"வேலை வாங்குவது புத்திசாலித்தனம்! இத செஞ்சிதான் கோடீஸ்வரன் ஆனேன்" Thyrocare Velumani பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2024
  • Thyrocare Technologies Founder Arokiaswamy Velumani தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #velumani #thyrocare #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 250

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 20 dny +16

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @Just_Do_It_x
      @Just_Do_It_x Před 15 dny +2

      Okay but please leave from Robo Shankar house😅

    • @amirthavalli2665
      @amirthavalli2665 Před 14 dny

      ​zxxzzzxxzxzxxzxxxxzxzxzxxxxzzzxczxx9991zx9x99xx99xxzzxz9zzzzxzzxzzzzx99999999xxvvx😊z9999z99😊😊😊😊91😊😊o😊99999999😊9😊x99919ocvxzxzxzzzzaaazzxzzzozvxoxxxaxavoczobzz9zx9199999119xx99999vvx99xz999ox919919o1voxszxxz❤919,,,,,,,,,,,,,,😂😂😂

  • @ashvininc6529
    @ashvininc6529 Před 16 dny +76

    அவர் தொழிலாரை மட்டப்படுத்தவில்லை,அவர்களை முதலாளிகளாக ஆக ஊக்கப்படுத்துகிறார், தானாகவே முன்னேற்றம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறார், உண்மைதான். சிந்தித்துபாருங்கள் 👏🏻🙏

  • @MrMuhiyideen
    @MrMuhiyideen Před 16 dny +52

    பொருள் இருப்பவன் எல்லாம் பணக்காரன் இல்லை
    போதும் என்ற மனம் இருப்பவனே பணக்காரன்

  • @adhivels9448
    @adhivels9448 Před 20 dny +25

    உள்ளதை உள்ளபடி சொல்லமுடியாது, புரிந்துகொள்ளலாம், வாழ்த்துகள்...

  • @manishankar5336
    @manishankar5336 Před 20 dny +161

    இழப்பதற்கு விழைந்து விட்டால் இழக்க மாட்டாய். இழப்பதற்கு பயந்துவிட்டால் அடையமாட்டாய் - அருமை என் வாழ்நாளில் நான் பெரிதாய் அடைய முடியாமல் போன உயரம். நான் இழக்க தயங்கியதே . இனி முயற்சிப்பேன் ... நன்றி அய்யா .. மதுரை வாடிவாசல் கோலி சோடா . சென்னை.

    • @user-nx5lz5cc2x
      @user-nx5lz5cc2x Před 20 dny +1

      ❤❤❤❤

    • @maheshsiva6269
      @maheshsiva6269 Před 20 dny +8

      கோவை வெள்ளிங்கிரி மலையில் இரண்டாவது மலையில் நின்று பார்த்தால் இரண்டு விசயம் தோன்றும்..கிழே பார்த்தால் எவ்வளவு உயரம் வந்துவிட்டோம்..மேலே பார்த்தால் இன்னும் 5 மலை ஏற வேண்டும் என்ற எண்ணம் வரும்.. ஆனால் நம் இப்போது இருக்கும் முன்றாவது மலையை கவனமாக கடந்தால் கண்டிப்பாக வெற்றி தான்

    • @MuruganMurugan-vn8ij
      @MuruganMurugan-vn8ij Před 20 dny +1

    • @muthushamuthraable
      @muthushamuthraable Před 20 dny +3

      GOLI SODA has reached sir...
      You have made it ..
      A GREAT COME BACK against all other soft drinks

    • @nivedhapriya9835
      @nivedhapriya9835 Před 20 dny +1

      👌👌👌

  • @setamilseeman497
    @setamilseeman497 Před 20 dny +12

    சூப்பர் sir , true word, best motivation interview thank you sir ,Gopinath sir or velumani sir . ❤❤❤

  • @chanakyastockmarkettrainin13

    Discuss or decide, cant do both...ultimate punch...hats off dr. Velumani sir...value money sir....🎉

  • @davidabraham5114
    @davidabraham5114 Před 19 dny +18

    நேற்றுதான் இவருடைய இந்தி வீடியோ பார்த்தேன். எதிர்பார்த்த வீடியோ தமிழில்.

