"இந்த வாழ்க்கைய புரிய வச்சதே மகள் தான்…" Vijay Antony-ன் மறுபக்கம் - Emotional Interview

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2024
  • #vijayantony #vijayantony #vijayantonyspeech #speech
    Chennais Amirta - The No. 1 Hotel Management College. 100% Placement | Best Scholarships | Part-time Jobs - Earn up to 15K per month | Best Institution in Hotel Management by The Times of India
    Courses Offered: BSc Hotel Management, Professional Diploma in Hotel Management & Catering Science, and Executive Diploma in Hotel Management & Catering Science, Diploma in Catering and Hotel Administration
    Admissions Open Now.
    #hotelmanagementinstituteinindia #chennaisamirta #hotelmanagement #hotelmanagementcollege #hotelmanagementcourses
    1. Institution Name : CHENNAIS AMIRTA INTERNATIONAL INSTITUTE OF HOTEL MANAGEMENT
    2. Address : 15/25, 3rd Cross St, West CIT Nagar, Nandanam, Chennai - 600035.
    3. Contact No : 8939500300
    4. Website : www.chennaisamirta.com
    5. Social Media Link : / chennaisamirta , / chennaisamirtaiihm , / @chennais-amirta
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Zábava

Komentáře • 619

  • @user-in4tw8tl6q
    @user-in4tw8tl6q Před 2 měsíci +1559

    என்னமோ தெரியல சினிமா ல இப்போ இந்த மனுசனமட்டும் , புடிக்குது 💚🤗

  • @user-dl3gj3iu3z
    @user-dl3gj3iu3z Před 2 měsíci +746

    கேப்டனுக்குப் பிறகு மனைவியைப் பற்றி பெருமையாகப் பேசிய ஒரு மனிதர் ❤❤❤❤

    • @subramanikumar2552
      @subramanikumar2552 Před měsícem +1

      Veetla antha amma mayiraya pudunguthu kolanthai tharkolai panra alavukku vittu vechurukka

    • @kathijasyed750
      @kathijasyed750 Před měsícem +1

      Nalla pathil manviyi parthu makallipureinthathu

    • @KumarKumar-xt4kj
      @KumarKumar-xt4kj Před 21 dnem +1

      ஆமா பா மனைவிய நேசிக்ரவன் நல் வழியில் தான் போவன் ❤

  • @Amandaberry08
    @Amandaberry08 Před 2 měsíci +432

    எவ்வளவு கவலை இருந்தாலும் உங்களை பார்த்தவுடன் போய் விடுகிறது. NEXT ஜென்மத்தில் உங்கள் மகளாய் பிறக்க ஆசை

  • @ranibalamani9781
    @ranibalamani9781 Před 2 měsíci +260

    விஜய் ஆண்டனி சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @praveennov
    @praveennov Před měsícem +236

    அவர் மகள் இழப்புக்கு பின்பு அழுத்ததிர்க்குள் போகாமல் இயல்பாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

    • @JasplayingETS
      @JasplayingETS Před měsícem +19

      அவர் அழுத்தத்தில் தான் இருக்க வேண்டும் என்று நீங்க ஏன் நினைக்கிறீங்க , விஜய் ஆண்டனி சார் ஒரு தனி தன்மை கொண்ட மனிதர் நல்ல மனிதர் இறைவன் அவருக்கு ஒரு இழப்பை கொடுத்து சோதித்து விட்டார்

    • @vettai544
      @vettai544 Před měsícem +15

      சோகத்தை யாரும் வெளிய காட்ட மாட்டார்கள்

    • @Myv3493
      @Myv3493 Před měsícem +8

      Iyalba iruka madiri irukar avaruku dha terium avaru kastam

    • @baskark8028
      @baskark8028 Před měsícem +4

      He's acting like normal 😢

    • @Ramani143
      @Ramani143 Před 5 dny

      காதலைப் பத்தி நீங்க சொன்னது நூறு சதவீதம் உண்மை என்னுடைய எண்ணமும் இதுதான் ஆண் இல்லாமல் பெண்ணும் பெண்ணும் இல்லாமல் ஆணும் வாழவே முடியாது என்பதுதான் என்னுடைய கருத்து உயிர்ப்பு சக்தி அது ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் உண்டு வேறு எதற்கும் வராது❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u Před 2 měsíci +281

