பெண்கள் சொத்துரிமை குறித்து 1989 & 2005 எந்த சட்டத் திருத்தம் செல்லும்?
Vložit
- čas přidán 7. 02. 2023
- சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
Plot. No 337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
........................................................................
#hindusuccessionact
#hindusuccessiontamil
#womenpropertyrights
#Ancestralproperty
#1989amedmentact
#2005amedmentact
#marriedwomenpropertyrights
#unmarriedwomenpropertyrights
#Section29Ahindusuccessionact
#Section6hindusuccessionact
#Partition
#jointfamilyproperty
The State Bank of India Act, 1955
Section 6 in The Hindu Succession (Amendment) Act, 2005
The Hindu Succession (Amendment) Act, 2005
Article 254(2) in The Constitution Of India 1949
the Central Excise Act, 1944
V.Janakiraman vs Vijaya on 16 November, 2021
Madras High Court
Dated - 3. 08. 2021
A.S.No.687 of 2018
JUSTICE G.CHANDRASEKHARAN
P.Hemamalini Vs 1. K.Palani Malai 2. Raja alias Senthil Raja 3. City Union Bank rep.by its Branch Manager Jalakandapuram Branch Jalakandapuram, Mettur Taluk Salem District 4. Indian Oil Corporation rep.by its Manager Salem Branch Leigh Bazar Salem 636 002
மிகவும் பொறுமையாக தெளிவாக விளக்கி உள்ளீர்கள் அண்ணா நன்றி
எங்க அப்பாவிற்கு சொத்து இல்லை அவர் கடனை நான் மட்டும் அடைத்தேன். சகோதரிகளுக்கு நானும் தந்தையும் முழு மனதுடன் சந்தோஷமாக செலவு செய்து திருமணம் செய்து கொடுத்தோம். இப்பொழுது சிரமம் இருப்பதால் அடைத்த கடன் காரணமாக அன்பான சகோதரன், சகோதரிகள் மீது கேஸா போட முடியும். குழப்பமான சொத்து விவகாரத்தில் நீதி மன்றம் தலையிடக் கூடாது. விஷயத்தை நன்கு அறிந்த ஊர் பெரியவர்கள் தான் தீர்ப்பு எழுத வேண்டும். அது தான் சரியாக வரும்.
Enga thatha vanguna vedu kadanei enga appa adeithar athan peraku 1/4 vedei vedru than thangaiku therumanam seithu veithar athan peraku medham eruntha 900 sadura adiyel nan vedu kadi 20 varudam agirathu epothu enathu athai pasanga sothil banku kedkerargal enna seivathu .😢😢 Vera sothu ethavathu erunthal kuda vedru kuduvedalam erupathu oru vedu madhum than😢
@@NR_AA63 இது தான் உறவுகளின் லட்சணம். சட்டம் சாதகமாக இல்லாத நிலையில் உங்களுக்கு ஆறுதல் மட்டுமே சொல்ல இயலும்.
ுீஉ சப்ப வசவுேஉஈெெ
சார்,மிகத் தெளிவாக பேசுகிறீர்கள் சார்.உங்கள் பேச்சில் உள்ள கம்பீரம் மிக அருமை.வாழ்த்துக்கள் சார்🙏
Sir, you are fantastic and friendly explanation! Thank you for uploading these videos.
சார் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது
Intha case details ah than na ivlo naal ah theditu irunthen. It is similar to our case. Now i have 100% confidence. Thank you so much for clear explanation.
Thank you bro. Satta thirutham pathi theliva sonneenga ennaku oru thelivu kedachiruku .naanum law padikanumnu aasai patten but antha timela padipu mela indrast illama poiruchu aanalum valaku sammanthapata thagavala therijupen. Neenga solra visayangala ketta na padikamale lawyar aayiruvenu thonuthu thank you so much bro innum niraya thagavalkal podunga vaalthukal🎉🎉🎉🎉🎉🎉🎉
பாகப்பிரிவினைப்பற்றிய நல்ல விளக்கம் சிறப்பாக உள்ளது.
