#saibabagenius

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2021
  • இங்கு வெளியிடும் பதிவுகள் யாவும் சாய்நாதர் தினமும் எனக்கு தன் விஸ்வரூப தரிசனத்தை காண்பித்து கொடுத்து அருளிய அருளுரைகள் இவைகள்..சாய்நாதரின் உண்மையான ஆசீர்வாதங்கள்
    இவைகளே..அவர் வேறு எந்த மார்க்கத்தையும் எனக்கும்,உங்களுக்கும் போதிக்க சொல்லவில்லை.
    இவைகளை பொறுமையாக,நிதானமாக அமர்ந்து கேளுங்கள் நீங்கள் சாய்நாதரால் ஆசீர்வதிக்க படுவீர்கள்.இது உண்மை நான் தினமும் அவருடன் நேரிடையாக பேசுகிறேன்..உங்களாலும் முடியும்..
    ஹேமாட் பந்த்தை எப்படி சாய்நாதர் தன் சொந்த வாழ்க்கை வரலாரை எழுத சொல்லி "அவரிடம் நீ வெறும் கருவி மட்டுமே உன்னை எழுத வைப்பவன்,பேசவைப்பவன் நானே " என்று ஆசீர்வாதம் அளித்தார் ..சாய்நாதர் தன் திருமேனியோடு உலவி கொண்டிருந்த காலத்தில் அவராகவே அனுமதி அளித்து எப்படி ஹேமாட் பந்த்தை ஆசீர்வதித்தாரோ...அதை போலவே இப்போழுதும் என்னை எழுத,பேச சொல்லி ஆசீர்வாதம் அளித்து என் இயற்பெயரை மாற்றி "சாயீஸ்வரீ " என்ற நாமத்தை எனக்கு கொடுத்தார்.
    நான் நானாக இருப்பதை காட்டிலும் ..அவர்(சாய்)நானாக இருப்பது என் பூர்வ ஜென்ம புண்ணியமே..
    சாய்அப்பாவின் வாழ்க்கை முறையையும் அவரின் ஆத்மசூட்சம லீலைகளையும்
    அவரின் முழு அனுமதியுடன்,அவரின் விருப்பத்திற்கு ஏற்ப அவரின் ஆத்ம புதல்வியான யான் (சாயீஸ்வரி)
    சாய்நாதரின் அனுமதியுடன் மிக மிக பணிவுடன் அவர் என்னிடம் நாள்தோறும் கூறும் ஆசீர்வாதத்தையும்,அருள்மொழிகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
    என்னுடைய இந்த பிறப்பின் அம்சத்தை எனக்கு உணர்த்தி நான் செய்யவேண்டிய பணியை எனக்கு கொடுத்து என்னை இந்த வினாடி வரை ஆசீர்வதிக்கும் என் குருநாதராகிய என் ஆத்ம தந்தை சாய்அப்பாவை வணங்குகிறேன்.
    ஸ்ரீசாயியை பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்
    #ஸ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்
    for more details pls vist our facebook page(சாயீஸ்வரி)
    அற்புதம் நிறைந்த பொற்பதங்கள்

Komentáře • 2,8K

  • @balavinovino1425
    @balavinovino1425 Před rokem +458

    சாய் எல்லாரியும் பாத்து பார் யாரு கவலை பட வேண்டாம் சாய் யாரையும் கை விட மாட்டார் அவரை நம்புங்கள் நல்லது நடக்கும் 💯💯 சாய் மேல நம்பிக்கை இருந்தா லைக் போடுங்க கண்டிப்பா நல்லது நடக்கும் 💯💯ஓம் சாய் ராம் 💐💐💐💐

  • @vijayabi9959
    @vijayabi9959 Před rokem +41

    என்னுடைய வேண்டுதலை உடனே தீர்த்து வைத்த சாய் பாபாவிர்க்கு மிக்க நன்றி 🙏

  • @user-jw2vi6fw4x
    @user-jw2vi6fw4x Před 4 měsíci +21

    சாய் பாபா என் கஷ்டம் எல்லாம் போக்கிடுப்பா நான் செஞ்ச தப்பு எல்லாவற்றையும் மன்னித்து எனக்கு நல்ல வாழ்க்கையை குடுப்பா நான் உன் கிட்ட கேட்டதேல்லாம் குடுப்பா பிரச்சினையில் இருந்து இருந்து ஒரு விடுதலை குடுப்பா ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா 😭

