"ஊதாரியா சுற்றும் 2k Kids - கடன்காரனா சுற்றும் 90s Kids!" Life-ல உருப்பட என்ன வழி? பட்ஜெட் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2022
  • 2k Kids மற்றும் 90's Kids பணத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் செலவு செய்யவேண்டும், என்பது குறித்து Financial Advisor Damodaran பேட்டி
    #2kkidsvs90skids #budget #fun #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 117

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +4

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @user-wn3hs4fl4g
    @user-wn3hs4fl4g Před 2 měsíci +4

    சார் நாங்க மாதம் 30 ஆயிரம் சம்பாதிச்சி அத்தைக மாருக்கும் நாத்தநார்க்கும் செய்து பாதி போச்சு மீதி வீட்டுக்கு 12வருசம் போச்சு இந்த 2 வருடத்தில் 7 லட்சம் சேமிப்பு சார் அப்பா மாதிரி சொல்றிங்க மேலும் சேமிப்போம் நன்றி அப்பா

  • @pspandiya
    @pspandiya Před 8 měsíci +16

    சேமிக்கும் பழக்கம் வந்தால் வீண் செலவு குறைந்து விடும். சிறப்பான வார்த்தை❤❤❤

  • @musthafakamal344
    @musthafakamal344 Před rokem +20

    70kids நாங்கள்
    பிள்ளைகள் படிப்பு அப்பறம் கல்லியாணம்
    போக 2500000 இருக்கிறது வயது52 சரியான சேமிப்பா
    அப்ப வெளிநாட்டில் இருந்தோம் இப்ப இல்லை

    • @santhoshgukan
      @santhoshgukan Před rokem +3

      Good Progress
      Good Journey
      Kindly Keep Good Health

  • @aarthiravichand737
    @aarthiravichand737 Před rokem +13

    சொல்லுங்க சார் நல்ல சொல்லுங்க.நாம சொன்ன,உங்களுக்கு அனுபவிக்க தெரியவில்லை என்று சொல்றாங்க பிள்ளைங்க.ஒரு கஷ்டம்னு வரும்போது பனம் கொடுக்கும் தைரியம் எவனும் கொடுக்க முடியாது.

  • @arunelangovan2577
    @arunelangovan2577 Před rokem +49

    Money Pechu சேனல் நிகழ்ச்சி தான் அப்படியே copy

    • @shivkumar4833
      @shivkumar4833 Před 10 měsíci

      Money Pechu not worth wathing as it is boaring now a days

    • @arunelangovan2577
      @arunelangovan2577 Před 10 měsíci

      @@shivkumar4833 then you might have learned most of the aspects of investment.

    • @harsha737
      @harsha737 Před 9 měsíci +1

      The intention behind these videos are important than copy. It’s awareness for better financial fitness

    • @arunelangovan2577
      @arunelangovan2577 Před 9 měsíci +2

      @@harsha737if CZcams doesn’t pay for views. Then they won’t make videos. They don’t care about your financial

  • @murugesanc4388
    @murugesanc4388 Před rokem +23

    ஐயா தாங்கள் சொல்லும் கருத்து வானிலிருந்து மழை போன்றது.அதை நாங்கள் ஏற்றுக் கொண்டால் முற்றிய நெல்கதிர் இல்லையேல் பதர்.

  • @maheshAs-mo8kr
    @maheshAs-mo8kr Před rokem +31

    ஐயா உங்கள் பேட்டியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்வது அனுபவ வார்த்தைகள் எதுல மூதலீடு செய்வது என்று திட்டங்களை பற்றி சொன்னால் மிக்க மகிழ்ச்சி ஜயா

  • @SUMAYAHkidsTV
    @SUMAYAHkidsTV Před 8 měsíci +3

    45 k சம்பளம் கிடைக்கிறது இதுவரை மாதம் ஒரு கிராம் தங்கம் என்று சேமித்துக் கொண்டு இருக்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்தபிறகு 2 கிராம் சேமிக்க போகிறேன் இந்த மாதத்தில் இருந்து. தங்கம் விலை கூடும் என்று நீங்கள் சொல்வதை முழுமையாக நம்புகிறேன்❤❤❤❤

    • @jeyapandianb2678
      @jeyapandianb2678 Před 7 měsíci

      வாழ்த்துகள் சகோ 👏👏👍🏻👍🏻

  • @sivancellparkkangeyam5511

    இது பொதுவெளியில் அதிகம் பேசப்பட வேண்டிய கருத்து தான் உங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள் ஆனால் மணி பேச்சு ஞாபகம் வந்து தொலைகிறது

  • @senthilkumarg9715
    @senthilkumarg9715 Před rokem +35

    மேய்கிறது எரும,, அதுல என்ன பெரும....🤣😆

  • @gopikrishnanjayaraman1550

    ஹே.. எப்புட்றா…. (வெக்கமே இல்லாம சிரிக்குறீங்க) 😮

    • @bad_BOYZ_
      @bad_BOYZ_ Před rokem +1

      😂😂😂

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Před 6 měsíci

      Its scripted...so many editing..theh will cut take again..they will do to make the video look fun..its all tactics..

