File a Law Suit /court case? Watch this video | How many yrs it takes, fees, proceeding, SCAMS

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2022
  • This video is all about the law suit, how it is executed, the procedures, fees, time duration and etc. Especially court in tamilnadu. It is my experience that I have shared for the education purpose of people who want to go for original suit (OS). This video is all about lawyers and judges how they move the case forward in reality.
    After watching this video, a viewer will have a clear idea of going for a law suit and the merits and de-merits of it. Hope you like this video, do comment your thoughts and share your own experience on law suit.
    நீங்கள் போனில் சந்தேகங்களை கேட்டலாம், என்னென்ன சேவைகளை பெறலாம், லிங்கை கிளிக் செய்து படியுங்கள். சிறிய ஆலோசனைக் கட்டணத்தைச் செலுத்தி உங்கள் மொபைல் என்னை அதில் பதிவு செய்யுள்கள், உங்களுக்கு அழைப்பு வரும்.
    forms.gle/ccA8r4ipDMUCqQJv5
    You can take phone consultancy, click the link and find the services offered, pay a small consultancy fee and provide your details and you will receive a call.
    forms.gle/ccA8r4ipDMUCqQJv5
    Visit my blog for related information, downloads and more:
    toletrealestate.blogspot.com/
    #courtcases #satam #lawsuitadvise #lawsuit
    இந்த வீடியோவில், இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வது குறித்து சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும், வழக்கறிஞர் மோசடிகள் மற்றும் அவர்களின் தொழில்முறை நெறிமுறைகள் பற்றிய அனுபவங்களை விவரிக்கிறோம். நான் சந்தித்த சொத்து வழக்கில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களைப் பற்றி பேசுகிறேன். மக்கள் எந்த காரணங்களுக்காக நீதிமன்றம் செல்வது முக்கியம் மற்றும் எந்த காரணங்களுக்காக வழக்கு தொடரக்கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
    முக்கிய விவரங்கள்:
    வழக்கு தொடர்வதற்கு முன் அறிய வேண்டியவை
    நீதிமன்றங்களில் கால தாமதங்கள்
    வழக்கறிஞர் மோசடிகள்
    தொழில்முறை நெறிமுறைகள்
    சொத்து வழக்கில் எனது அனுபவம்
    நீதிமன்றம் செல்ல வேண்டிய காரணங்கள்
    வழக்கு தொடரக்கூடாத காரணங்கள்
    இந்த தகவல்களைப் பார்த்து பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். மேலும், உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்ய மறக்காதீர்கள்.
    #IndianLaw #CourtDelays #LawyerScams #LegalProfession #CivilSuit #CourtExperience #KnowYourRights #LegalAdvice #CourtCases #LegalAwareness

Komentáře • 163

  • @poomaris3508
    @poomaris3508 Před 11 měsíci +15

    அண்ணா 100க்கு ஒருத்தன் தான் இது போன்ருஉண்மைய சொல்ல முடியும் சூப்பர் நன்றி

  • @manickavasagamr8568
    @manickavasagamr8568 Před rokem +34

    நல்ல செய்தியை மக்களுக்கு சொல் கிறீர்கள்' மக்கள் விழிப்புணர்வு அடைய இதுபோன்ற செய்திகளை மக்களில் ஒருவர்தான் சொல்லமுடியும். தவிர படித்த ஆயிரகணக்கான வக்கீல் எவரும் பேசமாட்டார்கள்

  • @user-yd6js7jz8q
    @user-yd6js7jz8q Před 10 měsíci +9

    நீங்கள் சொல்வது உண்மைதான்! நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் தேங்கி கிடப்பதற்கு காரணமே வக்கீல்கள் தான்!.

  • @arivu4266
    @arivu4266 Před 8 měsíci +3

    அருமையான பதிவு நன்பர் அவர்களே. உங்களை போன்றோர் நல்லெண்ணத்தில் இவ்வாறான பதிவுகள் மேலும் வெலியிட வேன்டும்.இவ்வாறான பதிவுகள் மூலம் அனைவரும் பயனடைவர். நன்றி நண்பரே

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Před 4 měsíci +2

    நல்ல பயனுள்ள சட்ட ஆலோசனை நண்பரைநன்றி! 🙏🏻🙌🙌🙌🙌

  • @rajasenniah7097
    @rajasenniah7097 Před 8 měsíci +2

    Perfectly correct 💯...neenga sonna maathiri entha lawer m unmaya enna nadakkumnu solla maattanga....ungala maathiri exceptional lawer oru silar irukkaanga....athanaala case file panna pohum munbe yositamna thappithu vidalaam....

