"என்ன கோபி! போன ஜென்மத்துல நகை கடை வெச்சி இருந்திருப்பீங்க போல"😂 கலாய்த்த Lalitha Jewellery Owner!

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2024
  • தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண் குமார் பேட்டி
    #lalithaajewellery #kirankumar #gobinath #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 280

  • @aravindhs54
    @aravindhs54 Před 2 měsíci +43

    கோபிநாத் அண்ணா உங்களுடைய பேச்சு அருமையாக இருந்தது நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திலும் ஒவ்வொரு கேள்வியிலும் ஆயிரம் நடுத்தர மக்களுக்கு என்ன கிடைக்கும் என்ன வேண்டும் என்று லலிதா ஜுவல்லரி ஓனரிடம் அருமையாக இருவரும் பேசினீர்கள் கோபிநாத் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள்❤❤❤❤🎉

  • @saravanadanapal4756
    @saravanadanapal4756 Před 2 měsíci +52

    Kiran sir 100percent good man and this gold also.🎉🎉🎉🎉🎉

  • @suganpal1142
    @suganpal1142 Před 2 měsíci +29

    He is being very down to earth.

  • @arunivethitha1420
    @arunivethitha1420 Před 2 měsíci +8

    The way he is telling sir sir to gopi anna...down to earth person

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 Před měsícem +9

    வைரத்தை பேசும் போது கவனியுங்கள்
    அதிர்ஷ்ட்டம் வரும் ராசி என்றெல்லாம் சொல்லுவார்கள்
    அந்த கடையில் அந்த section ல வேலை செய்கிறவர்களது பொருளாதார சூழ்நிலை எப்படி இருக்கும் வைரம் சூழ்ந்த environment அவர்களுக்கு எதை கொட்டி கொடுத்து இருக்கும் 😂
    லலிதா ஓனரை பாருங்கள் 1 gm நகை அணிந்திருக்க மாட்டார்
    Very humble man 🎉

  • @gayathrigayu1648
    @gayathrigayu1648 Před 2 měsíci +42

    Gopi anna super... You got some much information for middle class family and lower middle class family thank you so much anna .... No one can replace you anna ❤🎉

  • @user-fu8kj8ui3y
    @user-fu8kj8ui3y Před 2 měsíci +15

    Yenn thalaivan mogam eppaum enga brandu❤

  • @kavithamadesh2338
    @kavithamadesh2338 Před 2 měsíci +130

    அய்யா நீங்க மட்டும் தான் தங்கம் வாங்க சொல்லுரிங்க நன்றி.
    மற்ற விளம்பரத்தில எல்லாம் தங்கத்த விற்க சொல்லுராங்க😂

    • @tjb3796
      @tjb3796 Před 2 měsíci +3

      இவ விற்குற கட வச்சிருக்கான்
      அவனுங்க வாங்குற கட வச்சுக்கான் 😂

    • @sathishnallananban5556
      @sathishnallananban5556 Před 2 měsíci +1

      Nanum gold work tha panaren Lalitha jewellery owner pesarathu Elam 💯 cut tha bt enaku ore oru kelvi iruku athuku madum pathil sollunga pothum gold pota tha oru gethu solariga apo unga kita evalo kg gold irukum apo nega ea gethuku podu varale sollunga

    • @meerabalu7193
      @meerabalu7193 Před 12 dny

      Super

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 2 měsíci +51

    அது எப்படி வட இந்தியாவில் இருந்து வரும்போது பிச்சைக்காரன்
    ஆனால் நீங்க சில வருடத்திலே கொட்டிஸ்வரன்
    அதே நேரம் நம்ம ஆளு ஒருத்தன் கொட்டிஸ்வரனில் இருந்து பிச்சைக்கரனாக மாறி இருப்பான் 😂