Very very nice அண்ணா 🎉🎉🎉rocking 🎉🎉
அருமை அருமை அருமை நன்றி நன்றி
I love this msg sir
Tq
super sir great explanations
Super explanation sir my doubt and problem solved
மிக்க நன்றி ஐயா
நீங்கள் சொன்ன விளக்கம் அருமை நன்றி சீனியர் வாழ்த்துக்கள்
Thank you very much Sir
விளக்கி கூறியமைக்கு நன்றி sir.
Me and my father are struggling since 17 years due to land dispute. Your explanation given boost and strength to us.
அருமை அருமை சார்
Very good details thank you
Very good Explanation sir, very useful for in future sir🙏
Tq sir super explain..👍👏
மிகவும் அருமைங்க சார்
Thank you sir
Good judgment and good explanation
சூப்பர் சார்
நல்ல விளக்கம்
Anna vanakkam naan oru table fan 3800 kotuthu vanginen 1 year warranty kotuthan fan vangi 3 month akuthu eppo fan odala..kataiyila poitu fan kotutha ready panni thara matanu solluran so avan mela case poda mudiuma sollunga anna
My grandmother gifted her self acquired property to my father through registered gift settlement deed at SRO. After few months my father has died in an accident. Now my grandmother is claiming the property as one of the legal heirs. Since my grandmother has already given the property as gift. I believe that she can’t claim back. Can share your opinion please.
Super explanation Sir
Thambi super judgement
Brother yanga thatha sothu avaruku 5 pankal 2 payan baka perepathairuku oru ponu varamatuthu anal avaruku 1987 marrage ayedeche avar case potal saluma please answer me brother.
Sir vanakam sisters ku cash kuduthu ezhuthivagina akuviduthalai pathirathula Property detail m survey number um podama property ku veliya ula district la registration panom ipa athu seluma sir pls
Super 👏👏👏⚘⚘⚘
best explanation sir
Hi Sir,
Enga kita appa vazhi kollu thatha kaalathu sothu iruku. Enga thatha 1960s layae erandhutaanga. Enga athai (appa sagodhari) ku 1989 ku munnadiyae marriage aagiduchu. Moola pathiram innum kollu thatha perula iruku, but patta enga thatha perula irundhu enga appa peruku 1990s la eh maariduchu. Enga appa 2000 la erandhutaanga, apram patta enga amma perula maaruchu. 2017 la amma vum erandhutanga, so 2018 la irundhu patta en perula irukku.
Ipo enga athai (appa vin sagodhari) enkita poorviga sothula urimai kekaraanga. Idhu selluma nu sollunga please...
FYI: Enga athai en paati (appa vin thai) vazhi sotha muzhusa eduthutaanga. Enga appa ku edhum pangu pirikavillai. But thatha vazhi sothula mattum pangu kekaraanga.
Sir, can you please explain the Christian woman partition act when Father is alive and would like to give inheritance property to only his sons.