    • @annadurai474
      @annadurai474 Před 2 měsíci

      ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏🙏🌷

    • @LoginiSubramaniam-bt4em
      @LoginiSubramaniam-bt4em Před měsícem

      ஓம் ஸ்ரீ சாயி ராம் 🙏🙏🙏🙏

    • @SanthoshSanthosh-mu4ft
      @SanthoshSanthosh-mu4ft Před 10 dny

      எனக்கு மரணத்தை கொடுங்க. சாய்பாபா அப்பா😂

  • @sumathisumathisumathisumat8785
    @sumathisumathisumathisumat8785 Před 7 měsíci +9

    தேவைக்காக உன்னை தேட❤️❤️❤️🙏🏻💯🙏🏻💯🤗☺️ வில்லை என் உயிரே என் தேவயே நீதான் ஐயனே ❤️❤️❤️❤️

  • @rajamohan8871
    @rajamohan8871 Před 11 měsíci +150

    நண்பர்களே என் தந்தை உடல் நலம் பெற வேண்டுங்கள்.. உங்கள் கூட்டுப் பிரார்த்தனை குணமளிக்கும்... Please please please sai appa save my father...

    • @akilavarsha5309
      @akilavarsha5309 Před 5 měsíci +5

      Yenga apavum sai appa

    • @sudalaim5863
      @sudalaim5863 Před 4 měsíci +3

      நலம் வாழ்வார்

    • @user-de3nh2ks4f
      @user-de3nh2ks4f Před 4 měsíci

      Sai Baba

    • @Padma-zb9lb
      @Padma-zb9lb Před 4 měsíci

      ​Bin CT CT❤ mo

      @@sudalaim5863

    • @krishnanalagar7847
      @krishnanalagar7847 Před 4 měsíci

      @@akilavarsha5309 கண்டிப்பாக உங்கள் தந்தை நலம் பெறுவார்

  • @pandiyand4859
    @pandiyand4859 Před rokem +71

    இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கும் போது என் மன வேதனையின் கண்ணிரைஉங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் சாய் பாபா ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் இந்த அனாதையை காத்த அருள வேண்டும் ஓம் சாய் பாபா ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா ஓம் சாய் ராம்

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Před 7 měsíci +14

    என் வாழ்வில் என் அப்பா
    சாய் பாபா... நான் வேண்டியதை தரும்....
    வேண்டிய நேரத்தில் குறிப்பறிந்து
    அருள் புரியும் என் அருட் தந்தை.... என் நம்பிக்கை...
    என்.... வாழ்வு.... நன்றி அப்பா.... ஓம் சாய் ராம்... ஓம்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Před 7 měsíci +2

    நன்றிசாய்அப்பா மகேந்திரன்சந்திராகவியரசுபுகழரசு தீபா நாங்கள்ஒற்றுமையாக வாழ்கிறோம் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před rokem +12

    ஓம் சாய் நாதாய நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக 🕉️🙏 ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏 சர்குரு சாய் நமோ நமக ஷீரடி சாயி நமோ நமக 🕉️🙏🙏🕉️ அப்பா என் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் இப்படி கஷ்டப்படும் போது நீங்கள் நினைத்தால் என்னை காக்க வேண்டும் அப்பா துணை செய்வாய் அப்பா என் குட்டிமா என்ன புரிஞ்சுக்க வேண்டும் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️🔯💕🌃

