம்பளத்தை வாங்கிகிடுவான்களே தமிழன் வேலைசெய்ய கெளரவம் பார்ப்பானே

  • @sanushsanush7841
    @sanushsanush7841 Před měsícem +1

    Are you showing the survey of 2019?

  • @mathivanang4854
    @mathivanang4854 Před měsícem +148

    ஜுன் நான்காம் தேதி தெரியும் இவர்கள் வருமானத்திற்கு நம்மை பயன்படுத்தி கொள்வார்கள்

    • @rajmohamed2400
      @rajmohamed2400 Před měsícem +2

      ஜூனியர் விகடன் சர்வே, பல சர்வேக்களுடன் ஒத்துள்ளது. அதில் அதிமுக நபர் சார்பாக நடந்த சர்வேயும், இதையே சொல்லுகிறது.

  • @muppilipandi8009
    @muppilipandi8009 Před měsícem +157

    பொய்யான சர்வே

    • @SivaprakasamD-iz8jy
      @SivaprakasamD-iz8jy Před měsícem

      அடப்பாவிங்கலா சர்வேவா இது இவ்வளவு விளக்கம் எதற்கு ஒரே வரியில் அணைத்து தொகுதியலும் திமுக கூட்டணியே ஜெயிக்கும் என்று சொல்லியிருக்கலாமே உங்கள் சர்வே கடவுளுக்குத்தான் வெளிச்சம்

    • @user-do7dt6yg5w
      @user-do7dt6yg5w Před měsícem

      B j P w in t amilnadu

    • @pmaghendran2651
      @pmaghendran2651 Před 27 dny

      Z🎉 ee 1

  • @naturetunes5410
    @naturetunes5410 Před měsícem +2

    Last time thiruma won very low margin in chidambaram constituency, but this time your survey shows inclined to thiruma with very high margin difference eventhough anti incumbency prevailing badly. Your survey result very strange-- this imperfect shows survey with high imperfect data😐

  • @bhaskaranarumugam4274
    @bhaskaranarumugam4274 Před měsícem +1

    😊 பரவாயில்லை... புதுசா ரெண்டு உபிஸ் அறிவாலயத்தில் கக்கூஸ் நக்கி பிழைப்பு நடத்த அடிமைகள் கிடைச்சாச்சா.....

  • @selvhakumarsanthanam3105
    @selvhakumarsanthanam3105 Před měsícem +22

    மிக சரியான கருத்துகணிப்பு மக்களின் குரலாக உள்ளது.பொய் ஜாடி ஓடவேண்டும்.

  • @subramaniannagamanickam2745
    @subramaniannagamanickam2745 Před měsícem +105

    சார், அது என்ன BJP வேட்பாளர்கள் பற்றி கூறும் போது நக்கல் சிரிப்பு. நோட்டா வுக்கு கீழ் உள்ள கட்சி தனி கூட்டணி அமைத்து போராடுவது கடினமான ஒன்று. தன்னுடைய MP நிதியை கூட பயன்படுத்தி வளர்ச்சி செய்யாதவர் மீண்டும் வர மக்கள் விரும்பினால் ஓகே. பணம் பரிசு இல்லாமல் தேர்தல் எப்போதோ அப்போது சீமான் அவர்கள் கூட சாதிப்பார்

    • @premdassr9440
      @premdassr9440 Před měsícem

      Pinna bjp pera sollumbothu erichala solama siripa yen solranga

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před měsícem

      😂😂😂😂

    • @indujainduja7556
      @indujainduja7556 Před měsícem

      True

    • @vallioorsasicong.4627
      @vallioorsasicong.4627 Před 5 dny

      பிஜேபி என்பது ஒரு அருவருப்பான கட்சி
      மத வெறியோடு அலையும் கட்சி நன்றி அதனை சிரிப்போடு சொல்வதில் எந்த தவறும் இல்லை

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 Před měsícem +1

    K.GIRI NEVER COME CONG BRO.HOW MUCH YOU GET FROM FRAUD PARTY.TQ.

  • @ManiKandan-ox6un
    @ManiKandan-ox6un Před 9 dny

    மிகவும் துல்லியமான கருத்துக்கணிப்பு ரொம்ப நன்றி நண்பர்களே வணக்கம்

  • @manikandanchellathurai4455
    @manikandanchellathurai4455 Před měsícem +73

    அதிக வாக்கு வங்கியுடைய நாம் தமிழரை நான்காவதாக காட்டவேண்டிய அவசியம் என்ன நண்பரே?

