Does the Tahsildar have the power to cancel the patta?

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2022
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+geHS2DjCqisxZGQ1
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    No. 4 Main Road
    Annaya stores first floor
    Karpaga Nagar
    Thirumangalam
    MADURAI
    ........................................................................
    #Tamilnadu Patta Passbook Act 1983
    #section 3 of Patta Passbook Act
    #section 10 of Patta Passbook Act
    #section 12 of Patta Passbook Act
    #section 13 of Patta Passbook Act
    #RSO 31
    Madras High Court
    V.Boovaraghamoorthy vs The District Revenue Officer and Others
    Dated - 16. 07.2018
    JUSTICE S.M.SUBRAMANIAM
    W.P.No.24839 of 2014
    ........................................................................
    Madras High Court
    Rajavel vs The District Revenue Officer
    Dated - 9. 08.2021
    WP.No.33833 of 2015
    JUSTICE G.K.ILANTHIRAIYAN
    Rajavel Vs 1.The District Revenue Officer, Villupuram Revenue District, villupuram and others

Komentáře • 32

  • @badrulameen4596
    @badrulameen4596 Před 2 lety +4

    Brother excellent message .
    Since the common man don't know this procedure and get cot by the brokers and other middle man...
    Thanks

  • @ravindrannarayanaswamy4080

    தவறு செய்யும் அரசு அதிகாரிகளுக்கு தண்டனை கிடைத்தால் தான் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது. அய்யா. நன்றி

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před 7 měsíci

    பயனுள்ள சிறப்பான தகவல்கள்.. நன்றி..

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 Před 2 lety +3

    Super sir Great explaination

  • @gnanasekar9073
    @gnanasekar9073 Před 3 měsíci

    Thank you sir 🙏🙏🙏

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Před 4 měsíci

    வருவாய்த்துறை அதிகாரிகள் இப்படித்தான் சட்டவிரோதமாக நடந்து கொள்கிறார்கள் இதனால் மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் நீதியரசர் இளந்திரையன் அவர்கள் அளித்த தீர்ப்பு நியாயமானது மற்றும் தாங்கள் இதன் மூலம் மக்களுக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி

  • @01thiru
    @01thiru Před 2 lety +2

    Super sir 🙏🙏🙏

  • @ravindrannarayanaswamy4080

    Congrats sir❤️

  • @arulprasanth4368
    @arulprasanth4368 Před rokem

    Correct ah explain panninga sir....,🙏

  • @manivannankannan1623
    @manivannankannan1623 Před 2 lety +2

    New information tq bro 💔

  • @arvindadhithya9047
    @arvindadhithya9047 Před rokem

    Useful information sir..