  • @natoo2000
    @natoo2000 Před 20 dny +17

    He is a jewel. A real hero. He is doing a great job now...pray for his long life and good health .

  • @anandmurugan4693
    @anandmurugan4693 Před 19 dny +140

    திறமைசாலி யான தொழிலதிபர் ! ஆனால் வேலைக்கு செல்வோரை இப்படி தரக்குறைவாக பேசுவது வருத்தமளிக்கிறது ! யாருமே இவரிடம் வேலை செய்யவில்லை என்றால் எப்படி இவர் உருவாகி இருக்க முடியும் !

    • @anbarasu.r7054
      @anbarasu.r7054 Před 18 dny +4

      Truth

    • @mklovednature..8376
      @mklovednature..8376 Před 17 dny +3

      உண்மை சரியான கேள்வி 👌

    • @arivuram7890
      @arivuram7890 Před 17 dny +5

      கேடு கெட்டவன் தான் இந்த ஆள் கிட்ட வேலை பார்ப்பான்

    • @Mummyandkitty
      @Mummyandkitty Před 17 dny +1

      True

    • @subramaniankrishnakumar3821
      @subramaniankrishnakumar3821 Před 17 dny +9

      He is motivating youngers to become businesses man.Take it positively, Find your passion and become a good owner, Give job to many people is one way of helping others.

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu Před 20 dny +4

    18:47mins to 18:59 nice question . Discussion with family or friends is healthy one. Whereas 5% of people only works out what sir velumani said. Sometimes யானைக்கும் அடி சறுக்கும் .
    nice interview.

  • @tecrans
    @tecrans Před 6 dny +1

    12:45 How to Invest
    17:13 1) Decision Making: Don't Discuss Take Descision
    -Discuss or Decide, you can't do Both
    2) Take Calculated Risk (Courage)
    -What is Easy to-do another what is Right To Do.
    -Taking Ready to lose, Plan to lose.
    3) Take a Decision and Make it Right
    - Challenges/Setbacks
    - Make Mistakes
    - Arise, Setback, Walk Setback, Arise and Run
    24:00 Create System

  • @ganeshmaya4580
    @ganeshmaya4580 Před 20 dny +6

    Useful informative&motivative

  • @soliswarastrology2521
    @soliswarastrology2521 Před 20 dny +9

    நல்ல காணொளி இளைஞர்கள் தொழில் செய்ய உந்து சக்தியாக உள்ளார் அனைத்து இளைஞர்களும் முயற்சி செய்து முன்னேறுங்கள் நாட்டையும் முன்னேற்றுங்கள்

  • @DrSK-su8mf
    @DrSK-su8mf Před 20 dny +8

    Really experience and mindset matters 👏

  • @MrA808
    @MrA808 Před 20 dny +6

    Brothers is always powerful ❤

  • @sachinmathew6809
    @sachinmathew6809 Před 4 dny +1

    Sir I'm a start-up founder, I was in great confusion, I'm just doing 3rd year and was so confused of next, thanks for clarifying my mindset, I feel relieved.

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy Před 20 dny +3

    Naan coimbatore BOGAMPATTI near appanayakanpatti

  • @sharmilabegum8402
    @sharmilabegum8402 Před 15 dny

    Ultimate sir... really u r great and very inspired speech

  • @MahalakshmiMaha-kv6wv
    @MahalakshmiMaha-kv6wv Před 19 dny +54

    விழு-எழு; விழு-எழு,நட;விழு-எழு,நட,ஓடு; விழு-எழு,நட, ஓடு, ஓடு,ஓடு......

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Před 19 dny +2

    Great interview with a great leader. Thanks Gopinath.

  • @rani5198
    @rani5198 Před 20 dny +41

    எல்லாத்துக்கும் எல்லாமே கிடைத்து விடாது

    • @Food_Boss_007
      @Food_Boss_007 Před 20 dny +15

      Kedaikum bro. Positive thinking iruntha... Ungalaiye neega nambuna... Ellam kedaikum

  • @arumugampillais6654
    @arumugampillais6654 Před 20 dny +1

    Word of wisdom 🙌, discuss or decide u cant do both.

