BIKE REPAIR மாதிரி HEART OPERATION..! அடுத்த நாளே DISCHARGE😮 வியந்துபோன கோபிநாத் - INSPIRING பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 28. 09. 2023
  • MGM Healthcare - mgmhealthcarein...
    mgmhealthcare.in/all_doctor/d...
    #mgmhealthcare #heartattack #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 146

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 8 měsíci +6

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @ranielango168
      @ranielango168 Před 8 měsíci +2

      மிக அருமையான விளக்கம்.உங்கள் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி பெற்று மன நிறைவுடன் ,உங்கள் வாழ்க்கையும்,சேவையும் தொடர வாழ்்துகிறேன்.
      I am a HCM patient. உங்கள் advice if any...

  • @rathidevijeevanantham1779
    @rathidevijeevanantham1779 Před 8 měsíci +46

    அருமையாக தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்தீர்கள்.மிக்க நன்றி.நீங்கள் பேசும் விதம் மிகச்சிறப்பு.நீடூடி வாழ்கவளமுடன் வாழ்கநலமுடன்.💐🌹🌷

  • @b.kunjithapathamsekar646
    @b.kunjithapathamsekar646 Před 22 dny +2

    நல்ல எண்ணங்களை டாக்டர் விதைக்கிறார்
    நாளை அறுவடையும் சிறப்பாக அமையும்
    வாழ்க இவ்வையகம் உள்ள வரை டாக்டர்

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 Před 8 měsíci +11

    Dr ரொம்ப அழகா விளக்கம் கொடுத்தீங்க உங்க தேச பற்றுக்குக் வாழ்த்துக்கள் வாழ்க நீடுழி 🙏

  • @BhagyalakshmiBalasubrama-do6sy

    ஏ பி கோபாலமுருகன்
    👏👏👏👏👏👏👏
    🙌🙌🙌🙌🙌🙌
    ,இறைவனின்
    அருட்கொடை
    இவ்வைத்தியர்
    உலகம்👍
    இவ்வையம்
    நன்றிகடன்
    பட்டிருப்பது
    வைத்தியர்
    உலகுக்தான்
    இம்மனித்இனத்தை
    மரணத்தின்பிடியில்
    இருந்துகாக்கும்
    காவல்தெய்வம்
    ஜனனமரணத்துக்கு
    இடையேபோராட்டம்
    ஜனங்களின்
    நடமாடும்தெய்வம்
    நம்பிக்கைநாயகன்
    கையளவுஇதயத்தை
    கச்சிதமாய்துடிக்க
    வைத்துமாலையே
    வீடுனுப்பும்விந்தை
    வித்தையைகற்று
    தெளிந்தகின்னஸ்
    சாதனையாளர்
    பாரதம்வந்து
    சேவைசெயவது
    அற்புதம்
    ஏழைவிவசாயிக்கு
    வாழ்வுஅளித்த
    தயாளன்
    ஏழைக்குகிட்டாத
    ராஜவைத்தியம்
    நடந்ததேஉலக
    அதிசயம்
    கோபிநாத்துக்கும்
    காணொலிக்கும்
    நன்றி
    உறவுபாலம்
    பீபீஎல்சேனல்
    ஜோதிபாலா

  • @arulselvan5937
    @arulselvan5937 Před 8 měsíci +9

    மிக அருமையான பதிவு. நாட்டுப்பற்று மிக்க மனிதநேய மிக்க மருத்துவர். எவ்வளவு பாராட்டினாலும் தகும். டாக்டர் அவர்கள் நீண்ட ஆயுளுடன் தழைத்தோங்கி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @neruv.dr.7551
    @neruv.dr.7551 Před 8 měsíci +5

    மிக அருமையான விளக்கம்.மருத்துவருக்கு நன்றியும் பாராட்டுகளும்.எளிய மனிதருக்கும் புரியும் வகையில் கேள்விகேட்ட கோபி சாருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...பக்கத்து ஊர்க்காரர்...வாங்க டாக்டர் இராஜபாளையம் பகுதிக்கு..

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 Před 7 měsíci

    Awesome ! Very valuable information thanks Dr.

