தாயார் பெயரில் உள்ள சொத்து பினாமி சொத்து, அதில் எனக்கும் பங்கு உண்டு என்று மகன் கோர முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2023
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ........................................................................
    #BenamiTransactionsAct
    #BenamiTransactions(Prohibition)Act1988
    #PreventionofMoneyLaunderingAct
    #settlement
    #gift
    #settlementdeed
    #transferofpropertyact
    #partition
    #Possession
    #hindusuccessionacttamil
    #Section15hindusuccessionacttamil
    Madras High Court
    S.Vasudevan @ Rajendran vs S.Gunasekaran
    Dated - 21. 03. 2023
    S.A.(MD).No.445 of 2022
    JUSTICE ABDUL QUDDHOSE

Komentáře • 13

  • @jeyajothithomas2137
    @jeyajothithomas2137 Před 22 dny

    நியாயமான தீர்ப்பு. ஆவண‌ம் ப‌திவு செய்வதே வாசகங்க ளில் காணப்படு வது போல் செயல் படவேண்டும் என்பதற்காக த்தான். பதிவு செய்ய ப்ப ட வில்லை என்பதற்காக முக்கிய மான ஆதாரங்களை தவிர்ப்பது நல்ல தல்ல .

  • @mychildcooking3124
    @mychildcooking3124 Před rokem

    Super brother

  • @sendhilkumar8401
    @sendhilkumar8401 Před rokem +1

    Super sir.Binami transaction case's video please

  • @gurusamykgurusamy5937

    Super sir

  • @kumarr4083
    @kumarr4083 Před rokem +1

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல் சான்று ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா ??இந்திய சாட்சிய சட்டத்தில் குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவு என்ன...?-* இது தொடர்பாக வீடியோ போடுங்க ஐயா

  • @kumarr4083
    @kumarr4083 Před rokem

    Fir registered 17-10-2019
    Fir final report 22-10-2019 இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது அதன் பிறகு Accused Anticipate bail apply 14/12/2020....
    இதுபோன்ற செய்வதற்கு சட்டத்தில் இடம் இருக்கா...?
    நீதிமன்றம் இது போன்ற bail ஏற்றுக் கொள்ளுமா..?

  • @solaisolai-4556
    @solaisolai-4556 Před rokem

    மகன் . தந்தை பெயருக்கு சொத்தைவாங்கியுள்ளார் அதில் மகள் பங்கு உரிமை கோரலாமா

  • @mathivanansubramaniyam9788

    ஒரு இந்து கணவர் தன் மனைவிக்கு வாங்கிக்கொடுக்கும் சொத்து trust property . மனைவிக்கு மட்டுமே அதன் முழு உரிமையும் உள்ளது.யாருக்கும் அவர் செட்டில்மென்ட் செய்ய முடியும் தானே.pl reply.

    • @rajas9442
      @rajas9442 Před rokem

      Mm

    • @eswarie1290
      @eswarie1290 Před rokem +1

      அவ்வாறு இரு மகன்கள் இருக்கும் பட்சத்தில் இரண்டாவது மகன் சொத்து கேட்டு எவ்வாறு வழக்கு தொடர்வது.