  • @purusothaman1704
    @purusothaman1704 Před 16 dny +3

    லேபர் சப்போர்ட் லேபரோட அனுபவம் இதுதான் ஒரு முதலாளிக்கு முதல் படி இது இல்லாமல் எந்த கொம்பனாலும் முன்னேற முடியாது

  • @user-ho8gq9tp4c
    @user-ho8gq9tp4c Před 20 dny +3

    very good interview sir

  • @manishankar5336
    @manishankar5336 Před 20 dny +48

    தினம் ஒரு தவறு செய்தால் தவறில்லை . ஒரே தவறை தினம் செய்தால் அது மாபெரும் தவறு நான் என் இளம் பருவத்திலிருந்தே கடைபிடிக்கும் பழக்கம். மதுரை வாடிவாசல் கோலிகோடா சென்னை

  • @Mahasaraswathy
    @Mahasaraswathy Před 7 dny

    Great man uncle neenga..i met u once at bangalore in a BNI programe in 2016, we took selfie too .great inspiration ur speech..thank u..pls takecare ..

  • @devimukesh9092
    @devimukesh9092 Před 14 dny +2

    இந்த பதிவு மிக முக்கிய பதிவு நன்றி இது உண்மை

  • @ganeshg5492
    @ganeshg5492 Před 3 dny +1

    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @davidabraham5114
    @davidabraham5114 Před 19 dny +4

    Waiting for the next part...

  • @dr.tamil-dr.1537
    @dr.tamil-dr.1537 Před 18 dny

    Great speech 🔥sir

  • @nplm947
    @nplm947 Před 19 dny +9

    எல்லோரும் முதலாளி ஆக முடியாது அதே போல் எல்லோரும் தொழிலாளியாக இருக்க முடியாது முதலாளியாக இருக்க முடியாதவன் சுயமாக தொழில் செய்கிறான்ஸதொழிலாளியாக இருக்க முடியாதவன் இடை தரகராக இருக்கிறான்..😅😅

  • @mohamedalthafhussain9632

    ❤❤great information and motivation for us to upgrade ourself

  • @isaipriyan_shiva
    @isaipriyan_shiva Před 5 dny

    One of the very best interview and speech i ever watched... My mentor Mr. Mahendiren from Washington DC told about you lot sir... But today only i saw your interview sir... Your experience and speech was awesome sir. Thank You Dr.Velumani Sir... and Thanks to Behindwood too...

  • @vigneshvetri7534
    @vigneshvetri7534 Před 20 dny +3

    Great conversation to listen...

  • @senganthalvalviyal1214

    நன்றி அய்யா

  • @jjtn4406
    @jjtn4406 Před 20 dny +36

    இவருடைய வாய்ஸ் ஜக்கி வாசுதேவ் அவருடைய வாய்ஸ் மாறியே இருக்கு

  • @alagumurugan8340
    @alagumurugan8340 Před 20 dny +1

    Super...

  • @sangeethac5823
    @sangeethac5823 Před 10 dny +1

    Truth
    Transparent
    Trust

  • @rajanraja8147
    @rajanraja8147 Před 15 dny +2

    முதலாளி தொழிலாளி - தொழிலாளி - முதலாளி என்ற பிணைப்பு மாறி மாறி இருப்பதால் தான் இன்று பொருளாதாரம் உலகத்தில் உள்ள நிலத்தில் மேடுபள்ளமாக இருப்பதுபோல் உணர்வது இனிமை தருகிறது. அதுவே நிலம் ஒரே சமமாக இருந்தால் வாழ்க்கை இன்பம் துன்பம் அறியாது. இது அனைத்து செயல்களுக்கும் பொருந்தும். இதை ஆராய்பவர்கள் ஆழ்ந்து பாருங்கள் விடயம் புரியும்.

  • @balakrishnan-ih5vd
    @balakrishnan-ih5vd Před 19 dny +1

    Great inspiration

  • @sitaraj46
    @sitaraj46 Před 18 dny +3

    Aama aiyo engaluku oorla appa veedu iruku, rent ku 10 veedu,house ellam viturukoem. But naanga velai& business kaaga vera oorla irukoem. So rented la irukoem. Sema thoellai owner. Veedu la kids nadaka koodathu,pesa koodathu, ooda koodathu, gate ah open pannumbpothu satham Vara koodathu. When they open gate also sound is coming.

