How to dispose of civil cases Quickly? சிவில் வழக்கை சீக்கிரம் முடிப்பது எப்படி // தீர்ப்பு

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2022
  • Chennai High Court
    C. R. P. (PD). NO - 1726/2021
    Dated - 26.08.2021
    Justice - G. Chandrasekaran
    Prema Kumari Vs Rajesh Kanna
    Day to Day Adjudication
    வழக்கு குறித்த அன்றாட நடவடிக்கை உத்தரவு
    Civil Rules of Practice 128(4)
    ஒரு வழக்கு குறித்த நீதிபதியால் அன்றாட வழக்கு நடவடிக்கை உத்தரவுகள் பொது ஆவணமாகும். அதனை நகல் மனு செய்து பெறுவதற்கு தரப்பினர்களுக்கு உரிமை உண்டு என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
    Civil Rules of Practice - 128(4) - Copies of the judges, minutes, correspondence not strictly judicial generally of any confidential proceedings not be granted.
    CPC - ORDER 12 RULE 6
    ஒரு வழக்கின் பொருண்மைகளை பிரதிவாதி ஒத்துக் கொள்கையில் (ADMISSION) சாட்சி விசாரணை ஏதுமின்றி உடனடியாக அவ்வாறு ஒத்துக் கொண்டதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கலாம். வழக்கின் ஒரு பகுதியை ஒத்துக் கொண்டால், அந்தப் பகுதியை பொறுத்த மட்டிலும் தீர்ப்பு கூறிவிட்டு, ஒத்துக் கொள்ளாத பிரச்சனை பற்றி வழக்கை தொடர்ந்து நடத்தவும் இயலும். அதற்காக தனித் தீர்ப்பு வழங்கப்படும். இந்த பிரிவு 1976 ஆம் ஆண்டு திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    ........................................................................
    சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+geHS2DjCqisxZGQ1
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493

Komentáře • 54

  • @punithavathiheadmaster8897

    தங்களுடைய விளக்கம் மிகவும் நல்ல பயனுள்ள தகவல்களாக உள்ள து .சார் ரொம்ப நன்றி.

  • @badrulameen4596
    @badrulameen4596 Před 2 lety +6

    Excellent judgement. Thanks to the advocate for sharing the important judgement... 🙏

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před 2 lety

    WOW ,
    Really Super More Valuable & Important Informations .
    Thank U Sir .

  • @karthikeyan7507
    @karthikeyan7507 Před rokem +1

    Very very useful and very very important. Thanks a lot sir for your kindness

  • @subra6501
    @subra6501 Před rokem +1

    தங்களின் சந்திப்பு முகவரியும் அலைபேசி எண்ணும் தர வேண்டுகிறேன்

  • @Subbu-pz8re
    @Subbu-pz8re Před rokem

    Verygoodinformationthankyouverymuchsirinmycivilcaseinthiscattery

  • @gomathis6092
    @gomathis6092 Před 2 lety +2

    Thank you sir very good explanation

  • @ezhumalaiv5273
    @ezhumalaiv5273 Před rokem +1

    Thanks sir. Very useful information. 🙏

  • @k.velayutharaja8450
    @k.velayutharaja8450 Před 2 lety

    அருமை, சகோதரா

  • @nehrusubramani2277
    @nehrusubramani2277 Před 2 lety +1

    சூப்பர் சார் சரியான விளக்கம், செகண்ட் அப்பிள் ஐகோர்ட்டுக்கு கேஸ் போனாள் எப்படி சீக்கிரமாக முடிப்பது நன்றி

  • @Tamilan731
    @Tamilan731 Před 2 lety

    அருமை..

  • @ChinnaSamiR
    @ChinnaSamiR Před 2 měsíci

    Dear sir nice and useful information 😊

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 Před 2 lety

    Super sir Great 👍

  • @giridaransharma2617
    @giridaransharma2617 Před 2 lety +3

    Super sir

  • @radhakrishnank.r6607
    @radhakrishnank.r6607 Před 2 lety

    Thank you very much for valuable information. Some of the advocate why they are not following this option to speed up the cases. Any way thanks and ur information will help us to take to our advocate.

  • @vijayakumark789
    @vijayakumark789 Před 2 lety

    Thankyou sir

  • @anudeva4540
    @anudeva4540 Před rokem

    Sir, please tell about the consequence of unclaimed deposit in civil cases

  • @veniveni8817
    @veniveni8817 Před 2 lety

    Is it possible, suppose aged and unhealthy patient means ,easy to close civil case?

