Law on rejection of plaint under Order VII Rule 11 of CPC

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2022
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+geHS2DjCqisxZGQ1
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    No. 4 Main Road
    Annaya stores first floor
    Karpaga Nagar
    Thirumangalam
    MADURAI
    .......................................................................
    #Order 7 Rule 11
    #Rejection of Plaint
    #civil Procedure code
    #No Cause of Action
    #No Proper court fee
    #Limitation
    உரிமையியல் நடைமுறைச் சட்டம் ஆர்டர் 7 விதி 11 ல் கண்ட விதிமுறைகளை மீறி ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் இந்த பிரிவின் கீழ் பிரதிவாதி வழக்குரையை நிராகரிக்க கோரி மனுதாக்கல் செய்யலாம். இவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுவை நீதிமன்றம் இயந்திரக்கதியில் தள்ளுபடி செய்யக்கூடாது. மனுவில் கூறியுள்ள ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர விசாரிக்க வேண்டும். வாதி கேட்டுள்ள பரிகாரத்தை அவருக்கு வழங்க முடியுமா? அல்லது முடியாதா? என்று நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். நீதிமன்ற நேரம் இதுபோன்ற வழக்குகளால் வீணடிக்கப்படுமா என்று ஆராய வேண்டும். பொய்யாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதனை விசாரிக்காமல் எடுத்த எடுப்பிலேயே தூக்கி எறிய வேண்டும் என்று கீழே கண்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
    Supreme Court
    Rajendra Bajoria v. Hemant Kumar Jalan,
    2021 SCC OnLine SC 764,
    decided on 21.09.2021
    ........................................................................
    Supreme Court of India
    Dated - 9. 07.2020
    Justice : Hon'Ble Ms. Malhotra
    CIVIL APPEAL NO. 9519 OF 2019 (Arising out of SLP (Civil) No.11618 of 2017)
    DAHIBEN Vs ARVINDBHAI KALYANJI BHANUSALI (GAJRA)(D) THR LRS & ORS
    ........................................................................
    வாதி தாக்கல் செய்துள்ள வழக்கை பகுதியாக நிராகரிக்க கோரி பிரதிவாதி இந்த பிரிவின் கீழ் மனுதாக்கல் செய்யலாம். பகுதியாக நிராகரிக்க சட்டத்தில் விதிகள் இல்லை, நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி நீதிமன்றங்கள் ஆர்டர் 7 ரூல் 11 மனுவை நிராகரிக்கக்கூடாது என்று கீழே கண்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
    Madurai High Court
    C. R. P (PD) (MD) No. 2210/2014
    Dated - 26.10.2021
    Justice - A. D. Jegadeesh Chandra
    M. Perumal Nayakkar Vs Janamani and Others

Komentáře • 49

  • @manonmanis2061
    @manonmanis2061 Před rokem +5

    ஸ்ரீவைகுண்டத்தில் பார்க்கும்போது மிக சாதாரண தெரியும் தாங்கள் மிக சிறந்த சட்ட நுணுக்கமான விசயத்த தெரிவித்த வகை மிகப்பெரிய அருமை

  • @jothipragasamlakshmanan9214

    அருமை... வழக்கறிஞர்...ஐயா...
    தங்கள் முயற்சிக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    ஏறத்தாழ தங்களது சட்டமும் தீர்ப்புகள் குறித்து தருகிற விளக்கமும்.... எனக்கு... முன்பே கேள்விப்பட்ட வழக்குரைஞர்
    எத்திராஜ் அவர்களது சுயமுயற்சியால் முயன்று
    சட்டத்தின் நீதிமன்ற அரங்குகளில் அற்புதமாக...
    சிக்சர்ஸ்...அடித்து பெற்ற வெற்றி தீர்ப்புக்களையே
    நினைவுறுத்துகிறது.
    ஆனானப்பட்ட....
    இராஜாஜி அவர்களே... முதலமைச்சர் ஆக தமிழ் நாட்டில் இருந்த போது ஏற்பட்ட சட்ட சிக்கல் நிறைந்த நிகழ்வில்
    எத்திராஜ் அவர்களது பணியையே விரும்பி தேர்வு செய்த விதமும்... எத்திராஜ் அதில் வெற்றி பெற்று விட்டாலும்.... இராஜாஜி அவர்களது நம்பிக்கை ஒன்றே போதும் என்று பணிவுடன் தெரிவித்து அவ்வழக்கிற்கான வழக்கறிஞர் கட்டணம் எவ்வளவு என்றாலும் தமிழ்நாடு அரசு தரமுடியும் என்று தெரிவித்தும் கூட வாங்க மறுத்த.. அந்த மேதை எத்திராஜ் ஆகவே தாங்கள் சிறந்து..
    நீதித்தொண்டாற்ற இறைவன் தங்களுக்கு நல்லாசிகளை வழங்க வேண்டும் என்று வேண்டுவதோடுதங்கள்
    சட்டப் பணிகள் தொடர்ந்து சிறந்திட வாழ்த்துகின்றேன்.
    வாழ்த்துக்கள்.

