Middle Class மக்கள் செய்யும் தப்பு… - இது தெரிஞ்சா உங்க Life கண்டிப்பா மாறிடும் - Inspiring பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2023
  • Middle Class Budget Planing குறித்து விளக்கும் பேட்டி
    #neeyanana #gobinath #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 596

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 10 měsíci +24

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @ravisundari8894
      @ravisundari8894 Před 9 měsíci

      Ppppppppppppppppppppppppppppppppppppppp11pppppppppppppppppppppppp1pppppppppp1ppppppppppp1p1p1p1p1p1p1ppppppppp1pp1p1p1p1pp1pp11p1p1p111p1pppppppp1p1p1p1p11p1pp1p111p1p11pp1p1p11p11ppp1pp1ppppppp1ppp1p111p1p1p1pppp11p1p1ppppppppppp1p11pp1p1ppppppppp1p1ppp11pppppppppppp1p1pp1ppppppppppppppppp1p1pppppppppppp1p1p1p1ppppppppppppppppp1ppppppppppppp11ppp1ppppppppppp1p1p1p1p1p1pppppppp1p1ppp11pppppppppppp1ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp1ppppppppppp1p1ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp1pppppppppppppppppppppppppppp1pppp1pppppppppp1p1ppppppppppp1pppppppppppppppppp1pppppppppppppppp1ppppp11ppppppppp1p1ppp1ppppppppppppppppppppp1ppppppppppppp1ppppppppppp11ppp11pp1pppppppppppppppppp1pppppppppppppppp1ppppp11ppppppppp1p1ppp1ppppppppppppppppppppp1ppppppppppppp1ppppppppppp11ppp11ppppppppppppppp1ppppppppppppppppppppppppppppppppp1pppppppppp1p1ppp1ppppppppp11pppp1pppppppppppp1ppp1pppppppppp1p1ppp1pppppppppp1pp1ppp11pppppppppp1p1ppp1ppppppppppp1pppp1pppppppppp111pp1p11pp11p1p1pppp1p1ppp1111111111111111111111111111111111111111111111111111111111111p111pp1111111111p1111111111p11p1p1p1pp1ppppppppppppppppp1pppppppppppp111111111ppp11111p11l1111

    • @IshanaIshan
      @IshanaIshan Před 8 měsíci

      @@ravisundari8894 bgjzghbu BA x

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před 9 měsíci +113

    பணம் இல்லாததால் நானும் நிறைய அவமானப்பட்டு இருக்கேன்.இப்ப என் மகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் அன்று கண்டுக்கொள்ளாமல் இருந்த சொந்தங்கள் இன்று தானே வலிய வந்து பேசுகிறார்கள்.

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Před 9 měsíci +46

    என்னையவிட இவர் பணக்காரர்தான் என்று நினைக்கையில் எனக்கு ஒரு சந்தோஷம்தான்😊

  • @Nan_maayaah
    @Nan_maayaah Před 7 měsíci +11

    நான் இதை நூறு சதவிகிதம் அனுபவித்திருக்கிறேன். அதன் பிறகு கடன்..உதவி கேட்பது என்ற வார்த்தையை தூக்கி எறிந்து விட்டேன். என் கையில் இருப்பதை கொண்டு வாழ்க்கை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதே வாழ்க்கை தான் வாழ்கிறேன் ஆனால் இப்போது அனைவரும் பணமில்லாமலா சந்தோஷமாக இருக்கிறார். என்று யோசிக்கும் அளவிற்கு ஒதுங்கி நிம்மதியாக என்னை ஏளனம் செய்தவர்கள் கண் முன்னே கெர்த்தாக வாழ்கிறேன். இதன் காரணம். நாம் சந்திக்கும்.. அவமானப்படுத்தும்... ஒவ்வொருவருமே நமக்கான ஆசான்கள் என்பதை புரிந்து கொண்டேன் . இந்த சகோதரர் சொன்னது போல் சிக்கனத்தை கடைப்பிடித்து தேவையில்லாததை வாங்காமல் அவசியமா அத்தியாவசியமா என்பதை உணர்ந்து பட்ஜட் போட்டு எப்படி வாழ வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டேன். இந்த சகோதரருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கெத்தாக வாழ வேண்டுமானால் யாரிடமும் கடன் உதவி இரண்டையும் கேட்கவே கேட்காதீர்கள். இதை இரண்டை மட்டும் தவிர்த்தால் நீங்க தான் மாஸ்.

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p Před 10 měsíci +568

    ஒன்று ஏழையாக இருக்கவேண்டும் இல்லையேல் பணக்காரனாக இருக்கவேண்டும் ஆனால் நடுத்தர வகுப்பைச்சார்ந்தவராக மட்டும் ஒருபோதும் இருக்கவே கூடாது
    புலி வாலை பிடித்த கதைதான்...

    • @dillibabus5995
      @dillibabus5995 Před 10 měsíci +3

      🤔

    • @rishir3896
      @rishir3896 Před 10 měsíci +23

      Apo very poor ah irukurathu easy nu solriga, apo ningalum atha follow pannalame

    • @raghu8059
      @raghu8059 Před 10 měsíci +33

      இருக்க காச குடுத்துட்டு ஏழையா வாழு யார் வேண்டாமனு சொன்னா

    • @user-fb4gv3ez4o
      @user-fb4gv3ez4o Před 10 měsíci +7

      😂enna pa ithu puthusa iruku
      Enga irunthalum unsatisfied thaan manithan😂

    • @womenlifehacks9368
      @womenlifehacks9368 Před 10 měsíci +6

      ​@@rishir3896illa yellaiya iruntha evanta illada nu sontha karanga othikuduvanga. Panakarana iruntha ungala sethupaanunga..ana middle class people selavum panna mudiyathu aathavathu illanu nu kattikavum mudiyathu panakaran nu sillaa per katta kadankarana vazhranga...athan difficult solranga avanga

  • @learntherightful
    @learntherightful Před 8 měsíci +112

    சம்பாதித்து யாரும் பணகாரன் ஆனது இல்லை, சம்பாதித்த பணத்தை மிச்சப்படுத்தி, சேர்த்துவைத்து அதை சரியாக முதலீடு செய்தே பணக்காரர் ஆகியிருக்கிறார்கள்.