    • @sadiqview2257
      @sadiqview2257 Před 2 měsíci +5

      வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு

    • @wtfaround2410
      @wtfaround2410 Před 2 měsíci

      செய்யுற தொழிலுக்கு உண்மையா இருந்தா நல்லா டீப் ஆ யோசிங்க வாய்ப்புகள் தானா தேடி வரும் நெறய பேர் நம்மள நம்பி முதலீடு தேடி வரும் அதை வைத்து ஆடம்பரம் காட்டாமல் அதைவைத்து சம்பாதிச்சு சாதிக்குறாங்க அதென்ன பிச்சைக்காரன் பிறக்குறப்ப எல்லோரும் பிச்சைக்காரன் தான் sir உங்களுக்கு நீங்க உண்மையா இருந்தா உலகம் உங்களை சுற்றி வர ஃபீல் இருக்கும் முயன்று பாருங்கள் வெளிச்சம் கிடைக்கும் 😅

    • @Malini_Muthupandi
      @Malini_Muthupandi Před 2 měsíci +7

      Ivaru North indian kidayathu Andra pradesh tha theriyama pesathinga

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Před 2 měsíci

      ​@@Malini_Muthupandiஇவருடைய பூர்வீகம் வட இந்தியா. பிறந்தது ஆந்திரா. வளர்ந்தது தமிழ் நாடு.

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Před 2 měsíci

      பிரபல நகைக்கடை பாலு ஜுவல்லர்ஸ் முதலாளியை பிச்சைக்காரனாக்கிய பெருமை இறந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சேரும்.

  • @todayspecialdk3566
    @todayspecialdk3566 Před 2 měsíci +23

    This interview looks like a one to one neeya nanna program 😂❤, but nice gobi Anna 🔥🌟

  • @manivannan9062
    @manivannan9062 Před 2 měsíci +14

    நாங்களும் (எளியவர்)நகை அணியவேண்டும்..என்ற எண்ணம் அடுத்தவர்களை பார்த்துதான் வந்தது என்று எளியவர்களும் சொல்வார்...ஏன் அதை ஊக்கம் தருவதாக கருதகூடாது..!!!!

  • @naveenkumarm8160
    @naveenkumarm8160 Před 2 měsíci +2

    @Gopinath Sir Superb Interview

  • @sharwinkidschannel478
    @sharwinkidschannel478 Před 2 měsíci +3

    Yengha boss always semma massu❤ (Kiran sir) very interesting interview🎉....

  • @rehubathia320
    @rehubathia320 Před 2 měsíci +60

    தங்கம் வாங்கினாலும் சேதாரம் வாங்கிய உடனே விற்றாலும் சேதாரம் வாங்குறாங்க. பின்னர் ஏன் நூறு கடை வைக்கமாட்டான்.

    • @stdileepan5903
      @stdileepan5903 Před 2 měsíci +4

      In one sovereign one will lose one gram.minimum.

  • @FindGod-withme
    @FindGod-withme Před 2 měsíci +33

    கோபி அண்ணே உங்களுக்கே ஒருத்தர் விபூதி அடிச்சிட்டாரு,
    கடைசி வரைக்கும் காச ஆபரண தங்கம் தவிர வேறு எதிலும் சேர்த்து வைக்கலாம்ணு சொல்லவே இல்ல நல்ல வியாபாரி😂

    • @mullaiventhan6160
      @mullaiventhan6160 Před 2 měsíci +3

      Yes. he's cent percent viyabari😂

    • @s.krishnapriya2358
      @s.krishnapriya2358 Před 10 dny +1

      புரியல bro

    • @FindGod-withme
      @FindGod-withme Před 6 dny

      @@s.krishnapriya2358 கோபி அண்ணன் தங்கத்தை ஆபரணமாக இல்லாமல் சேமிப்பாக சேர்க்க கேட்ட கேள்விக்கு அவர் கடைசிவரை சேமிக்க சொல்லவில்லை ஆபரணமாக மட்டுமே வாங்க சொன்னார் காரணம் வியாபாரி

  • @user-fu8kj8ui3y
    @user-fu8kj8ui3y Před 2 měsíci +7

    Yen thalaivan mogam enga brandu❤

  • @jayalakshmi5330
    @jayalakshmi5330 Před 2 měsíci +4

    He is very Talented person

  • @MUTHUKUMAR-xq5nr
    @MUTHUKUMAR-xq5nr Před 2 měsíci +25

    மடக்கி மடக்கி கேள்வி கேட்ட கோபிநாத் அவர்களுக்கு நன்றி

  • @dhanaanand6120
    @dhanaanand6120 Před 2 měsíci +2

    Sir pls we need more collection, there is lack of collection in trichy branch and even in chennai also....