Two girls one brother .My father given gift deed to my brother without our permission. My father is alive.he is not listening our problem .what can i do sir
Super sir
Sir enga appa perula iruka sothula , enga periamma sanda paduranga, enga thatha sothula avangalukum uriya irukunu solranga
Supero super sir
Hi Sir, Marriage Act March 25 1989 is still effective or not, please confirm
Sir small questions sir ,please ennakku answer pannuinga, ennoda name la en appa oda intial use pandrathu thappu innu en husband fight pandraru ithukku answer pannuinga please
என்னுடைய பாட்டி சொத்தை இரண்டு பிள்ளைகளுக்கு 2004 ஆம் ஆண்டு பாகம் பிரிவு செய்தனர். ஆனால் பதிவு செய்யவில்லை. என்னுடைய அப்பா அவருடைய பாகத்திற்கு பட்டா வாங்கி விட்டார். எனக்கு அவருடைய பாகத்தை எழுதி பதிவு செய்து உள்ளார். அதில் என்னுடைய சகோதரிகளும்
பாகம் கேட்கிறார்கள். அவர் களுக்கு உரிமை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை பற்றி
சொல்லுங்கள்
ஐயா, என் அப்பா சொத்து பூர்விக சொத்து என் தா த்தா அதை அவர் பேருக்கு 1980 ல அவர் பேருக்கு வந்தது அதை அவர் 2000 ல அவர் (அப்பா ) பேர் பதியாயக அவர் பெர்லயயும் என் அம்மா பெர்லயும் பாகபிரிவினை ( தான செட்டில மன்ட்) மூலமாக பிரித்து கொண்டாற்கஎல் இப்போது 2019 என் பெயருக்கு தான செட் எலமண்ட் மூலமாக மாற்றி விட்டார்கள் இப்போது என் அக்கா பங்கு கேட்க முடியுமா ? பிளீஸ் ஐயா reply me
நான் இதை பற்றி நிறைய பெர் கிட்டா கேட்டேன் but இந்த வீடியோ பதிவை பார்த்தால் அவ்வாறு என் அக்கா கேட்க முடியாது என்று தோன்றுகிறது
பிளீஸ் ஐயா reply செய்யுங்கள்
Sir reply me sir my humble request
Adverse possession 2019 nallappa gounder judgement is available kindly send and upload
Super
what are the documents needed for the shares for the daughters
Supper,sir
Super video sir 🙏
Anna nenga pesuradhu sound kekka mattangudhu olung, Mick vechu pesuga
Ladies wil take 800 grams gold and marriage expenses house constructed by father even they will come for 50 percent share from ancestors properties. It's happening in kanyakumari district . Is there any solution for this
Superb
Sold ancestors property. Bought new property in new place with new name. How to file a case against this one
Anna husband wife divorce vangala but thaniya irukanga avangaluku oru payan irukan avana amma kita irukan husband sothu sales pandranga athula wifekum avanga payan minar antha sothu avanga wife tharamatingaranga enna pandrathu
7 of 2009 civil வழக்கு மதுராந்தகம் கோர்ட்டில் நீண்ட வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை
super sir
Good sir
வீடு மனை அடமானம் வைக்கப்பட்டது வில்லங்கம் பார்த்தால் ஒரு நபர் பெயரில் பதிவு ஆகியுள்ளது தொடர்புடைய நபர்கள் அனைவரும் இருபுறமும் இறந்துவிட்ட நிலையில் வாரிசுகள் ஒருவரை ஒருவர் யார் என்று தெரியவில்லை எனில் என்ன செய்ய வேண்டும் . வில்லங்கம் நீக்க என்ன செய்ய வேண்டும்
Bro mount fees evlo. Possession iruntha evlo. possession ilana evlo. Evlo naal lula case mudiyum partion suit
என் தந்தை பூர்விக சொத்தை மற்றும் சுய சம்பாத்திய ெசாத்தை எனது சகோதரர்கள் இருவரும் |998ல் ஊர்பஞ்சாயத்து மூலம் 10 ர பததிரத்தில் பாக பிரிவினன செய்து உள்ளனர் அதில் எனது தகப்பனார் கையெழுத்து இடவில்லை இப்போது தந்தை உயிருடன் இல்லை எனது திருமணம் |970ல் நடைபெற்றது இப்போது நான் இந்த சொத்தில பாக பிரிவினை கோர முடியுமா
1989 munadi thirumanam mudithathu anal now this year batao tum partition pannalai apa anna panrathu
நிம்மதி சார் நன்றி
Good morning sir. For dout. April month 2023 supreme court judjement love marriage girl. சொத்து பங்கு இல்லை. தீர்ப்பு. உண்மை.