  • @jajapamddppaja
    @jajapamddppaja Před 9 měsíci +14

    பத்திரிக்கையாளா் திரும்ப திரும்ப அந்த கேள்வியை
    அவர் கிட்ட கேள்வியை
    கேட்பதான் முலம் பத்திரிகையாளரின் தவறான எண்ணம் ஆனால் அவர்சிறந்த முறையில் பதில் அளித்து யாருடைய மனதையும் புண்படுத்தமால் நடந்த வீதம் சிறந்தமனிதர்அவர்

  • @pmousekutty1341
    @pmousekutty1341 Před 10 měsíci +104

    நீங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு உதவியாராகவோ அல்லது
    உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உதயாளராகவோ இருந்தால் தமிழ்நாடு நல்ல பாதையில் பொருளாதாரத்தில் உலக நாடுகளுக்கு உதாரணமாக இருக்கும்

    • @kannanthanjai4132
      @kannanthanjai4132 Před 10 měsíci +10

      அப்படியே
      வேட்டியை உருவி கோவனம் கொடுத்த
      மோடிக்கும் உதவியாளராக வாருங்கள்

    • @tkentertainment2776
      @tkentertainment2776 Před 10 měsíci +7

      ​@@kannanthanjai4132 அறிவு இருக்கிறவர்கள் எப்படி அந்த கூட்டத்தில் சேர முடியும் ?

    • @edison9602
      @edison9602 Před 9 měsíci +2

      அவர்களுக்கு கீழ் சென்றால் இவரது status மாரி விடும்

    • @Sunshine-tg8qv
      @Sunshine-tg8qv Před 9 měsíci

      ​@@tkentertainment2776mandala maatusaani irukra sangi naainga than serum 😂

    • @meenakalyan8397
      @meenakalyan8397 Před 2 měsíci

      ​@@tkentertainment2776yes bro thozhigal aatchila ivar ministry aa irunthirunthaal mohabbat sirappaa ????? Yes

  • @nandhinirbk6211
    @nandhinirbk6211 Před 10 měsíci +328

    I'm one of his students... He is always our Pride.. Always teaching life's lessons along with syllabus..Happy for your sir.. ❤

    • @RAMviru
      @RAMviru Před 9 měsíci +11

      Yes he is our pride.❤ and fav teacher of each and everyone of the student in our college🎉

    • @s.pandiyanpandiyan.s32
      @s.pandiyanpandiyan.s32 Před 9 měsíci

      ​@@RAMviruzz*

    • @yummytummy1923
      @yummytummy1923 Před 9 měsíci +3

      Where he's is from?

    • @RAMviru
      @RAMviru Před 9 měsíci +6

      @@yummytummy1923 he is now in chennai.. but he was working in perambalur near trichy, 8years back

    • @subha342
      @subha342 Před 9 měsíci +3

      Ennoda fav staff in my clg

  • @nanumenveetarum196
    @nanumenveetarum196 Před 9 měsíci +381

    I too compromise my son with 1000₹ cycle instead of 6000₹cycle... அவனுக்கு சின்ன வருத்தம் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை பார்த்து இப்போ சந்தோசமா இருக்கிறான் எனக்கு தான் வருத்தம் அவனுக்கு நல்ல சைக்கிள் வாங்கி குடுக்க முடியல அப்பிடின்னு... இதுவும் கடந்து போகும் 8th std வரும்போது அவனுக்கு புது சைக்கிள் வாங்கி தரணும் கர்த்தர் கிருபை செய்வார் இன்னும் 2வருஷம் இருக்கு எல்லாம் மாறும்ன்னு நம்பிக்கை இருக்கு 😊😊

  • @Ennum-Ezhuthum
    @Ennum-Ezhuthum Před 10 měsíci +32

    Ramachandran sir college la work panum pothu computer centre laium class eduthanga 2010 irukum nu ninaikren. Nan unga class attend panirugen sir. Oru nalla teacher ivanga. Ivlo face panni ph.d successful ah mudiji sathijirukinga. Athuku first Hats off sir. Nanum neeya naana la unga episode pathaprom irunthu budget poda start paniden sir.

  • @thiyagarajan300
    @thiyagarajan300 Před 10 měsíci +23

    வாழ்வதற்கு சேமிப்பதா?
    சேமிப்பதற்கு வாழ்வதா?😮

  • @CommonMan94369
    @CommonMan94369 Před 9 měsíci +14

    இந்த வீடியோவை தமிழ் நாட்டில் உள்ள தமிழக முதல் அமைச்சருக்கும், 234 தொகுதிகளில் உள்ள MLA அவர்களுக்கும் மற்றும் இந்திய நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