  • @devakogul
    @devakogul Před 2 měsíci +16

    Lalithaa jewel Sir really your answer is very very reasonable and humble 💐

  • @VijayBabu.ChinnaSamy
    @VijayBabu.ChinnaSamy Před 4 dny

    Hats off to Gopinath for his social context based Questions more than Business ❤

  • @voicetuker4876
    @voicetuker4876 Před 2 měsíci +4

    Best jewellery.I like Lalitha

  • @ishulakshith7557
    @ishulakshith7557 Před 2 měsíci +1

    Gobi sir interview very super.keep it up sir

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 Před 2 měsíci +2

    23.00 watch partha rasi orre sirippu than superb. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva Před 2 měsíci +2

    Super interview Gobi Anna

  • @RICHIE11420
    @RICHIE11420 Před 2 měsíci +2

    True about the mix for Gold is a soft metal and can easily break with use but tnx to mixing of copper or silver or other metals gives some strength

    • @mubaraksadhir2042
      @mubaraksadhir2042 Před měsícem +1

      For 10 g gold mixing is 800 mg or 8 mg

    • @RICHIE11420
      @RICHIE11420 Před měsícem +1

      @@mubaraksadhir2042 🤣 ratio depends on the craftsman who works on it

  • @SaravanSingaram
    @SaravanSingaram Před 14 dny +2

    வடக்கான்வாயிலே வடை சுற்றுவேன் அவன் தொழில்ல கரெக்டா இருக்கான் பாருங்க எவ்வளவு தான்.. பேசினாலும் அவன் நகை வாங்க சொல்றேன்ல தான் இருக்கிறேன்,😇😇

  • @wtfaround2410
    @wtfaround2410 Před 2 měsíci +12

    லலிதா jewellery முருகன் பற்றிய கேள்வி கேக்கலையா கோபி 😂😂😂

  • @ashinthtnyt2179
    @ashinthtnyt2179 Před 2 měsíci +2

    Very Humble ❤

  • @kidsplay4496
    @kidsplay4496 Před 2 měsíci +39

    பணம் இருந்தால் ராசி பார்க்க வேண்டாம், 🤔

    • @version1865
      @version1865 Před 2 měsíci

      panam illathappovume raasi paaka vendam, ellam oru nimmathikku pakkurathu thaane

    • @naveens3597
      @naveens3597 Před 24 dny

      Rasi nalla irundhathan panam kideikkum.

  • @Its4you_
    @Its4you_ Před 2 měsíci +7

    வித்தியாசமான கேல்வி, ஒரே பதில் 😅

  • @psrinivasarao8532
    @psrinivasarao8532 Před 2 měsíci +2

    you are true entrepreneur.. and a good example for next generation

  • @Jk-hu9td
    @Jk-hu9td Před měsícem +1

    Super interview sir🎉

  • @harishv21
    @harishv21 Před 2 měsíci +3

    Video la erukkurathu ellam intro la potturinga aprom enna ithukku video full ah pakkanum ?

  • @viknesh.sivashankar8865
    @viknesh.sivashankar8865 Před měsícem

    Thanks, sir, Some doubt is clear.

  • @viswanath277
    @viswanath277 Před 2 měsíci +3

    Kalyan sir neenga pechure chamil choopar

  • @SingamSimma
    @SingamSimma Před 2 měsíci +41

    😂lalithavin patuku pattu😂90s kid nangala😂

  • @priyahnj7402
    @priyahnj7402 Před 2 měsíci +1

    Nice interview

  • @sivajack1972
    @sivajack1972 Před 2 měsíci +1

    Good speech sir👍

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 Před měsícem +15

    நகை கடை வைத்திருப்பவர்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் போல நடிப்பவர்கள் 😭😭😜😜

  • @josephsujay3172
    @josephsujay3172 Před 2 měsíci

    Good questions by Mr Gopinath
    Well answered by Lallitha owner side.