  • @kpsy048
    @kpsy048 Před 8 měsíci +7

    இருவரும் நல்ல, அழகான தமிழில் பேசுயிருக்கிறீர்கள் ❤❤
    மிக்க நன்றி ❤

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 Před 8 měsíci +9

    Information interview. The Doctor is very receptive and answers articulately

  • @devikumaresh3118
    @devikumaresh3118 Před 7 měsíci

    Let our Gods bless these doctors.. impressed by his patriotism n dedication..❤

  • @pokkali123
    @pokkali123 Před 6 měsíci

    I happened to meet AB sir once.. He is a visionary in the field of cardiology. The way he communicates, articulating the issue is great.

  • @dhamodharanraju2358
    @dhamodharanraju2358 Před 7 měsíci

    Very proud Dr.thank you very much.

  • @yuvansankar7189
    @yuvansankar7189 Před 8 měsíci +4

    Hats off to you doctor thank you so much for the valuable information for day to day life

  • @veeranalina1766
    @veeranalina1766 Před 8 měsíci +9

    I should thank the doctor.He did TAVI operation for my father's Valve replacement during 2019 January. He is better now. Doctor is very talented, loveable Care taking.I pray God bless him with success and growth in his profession.

    • @visva2005
      @visva2005 Před 5 měsíci

      Hi can i have your contact number please ? My mom have Valve problem.

  • @premalathav8596
    @premalathav8596 Před 2 měsíci

    God bless Sir

  • @rajn1vas
    @rajn1vas Před 8 měsíci +3

    வாழ்த்துக்கள் டாக்டர். அருமையான நேர்காணல். Special thanks to Gopinath for the excellent questions. Kuddoos to the Great Doctor on behalf of all the INDIANS👏👏👏👏

  • @shankarsrinivasan1433
    @shankarsrinivasan1433 Před 8 měsíci +3

    Hats off to you Dr 🎉🎉🎉God bless you sir
    You are a extra ordinary person

  • @balusamy112
    @balusamy112 Před 7 měsíci

    மிகவும் அருமையான பதிவு நன்றி நல்ல வேலை நீட் படிக்க வில்லை

  • @HussainHussain-jg3yx
    @HussainHussain-jg3yx Před 8 měsíci +15

    Absolutely impressed by this interview! The doctor's decision to return to his home country to serve his people is truly commendable. His dedication to making a positive impact is inspiring. I appreciate how he eloquently and humbly addressed all the questions, making complex topics sound so simple and accessible. We need more healthcare professionals like him who prioritize service above all. Kudos to the doctor and the interviewer for this insightful conversation!" #Inspiration #ServiceToOthers

  • @gowshikgowshik6710
    @gowshikgowshik6710 Před 8 měsíci +2

    Your great doctor god bless you

  • @gita.v4975
    @gita.v4975 Před 8 měsíci +4

    Hands of u sir👌👌👍👍

  • @jayamanibaskar1569
    @jayamanibaskar1569 Před 7 měsíci

    Sir vanakam operation how much cost sir? Pls tell me.

  • @umaumapoonkodi
    @umaumapoonkodi Před 7 měsíci

    Real doctor

  • @drajithaporkodi
    @drajithaporkodi Před 8 měsíci +12

    He is THE BEST Interventional cardiologist in Chennai/India.
    Hightly skilled..! He did a great job to my mom's heart..
    I would definitely recommend him in case anyone want to take an expert second opinion for triple vessel disease / bypass surgery.
    Blessing for TamilNadu People 🙏
    Asset of TamilNadu 💪🏼

  • @JayaJaya-qt8jr
    @JayaJaya-qt8jr Před 22 dny +2

    Doctor paaka Roja movie Durga la vara horror pei uncle madhiri iruku

  • @raushanacader-fz6om
    @raushanacader-fz6om Před 6 měsíci

    Well done sir

  • @SUID989
    @SUID989 Před 7 měsíci +1

    தமிழ்நாட்டின் இறைவன்

  • @minolifestyle7618
    @minolifestyle7618 Před 5 měsíci

    Ho God super 🎉

  • @kanagamanik5509
    @kanagamanik5509 Před 8 měsíci +12

    Valid information dr.
    Hats off to your passion,dedication and patriotic fervour and your respect for our culture

  • @kaminibhattacharjee3499
    @kaminibhattacharjee3499 Před 8 měsíci +1

    Thank you so much for giving us latest method of operation

  • @karthikvelsami9551
    @karthikvelsami9551 Před 8 měsíci +3

    Great interview.