    • @CommonMan94369
      @CommonMan94369 Před 8 měsíci +1

      **நாத்திகவாதிகளை வேரோடு ஒழிக்க வேண்டும்** திராவிடத்தை எப்பொழுதும் ஒழிக்க முடியாது. ஒழிக்க வேண்டும் என்ற எண்ணமும் வரகூடாது. ஏனென்றால், திராவிடம் என்பது நான்கு மாநிலத்தை சேர்ந்தது. இந்த நான்கு மாநிலத்திலும் பேசும் மொழிகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், இந்த நான்கு மாநிலத்திலும் முருகர் பக்தர்கள், விநாயகர் பக்தர்கள், அம்மன் பக்தர்கள் மற்றும் சிவபெருமானை வழிபடும்‌ சைவ பக்தர்கள்‌ இங்கு வாழ்கிறார்கள். இதேபோல், பகவான் ஸ்ரீ நாராயணர் பக்தர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணு பக்தர்கள், பகவான் ஸ்ரீ ராமர் பக்தர்கள், பகவான் ஸ்ரீ நரசிம்மர் பக்தர்கள், பகவான் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பக்தர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ண பக்தர்கள் ஆகிய வைஷ்ணவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.
      மொழிகள் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால், இந்த நான்கு மாநிலத்திலும் சைவர்களும் மற்றும் வைஷ்ணவர்களும் வாழ்கிறார்கள். இதனால் நான்கு மாநிலங்களும் ஒற்றுமையாக இருப்பதனால் தவறு ஒன்றும் இல்லை, ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதேபோல் இந்தியாவில் உள்ள 28 மாநிலத்திலும் சைவர்களும் மற்றும் வைஷ்ணவர்களும் வாழ்கிறார்கள். கடவுளின் பக்தர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
      ஆகையால், கடவுளின் பக்தர்கள் வாழும் திராவிட மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணமும் தவறானது.
      தமிழ் தேசியவாதிகள் உண்மையாகவே ஒழிக்க வேண்டியது திராவிடத்தில் உள்ள கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகளையே ஒழிக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்ற ஆதாரங்கள் இருந்தும் நம்பாமல் மற்றும்
      கடவுளின் பக்தர்களாகிய ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், அம்மன் சரஸ்வதி தேவி, பார்வதி தேவி, துர்கா தேவி, மகா லக்ஷ்மி, விநாயகர், முருகர், இந்திரர், சூரிய‌தேவர், சந்திர தேவர், 33 கோடி தேவர்கள், நாரதர், வியாசர், சுக தேவர், ஹனுமான், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், பக்த பிரகலாதர் மகாராஜ், பக்த துருவ மகாராஜ், ஸ்ரீ மத்வாச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ ராமானுஜர்சாரியார், திருவள்ளூர், திருமூலர், திரு.வள்ளலார், திரு.ரமணர், திரு.ராமகிருஷ்ணர், திரு.பாரதியார், திரு.கண்ணதாசன், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகுர், ஸ்ரீல பிரபுபாதர், மற்றும் பல கோடி பக்தர்கள் கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளைப் பார்த்தவர்கள், கடவுளிடம் பேசியவர்களின் ஆதாரங்கள் இருந்தும் இந்த நாத்திகவாதிகள் விதண்டாவாதமாக இந்த‌ உண்மைகளை நம்பாமல், தங்கள் தவறை இன்னும் உணராமல். மற்றும் இவர்கள் கடவுள் உணர்வோடு வாழ எங்களுக்கு தகுதி இல்லை என்ற உண்மையை ஒற்றுக் கொள்ளாமல் மற்றும், கடவுளை பார்க்க எங்களுக்கு தெரியவில்லை என்ற உண்மையையும் ஒற்றுக் கொள்ளாமல்.
      இந்த நாத்திகவாதிகள் கடவுளை கொச்சையாகவும் பேசி, தவறாகவும் பேசி, அசிங்கமாக பேசி,, இழிவாகவும் பேசி சைவ பக்தர்களின் நம்பிக்கையையும், மனதையும் புண்படுத்துகிறார்கள் மற்றும் வைஷ்ணவ பக்தர்களின் நம்பிக்கையையும் மனதையும் புண்படுத்துகிறார்கள். ஆகையால், திராவிடத்தையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 28 மாநிலத்திலும் கடவுள் உணர்வோடு அமைதியாக வாழும் சைவர்களையும் மற்றும் வைஷ்ணவர்களையும் மனதை புண்படுத்தி கலவரத்தை தூண்டும் நாத்திகவாதிகளை வேரோடு ஒழிக்க வேண்டும். உண்மையான நேர்மையான தமிழ் தேசியவாதிகள் ஒழிக்க வேண்டியது கலவரத்தை தூண்டும் நாத்திகவாதிகளை வேரோடு ஒழிக்க வேண்டும்.
      அப்பொழுது தான் தமிழ் நாடு உள்பட இந்தியாவில் வாழும் பக்தர்கள் சனாதன தர்மத்தின் ஒழுக்க விதிமுறைகளை அன்பாகவும், அமைதியாகவும், சாந்தமாகவும், சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும், கருணையுடன் எல்லோருரையும் அரவனைத்து கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக தெய்வீக தன்மையோடு வாழ்வார்கள். இதன் பலனாக தமிழ் நாடு உள்பட இந்தியா செல்வ செழிப்புடன் வளரும்.
      உண்மையான, நேர்மையான தமிழ் தேசியவாதிகள் ஒழிக்க வேண்டியது கலவரத்தை தூண்டும் நாத்திகவாதிகளை ஒழிக்க வேண்டும்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் மற்றும் நன்றாக சிந்தியுங்கள்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் சைதன்ய சரிதாம்ருதம் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் !
      உங்கள் சேவகன்,
      நந்தகிஷோர் குமார் 🙏

    • @CommonMan94369
      @CommonMan94369 Před 8 měsíci +1

      சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
      சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
      சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்?
      முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
      சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம்.
      சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
      சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
      சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
      சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்:
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும்.
      யோக பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
      சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை தாய், தந்தை, கணவன், மனைவி குழந்தைகள் முதல் பெரியவர்கள்
      அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
      திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
      நன்றிகள்
      ஹரே கிருஷ்ண !
      உங்கள் சேவகன்,
      நந்தகிஷோர் குமார் 🙏

    • @user-ji7us1sy3p
      @user-ji7us1sy3p Před 6 měsíci

      Neenga intha viedo 100 time ceifminister kkum ,/MLA anupunalum athai avunga pakkanumla .athai avanga pakkamattanga.pathutta thirinthurvoma nu avangala payanthu pakka mattanga

  • @madeinindia6575
    @madeinindia6575 Před 7 měsíci +7

    ஒவ்வொரு அப்பாவும் சுமை தாங்கியே.தனது வலி,அவமானங்களை மறைத்துதான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள், ஒரு நாள் அந்த பிள்ளை தந்தை ஆகும்போதுதான் அவனுக்கு புரியும்

  • @rajarajeswariramasamy6902
    @rajarajeswariramasamy6902 Před 10 měsíci +36

    What he said everything is true.
    1. When we are in childhood, my father in this same position. Whatever we get even sandals also (that time 10 rs) we keep it as very precious. But my father don't know about the budget concepts since he is a farmer.
    As you said my mother is back bone of him. She is taking care and minimalist.
    2. I faced lot of struggle to attain this position. Now I have everything. Sometimes I thought I need to leave the job and take rest. But when I think about the olden days, I stared to swing again :)
    3. As a girl child, born and brought up from this situation, now I can manage well in the marriage life.
    4. Don't worry sir. My father focused only our studies and we all settled well. Now we are taking care of them. Likewise one day your daughter settled in high position and she will take care of you. All the very best :)

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe Před 10 měsíci +98

    This guys fits into the bracket of what a successful man is. People living like him within a budget, without falling for societal pressure of show off, and seeing happiness within their means are the most successful persons.