    இவர் ஒரு நல்ல மனிதர் இவர் படம் நடிப்பு, இவரின் பொருமை, அலட்டிக் கொள்ளாத நடிப்பு பாடல்கள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும், St Antoine அவருக்கு துணை இருப்பார் 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @sharmilabegum4589
    @sharmilabegum4589 Před měsícem +139

    நல்ல மனம் கொண்ட ஒரு நல்ல ஆன்மா

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před měsícem +158

    மகளாத்தான் பெண்களைப் பற்றி உணர முடியுது. எவ்வளவு தெளிவான உண்மை.துரோகம் பதில் மிகச் சிறப்பு.

    • @padmak3870
      @padmak3870 Před měsícem

      எல்லாம் ஆண்களுக்கும் மகளைப் பார்த்து பெண்களைப் பற்றிய முழுபபரிணாமப் புரிதல் வராது. விஜய் விதிவிலக்கானவர்.

    • @user-rg1wu8yf4q
      @user-rg1wu8yf4q Před 15 dny +1

      💯 Tru words na purijikondade sollitaru

  • @tnpsctop
    @tnpsctop Před měsícem +14

    எவ்வளவு பெரிய விஷயங்களையும் மிக எளிமையாக கையாளும் திறன் கொண்ட நல்ல மனிதர்.பெண்கள் மீதான மரியாதைக்கே உங்களுக்கு அவ்வளவு பெண் fans இருப்பாங்க.நீங்கள் எ‌ன்று‌ம் சந்தோஷமாக வாழ இறைவன் துணை இருப்பார்.

  • @gowriseshadri
    @gowriseshadri Před měsícem +118

    எப்போதும் இது மாதிரி தைரியமாக தெளிவாக ஓடிகிட்டே இருங்க எல்லோருக்கும் முன்னோடியாக இருக்க வாழ்த்துக்கள்

  • @vanithaa6567
    @vanithaa6567 Před měsícem +70

    பெரும்பாளும் பெண்களுக்கு முண்ரு ஆண்களை பிடிக்கும், அப்பா, புருஷன், மகன் ஆனால் எனக்கு அப்துல் கலாம் அவர்கள், விஜயகாந்த் அவர்கள் விஜய் ஆண்டனி அண்ணா நீங்கள் தான்

    • @balamurugan5803
      @balamurugan5803 Před měsícem

      Excellent Vanitha 🤝

    • @user-rajan-007
      @user-rajan-007 Před měsícem +1

      தமிழகம் இன்று இந்தியாவில் பொருளாதாரத்தில் முதல் மாநிலமாகவும் மக்கள் தரம் உயர வாழ்ந்த பெருந்தலைவரை காமராஜர் கூறிப்பிடவில்லை நீங்கள், அன்று மட்டுமே இல்லை இன்றுமே நல்லவர்களை மறக்கம் மறதி குணம் உள்ளது 😭

  • @harihani1312
    @harihani1312 Před 14 dny +5

    மகள் என்று சொன்னவுடன் அவருடைய பதில் மெய்சிலிர்க்க வைத்தது ❤❤❤❤ உங்களுக்கு அந்த ஆண்டவனே துணை நிற்கட்டும் இவ்வளவு பெரிய இழப்பிற்குப் பிறகும் தெளிவான பதில்கள் சூப்பர் சார்👌👌👌👌

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Před měsícem +50

    நல்ல மனதுடைய இரக்கமுள்ள அன்பான மனிதர்❤❤❤

  • @ranjith_vlogs344
    @ranjith_vlogs344 Před 2 měsíci +131

    He is a Good man❤ Simplicity man

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 Před 2 měsíci +74

    என்.அன்பு..விஜய். ஆன்டனி..ஆழகு..உள்ளம்..கொண்டவரே..❤❤❤🎉

  • @MahalakshmiMaha-kv6wv
    @MahalakshmiMaha-kv6wv Před 2 měsíci +124

    துரோகம் பழகி விட்டது.எவ்வளவு வலிகள் இருந்தால்.....