  • @pamsadasivam9910
    @pamsadasivam9910 Před 4 měsíci +2

    நல்ல செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். வளர்க உங்கள் தொண்டு!😊

  • @thangammuthu222
    @thangammuthu222 Před rokem +5

    Thank you sir for your detail explaination

  • @muniyasamymuniyasamy7252
    @muniyasamymuniyasamy7252 Před 6 měsíci +1

    மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்தி.நன்றி.

  • @jayaramanr8484
    @jayaramanr8484 Před rokem +3

    Thanks for detailExplanation

  • @user-gl3nw6ub3x
    @user-gl3nw6ub3x Před 7 měsíci +3

    நன்றி நீங்க இந்த தகவல் சொன்னதற்கு

  • @dhineshs6210
    @dhineshs6210 Před rokem +5

    Really Great,,,

  • @santhanamkrishnasamy7939

    Thank you 🙏 for your service

  • @thanagarajs9178
    @thanagarajs9178 Před rokem +3

    Super advice to common peoples

  • @panneerselvams2900
    @panneerselvams2900 Před měsícem +2

    Very perfect and pure statement superb tan q

  • @s.ksarma2192
    @s.ksarma2192 Před 11 měsíci

    🙋‍♂️அருமையான பதிவு👍

  • @samugamattram
    @samugamattram Před rokem +1

    மிகசிறப்பு

  • @Chutneyonline
    @Chutneyonline Před rokem +2

    Ur master sir !! I subscribed ur channel

  • @thejus.s9434
    @thejus.s9434 Před 10 měsíci +2

    Arumai,,,❤

  • @rajaraja6919
    @rajaraja6919 Před 4 měsíci +1

    Super excellent information sir 🎉

  • @marisusila6138
    @marisusila6138 Před 8 měsíci +1

    Sirthank you thankyou kodi times india villvoury cortea orukkalkkoodaadhi village panchayat matt podhumnaadu vuruppadum indha lawers ozhigajayalalidhaaafsm ippadidhaan lollaattaar vungalaal naa. Thapiyhtjrn thank you eru do much

  • @veerachamy1363
    @veerachamy1363 Před rokem +3

    தாங்கள் கூறியவை யாவும் நூற்றுக்கு நூறு உண்மை. தங்களை போன்றே நானும் இப்போது சிரமப்பட்டு கொண்டிருக்கிறேன். நன்றி.

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před rokem

      நன்றி, உங்கள் பிரச்சனை அல்லது சூழ்நிலையை எங்களுடன் விளக்கினால், நாங்கள் அனைவரும் அதிலிருந்தும் ஏதாவது கற்றுக்கொள்ளலாம்.

    • @user-lq5qo2mg4l
      @user-lq5qo2mg4l Před rokem

      Sir please your phone number

  • @enggnk
    @enggnk Před rokem +2

    Excellent

  • @elishaatataacetata
    @elishaatataacetata Před rokem +1

    அருமை!

  • @vijayakumarilakshmanan1621

    excellent thanku so much

  • @valarmathi3489
    @valarmathi3489 Před 10 měsíci +1

    Well explained 👏....

  • @b.mallikab.mallika1230
    @b.mallikab.mallika1230 Před rokem +1

    Very thanks sir

  • @ganapathisp7208
    @ganapathisp7208 Před 10 měsíci

    அருமையான பதிவு

  • @azhagumayal
    @azhagumayal Před 10 měsíci +1

    Great sir 💐

  • @ramesht4896
    @ramesht4896 Před rokem +1

    Great sir

  • @sundarrasu3285
    @sundarrasu3285 Před rokem +1

    Sir, yenga edathirku pinnadi Edam yenga thatha vithudaru avanga nadanthu poga yenga edathula pathai podu kuduthu erukom. But ipo vangunavanga andha pathai yengaluku madum than sontham ne nadaka kudathunu soldranga sir. Ethaku yenna pandrathunu solunga sir

  • @user-hh7gc5wb3f
    @user-hh7gc5wb3f Před měsícem

    Super same like yourcase even i gave points they are not accepting when yougoto court you have to listen what lawyer
    says we lost a heavy amount and loss of time what to do