  • @afreen7651
    @afreen7651 Před 10 měsíci +50

    எங்களுடைய வாழ்க்கை மும் இதே போல் தான் சார் போகுது பொருத்தார் பூமி அல்வார் நம்மை படைத்த இறைவன் மீது நம்பிக்கை வைப்போம் வாழ்க வளமுடன்

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114 Před 10 měsíci

      நிச்சயம் மாறும் நம்பிக்கையுடன் காத்திருப்போம் நம்ம கையில் காசு இல்லண்ணா நம்மள ஒரு லெவல்ல நிறுத்திடுவாங்க சூப்பரான வார்த்தை

    • @roquaiyabegum927
      @roquaiyabegum927 Před 6 měsíci

      Me too

  • @Shameed222
    @Shameed222 Před 10 měsíci +37

    அருமையான interview அரசு ஏழை நடுத்தர மக்களின் நினைவில் கொண்டு அத்தியவாசிய பொருட்களின் விலையை ஏற்ற கூடாது .. இந்தியாவை இந்த அளவிற்கு கொண்டு செல்வதே நடுத்தற மக்கள் தான் .. சாதி மத பிரச்சனையில் ஆட்சி செய்வதை விட்டு மக்கள். அனைவருக்குமான ஆட்சியை அரசு செய்ய வேண்டும் ஒரு தனி மனிதனின் உழைப்பிற்கு பின்னால் வரி என்ற பன பறிப்பு மூலம் தான் அரசு நாடு இருக்கிறது என்பதை உனர வேண்டும் மக்கள் வளியை அரசு புரிந்துசெயல் பட வேண்டும்

  • @MS-ew2uq
    @MS-ew2uq Před 9 měsíci +17

    I felt the anchor should ask valid question like how to put budget, how to manage it , how to spend less or save more etc .....
    Rather than poking into his personals like whats his salary /income ?How much he earns? How was it when he denied his daughter wish of buying cycle etc ......
    Plz be mindful about interviewing.
    Whats ur purpose of this interview? To get some insights right ?

  • @davida5883
    @davida5883 Před 9 měsíci +5

    உங்களை யாரும் உதாசீனப்படுத்தவில்லை அண்ணா. நீங்கள் அந்த விழாவுக்கு என்று யாரிடமும் கடன் வாங்கி ஏதாவது செய்வீர்களோ என்ற உங்கள் பெயரில் உள்ள ஒரு நல்ல எண்ணத்தில் கூட இருக்கலாம்.ஆகவே எதை குறித்தும் கவலைப்படாதீர்கள். உங்கள் குடும்பம் நிச்சயமாக உயரும்.

  • @mohamedismail4064
    @mohamedismail4064 Před 10 měsíci +40

    காசு சேமிக்க ஒரே வழி, செலவு பண்ணாம இருந்தாலே போதும்

    • @dillibabus5995
      @dillibabus5995 Před 10 měsíci +6

      Super idea ana nama kasu sethu vachu sethutom na, irukuravanga joly ah selavu panuvanga... 😬

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Před 9 měsíci +1

      Then what we will eat..😂 and what we will wear 😂

    • @Sag67
      @Sag67 Před 3 měsíci

      செலவு பண்ணாமல் இருந்தால் எதுக்கு Paisa
      சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்

  • @mohammedibrahim6090
    @mohammedibrahim6090 Před 10 měsíci +23

    நீங்கள் மக்களுக்கு முன்மாதிரி அய்யா 🎉🎉🎉🎉🎉

  • @Ashwinthrock
    @Ashwinthrock Před 10 měsíci +11

    29:00 vera level sir neenga. Yaaruku pidikutho ilayo enaku ungala romba pidikum sir. Very natural outspoken. Hats off sir

  • @user-bx2tz7zj8m
    @user-bx2tz7zj8m Před 10 měsíci +37

    அருமை. மிகச் சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட திட்டமிடல். தலை வணங்குகிறேன்

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Před 9 měsíci +30

    Hats off to you brother.100% true for the private sector employee.But we must have a knowledge like you to lead a debt free life.Young generation must think like you brother.Thanks.

  • @vadivalagiyanambygishorgis7796
    @vadivalagiyanambygishorgis7796 Před 10 měsíci +16

    I remember my father and childhood.
    We make our father early retaitment now he is very happy and no need to think about money.
    We are in very good financial position.
    Even today again i become zero I never break because my father thought me how I survived and succeed again that lesson now you giving to your son its priceless .
    I believe you and your family will success more and more 🙏 salute sir.

  • @rainbow5538
    @rainbow5538 Před 9 měsíci +10

    மாதம் 30ஆயிரம் இல்லாமல் சென்னையில் குடும்பம் நடத்த முடியாது

    • @Emkr-mi1ri
      @Emkr-mi1ri Před 2 měsíci

      If you have baby minimum 40000

  • @maniselvammani6011
    @maniselvammani6011 Před 9 měsíci +3

    கஷ்டப்படாம முன்னுக்கு வர முடியாது. கஷ்டப்பட்டுட்டே தான் இருக்கோம். ஆனால் அப்படியேதான் இருக்கோம்.

    • @bhuvimuthu5556
      @bhuvimuthu5556 Před 8 měsíci

      உடம்பை மட்டும் கஷ்டப்படுத்துறவன் உழைப்பாளி😢, மூளையை மட்டும் கஷ்டப்படுத்துறவன் முதலாளி.😃

  • @balaruban4632
    @balaruban4632 Před 9 měsíci +7

    இந்த காணொளி எனக்கு ரொம்ப useful ஆ இருந்தது bro.... என் மனசுல இருக்க வலியை அப்டியே சொல்லிட்டீங்க 🥺

  • @Feed-your-inner-curiousity
    @Feed-your-inner-curiousity Před 10 měsíci +74

    Very clear speech. My dad also like him. He meticulously plans the budget. We are three girls but he never felt a single day us a burden for him. He educated us and settled us in a very high position. I'm sure he will achieve high like my dad.🎉🎉

    • @vijayalsk
      @vijayalsk Před 10 měsíci +1

      Very clear and intelligent speech.inspire others, how to live and run the family.

    • @meena4241
      @meena4241 Před 9 měsíci

      😂😂😂

    • @tvsr5392
      @tvsr5392 Před 9 měsíci

      Pl L

    • @YuviMirthu
      @YuviMirthu Před 9 měsíci +1

      Ivaru enga sir😊😊😊

    • @jahirhidhaya8401
      @jahirhidhaya8401 Před 9 měsíci +6

      We too
      We r also three girls in our family ...
      My dad send us to colleges even if he had heavy loan...
      1st girl diplomatic engineer
      2nd girl ece engineer
      3rd girl fashion designer
      2 girls are married
      One and only hero of our life our Dad

  • @vanibaskar1027
    @vanibaskar1027 Před 10 měsíci +9

    Very good husband With debt we cannot live a peaceful life. The fight will come and because of that we cannot lead a peaceful life. Such a understanding and loveable husband.

  • @timepasstubes1432
    @timepasstubes1432 Před 9 měsíci +8

    நம்ம காட்டுக்குள்ளயே இருப்போம் இவனுக ஆட்சி முடியிர வர!!!

  • @nevissmilin3770
    @nevissmilin3770 Před 8 měsíci +31

    பணம் இருந்தாதா பெத்த தாய்க்கும் நாம கண்ணுல தெரிவோம்

    • @asha6934
      @asha6934 Před 4 měsíci +1

      Ellarum appadi illa.