  • @alonelover858
    @alonelover858 Před měsícem +55

    Simplicity man.. ❤❤ thala thalapathy nu adichikira fans ku naduvula unglku nu oru kootamae irku ❤❤❤

  • @aravind-456
    @aravind-456 Před měsícem +36

    அவருடைய மகள் பற்றின கேள்வியை தவிர்ப்பது நல்லது.

  • @MahalakshmiMaha-kv6wv
    @MahalakshmiMaha-kv6wv Před 2 měsíci +65

    இப்போது துரோகம் செய்யாமல் இருந்தால் தான் அதிசயம்.மற்றவர்களுக்கு துரோகம் செய்யாமல் ஒரு சிலரே மனசாட்சிக்கு பயந்து வாழ்கின்றனர்.

  • @venkatz8000
    @venkatz8000 Před 2 měsíci +46

    Romba honest man... respect him

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj Před 21 dnem +4

    இந்த தமிழ் சினிமால இவர மட்டும் தான் எனக்கு பிடிக்கும் ❤😊

  • @semanathanr2423
    @semanathanr2423 Před 2 měsíci +90

    நல்ல மனிதன்❤

  • @Boomialangaram
    @Boomialangaram Před 2 měsíci +112

    4:56மகள் ❤️😍இந்த பதில் எதிர்பாக்கல விஜய் அண்ணா 😇😇😇😇😇😇semma

  • @dhepamalini2602
    @dhepamalini2602 Před 2 měsíci +79

    சிலரின் இறப்பு நமக்கு பெறும் இழப்பு தான் ஆனால் காலத்தின் கட்டாயம் காரணமாக அங்கேயே நின்று விடாமல் நமது கவலை,கண்ணீர் அத்தனையும் மறைத்து ஓட வேண்டியுள்ளதே தவிர மறக்க முடியாது…
    கல்லூரியில் படிக்கும் போது தந்தை இறந்தார் இன்று எனக்கு இரண்டு குழந்தைகள் அவரின் ஆசிர்வாதங்களுடன்…😢😊
    காலங்கள் மாறலாம் காயங்கள் மறைவதில்லை❤

    • @gangapushanam5913
      @gangapushanam5913 Před měsícem +7

      தாய் தந்தையின் இழப்பு என்பது வலி தான். ஆனால் நம் குழந்தைகளின் இழப்பு என்பது சாபம். பெற்றவரின் உயிர் சாட்சி நாம். நமது உயிரின் சாட்சி நம் குழந்தைகள் . உயிர் நீங்கிய உடலாக வாழ்வது வலி வேதனையுடன் சேர்ந்த சாபம்.

    • @dhepamalini2602
      @dhepamalini2602 Před měsícem +7

      @@gangapushanam5913 correct
      இவரும் அதை நினைத்து உடைந்து ஓரிடத்தில் நிற்காமல் மனவலியுடன் வலிமையையும் சேர்த்து கொண்டு வாழ்வில் போராடுகிறார் என்பதை என்னால் உணர முடிகிறது அந்த மன தைரியம் அனைவருக்கும் வேண்டும் என்பதற்கு இவரே சரியான உதாரணம்..🙏🏻

    • @gangapushanam5913
      @gangapushanam5913 Před měsícem +5

      @@dhepamalini2602 me too I lost my daughter it is not a life it is a curse

    • @kalaiyuvarajan2010
      @kalaiyuvarajan2010 Před měsícem +2

      Nanum en magan kanavar iruvarum koranavil ezhanthu thavikkiren 62 vayathil thanimaiyil vaazhukiren avar sollukara padi petravarkaluku mun pillaikalai izhappathu mikaum kodumai thaanga mudiyatha vali ennaal meendu vara mudiyala😢

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 Před měsícem +15

    விஜய் ஆண்டனி மனிதநேயம் உள்ள ஒரு மனிதர் வாழ்க வளமுடன்

  • @pearl2623
    @pearl2623 Před 2 měsíci +231

    விஜய் அந்தோனி சமூக நல சிந்தனையாளர்.