  • @ChinnaSamiR
    @ChinnaSamiR Před 2 měsíci

    Dear sir A cival suit is filed which is not matched with the sale deed in this case D1 filed written statement and counder statement along with the required documents atonçe that ìs at the time of first hearing sofar 12 adjourments have been given sofar the plàintiff añd her councel not appear D1 filed a memo with arequest to pass an order to appear .But it was returned with remark not mainteñable D1 regurlarely appear moreover the suit properties have already beeñ granted perpectual injunction in os as and sa in this situvation what can i do sir

  • @vijayakumark789
    @vijayakumark789 Před 2 lety

    👍

  • @user-ph7dy8rx5q
    @user-ph7dy8rx5q Před rokem

    Contempt of court petition how long it will take to close.

  • @madeshm8558
    @madeshm8558 Před 2 lety

    Sir 7/1/21 அன்று வழக்கு dismiss செய்து ஆர்டர் copy வாங்கி விட்டோம். ஆனால் தற்போது எங்கள் வக்கீல் order IX rule 9 cpc ஆதனால் கட்டு எடுத்து வாங்க சொல்ரார். என்ன செய்வது sir

  • @muregasun.muregasun5810

    Sar enga amma mele yarune theriyatha naper oru poiyana case pottu irukkanga oru varusan akiyum innum vaitha vaitha potode irukanga sar veetumela case nadaku enna panrathu theriyala sar

  • @muthukumar7235
    @muthukumar7235 Před rokem

    Sir
    My land case not settled more than twenty years. What we do now ?

  • @CkvenkatesanCkVenkatesan
    @CkvenkatesanCkVenkatesan Před 11 měsíci

    Sir, 12.8.2019to 29.8.2023Cheyyar subcourt but no action pl.

  • @sheeladevi5122
    @sheeladevi5122 Před rokem +1

    Case irukkum veetirkku veetu vari kattavenduma

  • @dhineshs6210
    @dhineshs6210 Před 21 dnem

    Could you please explain cpc order 5 Rule 20

  • @rangabassrangabass760
    @rangabassrangabass760 Před 2 lety +6

    அய்யா உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுங்கள்.

  • @logaprakash8773
    @logaprakash8773 Před rokem

    Give the ruling of Premakumari case

  • @VijayKumar-fk8jw
    @VijayKumar-fk8jw Před 2 měsíci

    Sir Speed disposal from high court what will be the cost

  • @rangabassrangabass760
    @rangabassrangabass760 Před 2 lety

    கிரிமினல் வழக்கில் விரைவாக முடிக்க என்ன செய்வது அய்யா.

  • @AppaduraiAmbika
    @AppaduraiAmbika Před rokem

    Sir i want your law advice to the partition case

  • @ibusath1881
    @ibusath1881 Před 2 lety

    என் தந்தை இறந்த பிறகு சொத்தின் அசல் பத்திரம் அண்ணனிடம் உள்ளது . ஐந்து வாரிசு உள்ளதால் ஏழு வருடமாக கேஸ் நடக்கிறது.நான் ஐந்தில் ஒரு பங்கை எழுத அசல் பத்திரம் தேவை.கேட்டும் தன் மறுக்கிறார்.போலீஸ் FIR நகல் போடாமல் எப்படி வாங்குவது?

  • @user-ph7dy8rx5q
    @user-ph7dy8rx5q Před rokem

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எவ்வுளவு நாள் உள்ளாக முடியும். உத்தரவு கிடைக்கும்

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Před rokem +1

    சார்27ஆண்டுகள்.வழக்கு.நடக்கிறது.வாரிஷ்தார்.உயீருடன்?இல்லை

  • @vetrivel2249
    @vetrivel2249 Před 2 lety +1

    Enna solla kadavul ungaluku arulpuriyattum🙏

  • @user-ml7xy9oc8x
    @user-ml7xy9oc8x Před rokem

    அய்யா, வணக்கம்
    14 ஆண்டுக்கு முன்பு எனக்க்கும், எனது மனைவிக்கும் திருமணம் நடந்தது, இதனிடயே எனது மனைவிக்கும்" கள்ள காதல் இருந்துவந்தது "நீதி மன்றத்தில் தொடர்ந்தேன், அங்கே ஒரு வாய்தாவுக்கும் வரவில்லை, இப்போதைய எனது கேள்வி எங்கள் 2பேர் பேரிலும் 2.50 சென்ட் இடம் இருக்கிறது, அதை இப்போது எனது மகன் பெயரில் எழுதிக்கொடுக்க சொன்னால் 5 பவுன் நகை கொடுத்தால் தான் கையெழுத்து போடுவேன் என்கிறார், (நான் இருதய நோயாளி )இங்கே நான் வழக்குபோடலாமா, இல்லை எனது மகன் வழக்கு போடலாமா????? என்ன செய்வது உங்களுடைய கருத்து சொல்லுங்க sir