  • @jarchana5610
    @jarchana5610 Před rokem +6

    Sir you didn't gave advise how to manage the expenses and cut down the cost rather you were just pointing their answers which is not really helping us

  • @jagadeeswarijagadees
    @jagadeeswarijagadees Před rokem +17

    ஐயோ செம்மம வீடியோ. 90's kid நெளியற பார்த்தா சிரிப்பு தாங்க முடியல

  • @priyankas1333
    @priyankas1333 Před rokem +3

    Well said sir 🙏

  • @sankarkrishnan1148
    @sankarkrishnan1148 Před rokem +4

    good speech , I am grade down because of no money at pocket

  • @RajaRaja-hy2vi
    @RajaRaja-hy2vi Před rokem +9

    Hats off 👏 Behindwoods

  • @thachanamoorthibalakrishna4870

    Great sir
    Super advice🎉🎉🎉🎉

  • @aarthybalasubramani5545
    @aarthybalasubramani5545 Před rokem +3

    Financial advisor Dhamodaran sir keykura oru oru kelvi yellarukum rombha think panna vaikudhu. Correct ah solluraru…

  • @FameAlha2022
    @FameAlha2022 Před rokem +2

    Very good👍👍 msg for the time

  • @aravindnathan.r3493
    @aravindnathan.r3493 Před rokem +1

    Topic ultimate

  • @nandhinisaravanan52
    @nandhinisaravanan52 Před rokem +2

    100% true sir

  • @prabhus3737
    @prabhus3737 Před rokem

    Nicely said sir... Good finishing

  • @vadivelkrishnan2120
    @vadivelkrishnan2120 Před 9 měsíci

    Very nice video sir thank you sir

  • @gpr2047
    @gpr2047 Před 6 dny

    Vid start at 8.00...car related discussion really good n correct ✔

  • @michaelraj2233
    @michaelraj2233 Před 10 měsíci

    அருமை அருமை

  • @suryamoorthy7368
    @suryamoorthy7368 Před rokem

    Eye opener video 👏

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před 10 měsíci +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😅😮😢 நன்றி ஐயா 🙏

  • @r.kathiravan489
    @r.kathiravan489 Před rokem +8

    Keep Rocking innum intha Maari innum Aggressive va Expect Pandroam....
    💥💥💥💥💥

  • @elizabethselvarani1331
    @elizabethselvarani1331 Před rokem +2

    Super

  • @navinvenkatachalam4232

    Nice keep it up

  • @karuppusamy6275
    @karuppusamy6275 Před rokem +5

    Battle லேட சுத்தும் 80s olds

  • @rln1985lg
    @rln1985lg Před rokem +12

    Anand srinivasan copy program

    • @sivancellparkkangeyam5511
      @sivancellparkkangeyam5511 Před rokem +3

      அப்படியே டப்பிங் படம் பார்க்கிற மாதிரியே இருக்குது இருந்தாலும் கான்செப்ட் மிகச் சரியானது

    • @boopathisinfo7987
      @boopathisinfo7987 Před rokem

      Yaa

  • @akhilmenon7848
    @akhilmenon7848 Před rokem +10

    There is No valid points other than just blaming each other. suggested to get training by ANAND SRINIVASAN. (KAILA NOTEPAD EDUKUNE TERILA) LOL

  • @balajimonick2196
    @balajimonick2196 Před 7 měsíci

    Sir,
    Mudalla sampadikanum,
    Aduku idea sollung....
    . Samoadhitchkittae. Irukanam
    Savings pannikitae irukanun
    Properties iruntha kappsthikanum...