    • @Invincible90876
      @Invincible90876 Před měsícem +9

      Inga social media la ellam pesuvanunga Vote podum pothu DMK ADMK ku potruvanunga

    • @vijethsurya7427
      @vijethsurya7427 Před měsícem +2

      ​@@Invincible90876 correct bro

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Před měsícem +3

      காலணியில அடி வாங்கப் போறீங்கடி

    • @sanjaymohan2449
      @sanjaymohan2449 Před měsícem

      I agree this survey is no good

    • @andril0019
      @andril0019 Před měsícem

      Bro ithu sarcasm thaney😂😂🤣🤣🤣

  • @user-fv3cm1lx6h
    @user-fv3cm1lx6h Před měsícem +22

    சரியான கணிப்பு.....

  • @vallioorsasicong.4627
    @vallioorsasicong.4627 Před 5 dny +1

    சரியான கணிப்பு
    நன்றி ஆனந்த விகடன்

  • @hemamaliniarunachalam5141
    @hemamaliniarunachalam5141 Před měsícem +1

    Sample survey size is two members. That is this Vikatan team

  • @sandeshsharma5701
    @sandeshsharma5701 Před měsícem +7

    Che... Biased survey, how much money u have taken from DMK,

  • @VijayakrishnanS
    @VijayakrishnanS Před měsícem +4

    Incorrect survey. Totally unbalanced. Very wrong presentation

  • @bharatraval5273
    @bharatraval5273 Před měsícem

    Honorable viewers and voters: Please do vote. Don't be overconfident and never think that what difference my one vote will make? If one thousand people do not go to vote thinking this, then it will make a difference of one thousand votes. And do not fall prey to the illusion that all parties or politicians are the same. India's serious diseases will be cured only when Modiji gets 400 seats. Please do vote, leave aside a hundred tasks and vote. And also make sure to convince those who do not vote to vote, this is not only an act of virtue but also a great service to the country. Voting is a great donation. Thank you, Vande Mataram.

  • @Yamu89i
    @Yamu89i Před měsícem +9

    Gsquare விளம்பரம் பல கோடிக்கு குடுக்குறானுக..நன்றிகடன்

  • @MANNAI_AGAMUDAYAN
    @MANNAI_AGAMUDAYAN Před měsícem +119

    Results வந்ததும் தெரிந்திடும் நீ எடுத்த சர்வே உண்மையா இல்லை ஒரு தலைபட்சமாக எடுத்ததா என்று

    • @shanmugamsundaram1721
      @shanmugamsundaram1721 Před měsícem +2

      Yes

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 28 dny

      இப்பவே தெரியுதே, இது ஒருதலைப்பட்சமாக எடுத்த சர்வே தான் என்று.

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 Před měsícem

    நாங்கள் நல்ல தலைமையை விரும்பு கூடிய விழிப்புணர்வு மற்றும் பன்புள்ள தமிழ் மக எனவே அடிமைகள் எதையும் கை பற்றாது அதற்கு விடவும்வில்ல

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Před měsícem +12

    😂😂👏👏🤔🤔🤫🤫🤭🤭💐💐உங்கள் இருவரின் நிகழ்ச்சி,சிறப்பாக உள்ளது. தொடரட்டும் 💐💐💐
    முதல் தொகுதியின் , உங்கள் கணிப்பு சரியாக அமைந்தால் 🎉🎉🎉🎉🎉🎉

  • @vedasree143
    @vedasree143 Před měsícem +31

    Worst survey, both guys looks like big jokers in presentation

    • @allesgut7554
      @allesgut7554 Před měsícem

      😂

    • @mariakumar1286
      @mariakumar1286 Před měsícem +1

      😂... Kadaratinga .. ungala ellam annamalai taa joker akuran 😂😂

  • @ramachandrant3103
    @ramachandrant3103 Před měsícem

    தேர்தல் அதிகாரிகள் துணையோடு தேர்தல் நீதீயோடு நடத்தியது உண்மையென்றால் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியிலும் அதிமுக கூட்டணியிலும் வெற்றி பெற வாய்ப்பும் உள்ளது என்ன நடந்ததோ எப்படி நடந்ததோ என்னவென்று தீர்ப்போ காத்திருப்போம் மக்கள் துணையோடு காலம் கூறும் ஜெய்ஹிந்த் திரா

  • @Banumathi-qi9fb
    @Banumathi-qi9fb Před měsícem +26

    DMK WILL WIN 100 PERCENT..... ALL OTHER PARTIES TRY FOR 2ND PLACE ....

