ப்ரத்யங்கிரா தேவி பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம் தொல்லைகள் நீங்கும் | Bhakthi

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2022
  • பக்தி யாத்திரை சேனல் பக்தியோடு வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய ப்ரத்யங்கிரா தேவி பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி தொல்லைகள் நீங்கும்
    Yengalai Kaakum Tamil Devotional Song on Goddess Pratyangira. Lyrics by Senkathirvanan Composed & sung by Veeramani Kannan, produced by Bhakthi Yathirai Produced & Licensed by : Apoorva Audios
  • Hudba

Komentáře • 303

  • @venkynaina5412
    @venkynaina5412 Před 6 měsíci +15

    எந்த தீயசக்திகள் எங்களிடம் வராமல் காத்துக் அருள்வாயே பிரத்யங்கிரா தேவி

  • @GPooventhiran
    @GPooventhiran Před 4 měsíci +9

    அம்மா தாயே எங்களிடம் எந்த செய்வினையம் வராமல் காக்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @user-ss8fn6fy8k
    @user-ss8fn6fy8k Před 2 měsíci +5

    அம்மா எங்களுக்கு தொழில் வளத்தை தருமாறு தாழ் பணிந்து வேண்டுகின்றோம்

  • @AK-ir1eg
    @AK-ir1eg Před 27 dny

    அம்மா தாயே சரணம் 🍋🙏🪔🪔 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் மறுவாழ்கை அமைய வேண்டும் என் பசங்க நல்ல புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் வேண்டும் படிக்க வேண்டும் 🙏 என் சொல் கேட்கவேண்டும் கூட இருக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் 🍋 கோடான கோடி நன்றிகள் 🙏 எங்கள் வீட்டில் தீயசக்தி பிணி செய்வினை ஏவல் பில்லி பேய் பிசாசு மந்திரம் எதிரிகள் போட்டி பொறாமை கோவம் பாவம் தோசம் நீங்க வேண்டும் 🙏 செய்பவர் அனைத்து பேர் நீங்கள் தண்டனை தரவேண்டும்🥥🍌🍍🍋🍎🍊🥭🙏🙏🙏🙏🙏

  • @user-vh4dw8eo1b
    @user-vh4dw8eo1b Před 2 dny

    தாய் யேஅன்புவணக்கம்
    உங்கள் மகன் கஷ்டம் தீர்க்கும் என்அன்புதாய்யே

  • @ravichandran5542
    @ravichandran5542 Před 5 měsíci +7

    பிரத்தியங்கிரா தேவி தாயே என் குடும்பம் மற்றும் என் உறவினர்கள் அனைவரும் ஏவல் பில்லி செய்வினை நீக்கி அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா

  • @barathidamal3536
    @barathidamal3536 Před 3 měsíci +5

    அம்மா எனக்கு ஓரு சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்தாயே🙏🙏🙏

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x Před 5 měsíci +5

    ஜெய் ஸ்ரீஆகாஷ பிரத்தியங்கரா அதர்வன பத்ரகாளி ஓம் சக்தி தாயே போற்றி💙💚💜💛❤🖤🤎ஜெய் ஸ்ரீஆகாஷ பிரத்தியங்கரா அதர்வன பத்ரகாளி ஓம் சக்தி தாயே போற்றி💙💚💜💛❤🖤🤎ஜெய் ஸ்ரீஆகாஷ பிரத்தியங்கரா அதர்வன பத்ரகாளி ஓம் சக்தி தாயே போற்றி💙💚💜💛❤🖤🤎

  • @ravichandran5542
    @ravichandran5542 Před 4 měsíci +4

    என் குடும்பம் மற்றும் என் உறவினர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா ஏவல் பில்லி செய்வினை நீக்கி அனைவரையும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan Před 2 měsíci

    அம்மா பிரியத்தியங்கிரா நான் வாழ்வா சாவானு ஒரு மிருகத்திடம் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன் என்னை காப்பாற்ற வா தாயே!

