90s Kids பரிதாப வாழ்க்கைக்கு இதான் காரணம். இத செஞ்சாலே நிம்மதியா வாழலாம்! Anand Srinivasan Interview

Sdílet
Vložit
  • čas přidán 5. 03. 2022
  • -90's KIDS சேமிப்பு முறைகள் பற்றிய ஆலோசனை தருகிறார் பொருளாதார நிபுணர் Anand Srinivasan
    #anandsrinivasan #90skids #budgetfamily #savingstricks
    -------------------------
    Franchise Opportunities Show 2022 is a good platform to interact with industry experts and realize your big dream.
    Book your tickets now to meet leading organizations and hear opportunity from the Brand Owners.
    Early Bird Offer..
    Expo Entry Fee is Rs.500/-
    Book your tickets now at Rs.299/- by availing Coupon Code : BW299
    Avail Discounts.. Limited Coupons only..
    For Tickets : - insider.in/fos-2022-mar19-202...
    ----------------------
    E-TUITION DESCRIPTION -
    Join our portal www.etuition.biz/
    What’s so special?
    ✅CBSE/IGSCE Curriculum, All subjects, Foreign languages, Music, Dance, Piano, Guitar etc
    ✅Check Teacher’s Calendar
    ✅Check Teacher's profile & fees
    ✅Book free trial class
    ✅No huge advance fees just pay per class
    ✅Everything you can do yourself
    REACH US
    India Office : +91-80-25043068 Whatsapp/Call: +91-7356823717 +91-7736537058
    Qatar: +974-33101340 ,
    UAE : +971-503179136
    email: support@susrava.com
    -------------------------------
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom
  • Krátké a kreslené filmy

Komentáře • 287

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Před 2 lety +14

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

    • @pugalkannan95
      @pugalkannan95 Před 2 lety +1

      Ethuku 2:34 min varai kum intro!! 🤦🏿🤦🏿

    • @michaelrajdevaraj7908
      @michaelrajdevaraj7908 Před 2 lety

      @@pugalkannan95 IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIM m.

    • @michaelrajdevaraj7908
      @michaelrajdevaraj7908 Před 2 lety

      @@pugalkannan95 jj

    • @MAJITH-wd9em
      @MAJITH-wd9em Před rokem

      Ayitu solluga bro. Nambika Yellarukum eruku

  • @seenivasan363
    @seenivasan363 Před 2 lety +213

    3 வருடமாக உங்கள் காணொலி பார்த்து வாடகை வீட்டில் இருந்து லீசுக்கு வந்துட்டேன் சார்
    சிறு சேமிப்பு மூலம் கடன் முழுமையாக இல்லாமல் செய்துட்டேன் ஒரு வழியாக இப்போது கொஞ்சம் மன நிறைவு வந்துருக்கு சார் உங்களுக்கும் கடவுளுக்கும் நன்றி

    • @naveenm1925
      @naveenm1925 Před 2 lety +6

      Congrats 👍👍

    • @seenivasan363
      @seenivasan363 Před 2 lety +3

      @@naveenm1925 நன்றி

    • @killertamilan
      @killertamilan Před 2 lety +8

      Nanum kadan la irundhum meela pooran 3 month iruku inum .. marriage kadan

    • @seenivasan363
      @seenivasan363 Před 2 lety +4

      @@killertamilan வாழ்த்துக்கள்

    • @antonyjayaraj95
      @antonyjayaraj95 Před 2 lety +1

      நல்ல முயற்சி

  • @udhayakumar4526
    @udhayakumar4526 Před 2 lety +76

    வரதட்சணையால் பெண்கள் திருமணம் நின்றது அன்று,
    சொந்த வீடு இல்லாமல் ஆண்கள் திருமணம் நின்றது இன்று

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před 2 lety +26

    சென்னையில் வசிக்கும் 90s கிட்ஸ்களுக்கு திருமணம் ஆகாத காரணங்களில் ஒன்று சொந்த வீடு இல்லை என்று பெண் தர மறுகிறார்கள் அதாவது பெற்றோர் சொத்து இங்கு அவசியம் தேவைப்படுகிறது இது உண்மை