  • @meinfiles
    @meinfiles Před měsícem +11

    You should reveal in detail on how the survey was done
    1. Are 31k people sample representative of 8 crore population
    2. How diverse are the crowd - rural/ urban, age groups, work groups, ethnicity groups, language groups, political affiliation etc.
    Without these details it's hard to judge how reliable the numbers are. To gain more acceptance to this survey results, I need this

  • @csm2779
    @csm2779 Před měsícem

    Ok no need of election Vikatan 200rs your surey is enough lets send all the wining candidates acording to you to the parliament. Okk 200rs❤

  • @dineshramalingam8670
    @dineshramalingam8670 Před měsícem +11

    Dai Kovai la bjp 3rd place ah..after election see results…even Theni

    • @mariakumar1286
      @mariakumar1286 Před měsícem +2

      😂😂😂😂... Result appa paarunga .. annamalai deposit vaangatum.. summa online kaasu kodutu comment like panna vote varathu sir 😂😂

    • @santhegreat2573
      @santhegreat2573 Před měsícem +4

      ​@@mariakumar1286 enda loosu..naa clg 3rd year padikiren..enakku comment like Panna solli lam kasu tharala irunthalum I support bjp..apo naa IT wing ah😂😂

  • @mmohi2000
    @mmohi2000 Před měsícem +17

    Good work IPS team. Mostly the survey results reflects the minds of TN people 🎉

  • @rvga8686
    @rvga8686 Před 19 dny

    Thank you, perfect survey

  • @tamilan2860
    @tamilan2860 Před měsícem

    விகடன் என்றதும் அதன் பாரம்பரிய நினைப்பில் பார்க்க ஆரம்பித்தேன். அது ஒரு வாட்ஸ்ஆப் வதந்தி குருப்பாய் சுருங்கி போனது மறந்துவிட்டது . Skipped.

  • @dhanaraja6635
    @dhanaraja6635 Před měsícem +51

    இந்த கருத்துக்கணிப்பு வீட்ல உக்காந்து நீங்களே புத்தியில் போட்டு கூறுவீங்களோ 😂😂😂😂

  • @RanjithKumar-sf9bk
    @RanjithKumar-sf9bk Před měsícem +45

    200 உபி ஊடகமா....

  • @thandavanvaidyanathan7962
    @thandavanvaidyanathan7962 Před měsícem +4

    Please conduct all India surveys and declare Stalin as PM as per your survey

  • @user-ff4ec2kh3b
    @user-ff4ec2kh3b Před měsícem +4

    How many sweet box Vikatan TV brought from DMK???????

  • @karthiktamil739
    @karthiktamil739 Před měsícem +125

    நாம் தமிழர் தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து வருவதை உணரமுடிகிறது

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Před měsícem +10

      பல விஜயலட்சுமிகள் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது அது தான் உண்மையான நிகழ்வு.

    • @nagendrakumarc
      @nagendrakumarc Před měsícem

      பைத்தியக்காரங்களா இருந்தாலும் அவங்களும் சர்வேல அடக்கம்தான..

    • @paramaanand3069
      @paramaanand3069 Před měsícem

      ​@@dhanapalm2606200 kalaigber and paltayil nayandara

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před měsícem +1

      வளைந்து அல்ல வளர்ந்து

    • @karthiktamil739
      @karthiktamil739 Před měsícem

      @@venkatachalamkvenkatacha-bg8qz ஆம்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Před měsícem +9

    மிகவும் சரியான கணிப்பு. தமிழக மக்கள் நல்ல விழிப்புணர்வு உள்ளவர்கள்

  • @user-fn3zc1zd8u
    @user-fn3zc1zd8u Před měsícem +1

    Super bros❤🎉

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Před měsícem +9

    Arumai Cibi bro and Varun bro ❤👌💐

  • @ezhumalaim2682
    @ezhumalaim2682 Před měsícem +3

    This is totally baseless and my humble request don't confuse the voter

  • @samperiannan306
    @samperiannan306 Před měsícem +1

    Good job.

  • @hariharanc616
    @hariharanc616 Před měsícem

    யார் கணித்தார்கள் இது. இப்படி சொல்வதில் உங்களுக்கு ஒரு சந்தோஷம்

  • @evanooruvan5379
    @evanooruvan5379 Před měsícem +84

    Same DMK jaalra .. ethics illadha vikataaa

  • @Amareditz26
    @Amareditz26 Před měsícem +20

    நாம் தமிழர் அமோகமாக வாக்குகள் பெறும் போதே தெரியுது...online survey nu

    • @beautifulworld3803
      @beautifulworld3803 Před měsícem

      ஈரோடு தொகுதி மதிமுக கோட்டை அல்ல, பொய் பேசதே

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 28 dny

      ​@@beautifulworld3803இப்போது ஈரோடு தொகுதி அதிமுக வசம் ஆகிவிட்டது. ஆற்றல் அசோக்குமார் உண்மையிலேயே ஆற்றல் உள்ளவர் தான்....

