"முடியல Sir" கதறி அழுத Manimegalai 😭 Vijay Antony-யின் ஒற்றை செயல்! நிசப்தமான Award மேடை😱

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2024
  • Podu🔥 Amaran SK's வெறி Dance Performance😍 Bromance with Nani💖 Pakka Mass & Class Combo!🤩 Goosebumps! : • Podu🔥 Amaran SK's வெறி...
    BEHINDWOODS GOLD HALL OF FAMERS: • BEHINDWOODS GOLD HALL ...
    J.N.N INSTITUTIONS, CHENNAI
    2024-25 Admissions Open at
    J.N.N Institute of Engineering (Autonomous) - www.jnn.edu.in
    Pursue B.Tech/B.E - CSE, AI&DS, Cybersecurity, VLSI Design, Robotics, Agriculture & More. Apply @ jnn.nopaperforms.com
    2024-25 Admissions Open at
    J.N.N College of Arts & Science - www.jnncollege.edu.in
    Pursue B.Com/B.C.A/B.Sc in Data Science/AI&ML/Cybersecurity & More.
    Apply @ jnncollege.nopaperforms.com
    CALL 9884282631 / WHATSAPP US wa.me/919884282631
    #vijayantony #vijayantonyspeech #vijayantonyconcert #behindwoods #behindwoodsgoldhalloffamers
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 2,2K

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Před 3 měsíci +224

    BEHINDWOODS GOLD HALL OF FAMERS: czcams.com/play/PLV_aspERmuCLkh6KDzaXcynLVHijioStV.html&si=hLJ6eSykHlV0BLDH

    • @jkrishna6355
      @jkrishna6355 Před 3 měsíci +7

      Same also

    • @santhinisanthikumar7285
      @santhinisanthikumar7285 Před 3 měsíci +6

      True

    • @archanakamalrajg6313
      @archanakamalrajg6313 Před 3 měsíci +1

      Vijay Antony sir a enaku meet pananum

    • @Karthick_KS
      @Karthick_KS Před 3 měsíci +3

      @behindoods நல்ல பாத்துக்கோங்க கடைசி 10 நாளா ஒரு வீடியோ கூட 1million views போல ஆனா மணி இந்த வீடியோல காமிச்சா நாளா எவ்ளோ views னு👌

    • @Koonsisters
      @Koonsisters Před 3 měsíci

      ​@@santhinisanthikumar7285hpppp0 kumar@NV jh gi i
      A

  • @Aswin778
    @Aswin778 Před 3 měsíci +8710

    யாரெல்லாம் விஜய் ஆண்டனி சார் குணத்தில் இளையராஜாவை விட மிகவும் நல்லவர் என்று சொல்கிறீர்கள்❤😢😊👌

  • @ShivsCooking111
    @ShivsCooking111 Před 3 měsíci +1633

    உங்க மனசுக்குள்ள எவ்ளோ வலியை வைத்துகொண்டு சிரிக்கிறீங்க விஜயகாந்த்க்கு அப்பறம் ஒரு நல்ல மனிதன் ❤❤❤

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 Před 3 měsíci +7

      உண்மை.

    • @RC-infinity
      @RC-infinity Před 3 měsíci +9

      இப்ப தானயா.. கம்பேர் பண்ணாதீங்கனு சொன்னாறு.. அதுகுள்ள.. விஜயகாந்த இங்க எதுக்கபா இழுக்கறீங்க.. இருவரும் சிறந்தவர்களே.. 😀

    • @ishwaryaam7560
      @ishwaryaam7560 Před 3 měsíci +1

      Dont miss him

    • @Sai_baskar
      @Sai_baskar Před 3 měsíci

      True

    • @laviharini5024
      @laviharini5024 Před 3 měsíci

      true... even Singer Chitra amma too

  • @Simple_Survivor
    @Simple_Survivor Před 3 měsíci +414

    வாழ்க்கைய பத்தி இவ்வளவு தெளிவான சிந்தனையா😮 சிறப்பான மனிதர்🔥😍

  • @RC-infinity
    @RC-infinity Před 3 měsíci +155

    வாவ் செருப்பு அணிவதில்லையா.. இந்த பிரபஞ்சம் கூட அந்த மனிதரை தொட்டுகொண்டு இருக்க ஆசைகொள்கிறது!! இவர் கண்டீபாக எல்லோரும் ஆச்சிரிய படும் உயரத்தை அடைவார்!! ❤💐

