ஒன்பது வாரம் தொடர்ந்து கேளுங்கள் நினைத்தது நடக்கும் தொட்டது துலங்கும் சாய்பாபா பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 22. 10. 2019
  • ஒன்பது வாரம் தொடர்ந்து கேளுங்கள் நினைத்தது நடக்கும் தொட்டது துலங்கும் சாய்பாபா பாடல்கள்
    POWERFUL SHIRIDISAIBABA GAYTHRI MANTHRAM
    SUNG BY : BOMBAY SARADHA
    PRODUCED BY ; G.JAGADEESAN
    KINDLY SUBSCRIBE OUR CHANNEL : • ஒன்பது வாரம் தொடர்ந்து...
  • Hudba

Komentáře • 3,5K

  • @Devan-px6om
    @Devan-px6om Před 11 měsíci +6

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @lathar775
    @lathar775 Před rokem +5

    Om sai Ram 🙏🙏

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před rokem +1

    ஓம் சாயி நமோ நமக ஷீரடி சாயி நமோ நமக சர்குரு
    சாயி நமோ நமக❤ ஜெய் சாய் நமோ நமக ஷீரடி சாயி நமோ நமக சர்குரு சாயி நமோ நமக ஜெய ஜெய சாயி நமோ நமக சர்குரு சாயி நமோ நமக ஷீரடி சாயி நமோ நமக ஜெய ஜெய சாயி நமோ நமக சர்குரு சாயி நமோ நமக ஷீரடி சாயி நமோ நமக ஷீரடி சாயி நமோ நமக ஷீரடி வாசா நமோ நமக ❤🕉️🙏🙏🕉️

  • @panchavarnamjp1905
    @panchavarnamjp1905 Před rokem

    ஓம் சாய்ராம் என் ழகனின் சிறுவயதில் எந்த நல்ல விஷயத்தையும் அனுபவித்ததில்லை.இனிவரும் காலங்களில் அவன் என் மருமகள் பேரக்குழந்தைகள் உன் அருளால் அனைத்து நன்மைகளையும் பெற்று நிம்மதியுடன் மகிழ்ச்சியுடன் வாழ ஆசீர்வதியுமப்பா.எங்கள் கடன் தீர்ந்து மகனுக்கு பாரமில்லாமல் பேரக்குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ எனக்கும் என் கணவருக்கும் அருள்வாய் அப்பா.

  • @manilic3531
    @manilic3531 Před rokem +5

    ஓம் சாய் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டி வணங்குவோம்.

  • @devikulam4572
    @devikulam4572 Před rokem +5

    ஓம் ஸ்ரீஸாயி நாதாயநமக 🙏🙏🙏

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před rokem +1

    Om Sai namo namaha Sri Sai namo namaha jai Jai Sai namo namaha sarkuru Sai namo namaha ❤🙏🙏🌃🕉️🙏🙏🙏🙏🕉️🔯🍋🎉🔯

  • @user-eq2cn6uz6g
    @user-eq2cn6uz6g Před 6 měsíci +1

    ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா நீதான் என் நோயை தீர்த்துத் தரனும் அப்பா உன்னையைத் தான் நம்பி இருக்கன் அப்பா ஓம் சாய் அப்பா நீதான் எனக்குத் துனை அப்பா ஒம் சாய் அப்பா❤❤❤❤❤

  • @ranjithams6942
    @ranjithams6942 Před 3 lety +7

    ஓம்சாய்ராம் ஜெய்சாய்ராம் அப்பா என்மனகவலைஎன்னைக்குதீரும்என்பிராத்தனைஅனைத்தும்தீராவேன்டும்

