Video není dostupné.
Omlouváme se.

Can't the change of patta be done just because a civil case is pending?

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2022
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    No 4 Main Road
    Annaya stores first floor
    Karpaga nagar
    Thirumangalam
    Madurai
    .......................................................................
    Section 49 in The Registration Act, 1908
    Section 120 in The Indian Penal Code
    Section 471 in The Indian Penal Code
    Section 468 in The Indian Penal Code
    Section 467 in The Indian Penal Code
    #Tamilnadu Patta Passbook Act 1983
    #Tamilnadu Patta Passbook Rules 1987
    #Revenue Standing Orders 31
    #Revenue Circulars
    #Patta
    #Patta Trasfer
    #Illegal Patta Transfer
    #unregistered Documents
    Madras High Court
    R.Manikandan vs The Revenue Divisional Officer and B. Seker
    Dated - 24. 01. 2022
    WP.No.20281 of 2021
    JUSTICE G.K.ILANTHIRAIYAN
    பதிவு செய்யப்படாத பத்திரத்தின் அடிப்படையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய இயலாது. பதிவு செய்யப்படாத பத்திரம் சட்டத்தின் முன் செல்லாது. அதற்கு எந்த சட்ட வலிமையும் கிடையாது. வெறும் நிரந்தர உறுத்துக் கட்டளை (Bare Injunction Suit) பரிகாரம் கேட்டு வழக்கு நிலுவையில் இருப்பது, பட்டா தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கு ஒரு தடையாக இருக்காது. வழக்கில் இடைக்கால தடை இல்லாமல் இருப்பதும் ஒரு தடையாக இருக்காது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 71

  • @hameedabdul5671
    @hameedabdul5671 Před rokem +6

    பாமர மக்களுக்கும் சென்றடையும் வண்ணம் தங்களது காணொளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவது மிகுந்த பாராட்டுகளுக்கு உரியது. இந்த சேனலில் தங்கள் விளக்கம் தரும் வழக்கு தீர்ப்புகள் , அரசு ஆணைகள் இவற்றிற்கான Link ஐ இதில் தந்தால் மிகவும் பயன் தருவதாக இருக்கும். தங்களது மக்கள் நலப்பணிகள் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.

  • @vijayakumarv8728
    @vijayakumarv8728 Před rokem +2

    தெளிவான விளக்கம் மேலும் எடுத்துக்காட்டுகளுடன் கூடிய வழக்குகளை தெரிவித்தமைக்கு நன்றி மேலும் பணி தொடர வேண்டுகிறேன் நன்றி வணக்கம்

  • @saravanarv1460
    @saravanarv1460 Před rokem +5

    Excellent information!!! Please continue the awesome work to reach all TN people…

  • @sankaranmariappan2180
    @sankaranmariappan2180 Před rokem +1

    மிக்க நன்றி. வாழ்த்துகள். வாழ்க வளத்துடன். எங்கள் எதிர் வழக்காடி மதுரை உயர்நீதிமன்றத்தில் 2வது அப்பீல் செய்திருக்கிறார்.1வது அப்பீல் அவருக்கு சப்கோர்ட்டில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இந்த 2வது அப்பீலை காரணம் காட்டி எங்கள் பட்டா மனுவை நிராகரிக்கிறார். ஆகவே தாங்கள் இப்போது சொன்ன தீர்ப்பின் படி மீண்டும் தாசில்தார் அலுவலகத்தில் முறையிடலாம் தானே? தாங்கள் தயவு செய்து ஆலோசனை வழங்க மிக்க பணிவன்புடன் வேண்டுகிறேன். நன்றி

  • @simsim2163
    @simsim2163 Před rokem +3

    Awesome Explanation and your very good advice at the video end. Thank you sir

  • @nagaiahgovindraj8536
    @nagaiahgovindraj8536 Před rokem +1

    Super Sir Thank for clearly explained as a movie running in front me👏👍

  • @JPCBE
    @JPCBE Před rokem +1

    மிக சிறப்பான பயனுள்ள கானொளி சார்

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Před rokem +2

    Absolutely wonderful speech Anna

  • @susiravi2893
    @susiravi2893 Před rokem +2

    நன்றி

  • @ponrajkumar454
    @ponrajkumar454 Před rokem +1

    Arumai Arumai sir!!!

  • @ChinnaSamiR
    @ChinnaSamiR Před 10 měsíci +1

    Wounderful and very useful information sir

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 Před rokem +1

    நன்றி நண்பரே தாங்கள் கூறியது போல பொன்னேரி தாலுக்கா அலுவலகத்தாரால் நிலுவையில் உள்ள பாகப்பிரிவினை வழக்கில் அட்டவணையில் உள்ள பல சர் வே எண்கள் கொண்ட வெவ்வேறு சொத்துக்களுக்கு பட்டாக்களை வாரி வழங்கியுள்ளனர்.