  • @Boomialangaram
    @Boomialangaram Před 3 měsíci +1267

    மணிமேகலை romba thanks. நீங்க அழுததால தான் இப்படி ஒரு valuable வார்த்தைகள் கேக்க முடிஞ்சுது 🥰thanku விஜய் அண்ணா. Love ur possitivity

  • @Suhas15921
    @Suhas15921 Před 3 měsíci +2187

    எப்படி‌தா விஜய் ஆண்டனி பொண்ண‌ இழந்திட்டு மனசுக்குள்ள கவலை இருந்தாலும் வெளியில சந்தோஷமா இருக்காரு .Vijay Antony sir Vera level

    • @techthink1508
      @techthink1508 Před 3 měsíci +22

      Manathirkul vali irundhalum jambavangal veliyul siripargal, good human vijay sir 👌💯😇👍

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 Před 3 měsíci +20

      Positive man
      Self confidence

    • @yathum
      @yathum Před 3 měsíci +15

      சார் அந்த மகளுக்கு தான் குடுத்து வைக்கல இன்னும் கொஞ்ச நாள் தந்தையுடன் இருக்க அபாக்கியவதி மகள்

    • @AbdulRaheem-nh8bn
      @AbdulRaheem-nh8bn Před 3 měsíci +5

      Iraivan Ellaroyum sothippan.....

    • @renugadevi5291
      @renugadevi5291 Před 3 měsíci +9

      Manasukkulla kavalai illa... Athu oru purithal .. anaivarukkum irukkavendiya purithal... Vazhga valamudan all🎉🎉

  • @arna24319
    @arna24319 Před 3 měsíci +191

    He never losed her daughter....
    Her daughter losed him 😍
    What a men ... How positive... Most inspiration one .... 😘 Life la periya loss irudalum ivalo positive va irupadu paah sema... 🔥

  • @RamRaj-wp1ks
    @RamRaj-wp1ks Před 3 měsíci +217

    இவர் சிறந்த
    நடிகர்.இசையமைபாளர் . இயக்குனர்..என்பதை விட இவர் சிறந்த மனிதர் என்பது தான் இவருக்கு பொறுத்த மானதாக உள்ளது

  • @mini590
    @mini590 Před 3 měsíci +1464

    என்ன ஒரு தெளிவு சார்.15 நிமிட பேச்சு வாழ்க்கை முழுவதற்கும்.

    • @AnbudanAnu
      @AnbudanAnu Před měsícem +1

      We should not compare between Ilaiyaraja Sir and Vijay Antony Sir. They both have different qualities.we should not forget that Ilaiyaraja sir's songs are like medicine to all

    • @mini590
      @mini590 Před měsícem +2

      @@AnbudanAnu who compare them?I just told about vijay Antony sir and his view towards life.

  • @dheenachandran4123
    @dheenachandran4123 Před 3 měsíci +161

    வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்களை 15 நிமிடக்ங்களில் சொல்லிவிட்டார்
    ஏனக்கு மிகவும் பிடித்த அண்ணன் விஜய் அந்தோணி...........

  • @radhagoplradha1616
    @radhagoplradha1616 Před 3 měsíci +152

    மனிதன் உணர்ந்து கொள்ள இவர் மனித பிறவி அல்ல அதையும் தாண்டி புனிதமானவர் இந்த வரி விஜய் ஆண்டனி சாருக்கு மட்டுமே பொருத்தமானது❤❤❤🎉

    • @rviravindran6234
      @rviravindran6234 Před 3 měsíci +2

      Vijay Antony Anna please talk to me, pl give me a contact number

    • @hallub
      @hallub Před měsícem +1

      I also want to speak with Vijay Antony sir

    • @Premalatha-px6mg
      @Premalatha-px6mg Před 28 dny +1

      Agree

  • @sanjeev8857
    @sanjeev8857 Před 3 měsíci +577

    வெளி உலகத்துல நடமாடும் தூய்மையான மனிதர் vijay Anthony sir..loves from 🇱🇰

  • @kaviipriya7325
    @kaviipriya7325 Před 3 měsíci +1544

    என்ன மனுசன்யா-ன்ற வாசகம் யாருக்கு பொருந்துதோ இல்லையோ கண்டிப்பா இவருக்கு 100% பொருந்தும். My life my rules-ன்னு வாழுற ஒரு positive person. ❤ you sir.