  • @dhanaeswari7420
    @dhanaeswari7420 Před rokem +6

    Om sai ram kozhantha nalla padiya porakanum om sai ram🙏🙏🙏🙏

  • @saraswathiraja8659
    @saraswathiraja8659 Před rokem

    என் மகளுக்கு நல்ல வரன் அமைய ஆசிர்வாதம் தாருங்கள் சாய் அப்பா 🙏🙏🙏

  • @karuppaiyasuriya3441
    @karuppaiyasuriya3441 Před 10 měsíci +1

    சாய் அப்பா என் கணவர் உடல் நலம் பெற வேண்டும் ஆப்பரேசன் நல்லபடியாக நடக்க வேண்டும் ஓம் சாய் பாபா நமோ நமக

  • @sandhamanin5278
    @sandhamanin5278 Před 3 lety +11

    ஓம் சாய் பாபா என்மகளுக்கு திருமணம்நல்லபடி அமைய அருள்புரியுங்கள்

  • @m.pushpamunivel7308
    @m.pushpamunivel7308 Před 3 lety +7

    ஓம் சாய் நமோ நமோ
    வீடு மனை வேலைகள் நல்ல படியாக நிறைவு செய்ய வேண்டும் சாய்அப்பா

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před rokem +2

    Om Sai namo namah 🕉️ ஷீரடி சாய் நமோ நமக❤🕉️🔯 சர்குரு சாயி நமோ நமக 🕉️🙏 ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🔯🙏 சர்குரு சாயி நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஷீரடி சாய்பாபா ❤🕉️ நமோ நமக சர்குரு சாயி நமோ நமக ஷீரடி சாயி நமோ நமக சர்குரு சாயி நமோ நமக ஓம் ஶ்ரீ சாய் நமோ நமக 🕉️🔯💕🌃🕉️🙏🙏🕉️

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 Před rokem +1

    சாய் அப்பா ! என் குடும்பத்திற்கு நடக்கவேண்டிய சுப நிகழ்ச்சிகள் சீக்கிரம் சிறப்பாக நடக்க அருள் புரியுங்கள் அப்பா ! நன்றி !

  • @manimegalaim6515
    @manimegalaim6515 Před rokem +6

    ஓம்சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் போற்றி போற்றி.எளிமையானவனேஎதையும் எதிர்பார்க்காதவனே.எங்கள் எதிர்பார்ப்புகளை விரைவில் நிறைவேற்றி தாருங்கள் அப்பா.

    • @cgomathiyammal
      @cgomathiyammal Před 11 měsíci

      ஓமசாய் நமோ நமஹா ஸ்ரீ சாய் நமோ நமஹா குருவே சரணம் குருவடி சரணம்

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +5

    மனநிம்மதியருளும்
    சாய்நாதன்பாடல்

    • @vijiraja6796
      @vijiraja6796 Před 3 lety

      saj appa en wenduthalai earkkanum appa

  • @devidevi6231
    @devidevi6231 Před 2 dny

    அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் சாய் யாரையும் கஷ்டபடுத்தாதிங்க தயவு செய்து 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-xm3ne7zj8l
    @user-xm3ne7zj8l Před 7 měsíci

    ஓம் சீரடி சாயி நமோ நமஹ 🙏🙏🙏
    ஓம் சீரடி நாதா நமோ நமஹ 🙏🙏🙏
    ஓம் சாய் வாசா நமோ நமஹ 🙏🙏🙏
    சத்குரு சாய் நமோ நமஹ 🙏🙏🙏
    சாய் அப்பா துணை 🙏🙏🙏 என் மகள் தாயாக வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏 என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் சாய் அப்பா 🙏🙏🙏 என் சாய் அப்பாவே மகனாக பிறக்க வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏 என் வேண்டுதல் நிறைவேற்றி கொடுங்க சாய் அப்பா 🙏🙏🙏
    சாய் அப்பா பழனியம்மா தொப்பிலி ஆரோக்கியம் பாக்கியம் இவர்கள் கொடுக்க வேண்டிய பணம் எனக்கு சேர வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏 என் நம்பிக்கை என் சாய் பாபா 🙏🌹🌹🙏