  • @barnabasghi8548
    @barnabasghi8548 Před 6 měsíci +1

    Thank you so much ❤

  • @vednamoorthy5969
    @vednamoorthy5969 Před měsícem +1

    Super speech sir🙏

  • @JayanthiJeya
    @JayanthiJeya Před rokem +3

    Correct 💯 sir

  • @alihussain-qi8qb
    @alihussain-qi8qb Před 10 měsíci

    Sir own veedu onnu iruku virkalam partham ippo virka mudiyathu soldranga waqp board poyirchi ethuku enna vali iruku

  • @barnabasghi8548
    @barnabasghi8548 Před 6 měsíci +1

    Thank you so much

  • @rajaramanv4008
    @rajaramanv4008 Před rokem

    Thanks brother

  • @subramaniyan8338
    @subramaniyan8338 Před rokem +1

    Super sir

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z Před 11 měsíci

    Kai vida patta pengal government lawyers help panna matangala , eppadi government advocate anuguvathu please sollunga sir, fees koduka mudiyala lawyer ku but court help enaku venum

  • @ranjanidharani5396
    @ranjanidharani5396 Před 6 měsíci +1

    Super details sir

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav1827 Před rokem +1

    EXCELLENT

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள்

  • @ravirajamalarvannanr7211
    @ravirajamalarvannanr7211 Před 8 měsíci +2

    Good information

  • @gunasundari7415
    @gunasundari7415 Před 11 měsíci +2

    நீங்கள் சொன்ன ஒவ்வொரு
    கருத்தும் மிக சரியாக உள்ளது. அத்தனையும் உண்மை. தெளிவான விளக்கம்.

  • @manirevathi8938
    @manirevathi8938 Před měsícem +1

    நல்ல தகவல் மிக்க நன்றி

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před měsícem

      Ok thank you. My recent video published today. Have a look at it: czcams.com/video/95V5BxqcLn8/video.html

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 Před měsícem

    Adjournment without hearings are very common. Some advocates earn a big amount on mere adjournment by the court without hearings.

  • @user-yr8im1wx9t
    @user-yr8im1wx9t Před rokem +1

    இறைவன் அருள் கிடைக்கும்

  • @sivam523
    @sivam523 Před 4 měsíci +1

    நல்ல செய்தி

  • @mahan421
    @mahan421 Před rokem +2

    God bless you. Advocate are not to service to poor people blood. 👌👌👌

    • @mahan421
      @mahan421 Před rokem

      Advocate will suck the blood of the poor people.

  • @bernardlourdh366
    @bernardlourdh366 Před 6 měsíci +1

    நல்ல வக்கீல்கள் உருவாக வேண்டும்.. நீதி நிலைக்கும்

  • @ownown775
    @ownown775 Před 29 dny

    ஐயா போலீஸ் நீதி மன்றம் வக்கில் அனைத்தும் சம்பதிக்க மட்டும் தான். வழக்கு விரைந்து முடித்தால் யாருக்கும் வருமானம் வராது. அதனால் தான் .

  • @arivuarasu8779
    @arivuarasu8779 Před 9 měsíci +1

    👌

  • @crows-of-jesus
    @crows-of-jesus Před rokem

    Type set means ena sir?

  • @manickavasagan.kkullappaac66
    @manickavasagan.kkullappaac66 Před měsícem +1

    Good Explanation

  • @user-ff4gg7vo4v
    @user-ff4gg7vo4v Před 11 měsíci

    ஊரை விட்டு விலக்கி வைத்தவர்களின் மேல் கேஸ் ப்போடலாமா

  • @thiripurasundarig4392

    டைவஸ் பத்தி சொல்லுங்க

  • @babybeautyparlour3756
    @babybeautyparlour3756 Před 11 měsíci

    2013 os case potten but ithuvaraikkum oru vaitha ku kooda enna kupdavey ella ketta ethathu reson avlothan ippo closed then rejoined ippo vum entha oru vilakamum tharala

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před 11 měsíci

      sir use the link below and just type your case number and year, every detail about your case is available here. services.ecourts.gov.in/ecourtindia_v6/