    • @vigneshm3885
      @vigneshm3885 Před 2 lety +3

      sontha veedu illana yaarum kadan nea tharamattanga ponnu eppidi tharuvanga

  • @vasuent1
    @vasuent1 Před 2 lety +82

    Most important investment should be in physical fitness. You will live longer, ability to prosper, less expense on health, more confident, it includes mental health and fitness also

  • @rameshs9942
    @rameshs9942 Před 2 lety +104

    இப்போ இருக்கிற சூல்நிலைல சேமிச்சு வைத்து வாழறது கஸ்டம் சார் எல்ல பொருளும் விலை உயர்வு இன்னைக்கி இளைஞர்கள் சம்பாதிச்சு சொந்தமா வீடுகட்றது சாத்தியம் இல்லை இருக்கிற வீட்ல நிம்மதிய வாழ்ந்து போகலாம் வாழ்கைய அது போக்குல விடுங்க அதுவே நிம்மதி கணக்கு போட்டு வாழ்கைய வாழ்ந்தம்னா பிறப்பின் அர்த்தம் புரியாமலே வாழ்க்கை முடிந்து விடும் கூட இருக்கறவங்கள அன்பா கவனசிகனும் அது பெற்றோர இருந்தாலும் மனைவியா இருந்தாலும்.என்ன இருக்கோ அதை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேன்டும் அதுக்கு அப்புறம் எல்லாம் அவன் செயல் உன் விதி எதுவோ அதுவே வாழ்கை.

    • @statusdpcom5688
      @statusdpcom5688 Před 2 lety

      Correct 💯

    • @user-sn4wn5jr9o
      @user-sn4wn5jr9o Před 2 lety

      Really super sir
      That's good

    • @nandasu5623
      @nandasu5623 Před 2 lety

      En manasula idhupola thaan irukkudhu romba nandri nanba

    • @chellakand7714
      @chellakand7714 Před 2 lety +1

      வாழ்க்கை போற போக்கிலேயே போகட்டும் என்று கரிகாலன் நினைத்து இருந்தால் கல்லணை கட்டி இருக்கமாட்டான். காவிரிக்கு கரை கட்டி இருக்கமாட்டான். சிவிலைசேசன் வளர முக்கிய காரணம் மனிதன் காட்டு ஆற்றை கரைகட்டி நீரை திசைதிருப்பி வாய்க்கால் கட்டி விவசாயம் செய்ததுதான். அது போல் நம்ம வாழ்க்கையையும் திசை திருப்ப முயற்சித்தால் நல்லது லாங் டேர்ம் ல நடக்கும்.

    • @chellakand7714
      @chellakand7714 Před 2 lety +2

      காருக்கு ஸ்டரியிங் இல்லாவிட்டால் நாம் போகவேண்டிய இடத்துக்கு போகமுடியாது. கார் இல்லட்டி சைக்கிள் இருந்தால் அதற்கு உம் ஹேண்டில் பார் இருக்கும். ப்ரேக் இருக்கும். எல்லாவற்றையும் கண்ட்ரோல் செய்ய தெரிந்தால் வாழ்க்கை பயணம் நாம் விரும்பிய திசையில் செல்லும்.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před 2 lety +60

    கல்யாண விஷயத்தில் ...தண்டச் செலவுகளை.... குறைக்கச் சொல்லும் அட்வைஸ் ரொம்ப சரி. 7 to 10 லட்சம் மேல் மண்டபம் + சாப்பாடுக்கு செலவழிக்கப்படுகிறது. மக்கள் தேவையில்லாமல் நிறைய துணி வாங்குகின்றனர். அடிக்கடி ஹோட்டலில் குடும்பத்துடன் சாப்பாடு. இவைகளை குறைத்தால் நல்லது.

