நில ஒப்படை பட்டாவை அரசு ரத்து செய்ய காலவரையறை என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2023
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    ........................................................................
    #assignment
    #housesitepatta
    #assignmentpattatamil
    #Revenuestandingorders
    #RSO21
    #RSOTAMIL
    #FREEPATTA
    #Assignmentpattacancel
    #pattacanceltamil
    #pattatamil
    #landcommissioner
    #RDO
    #Districtrevenueofficer
    #udrpatta
    ##pattacancellimitation
    Madras High Court
    Seriya Pushpam vs The Special Commissioner And Others
    Dated - 17. 03. 2021
    W.P.No.11836/2010
    JUSTICE S.S.SUNDAR
    ..........................................................................
    வருவாய் நிலை ஆணை எண்.15(18) ன் கீழ் ஒப்படை ரத்து செய்வது தொடர்பாக அரசு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளது.
    1) அரசாணை (நிலை) எண்.2555 வருவாய்த்துறை நாள் :14.5.73க்கு முன் ஒப்படை செய்யப்பட்ட நேர்வுகளில் வருவாய் நிலை ஆணை எண். 15(18)ன் கீழ் ஒப்படை ரத்து செய்ய வேண்டிய நேர்வுகளைசிறப்பு ஆணையம் மற்றும் நில நிர்வாக ஆணையருக்கு உரிய செயற்குறிப்பு மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்க வேண்டும். அவர் மனுதாரரின் விளக்கத்தினைப் பெற்று நேர்முக விசாரணையும் நடத்தி பிறகு ஒப்படையினை ரத்து செய்ய வேண்டும்.
    2) 14.5.73க்கு பின் ஒப்படை செய்யப்பட்ட நேர்வுகளில் அரசாணை எண்.2555 வருவாய்த்துறை நாள்:14.5.73ல் அளித்துள்ள அதிகாரங்களின்படி சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளே நடவடிக்கை எடுத்திடலாம்.
    3) ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்களை வருவாய் நிலை ஆணையில் கூறியுள்ளபடி ஆவணங்களில் பதிவு செய்து மூன்று ஆண்டுகளுக்குள் வேளாண்மை செய்யப்பட்டுள்ளதா, தொடர்ந்து வேளாண்மை செய்யப்பட்டு வருகிறதா என்பதையும் உடனுக்குடன் புலத்தணிக்கை செய்ய வேண்டும். நிபந்தனைகள் மீறப்படும் நேர்வுகளில் காலந்தாழ்த்தாது ஒப்படையினை ரத்து செய்வதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    4) அதேபோல் ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் 10 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்யப்பட்டாலோ, குத்தகைக்கு விடப்பட்டாலோ அல்லது நிலமாற்றம் செய்யப்பட்டாலோ அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகும் இந்நிலங்கள் வேளாண்மை அல்லாத காரியங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டாலோ கால தாமதமின்றி ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    (அரசு கடித எண். 36741/நி.மு.31/97-1 நாள்:15.7.97)

Komentáře • 43

  • @subramanians8861
    @subramanians8861 Před 9 dny

    இந்த விசயம் சம்மந்தமான ஒரு விசயத்தை நடவடிக்கைக்கு முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன்

  • @rameshm198
    @rameshm198 Před měsícem

    இந்த பயனுள்ள பதிவு வழங்கிய நண்பருக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @aruloli9908
    @aruloli9908 Před rokem

    வணக்கம் ஐயா மிகவும் தெளிவான விளக்கம் சிறப்பு

  • @aathi8838
    @aathi8838 Před 4 měsíci

    Sar good morning
    Sarமிக தெளிவான பதிவு வாழ்த்துக்கள்.

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 Před rokem

    Super sir Great explaination congratulations

  • @radhakrishnanradhakrishnan1739

    நன்றி திரு தனேஸ் பாலமுருகன் ஐயா அவர்கள் களுக்கு வணக்கம் வழக்குரைஞர் என்று நலம் பெற்று பல்வேறு வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா இந்த விட்டு மனைப்பட்டா ஒப்படை பட்டா 3 சென்ட் எனது தந்தை பெய‌ரில் உ‌ள்ளது 19/09/1973 பட்டா மேல் உள்ள தேதி ஸ்பெஷல் தாசில்தாராக கையப்பம் மற்றும தேதியான 22/12/1973 இந்த சுற்றக்கை விட்டுமனைகள் இந்த தகவலாக கட்டாயமாக கூற வேண்டி மிகுந்த எதிர்பார்த்து கொண்ட இருக்கின்றன் நன்றி

  • @selvamani5785
    @selvamani5785 Před 5 měsíci

    Thank you... good awareness presentation...Good day...