  • @rpadmanaban7696
    @rpadmanaban7696 Před rokem

    Vagil is prokari thait time sir

  • @selvarajc5819
    @selvarajc5819 Před 3 měsíci

    பணம் கொடுக்க வேண்டிய நபர் சிவில் நீதிமன்றம் சென்று stay வாங்க முடியுமா

  • @sritharabala895
    @sritharabala895 Před 2 měsíci

    என்னோட அம்மாவின் சகோதரர்கள் அம்மாக்கு சேர வேண்டிய அணைத்து டாக்குமெண்ட்ஸ் அம்மாவின் பாஸ் புக் எல்லாத்தையும் எடுத்துட்டாங்க அவங்களிடம் சமரசமா பேசுனாலும் திட்டுறாங்க என்னையும் block பன்னிட்டாங்க. அம்மாக்கு பாட்டியின் ஓய்வு உதியம் கிடைக்குனு சொன்னாங்க ஆனால் அதுக்கும் sign போடமாட்டேன்னு சொல்றாங்க. அம்மாவும் மனநிலை சரி இல்லாதவக எங்கள பத்தி யோசிக்காம அவர்களாம் இப்டி பன்றாங்க. அம்மாக்கும் goverment பணம் வரும் அதையும் வாங்க விட மாட்டுறாங்க. நானும் கல்யாணம் ஆன பொண்ணு என்ன பண்றதுன்னு சுத்தமா புரியல. நிம்மதி இல்லாம பன்னிட்டு போய்ட்டாங்க.அவங்கள கேக்க யாருமே இல்ல. சும்மா எங்க அம்மா கத்துறாங்க அதான் வீட்டுக்கு வரலன்னு நாடகம் ஆடுறாங்க. எப்போ பாத்தாலும் நகை எங்க பாட்டி ஓட பணம் எங்க உயில் எங்கன்னு கேக்குறாங்க. அதுக்கு பதில் சொல்லலைனு எங்க அம்மாவுக்கு ஏதும் தராமல் போய்ட்டாங்க.

  • @sivaraj-ld2ci
    @sivaraj-ld2ci Před 2 měsíci

    10000% correct
    ஜெயிக்காது தெரிஞ்சாலும் வழக்கு நடத்துவது அவர்கள் வருமானத்திற்கு தான்...

  • @syedsalahuddeen6781
    @syedsalahuddeen6781 Před rokem +2

    Sir ... please kindly speak about locadalat

  • @AAMSchannel83
    @AAMSchannel83 Před 3 měsíci +1

    Anna ennakku pls help pannunga 🙏.en husband ennaium en kuzhanthaikalaium veendam entru solli vittu veeru ponnuten poyi vittor.naan sivanaamsam casekku vakkilidam keetten case file pannave 6000 keekkuranga athukkappuram ovvor notice anuppum pothum fees kodukka veentum entru sollukirar.naan kastaththil irukken.enakku ethavathu vali sollamutima sir.

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před 3 měsíci

      Try this govt website: nalsa.gov.in/
      or use this link to submit a online form for free service: nalsa.gov.in/lsams/nologin/applicationFiling.action?requestLocale=en
      for free law service: helpline numbers:
      18004252441
      044 25343363
      mobile: 9445033363
      free service: 15100
      Email: tnslsa.lae@gmail.com
      link: tnlegalservices.tn.gov.in/pdfs/TNSLSA_Information_Booklet.pdf

    • @AAMSchannel83
      @AAMSchannel83 Před 3 měsíci

      @@ToletRealEstate ok thank you sir

  • @balamanis1
    @balamanis1 Před 8 měsíci

    House possession recovery case க்கு எத்தனை சதவீதம் சொத்து மதிப்பில் கோர்ட் பீஸ் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் அதிகபட்ச தொகை எதும் உள்ளதா ஐயா? எனது வக்கீல் அதிகமாக கேட்கிறார்.

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před 8 měsíci

      I dont know this info, enquire and compare with any lawyers.

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 2 měsíci

    என்னோட criminal case 9 வருடங்களாக நடக்குது 😢😢

  • @RSudhasnr
    @RSudhasnr Před 2 měsíci

    🎉

  • @duraisamy8574
    @duraisamy8574 Před rokem +2

    Ok ok sir 100 persent unmai

  • @DINESHKUMAR-ph8bs
    @DINESHKUMAR-ph8bs Před měsícem

    வணக்கம் sir, personal loan ku suit file பண்ணலாமா. இல்லை direct ah bank ah அணுகலாம்.