    • @invisibledon4060
      @invisibledon4060 Před 2 lety +4

      Epa sonthakaraingaluku andru oru nal mattum thaan saapdu podurom saaptu pogatumae ....😁

    • @vigneshm3885
      @vigneshm3885 Před 2 lety +1

      @@invisibledon4060 7 laks ku poda kudathu la 70k vena podalam

    • @moneysaver2687
      @moneysaver2687 Před 2 lety

      @@vigneshm3885 "நிதி நுட்பம்" சேனலில் மேலும் பல அரிய தகவல்கள் உள்ளன

  • @anandvijay4103
    @anandvijay4103 Před 2 lety +75

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 2 kid 's இருந்தாலும் 90 kid 's இருந்தாலும் வாழ்வது எதிர் கால கட்டங்களில் மாபெரும் போராட்டமாக இருக்கப்போகிறது 2057 வறை குல் அதிபயங்கரமான விஞ்ஞான வளர்ச்சி இருக்கும் அமைதியான சூழலிலும் ஒவ்வொரு மனிதனுக்கு நிம்மதி என்று ஒன்று இருக்காது

    • @arunpandian1011
      @arunpandian1011 Před 2 lety +7

      அர்த்தமுள்ள கருத்து 🤝🏼
      Corporate எல்லாம் நல்லவங்களா மாறுனா
      உலகம் நல்லா இருக்கும்

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před 2 lety +3

      Yes 200% absolutely correct

    • @anandvijay4103
      @anandvijay4103 Před 2 lety +3

      அப்படி சொல்ல வரல bro 2057 - Month 3 March - Wednesday 14 - 3rd week - 90 kid's and 2 kid's அப்போ அதிபயங்கர விஞ்ஞான வளர்ச்சியால் அமைதியான சூழ்நிலையில் இருப்பார்கள் அப்பருக்கு மனிதர்கள் பணத்தை சேமித்து வைத்து விட்டு அன்பு பாசம் நிம்மதி ஈவு இறக்கம் பல நல்ல ஒழுக்கங்கள் குணாதிசயங்கள் அந்நேரத்தில் இழந்து காணப்படும் bro

    • @arunpandian1011
      @arunpandian1011 Před 2 lety +1

      @@anandvijay4103 அது என்ன.
      தேதி...நாள் முதக்கொண்டு எப்படி சொல்றீங்க?
      ___
      . நீங்க சொல்ற மாதிரி தான் தாக்கம் இருக்கு..

    • @JK-dp4pb
      @JK-dp4pb Před 2 lety

      @@arunpandian1011 அதான் புரியவில்லை சகோ

  • @Praveen14705
    @Praveen14705 Před 2 lety +30

    I gave up my credit card after watching your interviews sir.
    Life is peaceful now.

  • @newbegining7046
    @newbegining7046 Před 2 lety +23

    கரெட்டா சொன்னிங்க , very hard hitting truths. சகோதிரியின் கல்யாணம் , வீடு , இது போன்ற செலவுகள் பிள்ளைகளின் தலையின் கட்டுவது அபத்தம் . பிள்ளைகளை அளவோடு பெற்று கொள்ளவேண்டும்

    • @devakumar5705
      @devakumar5705 Před 2 lety +1

      உண்மை..ஆனால் 1980,90 க்கு முன் குடும்ப கட்டுப்பாடு குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததும் இதற்க்கு ஒரு காரணம்...

  • @vijayakumar.s.k.5388
    @vijayakumar.s.k.5388 Před 2 lety +10

    Hi all oru analyst ah solluren mudinja alaku life enjoy pannunga and same savings um pannunga don't think about income irukara amount la enjoy Pannu including saving um pannunga

  • @sheriff7558
    @sheriff7558 Před rokem +8

    Buffett explained the concept of the “ovarian lottery” at Berkshire Hathaway's Annual Shareholders Meeting in 1997 to mean that many of the advantages you get in life, such as your nationality or your health, are determined by chance.