  • @jkamalnath8168
    @jkamalnath8168 Před 8 měsíci +1

    மிக சந்தோசம். தங்களது காணொளி மிகவும் பயனுல்லதாக இருந்தது. வாழ்த்துக்கள்.......

  • @josephstanley3606
    @josephstanley3606 Před 8 měsíci +1

    Valuable message. Thank you Dr and Gopi.

  • @madhumithachandru8418
    @madhumithachandru8418 Před 17 dny

    What is a meaning full speach doctor 😊

  • @dhandapanir588
    @dhandapanir588 Před 8 měsíci

    Arumaiyana pati trichy Dhanndapani

  • @sridhardoraiswamy9991
    @sridhardoraiswamy9991 Před 8 měsíci +3

    God bless Dr A B GopalaMurugan

  • @vishvaavb5021
    @vishvaavb5021 Před 8 měsíci +1

    Thank you so much Doctor. Very useful to public.

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 Před 8 měsíci +3

    Hip hip Dr Gopalamurugan.

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 Před 7 měsíci

    எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை டாக்டர் அவர்கள் விளக்கமாக எளிதில் புரியும் வண்ணம் எடுத்து கூறிய விதம் பாராட்டுக்குரியது.....

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 Před 12 dny

    சொந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் Dr. ஐ முதலில் பார்க்கிறேன் உங்கள் எண்ணம் நிறைவேறினால் மக்கள் நலமாக இருப்பார்கள்

  • @sabagopi101
    @sabagopi101 Před 8 měsíci +1

    Very good interview and answer

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před 8 měsíci +2

    தேசப்பற்று...ஜெய்ஹிந்த்

  • @pscparamesh3154
    @pscparamesh3154 Před 8 měsíci +2

    WHEN IAM LISTINING THIS PROGRAMME I REALISE THAT NATURE IS BEST SCIENTIST NATURE IS BEST ENGINEER NATURE IS BEST TEACHER

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Před 8 měsíci +5

    UK வில் research, education எல்லாம் நல்லாருக்கு, அதை கத்துகிட்டு இங்கே வந்த்து service பண்றார், பாராட்டப்பட வேண்டியவர்.

  • @venugopalk.b.8883
    @venugopalk.b.8883 Před 8 měsíci +1

    God bless doctor

  • @hariharasubramanian3718
    @hariharasubramanian3718 Před 7 měsíci

    Thanks for valuable information.
    Minute 26:40 - If I am not wrong, doctor told "death can be the first symptom of heart disease.". Unable to understand what does it mean. The discussion got deviated before explanation by doctor.
    Regards

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Před 8 měsíci +2

    Good information..

  • @kanagamanikanagamanai3447
    @kanagamanikanagamanai3447 Před 8 měsíci

    Dr.A.B.G. sir moreinformative ,crystal clear explanation, altruistic personality. Hats of to you sir.

  • @j.ajaykumar1637
    @j.ajaykumar1637 Před 8 měsíci +4

    Very useful information and this doctor is very practical. Jaihind 7 salute for his national interest.

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Před 8 měsíci +3

    இதயம் காக்கும் பணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள் இரு சக்கரம் தவிர்த்து நடை பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சி தாருங்கள் இதமான இதயத்திற்கு

  • @praveenkumarselvaraj9950
    @praveenkumarselvaraj9950 Před 7 měsíci +1

    I request Gopinath to allow him to talk more many times i see you are interupting more - please re-check the video. Apart from that the topics you are covering are great for public.

  • @babugobu4950
    @babugobu4950 Před 8 měsíci

    Mitral valve trans கதிட்ரல் செய்ய முடியுமா

  • @vasup6259
    @vasup6259 Před 8 měsíci +1

    OMG, he is such a wonderful gem, very confident n well experienced young, handsome,smart and intellectual Doctor. He told that his parents are alone and returned from abroad. He is a faithful and affectionate child. His parents are so lucky to have such a responsible son. God bless you Dear Doctor.