  • @SettuNalini
    @SettuNalini Před 6 dny

    Succeed pannittu enna pesinaalum ulagam kekkum. SK dialogue jeichittu sonnaal ulagam kekkum🎉

  • @basheerappabasheerappa5872

    Very useful information ❤❤❤❤

  • @Ettayapuramkannanmuruganadimai

    இது என்ன பெரிய பிரமாதம்..... ரயிலுக்கு டிக்கெட் எடுக்காமல் போனவர்கள் கூட இன்று எவ்வளவு பெரிய பணக்காரர்கள் தெரியுமா ???

  • @milonasugumaran8747
    @milonasugumaran8747 Před 16 dny +4

    His voice sounds like sathguru ❤

  • @KG-wf3ct
    @KG-wf3ct Před 20 dny +2

    Great sir🔥🔥🔥🔥🔥

  • @SethuramanSethuraman-lw3wq

    M ye good voice speech

  • @newchennaihotpuffsmusiri3758

    இது ஒரு நல்ல பதிவு

  • @user-uz4te9ep8p
    @user-uz4te9ep8p Před 19 dny

    Hi super speech

  • @purushchennai5253
    @purushchennai5253 Před 20 dny +1

    Super 👍

  • @vijayalakshmiakilan4765
    @vijayalakshmiakilan4765 Před 20 dny +2

    Nice sir

  • @alexanderg2984
    @alexanderg2984 Před 12 dny +1

    Discuss not with your dependents but discuss with your experts

  • @karthikak9579
    @karthikak9579 Před 19 dny

    True words

  • @janyjany2548
    @janyjany2548 Před 20 dny +1

    Very nice 👏

  • @user-H17Alexander
    @user-H17Alexander Před 20 dny +8

    Tamilan will be leaders always…… thrill vendum life la

  • @easwaraa1
    @easwaraa1 Před 20 dny

    Super Sir Thank You. Waiting for the next episode

  • @folktamizha7344
    @folktamizha7344 Před 11 dny

    Very usefull information

  • @gouthamnataraj4465
    @gouthamnataraj4465 Před 18 dny +3

    When we listen to success stories we are so overwhelmed. We don't know the setbacks and failure they had to overcome, next time please ask them what are the failures that made them who they are.

  • @jumunaraniraja9464
    @jumunaraniraja9464 Před 8 dny +1

    Velumani ji very nice

  • @ramaramarama1001
    @ramaramarama1001 Před 8 dny

    5Ts for6Th T
    Target
    Tactics
    Time and timing
    Team
    Trust in the team
    leads to Triumph

  • @jumunaraniraja9464
    @jumunaraniraja9464 Před 8 dny +1

    👌

  • @abuthahirh7038
    @abuthahirh7038 Před 14 dny

    Welcome AVM..Come back again..

  • @user-sc7qp6em7z
    @user-sc7qp6em7z Před 16 dny

    Good sir 👏

  • @PanimalarMpanimalar-rx3cm

    ❤❤❤

  • @dgludaya
    @dgludaya Před 20 dny +1

    I am inspired by your thoughts❤

  • @gokulanand8944
    @gokulanand8944 Před dnem

    Discuss or decide
    What is easy is not right to do
    Make mistakes make all mistakes then don't make any mistakes
    Take a decision make it right

  • @varnanthirugnanasambandan559

    Clear points.thanks

  • @varivukani
    @varivukani Před 15 dny

    Worth Watching !!

  • @apps8012
    @apps8012 Před 16 dny

    Simple logic, escape matric😂
    U will be rich and able to see real world❤‍🔥

  • @user-ei2kh7yd1q
    @user-ei2kh7yd1q Před 16 dny

    Ulaipu uyarvai tharum meaning. Easy ah maranam on time la panakaran valkai bayame

  • @saravanansubramanian5358
    @saravanansubramanian5358 Před 19 dny +1

    Super

  • @esakkichellaiah400
    @esakkichellaiah400 Před 16 dny

    சூப்பர் சார்

  • @aproperty2009
    @aproperty2009 Před 18 dny

    Super sir

  • @user-sq5hp1hy2i
    @user-sq5hp1hy2i Před 16 dny +1

    Acre land vachiruppan...but poor list la irupan...konjam experience kidachathum own land la industry potruvan...pesumbothu built up pannuvan...onnume illama verum experience ,vangura sambalam kudumbathukku selavu chenchittu onnume illama worker ah irukira niraya per therium enakku...ithellam sila magic