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 Před 2 lety +31

    ஆனந்த் sir, 5% GST Norms லாம் 8% change பண்ண போறங்களாம். இதனால GOVERNMENT க்கு 1.5 லட்சம் கோடி வருமானம் மாம்.....Nirmala mami சொல்றங்க.
    இத பத்தி பேசுங்க sir, எவ்வளவு பேர் affect ஆக போறாங்க.... 😔

  • @mohamed_simak
    @mohamed_simak Před 2 lety +7

    11:36 Immanuel face says it all about 90's kids life reality

  • @vivekvilla
    @vivekvilla Před 2 lety +33

    I m freaking in love with this “un conventional” interview between Immanuel and Anand Sir. Both of them have charm that we connect well. How many times, have we seen the guest “yawning” and its still can be aired!!! Absolutely awesome from BW. Keep this guy forever.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +35

    90s kids : I'm paavam 😭😭😭😭😭

  • @easwaraa1
    @easwaraa1 Před 2 lety +3

    Super Information as well as super Editing Tank you Sir & Team

  • @babaiyermanispiritualandpo2062

    Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator and financial advisor of the world.

  • @solomone700
    @solomone700 Před 2 lety +9

    Dear sir what ever you says everything true sir you are amezing sir . God bless you always sir .

  • @girishankarjayaraman3599
    @girishankarjayaraman3599 Před 2 lety +13

    Very true. Nice interview without kuppai politics. I agree with you sir. It takes minimum 20 yrs to hold ourselves at a respectable position if we start with scratch. Its very true in my case in spite of both of us earning handsome salary we came to a reasonable level with apartment etc which took almost 15 yrs . If u migrate to metros this is the situation

  • @priyankas1333
    @priyankas1333 Před 2 lety +4

    Well said sir 👍 Thank you 🌱

  • @raniraonivi6787
    @raniraonivi6787 Před 2 lety +11

    In this vedio vadivel clip ultimate timing... Excellent humours

  • @harinathankrishnanandam9709

    I have one Anand Srinivasan to show to my friends who is in line with my thinking which they don't believe

  • @rishinandhan8644
    @rishinandhan8644 Před 2 lety +16

    Onga pecha ketu .. I have doubled my income . reduced my expenses. And tripled my savings. .

  • @archanamadhavan4641
    @archanamadhavan4641 Před 2 lety +3

    Excellent sir 👌👌very clean explained

  • @arunmurukesh2830
    @arunmurukesh2830 Před 2 lety +22

    Kalyanam agala nu santhosama irunka da 90s kids...

    • @invisibledon4060
      @invisibledon4060 Před 2 lety +1

      Unmailiye kalyanam panikama valthal jolly a thaan irukum bro...no tension apo apo yearly one time goa thailand poitu vantha jolya irukum🤣avlo thaan valkai

    • @arunmurukesh2830
      @arunmurukesh2830 Před 2 lety +1

      @@invisibledon4060 well said... athuvum thevai thane...

    • @funonlynomania
      @funonlynomania Před rokem

      ​@@invisibledon4060Goa Thailand la enna ji just tour daana?