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před měsícem

      first talk to the bank, if they dont reply to you, send an email to the appellete officer, then write to the RBI, follow this link: rbi.org.in/Scripts/Complaints.aspx

  • @ArchunaPerumal
    @ArchunaPerumal Před 8 měsíci +1

    Payanulla vilakkam sir

  • @bernardlourdh366
    @bernardlourdh366 Před 6 měsíci

    நில அபகரிப்பு பிரிவில் புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. அவர் மீது fir போடாம ல் இழுத்து அடிக்கிறார்கள் என்ன் செய்வது

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před 6 měsíci

      the best thing, file a case suit against the govt authorities whom you say have not taken action.

  • @devipriya3031
    @devipriya3031 Před 25 dny

    Sir 😭😭😭😭😭😭en v2la enga anney kudichitu dailyum sanda potuthu sir enga uyire eh aabathu sir ethuku enna case poturathu 😭😭😭😭😭😭😭

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před 24 dny

      நீங்கள் காவல்துறையின் உதவியைப் பெறலாம் மற்றும் காவல்துறை புகார்களை எடுக்கவில்லை என்றால் நீங்கள் நீதிபதியின் உதவியைப் பெற்று நேரடியாக நீதிமன்றத்தில் சந்திக்கலாம். மேலும் கவனிக்கவும், நீங்கள் குழந்தையாக இருந்தால், 1098க்கு அழைக்கவும். பெண்களுக்கு 181 அல்லது 1091/7827170170 என்ற எண்ணை அழைக்கவும். என்னைப் பொறுத்தவரை, அவசர உதவிக்கு 100க்கு அழைக்கவும்.

  • @AVasuBalanTNJ
    @AVasuBalanTNJ Před rokem +3

    உங்களது பதிவினை கண்டேன். எனக்கும் ஓரு சிக்கல் உள்ளது அதனை பற்றி கலந்து ஆலோசனை செய்ய விரும்புகிறேன் தங்களால் உதவிட முடியுமா?

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před rokem

      உங்களது போன் நம்பரை எனது ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்கள்(ekdkmsw@gmail.com). நான் உங்களை அழைக்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்.

  • @kavithamurugankavithamurug5760

    Sandai case mudiya evlo naal agum sir. Pls explain sir..

  • @prabhakarj2386
    @prabhakarj2386 Před 7 měsíci

    Bro Eng dad oda property ah opposite party avaingle power illegal ah potu sale panitangla ithu crime case ah civil case ah

  • @Mrpa691
    @Mrpa691 Před 9 měsíci +1

    Hi anna

  • @RSudhasnr
    @RSudhasnr Před 2 měsíci

    I m Rajesh thank u nanba

  • @rpalanisamy2299
    @rpalanisamy2299 Před rokem

    This. Advice. For 20years. Back only. OK. But. Only. Court. Decree final. Togo. To. Correct. Lawercivel

  • @Dharmika999
    @Dharmika999 Před rokem

    Anna permanent injunction original suit. Oru iadhuku irukku adhai vaidhu current patta vangalama

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před rokem

      No. SRO or the tahsildar will also have the copy of the permanent injunction, so they may not give, even if they give, it is still not valid..

    • @Dharmika999
      @Dharmika999 Před rokem

      @@ToletRealEstate puriyala anna Tamil la solunga

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před rokem +1

      @@Dharmika999 இல்லை.. SRO அல்லது தாசில்தாரிடம் நிரந்தர தடை உத்தரவு நகல் இருக்கும், அதனால் அவர்கள் உங்களுக்கு பட்டா கொடுக்காமல் இருக்கலாம், அவர்கள் தடை உத்தரவை கவனிக்காமல் உங்களுக்கு பட்டா கொடுத்தாலும் அது செல்லாது..

  • @rpadmanaban7696
    @rpadmanaban7696 Před rokem

    Police keta poie avaru M L MP ki thani shapoti shaievaru vahe pothidu retan home thais all sir ok.

  • @SathyaSathya-yh6ju
    @SathyaSathya-yh6ju Před rokem +1

    Total ethana vaaitha civil case la irukum anna limit illaya anna

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před 11 měsíci +1

      Jayalalitha's case went on for 20+ years, just count the vaai-dha? finally judge said if jayalalitha wont come to court, bring her on remand, only then the case took off and judgement passed, it all depends on the judge too, he can deny vai-dha and say nomore vai-dha and the opponent has to produce reason for not proceeding the case abd the judge can pass the order too. .