  • @donvicky9286
    @donvicky9286 Před 9 měsíci +15

    பாபா கடன் பிரச்சினை தீர வேண்டும் பாபா 🙏🙏

  • @nanthaaswath2041
    @nanthaaswath2041 Před rokem +58

    என் மனநோய் தீருங்கள் சாய் அப்பா...🙏🙏🙏

  • @anianitham7522
    @anianitham7522 Před rokem +23

    ஓம் ஶ்ரீ சாய் ராம் நமோ நமஹ 🙏ஷீரடி சாய் நமோ நமஹ🙏
    ஜெய் ஜெய் சாய் நமோ நமஹ 🙏 அப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் நீங்கள் தான் ஐயா தர வேண்டும் நன்றி அப்பா🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Před rokem +35

    நன்றிசாய்அப்பா அனனவருக்கும் மனம் நிம்மதி தாருங்கள் நன்றி சாய் அப்பா

  • @chandrakanthar4873
    @chandrakanthar4873 Před rokem +29

    மணக் கவலையை மறக்க பாபா பாடலைக் கேளுங்கள். ஓம் சாய்ராம் சரணம் சரணம்.

  • @chanthirachekaramjeyachant5061

    ஓம் சீரடி சாய் ஐயா உங்கள் அன்புக்கும் அரவணைப்பு க்கும் என்றுமே நான் உங்கள் பாதம் போற்றி வழிபடும் பக்தன் ஓம் சாய் ராம்

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před rokem +13

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா என் குட்டிமா பேசனும் அப்பா பிலிஸ் அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா துணை ஷீரடி சாய் ராம் அப்பா 🕉️🙏🙏🕉️👍💕👍

  • @FreedaRamesh
    @FreedaRamesh Před rokem +15

    ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா 🙏🙏எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க சாய்பாபா அப்பா 🙏🙏எங்களுக்கு இரங்கும் சாய் பாபா அப்பா 🙏🙏உம்மையே நம்பி இருக்கிறேன் 🙏🙏

    • @godSur
      @godSur Před rokem +1

      Om sai ram. Ungalukuga Na Pray panra Don't worry

    • @FreedaRamesh
      @FreedaRamesh Před rokem

      @@godSur ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏ரொம்ப நன்றி 🙏🙏

    • @manoharan4385
      @manoharan4385 Před rokem

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️

    • @SivacentringSivacentring
      @SivacentringSivacentring Před měsícem

      Oom Sai thuniyakp eruppar

  • @balajic7774
    @balajic7774 Před rokem +19

    என் துன்பம் திரவேண்டும் பாபா நான் கவலையுடன் இருக்கிறேன் பாபா

    • @manoharant7035
      @manoharant7035 Před 10 měsíci

      எனக்கு இன்று பணம் வேண்டும் பாபா🙏🙏🙏

    • @Srinisha9253
      @Srinisha9253 Před 9 měsíci

      Om sairam 🙏🙏

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před 7 měsíci +4

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️ அப்பா எனக்கு நம்பிக்கை இருக்கிறது அப்பா நன்றி நன்றி நன்றி அப்பா 🕉️🙏🙏🕉️ அப்பா எனக்கு இந்த பாடல் வரிகள் மிகவும் பிடித்த பாடல் வரிகள் அப்பா அருமையாக உள்ளது அப்பா 🕉️🙏🙏🕉️

  • @karthikeyan5047
    @karthikeyan5047 Před rokem +16

    Om Sri Sairam.. Enoda Vazhkai Baba enaku thandha pitchai than everything in my life happen on Thursday only ...thanks for everything baba 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selviramu5132
    @selviramu5132 Před rokem +23

    ஓம் சய் ராம் என் தந்தை நீயே ஐயா என் நோய்யை குணப்படுத்த வேண்டுகிறேன் சாய்யப்பா உமக்கு நன்றி💐🙏🙏🙏💐🙏🕉🙏🌹🌹🌹

  • @shobanasekar8182
    @shobanasekar8182 Před rokem +6

    என் பேத்தி வாழ்க்கையில் நல்லபடியாக இருக்க வேண்டும் நோய் இல்லாமல் எந்த இன்னல்களும் இல்லாமல் நல்லபடியாக நீண்ட ஆயி லுடனும் சந்தோஷமாக இருக்க வேண்டுகிறேன் என் சாய் அப்பா

