ஜெய் ப்ரத்யங்கிரா போற்றி II Jai Prathyangira Potri II Prathyangira devi Potri II

Sdílet
Vložit
  • čas přidán 10. 02. 2020
  • #SriSriPrathyangiradasaSwamigal #JaiPrathyangiraPeedam
    #JaiPrathyangiraPotri #JaiPrathyangiraJaiJaiPratyangira #prathyangira
    அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா அருளாணைக்கிணங்க ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் ஸ்தாபகர்ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் உபதேசித்த தினசரி ஜெய் ப்ரத்யங்கிரா ராகுகால பூஜை மற்றும் பாதகமல பூஜை செய்து வரும் அடியார்கள், ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் அருளிய இந்த ஜெய் ப்ரத்யங்கிரா போற்றியை கூறி பூஜையை நிறைவு செய்யவும்.
    தினசரி இப்போற்றியை மனம் உருகி ஆறு முறை கூறிவர மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணம், தேவையற்ற பயம் நீங்கி மன அமைதி, ஆனந்தம் உண்டாகும், பில்லி, சூன்யம், ஏவல் போன்ற செய்வினையால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி தேக ஆரோக்ய, குடும்ப ஒற்றுமை உண்டாகும், திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும், குடும்ப சந்தோஷம் ஏற்பட்டு ஐஸ்வர்யம் பெற்று, அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா எப்பொழுதும் உங்களுடன் இருந்து வழி நடத்துவதை நீங்கள் உணர்வீர்கள்.
    ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில், மாதம் தோறும் தேய் பிறை சதுர்த்தசி (சர்வ அமாவாசைக்கு முன் தினம்) ஸ்ரீ மங்கள மஹா சண்டி ஹோமம் காலை 7.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை நடைபெறும் மற்றும் பிரதி மாதம் தேய் பிறை அஷ்டமி அன்று இரவு 9.00 மணி முதல் அதிகாலை 2.00 மணி வரை நடு நிசி நிகும்பலா ஹோமம் (மிளகாய் ஹோமம்) உலக நலன் ஒன்றையே பெரியதாக கருதி ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் திருக்கரங்களால் நடைபெறும், இந்த ஹோமத்தில் அனைவரும் கட்டணம் இன்றி இலவசமாக கொள்ளலாம்.
    தொடர்புக்கு:
    பீடம் : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
    40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் (அஞ்சல்), செங்கல்பட்டு (வ), காஞ்சிபுரம் (மா) - 603204.
    9840086373/ 9025233000/ 044-42024647.
    குறிப்பு : சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட்டிலிருந்து மினி பஸ் வசதி உள்ளது.
    அலுவலகம் :
    ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
    எண் :5, மாருதி பிளாட் கீழ்தளம்,
    ஜோயலுக்காஸ் அருகில்
    கிருஷ்ணா சாமி தெரு,
    தி.நகர்
    சென்னை-17
    9840086373/ 9025233000/ 044-42024647.

Komentáře • 1K

  • @suganeshwaran4003
    @suganeshwaran4003 Před 4 měsíci +7

    என்னுடைய எல்லா வெற்றியோட தாரக மந்திரமே ஜெய் ப்ரெத்தெங்கிரா ஜெய் ஜெய் ப்ரெத்தெங்கிரா.. 🙏🤲

  • @Murugan-de7ci
    @Murugan-de7ci Před 6 měsíci +3

    ஜெய் ஜெய் பிரத்தியங்கிரே ஜெய் பிரத்திங்கிரே நன்றி நன்றி நன்றிகள் கோடி குருஜி 💯 👍 🙏💯

  • @mohanathanmohan6958
    @mohanathanmohan6958 Před 19 dny

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துனை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே

  • @sugunaravi3659
    @sugunaravi3659 Před měsícem

    ஜெய் பிரத்தியங்கிரே ஜெய் ஜெய் பிரத்தியங்கிரே

  • @vanithadevan6626
    @vanithadevan6626 Před 5 měsíci +5

    ஜெய் பிரத்தியங்கர தேவி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @vetri7652
    @vetri7652 Před 10 měsíci +5