அய்யா தங்களின் கைபேசிஎண்தேவை வணக்கம்
Sir ipo poorviga nilam partition inum pannala as per judgement in 2020 pengaluku urimai ulladha illaya before 1989 she got married
Yes.
சார்ஓருவருக்கு.2.பெயர்.தந்தை.மகள்க்கு.ஓரு.சொத்து.தாணசெட்டல்மொன்ட்.பெயர்.செல்லுமா.இராண்டவது.பெயர்.செல்லுமா
Super thall 👍👍👍👍
சார் நம்ம மேல ஒருத்தர் பொய்யான கம்லைன்ட் காவல் துறையில் பன்னா .அது பொய் என நிருபிக்கும் பட்சத்தில் அவர் மீது நாம் மான நஷ்டம் கேட்டு வழக்கு தொடரலாமா
ஐயா வணக்கம் எனக்கு விளக்கம் தேவை என்னவென்றால் நாங்கள் ஏழு வாரிசு தார்கள் இரண்டு ஆண் வாரிசு நான்கு பெண் வாரிசு தார்கள் இதில் ஆண் வாரிசு தார்கள் எங்களது தந்தை 2000ம்ஆண்டுகாலமாகி விட்டார் எந்த வித உயில் இல்லை ஆண் வாரிசு தார்கள் மட்டும் 2007 ல் பாட்டிசன் செய்துள்ளார்கள் எணக்கு இதில் எனக்கு சாயம் கிடைக்குமா என்று தெளிவு படுத்தவும் ஐயா
Sir nan girl married yen grandfather propertya yenkitta sollamaley partition pannitanga without my sign yenga appaakku vandha panga yen appa yen dhampikku mattum kodupar as a daughter ah na after partition ketka mudiadha
Keklam
What if my father WILL the property to me and not to my sisters
சார் பூர்வீக சொத்து அதில் அண்ணன் தம்பி 2 பேர் இதில் தம்பி இறந்து விட்டார் தம்பிக்கு வரிசுகல் இல்லை அண்ணன் அந்த சொத்தை அனுப்வித்து எங்கள் ததவிற்கு 1938 ஆம் ஆண்டு கிரையம் குடுத்து விட்டார் இந்நிலையில் 6 வருசம் கழிச்சு 1944 ஆம் ஆண்டு இறந்து போன தம்பியின் மனைவி வேறு ஒருவருக்கு அந்த சொத்தில் சரி பாதி கிரையம் குடுத்து விட்டார் இந்த கிரையம் செல்லும் செல்லாத சார் 😢குழப்பத்தில் உள்ளேன் சொல்லுங்க சரி pls pls pls 😢
சூப்பர் தீர்ப்பு அண்ணா
But whether a partition deed without adding all coparceners (Female heirs) is valid?
A very good question.. i need answer for this too
பதில் தேவை
Valid if done before 1989
Puriala mam. Can u explain little more
Your explanations very good but 1989 corrections not applicable
ஐயா அவர்கள் வணக்கம்
பூர்வீக சொத்தில் 1972ல் ABC என பாகம் பிரிவு பதிவு அதிகி உள்ளது C பிரிவில் தந்தை மற்றும் மகன் பெயர் உள்ளது தந்தை 4 மகள்கள் பெயர் சேக்கவில்லை
2/2004ல் 10% சொத்து இருவரும்
விறு விட்டனர் 2005 ல் தந்தை இறந்துவிட்டார் உயில் செட்டில் மண்ட் எதுவும் எழுதவில்லை 2010ல் தங்கைகளுக்கு தெரியாமல் தன் மகளுக்கு செட்டில்மன்ட் எழுதியது செல்லுமா சரிய தவரா தங்கை களுக்கு பங்கு கிடைக்குமா
1956 சட்டப்படி
அண்ணா என் அப்பாவின் இடத்தில் வேறொருவர் 20 வருடமாக குடி இருகிறார்கள்.. Ec மட்டும் தான் என்னிடம் இருக்கிறது. பத்திரம் பட்டா எதுவும் எங்களிடம் இல்லை. அவர்கள் அவர்கள் பெயரில் வீட்டு வரி கட்டி வருகின்றன. இதை எப்படி மீட்பது.. ஒரிஜினல் எப்படி வாங்குவது எப்படி அதை மீட்பது..சொல்லுங்க அண்ணா
Nalla advocate paathu Case file pannunga
copy of document வாங்கவும் பிறகு பட்டா வாங்கவும்
அய்யா நான் 14 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டேன் நான் பூர்வீக sothil பங்கு kora mudiyuma?