  • @dental-tt7zq
    @dental-tt7zq Před rokem +9

    சாய் அப்பா நிம்மதியா இருக்க வையுங்கள்
    ஓம் சாய், சாயி சாயி

  • @thanaletchumythanaletchumy7384

    ஓம் சாய் ராம் அப்பா துணை🙏🙏🌹🌹🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️❤❤❤

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 Před 2 lety +80

    மனம் உடல் கஷ்டம் வேண்டாம் சொல்லமுடியாது
    ஆனால் அந்த சமயம் என் கூட இருக்க
    வேண்டுகிறேன் ஜெய் சாய்ராம் 🙏🙏💐💐💐

  • @user-il8xd3wm3w
    @user-il8xd3wm3w Před 2 lety +6

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    🌹🌹🌹 ஓம் சாய் ராம் 🌹🌹🌹
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 Před 11 měsíci +1

    Om Sri sai ram appa 🙏💐🙏❤️jey jai sai ram en magalukku thirumanam nadakka uthavungal sai appa 🙏💐🙏💐🙏❤️

  • @saravanalatha3035
    @saravanalatha3035 Před rokem +18

    சாய் அப்பா நீங்க தான் என் குடும்ப பிரச்சினை சரி செய்ய வேண்டும் ஓம் சாய் அப்பா ஓம் சாய் ராம் துணை 🌹🌹🙏🙏🙏🌹🌹

  • @vkswamyswamy5337
    @vkswamyswamy5337 Před rokem +10

    அப்பா உங்களுக்குள் கலக்க வேண்டும் என்ற ஆசையெ இருதியாக இருக்க அருள் புரியும் அப்பா.

  • @ramyag2984
    @ramyag2984 Před rokem +25

    ஓம் சாய் ராம் அப்பா 🙏✨️🙏என் கவலைகளுக்கு உங்கள் பாடல் தான் மருந்தாக உள்ளது அப்பா 💯🙇‍♀️🙏🙏✨️

  • @RajRaj-on8lg
    @RajRaj-on8lg Před rokem +2

    Om sai ram om sai ram🙏🙏🙏🙏

  • @nanthaaswath2041
    @nanthaaswath2041 Před rokem +36

    என் பளுவை உங்கள் தோளில் சுமற்றிவிட்டேன்...அதை நிச்சயம் தாங்கிக்கொள்வீர்கள் என்று நிச்சயம் நம்புகிறேன் சாய் அப்பா...🙏🙏🙏🙏

  • @sivalogini
    @sivalogini Před 2 lety +26

    சாயி நாதா..... என் மனக்குறைகளை போக்குங்கள்...

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Před rokem +6

    நன்றிசாய்அப்பா அனனவரும் கடன் இல்லாமல் வாழவேண்டும் நன்றிசாய்அப்பா

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před rokem +25

    ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹
    பாடல் அருமையாக உள்ளது 👌
    வரிகள் யதார்த்தமாக இருக்கிறது 👌💯 பாடியவருக்கும் lyrics எழுதியவருக்கும் இசையமைத்நவருக்கும் மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹🙏

  • @paviththira..
    @paviththira.. Před 10 měsíci +31

    சாய் அப்பா எல்லாம் நீங்கள் தான் அப்பா 🙏🏻🙏🏻 ஓம் சாய் ராம் அப்பா

  • @sathiyavijayan2390
    @sathiyavijayan2390 Před 2 lety +6

    ஓம் சாய் ராம் என் உடலில் இருக்கும் இந்த நோய்யில்லிருந்து என்னை காப்பாற்றுங்கள் சாய் அப்பா ஓம் சாய்ராம்

  • @featureuniversal9285
    @featureuniversal9285 Před 2 lety +32

    ஓமசாய் அனைவரிடத்தில்இருந்துஅன்புவேன்டும்

  • @nanthinisri2564
    @nanthinisri2564 Před rokem +5

    சாய் பாபா என் மணக்கட்ஷம் எல்லாவற்றையும் திர்த்து வைக அப்பா. மனத்திற்கு ரொம்ப கஷ்டம இருக்கு அப்பா.. நான் பன்னுன தப்பு எல்லாவற்றைகும் மன்னிப்பு கேட்குற அப்பா..என்னை இந்த பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க அப்பா 🙏😭 ஓம் சாய் ராம் 🌹🙏😭