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 Před měsícem +25

    தோல்வி என்பது தான் மனவலிமையை அதிகரிக்கிறது. உண்மை உண்மை.

  • @vijayakumar1109
    @vijayakumar1109 Před 2 měsíci +50

    நல்ல பண்புமிக்க மனிதர்.

  • @JasplayingETS
    @JasplayingETS Před měsícem +11

    😮❤ மனுஷன் இல்ல இவர் ,.இப்படி ஒரு மனிதரா என்று ஒரு பூரிப்பு உள்ளது ❤

  • @senthilraj887
    @senthilraj887 Před měsícem +11

    ஐயா திரு. விஜய் ஆண்டனி மற்றும் கோபிநாத் உங்கள் இருவரையும் பாதம் தொட்டு வணங்குகின்றேன்❤🎉👍🙏🌹

  • @mohamedascar2069
    @mohamedascar2069 Před 2 měsíci +30

    He is very good person......also my inspiration ❤❤❤

  • @gunduvlogstamil4862
    @gunduvlogstamil4862 Před měsícem +20

    வாழ்க்கையை புரிந்து கொண்ட மனிதன்

  • @Boomialangaram
    @Boomialangaram Před 2 měsíci +390

    திருநெல்வேலிகாரங்க ஒரு லைக் போடுங்க 😇

    • @Arimakarnan
      @Arimakarnan Před měsícem +9

      Tamilargal oru like podunga

    • @lakshmidevarajulu3038
      @lakshmidevarajulu3038 Před měsícem +2

      உண்மையான கிராமத்து மனிதர்கள் குணம் இதுதான். மண்மணம் மாறாது வாழ்க கிராமத்து மனிதர்கள்,வளர்க கிராமத்து குணம்...
      🎉🎉

    • @omsai9931
      @omsai9931 Před měsícem

      ❤À@w123❤wwaw❤e❤eaè❤❤èea❤eèae​@@Arimakarnan

    • @omsai9931
      @omsai9931 Před měsícem

      ​@@Arimakarnan❤aewa

    • @omsai9931
      @omsai9931 Před měsícem +1

      ​@@Arimakarnan❤😊❤❤😊❤

  • @prabakarank9288
    @prabakarank9288 Před 2 měsíci +25

    நல்ல மனிதர் இவரின் பிறவி

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k Před 2 měsíci +18

    அற்புதம் மற்றும் வெளிப்படையான கலந்து உரையாடல் ❤🎉. நாளை தலைமுறைகான வழிகாட்டி..🎉

  • @anbukalaikoodam3131
    @anbukalaikoodam3131 Před 2 měsíci +42

    சமீபத்தில் விஜய் ஆண்டணி சார் கூட சேர்ந்து நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது அதை இறைவன் எனக்கு கொடுத்த வரமாக நினைக்கிறேன்..

  • @jeevikajs9853
    @jeevikajs9853 Před měsícem +8

    Vijay அண்ணா தான் எனக்கு புடிக்கும் next சினிமா respect person good heart விஜய்ஆண்டணி sir தான், ❤️❤️🙏💕🌹👌🙏👍🌹🤩😍💞♥️🥰

    • @user-rg1wu8yf4q
      @user-rg1wu8yf4q Před 15 dny

      Vije oru manusanaaa inda gold oda kiteum veika mudiyadu

  • @sathya.mariganesh
    @sathya.mariganesh Před 2 měsíci +55

    He is very Great man.... also my inspiration 🎉🎉

  • @karpagamvijay8396
    @karpagamvijay8396 Před 2 měsíci +51

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களை என் அண்ணனாக நினைக்கிறேன் உங்களை நேரில் பார்க்க ஆசை படுகிறேன்

    • @mahira1419
      @mahira1419 Před měsícem +4

      Enakku anna illai, ivarai ennoda annavaka ninaiththe parppen,

    • @thansingam1312
      @thansingam1312 Před 28 dny

      Same feeling

  • @kabildevponnuswamy9220
    @kabildevponnuswamy9220 Před 2 měsíci +33

    Vijay Antony sir is one of the good & positive soul in the Kollywood industry.