  • @user-dp2ep2cw1f
    @user-dp2ep2cw1f Před 3 měsíci +17

    Om Sai Ram.enakum muthu mamakum.elarum samthathoda marriage nadakanum asai appa😭😭😭😭🙏

  • @k.kzgays4483
    @k.kzgays4483 Před 3 lety +7

    ஓம் சாய்ராம் நல்லபடியா இருக்க வேண்டும் எந்த குரையில்லாமல் வேலை நல்ல படியா வேலசெய்ய வேண்டும் நீதான் அருல் புருய வேண்டும் ரொம்ப நன்றி சாய் அப்பா என்னுடை கால்லை சுகமாக்கி விடுபாபா நான் ரொம்ப கஸ்டபடுரேன் நீதான் என்னையும் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்ணும் பாபா ஓம் சாய்ராம் நான் நினைத்தை நிரை வேற்றி குடுபாபா ஓம்சாய்ராம்

  • @meiyalaganperiannan4761
    @meiyalaganperiannan4761 Před rokem +2

    ஓம் ஶ்ரீ சாய் பாபா பாதங்கள் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மகனை நல்ல மாணவன் சிறந்த சான்றோன் என்று போற்றும் படியாக நன்கு படிக்க வைத்து ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வைக்க வேண்டும் சத்குரு சாய் பாபா சரணம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @buvaneshwari.rbuvaneshwari7979

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக்,🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷

  • @baskerboss3602
    @baskerboss3602 Před 4 lety +7

    Sai baba engaluku kastatha kudukadhinga appa engaluku yarum kedayadhu appa ne tha enakum en kudumbathukum thunaiya irukanum appa om sai ram om sai ram om sai ram

  • @valarmathykamalraj7424
    @valarmathykamalraj7424 Před 3 lety +8

    சாய் ராம் அப்பா என் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும்.நல்ல ஞாபகம் வரவும் நல்ல முறையில் இருக்கவும் வழி காட்டுங்கள் சாய் ராம் அப்பா.ஓம் சாய் ராம்.ஓம் சாய் ராம்

  • @user-xm3ne7zj8l
    @user-xm3ne7zj8l Před 7 měsíci +1

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏
    சாய் அப்பா என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க நினைச்சேன் அவசர பட்டு அவளை ஒரு வாழ்க்கையை தேடி கிட்டாள் சாய் அப்பா என் பிள்ளைகளால் எவ்வளவு கஷ்டப்பட்டேன் சாய் அப்பா 🙏🙏🙏 என் மகள் தாயாக வேண்டும் சாய் அப்பா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் சாய் அப்பா என் வேண்டுதல் அப்பா உங்கள் திருபாதங்களில் மண்டியிட்டு மடிபிச்சை கேக்குறேன் என் வேண்டுதல் நிறைவேற்றி கொடுங்க சாய் அப்பா 🙏🙏🙏

  • @BalaBala-zu9cg
    @BalaBala-zu9cg Před rokem +2

    🙏🏻🌼Om Sri Sai Ram neega tha appa thunayaga irukka vendum🙇🏻‍♀️ arul puriya vendum🌼🙏🏻

  • @jansanjansan2845
    @jansanjansan2845 Před 3 lety +6

    நமோ நமோ ஷாஜி அப்பா நான் இந்த வருஷம் ஒஜெல் அதில் நான் நல்ல புள்ளி எடுக்க வேணும் ஷாஜி அப்பா நீங்கள் அருள் புரியுங்கள் ஷாஜி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maramara8464
    @maramara8464 Před rokem +6

    என் கஷ்டங்களை நீக்குங்கள் வியாபாரத்தில் நல்ல மாதிரி போகனும் சாய் அப்பா என் கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருக்கேன் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும்

  • @madhammalhinagaraj5836
    @madhammalhinagaraj5836 Před rokem +2

    Om Sai Appa thunai varavendum government job dream niraivetri kodunga Sai appa 🙏🌹🙏

