சொந்த வீடா - வாடகை வீடா ? எது Best ? | Anand Srinivasan Explains
Vložit
- čas přidán 19. 08. 2019
- Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/
For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@Suresh Ganapathy behindwoods deleted my message, anyways watch his latest interview in tamilniram. Bitter pill for modi bakthaals.
More Vedio see "money pechu" you tube tamil channel
intro நேரத்தை குறையுங்கள் நேரடியாக வீடியோ போடுங்கள்.
@@sundariyer8011 czcams.com/video/UUWKOI_V7pM/video.html
Can I get his contact no or address for my financial idea? Possible?
பொதுவான மக்களின் சிந்தனையில் இருந்து மாறுபட்டு தெளிவான அறிவார்ந்த விளக்கத்தை கொடுத்த Anand Srinivasan அவர்களுக்கு நன்றி 🙏
Fantastic
பூசி மொளுகாம , இவ்வளவு பட்டவர்த்தனமா ,ஆணித்தரமா நெத்தில அடிச்சா மாறி உண்மையை சொல்றீங்க சார் , hats off u
Super
எந்த நடுத்தர குடும்பம் 1 கோடி ரூபாய்க்கு வீடு வங்குவங்க. நடுத்தர குடும்பம் 20 இருந்து 30 லட்சதுக்கு வீடு வாங்கு வாங்க இந்த கணக்கு படி மாசம் ₹10,000 இருந்து ₹15,000 EMI கட்டுன 20 வருஷம் கட்டுவங்க. குறைந்தது 40 வருஷம் வரைக்கும் வீடு நிலைத்து இருக்கும் அப்படியே பாத்தாலும் 20 வருஷம் வாடகை லாபம். முக்கியமான விஷயம் என்னவென்றால் சென்னை மட்டும் வச்சு சொல்றது தப்பு ஒட்டு மொத்த தமிழ்நாடு வச்சு பொருளாதரம் பேசி இருத்தல் நல்லா இருத்துருக்கும்.
@@bharathikanna2362
EMI for 20 lakh or 30 lakh for 20 years is 20,000 or 30,000 approximately. நீங்க ஒரு ஊர்ல transfer ee இல்லாம permanente a settle ஆகறபட்சத்தில் , சொந்த வீடு ஏதும் அங்கு இல்லை என்றால் சுய உபயோகத்திற்கு தேவை அடிப்படையில் மட்டுமே கடன் வாங்கி வாங்குதல் சிறப்பு.
Why are you starting the video in 2nd minute....its annoying.... please kindly short the duration for 30sec....
intro நேரத்தை குறையுங்கள் நேரடியாக வீடியோ போடுங்கள்.
👌👌👌👌👌👍
Kailash czcams.com/video/qYDpGgU9Cvo/video.html
Yes,pl reduce intro
Yes, Reduce Intro...
வீடுவாங்கி ஏமாறுவதைவிட மோசமாக உள்ளது. வீடியோ gap..
சென்னை ல வீடு வாடகைக்கு விடுறவங்களுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் owner னு நினைப்பு, 1008 rules போடுவானுங்க...
Thalaiva really correct anupavam pesuthu😂😂
Ama rmba overah panranga
Houseowner torture la than neraiya per housing lian potu veedu vanguranga..
Not only in chenna jii,all over india house owners are behaving so rashly,😉😉😉😉😉🤗🤗🤗
yes😂😂😂😂
நமக்கு ஒரு சொந்த வீடு இல்லையே என்கிற என் மன கஷ்டம் உங்க பேச்ச கேட்டவுடன் மனதுக்கு ஆறுதல் உண்டாகுது. மிக்க நன்றி
சரியான சொன்னீங்க எனக்கும் அப்படி தான் தோணுச்சி.....இவருடைய பல காணொளிகள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளது....
முற்றிலும் உண்மை. Rich dad Poor Dad புத்தகத்திலும் சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
மிகச் சரி. காசு இருந்தால் PLOT வாங்கி வைத்துக் கொள்ளவும். 50/55 வயதிற்கு மேல் அதில் வீடு கட்டி சொந்த வீட்டில் மண்டையை போடுவதே சிறந்தது. அதுவரை வாடகை வீடே நல்லது.
