நீதிமன்றத்தில் நேரடியாக புகார் அளிப்பது எப்படி? - How to give complaint directly in court?

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2021
  • நீதிமன்றத்தில் நேரடியாக புகார் அளிப்பது எப்படி? - How to give complaint directly in court? Private complaint to the Judicial Magistrate

Komentáře • 65

  • @Mahizhmathi73
    @Mahizhmathi73 Před 6 měsíci

    தெளிவான தகவல்களுக்கு நன்றி

  • @rekaj4230
    @rekaj4230 Před 7 měsíci +1

    Unga information Romba Theliva iruku sir

  • @user-gc9zg1ym5d
    @user-gc9zg1ym5d Před 6 měsíci

    🙏 சார் மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி👍

  • @snegam3309
    @snegam3309 Před 3 lety

    Very informative for general 👏👍

  • @ss-kc7yu
    @ss-kc7yu Před rokem +1

    Good message 👍

  • @kuttianbu7606
    @kuttianbu7606 Před 3 dny

    Thanks sir

  • @santhichinnaiyan4959
    @santhichinnaiyan4959 Před rokem +2

    சார் வணக்கம்;
    1.நில அபகரிப்பு பிரச்சினை
    இருதரப்பிலும் சண்டை
    2..காவல் நிலையம் அணுகினோம்.
    3.சி எஸ் ஆர் வாங்கினேன்.
    கேவிட்டாக மிரட்டல் வந்ததால்?
    4.கேஸ் பையில் செய்தேன்.
    அதே கீழ் கோர்ட்டில் கேஸ் பையில் செய்தார்கள். கேஸ் நடக்க வண்ணம் /கூட்டணி வைக்கீல்/கோர்ட்டை அவமதிப்பு சோடணை/5.வேறொரு வழக்கறிஞர்
    1000அவதாரம் பிதுபித்தேன்.
    கேவிட் மிரட்டல் காவல் உதவி
    பொய் கோஸ். நம்பிக்கைதுரோகம்.
    6.கோர்ட் கேஸ் இருக்கும் பட்சத்தில் காவலரால் அடக்குமுறை. ஐகோர்ட் உதவி நாடினேன். பத்து மாதம் ஆகும் நிலை. தாமதம் ஏற்படக் காரணம் தெரியல.
    சட்டம் இருட்டறை /நல்லவருக்கு
    பேரொளி /பணயுள்ள அதர்மிக்கு.
    மனவுடச்சல் மிச்சம்/
    சத்தியம் இருக்கும்.
    கேஸ்சும்
    வழக்கும் மேஜிக்/
    திருசிற்றபலம்

  • @_AnimatedSongs
    @_AnimatedSongs Před 7 měsíci

    Thanks

  • @apwcoimbatore2926
    @apwcoimbatore2926 Před 8 měsíci

    நல்ல

  • @karthickselvams8497
    @karthickselvams8497 Před rokem +3

    அண்ணா ஒரு சந்தேகம் அண்ணா...போக்குவரத்து அதிகாரி சம்பந்தம் இல்லாமல் தனது வாகனத்தை நிறுத்தாமல் தனது வாகன எண்ணுக்கு அவர் விருப்ப படி அபராதம் விதித்து வருகிறார் அந்த சம்பந்தப்பட்ட அதிகாரி மீது புகார் அளிப்பது எப்படி அண்ணா......

  • @jamuna476
    @jamuna476 Před 8 dny

    அண்ணா ஒரு சின்ன டவுட் ஒரு வில்லேஜ் அருந்ததி ஆதிதிராவிடர் வாழும் இடத்தில் ஒரு ஒயின்ஷாப் உள்ளது அந்த மதுபான கடையை வேறு இடம் மாற்றி தரக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் தகுந்த நடவடிக்கை ஏதுமில்லை அதற்கு பொது நல வழக்கு போடலாமா அண்ணா