  • @rajendrann3477
    @rajendrann3477 Před rokem +1

    Thanks sir please continue grade 1 subregistrar good explanation

  • @athiselvam6376
    @athiselvam6376 Před rokem +1

    Super explanation sir

  • @elonmusk1383
    @elonmusk1383 Před rokem +1

    Thanks

  • @shanthigoatfarms
    @shanthigoatfarms Před rokem +1

    super brother very useful

  • @aiyashamani9475
    @aiyashamani9475 Před 9 měsíci +1

    அண்ணா உங்க போன் நம்பர் தாங்க அண்ணா நீங்க சொல்ற விளக்கம் எல்லாமே அருமையாக இருக்கிறது ரொம்ப நன்றி

  • @saraswathikannan4175
    @saraswathikannan4175 Před rokem +1

    Thanks for clarifying our doubts ..

    • @Siva-qq7yp
      @Siva-qq7yp Před rokem

      இரண்டு உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் முதல் நபர் பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்து. பட்டா வாங்கிவிட்டார் மற்றும் அந்த இடத்தின் பெயரில் லோன் வாங்கி விட்டார் என்றால் நிலம் யாருக்கு இரண்டு உயில்களும் ரத்து செய்யப்படவில்லை

  • @blackfalcon-yz4ld
    @blackfalcon-yz4ld Před rokem

    Thanks for valuable lawful informations, my relative no any sales their land but some illegally get chitta patta by vao influnce how to report cancel the patta chitta who is this first authority for taluk office given the petition.

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Před rokem +2

    Builders patta illadha land, survey numbers vechi flats build pandranga, adhu ok VA sir, flat vangalama ? Future I'll patta prachanayi vandha ? UDS ku patta yeppadi kidaikum ?

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 Před rokem +4

    Party in person ஆக partition suit நடத்துவது பற்றிய viedo பதிவிடவும் ஐயா

  • @purushothman4381
    @purushothman4381 Před rokem

    👌👌🙏🏽

  • @krishnans4505
    @krishnans4505 Před rokem +1

    ஐயா இந்த தீர்ப்பின் நகல் டெலிகிராமிலும் இல்லை. டிஸ்கிரிப்ஷன் பாக்சிலும் இல்லை. பதிவேற்றம் செய்தால் பேருதவியாக இருக்கும்.நன்றி

  • @srnagenthiran836
    @srnagenthiran836 Před rokem +1

    sir🙏👌

  • @sivapriyafilmsinternationa2221

    Super.sir

  • @dillikumardillikumar9728

    👌👌👌🙏🙏🙏

  • @umababu80
    @umababu80 Před rokem +1

    பட்டா உரிமை ஆவணம் அல்ல
    அனுபவம் ஒரு உரிமை ஆவணம் கிடையாது.பதிவு படாத ஆவணம் பயன்பட்டாது patta is நிலத்தின் ஒரளவு அடையாளத்தை காட்டும் ஆவணம். அடையாள ஆவணத்திற்கு உரிமை ஆவணத்துக்கு பிரச்சனைக்கு தீர்ப்பளித்த நீதிபதிக்கு நன்றி. .

  • @subramanians8861
    @subramanians8861 Před rokem +1

    Supper anna

  • @praveensenthil299
    @praveensenthil299 Před 7 dny

    Super sir

  • @shanmugamsingaram5915
    @shanmugamsingaram5915 Před rokem +1

    Supper

  • @arockiaannaitvrajakamangal316

    ஐயா வணக்கம் இரண்டுமுறை தள்ளுபடி செய்து ஹை கோர்ட்டுக்கு போகாத போலி பட்டா ரத்து செய்த பின் மேல்முரையீடு செய்ய வாய்ப்புள்ளதா?
    பட்டா ரத்து செய்து பாத்தியப்பட்டவா்களுக்கே உரிமை வழங்கி பட்டா பெயா்மாற்றம் செய்தபின்

  • @ganeshlkd9672
    @ganeshlkd9672 Před 7 měsíci

    ❤🙏

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 Před rokem +1

    Super sir Great explaination

  • @jeevathanneerministrytrust7862

    Vanakkam Sir....we are running a Trust (NGO)Non profit Trust...we are desided to start "Free Medical hospital"so we are decided to sell Trust property (15000square feet)we 5 Trustees...how can sell it to individuals?

  • @pkmari8994
    @pkmari8994 Před rokem +1

    Dear sir rule 15 limitations how many days ??

  • @asokan4530
    @asokan4530 Před rokem +1

    Partition suit final decree property registration department registrar office How to register to explain details please immediately.