  • @vaishnavism4336
    @vaishnavism4336 Před měsícem

    Citation please

  • @kamarajpichai.a9147
    @kamarajpichai.a9147 Před rokem

    En case civil 35 year agudhu

  • @kanagaraja1568
    @kanagaraja1568 Před 28 dny +1

    Hi

  • @ananthanananthan1212
    @ananthanananthan1212 Před 2 lety

    என் மகனுக்கு தானசெட்டில்மென்ட் எழுதி தருவதாக கூறி பட்டா வரைபடம் வீட்டு அளவு அனைத்தும் கொடுத்து பத்திரம் எழுதும் நபரிடம் கொடுத்து தான் செட்டில்மென்ட் பத்திரம் எழுதினார் அதனை என் அப்பா படித்து பார்த்து கையெழுத்து போட இருந்த நிலையில் என் அக்கா மகன் பேரில் மாற்றி எழுதி கொண்டனர் இதற்கு என்ன செய்யலாம் அக்கா அக்கா வீட்டுகாரர் அக்கா பையன் சம்மதம் தெரிவித்து தான் செட்டில்மென்ட் அடித்தோம் ஆனால் அதனை தடுத்து வேறு பத்திரம் எழுதினார் இப்போது வீட்டை காலி செய்ய சொல்லி போலீஸ் மூலம் மிரட்டல் விடுக்கின்றனர்

  • @c.k.venkatesanc.k.venkates3259

    Civil appl suit quick action section why?.

  • @thulasimani2261
    @thulasimani2261 Před 2 lety +6

    எனது சிவில் வழக்கில் இரண்டு ஆண்டுகளாகியும் பிரதிவாதி எந்த மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் மனு தாக்கல் செய்கிறேன் என்று காலதாமதம் செய்து வருகிறார் இதற்கு என்ன தீர்வு

    • @lovemyself7618
      @lovemyself7618 Před 2 lety +2

      உயர்நீதிமன்றத்தில் வழக்கை விரைந்து முடிக்கக் கோரி மனுதாக்கல் செய்யுங்கள்

    • @indarmurali140
      @indarmurali140 Před 2 lety

      First you should produce all the relevant documents properly in the concern court

    • @Venkatesan00
      @Venkatesan00 Před 10 měsíci

      Ellamay satathil than ulladu but No RealiE life

  • @sarawathys6974
    @sarawathys6974 Před rokem

    ஐயா வணக்கம் எங்களை கட்டாயத்தின் பேரிலும் வலியுறுத்தியும் வாங்கித்தா வாங்கித்தா என்று கூறி வாங்கிக் கொடுத்த பிறகு வேறு மாதிரியாக வழிநடத்துகிறார்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் போதெல்லாம் இதோ அதோ அதோ இதோ என்று கூறி வீட்டை வித்து விட்டு ஓடி விடுகிறார்கள் முப்பது வருஷம் பழக்கம் நம்பி கொடுத்தால் நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள் எங்களை கட்டாயத்தில் ஈடுபடுத்திய வாங்குகிறார்கள் பிறகு நம்பிக்கை துரோகம் நாங்கள் பிறரிடம் வாங்கி கொடுத்தர்க்கு நாங்கள்தான் மாற்றிக் கொள்கிறோம் அவர்கள் தப்பித்து விடுகிறார்கள் இவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றவும்

  • @raihanabegum7582
    @raihanabegum7582 Před 5 měsíci +4

    ஐயா எங்களுடைய சொத்து இரண்டாவது மேல்முறையீட்டு மனுவாக 2010 ஆண்டில் வழக்கு தொடுக்கப்பட்டு13 வருடங்களாகியும் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்த 13 ஆண்டுகளில் 2023 வரை ஒரு வழக்கறிஞர் எதுவும் செய்யாததால் இப்பொழுது ஒரு வருடத்திற்கு முன் புதிதாக ஒரு வழக்கறிஞர் மாற்றியும் அவரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இரு வழக்கறிஞர்களும் ஆளுக்கு பத்தாயிரம் வாங்கிகொண்டார்கள்.இருமுறை கீழ்நீதிமன்றங்களில் வெற்றி பெற்றும் எங்களுக்கு நீதிகிடைக்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் எங்களுக்கு ஏதாவது உதவி செய்யமுடியுமா ஐயா?

  • @natarajan2606
    @natarajan2606 Před 17 dny

    நீதிபதிகள் விரைவாக தீர்ப்பு வழங்கினால் நீதிமன்றத்தில் வழக்குகள் முடிந்துவிடும் நீதிபதிகளுக்கு வேலை இருக்காது

  • @vinayagamoorthyiyyanadar9548

    Doopakoor vilakkam.