  • @engalifestyle94
    @engalifestyle94 Před 4 měsíci

    how to compliant sir

  • @user-sp2hj7ml5h
    @user-sp2hj7ml5h Před 24 dny

    அண்ணாநான்என்தம்பிக்குபஜாஜ் பைனான்ஸ் லோன் வாங்கிகெடுத்தேன்27மாதம்கட்டவேண்டும்10மாதம்கட்டிஇருக்கிறேம்இன்னும்17மாதம்இருக்கிரதுஅவன்இப்போதுகட்டமுடியாதுஎன்கிரான்போலீஸ் புகார்கெடுத்தோன்அவர்களிடம்பணம்கட்டுகரோன்என்றுசென்னாக ஆனால் கட்ட முடியாது என்கிறார்கள் போலீஸ் நீ கோர்ட்டுக்கு போமான்னு சொல்றாங்க சொல்றாங்க எனக்கு இப்ப என்ன பண்றதுன்னு தெரியல இதற்கு ஒரு வழி நீங்கள் சொல்லுங்கள்

  • @karthiknvit
    @karthiknvit Před 3 lety +1

    Do I need an advocate to file private complaint

  • @Krishavkamal
    @Krishavkamal Před 4 měsíci

    Sir Naan college serum pothu oru hostel kaatinanga. Aana Enna vera Nalla illatha hostel la thanga vaikuranga itharku Ethan case koduka mudiuma!?

  • @baala2739
    @baala2739 Před 3 měsíci

    private complaint kuduthu evlo naal aagum sir petitionerku judgement kidaikka? And FIR direction high court poganuma illa district judicial ? how many days took FIR direction order? pls reply

  • @Neha-vo4pv
    @Neha-vo4pv Před 6 měsíci

    Sir enoda complaint edukave matikiranga romba alakalikaranga ... Sp office poi direction vangitu vanthum ipo court direction vangitu vanu anupitanga...im waiting fr court direction...court direction vanguna piragu FIR poduvangala ila ... Marupadium ethum reason soli kutravaliku sathagama seyal paduvangala ...seyal pada mudiuma solunga pls

  • @prabhuaritta1442
    @prabhuaritta1442 Před dnem

    ஐயா தனிநபர் புகார் வழக்கரிஞர் இல்லாமல் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக பைகாமிக்கு அபிடவுட் மற்றும் நடந்த நிகழ்வுகளை 20 ஸ்டம்பு ஒட்டி தனிநபர்புகார் பிஎன்எஸ்எஸ் 223 என்று சாட்சி மற்றும் ஆதாரங்களை நீதிபதியிடம் தந்தால் வழக்குக்கு எடுத்துக்கொள்வாரா?

  • @palanisamy9259
    @palanisamy9259 Před 11 měsíci

    சார் வணக்கம். என் அக்கா வீட்டுக்காரர் விபத்தில் இறந்துவிட்டார். அப்பொழுது அவர் மகனுக்கு வயது 5. கேஸ் தீர்ப்பாகி அனைவருக்கும் பணம் பிரித்ததில் புவனேஸ்வரன் என்ற மகனுக்கு 40000 ரூபாய் 2009ல் இந்தியன் வங்கியில் வைப்புதொகையாக செலுத்தப்பட்டது . தற்பொழுது அந்த பையனுக்கு வயது 22 ஆகிறது. வக்கீல் அவர்கள் புவனேஸ்வரன் என்ற பெயரை புவனேஸ் என நீதின்றத்தில் பதிவுசெய்துவிட்டார். ஆதார்,டீசி ,பிறப்பு சான்றிதழ் அனைத்திலும் புவனேஸ்வரன் என்று உள்ளது. வக்கீல் ஆதாரில் பெயர் மாற்றி வங்கி பாஸ்புக் வாங்கி வர சொல்கிறார். புவனேஸ் என்பதற்கு புரூப் இல்லை. தற்பொழுது டெபாசிட் செய்த பணத்தை எப்படி எடுப்பதுசார்?

  • @sakthinadar9523
    @sakthinadar9523 Před rokem

    Ana

  • @vishwasx-c8489
    @vishwasx-c8489 Před 5 měsíci

    More than 100 years way closed that is our oldest property how to complaint

  • @rpfpolice2206
    @rpfpolice2206 Před 10 měsíci

    Sir I am law college student enmela flash fir podu irukkaga quash pannanum ana IPC 294b,352,354b,506(1)

  • @ganesanpari3824
    @ganesanpari3824 Před rokem

    Sir,(கருப்பு, பில்லி, ஏவல்,சூனியம்,குரலி ) மூலம் பாலியல் தொல்லை கொடுத்தால் புகார் கொடுக்காலாமா sir.