    • @KA10-iu4hs
      @KA10-iu4hs Před 3 měsíci +10

      He is really great and trade mark of positivity

    • @mhm.raseen2953
      @mhm.raseen2953 Před 2 měsíci

      விஜய் க்கு பொருந்துமா

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 3 měsíci +47

    மணிமேகலை..... சிறந்ததோர் அறிவிப்பாளர்... மென்மேலும் பல தலங்களில் இவரின் திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manjulamanj106
    @manjulamanj106 Před 3 měsíci +58

    Ivlo nalla manitharuku inimel lifela nalla visayangal mattume nadakunumnu kadavula vendikiren. God bless u vijay antony sir

  • @Govrajasaekar
    @Govrajasaekar Před 3 měsíci +658

    Indrum Nalla Manishan Vijay Antony
    Down to Earth 🌎.

  • @user-gj1bk7bu4i
    @user-gj1bk7bu4i Před 3 měsíci +1341

    இந்த 15 நிமிடம் வீடியோ எனக்குள் ஒரு தெளிவு ஏற்படுத்துகிறது...வலை தளங்களில் ரொம்ப அரிதாக கிடைக்கப்பெற்ற காணொளியில் இதுவும் ஒன்று .....இந்த காணொளி வலியில் இருக்கும் இதயங்களுக்கு கிடைத்த அமிர்தம் என்றே நான் கருதுகிறேன்❤❤❤❤❤ நன்றி விஜய் ஆண்டனி ❤❤மணிமேகலை😊

  • @yasokaran6810
    @yasokaran6810 Před 3 měsíci +2483

    இந்த நல்லமனுஷன் சிரிச்சா மட்டும் எனக்கு அழுகை அழுகையா வரும்😍Be strong brother.

    • @tslaveenasri5183
      @tslaveenasri5183 Před 3 měsíci +15

      Entha video kuda na aluthute than pakran

    • @meenakshi1991vijaytv
      @meenakshi1991vijaytv Před 3 měsíci +5

      What??.... அவரு சிரிச்சா அழுகை வருமா? யாரேனும் சிரிச்சாள் நமக்கு அழுகை வருமா?? அது ஏ ன் அப்படி ஒரு கொடுரம்ங்க?? என்ன சொல்றீங்க.. ச்ச்ச ஒன்னும் புரியலை....🤔

    • @dhanalakshmi4255
      @dhanalakshmi4255 Před 3 měsíci

      அந்த சிரிப்புக்குள்ள இருக்கிற வலியை பற்றி சொல்றாங்க​@@meenakshi1991vijaytv

    • @vishnubarathi2020
      @vishnubarathi2020 Před 3 měsíci

      ​@@meenakshi1991vijaytv avaroda pain ku avar siripu periya vali ah kaatudhu. Adha dhan mean panranga

    • @kavinkumar6834
      @kavinkumar6834 Před 3 měsíci +25

      Avanga apdi solla varala Vijay Antony evlo kastam irundhum veliya kaatikkama adha smile ah kaatraru la adhaan avanga soldranga azhuga varudhunu 😊❤

  • @nivethav8994
    @nivethav8994 Před 3 měsíci +50

    Kadavule intha manushanukku mana nimmathi sandhosam nalla aayul arogyam ellathayum kudu ❤🙏

  • @vp.umadeviveeranaidu6377
    @vp.umadeviveeranaidu6377 Před 3 měsíci +41

    Avaru manasukkulle vali valethanai irudalum veliya kaatamal irukaru.🥹... u r humble n such great man in the world...gos bless you sir❤🙏

  • @grtvannikulakshathriyan6734
    @grtvannikulakshathriyan6734 Před 3 měsíci +303

    கண்ணீர் மட்டுமே வார்த்தை இல்லை, அவருக்கு வாழ்த்துகள்

  • @Petalheart3861
    @Petalheart3861 Před 3 měsíci +118

    நீங்கள் நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் ஐயா. வாழ்த்துக்கள்

  • @sagayaraj8034
    @sagayaraj8034 Před 3 měsíci +30

    தான் என்ற அகந்தையை செருப்பை போல நினைத்து எறிந்து விட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழும் விஜய் அன்டனிக்கு வாழ்த்துக்கள்