    • @bhuvaneswariramachandran7541
      @bhuvaneswariramachandran7541 Před 3 měsíci

      தப்பான உதாரணம். நீ பிச்சக்காரனா குடிகாரனா இருந்தாலும் உன் பசியறிந்து உணவளிக்கும் ஒரே புண்ணிய ஆத்மா நம் தாய் மட்டுமே. மேலும் தாய்மையில் பேதைமை இல்லை

    • @vigneshm3885
      @vigneshm3885 Před 3 měsíci

      ​@@asha6934panakara parents paththi pesala

    • @logushock
      @logushock Před 2 měsíci +1

      kandipa

    • @Pavithra.radhakrishnan1
      @Pavithra.radhakrishnan1 Před 2 měsíci

      Unmai

  • @thiyagarajaner7569
    @thiyagarajaner7569 Před 10 měsíci +13

    You are the real Indian sir. You express the ground level reality. Super.

  • @Vasu54
    @Vasu54 Před 10 měsíci +6

    💯 True words bro!! We also face this same situation!! Definitely u ll achieve ur goals in future!! All the best!

  • @dhivyavijay6315
    @dhivyavijay6315 Před 9 měsíci +5

    Excellent ,practical interview, only middle class will understand this .......
    But they r real heroes

  • @praveenkumar-bo7lp
    @praveenkumar-bo7lp Před 9 měsíci +6

    He explained the practical and reality of Budget Management well.

  • @prabhagaranprabhu5268
    @prabhagaranprabhu5268 Před 9 měsíci +7

    Dads princess ellam itha pakanum. Appo than ella husbandum konjam relaxa irupanga.

  • @jayapallaxman4260
    @jayapallaxman4260 Před 9 měsíci +3

    அருமையான வீடியோ. பட்ஜெட் போட்டு வாழ்வது ஒரு கடினமானது. கடன் வாங்கினால் அவமானம். திருப்பிகொடுக்க முடியாது. என் பையனை இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைக்க மிகவும் சிரமம்.‌ ஆனால் படிக்க வைத்து இன்று நன்றாக இருக்கிறார். ஆனால் அவனுக்கு என்னுடைய சிரமம் பற்றி இப்பொழுதும் புரியவில்லை.

  • @eshanthfamily6420
    @eshanthfamily6420 Před 10 měsíci +113

    Evara pathala threuthu yantha ketapalakamum illatha alunu 😊

    • @RAMviru
      @RAMviru Před 9 měsíci +11

      Correct .. He is my professor.. And hostel warden in 2012 - 2014.. He is a good soul

    • @eshanthfamily6420
      @eshanthfamily6420 Před 7 měsíci

      😱 professor...

  • @santhoshikumari3470
    @santhoshikumari3470 Před 10 měsíci +40

    Sir it is really paining that school fees is taking major portion in the budget but still each single parent is thinking that my kid should be in good position.hats off to you sir

  • @tdancemovement
    @tdancemovement Před 10 měsíci +7

    He is so cute and very practical about life/economy!!

  • @bhuvimuthu5556
    @bhuvimuthu5556 Před 8 měsíci +2

    மனுச ஒரு டீ கூட குடிக்க மாட்டார் போலயே.

  • @rasIQ7
    @rasIQ7 Před 8 měsíci +30

    Happy to see a person like me 😊, ellarum enna kindal pannuvanga budget potu plan pannurathukku, but i proud of myself still with gods grace, no loans no emi tension leading a good life , 2012 la start panna Habit , still following ✌🏻

    • @muhilvannannagarajan7615
      @muhilvannannagarajan7615 Před 7 měsíci +2

      Bro kandipa budget pottuthan valzanum what you are doing that's 💯 percent Correct

    • @Gladiya-vd
      @Gladiya-vd Před 5 měsíci +2

      Nan itha 2018la irunthu try panen now happy

  • @realtimevideos
    @realtimevideos Před 9 měsíci +4

    Great words and I am able to feel the soul in your speech. Many people in the name of economist speak like a fool. Your budget is exceptional. At all level Satisfied man is far better than successful person. You are one such Gem. Wherever you are I wish you live a satisfied, happy and prosperous life.

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Před 9 měsíci +2

    Very good sir I'm so thankful to watch your video👏👏👏👏🙏 I could understood your pain too....

  • @karthickc1988
    @karthickc1988 Před 9 měsíci +3

    He is realistic person.
    Clarity in thought.
    He is very responsible.

  • @gokuld4652
    @gokuld4652 Před 10 měsíci +34

    People who dont save and take debts always critize the people who save but really its jealousy