வாடகை வீட்டில் மண்டையை போட்டு உடலை மருத்துவகல்லூரிக்கு கொடுத்து விடலாம்
@@lifeisagame4017 👌👌😂😂
ஆக ஆக
@@lifeisagame4017 ஆமாம்..
@@lifeisagame4017 super
சரிதான்.. ஆனால் இப்போ ஒரு flat 30 லட்சம்னு வெச்சுக்கிட்டாலும்.. EMI 50k கட்ட பயந்து வாடகை வீட்டுல இருந்து EMI கெட்டமா சேமிச்சி வெச்சி 20 வருஷம் அப்புறமா பாக்கும் போது கைல பெரிய பணம் இருக்கும் .. ஆனால் 30 லட்சம் வீடு 20 வருஷம் அப்புறம் 1 கோடி ஆகும் .. அப்போ அந்த சேமிப்பு பத்தாமா போயிடும் 😥
illa...Sudden Period la ...plot rate kammi aagum bro...
Because after 2030 india's population will be reduced ....
எனக்கு இந்த யோசனையை தேவை இல்லை... ஏண்ணா நான் சொந்த ஊருக்கு /கிராமத்துக்கு போய் ஒரு ஓட்டு வீட்டுலயே எண் வாழ்கையை வாழலாம் என்று முடிவோடு இருக்கேன்.
M Payani: உறக்கச் சொல்லுங்கள் ஓத்தாலக்க....
Correct bro
Nalla irunga 👍
@ytc 2039 yes,😆😆
Appadi nanadha neenga vaala terinjavarunu sollalam.good yenakkum adhe yennam dhan irukku nadakkuma teriyala.
நகரமோ கிராமமோ.... சொந்த வீடு கெத்து தான்
YES
Yes atha true 🔥
Yes
He has more such videos in his channel "Money Pechu"
Dono am addicted to moneypechu.. whatever i used to think he speaks..great saltute to him..
Yesss
K ji
Yes
Yes.... Anand sir is great
8 years munadi IT la fresher salary around 25k ipovum around 25k than salary. Salary erama epdi consumption nadakkum.
Very deep observation brother much appreciated.
I don't 25k sir.... 25k is possible in Repute companies only . not in all ... Most of my friends started with 15k
Now most of the companies take contract employees only 10k paid
லட்சம் ,கோடி சொல்லாதிங்கbro கோடி லட்சம் என்றாலே பயமாஇருக்கு , மதியம் என்றாலே இங்க பழைய சாதம் தான்,,...
It's true bro same feelings
முடியல.....நாங்க ஈரோடு ..
பழைய சாதத்துல சத்து நிறைய இருக்கு
During UPA period lot of black money was circulating. Not any more. Thanks to pm modi
Jaya Kumar czcams.com/video/qYDpGgU9Cvo/video.html
மிக்க நன்றி இந்த சேனலுக்கு இதுபோன்ற பதிவை பகிரவும்
ஐயாவால் நிறைய தெரிந்து கொண்டேன்
எலி வலை ஆனாலும் தனி வலை வேண்டும்..... நம் முன்னோர்கள் கூறிய வாக்கு..... வீடு அவசியம்
Noooo
Kadan vangi valai kattanuma enna??
This suggestion only for tire one city only ex Chennai Coimbatore Tirupur exectea.
Correct ah soneenga
eli valai illaattiyum kadan valai la vila koodathu
நாம் போடும் முதல் குறிப்பிட்ட வருடத்தில் பல மடங்கு உயருவதைப் பற்றி குறிப்பிடவில்லையே. சொந்த வீடு வாங்குவது ஒரு விதமான முதலீடு தான். திரும்ப கிடைக்கும் போது பல மடங்கு உயருகிறது. ஆதலால் இது தவறான கருத்து. வாடகை வீட்டில் வாழ்வது மிகவும் சிரமம் என்பது பலபேருக்கு தெறிந்த உண்மை.