  • @amudhu812v.9
    @amudhu812v.9 Před 3 měsíci +9

    Vijay Antony ஒரு சிறந்த நல்ல மனிதர்.....💟💟💟💟

  • @thulasi_08
    @thulasi_08 Před 3 měsíci +253

    விஜய் ஆண்டனி சார் நீங்க நீண்ட ஆயுள் காலமும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் சார் வாழ்க வளமுடன் சார் உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார்😭🙏😌

    • @vijayalakshmim3274
      @vijayalakshmim3274 Před 3 měsíci +3

      நல்ல மனிதன் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @teatimefilms340
    @teatimefilms340 Před 3 měsíci +426

    Love you Vijay Antony ❤sir

  • @BeenaDevarajan626
    @BeenaDevarajan626 Před 3 měsíci +21

    I liked what he said. "Winning is not the ultimate goal of life." ❤ When u win, somebody loses. Wow👏👏 thank you, sir.

    • @user-qq9ls2bb3w
      @user-qq9ls2bb3w Před 2 měsíci +1

      Loving gud people and understanding people around you is our ultimate goal of life !!! 🙏🙏🙏

  • @sharmipugal
    @sharmipugal Před 3 měsíci +11

    Romba nalla manasu Vijay Antony ku..He speaks very POSITIVE ❤❤❤❤

  • @vs9194
    @vs9194 Před 3 měsíci +275

    உலகில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் ❤️

  • @shaa5106
    @shaa5106 Před 3 měsíci +127

    This shows how an injury affected the mental health of a workaholic person like Mani 🥹 she doesnt break down easily infront of camera.. more power to you Mani ! ❤❤❤

  • @Prapanjan-360
    @Prapanjan-360 Před 3 měsíci +17

    இளைஞர்களுக்கு சரியான Role model இவர் மட்டும்தான் ❤❤❤❤❤.....

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Před měsícem +3

    ஒரு தனி மனிதனுக்குல்லே அத்தனையும் அடக்கம் என்பதை சிறப்பாக எடுத்துரைத்துள்ளார் தனக்காக வாழ் தன்னை தானே இழிவு படுத்தி கொள்ளாதே அடுத்தவனை தோற்க்கடிக்க நினைக்காதே நீ உனக்காக உன் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ கற்றுக்கொள் மனிதனுக்குல் மனிதன் வேற்றுமையான விரோதத்தை வளர்க்க வேண்டாம் எல்லோரும் சகோதரத்துவமுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தனக்கே உரிய பாணியில் எடுத்துறைத்த விஜய் ஆண்டனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @user-lq3wu2ih8j
    @user-lq3wu2ih8j Před 3 měsíci +253

    சிந்தனை, சொல், செயல் = வாழ்க்கை என்று உணர்ந்த மாமனிதர்❤

  • @muthu_wanderluster
    @muthu_wanderluster Před 3 měsíci +592

    எப்பொழுதும் இவர் எனக்கு special person தான்

  • @misterx3181
    @misterx3181 Před 3 měsíci +53

    Kids : Vijay Devarakonda
    Mens : Vijay Joseph
    Women : Vijay Sethupathi
    Legends : Vijay Antony

  • @ssmusicals0904
    @ssmusicals0904 Před 3 měsíci +44

    மன வலியை தீர்க்கும் ஊக்கம் என்னும் மருந்தை பல சுவைகளில் இலவசமாக வழங்கிய மரியாதைக்குரிய விஜய் ஆண்டனி அவர்களுக்கு கோடான கோடி நன்றி🙏🙏

  • @user-ty9bc6mc1w
    @user-ty9bc6mc1w Před 3 měsíci +124

    ❤கடவுளே நல்லாவரை சோதித்தது பேதூம் இனி மேல் நல்ல இருக்கனும் கிரேட் மேன் உன்னைே போல் நல்ல உள்ளம் கிடைப்பது மிகவும் அரிது நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்❤😢

  • @yukhadharshinis9387
    @yukhadharshinis9387 Před 3 měsíci +245

    Vijay is always a positive man, father, husband and brother etc

  • @AbdulAziz-121
    @AbdulAziz-121 Před 3 měsíci +15

    எல்லா குணத்துலயும் உயர்ந்த மனிஷானா இருக்காரு நம்ம அண்ணா விஜய் ஆண்டனி சார் ❤🥹💯

  • @SaravSarav-xv6pk
    @SaravSarav-xv6pk Před 3 měsíci +16

    ரொம்ப அனுபவப்பட்டிருக்காரு.. மிக சிறப்பான அனுபவ பகிர்வு.. புரிஞ்சா நீ.. கில்லி.. 🙏🏻🙏🏻