  • @selviyazhini4897
    @selviyazhini4897 Před 2 měsíci +3

    Gold oru nalla investment sir😅...itha thavara motta vera ethum solla matran. Gopi sir kekra questione puriyama ans pannitu iruka😂

  • @suhasshanjai4794
    @suhasshanjai4794 Před 2 měsíci +33

    Lalitha jewellery low percentage, no wastage, compared to other jewellery shops

    • @stdileepan5903
      @stdileepan5903 Před 2 měsíci

      Gold is good quality in Lalitha though price is same in all shops

  • @Mahe15
    @Mahe15 Před 2 měsíci +11

    Ithuthan original Voice sa 👍🥰

  • @raajannab5716
    @raajannab5716 Před měsícem +1

    Gud interview.

  • @vasudhajewels9405
    @vasudhajewels9405 Před 2 měsíci +1

    29% wastage for most 9f the items in Tanishq..and in most popular jewellery showrooms.
    Hate buying gold jewels nowadays..most of our amount getting wasted in wastage.
    Artificial jewellery is the best nowadays.

  • @nathansworld360
    @nathansworld360 Před 2 měsíci +1

    Good information sir...

  • @Sivamaindan
    @Sivamaindan Před 2 měsíci +4

    Great example of person who can succeed who gives his hard work and dedication....

  • @dhanalakshmiengineeringwor9408

    Such a casual & transparent interview ❤

  • @VinothKumar-zd9tx
    @VinothKumar-zd9tx Před 2 měsíci +1

    Kadaisi Varaikkum Silver Patthi Kekkalaiyey Sir

  • @KeerthikumarM690
    @KeerthikumarM690 Před měsícem

    Corbon high pressure and High heat pann diamond

  • @rehubathia320
    @rehubathia320 Před 2 měsíci +240

    மாநிலம் விட்டு தமிழ்நாடு வந்தவர்கள் எல்லோரும் நன்றாகத்தான் திமிரோடும் தெனாவட்டாகவும் வாழ்கிறார்கள். ஆனால் உண்மையான தமிழ் நாட்டவர்கள் வந்தவர்களை வாழவைத்துவிட்டு அவர்களிடம் பணியாளர்களாக இருக்கிறார்கள். என்ன செய்வது. மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    • @abidtsi
      @abidtsi Před 2 měsíci

      உண்மையான தமிழர்கள் 1000 ரூபாய் உரிமை தொகை வாங்கிவிட்டு, ரேஷனில் இலவச அரிசி வாங்கிவிட்டு, 100 நாள் வேலைக்கு போய் சும்மா உட்கார்ந்துவிட்டு, இரவில் டாஸ்மாக் சென்று சரக்கு அடித்துவிட்டு தூங்கினால், எப்படி உருப்பட முடியும் ?

    • @vetri_vel
      @vetri_vel Před 2 měsíci +3

      🥲🥲🥲

    • @sariksasi
      @sariksasi Před 2 měsíci +17

      Mammal velai kashtappattu day and night velai seyya ready aaga vendum… adhu nammavargalidam kuraivu

    • @xpress5939
      @xpress5939 Před 2 měsíci +9

      நீங்க கேரளா poii சமாதிக்கலாம்

    • @timmytimmy9059
      @timmytimmy9059 Před 2 měsíci +2

      உண்மை

  • @ravisugi3587
    @ravisugi3587 Před měsícem

    Good interview 🎉🎉🎉

  • @kumarstatus4217
    @kumarstatus4217 Před 2 měsíci

    Gobi sir kelunga
    Bar evalvu kg venum nalum vaagalam
    Jewels oru chain oru bracelet avalvu than

  • @FindGod-withme
    @FindGod-withme Před 2 měsíci +4

    16:53 same my Amma not understand me

  • @Redrose_Tamil
    @Redrose_Tamil Před 2 měsíci

    Ithu than original voice ah saami. Appo ivlo naal naanga ketta voice😮

  • @djmass77
    @djmass77 Před 2 měsíci +3

    👍👍

  • @thanushuthadevi7886
    @thanushuthadevi7886 Před 22 dny +1

    Dont exchange gold நம்மக்கு ரொம்ப loss aagum

  • @mageshbojan9536
    @mageshbojan9536 Před měsícem

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @RamyaViki
    @RamyaViki Před 2 měsíci

    If you buy gold bonds you will get interest yearly which is not possible in buying physical gold

  • @user-dj9vx7iu2h
    @user-dj9vx7iu2h Před 2 měsíci +9

    தங்கள் கடை ஊழியர்கள் சம்பளம் 8 மணி நேரத்துக்கா, அல்லது 12 மணி நேரத்துக்கா? என்று கோபி கேட்பார் என எதிர்பார்த்து ஏமாந்தேன்.