Big boss vittutu ivara petti edungada
Emi வாங்கி வீடு கட்டுவதும் நமது கழுத்தில் நாமே தூக்கில் இட்டு சாவதும் ஒன்று தான்.
சத்தியமான. உண்மை
My uncle when he was having a salary of 16k in the year 2004... he built a house for 10 lakhs including the land cost with 2 floors... from 2004 he is paying 7k emi till now, now his salary is 1 lakh but he is living in that house for free since its a 2 floor, he is living in 1 floor and remaining floor he rented for 10k and he is paying 7k emi and remaining 3k in his pocket..... so don't buy apartment which is worthless, buy plot within and construct a house but see that it is within half of ur monthly salary..... in future definitely salary will increase but emi will be same...
Superb 👍
நன்றி
City kula lellarum land vankirathu kastam.
True...
நா லோன் வாங்கி வீடு கட்டவிட்டோம். மாதம் 23000 EMI வெளிய வட்டி 5000 என்ன பன்ன என் பிள்ளைகளாவது நிம்மதியாக இருப்பார்கள்
Thanks for your advice sir..💐😊
Aama yaaru ivaru ..ivar solrdadhu ellam thella theliva iruku...last tym bachelor budget pathi pesinaaru...and am started my savings as per his gudiance
link pls
Search money pechu.. in you tube..he is running his own channel
@FN LN
czcams.com/video/Nbg21HOQOzY/video.html
Very good krish
He s budget srinivasan..he s well famous in South
He is 100% correct. In my view He is my father who is giving right advice at the right time.. Take care of your health sir
Anthony Shabir Kumar subscribe his channel name Mani pechu
Rich dad poor dad mathiriyaa
@@sriram045 question on what intention?
@@cjshabir have you read rich dad poor dad. I can able relate this comment with that book
@Sri Ram is Correct.....
Very rational and straightforward explanations. I love your videos.
8 yrs back I had a choice to buy a large property in Chennai, but something didn't feel right. I couldn't pinpoint on exactly what. But looking back and getting educated through your videos, I m glad I invested somewhere else.
where did u invest? hows the return?
Excellent interview by Anand Srinivasan. I had the same thoughts and use to tell my mother about 10 years ago about this housing issue.
If you like flexibility in your life, rent a house near your work place. saves commuting time, fuel, tension, etc. Rent/EMI ratio has become 1/4 in many places. If rent is 20000 you need to pay 80000 as EMI to buy that house. Remember, the builders will never allow the prices to fall. Even if real estate market goes down, when you try to buy , builders always quote the higher price, because once the price comes down as per demand/supply, then their control is over. Invest the difference between EMI and Rent in a Mutual fund or at least a Recurring deposit/PPF for a period of 15-20 years, if you don't want risk. Buy a house after 10 years.
Please rewind your memory 10 years before 40laks apartment building whole place price 40laks. After 10 years May b your apartment price becomes 40million
@harvester farmer Very true after 10 years the price will be high and it’s literally not possible to buy a house
Best piece of advice on this thread. People assume land/house prices in India will increase exponentially forever. Just need to look at the 2008 housing bubble in the US to know why such assumptions don't hold.
Best explanation sir.... behind woods pannathula...ivaroda interviews thaan... worth watch..
எனக்கு பிரச்சினை இல்லை... நான் விவசாயி... 3 ஏக்கர் நிலம் இருக்கு.... தேங்காய் ,கோக்கோ வருமானம் 1.5 இலட்சம் வருது... மாத செலவு 10 ஆயிரம் மீதி பணத்த எங்க ஊர் பேங்க்ல போட்டுருவன்... 😅😅
Malliga Arjunar super
Ungal Oorin peyar enna?eakkar enna vilai
@@abishekarun8496 Orathnadu... near Thanjavur... Acre= 4 lakhs (Coconut farm)
Unga number thaanga bro
bro na unga kitta work pannalama
Despite of 1-2 lakh unsold flats in omr, why more and more Flats are being built now?
தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க
Current scenario பார்த்தா நம்மால் ஒரு ஓடு கூட வாங்க முடியாது...
வயிற்றெரிச்சலாக இருக்கிறது , sir. My grandparents used to sign quickly to give lands to the temple and needy
Govinda govinda
Valuable advise. There is no one to advise the young people 5 yrs before. Otherwise many could have escaped :)
Praveenkumar C correct ji
Even if you advise with good intentions people will think you are jealous on their growth.
I'm a woman taking care of my family finance...After listening your speech.. I got lot of idea.. Thank you sir
Thank you for your advice sir.. I was so confused.. now got a clear picture of the present scenario... Ur advice helped me to take a decision. Million thanks
This 20mins video can save lots of youngsters and their hard earned money. Excellent sir kudos to you. Special thanks to Behindwoods. Keep it up!
30 வருடங்களுக்கு Loan கட்டி வீட்டை சொந்தம் ஆயிருச்சு . அப்பறமா வீட்டுக்கு Valuation போட்டு பாத்தா... நீங்க கட்டின லோன் தொகைக்கு மேல் இருக்கனும்.. after 30 years Building க்கு value zero, land value மட்டுமே செல்லுபடியாகும்,
Purila sir
@@rvtStar இன்னைக்கு நீங்க ஒரு 40 லட்சம் மதிப்புள்ள வீடு வாங்கறீங்க, வட்டி சேத்தி 65 லட்சம், 30 வருசத்துக்கு கட்டிரீங்க, வீட்டுக்கு 30 வருட maintenance செலவு விட்டுடலாம்.. 30 வருசத்துக்கு அப்பறம் வீட்ட விக்கறீங்கனா.. 65 லட்சத்துக்கும் மேல போனால் தான் லாபம். 30 வருசத்துக்கு பின் கட்டிடத்துக்கு மதிப்பு இருக்காது, Land value எப்படி இருக்கும் தெரியாது, ....
@@dinud71 rombha thanks sir purinchithu epatha apa 30 years apm vitu palasakitum solla varinga palasakituchina nalla price ku pogathu athana sir..... thank you so much...
@@rvtStar நன்றி
@@dinud71 But you would have saved on 30 years rent also. There may be savings on tax and of course appreciation of land.
Enna pandradhu. We can't live in rented home also. Rombha scene poduvanga. I bought a flat 2bhk 966sq.ft for 30 lakhs. As mentioned in the video, it is outside Chennai (selaiyur interior) I am facing difficulty in commute to office. Takes me 45 mins to 1 hour. But own home la irukkura feel ae vera. Kashta pattu travel pannalum worthu da nu feel aagudhu. Risk eduthu dhan aaganum polla. Let's hope for the best
True bro... intha sena panni vadagai veetu la irunda ....own house arumai teriyum.
@@pumred pls respect
Such practical advice is welcome!
All realestate is highly inflated and makes no sense to buy!
Brilliant insight and suggestions!
Key take away is apartments don't appreciate much any more due to more supply, less demand. But the good news is eventually prices could go down due to less demand. It was the motive of demo and crack down on black money within India by the BJP.
What about the non IT sectors😢huge follwers ur videos sir ..pls explain about rural areas sir
கிராமிய கலாச்சாரம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு. இதை நாம் மீட்க வேண்டும்.
சென்னையை நோக்கி படையெடுப்பை தவிர்த்து அந்தந்த இடத்தில் வேலையோ தொழிலோ செய்து வாழுங்கள். கிராமத்தை விட்டு வெளியேற வேண்டாம்.
EMI = Debt slaves
மிக சரியான பதில்..!
super idea thambi
This guy is congress supporter.always gives negative thoughts
@@sivarajc6259 dei punda mavana...unga modi aala dhan naanga indha nilamai la irukom da baadu...he gives a crct thoughts so that peoples are give positive reply to him...don't make politics in his interviews
@@kkvenkatasubramanian-it5696 Dei thev.paya vaayu mudada baddu
நேர்மையான , உண்மையான , யதார்த்தமான பேச்சு.மக்களுக்கு உபயோகமான பதிவு.