    ஜெய் ப்ரத்யங்கிரே ! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே 🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🏵️🌸🌺🌺

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 11 dny

    ஓம் ஶ்ரீ பிரத்தியேங்கரா தேவி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @hitlarhari4264
    @hitlarhari4264 Před 5 měsíci +1

    Oom nandraga guruvaalga guruvae dunai jai prathyangirai jai jai prathyangirai

  • @pmarudhu4246
    @pmarudhu4246 Před 2 lety +14

    ஓம் மகா காளி ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ப்ரத்யங்கிரா
    துன்பங்களை எல்லாம் நீக்கிட அருள் புரியுமாறு வேண்டுகிறேன்

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

    • @ParvathiArumugam-ph5rs
      @ParvathiArumugam-ph5rs Před 3 měsíci

      If..😊​@@JAIPRATHYANGIRATV

    • @kraghu7000
      @kraghu7000 Před měsícem

      0:06 iiiiiiiii9ihii 0:12 😊

  • @sakthipandi59
    @sakthipandi59 Před rokem +5

    ஜெய் ஆபத்தில் வருபவளே போற்றி🙏🙏

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem +2

      தொடர்புக்கு வாட்ஸ்ஆப்: 9840086373
      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @deivaselva7245
    @deivaselva7245 Před 2 měsíci

    🙏🙏🙏ஓம் பிரத்யங்கரா போற்றி

  • @sugunaravi3659
    @sugunaravi3659 Před měsícem

    ஜெய் பிரத்யங்கிரா போற்றி

  • @banupriyab7412
    @banupriyab7412 Před rokem +3

    ஜெய் பிரித்திங்கரா நன்றாக குரு வாழ்க குருவே துணை

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @chandrushekar3497
    @chandrushekar3497 Před 3 lety +5

    Jai prathyangire jai jai prathyangire

  • @vijilakshmi6033
    @vijilakshmi6033 Před 2 dny

    Jai prathingara Jai Prathingara thayee potri potri thank you welcome❤

  • @mahas706
    @mahas706 Před 3 měsíci +1

    Jai prathyangira jai jai prathyangira 🙏🙏

  • @statustime3107
    @statustime3107 Před 2 lety +5

    Jai🦁prathyangira 🌳jai jai 🙏🏻🌹prathyangira 🦁

  • @priyabgmp_o_n_n_uediting6035

    Jai Prathyangira Jai Jai Prathyangira Om nanraga Guru vazhga guruve Thunai 🙏🙏🙏🙏

  • @VengatesanB-bi9ze
    @VengatesanB-bi9ze Před 4 měsíci +1

    அம்மா துணை குருவே துணை

  • @user-mf3ob1gy7w
    @user-mf3ob1gy7w Před 10 měsíci

    Om nanraga guru vazhlga guruve thunai Jai praththiyangkire Jai Jai praththiyangkire Amma kudave irunthu valinadaththungk amma

  • @rajalakshmiraji8542
    @rajalakshmiraji8542 Před 3 lety +6

    Oom Nanraga GuruVazhga Guruve Thunai Jai prithyangire jaijai prithyangirag🙏🙏🙏

  • @youtubechannel4821
    @youtubechannel4821 Před 3 lety +5

    Amma thaye Jai prathyangire.. engaluku ellame nenga than ma. Unga Patham saranadainthu vittom thaye.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @priyasrinivasan5193
    @priyasrinivasan5193 Před 8 měsíci

    Amma unai vananginen yen vazhkaiya mariyathu power full jai preethingara porri

  • @ravichandran5990
    @ravichandran5990 Před 3 lety +3

    ஜெய் நன்றாக குருவாழ்க குருவேதுனை. ஜெய் ஜெய்ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய்ப்ரதயங்கிரா

    • @ravichandran5990
      @ravichandran5990 Před 3 lety

      ஜெய் நன்றாக குருவழ்க குருவேதுனை. ஜெய் ப்ரத்யங்கிரா. ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா. இந்த எளிய புஜைகோடுத்ததுநன்றி.மதுரை மாவட்டம் சமயநல்லுர். செல்வகீதா..