  • @thinehas6975
    @thinehas6975 Před 10 měsíci +2

    Super sir ungala mari than nanum think panuven.exactly same thinking

  • @9842944972
    @9842944972 Před 10 měsíci +11

    ராமச்சந்திரன் அண்ணா நீங்க சொன்ன ஒவ்வொண்ணும் நம்மள மாறி மிடில் கிளாஸ் மக்களுக்கு தினமும் நடக்கிற ஒன்னு தான் அண்ணா...
    இப்போ நான் சொல்லுறது முழுக்க முழுக்க என் வாழ்க்கை பற்றி மட்டும் அண்ணா...
    நானும் நடுத்தர வர்க்க மக்களில் ஒருவன் தான் அண்ணா...
    எனக்குள் தினமும் ஒரு எண்ணம் தோன்றி கொண்டே இருக்கும் நாளுக்கு நாள் அந்த எண்ணம் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்கும்
    எதற்காக இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தான் அது...
    அதற்கான காரணம் ...
    1998 இல் பள்ளி பருவத்தில் சக மாணவர்களோடு சீருடை ஒப்பிடும் போது பழைய உடைகள் காரணம் அன்று நம்மில் பலருக்கு நமது சகோதரர் களின் புத்தகம் மற்றும் துணிகள் ஆகியவையே படிப்பின் ஆரம்பம்...)
    புதிதாக வாங்கி தர பெற்றோர்களுக்கு போதிய பணம் கையிருப்பு இல்லை
    (பெற்றோர்கள் பேசிகொல்வதை கேட்கும்போது குடும்பத்தின் வேதனை அதனால் நாம் அவர்களை காயப்படுத்த கூடாது என்ற உணர்வு சிறுவயதில் உருவாகியது)...
    அன்று ஆண் பிள்ளைகளாக பிறந்தது ஊரின் ஒவ்வொருவரும் சொல்வது உனக்கு என்ன ஆம்பிளை பயனுக என்ற எண்ணம் அன்றைய பெற்றோர்கள் மனதில் ஒரு ஊக்கமாக இருந்தது...
    அன்று அவர்கள் எண்ணிய எண்ணம் இன்று தலைகீழாக மாரிபோனது...
    அவர்கள் சொல்லி சொல்லி வளர்த்த குழந்தைகள் பெற்றோர்களின் வார்த்தையையே வேதவாக்காக எண்ணி தங்களது நடுத்தர வாழ்க்கையை யே சந்தோசமாக வாழ்ந்தனர்...
    ஆனால் இன்று என்ன ஆனது அண்ணா ...
    இன்றும் நம் பெற்றோர்கள் நடுத்தர வர்க்கத்தினர் என்ற எண்ணத்தினால் தனக்கென்று ஒரு வட்டம் போட்டுகொண்டு வாழ்வின் எல்லா இன்பங்களையும் இழந்து தங்களது சந்ததியினரின் வாழ்க்கை பற்றி எண்ணி எண்ணியே ....
    நடுத்தர வர்க்கத்தின் இறுதி படியில் மாய்ந்து போகிறார்கள்...
    அண்ணா என் எண்ணம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அண்ணா
    தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளவும்...
    இந்த நடுத்தர வர்க்கத்தில் வாழ்ந்து நான் கற்று கொண்டவை ஏராளம் அண்ணா...
    நாம் மற்றவர்களோடு ஒப்பிடும் போது நாம் மிகவும் கீழ் என்ற எண்ணம் பிறந்தது( ஆனால் இன்று நாம் கண்டது யாவும் மாய தோற்றம் என்று புரிந்து போனது அண்ணா , நாம் பணக்காரன் வாழ்க்கை அருமை என்று சொல்கிறோம் பணக்காரன் என்ன எண்ணுகிறான் தெரியுமா அண்ணா இருந்தால் நோய் நொடி இல்லாமல் இவனை போல் நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஆனால் நாம் இது தெரியாமல் பல ஆண்டுகளாக நாம் வாழ்ந்த வாழ்க்கையை வேதனை என்று எண்ணி இருக்கிறோம்)...
    ஏன் அண்ணா நம் வாழ்வில் நமக்கு பிடித்த மாதிரி நம் வாழ்வை கொஞ்ச காலம் வாழ்ந்து தான் பார்ப்போமே அண்ணா...
    என்னுள் எழுந்த கேள்விகளின் பதில் இனிமேல் உன் வாழ்க்கை முடிந்தால் உன்னை நீ நிம்மதியாக வைத்துக்கொள் அப்போது தான் நம் வாழ்வின் அர்த்தம் நமக்கு புரியும்...
    நடுத்தர வர்க்கத்தின் ஊன்றுகோல் எது தெரியுமா அண்ணா ...
    யாராவது உன்னால் முடியாது என்று சொல்லும்போது பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருந்த இந்த வார்த்தை தான் அண்ணா...
    இப்போது எல்லாம் இது போன்று யாராவது சொன்னால் என் முதல் எண்ணம் முடியாது என்பதை முடிப்பது அது என் மகிழ்ச்சிக்கான ஒரு பாதையாக கருதுகிறேன்...
    நான் மிகப்பெரிய சைக்கிள் சுற்றுலா விரும்பி ...
    இப்போதுதான் 32 வயதில் ஒரு மிதிவண்டியை வாங்கி எனது எண்ணத்தை நினைவாக்குகிறேன்...
    இதுபோன்ற சின்ன சின்ன ஆசைகளை நாம் ஏன் அண்ணா இனிமேலும் தவிர்க்க வேண்டும்...
    வாழ்வின் பயணத்தில் நான் இப்போது தான் சிறு அடியை எடுத்து வைக்கிறேன்...
    இதை நான் அனுபவிக்கும் பொழுதுதான் அண்ணா வாழ்வை ரசிக்கிறேன்...
    இதுபோன்று நம் வாழ்வில் அனுபவிக்க ஏராளம் உண்டு அண்ணா...
    நீங்கள் சொன்ன வார்த்தையில் ஒரு முரண்பாடு சொல்கிறேன் கேளுங்கள் அண்ணா...
    நீங்கள் ஒரு பொருளை 1000 ரூபாய்க்கு வாங்க எண்ணுகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் நமது பட்ஜெட் வாழ்வில் சேமித்து அந்த பொருளை வாங்கும் போது 150 சதவிகிதம் விலை அதிகரித்து விடுகிறது அண்ணா இப்படி வாங்கும் போது நமக்கு என்ன பலன் அண்ணா கிடைக்கும்...
    உங்கள் கருத்து உண்மையில் அபாரம் அண்ணா நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தை உருவாக்கும் தகுதி உடையவர் அண்ணா உங்களது
    எண்ணத்தை எப்போதும் உயர்வாக மாற்றி சிந்தியுங்கள் அண்ணா ...
    நீங்கள் மிக விரைவில் ஒரு பெரிய நிறுவனத்திற்கு உரியவராக மாற என் வாழ்த்துக்கள்....

  • @abiramisankar24
    @abiramisankar24 Před 10 měsíci +30

    Lot of respect from my side.. God bless you and your family members and God ll help you definitely to achieve your GOALS🎊

  • @Jasminefamily1
    @Jasminefamily1 Před 10 měsíci +4

    Very smart not only his appearance but his words too

  • @meenakshimeenakshii4664
    @meenakshimeenakshii4664 Před 9 měsíci +5

    நமது நாட்டில் நடுத்தர மக்கள் அதிகம் இருப்பதால் இந்திய அரசு அதற்கு ஏற்றபடி வழிமுறைகளை அமைக்க வேண்டும் நடுத்தர மக்களை பொருளாதாரத்தில் உயர்த்துவதற்கு அரசு பல வழிமுறைகளை கொண்டு வரவேண்டும்

  • @abilinjosh
    @abilinjosh Před 9 měsíci +7

    Life is not equal for everyone ❤I put download this video.. every time I spend money I think this vd I c it...

  • @shankar9191
    @shankar9191 Před 8 měsíci +4

    I Respect his clarity on speach and determination he have in his life.
    This attitude wiill take him to places.
    Though i know all of his practice , i dont do them due to laziness.
    Its not easy to live with budget so my big salute to this guy.