  • @PCRRAMAR
    @PCRRAMAR Před měsícem +1

    நன்றி வணக்கம் நண்பரே

  • @erajaerpandian7306
    @erajaerpandian7306 Před měsícem

    Today iam very happy sir 💪💯👍😃💚🙏🎉

  • @thangamthangaiya5413
    @thangamthangaiya5413 Před měsícem +2

    #தேனி பாராளுமன்ற தொகுதியில். மக்கள் செல்வர் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்களின் வெற்றிக்காக தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ள கழக சொந்தங்களுடன் ஒரு குழு புகைப்படம் எடுத்த மகிழ்வான தருணம் .....

    • @victors3798
      @victors3798 Před měsícem

      நாசமாபோக RK நகரில் டன்கன் கொடுத்து மக்களை ஏமாற்றிய இவரா மக்கள் செல்வர் நாட்டை நாசமாக்கி இருக்கும் BJP யுடன் சேர்ந்து தன் மேலிருக்கும் வழக்குக்காக நம்மை ஏமாற்றும் இவர் மக்கள் செல்வரா அவமானம் அசிங்கம்

  • @user-zh7jp2ke9s
    @user-zh7jp2ke9s Před měsícem +5

    Nan Singapore la irunthu participate pannen😅

  • @varunprakash6207
    @varunprakash6207 Před měsícem

    2024 தேர்தல் கருத்து கணிப்புகள் பல இடங்களில் திமுக கூட்டணி காங்கிரஸ் உரசல் அனத தாண்டி அதிமுக கட்சி தனித்து போட்டி அனத போல் நாம் தமிழர் கட்சி வாக்கு வாங்கி இருக்கும் அனத தாண்டி உள்ளுர் அரசியல் இது எல்லாம் கருத்து திணிப்பு திமுக கூட்டணி 40 சீட் இது நடக்கும் வாய்ப்பு இல்லை என்ன இருந்தாலும் ஜீன் 4 தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும்

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 Před měsícem +40

    அது என்னடா பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் தத்தி குடும்பத்தின் மலத்தைத் தின்றீங்க.... தூதூதூதூதூ..

    • @murugesan1696
      @murugesan1696 Před měsícem +1

      Unakku venumunna attukutty annamalai peeyai thinnuda kena.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 28 dny +1

      நீங்கள் எவ்வளவு திட்டினாலும் அவர்களுக்கு உறைக்காது சார்.

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu Před měsícem +16

    இந்த VIDEO வில் பேசுகிற இந்த ரெண்டு பேர் முக பாவனைகளையும் , இவர்கள் பேசுகிற தொனியையும், தமிழ்நாடு தேர்தல் நிலவரத்தையும், உன்னிப்பா கவனிச்சா இவர்களையும் , இந்த SERVEY ஐயும் ஒரு சதவிகிதம் கூட நம்ப கூடாது என்று என் உள் மனசு சொல்கிறது.

    • @jeevarajB
      @jeevarajB Před měsícem

      Also they are saying it is online survey. So the bots were created by themselves to vote for DMK. Only paid media and bots will make DMK win, people have decided otherwise

    • @vasanthkumar-et3em
      @vasanthkumar-et3em Před měsícem +1

      S.... Comedy show pola panranunga

    • @raghavann7824
      @raghavann7824 Před měsícem +1

      Idukku vera polappu pakkalam vikatan

  • @KOTAKLifeadvisor-tn3uy
    @KOTAKLifeadvisor-tn3uy Před měsícem +1

    How much money u have taken because u r fully supporting D.M.K

  • @rajasankar007
    @rajasankar007 Před měsícem +8

    எங்கட இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் அங்கு மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிப்பு வரும். அது வரை அனைத்து ஊடகங்களும் மூடும். இந்த ஆன்லைன் சர்வே வார் மூலம் செய்யப்படும் ஒரு மோசடி.