  • @kannanduraisingam7416
    @kannanduraisingam7416 Před 7 měsíci

    நன்றி சார்

  • @ramesht4896
    @ramesht4896 Před rokem

    Great sir🙏🙏🙏🙏🙏

  • @ammuvenkat6476
    @ammuvenkat6476 Před 2 měsíci

    நன்றி அண்ணா

  • @vib4777
    @vib4777 Před rokem

    சிறப்பான பதிவு...

  • @psnmvk2113
    @psnmvk2113 Před 10 měsíci

    good explanation sir

  • @nandhug3756
    @nandhug3756 Před rokem +2

    ஒப்படை பட்டா 2010 ம் ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது.அந்த நபர் தற்போது இறந்து விட்டார்.. அந்த பட்டாவை அவர்களின் வாரிசு எதன் அடிப்படையில் அனுபவம் செய்து கொள்ள முடியும்?
    இந்த இறந்த நபரின் ஒப்படை பட்டாவை வைத்து எப்படி வருவாய் துறை பட்டா வாங்குவது? Explain sir...

  • @jayaprakashprakash1282

    Super sir

  • @kuttyanand4214
    @kuttyanand4214 Před rokem

    Super

  • @karankaran-rs7jv
    @karankaran-rs7jv Před 4 měsíci

    Tq sir

  • @magizhraju4181
    @magizhraju4181 Před rokem +1

    சார் வணக்கம். மிகமிக சநதோஷம் எனக்கான பிரச்சனையை ஒரு பதிவாக போட்டதற்கு.
    சார் நான் தங்களை கண்டிப்பாக நேரில் சந்திற்கக தீவர முயற்சியில் உள்ளேன் என்பதை பளிவுடன் தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hshshsh3163
    @hshshsh3163 Před 8 měsíci

    👏👏👏

  • @sridhara.m7054
    @sridhara.m7054 Před rokem

    வணக்கம் சார்

  • @rajiniilayaraja3091
    @rajiniilayaraja3091 Před rokem +1

    ஐயா வணக்கம்
    நில உச்சவரம்பு தராசின் கீழ்
    1972ல் proceedings பெற்று
    1978ல் Assignment பட்டா பெற்று
    ரு1800 தவணையில் பணம் செலுத்தியுள்ளார்
    ஆனால் என் தந்தை 1995 ல் கிரையம் பெற்றுள்ளார் பட்டாவும் பெற்றுள்ளார் ஆனால் இன்னும் அரசு நிலம் என்றே கம்யூட்டர் சிட்டா காண்பிக்கிறது
    நான் எப்படி பட்டா பெறுவது ஆலோசனை கூறவும்
    நன்றி

  • @user-nx9hm4lu6p
    @user-nx9hm4lu6p Před měsícem

    ரயத்துவாரி மற்றும் சர்கார் பட்டாவிற்கு வித்தியாசம் என்ன

  • @asaithambi8989
    @asaithambi8989 Před 4 měsíci

    நிலஒப்டைப்பு நிலம் பெற்வர் 10ஆண்டுகளுக்கு பின்பு விற்பனைசெய்துள்ளார் வாங்கியவர் 20ஆண்டுகளுக்கு பின்பு வாரிசுதார் எனக்கு பங்கு உண்டு எனநீதிமன்றம் செல்கிறார் அது சமந்தமாக விளக்கம் தேவை

  • @keerthanakeerthu7866
    @keerthanakeerthu7866 Před rokem

    I have land dispute in Vellore can you suggest any good lawyer in Vellore. But I reside in Bangalore. Please Sir

  • @vijayiyer9045
    @vijayiyer9045 Před 10 měsíci

    நன்றி, ஆனால் 3 வருஷம் கால வரம்பு எந்த தேதியில்லீர்ந்து ஆரம்பம்?