  • @sinthansivakumar723
    @sinthansivakumar723 Před rokem +2

    காலை வணக்கம் அழகு நன்றி மகிழ்ச்சி ஓம் சாய் ராம் நல்லதே நடக்கும் பாதுகாப்பு முக்கியம் சாய்

  • @rekharevathy2625
    @rekharevathy2625 Před 3 lety +5

    Saiappa en appaku heart, kidney udambula Ella parts nalla irukanum.enakum en sisters en appa venum .enga rendu perukum seekrama baby pirakanum.neenga tha Sai kapathanum.om sairam

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před rokem +4

    ஓம் சாயி நமோநமஹ🙏🙏🙏ஸ்ரீ சாயி நமோநமஹ🙏🙏🙏ஜெய ஜெய சாயி நமோநமஹ🙏🙏🙏
    சத்குரு சாயி நமோநமஹ🙏🙏🙏

  • @thamizhselvan9198
    @thamizhselvan9198 Před 10 měsíci +1

    Om Sai ram thunai 💐🙏
    என்னோட கணவருக்கு இரயில் way வேலை கிடைக்கணும் .சாய் பாபாவின் அருளால் 🌺🌸🌼🕉️🪔🪔🪔🙏🙏🙏

  • @santhoshkalkin5973
    @santhoshkalkin5973 Před rokem +3

    Om. Sai. Appa. Potti. Naan. Inru. Parkka. Pora. Vedu. Enakkum. Ammakkum. Makanukkum. Pidiththirukka. Venum. Athodu. Antha. Vedditku. Enathu. Sabesan. Thedi. Varanum

  • @manivannan1534
    @manivannan1534 Před 4 lety +5

    Om Sai Ram 🌹 om sai ram 🌹om sai ram 🌹 om sai ram 🌹 om sai ram 🌹 om sai ram 🌹 om sai Ram 🌹 om sai ram 🌹 om sai ram 🌹 om sai ram 🌹 om sai Ram 🌹

  • @user-el9mw1jx8t
    @user-el9mw1jx8t Před 3 lety +4

    Sai super

  • @user-rs8du9ot8l
    @user-rs8du9ot8l Před 7 měsíci +1

    என் இரண்டு பிள்ளைகளையும் கவசம் போல் காத்தருள வேண்டும் சாய்பாபா

  • @durairajr4415
    @durairajr4415 Před rokem +1

    ஓம்சாய்அப்பனேஎன்குழந்தைகள்இருவருக்கும்பதவியையும்நல்வாழ்க்கையையு ம்கொடுத்துஆசீர்வதிக்கவேண்டுமாய்வேண்டுகிறேன்.....

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 3 lety +19

    சாய்சிவா! யாவர்க்கும் அருள்வாய்! உண்மை
    உணர்த்துவாய் ! உனக்குள் இணைப்பாய்! ஓம்ஶ்ரீசாய்ராம் !

  • @k.kzgays4483
    @k.kzgays4483 Před 3 lety +11

    ஓம் சாய்ராம் பாபா என் குடும்பம் எல்லாரும் நலமுடன்வாழ வேண்டும் பாபா என்னுடைய மகனுக்கு நல்ல படிப்பை குடுபாபா ஓம்சாய்ராம் என்னுடைய கால்லை நல்ல படியா சுகமாக்கி குடுபாபா ஓம்சாய்ராம்

  • @laximyvasanthy4777
    @laximyvasanthy4777 Před 11 měsíci +1

    என் மனதுக்கு நிம்மதியை தந்தறுள்வாய் சாய் அப்பா

  • @murugessowri4044
    @murugessowri4044 Před 11 měsíci +3

    Om sai ram namo nama

  • @priyaayyappan4347
    @priyaayyappan4347 Před 11 měsíci +11

    என் மகள்கள் அனைவரும் நன்றாக படிக்கவேண்டும் என் குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் சாய்பாபா என்றுமே எங்களுக்கு துணையாக இருங்கள் ஓம் சாய் ராம்