    • @jayasurya2738
      @jayasurya2738 Před 4 dny

      Theramathaaan elllame theramai iruntha neenga jaikalam ethu Sila magic illla

  • @vigneshramesh7355
    @vigneshramesh7355 Před 19 dny +3

    Coimbatore kadhai solli Sivakumar ku tough kuduka aal kidaichachu.😂😂

  • @ikcreation1727
    @ikcreation1727 Před 22 hodinami

    TRANZ INDIA MD SIR AH INTERVIEW PANNUGA

  • @vinojr15
    @vinojr15 Před 13 dny

    Qnet paththi oru awarness video podunga please

  • @tecrans
    @tecrans Před 6 dny

    10:00 Tip 1
    11:40 2

  • @user-og3ml1ww4m
    @user-og3ml1ww4m Před 20 dny

    fantastic

  • @abushalihahamedmydeen2244

    We need more interviews like this❤

  • @user-dh7vt2xz7d
    @user-dh7vt2xz7d Před 4 dny

    It's true

  • @karthikarthi3698
    @karthikarthi3698 Před 18 dny +1

    I Learned only one thing from my experience and from you if you want to construct home please don't barrow loan from bank you have to earn money we should put our own money...but i did mistake i put lot's of money because of house through loan and my own money also but return doesn't come ..

  • @anguraj4639
    @anguraj4639 Před 18 dny

    🎉 good

  • @ajeethak8440
    @ajeethak8440 Před 16 dny

    Good👍

  • @benk8453
    @benk8453 Před 17 dny +20

    வாழ்க்கையில் 95% பேர் போராடிட்டு தான் இருக்கான், எவனாவது எப்போவாவுது முன்னுக்கு வந்துட்டா பேசுற பேச்சு தாங்க முடியல. இறைவன் அருளால் நான் மேல வந்தேன்னு நினைக்குறவங்க அமைதியா இருக்காங்க. சில பேரு தான் என் திறமை புத்திசாலித்தனம் நான் பருப்புனு பிணத்துறாங்க. முதல இந்த கோபிநாத்தை புடிச்சி உள்ள போடுங்க sir

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js Před 14 dny

      💯☪️🕉️🏠🛩️🚗🍆🌶️🍉🥝🍐🍏🍈🍋🌽🥥🥥

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 Před 16 dny +1

    Jaki vasudev voice no doubt

  • @AshokRaju5003
    @AshokRaju5003 Před 20 dny

    👍👍👍👍👍👍

  • @narbhaviraji2302
    @narbhaviraji2302 Před 12 dny

    Nice

  • @aqasadvanvedqa5059
    @aqasadvanvedqa5059 Před 14 dny

    ஐயா உங்களுடைய பேட்டி ஊக்குவிப்பாக உள்ளது, ஐயா அப்துல் கலாம் அவர்கள் போல் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்

  • @haripsd26
    @haripsd26 Před 20 dny +1

    Supporting wives are always a great asset 🎉 unfortunately not every man luckily gets one 😊

  • @amuthasampath3923
    @amuthasampath3923 Před 20 dny +2

    Great

  • @chandrasekarrengaraj1001

    Good

  • @user-li8tf5fq7b
    @user-li8tf5fq7b Před 15 dny

    That place .. discuss mean permission in our family..is it correct?

  • @royl6938
    @royl6938 Před 17 dny

    Best comedy show 😊😊

  • @boopathim2300
    @boopathim2300 Před 17 dny

    Velumani sir en account la oru Kodi investment panuga sir

  • @Drk_devil_official
    @Drk_devil_official Před 15 dny

    The one key of success your mindset mind set is begger you also become a begger or your mindset is rich you will become a millionaire this is the key.take care of your life bye.

  • @easanlab5360
    @easanlab5360 Před 18 dny +2

    Sir உங்களுக்கு rented ஹவுஸ் owner thontharavu illa so house vangala.... apdithaaa

  • @dinesh33star
    @dinesh33star Před 17 dny

    23:50 Thug! 😆😆