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam Před 2 měsíci +4

    A really Jovial and Informative Interview...! Gopinath anna, you're really a monster ghost......!!!!!

  • @copper8907
    @copper8907 Před 2 měsíci

    See silver is more expensive than copper so it implies that Dubai gold which has silver is more valuable than Indian gold which has copper

  • @Deepmeditation108
    @Deepmeditation108 Před 2 měsíci

    Better to buy SGB for investment purpose. .. We ll get 2.5℅ interest and no capital gains..no Gst..better to go with SGB

  • @manvasanaibanu
    @manvasanaibanu Před měsícem +1

    2லெஜெண்ட் பேசி கொள்ளும் அறிய வீடியோ சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @AKRM1017
    @AKRM1017 Před 2 měsíci

    Na unga shop la tha gold chit pottu oru haaram vanginen... now again na chit potutu iruken sir....tirupur branch

  • @banuchitra3305
    @banuchitra3305 Před 11 dny

    Glora is a best shop for lab grown diamond💎

  • @neelavenisampath4983
    @neelavenisampath4983 Před 2 měsíci

    A girl can have 400gms gold remaining should have goldbees and paper gold.that is the right investment Staterge.

  • @shanmugavel582
    @shanmugavel582 Před 9 dny

    Open speech 👏

  • @anbumaha8075
    @anbumaha8075 Před 2 měsíci +1

    ஆக சிறந்த காணொளி

  • @Monikvisahan
    @Monikvisahan Před měsícem

    Kiran sir 100 percent gold

  • @madhuskitchenhealthtips6285
    @madhuskitchenhealthtips6285 Před 2 měsíci +3

    மேலும் லலிதாவில் வாங்கிய நகைகள் எதையும் மாற்றவில்லை, விற்றதில்லை.
    தேவைப்பட்டபோது polish mattum panni கொடுத்தார்கள்.
    சாந்தா... 🙏🙏

  • @buttterflygirl
    @buttterflygirl Před 2 měsíci +4

    Yesterday went to Lalitha for gold earrings shopping. All other jewellery shops in Erode were crowded with people and Lalitha is deserted completely. Sorry to say that hardly any modern earrings collections were there. I remember been to Lalitha back in 2009 in Chennai and seen huge collections

    • @known_unkown_ishere
      @known_unkown_ishere Před 2 měsíci +1

      Butterfly butterfly 🦋🦋 ,😂😂

    • @hemagiri1747
      @hemagiri1747 Před 2 měsíci

      ​@@known_unkown_isherewhat is the meaning for this?

    • @known_unkown_ishere
      @known_unkown_ishere Před 2 měsíci

      @@hemagiri1747 bruh you don't know this ah go and search butterfly butterfly

  • @dineshdinu7788
    @dineshdinu7788 Před 2 měsíci

    Gopi Anna❤

  • @jerlinamala830
    @jerlinamala830 Před měsícem

    Na lalitha la tan gold vanga start paniruken recent days la. But confused ah iruku. Ivaga gold pure ah anyone pls tell me

  • @psugeevan6708
    @psugeevan6708 Před 2 měsíci +1

    Lilitha jewellery is from sri lanka

  • @pranavmane9176
    @pranavmane9176 Před měsícem

    Sir he is saying everything is 100% right But Manufacturers kita rombaa low wastage ku lot ah vaangikranga like 1% 2% lot ah order kuduthu vaangi avanga 5 to 6% varaikum Sale pandranga Most of The jewellers sambarikarthuku karanam hey Acharis Than..!but now avanga Senji kuduthu 1% kaga payment vaanga padatha Paatu padranga think oru gold ornament vanga ellarum 3 person thandi vanthu vangurom 3 person profit vechi namba ta gold varuthu Then yosikinga namba edho family achari vechi avanga kitayeh namba design kuduthu order pani vanga innum cheap because now tottaly hallmark came so seiravangalum ematha mudiyathu ..so ellarum yosikinga na onnum ivara thappa solla this is business Pothuva saying Thats all neenga antha 5% to 6% kuduthu ornaments vanganum nu avaru saying neenga 999% la gold biscuit ah vangi invest pandrathu than best because resale pannum pothu no less any percent anaiki rate ennamo antha rate ku cash vangikamudiyum..so yosithi seiyalpadungal