  • @dhinakaran6330
    @dhinakaran6330 Před 9 měsíci +1

    im too like you man , but realised same thing
    1. @9.20 fuel cost variation whenever you go for other fuel station for less amount but longer it results same or loss only

  • @sundarraj2230
    @sundarraj2230 Před 5 měsíci +1

    உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி உங்களின் அருமையான கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் இன்னும் இந்த உலகத்தில் அநேக குடும்பங்கள் இப்படித்தான் இருக்கின்றன சூழ்நிலைகள் எல்லாம் ஒரு நாள் மாறும் நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது நன்றி வணக்கம்😊

  • @saravanakumar8356
    @saravanakumar8356 Před 10 měsíci +2

    Happy to hear a good speech your speech is very motivational I learned planning from you when if 11 years ago.....

  • @babug8022
    @babug8022 Před 10 měsíci +13

    அடுத்த நொடி நிலை இல்லாத வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமா வாழ்வோம்
    சேமிப்பு மட்டும் வாழ்க்கை என்றால் அது நரகம்
    முடிந்த அளவிற்கு சேமிப்பு செய்ய வேண்டும் .
    இலக்கு நோக்கி ஓட குடும்பம் ஒன்றும் நிறுவனம் இல்லை

  • @adhavanbalashanmugham6498
    @adhavanbalashanmugham6498 Před 9 měsíci +19

    Super sir, I am following your concept already for 20 years...Now I am in a better position.....No loan No tension...( Calculated Risk for betterment in all ( work,buying any products to home ..etc)aspects can be taken)

  • @hathithraniranjan7631
    @hathithraniranjan7631 Před 10 měsíci +2

    Sir nanga before ten years a itha follow pannrom because engaluku entha family background or support illa enga family oda present future ellame mine pannithan enga selavu

  • @karthikeyanviper
    @karthikeyanviper Před 9 měsíci +2

    Nice speech, opened my mind.

  • @nigilaakash7979
    @nigilaakash7979 Před 10 měsíci +9

    Superb, Ramachandran Sir.... I know about your hard times and your careful measures to come out of it and to be successfu in your career & life.

  • @Ars2618
    @Ars2618 Před 10 měsíci +23

    I think u or ur wife should run tuition for the surrounding students near u so that u can earn extra 5000 rupees with atleast 300 fees for each student for every month, plz consider sir

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 Před 6 měsíci +1

    இது போன்ற நல்ல வாழ்கை கல்வி சிலர் அனுபவத்திலும், பெத்தவங்க வாழ்கைய, நடத்துர விதத்தையும் பார்த்து கற்றுக் கொண்டனர் முன்றைய சமூகம். இன்று சினிமா மீடியா, விதவதமான பொருட்கள், கடன் வாங்கியாவது ஆசைகளை பூர்த்தி செய்ய முயல்வதாக உள்ளது. பெற்றவர்களும் கற்றுத்தரும் சூழலில் இல்லை. காலம் கடந்த பின் வருத்தப்பட்டு என்ன புரியோஜனம். இந்த நிகழ்ச்சி அருமை.🎉 இதுபோல வாழ்கை கல்வி கற்க இவரைகள் போன்றோரை பேட்டி கண்டு வழங்கியமைக்கு மிக்க நன்றி. இனிவரும் சமுதாயம் நல்ல ஆரோக்யமான வாழ்வை நிம்மதியாக வாழ முயற்சிக்க இந்த கானோலி அற்புதம். 🎉வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்,வளர்க வையகம்🎉.
    ஜெய் ஸ்ரீ ராம்🎉
    என் கணவரும் திருச்சி ஈரஸ் பள்ளி. இவரை போலவே காலேஜ் கடைசி ஆண்டு தந்தை தவரிவிட்டார்.கூட பிரந்தவர்கள் 4.பேர்!! லோன் போட்டு படித்தார். 20 பைசா லோகல் டிரைன்!! இதற்க்கு 2-3 கிலோ.மீ.. நடந்து போய் அந்த காசுக்கு பேனா,பென்சில்,,..இது போல வாங்கி கொள்வாராம். இன்று படி படியாக வளர்ந்து தம் பொருப்புகளை சிறப்பாக செயல்படுத்தி பிள்ளைகளுக்கும் , நண்பர்களுக்கும், என ஒரு எடுத்துக்காட்டாக வாழ்கின்றார்.🎉ரிடையர்மென்டுக்கு பின் சேமிப்பு என ஆலோசனை இப்படியாக நாட்கள் அரோக்யமாக உள்ளது. ❤. 🎉 நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன அதில் மனதை செலுத்த மணமும்,உள்ளமும் நிறைவடையும்.🎉 சுயகட்டுப்பாடு , சுயமரியாதை, சுய ஒழுக்கம், சயமாக ,நல்லவிதமாக சிந்தித்து செயல்படுவது!!!, இவை நம்மை என்றென்றும் உயர்த்தும். Self Control and self Consciousness is must in every one's life. 🎉

  • @kputube75
    @kputube75 Před 9 měsíci +3

    Even one politician’s conscience gets pricked with this conversation, they can make a change to the society without corruption

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Před 10 měsíci +3

    நல்ல அப்பா

  • @dharaniravikumar5511
    @dharaniravikumar5511 Před 9 měsíci

    Deivam Anna Neenga.
    Evlo kedachaalum pathala nu solra aalunga munaadi. Your a real God

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 10 měsíci +7

    வரவு எட்டணா... செலவு பத்தணா..
    சபிக்கப்பட்ட மிடில் கிளாஸ் மக்கள்.

  • @thangaraju2505
    @thangaraju2505 Před 9 měsíci +1

    Genuine _ Honesty & Healthy First.. U Are Great...

  • @fathimaa9337
    @fathimaa9337 Před 8 měsíci

    Really appreciate you, god bless you and your family. Most inspiring speech 👍

  • @hariprakashb8827
    @hariprakashb8827 Před 8 měsíci +3

    He is resemblance of all of our middle class family 🙂

  • @anumano867
    @anumano867 Před 9 měsíci +4

    sir i thought u would be more practical in the way u teach subjects but now your life line shows u r a man of practical in everything u goes through...What makes me wonder is your intelligence, dedication, knowledge in teaching is beyond words ...but y u r still getting an low salary only is my concern .....

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 Před 9 měsíci +2

    Super sir nega....valga valamudan.....allthe best.....