    • @vkdwistarsagency
      @vkdwistarsagency Před 2 lety

      @@ravichandran5990 😇😇😇

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @NivethaJ-xf2vu
    @NivethaJ-xf2vu Před 7 měsíci +3

    Amma enney intha kadan prechaneunu kappathu ma.

  • @ak_milky_creation2325
    @ak_milky_creation2325 Před 3 měsíci +1

    ஜெய் பிரத்தியங்கரா அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙇🙇

  • @vijaymadhavan9226
    @vijaymadhavan9226 Před 10 měsíci +2

    ஜெய் சகல தெய்வத்தின் வடிவமே போற்றி

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +4

    Om maa saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Před 2 lety +9

    🌺🙏🌺 OM JAI PRATYANGIRA DEVI POTRI 🌺🙏🌺

  • @Oneday4
    @Oneday4 Před 9 měsíci +2

    Jai Prathyangira Jai Jai Prathyangira 💛

  • @abhirami1394
    @abhirami1394 Před 5 měsíci +1

    Om nendraga guru vazhga guruvaey thunai, jai pratyangira jai jai pratyangira 😢

  • @soundarpandi7558
    @soundarpandi7558 Před 7 měsíci +3

    Amma, I place my son in ur feet ma. Make him win gold medals 🥇 in today’s skating races🙏🙏🙏🙏

  • @velkumar4070
    @velkumar4070 Před 3 lety +21

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏ஓம் கம் கணபதியே நமோ நமக 🙏🙏🙏ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா 🙏🙏🙏🙏குருஜி உங்கள் பாதம் பணிந்தோம் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaKrishnan-iy9cc
    @BalaKrishnan-iy9cc Před 2 měsíci

    Jai Nandraga guruvazka Guruvethunai Jai Prathiyangare Jai Jai Prathiyangare

  • @VengatesanB-bi9ze
    @VengatesanB-bi9ze Před 4 měsíci +1

    அம்மா துணை குருவே துணை ஜெய் பிரதிங்கரே ஜெய் ஜெய் பிரதிங்கரே

  • @ranganathanranga7712
    @ranganathanranga7712 Před 11 měsíci +3

    ஜெய் ஆபத்தில் வருபவளே போற்றி!!!

  • @sathishtech2150
    @sathishtech2150 Před rokem +4

    Jai prathiyankra🙏

  • @mrtransportservices7055
    @mrtransportservices7055 Před měsícem

    Amma thaaye enga kudupam eppaum santhoshama irukannum amma. Jai Jai prathiyangara potti...

  • @abinayaabinaya9365
    @abinayaabinaya9365 Před 2 měsíci

    Jai prithiyanghra Jai Jai prithiyanghra potri

  • @vijiraj1393
    @vijiraj1393 Před rokem +5

    Jai mata

  • @abinayaabi2474
    @abinayaabi2474 Před 2 lety +19

    Amma ena paaru amma manasu romba valikkudhu amma en pratchanaiya theerthu vai amma om nandraga guru vazhka guruve thunai jai prithiyangare jai jai prithiyangare 🙏🙏🙏🙏🙏😭😭😭😭

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem +6

      Jai prathyangirey! Jai Jai prathyangirey!!