நடுவண் அரசு என்று ஒன்றில்லை
ஒன்றியஅரசு ஒருங்கிணைப்பாளர் போன்றது.
Hi sir, enga athaiku 1989ku munadiyae marriage agiduchu ipo avanga enga appa kita sothu ketkaranga. Enga thatha ipo uyiroda ila. So en doubt 1989ku munadi marriage anavankaluku sothu urimai iruka.
Suppose enga patti perla land irukuna atha avanga urimai ketka mudiyuma sir?
Yes. If partition is not happened before 2005 then sure your athai have the rights!
If partition done either oral understanding or written then no rights
In valid partition cannot recognise as a partition!!
சார் உங்க பதில் சீக்கிரம் வரும் என்று நான் காத்திருக்கிறேன்
சார் எனது தந்தை சுயமாக வாங்கிய சொத்தை எனது சகோதரன் பெயரில் கிரயம் செய்துவிட்டார் எனக்கு தெரியாமல் என்னிடம் எந்த கையெழுத்தும் வாங்கவும் இல்லை அதுபோக எனக்கு திருமணமும் சரியான முறையில் செய்து வைக்கவில்லை அதிகம் படிக்கவும் வைக்கவில்லை இப்பொதுவரை எந்த நல்லதும் சரிவர செயவில்லை எனக்கு 2பெண்குழந்தைகள் உள்ளனர் இப்பொது நான் சொத்தில் பங்கு வாங்க முடியுமா
@@krishtamil9643
சார் என்னுடைய பிரச்சினை கொஞ்சம் செல்லுக்கு
நான் மட்டுமே இறந்த எனது மனைவிக்கு வாரிசு.குழந்தைகள் கிடயாது
ஆனால் அவர் பெயரில் ஒன்றும் இல்லை
அவரின் தந்தையின் பெயரில் தான் சொத்துஉள்ளது.அவரும் இறந்துவிட்டார்
இறந்த மனைவிக்கு அவரின் கணவனை வாரிசாக சட்டம் கருதாதா? இறந்த எனது மாமனாரின் சொத்தில் பங்கு கோர முடியுமா?
மாமியாரும் வேறு ஒரு மகளும் பேரனும் இருக்கிறார்கள்
கொஞ்சம் தயவு செய்து சொல்லவும்.
நன்றி
சிட்டாவில் குழந்தை பிறந்த உடனே பெயர் சேர்க வேண்டும்
பயன் உள்ள தகவல் அருமை சார். ஒரு சந்தேகம் 1989 முன் திருமணம் முடிந்துவிட்டது ஆனால் பாகப்பிரிவினை நடக்கவில்லை இந்த சொத்தில் பெண் உரிமை கோர முடியுமா.
Mudiyathu
Superjiarumai.❤😂
Nalla kudumpathil piranha pen pillaikal ketkamattarkal.....now I am struggling my 3 aunty.....my father was only one son ......