  • @user-py4rx8me8w
    @user-py4rx8me8w Před 2 měsíci +3

    ப்ரத்யங்கிரா தேவி அம்மா எங்க வீட்டுல உள்ள பில்லி,சூனியம்,யேவல் எதுவும் இல்லாமல் எங்களை காப்பதுங்க அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lingeswaran8134
    @lingeswaran8134 Před 3 měsíci +5

    🙏தேவி பிராத்தியங்கர விக்கு அன்பான போற்றி....... அன்பே சிவம்...... அறுளே தவம்.......

  • @rajeshwarirajeshwari4025

    அம்மா தாயே எனக்கு எப்போதும் துணையாக இருந்து கூடவே இருந்து காப்பாற்றி வரும் அம்மா என்மகன் நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் அம்மா நிங்கள் தான் துணையாக இருந்து நல்ல முறையில் தேர்வு எழுத துணை புரியவேண்டும் அம்மா நன்றி அம்மா நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @RVLOVER-qh1zy
    @RVLOVER-qh1zy Před 6 měsíci +13

    அம்மா எங்கள் கருமாவைபோக்கிஎன்குழந்தைகளுக்குஆசி வழங்கி டவேண்டும்அம்மா❤❤

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 Před měsícem

    அம்மா தாயே,, நீயே துணை எல்லோருக்கும்

  • @gunasekar1185
    @gunasekar1185 Před 5 měsíci +6

    அம்மா தாயே கை வலி குணமாக வேண்டும்

  • @CHANNEL-xo5hs
    @CHANNEL-xo5hs Před rokem +16

    அம்மா தாயே, இது எனக்கு ஆபத்து காலமாய் தெரிகின்றது. வரும்ஆபத்துகளிலிருந்து எம்மை காத்தருள வேண்டும் எம் பிரியங்கரா தேவி......

  • @devikulam4572
    @devikulam4572 Před rokem +32

    ஓம் சக்தி பிரத்யங்கிராதேவிஅம்மா
    தீயசக்திகள் எங்களைத்துன்புறுத்தாமல்எங்கள்
    குடும்பத்தைக்காத்தருளவேண்டும்
    🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @ChitraSakthivel-rl7jq
    @ChitraSakthivel-rl7jq Před 6 měsíci +1

    OM Sakthi thaaya theeya sakthielernthu enniyum en kudmpathiyum kaatharulum thaaya

  • @vanajajayalakshmi2108
    @vanajajayalakshmi2108 Před 2 měsíci +2

    என் மனநிலை மாற வேண்டும் இனம் புரியாத பயம் நீங்கி விட வேண்டும்

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Před 10 měsíci +5

    அம்மா மகம் நட்சத்திர அதிபதயே ஶ்ரீ ப்ரத்யங்கிரா தேவியே சரணம்.

  • @SivaSundar-lb1rm
    @SivaSundar-lb1rm Před 11 měsíci +13

    ஜெய்ப் பிரித்திங்கரா தாயே செய்வினை தீய சக்தியஅண்ட விடாமல் காத்து வாய் சொல் வார்த்தை அனைத்தும் சொல்பவனுக்கே திருப்பி செல்ல நீயே அருள் தருவாய் ஜெய் பிரதிகரே ஜே பிருத்திகரே போற்றி 🔱🙏🏽🙏🏽🙏🏽

  • @karthikaraja6019
    @karthikaraja6019 Před 3 měsíci +2

    அம்மா தாயே

  • @Sudarson.R-qr1ug
    @Sudarson.R-qr1ug Před 9 měsíci +16

    அம்மா எங்களையும் பில்லிசூனியம்,ஏவல், செய்வினை, தீய சக்தி இவைகளிடமிருந்து காத்திட வேண்டும் அம்மாதேவி"பிருத்யுங் கிரா" எங்களுக்கு எப்பொழுதும் காவலாய் இருங்கம்மா தாயே🌹🌹🌹🙏🙏🙏🕉️🕉️🕉️🌺🌺🌺🪔🔔🔔🔔🔱🔱🔱🛐🛐🛐🕎

  • @jothimurugan5029
    @jothimurugan5029 Před 9 měsíci +7

    தேவி பிரத்யங்கிரா தேவியே போற்றி போற்றி

  • @bprathish1024
    @bprathish1024 Před rokem +5

    அம்மா தாயே எங்கள் இல்லத்தில் வரவேண்டும்

  • @AkilaG-kh8hj
    @AkilaG-kh8hj Před 4 dny

    Amma thayee neethan enaku thunaiya irrukanum Amma avarai veli natu pogach sollumma thayee neethan enaku uthavi pannama Om sathi Om sathi Om sathi