  • @Senthilkumar-et2zy
    @Senthilkumar-et2zy Před 8 měsíci

    Sir very nice god bless your and family

  • @murthyarumugam
    @murthyarumugam Před 16 dny

    இந்த டாக்டருக்கும் மற்றும் கோபிநாத்துக்கும் பல வணக்கங்கள் வாழ்க வாழ்க இவர்கள் தொண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டாக்டர் சார்

  • @VijayKumar-kd3jv
    @VijayKumar-kd3jv Před 7 měsíci

    🎉🎉🎉

  • @radharaju9737
    @radharaju9737 Před 8 měsíci +2

    Good Information.

  • @SivaSelvam-to8st
    @SivaSelvam-to8st Před 8 měsíci +1

    Very good Dr sir

  • @MansoorUmarkathab
    @MansoorUmarkathab Před měsícem

    Gopinath sir we knows you are intelligent but you have to let the doctor speak ... Thanks

  • @richardpushpavasanth4484
    @richardpushpavasanth4484 Před 8 měsíci +1

    அருமையான கருத்துக்கள்

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 Před 8 měsíci

    A great doctor, your service to humanity is a wonderful thing. Good wishes for your service.

  • @lisyselvam
    @lisyselvam Před 8 měsíci +5

    Guinness Recorder.....without NEET .....

  • @arkulendiran1961
    @arkulendiran1961 Před 7 měsíci

    🙏

  • @balasubramanik4163
    @balasubramanik4163 Před 8 měsíci

    Hats Off to you Doctor Loving the country care for Parents and caring for your Children's fundamental culture and Education Oh Very good Person you are !🎉🎉

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Před 8 měsíci

    Sooper both question and answer

  • @vimaladevvelummylum4796
    @vimaladevvelummylum4796 Před 8 měsíci

    Doctor thank you so much. Lots of explaining.

  • @user-ol4gx5ek7l
    @user-ol4gx5ek7l Před 8 měsíci +3

    இவ்வளவு பெரிய டாக்டர் அழகாக தமிழில் பேசுகிறார். ஆனா நம்ப கோபி லண்டன் லேயே பிறந்து வளர்ந்தவர் இல்லையா. அதனால தன் ஓட்டை ஆங்கிலம் கலக்காமல் பேச சிரம படுகிறார்

  • @sankarraja1263
    @sankarraja1263 Před 8 měsíci +3

    இராஜபாளையம் மண்ணின் மைந்தர் உலக அளவில் சாதனை படைக்கும் மருத்துவ உலகின் சாதனை நாயகன் எங்கள் தமிழ்நாட்டின் பெருமை வாழ்த்துக்கள் ஐயா 😊

  • @pscparamesh3154
    @pscparamesh3154 Před 8 měsíci +1

    NICE INFORMATION

  • @lakshmiramasamy9340
    @lakshmiramasamy9340 Před 8 měsíci

    So inspiring. Thank u Dr

  • @VijayKumar-kd3jv
    @VijayKumar-kd3jv Před 7 měsíci

    😮😮

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Před 7 měsíci +1

    1 கி.மீ. க்கு approximately எத்தனை steps நடக்கிறோம்.

  • @sheenasanthosh4385
    @sheenasanthosh4385 Před 8 měsíci

    God bless you doctor

  • @veluloganathan1345
    @veluloganathan1345 Před 8 měsíci +1

    Great job sir

  • @sharadhaalagaraja8405
    @sharadhaalagaraja8405 Před 8 měsíci +1

    அருமை மிக்க அருமை நானும்உங்கள்ஊருதான் நானும் வால்வு ஆப்ரேஷ்சன் பன்னி இருகேன் விளக்கம் குடுத்தர்க்கு நன்றி சார் வாழ்கமுன்

  • @vbvbharathi7262
    @vbvbharathi7262 Před 23 dny

    நீங்கள் Doctor இல்லை.நம் நாட்டு கடவுள்.😮

  • @thejayasimhan
    @thejayasimhan Před 8 měsíci +1

    He was my mom's cardiologist and he's definitely one of the best surgeons in his field. My mom is alive because of him. Thank you doctor.