  • @sahayaraj9558
    @sahayaraj9558 Před 2 měsíci

    பொய்யான வழக்கு என்று தெரிந்தும் நீதிமன்றம் எப்படி இப்படி பட்ட வழக்குகளை ஏற்றுக் கொள்கிறது?

  • @mspchannel7827
    @mspchannel7827 Před 9 měsíci

    Supar

  • @thiraviaraja9793
    @thiraviaraja9793 Před 8 měsíci

    Sir, no government officers consider civil pettition

  • @prabakaran-ij6xu
    @prabakaran-ij6xu Před rokem

    Sir ungala contact pananum sir

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 Před rokem +3

    இந்த கொடுமை காலப்போக்கில் மாறுமா அய்யா ?

  • @shankard304
    @shankard304 Před 4 měsíci

    லேண்ட் கிராபிக்ஸ் வேஸ்ட் அண்ணா நான் கிராப் சில் வழக்கு தொடர்ந்தேன் அவர்கள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை எதிர் பார்ட்டி சாதகமாக பேசுகிறார்கள்

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před 3 měsíci

      appo file a case on land grabbing cell that they are not working properly, so that way your case will move faster...

  • @shankard304
    @shankard304 Před 4 měsíci

    இளம் அபகரிப்பு பிரிவில் நான் மனு கொடுத்தேன் அவர்கள் எதிர்பார்த்துக் சாதகமாக பேசி அனுப்புகிறார்கள் அதனால் அங்கு கொடுப்பது வேஸ்ட்

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před 4 měsíci

      பின்னர் அவர்களுக்கு எதிராக OS வழக்கைத் தாக்கல் செய்யுங்கள் அல்லது உங்கள் வழக்கில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள், அவர்கள் பதிலளிக்கட்டும்.

  • @senthilsenthilkumar773

    Bro anga v2 anga tatha pairla irruka nanga apadi anga appa pair la mata

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před rokem

      வாரிசு சான்று தேவை. அது இருந்தாள் எளிதில் மாத்திடலாம்..

    • @senthilsenthilkumar773
      @senthilsenthilkumar773 Před rokem

      Varesu sandr anga tatha virke irukku anal avanga appa pair la irke avanglaku illa bro anna saya

  • @shabeerahmed-ud1yx
    @shabeerahmed-ud1yx Před 11 měsíci

    Balls aalosanai

  • @nadugaltamil
    @nadugaltamil Před 7 měsíci

    உண்மைதான் எங்கள் 1992 ஆம் ஆண்டு எங்களுடைய சொத்துக்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டது அப்போது எங்களுக்கு விட்ட இடத்தில் விவசாயம் செய்து வந்தோம் ஒருவர் வந்து நான் சிறிதாக இங்கே கரிமூட்டம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார் சரி என்று விட்டுவிட்டு வெளிநாடு சென்று விட்டேன் 20 ஆண்டுகளுக்கு பிறகு இதை நான் வாங்கி விட்டேன் என்று சொன்னார் எங்களுக்கு விட்டது எப்படி நீ வாங்குவாய் என்று நான் கேள்வி எழுப்பிய பொழுது எங்களுடைய கொடுத்த பணத்தை எல்லாம் திருப்பி கொடுங்கள் என்ற பொழுது உங்களுடைய பணம் அப்போது கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை ஆனால் அடைத்து விட்ட இதன் மூலம் எங்க அப்பா கோர்ட்டுக்கு சென்றார் ஆனால் இன்னும் வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது வழக்கறிஞரான ஒருவர் அவருக்கு பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள எங்கு உள்ளது அவருக்கு தேவைப்படும் என்று சொல்லி எங்களிடம் மிரட்டுகிறார் நாங்கள் என்ன செய்வது

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před 6 měsíci

      you can make complaints against lawyers to judges, try to meet the judge in his lunch leisure time or at his house and give a written complaint, he will give police instruction to protect you.