  • @AkilaG-kh8hj
    @AkilaG-kh8hj Před 25 dny

    Amma thayee neethan enaku thunaiya irrukanum Om sathi Om sathi Om sathi

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 Před měsícem

    Om amma Thaye ennaiyum en kudumbathaiyum nekal kappathunkal amma vaarungal en elathiruku amma thunai engaluku unga aservatham vendum tahayae potri potri Nanri Nanri thayae ❤❤❤❤❤

  • @amsakarthick84
    @amsakarthick84 Před 2 měsíci +3

    தேவிபிரித்திங்கீரேஅம்மாபோற்றி

  • @manjularmanjular6432
    @manjularmanjular6432 Před 3 měsíci +1

    Sri prathiyangira devi amma potri potri

  • @raghuraju1291
    @raghuraju1291 Před rokem +7

    என் வருமைவிழக வேண்டும் கத்தாருள்வாய் தேவி ப்ரத்திங்கரா

  • @ravichandran5542
    @ravichandran5542 Před 5 měsíci

    Pirathiyankira Thaye en son sriram husband Ravichandran மற்றும் என் உறவினர்கள் அனைவரும் ஏவல் பில்லி செய்வினை நீக்கி அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா காப்பாற்றுங்கள் அம்மா

  • @muthumalainadar9726
    @muthumalainadar9726 Před 7 měsíci +5

    ஓம் தாயே போற்றி போற்றி

  • @manir1997
    @manir1997 Před rokem +10

    அம்மா. தயே. எல்லேறுடைய. பேறாசைய.விடசெய்து. நல்லவாழ்வு.தறவேண்டும்.தாயே

  • @jesuskathalingammeri1212

    எனக்கு செய்வினை செய்து நான் எந்த முன்னேற்றமும் அமையக்கூடாது என்று செய்வினை செய்து உள்ளனர் என் எதிரிகள்

  • @ramramanna9241
    @ramramanna9241 Před 9 měsíci +2

    ஓம் அம்மா தாயே. ப்ரித்தியங்கரதேவியேஅம்மா.தீயசக்திகல்என்னுல்லேஇருக்கும்.ஏவல்சாத்தனிடமிருந்துஎன்னைகாப்பாற்றுஅம்மா.தங்கல்பாதம்பனிகிரேன்அம்மா.என்இல்லத்திற்க்குவாமா.வீரதாயே.அருல்புரிவாய்அம்மா

  • @Lovedairycreation
    @Lovedairycreation Před 11 měsíci +4

    En kudumpathai sutti ulla theayavinai Aliya vendum amma prathyangra Devi amma thayea

  • @umeshlakshmi2123
    @umeshlakshmi2123 Před rokem +12

    அம்மா எங்கள் வீட்டுக்கு வந்து பிரச்சனை எல்லாம் தீர்த்து வையுங்கள் நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @SenthilSenthil022-nl3nr
    @SenthilSenthil022-nl3nr Před 5 měsíci +4

    அம்மா என் உயிர் உன் கையில்,செந்தில் ,செம்பை🎉😢😮😅😂❤

  • @nramar5342
    @nramar5342 Před 6 měsíci +4

    எங்க அம்மா பிரியத்திங்கரா தேவி போற்றி ஓம்

  • @AkilaG-kh8hj
    @AkilaG-kh8hj Před 8 dny

    Amma thayee neethan enaku uthavi pannama avari veli natu pogach sollumma thayee Om sathi Om sathi Om sathi

  • @kalaivanivani661
    @kalaivanivani661 Před 2 měsíci +3

    Amma thaaye enthangachi aval kitta irunthu kapathu devi prathinkera than thunnai kanniyamma mariyamma thunai

  • @rajendiransrinivasan5823
    @rajendiransrinivasan5823 Před 11 měsíci +5

    பிரித்யங்கிரா தேவி தாயேபக்கதுணை இருப்பாய் அம்மா

  • @user-xx5lj1uf3t
    @user-xx5lj1uf3t Před měsícem

    அம்மா வா மா என்னிலை பார் உனக்கே தெரியும் நான் சொல்ல முடியாதே எல்லாம் உங்களுக்கு தெரியும் அம்மா வா மா அம்மா வா மா அம்மா வா மா