    • @visva2005
      @visva2005 Před 5 měsíci

      Hi can i get your contact number please ? My mom have the same problems so need your advise

  • @selvam8657
    @selvam8657 Před 7 měsíci

    🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @aseenaaseenasarthar1960
    @aseenaaseenasarthar1960 Před 8 měsíci +3

    MashaAllah

  • @revathyvinodhkumar4390
    @revathyvinodhkumar4390 Před 8 měsíci

    Nice interview

  • @Tharvisjasan
    @Tharvisjasan Před 8 měsíci +1

    மிகவும் அருமை

  • @Jayanthijayaram-sq9gs
    @Jayanthijayaram-sq9gs Před 8 měsíci +1

    Thank you sir

  • @poojapughal4191
    @poojapughal4191 Před 8 měsíci

    Arumaiyana vilakkam, nanri

  • @manjularavindran6076
    @manjularavindran6076 Před 8 měsíci +1

    Dr. A.B.G. is. Our living God.He saved my daughters life a year back which is a miracle.Wishing him and his team long healthy life

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 Před 8 měsíci +2

    👌👌🙏🙏

  • @satiavadyvirassamy2564
    @satiavadyvirassamy2564 Před 8 měsíci +1

    Great 👍

  • @MohdFaisal-fr3xv
    @MohdFaisal-fr3xv Před 7 měsíci

    Gobi dont

  • @ohmbairava1309
    @ohmbairava1309 Před 23 dny

    Mr. கோபி நீங்கள் உங்கள் பேச்சைக் குறைத்து அவரை இன்னும் பேச விட்டிருக்கலாம்.
    இருந்தாலும் அருமையான சந்திப்பு. மக்கள் உதவவேண்டும் என்ற மனநிலையில் உள்ள உங்கள் இருவருக்கும் நன்றி.

    • @somabaskar
      @somabaskar Před 8 dny

      He shows his smartness 🥺😭 have to 🤭

  • @vedhanayagam9202
    @vedhanayagam9202 Před 8 měsíci

    Valgha valamudan 🙏

  • @akkannan1111
    @akkannan1111 Před 7 měsíci

    திடீர் அதிக இதயத்துடிப்பு பேனிக்அட்டாக்

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 Před 8 měsíci +2

    Mr gopinath please allow doctor to speak this is not debate show dont show ur intellectual skills in interview..

  • @sathishraja1
    @sathishraja1 Před 8 měsíci +5

    எனது மாமனாருக்கு சிறந்த முறையில் இருதய சிகிச்சை வழங்கிய Dr.ABG அவர்களுக்கு நன்றி. இந்த Interview கொடுத்த அடுத்த நாள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    • @preethajayakumar325
      @preethajayakumar325 Před 8 měsíci +1

      Can u pls tell me in which hospital he is working.. want to consult for my valve problem

    • @sathishraja1
      @sathishraja1 Před 8 měsíci

      MGM HEALTH CARE CHENNAI

  • @Sajithkarshan
    @Sajithkarshan Před 8 měsíci

    superb sir

  • @seenivasanvveera8067
    @seenivasanvveera8067 Před 8 měsíci

    அருமை சார்🎉❤❤. நானும் உங்கள் ஊரு தான் சார்.

  • @manjurajesh2798
    @manjurajesh2798 Před 8 měsíci +1

    Pls let the doctor speak fully Mr Gopi.

  • @balasubramanianmuthusamy2258
    @balasubramanianmuthusamy2258 Před 8 měsíci +1

    👌excellent

  • @whatever_you_need
    @whatever_you_need Před 8 měsíci

    Kodi Nandrigal sir

  • @user-zj3lp1tz5n
    @user-zj3lp1tz5n Před 7 měsíci

    Neenga 100 years vaalamudan valga .

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 Před 8 měsíci +2

    அமெரிக்கா வில் படித்தவறாக இருந்தும் தமிழ் பெயசுவது மிக நல்லது