  • @vanajarajagopal819
    @vanajarajagopal819 Před 2 lety +11

    ஓம் சாய் ராம்
    என் மகள் ஒழுக்கமாக வும் மரியாதையாக நடக்கும் நல்ல பெண்ணாக இருக்க ஆசீர்வாதம் செய்யுங்கள் அப்பா

  • @angelpooja8591
    @angelpooja8591 Před rokem +2

    Om Sai papa Nan o/l pass pannanum athukku Neenka enn Koda eppavum thunai erukkanum enakku unka mela mulu nampikkai erukku ellam Sai ram 🙇🙇🌹🌹🌹

  • @eswari748
    @eswari748 Před rokem +2

    Omm sai ram .sai appa yeallarum nallairukanum saiappa 🙏🙏🙏🙏🙏

  • @jamunasankar9440
    @jamunasankar9440 Před rokem +11

    ஓம் சாய் அப்பா என் மகளுக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும். ஓம் சாய்ராம்.

  • @mohanasundar5657
    @mohanasundar5657 Před 3 lety +9

    எனது மகனின் வாழ்க்கை நல்லபடியாக அமைய அருள் புரிய வேண்டும் சீரடி சாய்பாபா

  • @user-xm3ne7zj8l
    @user-xm3ne7zj8l Před 6 měsíci +1

    ஓம் சாய் ராம் 🙏🌹🙏
    ஜெய் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
    எல்லாம் நீயே சாய் 🙏🙏🙏

  • @lathapadmanaban8931
    @lathapadmanaban8931 Před 7 měsíci +3

    சாய் அப்பா கோடான கோடி நன்றி அப்பா ❤🌹

  • @b.m.sivasubramaniyam
    @b.m.sivasubramaniyam Před rokem +8

    ஓம் ஸ்ரீ சாயி க்கு பாடல் எழுதி தரட்டும் உறவே ஓம் ஸ்ரீ சாயி ராம் நல்லதெ நடக்கும் வாழ்க வளமுடன்

  • @thenmozhiviswanathan4349
    @thenmozhiviswanathan4349 Před 4 lety +18

    ஓம் சாய் நமோ நமஹ🙏🙏 சாய் அப்பா அனைவரையும் இந்த கொரோனா நோயில் இருந்துக் காப்பாயாக🙏🙏

  • @saraswathyvelautham3627
    @saraswathyvelautham3627 Před rokem +4

    ஓம் சாய் அப்பா என்பிள்ளைகள் இருவருக்கும் திருமணங்கள் நடக்க அருள் புரியுங்கள் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

    • @s.sabarivasan945
      @s.sabarivasan945 Před 3 měsíci

      கண்டிப்பாக திருமண‌ம் நடக்கும் ❤️🙏

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před 16 dny +2

    ஓம் ஸ்ரீ சாய் நமோ நமக🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சாய் நமோ நமக🙏🙏🙏 ஜெய் ஜெய் சாய் நமோ நமக🙏🙏🙏 ஷீர்டி சாய் நமோ நமக🙏🙏🙏 சர்குரு சாய் நமோ நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devikulam4572
    @devikulam4572 Před rokem +15

    ஓம் ஸாயி ராம் அப்பா
    எனதுமகளின்தீராததலைவலி
    அஸ்மா வியாதியைக்குணமாக
    அருள்புரியுங்கள்அப்பா🙏🌺🙏

  • @deepadeepas2906
    @deepadeepas2906 Před 2 lety +8

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jh7gb7ri8t
    @user-jh7gb7ri8t Před 2 měsíci +1

    ஓம் சாய் பாபா என் மனைவி உடல் நலம் பெற வேண்டும் என் மகன் வேலையில் ஜெயித்து வர வேண்டும்