    • @user-xx5lj1uf3t
      @user-xx5lj1uf3t Před měsícem

      உங்கள் சத்திஎன்இடத்தில் என்னைபாதுக்காக்வும்

  • @demongo4149
    @demongo4149 Před rokem +6

    தீயசக்தி நீங்க வேண்டும்

  • @MadheswaraJothidam.astrotv
    @MadheswaraJothidam.astrotv Před měsícem +2

    ஓம் ஶ்ரீ தேவி பிரத்தியஙகியா🎉🎉🎉

  • @ashokraj.s8574
    @ashokraj.s8574 Před 2 měsíci +1

    சண்முகம் சலூன்

  • @RVLOVER-qh1zy
    @RVLOVER-qh1zy Před 6 měsíci +6

    அம்மா எங்கள் குழந்தைகள் இருவரும் பெரோடும் புகழோடும் கௌருவத்தோடும்இருக்க அருள் புரியவேண்டும்மா😂😂😂😂😂

  • @velmurugan5129
    @velmurugan5129 Před 8 měsíci +4

    ஓம் சக்தி போற்றி போற்றி

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co Před rokem +7

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @dr.premavathysubrahmonian6581

    அம்மா ப்ரத்தியங்கிரா நீயே துணை

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co Před rokem +8

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-xx5lj1uf3t
    @user-xx5lj1uf3t Před měsícem +1

    அம்மா வா மா

  • @ranjithavinoth
    @ranjithavinoth Před měsícem +4

    அம்மா தாயே கோவத்துல எல்லா வேலையும் கட்டி காப்பாத்தி என் கஷ்டம் நஷ்டங்களை தீர்த்து வாழும் சந்தோஷம் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கணும் பிரியங்கா தேவி தாயே நீயே துணை

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před měsícem

    ஓம்ஸ்ரீப்ரத்யிங்கிராதேவிதாயேபோற்றி. ஓம்ஸ்ரீசிவகாளிதாயேபோற்றி. ஓம்ஸ்ரீகாமாட்சிதாயேபோற்றி. ஓம்ஸ்ரீதேனாட்சிதாயேபோற்றி ஓம்ஸ்ரீமீனாட்சிதாயேபோற்றி. ஓம்ஸ்ரீவிசாலாட்சிதாயேபோற்றி. ஓம்ஸ்ரீவாராஹிதாயேபோற்றி. ஓம்ஸ்ரீமகமாயிதாயேபோற்றி. ஓம்ஸ்ரீகருமாரிதாயேபோற்றி. 🌿🌺🌹🌸🏵🌼🌻💮💐🍌🍌🍇🍊🍍🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @velmurugan5129
    @velmurugan5129 Před 8 měsíci +3

    அம்மா பிரத்யங்கரா தேவி போற்றி போற்றி

  • @jeyavanijeyavani2761
    @jeyavanijeyavani2761 Před 7 měsíci +3

    தாயே ஓம்சக்தி போற்றி

  • @jeyavanijeyavani2761
    @jeyavanijeyavani2761 Před 8 měsíci +3

    ஒம் சத்தி போற்றி ஒம் சத்தி போற்றி

  • @AK-ir1eg
    @AK-ir1eg Před rokem +14

    🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔❤️❤️❤️❤️❤️❤️ ப்ரத்யங்கிரா தேவி சரணம் சரணம் 🙏 பைரவர் வாராஹி தாயே சரணம் காமாட்சி 🙏 மீனாட்சி 🙏 விசாலாட்சி 🙏 சரணம் 🪔 என் மறுவாழ்வு வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல பழக்கம் ஒழுக்கம் நேர்மை நியாயம் தைரியம் கண்ணியம் கட்டுப்பாடு அழகு 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் அம்மா குடும்பம் என் அண்ணன் தங்கை குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எங்கள் எதிரிகள் இன்றே இப்போதே அவங்க குடும்பம் நீங்கள் அழிக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @sarithak7985
    @sarithak7985 Před rokem +16