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před 2 lety +34

    சமூக அழுத்தங்களுக்கு, நான் எப்போதும் ஆட்பட்டதே இல்லை. இதனால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
    எனக்கும் பிரச்னைகள் வரத்தான் செய்கின்றன. எது வந்தாலும் அதை சாிசெய்யும் துணிவும், அறிவும் என்னிடம் இருக்கிறது.
    எனக்கு வயது 30 (20-09-1991). நான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. வயது ஏற ஏற பக்குவம் பெற்றுவருகிறேன். சில கடமைகள் இருக்கின்றன. அதை நிறைவேற்ற தெளிவான சிந்தனையோடும், உறுதியான மனதோடும் உழைத்துவருகிறேன்.
    அவை நிறைவேறியபிறகுதான் திருமணம். இத்தனை ஆண்டுகள் பலரது கேலிப்பேச்சுக்களுக்கும், ஏளனப்பேச்சுக்களுக்கும் ஆளானேன். இவைதான் என் மனதை வலுப்படுத்தின. என்னை இவ்வாறு இகழ்ந்தவா்கள் எவருக்கும் நான் யாா்? எனது வாழ்வின் நோக்கம், அதைய அடைய நான் உழைக்கும் உழைப்பு எதுவும் தொியாது. எனவே, பின்நாளில் அந்தப் பேச்சுக்களை உதறித்தள்ளிவிட்டேன்.
    நான் வாழ்வில் வெற்றுபெறப்போவது உறுதி. இதற்கான அறிகுறிகள் தற்போது தொிகின்றன.
    என்னைப்போல் சிந்தனையில் தெளிவும், செய்கின்ற செயலில் உறுதியும் நமது இளைஞா்களுக்கு இருக்கவேண்டும்.
    திருமண வாழ்வு என்பது நாமாக விரும்பி ஏற்றுக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு மட்டுமே. இதைமட்டுமே மையப்படுத்தி நமது வாழ்வு கட்டமைக்கப்படக்கூடாது. இங்கே திருமணம் செய்து, குழந்தைபெறுவதெல்லாம் எவருக்கும் இலட்சியமாக இருப்பதில்லை. இது நமது வாழ்வில் வரும் நிகழ்வுகள் மட்டுமே.
    திருமணத்திற்கு முன்பு மகிழ்ச்சியாக வாழாதவா்கள், திருமணம் செய்துகொண்டதற்குப்பிறகும் மகிழ்ச்சியாக வாழ்வதில்லையாம்! இது ஒரு உளவியல் கூற்று. (Psychological fact)
    அதுபோல், திருமணம் செய்துகொள்ளும்முன்பே மகிழ்ச்சியாக வாழும்நான் திருமணம் செய்துகொண்டாலும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்வேன்.
    ஒருவேளை அந்த வாழ்வில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லையெனில், விவாகரத்து செய்துவிட்டு மகிழ்ச்சியாக வாழ்வேன். எதுவும் எனது மகிழ்ச்சியை சீா்குலைத்துவிடமுடியாது. எல்லாமே நமது மனநிலைதான்.

  • @mrprecious8939
    @mrprecious8939 Před 2 lety +3

    Nalla advise

  • @karki_dilip_
    @karki_dilip_ Před 2 lety +2

    Awesome interview

  • @babaiyermanispiritualandpo2062

    💖💓💖 touching interviews and presentation.

  • @chellakand7714
    @chellakand7714 Před 2 lety +2

    90 80 70 குழந்தைகளுக்கு நடந்தது நடந்து போச்சு. இனி என்ன பண்ணலாம் என்று கேட்டு இருக்கலாம்

  • @finalyearprojects4915
    @finalyearprojects4915 Před 2 lety +5

    Immanuel mind voice : Ena than ya easy ya adichipudringa sir 😃😃😃

  • @babaiyermanispiritualandpo2062

    💖💓 touching speeches videography editing and presentation.

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 2 lety +4

    Girls who participated in a live show expectancy at marriage event must listen to this strategy to be aware of reality. Regards

  • @sridharvarada4939
    @sridharvarada4939 Před 2 lety +2

    Excellent . Super 👍👌👏

  • @akelectricalhardware1246
    @akelectricalhardware1246 Před 2 lety +2

    Thanks sir

  • @balamuruganramayah9658
    @balamuruganramayah9658 Před 2 lety +3

    I think best investment in life would be life experience

  • @babaiyermanispiritualandpo2062

    Superb daringly said.

  • @casestudy5759
    @casestudy5759 Před 2 lety +7

    Thalaivaaa Vera level nenga

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 Před rokem +2

    Mutual understanding within the family is very much required, that’s how people have grown early 60 70 ‘s . I agree there is lot of inflation now but there should be support within the family very much required you just do what you want one cannot take that decision.

  • @selvim7063
    @selvim7063 Před 2 lety

    Good evening sir.please talk about aarudhra gold scheme

  • @learning-3116
    @learning-3116 Před 2 lety

    Partical speech

  • @JasplayingETS
    @JasplayingETS Před 2 lety +16

    சார் நானும் முயற்சி செய்து வெளி நாடு லாம் போய்ட்டு இப்போ மறுபடியும் 8000 சம்பளத்துக்கு அல்லல் படுறேன் பொண்ணு கொடுக்க மாற்றங்க வாடகை வீடு சொந்த வீடு பாக பிரச்சனையில் இருக்கிறோம் அப்போ நாலாம் கல்யாணம் பண்ணிக்க கூடாதா 🤦🏻‍♂️

    • @solaisanthoshr2020
      @solaisanthoshr2020 Před 2 lety +1

      DON'T WORRY BE HAPPY

    • @dsc8099
      @dsc8099 Před 2 lety +11

      உங்கள் வசதிக்கு தகுந்த பெண்ணை தேடுங்கள்.. ஏழை பெண்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகாமல் நிறைய பேர் இருக்காங்க

    • @invisibledon4060
      @invisibledon4060 Před 2 lety

      @SARANYA MORGAN portugal la enna iruku bro?