  • @devikulam4572
    @devikulam4572 Před 8 měsíci +1

    ஓம் ஸாயி அப்பா சரணம்
    அப்பாஎன்நிலைநன்றாகஉங்களுக்குத்தெரியும்உங்கள்
    முன்னால்இருந்துபிரார்த்தனைசெய்யக்கூடமுடியவில்லைஎனக்குஒருவிடிவுகாலத்தைவிரைவில்ஏற்படுத்தித்தாருங்கள்அப்பாஓம்ஸாயிராம்🙏🙏🙏

  • @mathavanmathavan4319
    @mathavanmathavan4319 Před 3 lety +12

    சாய் அப்பா என்னோட குடும்பத்தில் உள்ள எல்லா ப்ரஜனையும் சரியாக வேண்டும்

  • @krishnasamy3500
    @krishnasamy3500 Před rokem +8

    நன்றி சாய்!🙏🙏🙏
    உங்களது ஆசி என்றும் தேவை சாய். ஓம் சாய் ராம்!

  • @Meenakshi-ty4pj
    @Meenakshi-ty4pj Před 3 měsíci +1

    ஓம் நமோ சாய்ராம் என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து திருந்தி வர வேண்டும் என் பிள்ளைகள் இருவரும் நன்றாக படிக்க வேண்டும் ஓம் சாய் ராம்

  • @dairy.of.dhaanya
    @dairy.of.dhaanya Před 2 měsíci +1

    Om Sai Ram ,Sai appa enaku velaiya permanent panni kodunga appa,2 magalgalukum nalla padipa kodunga Sai appa ungalal ellame mudium nandri appa

  • @k.kzgays4483
    @k.kzgays4483 Před 3 lety +14

    பாபா உண்ணை நம்பி இருக்கேன் நீதான் பாது காக்கவேண்டும் நான் நினைத்தது நிரைவேரவேண்டும் பாபா உண்ணுடைய அருல் கிடைக்க வேண்டும் பாபா

  • @niranjanniranjan2568
    @niranjanniranjan2568 Před rokem +4

    Om Sai Ram 🙏🏼 Om Sai Appa Nenga Tha Thunai Sai Appa 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️😭🙏🏼

  • @adhilakshmi654
    @adhilakshmi654 Před rokem +3

    Om Sri Sai Ram 🙏sai Baba enakku kuzhanthai pakkiyam kodunga kadavule plse 😔😔🙏🙏🙏

  • @mounish4580
    @mounish4580 Před 4 měsíci +4

    Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logkanadanlogku7308
    @logkanadanlogku7308 Před 2 lety +7

    சாய்பாபா என் கஷ்டங்கள் எல்லாம் தீரும் சாய் அப்பா

  • @shanthiv6781
    @shanthiv6781 Před rokem +10

    ஓம் சாய் நமோ நம:�
    என் இரண்டாம் மகளுக்கு மணம் முடித்து வைத்தாய். இப்போது அவளுக்கு குழந்தை பிறக்க அருள் செய்ய வேண்டும் .
    ஒம் சாய்.

  • @kamalendranthanushan8533

    சாய் பாபா எனக்கு நகை வேலை கிடைக்க வேண்டும் சாய் பாபா

  • @14_r.shakila68
    @14_r.shakila68 Před 6 měsíci +3

    Om Sai ram appa enaku nala vazhkai amaithu tharungal appa🙏💚🦋❤💜🤩🙇‍♀️😍

  • @sethuramanvalliappan4299
    @sethuramanvalliappan4299 Před 7 měsíci +8

    சாய்அப்பா என்மனைவி உடல்நிலை சரியாகவேண்டும். என்மனக்குழப்பம் தீரவேண்டும். சாய்அப்பா.