  • @jothipragasamlakshmanan9214

    வழக்குரைஞர் ஐயா....நன்றி...
    நான் ஏற்கனவே பதிவு செய்து வினவிய விபரங்களை... உயர் நீதிமன்றம தீர்ப்பு வாயிலாக எடுத்து வைத்தமைக்கு எனது மனம் கனிந்த நன்றிகள்.
    ஆக மொத்தத்தில்....பட்டா ஒரு உரிமை ஆவணம் அல்ல என்று தீர்ப்பு ஏற்கனவே இருந்தாலும்
    நமது அரசு அதிகாரிகள் இருக்கிறார்களே.. அவர்கள் பணிக்கு வந்ததே நாம் செய்த பாவம் போலும்.சட்டம் பற்றியோ... தீர்ப்பு குறித்தோ...
    எதைப் பற்றியும் கவலைப்படாமல்.. கொஞ்சம் கூட நியாயம் நீதிக்கு சிந்தனை இல்லாமல்... வகிக்கும் பதவியை வைத்தே... அவர்கள் எடுக்கிற.... எழுதுகிற... ஒவ்வொன்றும் சரியானதாக மக்கள் ஏற்க வேண்டும் என்று முடிவெடுக்கிற காரணத்தால் மக்களில் பலருக்கு வீண் சிரமங்கள்... கலகங்கள்..பகைகள்.... ஏற்படுகின்றன.ஆக...இது
    போன்று சட்டத்துக்கு ம்...தீர்ப்புக்கும்...உடன்படாமல்
    தன்னிஷ்டப்படி தான்தோன்றி தனமாக உத்திரவுகள் பிறப்புவிக்கிற உத்தியோகஸ்தர்கள்... வருவாய் துறையில் மட்டும் அல்ல... பதிவுத்துறையிலும்
    பல அலுவலகங்களில் பரவலாக.. பெரும்பான்மை யில் பணியாற்றி வருகின்றனர்
    இதை யாரும் மறுக்க முடியாது.
    இத்தகையவர்கள் மீது... இவர்கள் பிறப்புவித்த ஆணைகளால் அவதியுறுபவர்கள்...அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்... அனுதினமும் இழப்புக்களை அனுபவிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவேஇத்தகைய
    பொறுப்பற்ற அரசுப் பொதுப்பணியாளர்கள்... அவர்கள்...கெஜடட் அந்தஸ்தை பெற்றவர் களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்...ஐ.ஏ.எஸ்...
    மற்றும் ஐ.பி.எஸ்...அதிகாரிகளேஆயினும்அவர்களதுஇத்தகைய ஒழுங்கீனமாக பணிகள் புரிந்தமைக்காகநடவடிக்கைஎடுக்கசட்டத்தில்பாமரமக்களுக்கு
    வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா...?,
    இருந்தால் தயவுசெய்து தெரிவியுங்கள்.நன்றி.

  • @rajasanthanam3607
    @rajasanthanam3607 Před rokem

    Pathiram enathu peyaril ullathu patta enathu peyaril kodukkapattu pinbu athe edathuku enathu annan magankal matrum enathu wife ku koodu patta thanthullanar ethu sellum sir ethil tashildar and RDO KOODU patta tha sellum ena thirpu solliyullanar DRO APIL pannalama or civil court polama sollunga sir

  • @hariprasaad4904
    @hariprasaad4904 Před 2 lety +1

    Sir, unhal telegram groupil inaindu vitten username ketkirathu kudutalum accept agalai

  • @YouTubePrinces
    @YouTubePrinces Před 8 měsíci

    🙏

  • @umababu80
    @umababu80 Před 2 lety +4

    பட்டா வேறு உரிமை வேறு
    உடல் வேறு உயிர் வேறு
    இரண்டும் சேர்ந்தால் தான்
    நிலம் சொத்து மதிப்புள்ள விளக்கம்!
    பணி வாழ்க!

  • @jayabalan9657
    @jayabalan9657 Před 6 měsíci

    பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏
    தற்போது நான் கிரயம் செய்த நிலம் பட்டா பெயர் மாறி விட்டது தற்போது அந்த நிலம் condition patta என கூறி பட்டாவை ரத்து செய்ய போவதாக vao அலுவலகத்தில் கூறுகிறார்கள் அதற்கான வாய்ப்பு உள்ளதா?

  • @rajiahr9338
    @rajiahr9338 Před 2 lety +2

    வட்டாச்சியருக்கு பட்டாவை ரத்து செய்ய அதிகாரம் இல்லை மற்றும் வருவாய் கோட்டாச்சியர் & மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு விசாரிக்க அதிகாரம் இல்லையென்றால் ஏன் அவர்களிடம் முறையிட வேண்டும்? பட்டா பாஸ் புத்தக சட்டப்படி நீதி மன்றத்தை அணுகியிருக்கலாமே! என்ன தடை?

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 Před měsícem

    போலியாக தயாரித்து பதிவுபெற்ற விற்பனைஆவணத்தைக்கொண்டுபெறப்பட்டுள்ள பட்டாவினை ரத்துசெய்யும் அதிகாரம் படைத்த துறை எது என்பதை தெரிவிக்க கோருகிறேன். தெளிவு கூறவும்.