  • @makil5040
    @makil5040 Před měsícem +8

    Waiting june 4 for confirmation ✋️

  • @vijayradha4076
    @vijayradha4076 Před měsícem

    Good very good survey tambi

  • @kalairaj6469
    @kalairaj6469 Před měsícem +11

    பாஜக mind voice: EVM ல் வேலையை முடிச்சாச்சு இவனுங்க என்னடான்னா SURVEY எடுத்துக்கிட்டு இருக்கானுங்க. 😂😂😂

    • @rmg6283
      @rmg6283 Před měsícem +1

      So reason ready to blame it on evm

    • @santhegreat2573
      @santhegreat2573 Před měsícem +1

      சிரிப்பு வரல😮

  • @vickysoma8576
    @vickysoma8576 Před měsícem +12

    Fake sample survey

    • @jeevarajB
      @jeevarajB Před měsícem

      The unprofessional words used, clearly conveys. It is paid news not survey. 18% for NTK in krishnagiri 😂😂😂😂😂

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před měsícem

    தம்பி உங்களுடைய கருத்துக்கணிப்பு ஓரளவு உண்மையாக தெரிகின்றது ஏனென்றால் நாம் தமிழருக்கு ஒவ்வொரு தொகுதிகளும் நீங்கள் சொல்லும் வாக்கு சதவீதம் பொருத்தமாக இருக்கின்றது என்று தோன்றுகிறது பார்ப்போம்

  • @babum343
    @babum343 Před měsícem

    Super!

  • @thirumurthy2686
    @thirumurthy2686 Před 23 dny +2

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ Welcome to my DMK🎉🎉🎉

  • @usharaniusharani4595
    @usharaniusharani4595 Před měsícem +3

    In Tamilnadu how many people know online voting this report is vested

    • @raghavann7824
      @raghavann7824 Před měsícem

      Not only online survey, these kind of media also.

  • @mannanrajarajan9984
    @mannanrajarajan9984 Před měsícem +12

    It’s not a survey , DMK Sommbussss 😂

  • @user-uu5yv4fw5b
    @user-uu5yv4fw5b Před měsícem +1

    NTK will get more vote percentages in most of the place

  • @RajKumar-uk3jq
    @RajKumar-uk3jq Před měsícem +3

    Useless survey..

  • @mervinarul2711
    @mervinarul2711 Před měsícem +6

    நாம் தமிழர் கட்சி வெல்லும்@2024 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @bhaghyarajkasirajan9248
    @bhaghyarajkasirajan9248 Před 6 dny +1

    விகடன் ஒரு பிராமன ஊடகம் என்பதை அவ்வப்பொழுது நிரூபிக்கும்

  • @nandhakumar1391
    @nandhakumar1391 Před měsícem

    Thambi super but candidate name correct ta sollunga. Arani parliament adamk candidate bakyaraj illa pa

  • @travikumar7801
    @travikumar7801 Před měsícem +30

    விகடன் tv என்னும் மாமா tv

  • @user-mi1tf4yk5u
    @user-mi1tf4yk5u Před měsícem +18

    NTK

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 28 dny

      சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @balasubramaniani8365
    @balasubramaniani8365 Před měsícem

    Show name itself imperfect so there is no perfect result prediction by this team

  • @MmganesanMmganesan
    @MmganesanMmganesan Před měsícem

    👌

  • @suryaa5533
    @suryaa5533 Před měsícem +12

    Annamalai IPS vetri nitchayam.. 🔥 ❤

  • @NagarajRaj-og4qc
    @NagarajRaj-og4qc Před měsícem +5

    நீலகிரி தொகுதிகளில் 27 க்கு 28 க்கு வித்தியாசம் தெரியாமல் இரண்டு பேர் இருந்து வாசித்து இருக்கீங்க

  • @nagaimuthuramanathan587

    அருமை❤....!!

  • @sramakrishnan79
    @sramakrishnan79 Před měsícem

    Imperfect.....

  • @rameshvelayudhan1609
    @rameshvelayudhan1609 Před měsícem +8

    Imperfect Survey

  • @sujithapushparaj4093
    @sujithapushparaj4093 Před měsícem +21

    சரியான கணிப்பு துதுதுதுதுது போய் எவன் பூ

  • @DeepeshKrishnamoorthy
    @DeepeshKrishnamoorthy Před měsícem

    Credibility dies a thousand deaths…

  • @arunr8858
    @arunr8858 Před měsícem

    விகடனை திமுக எத்தனை கோடிக்கு வாங்கியது அதுவும் ரிப்போர்ட்டர் பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் கேளுங்கள்

  • @saravanandurai5991
    @saravanandurai5991 Před měsícem +7

    Intha results kkum neenga thani ah panna results kkum konjamaachum sammantham irukkutha 😂

  • @MsSathyanathan
    @MsSathyanathan Před měsícem +8

    Perfect survey

  • @melwinmeriton7972
    @melwinmeriton7972 Před měsícem +2

    Want NTK to win atleast 1 seat :)

  • @subramanicapletv5299
    @subramanicapletv5299 Před měsícem

    100/சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் தேர்தல் முடிவ வந்தபின் பார்ப்போம்