  • @Ashaharis
    @Ashaharis Před 9 měsíci

    Super explanation wow . I inspired.middle class people ku gd explain. 👍

  • @SaravanaKumar-un5ql
    @SaravanaKumar-un5ql Před měsícem

    எனக்கு ஒரு விசயம் புரியவில்லை..விலைவாசி வருசம் வருசம் ஏறுது... ஆனால் சம்பளம் மட்டும் increment பண்ண மாட்டாங்க காலம் காலமாக

  • @36yovan
    @36yovan Před 7 měsíci

    😎🇮🇳 சூழ் நிலை, சந்தர்ப்பம் தான் நான் யார் என்பதை வெளிப்படுத்தும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. குறிக்கோளோடு ஒவ்வொரு வாழ வேண்டும். 💐👍🙏

  • @kalaivanisivasamy7555
    @kalaivanisivasamy7555 Před 6 měsíci +2

    வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும் வெகுவிரைவில் உங்களை உயர்த்தும் வாழ்த்துக்கள்🎉🎉❤

  • @vijayanpranavvaibhav4762
    @vijayanpranavvaibhav4762 Před 7 měsíci

    Super sir.... It's a lesson for all and especially newly married couples...I have not followed this method from the beginning, but hereafter I will follow this method...

  • @chithraraja816
    @chithraraja816 Před 9 měsíci +1

    Namma native place porathuku ivalavu sikkalgal irukunu intha sir sollumpothu than theriyuthu. Nalla vela... na piranthu valarnthu velei paarthu vaazhuvathu en native place thaan.... romba happy..😊

  • @TheRock-mj8pk
    @TheRock-mj8pk Před 9 měsíci +2

    I totally disagree with this guy. He has to develop his skills and move on to high paying jobs rather than blaming for being paid less and not meeting monthly expenses. With this kind of budget there will be no savings and meeting with one unplanned medical expense will lead to further complications. Don't listen to this person rather try and move on to better jobs and improve standards of living and upcoming generations life better

  • @drponnuvel
    @drponnuvel Před 9 měsíci +4

    It is realistic. Never bother others. You are great .lead your own way .continue .don't worry. You are 100% genuine.

  • @podiyanposts1658
    @podiyanposts1658 Před 10 měsíci +9

    He is doing budget since his college time. Still he is a middle class.
    Pathetic!

    • @TP182
      @TP182 Před 10 měsíci +4

      Idea of budgeting is not about growing rich but to be aware where your money is being spent and divert the money from unnecessary spending and use them for necessary expenses. This planning will help have a peaceful life and focus on goals.. Also will help you earn just enough instead of running behind money the entire life and to retire with confidence..

    • @podiyanposts1658
      @podiyanposts1658 Před 10 měsíci

      @@TP182 agreed 👍💯

  • @CIBI
    @CIBI Před 10 měsíci +5

    When Anand srinivasan said it becomes a troll..😌

  • @maheshprithiviskitchencook9452
    @maheshprithiviskitchencook9452 Před 9 měsíci +3

    Manasu vallikudhu bro
    God bless you
    All the best for your future

  • @vasanth1893
    @vasanth1893 Před 10 měsíci

    Nice speech anna 👏❤❤

  • @mohanaambika4142
    @mohanaambika4142 Před 9 měsíci +3

    House wife a my opinion veeta vittu veliya varakudathu😢 veliya vanthale selavu than. And at the same time 500rs note mathave kudathu mathinom change panjaa parathidum

  • @gurucharanlohith147
    @gurucharanlohith147 Před 9 měsíci +1

    நான் ஷோல பேசும்போது என் பையனை கவர்மெண்ட் பஸ்ல அனுப்பி 700ரூ மிச்சம் செய்து ரூபா எங்க போச்சுன்னு தெரியலன்னு சொல்லியிருந்த ஆனா நாங்க இதுக்கு முன்னாடி நொய் அரிசி தான் வாங்கினேன் அது 700ரூ ஆனா இப்ப அரிசி வாங்குறோம் அது 1400 ரூ இந்த 700 ரூபாய் எங்க போச்சுன்னு இப்பதான் புரியுது😮

  • @indumathys2048
    @indumathys2048 Před 6 měsíci +1

    Good clarity 👍🏼enjoyed the interview Thank you 🙏🏼

  • @user-zz7jc1vw3y
    @user-zz7jc1vw3y Před 9 měsíci +2

    இவர் கண்டிப்பா மீனம் ராசி கரார் தான....
    வாழ்த்துக்கள் நண்பரே

  • @savarinayagam8375
    @savarinayagam8375 Před 9 měsíci

    So great sir. Thank you so much for helping us

  • @nirmalr9129
    @nirmalr9129 Před 10 měsíci +42

    Proud to be your Student Sir . The points you said is more precise to the current situation.
    ❤🎉

  • @SKF9150
    @SKF9150 Před 9 měsíci

    Sir solra andha budjet papera screen shot edutthu podunga ,.nanum use pannik kiren sir...

  • @pandiselvi5617
    @pandiselvi5617 Před 8 měsíci

    தமிழ்நாட்டில் பெற்றோர்கள் அனைவரும் இப்படித்தான் 🙏🦋🦋🦋🙏

  • @user-gj2ox1rx9t
    @user-gj2ox1rx9t Před 10 měsíci +3

    Super clear speech 🎤🎤🎤

  • @GuitSiva
    @GuitSiva Před 5 měsíci +2

    Vaazhga Valamudan🙏

  • @vinothsankar0121
    @vinothsankar0121 Před 10 měsíci +60

    I agree about what u do on budget.. but the focus should be on how to increase our income by doing extra things.. this is new generation world.. so it's not like old age savings in small pots

    • @Dadbroo
      @Dadbroo Před 10 měsíci +15

      Bro even you earn crores u shud make budget or else it will slowly ruined us

    • @karthican2010
      @karthican2010 Před 10 měsíci +7

      Exactly. Agree with you. Budgeting is good, but to spend so much of time in saving few bucks, same effort you can put to earn that 1000₹ more.

    • @Kumar-kv3pe
      @Kumar-kv3pe Před 10 měsíci +9

      People like you are fit to give only vague advice like this. Be specific of how to increase income. Work for another 8 hours and get admitted in hospital?

    • @Adharsh6
      @Adharsh6 Před 10 měsíci +4

      Every rich people have budget.. even if you have 1000 cr if you didn't put budget.. it will gone..

    • @maxell008
      @maxell008 Před 10 měsíci +1

      Until you know - wt u spen wt u aearn u will fall

  • @suryas963
    @suryas963 Před 9 měsíci +4

    யதார்த்தமான மனிதர் ❤

  • @rajebaskar644
    @rajebaskar644 Před 9 měsíci

    That's really sir , nangalum ithu maathiri thaan life aa run pannurom . Budget potu run pannurathala neriya sacrifice pannitu irukom . ithunala yengalukukula nalla understand increase aguthu

  • @kimyangKo
    @kimyangKo Před 10 měsíci +4

    Ask friends n relatives for important matter like treatment cost for cancer
    Or any major surgery for the dependants dont ask them for buying products.