    • @invisibledon4060
      @invisibledon4060 Před 2 lety +2

      Bro kalayanam agulenalum jollya irukalam kalyanam ayita romba prechanai irukuthy

    • @ajstudiozz988
      @ajstudiozz988 Před 2 lety

      Nanba neengalum kalyanam pannuga apram salary la no problem

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 lety

    Good interview sir

  • @geethack7947
    @geethack7947 Před 2 lety +1

    Anand sir simply class

  • @sscreation7672
    @sscreation7672 Před 2 lety +10

    4:37-5:07 timing.. Sir solrarhu crt tha pa..! Veedu loan nama Thalaila katradhu, sister & brother marriage sumai thooki nama mela podradhu elaam thappu tha pa. Padika vakradhu, sapadu podradhu matum tha parents response ah? Parents kadamai thana adhu? Avanga thana pethanga? Nama marriage matum avanga decide panuvanga, selavu ku nama bali aada? Asset sethi vakala paravala.. Nanga earn panikuvom. Response matum enga kita thandha ena nyayam? Apo appa just mixer saptu, thalamai ethuka thana? Kasta patu nama earning la jewel vangi kudupom.. Appa just kaluthu la potu vitu avar per vangikradha? Ena 90's sodhanai da.. Cha! Sathyama 90's kids nama elarum ilicha vaayangala irukom pa...

  • @dontworrybehappy8764
    @dontworrybehappy8764 Před 2 lety +2

    90 s kids ipdi aagunathuku reason ..60 years congress thaan ..mr.anand jii

  • @mosesamaldass5236
    @mosesamaldass5236 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் குரு நாதா

  • @arula9323
    @arula9323 Před 4 měsíci

    Great👍👏 program

  • @Dhwani2023
    @Dhwani2023 Před rokem

    This sir is just great👏👏👏

  • @365daysdance
    @365daysdance Před 2 lety +19

    I was born in 84 dec, currently 37 yet not married, still i have a chance to succeed in a life ....cause lot of people succeed in their later part of life..ex kfc story, earlier succeed in life is great but doesn't mean life is not over...

    • @Naveen50000
      @Naveen50000 Před 2 lety +1

      1988 september 24 currently earning 30690 INR.

    • @devsanjay7063
      @devsanjay7063 Před 2 lety +2

      @@Naveen50000 bro above 50k only marriage pannunga age ponalum paravala

    • @balamuruganp3865
      @balamuruganp3865 Před 2 lety +1

      Super Arun, be positive.

    • @joshsam2804
      @joshsam2804 Před 2 lety +1

      Hope for the best.dont worry be happy .

    • @littleevilpro
      @littleevilpro Před 2 lety +1

      Arun save your comment definitely you will succeed in few years. Keep the focus on

  • @shivaarunaachalam3789
    @shivaarunaachalam3789 Před rokem +1

    Please speak about corrupt politicians who has lot of money and enjoying without being educated and qualification sir .

  • @siva1628
    @siva1628 Před rokem

    Very good sir

  • @muniasamymuniasamy5132
    @muniasamymuniasamy5132 Před 2 lety +7

    Coming March 11 i have completed 32 age but no marriage.Marriage aagamal thavikkum latchakanakana 90's kidsill naaanum oruvan.

  • @naveen1943
    @naveen1943 Před 2 lety

    8:00 super

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 2 lety +1

    Immanuel Reaction...

  • @VINOTHJACKify
    @VINOTHJACKify Před 2 lety

    interview seekkirama mudinchiruchu!! avar soldrathu umaithan
    nee unakkaga serthu vaithukkondal unnaal marrravarkalukkum kodukka mudiyum ,unallaliyum eduthukka mudiyum,,, marrarvakalukku serthu vaikkum pothu kajana kaliyakividum enpathu unmai.