  • @pramilasanjeevkumar8302
    @pramilasanjeevkumar8302 Před rokem +4

    Enga veetukaru banglorele 30k sambalam ana enga vadagai, veetu selavu elam sethu 15 kulleda selavu pannuvo, meedi savingsda itanakum engaluku 2 penn kolande iruku ivanga selavu patha heart attack varudu

  • @vaidyanathan1496
    @vaidyanathan1496 Před rokem

    Good

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Před 10 měsíci +1

    Thank you so much for your advice sir ❤

  • @dhanasidea6526
    @dhanasidea6526 Před rokem

    V gd

  • @nrpix733
    @nrpix733 Před rokem

    ஒருவரை பார்த்து இது போல் நானும் முன்னேறவேண்டும் என்று நினைப்பது ஒரு வகை,
    ஒருவரை பார்த்து இதுபோலவே நானும் அதையே செய்து முன்னேற வேண்டும் என்று நினைப்பது இன்னொரு வகை
    நீர் இரெண்டாவது.......!
    1St #anandsrinivasan
    2nd #damodaran

  • @sugumararumugam3014
    @sugumararumugam3014 Před 10 měsíci

    Super sir

  • @star_kolam
    @star_kolam Před rokem

    Sir, 🙏🙏

  • @lifeisdream7382
    @lifeisdream7382 Před rokem +3

    30,000 tharalama salary ku tharalama 20,000 serkalam pa athukulla vala palagikita 👍🏽👍🏽👍🏽👍🏽

  • @arulmathiarul354
    @arulmathiarul354 Před 2 měsíci

    👏👏👏

  • @sendilkumars7937
    @sendilkumars7937 Před rokem +1

    2.00 super 😆😆😆

  • @murugaperumanmuruga6479
    @murugaperumanmuruga6479 Před 4 měsíci

    Ninkal solvathu sari😊

  • @vinothcinemas8867
    @vinothcinemas8867 Před 4 měsíci

    இந்த வீடியோ பார்ப்பேன்

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 9 měsíci

    😢😢

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 9 měsíci

    😮😮😮

  • @muthuraja4364
    @muthuraja4364 Před rokem

    அதே90s kids 1or 2 lacks கடன் எனக்கும் இருக்கு

  • @s.jahabarsadiq257
    @s.jahabarsadiq257 Před rokem

    Anand Sir Kitta Ippudiyellam Pesuna Intha Sir Maathiri Sirichi Bathil Solla Maattaaru

  • @vijayrangan4911
    @vijayrangan4911 Před rokem +2

    1lakh salary vangura nanae 10k mobile use pandren

  • @r.kathiravan489
    @r.kathiravan489 Před rokem +6

    Sir 10k Salary Vaangha ra Vangha Evlo Save Panna laam...
    Next Video la Sollungha...
    I Expect This.

    • @muththaiyakumaresan5674
      @muththaiyakumaresan5674 Před rokem +2

      At least with 100rs start pannungo. Ending 20% of income aga vanthal perfect

    • @pramilasanjeevkumar8302
      @pramilasanjeevkumar8302 Před rokem

      Mudinjavarekum post office A/c vechikonge adule 10 ruba kude podalam .ipola phone pay Google paylerundu kude aduku transaction pannikalam daily habit ah 10 ruba post office Ac Ku anupikire palakam vechikonge masam 300 agum adu appudiye mindset savings pogum appudiye valatukonga matta bank madiri adule tottadukelam kasu cut panna matanga appudiye setukonge

    • @bipash_9720
      @bipash_9720 Před rokem

      70:30 rule follow Pannunga..unga total salary la 70% spend panningana oru 30% save pannunga
      Idhu vandhu ungaluku endha oru loan or commitments illana indha rule ah follow pannalam

  • @TheMksha
    @TheMksha Před rokem +1

    சார் எப்போ தனி சேனல்

  • @Muthukumaran-kc7zg
    @Muthukumaran-kc7zg Před 8 měsíci

    நீங்க வேணும் என்றால் ஒரு பேங்க் கட்டி விட்டீர்கள் என்றால் 2K kids பாவம் பிழைத்து போவார்கள், கொஞ்சம் வளர்ந்த்து விட்டால் போதும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற திமிர் வந்து விடுகின்றது, இவரின் பேட்டியை பார்த்து இவரை பலமுறை பேச முயற்ச்சி செய்து கடைசியில் பேசியபின்பு தான் தெரிந்தது அது தவறு என்று, CZcamsrs please avoid this kind of people

  • @SURESHKUMARN1992
    @SURESHKUMARN1992 Před rokem +1

    Dai epdara siri kura avaru serupu la adikuramari solluraru sirikura😢

  • @VijayKumarVijayKumar-if4rb
    @VijayKumarVijayKumar-if4rb Před 6 měsíci

    சார் நான் 90 s kids உங்கள் வீடியோ பார்த்து 500 Rs RD பன்னீரிக்க சார் நன்றி சார்

  • @Game_of_Asmr
    @Game_of_Asmr Před 9 měsíci

    Same as money Pechu but nice try

  • @arunbthomas5741
    @arunbthomas5741 Před 9 měsíci +1

    😮Why we have to live without socialisation activities (filim, mall, etc)

  • @vijayrangan4911
    @vijayrangan4911 Před 10 měsíci

    White Satta karanuku epdi ponu kadachutho epdi kalyanam panaloe antha ponu pavam .
    Immediately divorce this guy marriage some what rich person.