  • @murugesanpo7640
    @murugesanpo7640 Před rokem +3

    தாங்கள் சொல்லும் ஆறு விஷயங்களும் பூர்த்தி செய்ய வேண்டுமா? அல்லது ஒன்று இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி யானால் போதுமா?

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 Před 2 lety +2

    Super sir Great explaination

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 Před 10 měsíci +1

    நல்ல தகவல் நன்றி 🙏

  • @komaraswamisengodagounder7667

    Very good explanation sir

  • @jeevabharathi9900
    @jeevabharathi9900 Před rokem +2

    Excellent Explained

  • @jayarajk2359
    @jayarajk2359 Před 2 lety +2

    Extant Explained

  • @vadivelvel4106
    @vadivelvel4106 Před rokem +2

    நல்ல பதிவு நண்பரே நீதிக்காக போராடும் மக்களுக்காக உங்கள் பணி தொடரட்டும்

  • @ramamoorthyramamoorthy496
    @ramamoorthyramamoorthy496 Před 2 měsíci +1

    Order 22 rule 2 of cpc Sivasankaran Vs Vedhayasachar Supreme court judgement explain panna oru video poda mudiyuma Sir,

  • @raniponnusamy7872
    @raniponnusamy7872 Před 10 měsíci +1

    மிக்க நன்றி நண்பரே

  • @abishak135
    @abishak135 Před 2 lety +1

    Well explained thank u sir

  • @user-fc6kn4vp3k
    @user-fc6kn4vp3k Před rokem +1

    சிறப்பு

  • @gurug6247
    @gurug6247 Před rokem +1

    அருமை நண்பரே

  • @kovilpitchaip4257
    @kovilpitchaip4257 Před rokem +1

    நீதிமன்றத்தில் ஏலத்தில் எடுக்கப்பட்டு ஒப்படைப்பு செய்த பின்னர் சொத்தின் முந்தைய உரிமையாளர்களில் ஒரு நபர் நிறைவேற்றல் மனுவில் ஏற்பட்ட ஒருதலைப்பட்சமான உத்தரவை ரத்து செய்ய ஏற்பட்ட காலதாமத மனு அனுமதிக்காமல் ஏலத்தை ரத்து செய்ய மனுதாக்கல் செய்வது ஏற்புடையதாக.

  • @selvaramuramu3317
    @selvaramuramu3317 Před rokem +1

    Thanku sir

  • @deviraksha.m.v6785
    @deviraksha.m.v6785 Před 17 dny

    Thank you sir 😊

  • @soundarrajan7612
    @soundarrajan7612 Před rokem +1

    Clear explanation

  • @senthilkumaran9526
    @senthilkumaran9526 Před rokem +2

    Cancellation of deceleration based on title 12 years limitations act 65 not for 58 Sopanrao & Anr
    vs. Syed Mehmood & Ors. (Civil Appeal No. 4478/2007), decided on 03.07.2019 supreme court

  • @harikkrishnan2336
    @harikkrishnan2336 Před rokem

    Great

  • @thirugnanasambandamr5515

    Welcome!

  • @jayalakshmis9638
    @jayalakshmis9638 Před rokem

    Iyya anadhu thanthain meedhu poi vazhakku 2017 am podapatt ex party theerppu vazhangappatt indhu varudangal kazhithu indhusamaya aranilayathuraiyal 11/08/2022 anndr pootty sealvaikkapattu ulladhu iyya anadhu thanthain 2/08/2019 andri irandhu vittar iyya 47 varudangalaga vadagai seluthivanthullar iyya nanvazhakku thodara mudiyuma iyya

  • @somasundaramchettiar5661

    Good presentation but please provide citation in all cases.