  • @RevathyBalane
    @RevathyBalane Před měsícem +4

    You are great. அப்பாவை நினைக்க வைக்கும் உங்கள் குணங்கள். I love my appa. I love you .

  • @user-nd6nd9om7s
    @user-nd6nd9om7s Před 19 dny +1

    சூப்பர் மனிதர். எவ்வளவு பெரிய இழப்பிற்கு பின்னும் தன்மையான தன்னம்பிக்கை யான பேச்சி. விஜய் ஆன்ட்டனி சாருக்கு சல்யூட்.

  • @jvgeetha2060
    @jvgeetha2060 Před měsícem +3

    வணக்கம் சார் உங்களுடைய பேச்சுக்களைக் கேட்கும் பொழுது எங்களுக்குள்ள பிரச்சனைகள் தானாக காற்றில் மறைந்து விடுகிறது அவ்வளவு அழகாக புரியும்படியாக தெளிவாக பகிர்கிற விதம் மிகவும் அருமை அருமை a well matured...interview... அதேபோல் இப்பொழுதெல்லாம் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் உங்களுடைய ஆல் ஹேப்பி சாங்ஸ் நாங்க நிறைய கேட்டு கேட்டு ரசித்து உள்ளோம் உங்களுடைய மியூசிக் அண்ட் உங்களுடைய வாய்ஸ் எக்சல்லெண்ட் sir...

    • @Viji_nkl
      @Viji_nkl Před měsícem

      நல்ல கருத்து

  • @santhinisanthikumar7285
    @santhinisanthikumar7285 Před měsícem +22

    காலை 6 மணிக்கு Phone ஐ பார்க்கும் போது இந்த interview பார்த்தேன் எல்லா வேலைகளையும் விட்டிட்டு இதை பார்த்தேன். விஜய் அன்ரனி யை மிகவும் பிடிக்கும். Romeo Australia இல் வருமா இல்லையா என இதுவரை தெரியவில்லை.

  • @subhathirumal339
    @subhathirumal339 Před měsícem +7

    Nan rompa stress irukean entha interview pathathukku aparam kojam relief a irukku😊tq both bro's

    • @Viji_nkl
      @Viji_nkl Před měsícem +1

      உண்மை.. அத்தனை வார்த்தையும் ஆழமான அர்த்தம் கொண்டவை

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 22 dny +2

    🌹விஜய் ஆண்டனி ஒரு ந ல்ல இசையமைப்பாளர் எ ன்பதையும் தாண்டி,ஒரு ந ல்ல மனிதர்.உறவே ! வாழ் க சகல செல்வங்களும் பெ ற்று.😝😎😘🙏

  • @abdulsami5418
    @abdulsami5418 Před 2 měsíci +32

    He is very simply man … real hera

  • @nirmalasenthilkumari3946
    @nirmalasenthilkumari3946 Před měsícem +8

    பண்பு உள்ளம் படைத்த மனிதர் ❤

  • @subaveena2056
    @subaveena2056 Před 2 měsíci +40

    Vijay Antony is mass😍😍😍

  • @MP_797
    @MP_797 Před 2 měsíci +18

    How can a man be this strong -gentle human being !!!! Salim movie la irundu enoda favourite Actor na athu Vijay Antony than. Enna manushan !!!

  • @heshika_vlogs
    @heshika_vlogs Před 2 měsíci +11

    Nalla manithar vijay Antony sir

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 Před měsícem +10

    Wonderful interview 👏 🙌
    I'm now FAN for Vijay Antony

  • @padmaelumalai3646
    @padmaelumalai3646 Před měsícem +6

    I was depressed before watching this interview....bro ....getting good positive thoughts....idhuvum kadandhu pogum ....learning from u ....thank you bro.

  • @user-dl3gj3iu3z
    @user-dl3gj3iu3z Před 2 měsíci +20

    நிறைந்த ஞானி அன்ரனி அண்ணா.