    • @gokulgamers7908
      @gokulgamers7908 Před rokem +3

      Jai pratyangira jai jai pratyangira

    • @prabuprabu.m376
      @prabuprabu.m376 Před 3 měsíci

      Ì
      ​@@JAIPRATHYANGIRATV

    • @mahas706
      @mahas706 Před 3 měsíci

      Jai prathyangira jai jai prathyangira 🙏

    • @manikantam1154
      @manikantam1154 Před 2 měsíci

      Ore moolamanthram.. 🙏🏻Jai prathyangira... Jai jai prathyangira 🙏🏻

  • @hemavathivm1829
    @hemavathivm1829 Před 3 měsíci +1

    Jai Nandraga guru vazhga guruve thunai jai Pratyangira jai jai Pratyangira amma thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyapriyan4898
    @sathiyapriyan4898 Před rokem

    En kudumpathil ulla anaithu prachanaigalaiyum neeki arul purivayaga jai prathyangira deviye potri.Yavarum udal nalam petru neenda aayuludan vazha Vali tharum thaye jai prathyangira deviye

  • @isai.geetha1867
    @isai.geetha1867 Před 3 lety +17

    ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏
    ஜெய் பிரத்யங்கிரே ஜெய் ஜெய் பிரத்யங்கிரே 🙏🙏

    • @sakthikumar6446
      @sakthikumar6446 Před 3 lety +2

      ஜெய் நன்றாக குருவாழ்க குருவேதுனை. ஜெய். ஜெய்ப்பித்யங்கிரா ஜெய் ஜெய். ஜெய்ப்பித்யங்கிரா. மதுரை மாவட்டம் சமயநல்லூர். செல்வ கீதா. ஜெய்நன்றி குருஜி

    • @rgeetha771
      @rgeetha771 Před 3 lety +1

      அம்மா ப்ரித்திங்கி தேவீ நமக
      சங்கடங்களை தீர்ப்பவளே போற்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @ramamoorthimoorthi3305
    @ramamoorthimoorthi3305 Před 2 lety +4

    🌺🍃🌿🙏🙏🙏🌿🍃🌺

  • @abinayaabinaya9365
    @abinayaabinaya9365 Před rokem

    Jei prithiyanghra jei jei prithiyanghra

  • @abinayaabinaya9365
    @abinayaabinaya9365 Před rokem

    Jei prithiyanghra
    Jei jei prithiyanghra

  • @vijayak6120
    @vijayak6120 Před 3 lety +4

    Omsree prathiyangaraya nama🙏🏽🙏🏽🙏🏽jaya prathiyangara jaya jaya prathiyangara potri potri🙏🏽🙏🏽🙏🏽

  • @Prakashyadav-qk1zg
    @Prakashyadav-qk1zg Před rokem +5

    ಅಮ್ಮಾ ದೇವಿ ಕಾಪಾಡು ತಾಯಿ, u r really powerful god, am visiting her temple in our Bangalore

  • @Oneday4
    @Oneday4 Před 9 měsíci +2

    Jai pratyangira Jai Jai pratyangira 💛

  • @vijij3407
    @vijij3407 Před 2 lety +1

    நன்றி அம்மா ஜெய்ப்ரத்தியங்ரா

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @nandhanandha7084
    @nandhanandha7084 Před 3 lety +4

    ஜேய் சிம்ம ரூபிணியே போற்றி 🙏🙏🙏

    • @statustime3107
      @statustime3107 Před 3 lety +1

      Your spelling mistakes 😁

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @iraja333
    @iraja333 Před rokem +3

    Jaya Jaya Pratyangirayai Devi Koti Koti Naman Maa 🙏🙏🙏

  • @Santhi-fb7ju
    @Santhi-fb7ju Před 6 měsíci +1

    Enn amma jai prathiyankira

  • @Agfhdnjjkgs
    @Agfhdnjjkgs Před 5 měsíci +1

    🙏Jai Nantraha Guru Valga GURUVE Thunai🙏
    🪷Jai Prathyangire Jai Jai Prathyangire 🪷

  • @rajarajeshwariparvathi7147

    Jai nizalaga varubavalay potri🙏🏼🙏🏼🌸

  • @rajalakshmiraji8542
    @rajalakshmiraji8542 Před 3 lety +4

    Jai prathyangire jai jai prathyangire 🙏🙏🙏🙏🙏🙏

  • @ishwaryasubramani4240
    @ishwaryasubramani4240 Před 7 měsíci +1

    Om prathyagara Devi amma pottri 🙏

  • @prabha-zl2fo
    @prabha-zl2fo Před rokem

    ஜெ ய்.ப்ரத்யங்கிரே.ஜெ ய்ஜெய்பரத்யங்கிரே

  • @isai.geetha1867
    @isai.geetha1867 Před 3 lety +11

    ஜெய் பிரத்யங்கிரே ஜெய் ஜெய் பிரத்யங்கிரே🙏🙏... ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏🙏

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem +2

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

    • @gowric7064
      @gowric7064 Před rokem +2

      ஓம் நன்றாக குரு வாழ்க! குருவே சரணம்! ஜெய் பிரத்தியங்கிரே! ஜெய் ஜெய் பிரத்தியங்கரே! ஜெய் ஆபத்தில் வருபவளே‌ போற்றி !
      ஜெய் காக்கும் சக்தியே போற்றி!!!!

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem +1

      @@gowric7064 மழைக்கு குடையாகவும் வெயிலுக்கு நிழலாகவும் இருளுக்கு ஒளியாகவும் நின்று தன்னை நம்பியவர்களை காத்தருள்வாள் ஜெய் ப்ரத்யங்கிரா அன்னை இது அடியார்களின் அனுபவம்.
      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!! தொடர்புக்கு வாட்ஸ்ஆப்: 9840086373

  • @meenaramagopal1258
    @meenaramagopal1258 Před rokem +3

    JAI PRATHIANGIRA DEVI POTRI POTRI 🙏🙏🙏🙏🙏
    JAI JAI PRATHIANGIRA 🙏🙏🙏🙏🙏

  • @mrtransportservices7055
    @mrtransportservices7055 Před měsícem

    Jai prathiyagra annaiye potri..

  • @thilagavathithilagavathi4703

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே எங்கள் குலதெய்வமே எங்கள் ஜெய் ப்ரத்யங்கிரா அம்மா தான் குருஜி

  • @ManiManikandan_
    @ManiManikandan_ Před 4 lety +30

    ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே!ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

    • @ManiManikandan_
      @ManiManikandan_ Před 4 lety

      @@2ksmily375 Jai Prathyangirey

    • @thamaraiselvi9489
      @thamaraiselvi9489 Před 3 lety

      Jai prathingara jai jai prathingara 🙏🏻🙏🏻

    • @statustime3107
      @statustime3107 Před 2 lety

      Jai prathyangira jai prathyangira jai prathyangira jai prathyangira jai prathyangira jai prathyangira

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

    • @nalinaanu5997
      @nalinaanu5997 Před 7 měsíci

      ​@thamaraiselvi9489

  • @vijigopi9796
    @vijigopi9796 Před 3 lety +3

    ஓம் நன்றாக குரு வாழ்க குரு வே
    தூணை....
    ஜெய் பிரத்திங்யங்கரே ஜெய் ஜெய்
    பிரத்தியங்கரே

    • @vijigopi9796
      @vijigopi9796 Před 3 lety

      நன்றி ஐயா 🙏

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @anbuvaidhuanbuvaidhu5499
    @anbuvaidhuanbuvaidhu5499 Před 6 měsíci

    Jai prathyangira jai nandraga guru valga guru vala thunai amma cure me from all my disease and give me strength amma i am having 3 kids i want live for my kids amma jai prathyangira jai jai prathyangira amma potri

  • @pushpalathas6864
    @pushpalathas6864 Před rokem

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @sasiprith5625
    @sasiprith5625 Před 3 lety +3

    Amma thayai neyai thunai

  • @venkatesang3231
    @venkatesang3231 Před 4 lety +8

    Jaiprathyankira jai jaiprathyankira Om nanragaguru vazhga guruvethunai

  • @user-sn3ow6oz5e
    @user-sn3ow6oz5e Před 5 dny

    Jai preththingra🙏🙏🙏

  • @naliniparthiban216
    @naliniparthiban216 Před rokem +1

    Very powerful god jai Prithyankara potri potri

  • @manjulapazhani471
    @manjulapazhani471 Před 3 lety +25

    ஜெய் நன்றாக குரு வாழ்க! குருவே துணை!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே !!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před 3 lety +7