  • @veeramani6521
    @veeramani6521 Před 2 lety +1

    Order 7 rule11a, உதாரணம் அருமை

  • @arumugam6368
    @arumugam6368 Před 2 lety +2

    ஐயா எனது சகோதரர் விடுதலை பத்திரம் பணம் வாங்கி பதிந்து கொடுத்து விட்டு மீண்டும் கோட்டில் வழக்கு தொடுத்துள்ளர் இது இந்த பிரிவில் வருமா தயவு செய்து கூறவும்

  • @manirathinams905
    @manirathinams905 Před rokem

    வணக்கம் ஐயா. எங்களது பூர்க சொத்தில் ஒருவர் வாய்மொழி கிரையமாக கொடுத்தார்கள் என்று வழக்கு 2018ல் வழக்கு தொடுத்திருக்கிறார். அதாவது 1990ல் எனது தாத்தா இறந்தார். 2015ல் எனது பாட்டி இறந்தார்.இவர்கள் இறந்த பிறகு வாய்மொழி கிரையம் கொடுத்ததாக வழக்கு தொடுத்து மின் இணைப்பு தராதவாறு தடுத்து வைத்துள்ளார். வாய்மொழி கிரையம் யார் கொடுத்தார்கள் என்று கூட சொல்லவில்லை. வழக்கு எண்: OS/100569/2018. இன்று வரை வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முடிவு.???

  • @vimalandmk5463
    @vimalandmk5463 Před 7 měsíci

    ❤❤❤❤❤

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 Před 2 lety +2

    அருமையான பதிவு நண்பரே. ஆனால் knowing well it's a false case most of the courts have decided it " as a mixed question of facts" என்றும் only after a due trial the outcome can be ascertained என்றும் தள்ளூபடி செய்கிறார்கள்.

  • @villagecinema1470
    @villagecinema1470 Před rokem +1

    சகோதரரே ..... 60வருடங்களுக்கு முன்பே இறந்துபோன ஒருவரின்.பிறந்த வீட்டின் சொத்தில் பங்கை மகள் (வயது-82) கேட்கமுடியுமா....

  • @srinivasanchokkalingam2035
    @srinivasanchokkalingam2035 Před 11 měsíci

    ஐயா நானும் எனது சகோதரரும் நீதிமன்றம் மூலம் பெறப்படும் பாகப்பிரிவின் உத்தரவு பதிவுத்துறையில் பதியப்பட்டு இருந்தால் தான் செல்லுமா அல்லது பதிவிடபடாத ஆவானத்தின் மூலம் பெயர்மாற்றம் சம்மந்தப்பட்ட காரியங்கள் கைகூடுமா நீதிமன்றம் உத்தரவு பெற்றது 2004ல்

  • @parvathyparvathy4515
    @parvathyparvathy4515 Před 5 měsíci +1

    Sir eviction related judgement

  • @sanb2128
    @sanb2128 Před rokem

    Am in chennai how to contact U sir.

  • @user-zt1in1ko2b
    @user-zt1in1ko2b Před 9 dny

    ஏன் தமிழ்நாடு நீதிமன்ற லஞ்சம் நம்பர் 1 ஆக இருக்கிறது அய்யா

  • @user-ce6td2ev5w
    @user-ce6td2ev5w Před 4 měsíci

    To us

  • @user-cm9mh9db7r
    @user-cm9mh9db7r Před rokem

    CRP

  • @parvathyparvathy4515
    @parvathyparvathy4515 Před 5 měsíci

    Sir ur mobail

  • @muregasun.muregasun5810

    Sar unga phone namper vendum sar

  • @s.karthikeyan1338
    @s.karthikeyan1338 Před rokem +3

    சார்,பொய்யன ஆவணங்களைக் வைத்து பதிவு செய்து,அந்த பதிவு பத்திரத்தை வைத்து எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு பெற்று உள்ளனர்,அந்த எக்ஸ் பார்டி தீர்ப்பை ரத்து பண்ண முடியுமா சார்,நாங்கள் ரொம்ப பதிப்புக்கு உள்ளாய் இருக்கிறோம் சார்,

    • @AK_Thala62
      @AK_Thala62 Před rokem

      உங்களுக்கு என்ன நேரிட்டது

    • @BD_satheeshP_MA
      @BD_satheeshP_MA Před 4 měsíci

      ஐயா எங்க வழக்குகள் இதே மாதிரி உள்ளது ஐயா உங்கள் அலைபேசி நம்பர் தாருங்கள் ஐயா எங்களுக்கு உதவுங்கள் ஐயா

  • @springladieshostelpgforlad3118

    Sir, can an original petition be rejected u/o7r11?