  • @user-rt5qc6fl4y
    @user-rt5qc6fl4y Před 2 měsíci

    My Brand 👍

  • @kurumbukurumbu1307
    @kurumbukurumbu1307 Před 2 měsíci +5

    Kerala consumes highest gold. Kerala consumes 60,000 KG of gold every year and it has over 6000 jewellery shops. This is roughly 2gm of gold per capita per year. While we all know about Southern states love for gold, the relationship Kerala has with it is unmatched

  • @samanas07119
    @samanas07119 Před 2 měsíci

    Gopinath questions Vera level….

  • @ShtuphiSiddhar786
    @ShtuphiSiddhar786 Před měsícem +1

    கோல்ட் ரேட் அதிகம் என்று நினைப்போம் மார்க்கெட் லைன் கூடயே போயிட்டு இருந்தா அது தெரியாது வாகன விலையே ஒரு கம்மியா அது வித்தால் வாங்குன அவர்களுக்கு நிம்மதியா இருக்குமா முதலீட்டில் கூடுதலை போனால் தான் அனைவருக்குமே நல்லது❤

  • @HASANDFABS
    @HASANDFABS Před 2 měsíci

    Both are doing their business. But Gobi did some more ethical

  • @user-wn4bn5si2j
    @user-wn4bn5si2j Před 2 měsíci

    Super sir

  • @Jacksparow786
    @Jacksparow786 Před 2 měsíci +3

    Hello lalitha jewellery owner ah
    Rajapalayam showroom epo sir thorapinga

  • @SarathyKani
    @SarathyKani Před 2 měsíci

    I live this interview ❤

  • @rekharean7275
    @rekharean7275 Před 2 měsíci

    This interview felt like more of investigation 😅

  • @lalithasrinivasan9029
    @lalithasrinivasan9029 Před měsícem

    Very useful video

  • @umanancy1910
    @umanancy1910 Před 2 měsíci +1

    Avlooo easy soldringa 1 koodi analaum Golda vanguvaranga vanguvanu yengala mathiri middle class family enn panuvanga

  • @sreedhark1086
    @sreedhark1086 Před 2 měsíci

    Great 👍

  • @user-yx8lc6ey6j
    @user-yx8lc6ey6j Před 2 měsíci

    Super añna

  • @SpreadPositivity..
    @SpreadPositivity.. Před 2 měsíci +1

    Ahna unga shop la collections Illa sir

  • @subuhasee5101
    @subuhasee5101 Před 2 měsíci

    Yougoodmon.
    Amslrsadmoulana.
    Sirlanknan.

  • @mithranps4126
    @mithranps4126 Před 2 měsíci +1

    Bond and coin, barvaguratha pathi pesavemayraga.

    • @rkarthik1991
      @rkarthik1991 Před měsícem

      Interview about gold jewelry not about investment

  • @tamilarasimohan
    @tamilarasimohan Před 2 měsíci +3

    Anna Vijay anna va interview pannunga....waiting

  • @praganyavlogs1320
    @praganyavlogs1320 Před 2 měsíci

    Exchange pandradu avanga shop la vanguna mattum da pakkamatinguranta...but other shops na aduvum cut pandranga...full kollai..

  • @buds2009
    @buds2009 Před měsícem

    Gopi sir watch a pathukuda enguvanga

  • @nandhakuttaa3349
    @nandhakuttaa3349 Před 2 měsíci +3

    Gobi yenna kelvi kettaalum......orey bathil gold vaangunga 😂😂😂😂😂😂😂

  • @abpedia6329
    @abpedia6329 Před 2 měsíci

    I enjoyed

  • @abdullahkhadir7369
    @abdullahkhadir7369 Před 2 měsíci +1

    Ithu thaan ivar voice said 😂

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 Před 2 měsíci +1

    தங்கமகன் கிரண் 👑