  • @aathi8838
    @aathi8838 Před 4 měsíci

    சார் வணக்கம்
    இதனுடைய சர்ஜ்மெண்ட் காப்பி கிடைத்தால் தெரியப்படுத்தவும்.😊

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 Před rokem +1

    இப்படியும் ஒரு வழக்கு தீர்ப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டேன்

  • @thangarajthangaraj7844

    MehavumNanreNanpa

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr Před rokem

    சார் நத்தம் நிலவரி திட்டத்தில் அரசாங்கம் இலவசமாக வீட்டு மனை பட்டா 1994ல்கொடுத்தாங்க அதற்கு முன்1988ல் ஒரு வாரிசு தாரர் அந்த இடத்திற்கு பவர் ஏஜென்ட் கொடுத்தது போல் பத்திரம் பதிவு செய்து வைத்துள்ளார் ஆனால் அந்த வாரிசு தாரர் நான் எழதிகொடுக்க வில்லை என்று சொல்கிறார் அந்த இடத்திற்கு 6போர் வாரிசு தாரர் அப்படி இருக்கும்போது அவர் எழுதி கொடுத்தது 1988 எங்களுக்கு அரசாங்கம் இலவச பட்டா கொடுத்தது 1994ல் அப்படி இருக்கும் போது எங்கள் 6பேருக்கும்இந்த பட்டா செல்லுமா செல்லாத கொஞ்சம் எங்களுக்கு விளக்கம் சொல்லுங்கள் சார் நன்றி🙏🙏🙏

  • @user-ev5ir1cy3g
    @user-ev5ir1cy3g Před rokem

    சார் வணக்கம் சார் கோர்ட்டில் வழக்கும் சார்

  • @gunasekarang4990
    @gunasekarang4990 Před 4 měsíci

    ஐயா வணக்கம் 1989பட்டா கோடுந்தங்க அதை 1990 வேறு நபர் வாங்கி தன்னுடைய பெயருக்கு பட்டா

  • @sakaraivarti
    @sakaraivarti Před 14 dny

    எங்கப்பவுக்குமூண்றுஆண்பில்ளைஅண்ணநுக்குபங்குயிலுளை

  • @brogaming6591
    @brogaming6591 Před rokem +1

    ஐயா நான் ஒரு நிலம் வாங்கி எழுத்தில் பிழை அக்ரிமென்ட் போட்டு

    • @brogaming6591
      @brogaming6591 Před rokem

      ஐயா ஒருவரிடம் ஒரு ஏக்கர் நிலத்தை கிரய அக்கிர்மன்ட் போட்டுவிட்டேன் காலம் முடிந்ததும் அவர் பதிந்து தன்முன் வரவில்லை ஆகையால் கோர்ட்டை நாடியிருக்கேன் இது சரியா இதுக்கு தீர்ப்பு எவ்வலவு நாள் ஆகும்

    • @durairaj2219
      @durairaj2219 Před rokem

      ஜயா இந்த தீர்பானை எனக்கு மிகவும் பயன் உல்லாதாக இருந்தது

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 Před rokem +1

    ஐயா , சில இடங்களில் 1973 என்று தெரிவிக்காறீர்கள் , சில இடங்களில் 1979 என்று சொல்கிறீர்கள் ஐயா .

    • @dhaneshp9775
      @dhaneshp9775 Před rokem

      1973 தான் சரி. பிழைக்கு மன்னிக்கவும்

    • @karthikeyanra8150
      @karthikeyanra8150 Před rokem +1

      @@dhaneshp9775 நன்றி ஐயா .

  • @sbalu234
    @sbalu234 Před 7 měsíci

    Best in 2x speed😂

  • @dhaneshp9775
    @dhaneshp9775 Před rokem +1

    நில ஒப்படை ரத்து தொடர்பான அரசாணை விவரம் discretion ல் கொடுக்கப்பட்டுள்ளது.

    • @radhakrishnanradhakrishnan1739
      @radhakrishnanradhakrishnan1739 Před rokem

      ஐயா வணக்கம் இந்த சுற்றறிக்கை தமிழ்லே பிடிஎப் Link கிடைக்குமா

    • @kuppan4935
      @kuppan4935 Před 4 dny

      ​@@radhakrishnanradhakrishnan17396:15

  • @ammuvenkat6476
    @ammuvenkat6476 Před 3 měsíci

    நன்றி அண்ணா