  • @abdulali6109
    @abdulali6109 Před 2 lety +1

    Gulf country saving review please

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 Před 2 lety +4

    Thank youuuuuuu ❤️

    • @Gobisankar.
      @Gobisankar. Před 2 lety

      Ungala na ella video'vulayum parkiren Ella video vulayum neenga comments pandringa. Neenga pesamatinganu theriyum neenga yarunu therunchukalama?

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp Před 2 lety +1

    Engala maathiri 90s kids ellam puchi marunthu kudichu saaga vendiyathu thaan

  • @paddygunda9551
    @paddygunda9551 Před 2 lety +2

    Super yawnnnnnn

  • @Iniyadasan
    @Iniyadasan Před 2 lety +2

    🙏🙏

  • @balamuruganramayah9658
    @balamuruganramayah9658 Před 2 lety +2

    Buying too many properties for the investment purpose no longer valid anymore unless buy with cash or at least at 30%-40% discounted price.

  • @rameshk3619
    @rameshk3619 Před 2 lety +13

    for 12 mins video , why 2.30 mins recap ?

  • @villagepartners3510
    @villagepartners3510 Před 2 lety +3

    I'm 90 s kids single no work but me mba ...vty 😭

  • @ayyandurai1728
    @ayyandurai1728 Před 2 lety +8

    90s கிட்ஸ் வாழ்வதே வாழ்வா. சாவானு.இருக்குது

    • @venavena6383
      @venavena6383 Před 2 lety

      90 kids mari kotuvachanga yarum illa inga bro

  • @pradeep1198
    @pradeep1198 Před 2 lety

    thalaivan mass

  • @chrishems4833
    @chrishems4833 Před 2 lety +2

    Grt sir. u always speak the same wat m saying to husband... Thirutha mudiahdu.. parents mind a change panitaanga... 50 lacs debt ku one crore 70% debt with int pay pannra alavuku ready a irukaanga..

  • @nithin6544
    @nithin6544 Před rokem

    Sir advice and way of plan yellarume podovom better aahhh.... But plan correct ah execute pananum. Inga yarum plan illama illa...... But silla peruku way of working, focus irukadhu........

  • @mynaturevideos5058
    @mynaturevideos5058 Před 2 lety

    👏👏👏

  • @pradeepvimal649
    @pradeepvimal649 Před 2 lety +19

    I'm 90s kid😟

  • @priyankas1333
    @priyankas1333 Před 2 lety

    👍👍👍

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Před 2 lety +12

    Single 90's kids da 💥😅

    • @ayyandurai1728
      @ayyandurai1728 Před 2 lety +1

      என்ன பிரயோஜனம் அம்மஞ்சள்ளி ஆகாது

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 Před 2 lety

      @@ayyandurai1728 😅😇

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Před rokem

    Respected. Sir middle class family marriage only owns house good financial basic children only got married truly those earned money marriage market very tuff sir

  • @karmaisgod1467
    @karmaisgod1467 Před 2 lety

    Thalaivaa.

  • @babaiyermanispiritualandpo2062

    Today's world anywhere and everywhere youngsters males and females are moving faster without mission vision and actions in life.

  • @sriy2k7
    @sriy2k7 Před 2 lety

    Asaigala kurachukitale pathi valka nala valalam. Avana pola valanu ivana pola valanu veedu car vanganumnu irukura valkaiya naragam akikathinga. Corona la elame thala kila maridichu. Vela iruka athuve periya visayam. Lockdown la simple ah valntha mathiri tha ipovu vala palagikanum apadi erirurku vilai vasi. Simple ah valnthutu pongapa. Antha porkala valkaila poidichu. Poratamana valkaila tha nama irukom. Stress panikathinga. Irukuratha vechu santhosama valunga. Kadan vangathinga apadi vangina katura mathiri vangunga. Soothatam kurukuvali pana varavu la kedu la mudiyum....