    • @nanthaaswath2041
      @nanthaaswath2041 Před rokem

      இதைத்தான் நானும் கேட்க்கிறேன் சாய் அப்பா...🙏🙏🙏🙏

    • @amudhad4654
      @amudhad4654 Před rokem

      சாய் அப்பா என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடத்தி வை அப்பா எனக்கு மன உளைச்சல் இல்லமால் பார்த்து கொள் சாய்பாபா அப்பா

    • @amudhad4654
      @amudhad4654 Před rokem

      🙏🏼🙏🙏🙏🙏🙏

    • @kalyanihariharan3110
      @kalyanihariharan3110 Před 3 měsíci

      Om Sai Ram omsai ram🙏🙏😔

  • @kanchishreepopularscales4824

    ஓம்ஸ்ரீ சாய்ராம் போற்றி என் மகனுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியத்தை அருளும் அப்பா குடும்பத்தினர் அணைவரும் நலமோடிருக்க அருளும் அப்பா நன்றி அப்பா ஓம்ஸ்ரீ சாய்ராம் போற்றி

  • @indhuindhu9844
    @indhuindhu9844 Před 2 lety +3

    Appa

  • @nivedaks6894
    @nivedaks6894 Před 2 lety +26

    ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா சரணம்🙏🙏
    அப்பா முடியல்ல பா என்னால என்ன நடந்தாலும் என்கூட இருங்கப்பா🙏🙏🙏

    • @anbusanbu383
      @anbusanbu383 Před 2 lety +1

      Lemon la eluthi 11. days pooja room la panu pa.

    • @sivalingamjayaram1260
      @sivalingamjayaram1260 Před 5 měsíci

      சாய் அப்பா மீது நம்பிக்கை பொருமை வைக்கவும்... நிச்சயம் நம்முடன் இருப்பார் கைவிட மாட்டார்... 🙏

  • @mani2785
    @mani2785 Před rokem +3

    சாய் பாபா 🙏

  • @kannakit1382
    @kannakit1382 Před 5 měsíci +2

    ஓம் சாய் அப்பா துனை அப்பா நீங்கள் எனக்கு உடல் ஆரோக்கியம் தர வேண்டும் சாய் அப்பா என் கண் பார்வை தெளிவாக தெரியவேண்டும் சாய் அப்பா என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுஙகள் அவன் அந்த பெண்ணை விட்டு விலகி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏❤

  • @vkswamyswamy5337
    @vkswamyswamy5337 Před rokem +13

    அருமையிலும் அருமை அப்பா பாடல்.

  • @saravanans1416
    @saravanans1416 Před 2 lety +5

    சாய் அப்பா எனக்கு பக்கவாதம் குணமாக

    • @saibabagenius
      @saibabagenius  Před 2 lety +1

      கவலைவேண்டாம் உதியும் என் நாமமும் உன் நாவில் இருந்தால் பலன் கட்டாயம் உண்டு

  • @ManjuManju-dg2vt
    @ManjuManju-dg2vt Před rokem +2

    Sai appa enoda life ha vazhi nathunga Sai appa om sai ram jai sai Ram

  • @Srinisha9253
    @Srinisha9253 Před 11 měsíci +2

    Om sairam 💚🌺🙏

  • @nimmicreations6575
    @nimmicreations6575 Před 2 lety +13

    மனதுக்கு இதமான இசையுடன் பாபாவின் கருனையும் கலந்த அருமையான பாடல் நன்றி🙏

  • @IndraRajan
    @IndraRajan Před 2 lety +33

    நிஜமாகிஎங்கள்நெஞ்சத்தில்
    குடிகொண்டசாய்பாபா
    👆👆👆👆👆👆👆👆👆
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    👌👌👌👌👌👌👌👌👌பாடல்