  • @physioinfo6985
    @physioinfo6985 Před 11 měsíci

    Immanuel and Anand sir Missing 😢

  • @rajeshwaran.k561
    @rajeshwaran.k561 Před 4 měsíci

    Andhae paiyan netflix movie pathuttu 4 hrs thunguran he afected soon in health issues

  • @balajimonick2196
    @balajimonick2196 Před 7 měsíci

    Udariku ubadesam

  • @tommytommy4653
    @tommytommy4653 Před rokem +5

    அட போங்கடா ... இதெல்லாம் ஒரு பதிவுனு எடுத்து போடுறீங்க

  • @musthafakamal344
    @musthafakamal344 Před rokem +3

    முதலில் வருடம் 24000சேமிங்க சொல்லுங்கள்

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 5 měsíci

      வாய்பில்ல ராசா

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Před 9 měsíci +4

    1.5 l vangi masam 10k selavil vazhum Nan.. smiling in the corner (no girl friends and no burdens)😂😂

    • @legendkarthik7121
      @legendkarthik7121 Před 8 měsíci +1

      What work bro

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 Před 8 měsíci

      @@legendkarthik7121 IT than bro 😉

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 5 měsíci

      2கே கிட்ஸ் உங்களை வாழ தெரியாதவர்ன்னு சொல்லிருவானுங்க.

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 Před 5 měsíci

      @@Kattumaram339 sollattum bro, kadaisila money than venum. Endha difficult situation layum

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 Před 5 měsíci

      @@legendkarthik7121 software engineer

  • @naviravindran7706
    @naviravindran7706 Před rokem +2

    Copy of moneypechu

  • @sureshr4053
    @sureshr4053 Před rokem +4

    Story and writing direction and acting all very bset😅😂

  • @kannanm1634
    @kannanm1634 Před rokem

    தம்பி இருப்பதற்கு ஒரு இடமாவது வேண்டும் மாதம் 5000 கொடுத்து EMI வட்டி இல்லாத இடம் தாரேன் வாங்கி போடு பின் காலத்தில் பயன் படும்

    • @lifeisdream7382
      @lifeisdream7382 Před rokem

      Unga number kudunga plz

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 5 měsíci

      எதுக்கு புதைக்கறதுக்காக.😂😂

  • @cheeansambath
    @cheeansambath Před rokem

    Just a script!

  • @resqrasheed5009
    @resqrasheed5009 Před rokem

    Kuchamea illama😊😊😊 smile pantringa ungala kutitu vanthu kaarii thupuraru 🗣️🗣️🗣️ ithu kuda therila ungaluku🤦🤦🤦

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před rokem +4

    Program fulla sirichukitte irukiranga.
    Stalin paiyan mathiri ethu kettalum sirippu 🤣🤣🤣

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 5 měsíci

      வெக்கத்த துடைச்சிட்டா சிப்பு சிப்பா வரும்

  • @rajasekar7844
    @rajasekar7844 Před rokem +1

    தற்குறிகள்

  • @balajirsathishr
    @balajirsathishr Před 7 měsíci

    I m earning 52k .. But I can't save money

  • @vijayrangan4911
    @vijayrangan4911 Před 10 měsíci

    30k.salary vangura nee epdi marriage pana atleast 40k is mandatory for marriage
    Savuda naya nee mudalya

  • @yuvasangeetha1994
    @yuvasangeetha1994 Před 6 měsíci

    Conversation script Mari iruku

  • @socratess9415
    @socratess9415 Před 5 měsíci

    Scripted pola eruku

  • @pspandiya
    @pspandiya Před 8 měsíci +1

    Boomar uncle உங்க பிள்ளைகள் பொண்டாட்டி நெனச்சா ரொம்ப கஷ்டம். உண்மைய சொன்னா நீங்க ரொம்ப அறிவாளி, விவரமான நபர் , நாங்கள் ரொம்ப பாவம் . ஊருக்காக வாழறோம், அதான் கடன்ல வாழறோம்😂

  • @thepravinbtech
    @thepravinbtech Před 11 měsíci

    Fake interview

  • @rohithg4533
    @rohithg4533 Před rokem +1

    Endha video ku aprm andha ponum kedaikadhu😂

  • @sa6avanaasaravanan433
    @sa6avanaasaravanan433 Před 11 měsíci

    ம் கூ.ம்

  • @user-zb5us2fg1y
    @user-zb5us2fg1y Před 5 měsíci

    Sir contact number venum kidaikuma sir

  • @ramanar8916
    @ramanar8916 Před rokem +1

    Super

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Před rokem +1

    Good