Padichu velaiku poi yellaryum kaapathalam nu Chinna vayasula nenaichen. But ippo nammala kaapithikarethey kashtama irukku.🤣😥
Mame supera sonna ana nalla padichu professional with good. Communivation and problem solving. Skills irundal everything is possible
அருமை அருமை அருமை சரியான முறையில் பதிவு செய்து வுள்ளீர் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் பதிவுசெய்துயப்பட்டுள்ளது நன்றி நன்றி பல
Knowingly or unknowingly your videos are giving more energy sir.
AswinKumar T.R. subscribe his channel named Mani pechu
What he says is absolutely right......I have exactly followed this strategy from 2006.....
Useful information ,thanks sir
என்னங்கடா இது நாங்க மாசம் 15000ரூ சம்பாதிக்கிக்கவே நாய் பொழப்பா இருக்கு நீங்க என்னடான்னா ஒரு லட்சம் இரண்டு லட்சமுன்னு சொல்றீங்க.
parasu annamalai correct bro fact fact fact...
Karmatha poruthu. Vunnoda karmam 15,000. Veravoruthanoda karumam 10 ,000. Vera voruthonoda karumam 1 lac. Let us not generalize. Veedu vangraven vangittuthan iruppan
parasu annamalai czcams.com/video/qYDpGgU9Cvo/video.html
Unmaiya bro panam sambathikkarathu romba kastam, nan ennum mulusa oru lacchattha kuda vachathu ella
சொந்த வீடு இல்லன்னா எவனும் பொண்ணுதரமாட்டேங்குறான்
Nan yen unga video munnadi pakkala nanum young woman 10 years sa work pannuren no savings 90 percent goes to bills.not so late to wake up.
1000 times thank you sir
Hi mam,
Thank you very much, Amanda Sir. Please advice us like this always. May you live longer, healthier and happier.
office le phone vela seiyathu ( Land ku DTCP approval irukathu),
thee vali le mannu irukathu (thevaiyana alavu vadagai varathu ) ,
bathroom tap le thanni varathu (EMI katta mudiyathu) ,
lift u vela seiyathu (nenacha nerathukku vikka mudiyathu) ,
watchman ku 6 mani mela kanni theriyathu (compass vachi kandupudicja kuda vakkeel help panna mattaru ) .
sir சொந்த வீடு இல்லைன்னா பொன்னு தரமாட்டானுங்க சார்
Apo kalyanam pannathinga.
@@agilaramesh7439 😂😂😂
Haha 🤣
@@agilaramesh7439 nice idea ji
Sontha oor la sontha veedu kattunga Anna
சொந்த வீடே இல்லாதவனுக்கு சொந்த வீடு தான் ஸ்வர்கம்.
Sir bank bond which bank is giving 9.5% intrested . Plz details reply .
S B I ல் விசாரிக்கவும் .
Iifl bond giving 10.25
Yes bank sir. Pls verify in official site
@@prabhuc3871 you mean LIC insurance bond? Please share more information about these bonds.. is it like private bank Insurance policies?
Guys please stay away from IIFL and Yes Bank. Both are in severe liquidity crisis due to slow down in construction sector. Nothing wrong in taking a cue from CZcams interviews but do a proper research before investing your hard earned money.
Superb information sir. You are doing an excellent job to the society.God bless you sir in all paths of LIFE.
Absolutely true what he says :) I got "gubeer sirippu" @ 2.25 when he said" Tata ve andha nelaimaila irukkum bodhu neeyum naanum veedu vaanguna urupuduma ? :) "
Ha ha, epic
Get good salary in city and invest in village.
Villagela subway kidaikkuma illa night club irukkuma? This will be the thought of our youngsters
Kamaleshkar K
@@indianmilitary idhelam kidachalum konja naal dhan, after marg onum pana mudiyadhu.. may be 4 years ku dhan..
Land price overpriced in village also
What u can do in village...no transporatation facility no enjoyment no fiber net
VERY well done.Good plan very thoughtful and we'll excecuted.
How much per sq.ft with all these amineties cost?