  • @mohan1733
    @mohan1733 Před 3 měsíci +239

    Vijay antony❤😊 ..... Romba good heart💕💕 person.. 🎉

  • @b.k.anandnatarajan2360
    @b.k.anandnatarajan2360 Před 3 měsíci +222

    Even 5 mins his daughter spend time with father her life was saved, such a positive man behind lots of sorrows, anyway God give more strength to his life

  • @dhevspot8967
    @dhevspot8967 Před 3 měsíci +26

    09:20 Whattaaaahh.. Line... Sir..!! 💙✨

  • @SanithaSangavi-zu7gh
    @SanithaSangavi-zu7gh Před měsícem +1

    Anna vera lvl nee சினிமாதுறைல எனக்கு ரொம்ப புடிச்ச பர்சன் நீங்க மட்டுதா 💞😘love u anna

  • @anas.dir46
    @anas.dir46 Před 3 měsíci +349

    Vijay Antony Super sirr Sema Words ♥️♥️

  • @mohanm6942
    @mohanm6942 Před 3 měsíci +192

    நல்ல மனிதர். வாழ்க வளமுடன்.

  • @yuvasrisn2806
    @yuvasrisn2806 Před měsícem +3

    En thalivan sir Vijay anothy ❤️oru leader capacity iruku evaruku

  • @kanimozhi6934
    @kanimozhi6934 Před 3 měsíci +7

    நான் வாழ்க்கையில் பார்த்த... முதல் சிறப்பான வீடியோ.... 🙏🙏😊

  • @Santhosh_6164
    @Santhosh_6164 Před 3 měsíci +237

    விஜய் ஆண்டனி அண்ணா correct ah சொன்னிங்க, தன்னை விட பலரும் இங்க கஸ்டபடுராங்க அதான் உண்மை , அதை இங்கு பலரும் புரிந்து கொள்வதில்லை, தன் ஆருதலுகு பலரையும் எதிற்பகுராங்க , u r really great சரியா சொன்னீங்க🙏🙏👌👌. மணிமேகலை அவர்கள் போன்றோர் கஸ்டபட்டுதன் இந்த இடத்திற்கு வந்தார்கள் அதில் சந்தேகம் இல்லை ஆனால் அவர்களுடய வழிதான் பெரியது என்று நினைக்காமல், வாழ்வது அவர்களுக்கு நல்லது. எல்லோருமே தன் வாழ்க்கையில் உள்ள பிரச்சினையை இப்படித்தான் பார்க்க வேண்டும். பலரும் இங்கு மிக மிக கடின சூழலில் வாழ்கின்றார்கள், இந்த platform life பற்றி தெரியவில்லை என்றால் இன்னும் உலகை பற்றி இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். 🙏🙏🙏🙏

  • @rmsai5748
    @rmsai5748 Před 3 měsíci +50

    வாழ்ந்திடு.... வேதவாக்கு... தம்பி, மிகப்பெரிய இழப்பில் இருக்கும் எனக்கு உங்கள் பேச்சு மிகப்பெரிய வேத வாக்கு.. மிக்க நன்றி தம்பி விஜய் ஆண்டனி.. வாழ்க வைய்யகம் போற்ற.. ❤❤❤❤❤❤

  • @jayashrir3582
    @jayashrir3582 Před 3 měsíci +11

    Mani u r such a great human... Never break at any point. Can't see u like this .. we seen u as a brave and bold girl... . Thanks Vijay sir for your honorable words

  • @Foreigntamilsisters
    @Foreigntamilsisters Před 3 měsíci +4

    Lovely said.. jeikiradhu Dan ellarum perusa nenaikiranga.. lovely. Said hats off

  • @ramyamanoharan2437
    @ramyamanoharan2437 Před 3 měsíci +216

    Such a wonderful person of Tamil cinema ❤❤

  • @rosikumar9730
    @rosikumar9730 Před 3 měsíci +186

    God bless you sir
    Don't change Ur attitude

  • @tmanis02
    @tmanis02 Před 3 měsíci +3

    நீ நல்லா இருக்கனும் சகோ!!! நல்ல மனிதர். எந்த கடின காலத்தையும் நெஞ்சில் தாங்கிய மனிதன்.