    அம்மா எங்களிடம் எந்த தீயசக்திகள் ‌வராமல் காத்து அருள் புரியும் ‌அம்மா தாயே

  • @ganesanganesan4124
    @ganesanganesan4124 Před rokem +3

    அம்மா தாயே எனக்கு என்ன தீமைகள் செய்திருந்தாலும் நீக்கி, எனக்கு திருமண வரன் சீக்கிரத்தில் அமைய வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhamahesh9631
    @prabhamahesh9631 Před 8 měsíci +3

    Amma Kodi Kodi Nanri Amma 🙏🙏🙏🙏

  • @ushasaravananofficial4811

    Thaaya ethrigal tholaigalilirrunthu en kudumbathay kapathunga thaayaa 🙏🏻

  • @Vasanth682
    @Vasanth682 Před 3 měsíci +2

    Amma thayi en veetil Ulla anaivaraium nalamaga vaithuvitu amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Vasanth682
      @Vasanth682 Před 3 měsíci +1

      Amma pilli aval serving ellama kathitu amma

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q Před 3 měsíci +1

    Om Prathiangira Devi potri potri

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 Před rokem +7

    ஓம் பிரித்திரியங்கா தேவி போற்றி போற்றி.

  • @sunderespuram5039
    @sunderespuram5039 Před 6 měsíci +1

    ஓம் பிரத்யங்கிரா தேவி அம்மா என் குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டு பிரிந்து விட வேண்டும் என்று செய்வினை செய்துள்ளார்கள் என்று சொல்றாங்க தாயே அதுபோலவே எனக்கும் என் கணவர்க்கும் சண்டை அடிக்கடி வருது என் குழந்தைகளுக்கு நோய் நொடி ன்னு வந்துட்டே இருக்கிறது தாயே என் குடும்பத்தை செய்வினை ஏவல் பில்லி இருந்து காத்தருள வேண்டும் அம்மா தாயே பிரத்யங்கிரா தேவி போற்றி போற்றி போற்றி

  • @jojovika1239
    @jojovika1239 Před rokem +6

    Amma thayee..enga familya seivinai la irunthu kapathu ma🙏🙏🙏🙏

    • @jojovika1239
      @jojovika1239 Před rokem

      Unga arul enga family ku vendum amma 🙏🙏🙏🙏

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co Před rokem +10

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @MohanE-zk2mq
    @MohanE-zk2mq Před měsícem +1

    Jai preethingra jai jai

  • @VinothKumar-ll3jb
    @VinothKumar-ll3jb Před rokem +8

    ஓம் பிரத்யாங்கிரா தேவியே போற்றி ❤❤❤❤❤❤

  • @kaleesanusha9245
    @kaleesanusha9245 Před 9 měsíci +4

    Om amma thaiye thunai

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 Před rokem +2

    ஓம் ஸ்ரீ பிரிதிங்கிரா தேவி அம்மா போற்றி போற்றி 🙏🙏 LB🙏ஓம் ஸ்ரீ பிரிதிங்கிரா தேவி அம்மா போற்றி போற்றி 🙏🙏 LB 🙏ஓம் ஸ்ரீ பிரிதிங்கிரா தேவி அம்மா போற்றி போற்றி 🙏🙏 LB 🙏

  • @vijaysiva9310
    @vijaysiva9310 Před rokem +5

    பத்ரகாளியே 🪔🪔🪔

  • @funworld1772
    @funworld1772 Před 11 měsíci +1

    Ohm pratyankira thaye potri. Enga kudumpathula endhavidha thristiyum andamal engal veetaiyum enpurushanaiyum ennaiyum kapppatranum. Nan thavaru seidal ennai mannithu kappatru ammma thayae neethan engalykku thunaiyaga irukkavendum endru vendukiren. Muthulakshmi Subramanian🙏🙏🙏🙏🙏

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 Před rokem +15

    அம்மா தாயே போற்றி போற்றி 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @rajagopal7170
    @rajagopal7170 Před rokem +26

    ஓம் சக்தியே சரணம். மானாமதுரை அருகே வேதியரேந்தலில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அன்னையே நின்பாதம் சரணம்