  • @peermohamed8818
    @peermohamed8818 Před 2 lety +1

    islathula dhaan kalyanam romba kamiyaana selavula pananum nu soliruku..nabi saw verum dates vachi kalyanam panunaga ,,aana mukalvasi per kalyanathuku dhaan adhiga kaasu selavu pandraanga

  • @umesh2759
    @umesh2759 Před 2 lety +6

    Vaa thalaiva vaa thalaiva 😂🙏🙏🙏🙏

  • @praveen3018
    @praveen3018 Před 2 lety +2

    Idhalaa paathaa, oru ponna kalyanam panni andha ponnu kekradha life fullaa vaangi kudukave seriya poirum polaye, ennoda life nu soldradhuku enna iruku?

  • @jaiguru4595
    @jaiguru4595 Před rokem

    நான் பிறந்த தேதி 22/05/1991 எனக்கு இப்போது வயசு 31 ஆகுது ஆனால் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல நா வீட்டுக்கு மூத்த பையன்

  • @ashwinsubramani
    @ashwinsubramani Před 2 lety +5

    I felt that Vadivelu Feelings

  • @Dhwani2023
    @Dhwani2023 Před rokem

    👏👏👏👏👏👏

  • @darshands3278
    @darshands3278 Před 2 lety

    1 second ago
    Sri Lanka economic
    Ena aagum?
    Country down full.
    Next ena aagum??

  • @pillai597
    @pillai597 Před 2 lety

    எனக்கு 2.5 Lacks kadan erukku eppdi adaika numnu oru idea kudunga sir monthly small salary than varuthu sir, family ,studies,court case,marriage these kind of reasons la kadan a ennala adaikka kastama erukku sir

  • @gmkathirraavan4755
    @gmkathirraavan4755 Před 2 lety +1

    ♥️Immanuel anna fans club😃🙏

  • @praveenzinta
    @praveenzinta Před rokem

    ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைபோகாறு அகலாக் கடை------- meaning:வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do Před 2 lety +4

    ஒங்களவச்சி காமடிபன்றாங்க சார்.

  • @praveenbkr
    @praveenbkr Před rokem

    8: 25 100% true

  • @sivac3002
    @sivac3002 Před 2 lety +2

    90s kits 🙆

  • @duraipandi264
    @duraipandi264 Před 2 lety +1

    2:34 start here

  • @anthonymahimaidas9110
    @anthonymahimaidas9110 Před 2 lety

    Gold rate yeppa sir kammi agum waiting sir

  • @donkb241
    @donkb241 Před 2 lety

    Yena sir, annan kadamai thangachi ku kalyanam pani vaikradhu ila solradhu thavarana karuthu.

  • @hihellovannakam1136
    @hihellovannakam1136 Před 2 lety +3

    Sisters 3 peruku kalyanam panny Nan kastapaduren sir

  • @financialthoughts3680
    @financialthoughts3680 Před 2 lety +12

    Most of money middle class parents put thier male child in big problems, still pressuring to serve thier daughters. He is very rude and atrocious. Please parents don't pass on your responsibility and burden on you child

    • @bharathips70
      @bharathips70 Před 2 lety

      Ss first child is very hard pressure force😑

  • @swathiindustries7624
    @swathiindustries7624 Před 2 lety +1

    8:to8:27 good speech

  • @Karthickkarthick-qz5wv

    யதார்த்தம்

  • @chellakand7714
    @chellakand7714 Před 2 lety +1

    கல்யாணம் ஆகதவங்க சாமியாராக மாருங்க. யூடியூப் சேனல் ஆரம்பித்து அட்வைஸ் செய்தால் மில்லியன் சப்ஸ்கிரிபர் வருவாங்க. வருமானம் வரும். சினிமா நடிகை வருவாங்க. பிரபுலம் solved.

  • @user-mm3yk8rj7w
    @user-mm3yk8rj7w Před 2 lety +2

    கேள்வி கேட்பவர் சேம blade போடுறாரு
    Not using the scholar Mr.Anand properly

  • @MANIKANDAN-ct1ro
    @MANIKANDAN-ct1ro Před 2 lety +2

    Enaku age 30 ipo varaikkum mrg illa,