Love marriage pannunaa girl/ boy kku poorviga sothula urimai itukka illanya
Feel judgement is not fair why because the prevailing law as on 2001 is TAMILNADU act, sec 29A, as per that Partition is wrong
அய்யா,
1945 ல் தந்தைக்கு பாகப் பிரிவினை மூலம் வந்த சொத்தில், 1989 முன் திருமணமான பெண், 1996 ல் வாய்மொழியாக பிரித்த பாகத்தில் , சகோதரர்களிடம் வழக்கு போட்டு பாகம் பெற முடியுமா? தங்கள் விளக்கம் தேவை
1989 ku piragu marriage aagirundhu 2012 la partition pannitundhal pengalukku urimai unda
தீர்ப்பு எப்படி download செய்வது. எங்கவும் லிங்க் இல்லையே
Moorthy தன் பெயரிலும் தன் 1St Wife பெயரிலும் உள்ள ஒரு சொத்தை (சுயமாக சம்பாதித்தது)
இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் வாரிசு உள்ளது முதல் மனைவி இறந்த பின் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் கை கால் செயலிழந்து போனது இதை பயன்படுத்திய அவரது Moorthy in இரண்டாவது மனைவியின் மகன் யாருக்கும் தெரியாமல் அவன் பெயருக்கு கையெழுத்துக்கு பதில் கைநாட்டு வைத்து பத்திரப்பதிவு செய்து கொண்டான் Year 2010 விட்னஸ் யார் என்றும் சரியாக தெரியவில்லை Moorthy also Expired 2013.இந்த விஷயம் இப்பொழுது தான் எங்களுக்கு தெரிய வருகிறது கையெழுத்துக்கு பதிலாக கைநாட்டு வைத்தால் அது செல்லுபடி ஆகுமா தயவு செய்து கூறவும்
Please reply sir
Judge thappa puriji kitaka onnuruku onnuru muranaka irunthal tha but inka 2du satra thiruthamu even a tha iruku solla pona central government oda athe sattatha tha state government munadie kondu vanthutaka so athu sellum antha ponnuku panku kuduthurukanum Dr.ambedkar iyya irunthuruntha kuda atha tha sollirupar...
1989 & 2005 சட்ட திருத்தம் குறித்த விளக்க உரை மிக நன்றாக அனைவருக்கும் பயன் படும்
இது பூர்வீகத்தை மட்டும் குறிக்கும் or சுய சம்பாதனைக்கும்
பொருந்துமா
சுய சம்பாத்தியம் என்றால் அவர் உயிருடன் இருக்கும் போதே இரண்டு பேரில் ஒருவருக்கு மட்டும் எழுதி வைத்து விட்டால் அது செல்லுபடி ஆகும் சுயமாக சம்பாதித்தை யாருக்கும் எழுதாமல் இறந்துவிட்டால் அந்த சொத்தில் இருவருக்குமே சமபங்கு உண்டு
ஐயா வணக்கம் எங்கள் குடும்பத்தில் என் அப்பாவுடன் பிறந்தவர்கள் 5 அக்காக்கள் என் அப்பாவுக்கு அண்ணன் இருக்கிறார் இவர்கள் அக்காக்களுகு 1975 தில் திருமணம் ஆகிவிட்டது 1990ல் என் அப்பா மற்றும் என் பெரியப்பாவிற்கும் பாகப்பிரிவினை செய்தார்கள் ஆனால் பதியப்படவில்லை தற்போது இருவருக்கும் பேயரன் பேத்திகள் வந்துவிட்டார்கள் தற்சமயம் அவர்கள் அக்காமார்கள் சொத்தில் பாகம் கேட்கிறார்கள் இதற்க்கு என்ன தீர்வு அய்யா. Plz enaku neram kodungal peasuvatharku