  • @arun519
    @arun519 Před 3 měsíci

    Sir eppo private complaint pannunmpothu athugu stamp ottanuma sir

  • @karthikag7265
    @karthikag7265 Před rokem +1

    Judge mela complain panrathu epadi sir

  • @rekaj4230
    @rekaj4230 Před 7 měsíci

    Sir death la doubt irundha case kudukalama

  • @SanthoshSanthosh-en4rl
    @SanthoshSanthosh-en4rl Před 5 měsíci

    அண்ணா எங்க காலேஜ்ல சாரிங்க எல்லாம் இன்டர்னல் மார்க்ல கை வைக்கிறாங்க அதுக்கு எதிர்ப்பு சட்டம் இருக்கானா

  • @spdurai5989
    @spdurai5989 Před 5 měsíci

    Sir naan bike வாங்கி லோன் கட்டவில்லை என் மீது சிவில் வழக்கு பொடப்பட்டதாக தெரிகிறது. எனவே அதனை நான் எப்டி தெரிந்துகொள்வது

  • @user-li7mt5pj5m
    @user-li7mt5pj5m Před 5 měsíci

    1:17 1:17 1:17

  • @sakthinadar9523
    @sakthinadar9523 Před rokem

    A

  • @harivedhamsh9078
    @harivedhamsh9078 Před 2 měsíci

    ஒரு மெடிக்கல் போலி சர்டிபிகேட் வச்சு நடத்திட்டு வர்றாங்க அதை எப்படி கம்ப்ளைன்ட் செய்வது

  • @prasanthprasanth5321
    @prasanthprasanth5321 Před 4 měsíci

    வணக்கம். பணம் மற்றவர்யிடம் கொடுத்து ஏமாற்றினால் செய்யவேன்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை தாமதமானால் என்ன செய்ய வேன்டும்

  • @Azeeskhan.2016
    @Azeeskhan.2016 Před 2 měsíci

    பள்ளிவாசல் நிர்வாகம் சம்மந்தாமாக புகார் செய்வது எப்படி?

  • @shivalingadeva3980
    @shivalingadeva3980 Před 7 měsíci

    அண்ணா ஒரு சின்ன டவுட் எனக்கு ஒரு கம்ப்ளைன்ட் தரணும் ஜஸ்ட் டயல் ஆப் மேல கம்ப்ளைன்ட் தரணும் அதுக்கு நான் எங்க கொடுக்கலாம் 🤔

  • @sakthinadar9523
    @sakthinadar9523 Před rokem

    Aann.

  • @abdulmuthalimuthali1371

    நுழைவு தேர்வில் குளறுபடி எப்படி நீதீமன்றத்தைஅனுகுவத்.என்மகனின்.விசயத்தில். சார்

  • @User-zt8vq
    @User-zt8vq Před 2 dny

    can i make a call for you sir. One civil case

  • @enjoy1100
    @enjoy1100 Před měsícem

    Free legal aid high court adress venum sir

    • @jk9648
      @jk9648 Před měsícem

      Madras high courtla irukku. Office anga Kenta VA solluvanga

  • @praveensri1655
    @praveensri1655 Před měsícem

    Sir ungalukku call panlama

  • @saravananj5159
    @saravananj5159 Před 7 měsíci

    குற்றவியல் நடுவரிடம் புகார் அளித்தும் திருப்திகரமாக இல்லை என்றால் உயர்நீதி மன்றத்தில் எப்படி வழக்கு போட்டுவது குற்றவிசாரணை சட்டம் எந்த பிரில்

  • @praveensri1655
    @praveensri1655 Před měsícem

    சார் சொந்த பட்டா இடத்தில் சுய பயன் பாட்டிற்கு கோவில் கட்டினால் அனுமதி வாங்க வேண்டுமா...... வேண்டும் என்றால் யாரிடமும் வாங்க வேண்டும்