  • @lovelovesongs9168
    @lovelovesongs9168 Před rokem

    அண்ணா இப்போ பட்டா என் 634 என்பதில் 23 சென்ட் உள்ளது அதில் 20 சென்ட் ஒரே பெயரில் உள்ளது ஆனால் 3 சென்ட் மற்றும் நிலவியல் பாதையாக உள்ளது. ஆனால் இந்த 3 சென்ட் மற்றும் PDO பெயரில் தனி பட்டாவாக மற்ற முடியுமா

  • @ranjustatusmusic1560
    @ranjustatusmusic1560 Před rokem

    எங்களுடைய அனுபவத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வருகிறோம் ஆனால் பட்டா இல்லை எங்கள் பெயரில் பத்திரமும் இல்லை எங்கள் முன்னோர்கள் யார் என்றும் எங்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் எங்கள் தாத்தாவும் இறந்து விட்டார் அவர் அனுபவம் முடித்து என் அப்பா அனுபவம் இருந்தது என் அப்பா இறந்து விட்டார் அதன் பிறகு இதனால் வரை என்னுடைய அனுபவம் இருந்து கொண்டிருக்கிறது இப்பொழுது வரை. ஆனால் 1992 இல் எந்த ஒரு மூல ஆவணமும் இல்லாமல் வேறு ஒருவருடைய பெயரில் பட்டா வந்துவிட்டது. அவர்களிடம் போலி பட்டா தவிர வேறு எந்த ஆவணமும் இல்லை. எங்களிடம் என் தாத்தா பெயர் இல்லை என் அப்பா பெயர் இல்லை இருப்பினும் யுடியாருக்கு முன்னால் என் தாத்தாவிற்கு யார் விற்றாரோ அவர் பெயர் மட்டுமே உள்ளது. விற்றது நான் ரெஜிஸ்டர் மூலம் பெற்றுக் கொண்டார் அவர் பெயரே உள்ளது இருப்பினும் அவர்கள் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது
    என்னுடைய கேள்வி ஐம்பது ஆண்டு காலமாக அனுபவத்தில் இருக்கும் அந்த நிலத்தை எப்படி பட்டா என் பெயரில் மாற்றுவது அந்த போலியான பட்டாவை எப்படி நீக்குவது என்பதை தெரியப்படுத்தவும். முன்னால் என் தாத்தாவிற்கு விற்பனை செய்த நபர்கள் பெயர்கள் அடங்கலில் உள்ளது என் தாத்தா பெயர் இல்லை இருப்பினும் என் அனுபவமே இப்போது உள்ளது பட்டா எப்படி பெறுவது யாரை அணுகுவது கூறவும்

  • @abch1221
    @abch1221 Před rokem

    எங்கள் வீட்டின் முன்பு அரசாங்கத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது அதை வேற ஒருவர் அவருடைய அரசியல் முயற்சியுடன் அவர் அந்த இடத்தை பட்டா செய்து கொண்டார் அதை எப்படி புகார் கொடுப்பது pls

  • @rengasamyjembulingam997

    சார் எங்களிடம் டெலிகிராம் இல்லை. வாட்ஸ்அப் தான் உள்ளது. எனவே தாங்கள் கொடுத்துள்ள லிங் ஓப்பன் ஆகமாட்டேன்கிறது. எனவே வேறு வழி கூறவும்.

  • @yoga9455
    @yoga9455 Před 2 lety +2

    Munisif court போகாம நேரடியாக high court ஏன் போகணும் சார்

    • @mdriyal
      @mdriyal Před rokem

      Writ Petition is an order by a higher court to a lower court or courts, directing them to do something or stop them from doing something. Writ is a form of written command in the name of the court. It directs you to act in a specific way.
      This means writ petitions can be filed only HC or SC