  • @shunmugaiahshunmugaiah1993

    சார் பட்டா பெயர் மாற்றம் செய்து வட்டாட்சியர் பட்டா வழங்க உரிமை உள்ளதா

  • @syaam7685
    @syaam7685 Před rokem +1

    சார் அந்த நகலின் காப்பி லிங்க் கொடுங்க பிளீஸ்

  • @ramaswamy.s8920
    @ramaswamy.s8920 Před 9 měsíci

    வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் பட்டா மாற்றம் நடந்துள்ளன. அதை ரத்து செய்ய நாங்கள் என்ன செய்ய வேண்டும்

  • @jayalakshmir668
    @jayalakshmir668 Před rokem +3

    Partition suit pending
    Partition property sales pannitainga
    Epa patta chage panitainga
    Erunthum suit pending eruku

  • @vanajamuniyan1286
    @vanajamuniyan1286 Před rokem +1

    தொலைபேசிஎண்தருக

  • @RamadossNarayanan-hu5fo
    @RamadossNarayanan-hu5fo Před 11 měsíci

    Ji

  • @user-co6ph8jr7g
    @user-co6ph8jr7g Před 8 měsíci

    ஐயா, நிலம் சம்பந்தமாக சிவில் கோர்ட்டில் தோல்வி அடைந்தாள் அப்பில் செய்ய முடியுமா? தெளிவு வேண்டும் 🙏😊

  • @asokan4530
    @asokan4530 Před 3 měsíci

    Sir, case no. & suit year /ஜுட்ஜ்மெண்ட் தேதி கொடுக்க.

  • @user-bz8rk1jb5e
    @user-bz8rk1jb5e Před rokem +1

    Sir case no pls send

  • @PrakashPrakash-ts6ut
    @PrakashPrakash-ts6ut Před rokem +1

    பட்டா ரத்து பண்ணா சிவில் நீதிமன்றதுக்கு அதிகாரம் இருக்க?

  • @syaam7685
    @syaam7685 Před rokem +1

    தவறான தீர்ப்பு முன் உதாரணம்

  • @vivekanandanbharat4064
    @vivekanandanbharat4064 Před rokem +3

    சார் உங்க பெயர் என்ன பட்டா தொடர்பான வழக்கு தொடர வேண்டும்

  • @SaravananSaravanan-bz5eo

    Sir unga ph nokodunga

  • @munisamy1252
    @munisamy1252 Před rokem +2

    சார் போன் நம்பர். வேண்டும்

  • @sekar3438
    @sekar3438 Před 8 měsíci

    1906 பதிவானபத்திரபாகபடியானA.B.C பாகத்தில், 1980 க்குபிறகுயுடிஆரில் Bபாகசொத்தைAபாகத்திற்குபட்டாபெயரைசேர்த்தால்அவர்கள்உரிமைகொண்டாடிவருகிறார்கள் தீர்வுவேண்டும்

  • @rajkamalv5151
    @rajkamalv5151 Před rokem +1

    உங்கள் செல்போன் நம்பர் வேண்டும் சார்

  • @asubramanian9304
    @asubramanian9304 Před rokem +1

    சார் இந்த தீர்பின் நகல் கிடைக்குமா சார்

  • @SK-of9ly
    @SK-of9ly Před 8 měsíci

    இந்த தீர்ப்பின் நகல் வேண்டும் உங்க போன் நெம்பர் கூடுங்க

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Před rokem

    ஐய்யா.நிலம்.இல்லத.நபர்க்கு.பட்டா.வழங்கியதால்.பட்டாதார்.நீதீமன்றத்தில்.வழக்குதொடர்ந்துள்ழர்.வழி.வுண்டா

  • @annaaravind3986
    @annaaravind3986 Před rokem +1

    Oksuper

  • @munusamyv8697
    @munusamyv8697 Před 27 dny

    😅

  • @senthilnathansamynathan8888

    உயர்திரு வழக்கறிஞர் ஐயா அவர்களுக்கு நான் நான் உங்களிடம் நேரில் பேச வேண்டும்அதற்கு நீங்கள் உங்களுடைய செல்ப் நம்பரை அளிக்கவும்

  • @asubramanian9304
    @asubramanian9304 Před rokem +1

    உங்களிடம் பேசலாம சார் உங்களுடைய தொலைபேசி எண்னை எனக்கு வேண்டும் சார்

  • @suryaSekar-fg5jr
    @suryaSekar-fg5jr Před rokem +1

    Hiiii

  • @parthibansamidurai485
    @parthibansamidurai485 Před rokem +1

    உச்சநீதிமன்றம் காணேலிசட்டசிக்கல்தொடர்பானதொடர்யெண். அல்லது நேரில் பார்த்து முகவரி