  • @sathishv5209
    @sathishv5209 Před 3 měsíci +3

    என் அன்பு அண்ணன் விஜய் ஆண்டனி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்❤❤❤❤❤

  • @rkanimozhi3466
    @rkanimozhi3466 Před 3 měsíci +174

    OMG !!! What a thought process. I literally got tears after hearing his speech. Ivalo confident ah after so many sorrows, no one can talk. Not sure how a person can be like this. I am not getting words to describe him.. I am speechless !!!!!!!!!

  • @sharmilaSharmi-cg1ns
    @sharmilaSharmi-cg1ns Před 3 měsíci +59

    மிகவும் நல்ல மனிதர் சக மனிதனின் வலியை உணர்வதே ஆகச் சிறந்த மனிதம் மனிதநேயம் மிக்கவர்

  • @innocentboy9456
    @innocentboy9456 Před 3 měsíci +2

    நல்ல மனுஷன் இடமிருந்து அருமையான வார்த்தைகள் கிடைத்தது...❤ விஜய் ஆண்டனி என்றுமே நல்லா இருக்க வேண்டும்

  • @poongodinalliannan8468
    @poongodinalliannan8468 Před 3 měsíci +9

    Really Gem of a person.. Vijay Antony Anna.. You’re awesome! People must learn from you many things Anna, practical life.. lots of love to you - Anna.. 💜💐 Very very true - “Man of positivity” - “Man of Genuine” - well titled.. ♥️ Well said Anna..

  • @Sindhu904
    @Sindhu904 Před 3 měsíci +135

    Vijay antony sir madhri 1 or 2 person's namala suthi irundha podhum, life supera pogum.. Vera level thought process..

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 Před 3 měsíci +7

      En di avara mathiri nama irkanum nu ninaika matringa

    • @sudarshanm2363
      @sudarshanm2363 Před 3 měsíci

      ​@@krishnakumar.k3051correct💯💯💯

    • @rajeshsubramanian4762
      @rajeshsubramanian4762 Před 3 měsíci

      ​​@@krishnakumar.k3051first konjam mariyadha kuduthu pesa kathuko... advice elam apram kudukalam

  • @albertraj9204
    @albertraj9204 Před 3 měsíci +54

    என்ன ஒரு மனுஷன்யா இவரு 👌👌👌👌👌👌👌

  • @kogilasaga6988
    @kogilasaga6988 Před 3 měsíci +7

    நல்ல அறிவுரை நல்ல மாமனிதன் ❤❤

  • @muruganMurugan-pl2hh
    @muruganMurugan-pl2hh Před měsícem +1

    Romba romba romba positive sir nenga nenga manimegalaikku sonnathu full ah enakku sonna mathiri irukku sir 😢😢😢😢😢🫂🫂🫂

  • @mmr856
    @mmr856 Před 3 měsíci +222

    யாமறிந்த நடிகர்களிலே விஜய் ஆண்டனியை போல்......!!!❤

    • @rrblessy5296
      @rrblessy5296 Před 3 měsíci +3

      யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்........❤

  • @annemary1762
    @annemary1762 Před 3 měsíci +193

    Love you Vijay Antony sir ❤

  • @GSumathi
    @GSumathi Před měsícem +1

    அருமையான பேச்சு விஜய்அந்தோனி சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @satheeshkumark4
    @satheeshkumark4 Před 2 měsíci +1

    AMAZING WORDS.....
    "NEEE ARIVAALI ENDRU UNAKK THERINJAA POTHUM"
    WELL SAID VIJAY SIR

  • @gurumoorthy767
    @gurumoorthy767 Před 3 měsíci +43

    யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன் this line dedicated to vijay Antony bro

  • @hashiniganna1930
    @hashiniganna1930 Před 3 měsíci +121

    இங்கு எதையும் நாம் நினைப்பது போல எதிர்பார்த்து வாழ முடியாது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இறைவனுடையது நடப்பது நடக்கட்டும் அது நமக்கானது என நினைத்து பயணிப்போம்