  • @deendeen5585
    @deendeen5585 Před 2 měsíci +15

    Enna manusan ya ❤

  • @RaviKumar-cx5lz
    @RaviKumar-cx5lz Před 2 měsíci +10

    I like Mr Vijay Antony sir.. really good human thinker and also fact man

  • @keerthibaskar5580
    @keerthibaskar5580 Před 2 měsíci +15

    My inspiration person. Great come back from a big loss.

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz Před měsícem +1

    அலட்டல் இல்லாத அற்புத ஆக்டிங் ஐயா விஜய் ஆண்டனி --யான உமது படங்களின் ஆக்டிங்.... வாழ்த்துக்கள்.

  • @preethirajan8970
    @preethirajan8970 Před 2 měsíci +13

    What a simple human being 💜

  • @kowsalyab1889
    @kowsalyab1889 Před 2 měsíci +24

    Great inspiration ❤

  • @sumathiv9220
    @sumathiv9220 Před 2 měsíci +38

    Vijay Antony sir chappal anivathilai endru ungal mudivu
    The man of simplicity

  • @natesaanbuselvan3547
    @natesaanbuselvan3547 Před měsícem +15

    திரைத்துறையில் ஒரு அற்புதமான மனிதர்.

  • @shamilabinahmed5022
    @shamilabinahmed5022 Před měsícem

    From Sri Lanka - good hearted person. May Almighty God bless him abundantly

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Před měsícem +1

    மிக தெளிவும் திறமை யும் மிக்க மனிதர் ♥️

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 Před měsícem +1

    தங்களின் நேர்காணல் மிக அருமை.

  • @firdosen4986
    @firdosen4986 Před měsícem

    😮vijay Antony always with out slipers 24/7 Great.God Bless 🎉

  • @sudhalakshmi9217
    @sudhalakshmi9217 Před 2 měsíci +9

    Great great sir real hero positive motivation person i like that sir

  • @premasanthanam1095
    @premasanthanam1095 Před měsícem +13

    நீ அடுத்த பிறவியில் என் மகனாக பிறக்க வேண்டும்

  • @malaimani1292
    @malaimani1292 Před 22 dny +1

    ஆன்டனி சார் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤சொல்லவார்த்தைகள் இல்லை 💖😍🙏🙏🙏

  • @dilip3532
    @dilip3532 Před 2 měsíci +5

    Super interview With Vijay Antony sir

  • @user-tn4ts3np1t
    @user-tn4ts3np1t Před 2 měsíci +11

    My favourite person😊😊❤❤❤

  • @dhanavathianbarasu288
    @dhanavathianbarasu288 Před měsícem

    விஜய் ஆண்டனி அமைதியான,அன்பான,இனிமையான, ஈகைக்குணம் கொண்ட, உண்மையான, எளிமையான மனிதர்.ஒவ்வொரு கேள்விக்கும் அருமையான பதில் தந்தார்

  • @Mufee-nb2mh
    @Mufee-nb2mh Před 2 měsíci +6

    Simple man .. cinema la ivara madum pudikum 😊❤❤❤

  • @gowris442
    @gowris442 Před 2 měsíci +17

    ஒரு time விஜய் ஆண்டனி sir உம் அவரோட wife உம் pesa வெக்க வேண்டும் conversation we can know both kind heart

  • @TN-ie3oh
    @TN-ie3oh Před měsícem +1

    உங்களை போல் வாழ வேண்டும் என்று நான் இன்று முதல் முயற்சி செய்கின்றேன் சார்🎉🎉🎉❤❤❤❤

  • @user-fc1jp6ot8w
    @user-fc1jp6ot8w Před 2 měsíci +5

    Life is more. Treating. Super sir open talking ❤ sir😊🎉

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 Před měsícem

    இயல்பான நல்ல மனிதர் ,,மகள் ,மனைவி,
    துரோகத்தை பற்றி சொன்ன பதில் அருமை,, கோபி. சார்க்கும் வாழ்த்துகள்

  • @karpagavalligridhar4307
    @karpagavalligridhar4307 Před měsícem

    I like his gesture,calm and composed, above his speech inspiring. May god bless him