    • @nkshooter532
      @nkshooter532 Před rokem

      ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி வாய்ந்த அம்மன் அருள் புரிவாய் தாயே .,
      🙊🙉🙈🙏🙏🙏🔱🕉️🔥💥

  • @thulashikaselvarajah5585

    Om shakthi eppotum santhosamagavum nermiyagavumiruka uthavu thaye

  • @shobanamani4226
    @shobanamani4226 Před rokem +9

    அம்மா தாயே நீயே துனை

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Před rokem +35

    தாயே பணிகிறேன். அனைத்து துஷ்டர்களிடமிருந்தும் தீவினைகளிலுமிருந்தும் என்னையும் என் மகளையும் காத்து அருள வேண்டுகிறேன் பிரத்யங்கிரா தாயே.

  • @revathibabu6098
    @revathibabu6098 Před rokem +3

    Om sakthi prithiyangara devi ammavirkku patham namaskaram kodanu kodi nanri nanri nanri amma

  • @suresh.rramasamy4773
    @suresh.rramasamy4773 Před 9 měsíci

    Om Sri. Thevi pirithiyagara thevi

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q Před 3 měsíci

    Om Prathiangira Devi bless my brothers and my family and all in the world

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu Před 4 měsíci +2

    Amma mehgaum nandri you have solve many problems for me so I am so happy in my life 💖💖💖💖 thank. You amma potri potri potri ❤❤❤❤

  • @anandhavalli2419
    @anandhavalli2419 Před rokem +5

    ,engal kudumbathai valavaikum thaye nin patham saranam Jai prathiyangira!

  • @user-is5jl4sn3u
    @user-is5jl4sn3u Před 4 měsíci +4

    என்னை ஏமாற்றியவர்களுக்கு தண்டிக்க வேண்டும்

  • @narayananify
    @narayananify Před rokem +3

    Om Pratyangira Devi Saranam Om Shakti Om Om Parashakti Saranam Thaye pratiyangara Devi un Arul vendum yenru Kettu un Padam Saranam

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Před 10 měsíci

    சங்கடம் போக்கி பதவி உயர்வில் ஒரு நல்ல‌‌‌ இடத்தை தேர்வு செய்து தர வேண்டும் தாயே அருள்வாயே

  • @AsokrajaAsok-ti6ss
    @AsokrajaAsok-ti6ss Před 6 měsíci +3

    அம்மா.கடன்.அடய.வோன்டும்.அம்மா

    • @Varsha-jz7hj
      @Varsha-jz7hj Před 2 měsíci

      அம்மா எனக்கு வுடம்பு Guñamaga வேண்டும்

  • @lingamdurai1306
    @lingamdurai1306 Před rokem +10

    ஓம் சக்தி போற்றி

  • @suresh.rramasamy4773
    @suresh.rramasamy4773 Před 9 měsíci

    Om Sri thevi pirithiyagara thevi

  • @jeevajeeva4614
    @jeevajeeva4614 Před rokem +5

    Amma eanaku nalla Valli kattu am ma kodi kodi namaskaaram am ma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AjithKumar-oq2yb
    @AjithKumar-oq2yb Před rokem +8

    அம்மா என்னை கத்தருளும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @gomathishankari819
    @gomathishankari819 Před 6 měsíci

    Nandri Amma

  • @suresh.rramasamy4773
    @suresh.rramasamy4773 Před 9 měsíci

    Om Sri pirithiyagara potri potri

  • @venkateshc4791
    @venkateshc4791 Před 18 dny

    Super super

  • @PowerRangerIND
    @PowerRangerIND Před rokem +3

    Om sakthi potri Om 💮Om prathigha Devi potri Om💮Om namachivaya potri Om 🌹

  • @AK-ir1eg
    @AK-ir1eg Před rokem +56

    அதர்மம் அழிந்து போக வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🙏 தர்மம் தலை காக்கும் தெய்வம் 🙏 எங்கள் முன்னோர்கள் செய்த பாவம் தோசம் கொவம் இன்றே இப்போதே தீர்வு வேண்டும் 🙏

  • @nagarajanragaviprajan4701

    Amma thaaye enai theeya sakthi la irunthu meetu thaarungal 🙏😭kaathuarulungal thaaye pirathyankra devi