    • @user-js1pe9ui1z
      @user-js1pe9ui1z Před 2 měsíci

      அருமையான் விளக்கம் மிக்க நன்றி வணக்கம் ❤💪✌️👌🙏👈​@@ToletRealEstate

  • @tharmalingam17
    @tharmalingam17 Před 11 měsíci

    ஒரு வழக்கு
    14மாதங்களாக
    வாய்தாவிற்கு
    அழைக்கவில்லைஏன்

    • @vnagarajan94
      @vnagarajan94 Před 8 měsíci

      பண்டல் கட்ட எதிர்தரப்பிணார் மறைத்து வைத்திருப்பர்

  • @vingya329
    @vingya329 Před 10 měsíci +4

    Trail க்கு வர்ரதுக்கு 5 வருஷம். இதுவும் நீதித்துறைக்கு அசிங்கம் தான். பாதிக்கப்பட்டவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Před 10 měsíci +1

    க்
    வக்முன்
    கீகல்கள்

  • @yogeshadvocate6117
    @yogeshadvocate6117 Před rokem +12

    இது தான் மக்கள் புரிந்துக்கொள்ளாத ஒன்று - "வழக்கை வெற்றிகரமாக முடித்து வைத்தால் நல்ல வழக்கறிஞர்," "அதற்குண்டான தொகையை கேட்டால் பணம் புடுங்குபவன்"
    "இப்படி வழக்கறிஞர்கள் மேல் உள்ள தவறான கண்ணோட்டத்தை மாற்றுங்கள், எல்லா வழக்கறிஞர்களும் ஒரே மாதிரி அல்ல" 👍

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před rokem +4

      நான் எல்லாம் வழக்கறிஞரையும் முழுமையாகக் குற்றம்சாட்டவில்லை, ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பண மனப்பான்மையுடன்தான் இருக்கிறார்கள்.

    • @jayabalanallagappan6830
      @jayabalanallagappan6830 Před rokem +1

      அப்திருட்டுபுண்டைங்கதாணஅதிகமாயிருக்காணுக நீயேசொல்லுறியே

    • @suriya910
      @suriya910 Před 8 měsíci

      நானும் 15 வக்கீல் பார்த்துட்டேன். எல்லாம் பணம் தான் குறிக்கோள். இதுல கேஸ் போட்ட நாம் எந்த கேள்வியும் கேக்கக்கூடாது கேட்டா பயங்கரமா கோபப்படுவாங்க. அவங்க என்ன சொல்ராங்களோ வாயை மூடிக்கிட்டு கேட்டுட்டு வரணும். நிறைய பொய் பித்தலாட்டம். இதுல எதிர் தரப்பு வக்கீல் கூட சேர்ந்துகிட்டு நமக்கு துரோகம் பண்றாங்க.மன உளைச்சளில் நாம் சாவணும்.

    • @suriya910
      @suriya910 Před 8 měsíci

      பணத்தை வாங்கிக்கிட்டு நமக்கு உண்மையாய் இருந்தாலே வக்கீல் களுக்கு நான்கோடி கும்பிடு போடுவேன்.

  • @manickemr7850
    @manickemr7850 Před 4 měsíci

    பாக.பிரிவினை.வழக்கு.முடிய.எவ்வளவு.வருடம்.ஆகும்

  • @subaramanianandan6555
    @subaramanianandan6555 Před měsícem

    ஸ்டே ஆர்டர் வாங்க டைம் சொல்லுங்க

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před měsícem

      உங்களிடம் சரியான ஆவணம் மற்றும் தடை உத்தரவுக்கான காரணம் இருந்தால், அது எளிதானது, நீதிபதி நம்பினால், அவர் அதே நாளில் கொடுப்பார்.

  • @nagarajan4397
    @nagarajan4397 Před 6 měsíci

    நீங்கள் வாங்கிய சொத்தை மீண்டும் உரிமையாளர் விற்ற இசி பதிவினை கேன்சல் செய்யவில்லை அதனால் தான் அவர்கள் மீண்டும் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள் எனவே தற்போது கூட நீங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்

  • @mohideennijam1268
    @mohideennijam1268 Před 11 měsíci

    IA.1/2023 is pending. call on 2.8.2023. IA.1/2023 - R1 counter filed. other adopt the same. Heard both side. For orders by 2.8.2023.
    சார் இதுக்கு என்ன அர்த்தம்...

    • @ToletRealEstate
      @ToletRealEstate  Před 11 měsíci

      you have submitted some documents recently or enquiry was over from both sides, next hearing date is 02/08/2023

  • @ChinnathambiM-jc7jj
    @ChinnathambiM-jc7jj Před 8 měsíci

    அருமை நண்பர் நான் இப்போது பாதிக்கப்பட்டு உள்ளேன் உங்கள் போன் நம்பர் கிடைக்கும