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @JAIPRATHYANGIRATV
    @JAIPRATHYANGIRATV  Před 3 lety +11

    ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
    அடியார்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்,
    சுவாமிகள் அருளிய இந்த ஜெய் ப்ரத்யங்கிரா தினசரி ராகுகால பூஜை செய்து உங்கள் வாழ்வில் அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா நிகழ்த்திய மாற்றங்கள், மகிமைகள், அற்புதங்களை உணர்ந்த அடியார்கள் அதை நமது ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் +919840086373 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கவும், இந்த ஜெய் ப்ரத்யங்கிரா தினசரி ராகுகால பூஜை செய்து துன்பங்களை சந்திக்கும் அடியார்கள் வாரம்தோறும் ஞாயிற்று கிழமை மாலை 3.00 - 6.00 மணிவரை ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில், சுவாமிகள் திருக்கரங்களால் நிகழும் ராகுகால கூட்டு வழிபாட்டில் கலந்துகொண்டு சுவாமிகளிடம் தீர்வை தெரிந்துகொள்ளவும்.
    முகவரி : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்.
    மலையடிவாரம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் (அஞ்சல்), செங்கல்பட்டு (மா) - 603204.
    தொடர்புக்கு : 98400 86373/ 90252 33000/ 044-42024647.

    • @ravichandran5990
      @ravichandran5990 Před 3 lety

      ஜெய் நன்றாக குருவழ்காகுருவேதுனை ஜெய் ப்ரத்யங்கிரே. ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே. மதுரை மாவட்டம் சமயநல்லுர். செல்வகீதா நன்றி. நன்றி குருஜி

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @sangivikki4111
    @sangivikki4111 Před 4 měsíci +1

    Manasu romba kastama eruku samy....enga appa amma romba pavum..avangala niga than samy pathukunum🙏...enga kastam la poganum samy....annaiya eruthu engala paathukoga samy🙏🙏annaiye potri potri...

  • @gayathrisathish8058
    @gayathrisathish8058 Před 3 lety +7

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nagrajaprathingra1434
    @nagrajaprathingra1434 Před 3 lety +4

    Om nanraga guru vazga!
    Guruve thunai!!
    Jai prathiyangre!
    Jai Jai prathiyangre!!!

  • @anburani5954
    @anburani5954 Před 2 lety +1

    En petthi kunamanadhuku nanri amma 🔱🙏🍋🔱🙏 potripotri

  • @Santhi-fb7ju
    @Santhi-fb7ju Před 4 měsíci +1

    அம்மா ஜெய் பிரத்தியங்கிரா தாயே என்னை உங்க ச ந்நிதிக்கு எப்ப கூப்பிட போறிங்க தாயே

  • @vetri7652
    @vetri7652 Před rokem +2

    🙏🙏🙏

  • @sathiyajagan288
    @sathiyajagan288 Před 3 lety +3

    Jai prathingira jai jai prathingira kuruve thunai

  • @mr.looser4785
    @mr.looser4785 Před rokem +1

    JAI PRATHYANGIRA Jai jai prathyangira.

  • @babur2222
    @babur2222 Před rokem

    🙏 Jai pratyangira Jai jai pratyangira amma yenkudave vaamma yennaiye kapptammma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      Unmayana anbum bakthiyum irundhal podhum andrada vaazhvil nammodu irundhu vazhi nadatthuval namadhu jai prathyangira annai. Thodarbukku whatsapp number: 9840086373 Jai Prathyangirey! Jai Jai Prathyangirey!!

  • @sulekhasulekha8648
    @sulekhasulekha8648 Před rokem +17

    "My powerful" God! Jai! prayankara ! gives me hopeful life.