Superb way You explained Bro.... Thanks a lot
Yes in india now have economic problems but also have building materials lags. So future will be not price about land, price about building.
not true. Real estate boom was fueled by black money during corrupt UPA period. Now after demo and reforms, black money cannot or does not come out that much. Thanks to BJP. It is the reason why demand is down and because of that supply is high. Flats are not appreciating much and eventually cost of flats will come down. It is the motive of the BJP government. Don't fall for the false narrative by naxals that economy is down. They do not know anything about economy. Yes auto is down but it went too high in the previous years and it is normalizing now
@@indianmilitary look like all black money going into mutual funds now... dont fool the peoples.. pls.. look at the increase in mutual fund investment in last few years... people have just shifted the focus.
நான் எனது கிராமத்தில் எனது சொந்த நிலத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு 3BHK வீடு +பாத்ரூம் +காம்பவுண்ட் சுவர் கட்டினேன் எனக்கு 18 லட்சம் ரூபாய் ஆனது
எத்தனை சதுர அடி தம்பி
Nice video... Clarification and details 👌👍👏
Very informative
Thank you so much sir and team
Ur awesome sir..eye opener to middle class
yes every middle class dream
sontha veedu
Bank bond details pathi video pota nalla irukum sir enga epdi vaangurathunnu. Thank u for ur video
Even considering the current market slowdown, EMI rate as equal as monthly rent range ku oru veedum chennai la vanga mudiyathu.
15yrs back I bought a flat for 10 lakes and now I sold for 43lakhs.. also my EMI was paid by the rental of Rs10000 every month.. This was a good investment as for me.. I can never be able to save Rs30 laks in 15yrs.. so I think it was a win win deal for me.
That's before bubble investment
@@jameswe3cares this is based on the Area
What he says is the real fact. This big Thoppa MAMa diverting people by having own house to his name. Very Simple If u have money go Own one. Dont ever take other Advice.
I agree this
@@jameswe3cares exactly..
thank you sir for your advice. it will save millions of dreams.
Thank you very much Anand Srinivasan sir for a kind explanations.
அய்யா நீர் வாழ்க. எங்கு இருந்தீர் இத்தனை நாட்களாய்? இவரை நான் இந்தியாவின் 'ராபர்ட் கியோசகி' என கூற விரும்புகிறேன்.நன்றி ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களே. இத்தனை தெளிவாக இந்த ரகசியங்களை எவராலும் விளக்க முடியாது. வாழ்க வளமுடன்.
Excellent interview - practical explanation
Sir one question : can we invest amount in some pay back plans where money multiplies after some years which certain to market trends ? Your answer would be very helpful .
Sir இதைவிட தெளிவாக Explain
Panna யாராலும் முடியாது Thanks sir
Superb sir. Ivlo thelivana kanakoda explain pandreenga. This is a must watch video for each and every working professionals
unitech share price was 519 in 2008 and now 0.95 OMG :)
Are u planning to buy sir?
Thanks to BJP. During UPA period lot of black money was circulating and the real estate was booming. Not any more.
Unitech is IT company??
Some black money should be in circulation, or else world won't operate.. onnu black money vachirundhavangala pidichu ulla podanum, adhum panala.. Ella panamum thengiduchu..
@@indianmilitary dai ela comment.la poi copy paste velaya da panitu irka 🙄🙄🙄
Nalla sambathichi, village LA normal happy life ah enjoy panitu,agriculture ah nalla develop panitu athu oru jolly....
Very useful information sir !
It's great explanation!!! Thanks Anand Srinivasan Sir& Behindwood Air!!!!
At 17:03 minutes of this video , anand sir says bank gives 10 % interest bonds . Please let me know details of this, for me to invest .
Sir whatever u said happen only during congress period. Their alliance dmk only allowed panchayat to give approval for land. During their period only, land rates increased drastically. During congress period, all big shots invested their black money in real estate and gold. One of the reason for hike in land rate. Ellam neenga seinchadhu thala.
Please someone provide information about the bank bonds he is talking about? I have an account in Private bank.. is it like taking ICICI Prudential insurance bond?