  • @aashikaram6178
    @aashikaram6178 Před 2 měsíci +11

    The real gem ❤️🫶🏻

  • @user-gw7ld5pn5l
    @user-gw7ld5pn5l Před 2 měsíci +9

    Casual boy Vijay Antony

  • @roselinebense4398
    @roselinebense4398 Před 2 měsíci +4

    Vazhga valamudan tambi 🙌 be blessed 🥰 🥰🥰

  • @mmageshwari3866
    @mmageshwari3866 Před měsícem

    எனக்கு ஆரம்பத்தில் இருந்து இவரை ரொம்ப பிடிக்கும் இவருடைய படங்கள், பாடல்கள் நல்லா இருக்கும் 🎉

  • @ramaiahchokkalingam8200
    @ramaiahchokkalingam8200 Před měsícem

    உங்களின் நல்ல என்னங்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🎉

  • @SHARMILA.K2000
    @SHARMILA.K2000 Před měsícem +11

    Ennanu theriyala sir ungala celebrity ya pakathonala I feel a spl bond with you 🥺🫂

  • @udhayakumar3204
    @udhayakumar3204 Před měsícem

    மிகவும் நல்ல மனிதர் நிறைய தன்னம்பிக்கையை பார்க்க முடிகிறது. மற்றும் நாமும் வளர்த்துக் கொள்ள முடிகிறது

  • @saranyavenugopal2269
    @saranyavenugopal2269 Před měsícem +2

    I love this man..... VIJAY ANTONY❤

  • @mohanrajk9970
    @mohanrajk9970 Před 2 měsíci +5

    Thalaiva❤🙏🙇‍♂️

  • @priyas6508
    @priyas6508 Před měsícem +1

    💝🤴Simplicity Hard work lots of insults & pain & struggles Still helping kindness with everyone Genuine Mass Hero Vijay Anthony🌟🙏🌟🙏🌟🙏🌟🙏🌟🙏🌟🙏🌟

  • @user-un9oe6we8t
    @user-un9oe6we8t Před 2 měsíci +2

    Sir neenga enga ooru happy ah iruku....enamo teriyala... Neenga pesuratha kettukide irukanum..pola iruku... Because neengal engalail oruvan❤️💞💞anna...

  • @user-kn6kb5dg4w
    @user-kn6kb5dg4w Před měsícem

    Super Annna unga speech.very good person in chini field.kadavul ungalukku mana valimaiyum.santhosathaiyum thara vendukiren.

  • @silvilourdes4988
    @silvilourdes4988 Před měsícem +1

    I like Vijay Antony sir.
    I love his motivational speech.

  • @JeminaM-qs6rg
    @JeminaM-qs6rg Před měsícem +1

    True Hero.....fall with u sir.....❤❤❤❤❤ God bless you bro

  • @mmageshwari3866
    @mmageshwari3866 Před měsícem +2

    பிச்சைக்காரன் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் எத்தனை தடவை பார்த்தாலும் எனக்கு பிடிக்கும். அந்த படம் பார்க்கும் போதுலாம் நான் அழுதிடுவேன்.

  • @marichanthra365
    @marichanthra365 Před měsícem

    Life lesson from vijay antony is. "Nee neeya iru... everyone likes you❤❤❤..." couldnt see single negative in all social networks... love for vijay antony❤❤❤

  • @shresha9020
    @shresha9020 Před měsícem

    Now I feel too too down unga speech ketta vazhka easy ah purijikalamm sir❤life na ennanu neega understand Panitinga keep ellarukum unga experience share panunga🙏love you I respect you 💯❤

  • @arjaya5353
    @arjaya5353 Před měsícem

    I gain hopes on seeing your speech Vijay sir. Gopi sir is the best choice to bring out your inner side.

  • @DHANAM999
    @DHANAM999 Před měsícem

    படம் நல்லா வர என்னுடைய வாழ்த்துக்கள் i am waiting 🙏🏻

  • @user-oq6mt1pt7h
    @user-oq6mt1pt7h Před měsícem +2

    Very honest speach, true man ❤❤

  • @mukanivasini7403
    @mukanivasini7403 Před měsícem +5

    Most underrated actor,

  • @noname-cb8ip
    @noname-cb8ip Před měsícem +5

    Always I like vijay Antony