    • @punithavathipunitha9222
      @punithavathipunitha9222 Před 3 měsíci +3

      Yeah😊

    • @user-xu1qu2cb3j
      @user-xu1qu2cb3j Před 3 měsíci +3

      Romba thanks ❤Enaku enna Nadakuthu nu ninacha ya namaku mattum Nadakuthu nu ninapa .Ithan karanama

    • @rkahamed5742
      @rkahamed5742 Před 3 měsíci +1

      நினைச்ச விசயம் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால் அதுட Full responsibility நீங்க தான். அதறக்கான உங்க work போதது என்டு அர்த்தம்
      நானும் நிறைய விசயங்கள life ல இழத்தாருக்கன்
      but அதற்கு equal லான கிடைக்காட்டியும் அது 1/2,1/4 amount க்கான சில விசயங்கள் எனக்கு கிடைச்சிருக்கு அதுல கொஞ்சம் சந்தோசம் தான்
      life ல எப்போது ஒரு goal இருக்கனும் இல்லாட்டி
      துடுப்பில்லாத படகுமாரி போயிடும் ஒரு use less life ஆகி மாரியிடும்
      but நாம goal ல அடையும் என்டு முக்கியம் இல்ல அந்த process ல இறந்து போனாலே நமக்கு வெற்றி தான்
      so இந்த உலகத்துக்கு வந்து வாழ்ததுக்கு ஒரு திருப்தி இருக்கும்
      சும்மா சாப்புட்டு தூக்கிட்டு யாரோ ஒருவருக்கு வாழ்ரது life இல்ல
      finally dream big and do big your will achieve big ❤❤❤❤

  • @kokulankc8290
    @kokulankc8290 Před 3 měsíci +1

    Vj'antony's நல்ல மனிதர்,நல்ல இசை படைப்பாளி🎉 all the best and good luck ❤

  • @DrHutaya
    @DrHutaya Před 3 měsíci +8

    never seen Mani breaks tears infront of camera.. Mani .. lots of love to you . and Vijay Antony thalaivaa ! you are rare gem that TN got .. :) thank you for existing ..🧿🧿🧿🧿🧿🧿

  • @fanboycutz.4073
    @fanboycutz.4073 Před 3 měsíci +116

    Unmaiyave ivaru man of positivity dhan🛐❤️

  • @HarishHarish-hn3zr
    @HarishHarish-hn3zr Před měsícem +1

    Vijay Antoni anna all grounder of music and life❤❤

  • @seethas865
    @seethas865 Před 3 měsíci +3

    Appa what kind of thought. Great. Our. Happiness we should decide. Super. Sema. High level if maturity.

  • @natarajans2055
    @natarajans2055 Před 3 měsíci +69

    விஜய் ஆண்டனி மிக மிக நல்ல மனிதராகத் தான் எனக்கு தோன்றுகிறது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவரை சரியான இடத்தில் வைக்கத் தெரியாத திரை உலகமும் ரசிகர்களும் அவர் எப்படிப் பட்ட நல்ல மனிதர் என்பதை உணர வேண்டும்.

  • @umapathy318
    @umapathy318 Před 3 měsíci +27

    அற்புதம் வள்ளலார் சொல்வார் தன்னை அறிந்து இன்பமுற ஓர் தந்திரம் தெரிந்து கொள் என்பார் சிறப்பு VA

  • @user-cs1nl5ep3n
    @user-cs1nl5ep3n Před 3 měsíci +1

    சூப்பர் சார் 💯💯💯💯உங்க ஒவ்வொரு வார்த்தையிலையும் வலி இருக்கு,,, அனுபவம் இருக்கு 💯💯💯

  • @user-jc9tz9vn9t
    @user-jc9tz9vn9t Před 3 měsíci +1

    He is a beautiful human being, been through life struggles for him to become stronger. Only can be this strong mentally after going thru life ups and downs how you deal with it.

  • @sanjayhassan7912
    @sanjayhassan7912 Před 3 měsíci +59

    My favourite person is vijay Antony sir love you.....

  • @naantk4103
    @naantk4103 Před 3 měsíci +54

    Vibe na vijay antony🔥🔥🔥
    Vijay antony na vibe❤

  • @priyadarshini5939
    @priyadarshini5939 Před 3 měsíci +1

    எவ்வளவு தெளிவு.... எனக்குள்ளும் நிறைய தெளிவு ஏற்படுகிறது.... இனிமேல் நீங்க சொன்னது ஒவ்வொரு நொடியும் யோசிச்சு வாழ்வேன்..... மத்தவங்க நம்மளுக்கு மதிப்பீடு வழங்கவேண்டாம்....