  • @VimalVimal-rg3ej
    @VimalVimal-rg3ej Před 2 měsíci +5

    சாய்அப்பா

  • @megalaganes7619
    @megalaganes7619 Před rokem +2

    Sai appa unggala ennakku romba pidikum appa.OM SAI RAM JAI SAI RAM.

  • @nikshanbest5748
    @nikshanbest5748 Před rokem +3

    ஓம் சாய் ராம் அப்பா

  • @selviramesh8413
    @selviramesh8413 Před rokem +12

    சாய்ராம் என்குடுப்பம்எல்லாதத்க்கும் நல்ல சுகத்தகொடுப்பா ஓம்சாய்ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mukkanimedia458
    @mukkanimedia458 Před 2 lety +22

    ஓம் சாய் அப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டும் சாய் அப்பா😭😭😭

  • @sivaranjani1495
    @sivaranjani1495 Před rokem +3

    ஓம் சாய் ராம் 🙏🙏 மாமாவுக்கு நல்ல வேலை கேடை க்கனும்

  • @vishakansaraswathy8759
    @vishakansaraswathy8759 Před 9 měsíci +1

    என் மகன் கடன் பிரச்சனை இருந்து விடு பட வேண்டும் ஆசீர்வாதம் பண்ண வேண்டும் சாய் பாபா 🙏🙏🙏

  • @kangeswary2523
    @kangeswary2523 Před rokem +12

    ஓம் சாய் அப்பா 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ ஓம் சாய் அப்பா 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சாய் அப்பா 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
    இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் இருக்க அருள் புரியும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻

    • @lakshmanperumal3711
      @lakshmanperumal3711 Před rokem

      1998 igot baba,s dharsanm ofterthan3weeks everythursday1oneoldmancamemy house likeasbaba,1999a malebaby inmyhouse l put thebaby,s name gnanasai .v r happyand belivebaba allways.

  • @pooviyapooviya3712
    @pooviyapooviya3712 Před rokem +15

    ஓம் சாய்பாபா என் மகன்களுக்கு உடல் நிலை சரியாக வேண்டும் நீங்க தான் அருள் புரிய வேண்டும்

  • @nirmalar3202
    @nirmalar3202 Před 8 měsíci +3

    ஓம் அப்பனே சாய் பாபா என் கார்த்திக்க என்கிட்ட பேச வைச்சிடுங்க இந்த ஒரு வேண்டுதலை மட்டும் நிறைவேற்றி வைங்க சாய் அப்பா உங்க பொண்ணோட கோரிக்கையை ஏற்று கொள்ளுங்கள் அப்பா

  • @pnjrajan
    @pnjrajan Před 9 měsíci +1

    நல்லதே நடக்கும்
    ஓம் சாய் ராம்

  • @vasanthir5304
    @vasanthir5304 Před rokem +10

    🙏🏼சாய் அப்பா,என் அன்பு சாய் அப்பா,அவருடைய அன்பு மகளின் ஆருயிர் அன்பு மகனை கட்டாயம் உயிருடன் மீட்டு தருவார்கள்.நன்றி சாய் அப்பா.நன்றி சாய் அப்பா.ஓம் சாய் ராம்,ஸ்ரீ சாய் ராம்,ஜெய் ஜெய் ராம்.

    • @rajsekar8661
      @rajsekar8661 Před 10 měsíci

      Sai appa naan nenja karriam ellam. Nerivearanum

  • @pooviyapooviya3712
    @pooviyapooviya3712 Před rokem +13

    ஓம் சாய் நமோ நமக 🙏🙏🙏🙏

  • @bhaskaransevu7688
    @bhaskaransevu7688 Před 6 měsíci +2

    சாய் மட்டுமே சர்வ ஜீவராசிகளின் தெய்வம். அவர் அருள் இருந்தால் மட்டுமே அவர் எவரையும் ஏற்பார். அவர்மீது நம்பிக்கையில்லாதவர்கள் கூட ஒருமுறை அவரது ஸ்த்சரித்திரத்தைப் படித்துப் பாருங்கள். பின்பு அவரை நம்புவதா வேண்டாமா என்று முடிவெடுங்கள். வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி வேண்டுமென்றால் அவரைத் தவிர நமக்கு வேறு கதியில்லை. அவரிடம் நாம் ஏதும் கேட்க வேண்டாம். நமக்கு என்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியும். ஜெய் சாயிராம்