  • @amarajk9493
    @amarajk9493 Před rokem +9

    ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா போற்றி போற்றி

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @senthiljothi2752
    @senthiljothi2752 Před 6 měsíci +1

    Jei Thayaga varubavazhe pottri jei om nandraga guru vazhlga guruvea thunai Jei prathyangarea Jei jei prathyangarea

  • @vijayanatarajan4437
    @vijayanatarajan4437 Před 3 měsíci +1

    Jai thayaee porridge potri

  • @sowmiyan6107
    @sowmiyan6107 Před 3 lety +4

    Jai 🙏prathyangire🙏 jai 🙏jai prathyangire''!!!!! 🙏

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před 3 lety

      Jai Prathyangire! Jai Jai Prathyangire!!

    • @deepad7766
      @deepad7766 Před 3 lety

      🙏❤️🙏❤️🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌷🙂

  • @pandirani795
    @pandirani795 Před 4 lety +9

    ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே.

    • @ArunKumar-wv5xn
      @ArunKumar-wv5xn Před 3 lety +1

      காப்பற்றுங்கள் அம்மா 👪

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @silentkiller3748
    @silentkiller3748 Před měsícem

    Jai prithiyangara jai jai prithiyangara

  • @chenthilpandiyan2104
    @chenthilpandiyan2104 Před 3 měsíci +1

    ஜெய் ப்ரத்யங்கிரா தேவி போற்றி 🙏🙏🙏

  • @Oneday4
    @Oneday4 Před 9 měsíci

    Jai Prathyangira Jai Jai Prathyangira

  • @muniraj567
    @muniraj567 Před 3 lety +12

    We are suffering for debt. Please pray for my debt will solve.

    • @sakthikumar6446
      @sakthikumar6446 Před 3 lety

      ஜெய் நன்றாக குருவழ்கா. குருவேதுனை. ஜெய் ஜெய்ப்பித்யங்கிரா. ஜெய் ஜெய் ஜெய்ப்பித்யங்கிரா. நன்றி குருஜி. நன்றி.

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před 3 lety +3

      Pls do our ragu kala poojai reguraly,
      also attain our sunday ragu kala kutuvazhi padu 4.30 pm to 6.00pm, join before 3pm

    • @sasiprith5625
      @sasiprith5625 Před 3 lety

      Amma neyai thunai

  • @abinayaabinaya9365
    @abinayaabinaya9365 Před rokem

    Jai prithiyanghra jai jai prithiyanghra

  • @LakshmiRavanan
    @LakshmiRavanan Před měsícem

    வாழ்க்கையில் வாழ்க்கையில் பல மாற்றங்களை மாற்றங்களை ஏற்படுத்துபவர் அன்னை பிரித்திங்கரா ஜெயப் பிரத்யங்கர ஜெய் ஜெய் ஜெய் பிரதமரை

  • @manokarans7014
    @manokarans7014 Před 4 lety +8

    நன்றி சுவாமி

    • @sakthikumar6446
      @sakthikumar6446 Před 3 lety

      ஜெய் நன்றாக குருவாழ்க குருவேதுனை. ஜெய் ஜெய்ப்பித்யங்கிரா. ஜெய். ஜெய் ஜெய்ப்பித்யங்கிரா

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Před rokem

      ​@@sakthikumar6446 ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @dharanisudhip5224
    @dharanisudhip5224 Před rokem +7

    ஜெய் பிரத்யங்கிரே ஜெ்ய் ஜெ ய் பிரத்யங்கிரே ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🌻🌹🦋🙏🌹🙏🌻🙏🌻🦋🙏🦋🙏🦋

  • @senthiljothi2752
    @senthiljothi2752 Před 6 měsíci +1

    Jei Anu Thinamum Kappai potrri

  • @selvamraj9761
    @selvamraj9761 Před 4 lety +5

    om nandraga guru valga guruvea thunai.jai pratingarea Jai Jai pratingarea.amma eallarayum kapathuma.

  • @mathieswari7203
    @mathieswari7203 Před 3 lety +6

    🙏 Jai Jai Prathiyangira Devi Potri 🙏

  • @devanandanjt917
    @devanandanjt917 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Kulatheivam Thunai Amma Thunai Prathiyangara Amma potri thunai