    • @Angalamman402
      @Angalamman402 Před 14 dny

      கோயில் வருங்காலத்தில் விாிவாகலாம் . காவல் துறையிடம பாதுகாப்பு அனுமதி பெறவேண்டியிருக்க்லாம் அதனால் முறையாக பஞ்சாயத்து தலைவா் இடம் வாங்கினால் போதும் என்றே கருதுகிறேன்

  • @amuthamanim8285
    @amuthamanim8285 Před měsícem

    அய்யாபோளூர்காவல்நிலையத்தில்கட்டபஞ்சாயுத்துமண்றாங்க.வன்கொடுமைபுகாரையேவிசாரனைசெய்யவில்லை. cm.செல்.சென்னைஐகோர்ட்பதிதபால்மணு.காவல்தரைதலைவர்.கதலமைசெயலாலர்.கூடுதல்தலமைசெயலாலர்.மாவட்டகாவல்கண்காணிப்பாலர்.புகார்அலித்தும்பயன்இல்லை.எனதுபட்டாஇடத்தை2018ஆம்ஆண்டுமுதல்பயிர்செய்யமுடியவில்லை.முதல்வர்உல்படஅனைத்துரைஅதிகாரிகலுக்ம்100 க்கும்மேற்பட்டமனுஅலித்தும்நடவடிக்கைஇல்லை.அய்யா.சொல்வதெல்லாம்உண்மைதொகுப்பாலர்.லஷ்மிராமகிருஷ்ணன்அம்மாஅர்கல்.போன்நம்பர்கிடைத்திடஉதவிபுரிவிங்கலாஅய்யா.மிக்கநன்றிவணக்கம்

  • @vinayagar_Thunai
    @vinayagar_Thunai Před 4 měsíci

    அடமானம் கடன் எழுதி கொடுத்தவர் பணம் திரும்ப கொடுக்காமல் இழுத்தடிக்கிறார். 5வருடம் ஆகிவிட்டது. வக்கீல் நோட்டீஸ் வாங்க மறுக்கிறார். நேரடியாக கோர்ட்டில் complaint கொடுக்கலாமா? கேஸ் போட்டால் எவ்வளவு காலம் கேஸ் நடக்கும்? சொல்லுங்க சார்

    • @garudaftr5016
      @garudaftr5016 Před 4 měsíci

      சொத்தை வைத்து அடமான கடன் வாங்கினால்,12 வருடத்திற்கு அப்றம் அந்த சொத்து சட்டபூர்வமாக உங்களுக்கு சொந்தமாகி விடும்.... அப்றம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை மறுத்த அவர் சட்டப்படி வாங்கியதாகவே நீதிமன்றத்தில் கருதப்படும்.

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 Před měsícem

      சிவில் கேஸ் லோக்அதாலத்ல முடித்து பதினைந்து மாதங்களாகியும் தீர்பின்படி ஸ்டாம்ப் பணம் இன்னமும் கிடைக்கவில்லை என்ன செய்வது

  • @jayasudhajayasudha1256
    @jayasudhajayasudha1256 Před 4 měsíci

    சார் நீதிமன்றங்களுக்கு மொட்டை பெட்டி சன் தர முடியுமா

  • @r.vijayr.vijayr9561
    @r.vijayr.vijayr9561 Před 9 měsíci

    பெண் காவலர் மீது புகார் அளிக்க முடியுமா அண்ணா

  • @karunakaran.c.603
    @karunakaran.c.603 Před 10 měsíci

    Can I call you through the mobile number as shown in the name board

  • @r.vijayr.vijayr9561
    @r.vijayr.vijayr9561 Před 9 měsíci

    அண்ணா உங்க போண் நம்பர் அனுப்புங்க அண்ணா

  • @Tamilking1997
    @Tamilking1997 Před 3 měsíci

    Sir unga number venum sir

  • @sheyamalaa6700
    @sheyamalaa6700 Před 2 měsíci

    Sir ur contact number family issues doubt neraiya irukku

  • @prabhuaritta1442
    @prabhuaritta1442 Před 24 dny

    Thanks sir