  • @tamilvidu
    @tamilvidu Před 2 měsíci +1

    சாய் அப்பா என்னோட அண்ணா அண்ணி சந்தோசமா இருக்கணும் அப்பா. அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா மகிழ்ச்சியா இருக்கணும் பாபா ப்ளீஸ் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jothilakshmi8068
    @jothilakshmi8068 Před 2 lety +11

    ஓம் சாய் நமோ நமஹ ௭ன் மகன் உடல் நிலை சாியாகி வரவேண்டும் அவனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ௭ஙகள் கஷ்டம் தீரவேண்டும் சாய்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joshithagopalakrishnan35
    @joshithagopalakrishnan35 Před 3 lety +5

    Nalaikum vara pora days fulla nalathe nadakanum baba yarukitaium Bad name vaingakudathu baba om sai 🙏🙏

  • @vishakansaraswathy8759
    @vishakansaraswathy8759 Před 9 měsíci +1

    என் மகன் கடன் பிரச்சனை முடித்து வைத்து எங்களை ஆசீர்வாதம் பண்ண வேண்டும் சாய் பாபா 🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv Před 4 měsíci +3

    ஓம் சாய் பாபா ராம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇

  • @skks2024
    @skks2024 Před rokem +14

    ஓம் சாய் ராம்🙏 எனக்கு பணம் இல்லை அப்பா நீங்கள் துணை🙏 தரவேண்டும் 🙏அப்பா எனக்கு மனநிம்மிதிஇல்லை என்மகள் என்னுடன் விரைவில் வரவேண்டும்🙏 அப்பா 🙏

  • @PavithraPavi-py7ss
    @PavithraPavi-py7ss Před rokem +8

    ஒம்சாய்.பாபா.ஒம்சாய்.பாபா.
    என்.வாழ்க்கையில்.இனிமே
    எல்லாமே.நீ.தான்.அப்பா.என்
    கவலைகளைதீரு.சந்தோஷ்த்தை.கொடு.ஒம்.சாய்.பாபா

  • @vetriraji4035
    @vetriraji4035 Před 9 měsíci +1

    Sai baba ungaluku thunai mattum enaku eppodhum venum sai appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv Před 7 měsíci +1

    ஓம் சாய் பாபா ராம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @navaneethaml8965
    @navaneethaml8965 Před 2 lety +17

    Om Sainatha இன்றைய சூழலில்
    குழந்தைகள் நல்லவர்களாக
    வளரவேண்டும் ஓம் Sairam

  • @akila6481
    @akila6481 Před rokem +10

    Saibaba ellarum nalla irukum kastam vanthalum athula irunthu veliya vara nengatha vali katanum om sai namonamaka😌😌😌🙏🙏🙏🙏

  • @creavety._.channal._.
    @creavety._.channal._. Před rokem +1

    ஓம் சாய் ராம் ஓம் சாய் அப்பா என் உடல்நிலை நல்லபடியா சரியாகனும் .அப்பா நீங்க என் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா. சாய் அப்பா உடல்நிலை சரியாகனும் என் மனம் நிம்மதியான தூக்கமே இல்ல சாய் அப்பா எனக்கு நிம்மதியான தூக்கத்தை தாங்க. என் குழந்தைகளையும் என்னையும் குடும்பத்தையும் காப்பாத்துங்க என் கணவரையும் 🙏🙏🙏🙏🙏

  • @eniyaeniya6975
    @eniyaeniya6975 Před rokem

    om sai ram 🌹🌹🙏🙏🙏🙏🙏