  • @saifamily9574
    @saifamily9574 Před 3 měsíci +2

    Sooo energetic person my inspired to vijayandani sir🔥🫶🏻

  • @priyaramalingam4783
    @priyaramalingam4783 Před 3 měsíci +128

    Vijay Antony sir very great perfect JENTELMAN I like you sir 🎉

  • @rameshpriya5706
    @rameshpriya5706 Před 3 měsíci +53

    My favorite and good person Vijay Antony sir ❤

  • @SujathaRamesh-ci3ci
    @SujathaRamesh-ci3ci Před 3 měsíci

    Neenga Vera level Antony sir neenga pesinadhu anaithum pon mozhigal Nambigai varthaigal tq so much sir I salute and respect you sir vazhlga valamudan

  • @juliea4639
    @juliea4639 Před 3 měsíci +1

    Great speech....... Gud person.......GBU!

  • @menagap2620
    @menagap2620 Před 3 měsíci +74

    Love you Vijay Antony sir❤❤❤❤❤

  • @user-ne9vg9cp1l
    @user-ne9vg9cp1l Před 3 měsíci +46

    Vijay Antony sir ungala நேர்ல பார்த்ததும் எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது sirrr

  • @santhiyagukishore4418
    @santhiyagukishore4418 Před 3 měsíci +2

    Na chinna pillaila patha mariye irukaru pa manuse namakutha vasasu agite pothuuu pola😢😢😢 great man ❤❤

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil Před 3 měsíci +3

    இவரை போல யாராலும் இருக்க‌ முடியாது.. அவருக்குள் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் வாழும் அற்புதமான மனிதர்

  • @Aswin778
    @Aswin778 Před 3 měsíci +442

    யாரெல்லாம் குணத்தில் விஜய் ஆண்டனி இளையராஜாவை விட நல்லவர் என்று சொல்கிறீர்கள் 👍👌💯😊

    • @sumikumar6085
      @sumikumar6085 Před 3 měsíci +15

      என்னது இளையராஜா நல்லவரா நல்லவரா

    • @prahaladhan2638
      @prahaladhan2638 Před 3 měsíci +9

      Nammala yarodayavathu compare panna namma accept pannipoma? Ellarum orey mathiri irukka mudiyathu.

    • @gayugayusasi8198
      @gayugayusasi8198 Před 3 měsíci +11

      Don't compare with him...

    • @ultimatecreator3752
      @ultimatecreator3752 Před 3 měsíci +16

      ஒருவரை பாராட்டும் போது காரணமே இல்லாமல் ஒருவரை இகழ்வது ஒரு வகை வன் மம்.தேவையே இல்லாதது

    • @nafishahalick990
      @nafishahalick990 Před 3 měsíci

      Avaru jaathi pathu yarukume chance kudukala 👍​@@sumikumar6085

  • @whatismynamehere
    @whatismynamehere Před 3 měsíci +33

    one of the finest man in cine industry... ripe n matured super human... loads of love & respects brother❤❤❤

  • @mumtajsania930
    @mumtajsania930 Před 3 měsíci +1

    Already I like you 2 3 4 5 much v Antony sir but his speech has given energy pinnittinga sir.👌👌👌👌👌👌👌👌

  • @seethakaruna5946
    @seethakaruna5946 Před 3 měsíci +2

    Bunch of positivity inside vijay sir ❤❤❤luv like ur gratitude ...

  • @user-pg4mc4xv8r
    @user-pg4mc4xv8r Před 3 měsíci +32

    Nalla manusan sir neega.. Vijai antony... Great explain.. Good motivater

  • @baskaran4945
    @baskaran4945 Před 3 měsíci +41

    Sir I'm vijay anna fan irunthalum unagala rumpa pidikum❤neenga great

  • @CSESudharshan
    @CSESudharshan Před 3 měsíci +3

    Semma Speech Vijay Antony Anna🔥🔥🔥🔥🔥🔥

  • @MohamedafrahAfrah
    @MohamedafrahAfrah Před 3 měsíci

    ❤❤ மிகவும் அருமையான மனிதன் i love u sooo much விஜய் ஆண்டணி 💯💯💯 நடமாடும் தெய்வம் 💞💞💞💞💞