Explained very well. Thanks
HAI ANAND SRINIVASAN SIR GLAD MEETING YOU. PLEASE EXPLAIN ON " BANK RUN " . IT IS A POPULAR TERM IN THE WEST NOW. THANKS
Indian banks la invest pani vaikave bayama iruku sir, wat if bank dhivaal?? In this case, Private bank is good or Nationalized banks are good in terms of RBI??
Very good opinion.
Nationalized banks will not go bankrupt. Especially Indian banks because compared to other countries RBI has very strict regulations. You are not investing in banks but rather lending to banks by buying their bonds. Bondholders are protected by the government
Indian bank 1980s la divaal aana bank Anna govt kaasu kotoduthu kaapatiruchu
நல்ல பயனுள்ள பதிவு.மிக்க நன்றி
I agree sir thank you very much for your advice, know a days childrens are not understand the parants stragal finally no Happy for both
18:58 Ultimate 😂. telescope பில் பார்க்க கூடிய இடத்தில் land வாங்குவார்கள்.
Kailash czcams.com/video/qYDpGgU9Cvo/video.html
Sir please... Agriculture. Future's pathe kojam details la solungka sir...
Vaitrupokkai gunamakka.
Agrocultire will boom..
But less manpower will be used.
Less ground water will be used.
Max food production from less agro land
Yeppadinu keppinga
All because of our old friend Israel.
They made it possible
Their country is very small
They have less than 800mm rainfall a year.
They are surrounded by all terror countries.
They only have salt water in the sea surrounding their country.
They have less people working in agriculture.
Still they did so much to agriculture ..that they were having highest yields when compared to any country in the world.
Modi visit in 2018 has strengthened the relationship with Isreal. They already started research and development institute for agriculture in Tamil Nadu .
In the Upcoming years.. you'll see a lot of developments will happen in Tamil Nadu regarding agriculture.
This is mainly done to prevent farmer suicides.
Actually doing more farming is causing harm to the country.
All we need is to produce maximum in very less land
In the past few years just because of agriculture,
We have lost 10 times more ground than we were in 1950..after green revolution rice wheat sugar became staple food for all in India..major cause of diabetes..they not only cause harm to our body , but also depleted ground water resources. A single kg rice consumes more than 2000 litres of water. Wheat around 1800 litres.
Sugarcane around 2500 litres.
People who talk about water being wasted for automobile industries and other industries. You can mfg 3 cars with that water what u require for 1 kg rice.
That's the sole reason why our forefathers ate dry crops like ragi Jowar maize. They were considered a poor man's food and rice only rich people use to eat.
Our gradnma and gradnma ate idly only once in Pongal or diwali..but we are eating everyday.
Idhelam yevan news la podraan. Yeppa pathalum porattam porattam..
@@ThePremkumar87 thank you sir..
@@ThePremkumar87 thats really cool
Semma ya explaination. Last three minutes excellent. I don't known how to praise u. All ur points r very very precious like kohinoor dimond
Sir neenga solrathu makaluku romba help fulla irukku sir.itha panathinga epadi vangathinga nu solringa sir helpfulla irukku.
Athey mathuri yena panalam yethu pana nalarukkum yepadi seitha valka membadunnu konjam solunga sir
22:19 best .....What he has spoken is 100 % correct .
Experienced speech! It's great info for young generations/ IT employees!
Thank you for your timely advice.
Very true sir, your advice is very useful to us. Nice to hear from you.
Thank You Sir...🙏🙏🙏 Very Much Useful...Got Clarity about the Money & about the Own House...😊😊😊 Behindwoods Plzzzzzzz Kindly these Kind of Useful Videos...👍👍👍
He has his own channel money Pechu!!
yes even in mount road flats also not selling and they keep reducing the price
Anand....your lecture is Very impressive ..... .wawww....You deserve to be the Finance Minister of the Republic....for, your honest and transparent explanations profile your concrete Finance Background. BRAVO T YOU
மிகவும் நன்றி ஜயா உங்கள் எல்லா ஆலோசனை எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்