வணக்கம் ஐயா, ஒரு தாயின் முதல் கணவருக்கு ஒரு ஆண் மகன் பிறக்கிறார். இரண்டு வருடத்தில் முதல் கணவர் இறந்து விட இரண்டாம் திருமணம் நடக்கிறது. இரண்டாம் கணவருக்கு ஒருபெண் மகள் பிறக்கிறார். இதில் முதல் கணவர் தனது சொத்தை மனைவி பேருக்கு எழுதி வைக்கிறார். இரண்டாவது கணவருக்கு சொத்து எதுவுமில்லை. இந்த சூழலில் 1995 - 96 வருடத்தில் அந்த தாய் தனது முதல் கணவரின் சொத்துக்களை முதல் கணவரின் குழந்தையான மகனுக்கு மாற்றி எழுதி விடுகிறார். மகன் பெயருக்கு பட்டா மாறிவிடுகிறது. 2006ம் ஆண்டுக்கு பராமரிப்பில் இருந்த அந்த தாய் இறந்து விடுகிறார். இந்நிலையில் தற்போது (2023) இரண்டாவது கணவருக்கு பிறந்த மகள் அந்த சொத்தில் பங்கு கேட்டு வந்து சண்டையிட்டு, தராவிட்டால் வழக்கு தொடுப்பேன் என மிரட்டுகிறார். சொத்துக்கள் அனைத்தும் மகன் பெயருக்கு மாறி 27வருடங்களாக அவர் அனுபவித்து வரும் நிலையில் சொத்தில் மகளுக்கு உரிமையுள்ளதா? விபரம் தாருங்கள்.
The Act brought in 1989 was approved by the President of the Indian Government and is pending till date. Therefore, the judges should have decided that this Act is only applicable to Tamil Nadu. If they want to apply to other states, we could have taken the Central Government Act in our other state, There is no contradiction in these two laws only one the conditions missed, They left that one condition without considering the future issue of law.
These rules can be break by will documents in favour of male. No use of any rule. Totally waste. Since this rule can't overcome the will documents
பேர புள்ளைங்க பிறக்கறதுக்கு முன்னாடியே பாட்டி இறந்துட்டாங்க ஆனா பாட்டி சொத்து பேரப் பிள்ளைகளுக்கு கிடைக்குமா சுப்ரீம் கோர்ட்ல தீர்ப்பு வந்திருக்கா I went answers please sir
Super
வணக்கம் சார்.
1976 ல் A என்பவருக்கு பாகப்பிரிவினை மூலமாக சொத்து வருகிறது.
A என்பவருக்கு 1 மகன், 1 மகள்
மகளுக்கு 1989/5 ல் திருமணம் ஆகிறது.
மகனுக்கு 1994 ல் திருமணம் ஆகிறது.
A என்பவர் இவர்கள் இருவருக்கும் தந்தை
ஆனால் A என்பவர் 2004 / 4 ல் மகனுக்கு பாகப்பிரிவினை செய்து வைக்கிறார்.
இதில் மகள் உரிமை கோர முடியுமா??
தற்பொழுது மகனின் மகள் பாகப்பிரிவினை வழக்கு தொடர்ந்தால் பாகம் கிடைக்குமா???
மகனின் மகளுக்கு 2017 ல் திருமணம் ஆகிறது. சொத்து இன்னும் எந்த பாராதீனமும் செய்யாமல் தந்தை பெயரில் இருக்கிறது
பாகப்பிரிவினை யில். மகளுக்கு. என்ன பாகமி கொடுத்தாங்க
1956 பெண்களுக்கு ம். பங்கு உண்டு அல்ல வா
மகளை விட்டு. மகனும் தந்தையும் பாகம் எப்படி பிரிக்க முடியும்.
அம்போ. தந்தை மகனுக்கு பாகம் கொடுத்ததை போல். மகளுக்கும் கொடுத்து யிருக்க வேண்டும். அல்ல
அல்லது மகளுக்கு. என்ன பாகமி கொடுத்து யிருக்கார்
தந்தை மகன் இரண்டு பேரும். மகளையும். சாகோதரன் சகோதரியையும் விட்டு பாகப்பிரிவினை செய்ய முடியுமா 1956 வாரிசு உரிமை படி