  • @balavinovino1425
    @balavinovino1425 Před rokem +2

    சாய் அப்பா என்னக்கு நம்மதி குடுங்க இல்லனா என்னோட உயிர் எடுத்துடுங்க 😭😭😭

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Před 7 měsíci +1

    ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்

  • @JeyaLakshmi-lz4gd
    @JeyaLakshmi-lz4gd Před 2 lety +6

    ஓம் சாய் அப்பா என் மனக் கவலையை நோக்குங்கள் ஓம் சாய் ராம்

  • @manimegalaig8947
    @manimegalaig8947 Před 2 lety +9

    ஓம் சாய் ராம் எங்கள் பையன் திருமணம் விரைவில் நடைபெற சாய் அப்பாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrir7964
    @gayathrir7964 Před rokem +6

    Jai Sai ram Appa Potri 🥀🙏🙏🏻🌸💖🙏🔥

  • @anbuselvans306
    @anbuselvans306 Před rokem +2

    🙏🏽🌹🙏 ஜெய் ஶ்ரீ சாய்ராம் 🙏🌹🙏🏽

  • @ManjuManju-jz3yl
    @ManjuManju-jz3yl Před 2 lety +14

    Saiappa enala mudila appa enoda manasu romba kastama iruku appa enoda life la oru Vidal kinduvanga saiappa🙏🙏🙏🌷🌷🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @saibabagenius
      @saibabagenius  Před 2 lety

      ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது, மந்திரம் சொல்வது எல்லாம் பாபா மீது நம்பிக்கை இல்லாமையையே காட்டும்...

  • @toptamil6366
    @toptamil6366 Před 2 lety +7

    Appa. Entha. Patali. Kekumpothu.
    Negal. Akutave. Erupathupol. Manathu.
    Ella. Kavalium. Marathu. Amatiyakerathu
    Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @amutha1381
    @amutha1381 Před 3 měsíci +2

    கள்ளம் கபடமற்ற என் மகனின் வியாதியை குணமாக்குங்கள் சாய் அப்பா
    உங்கள் பாதத்தில் என் நரக வேதனையை வைக்கின்றேன் சாய் அப்பா
    தயவுசெய்து என் கவலையை தீர்த்து வைய்யுங்கள் சாயா அப்பா
    கூட்டு பிரார்த்தனை
    என் கண்ணீரை துடையுங்கள் அப்பா
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்

    • @amutha1381
      @amutha1381 Před 12 dny

      என் கவலையை தீர்த்து வைத்தசாய் அப்பாவிற்கு கோடான கோடி நன்றி❤❤❤❤❤❤❤❤
      om Sri Sai appa thunai
      Om Sri Sai appa thunai
      Om Sri Sai appa thunai
      Om Sri Sai ram appa thunai
      Om Sri Sai ram appa thunai
      Om Sri Sai ram appa thunai
      Om Sri Sai ram appa thunai
      Om Sri Sai ram appa thunai
      Om Sri Sai ram appa thunai❤❤❤❤❤❤❤

  • @selvasurya4752
    @selvasurya4752 Před 2 lety +6

    Om sai Ram 🙏 appa enakku kulanthai pakkiyam kutonga appa 🙏 ♥ rompa kastama irukku appa yellarum kekum pothu appa enaku nenga yeppaum thunaiya irunga appa

    • @saibabagenius
      @saibabagenius  Před 2 lety +1

      உன்னிடம் என் மீது தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்கு கிடைக்கும்..(நான் என்ற அகங்காரமும், அகந்தையும் என்னை அடையவோ..உன் வேண்டுதல் நிறைவேறவோ உதவாது..(பொம்மலாட்டத்தில் உள்ள பொம்மையாக இரு)காரணகர்த்தா நீயல்ல நானே என்று நினை(பலன் வேறு விளைவு வேறு)உன் வேண்டுதலின் பலன் மட்டுமே உன் கண்களுக்கு தெரியும் ஆனால் நான் அதன் விளைவையும் ஆராய்ந்து தான் உனக்கு எது நல்லதோ அதை வழங்குவேன்..கவலைப்படாதே எல்லாம் என் செயல் என்று இரு..வேண்டியது கிட்டும்.

    • @vijayalakshmiabi6571
      @vijayalakshmiabi6571 Před 2 lety

      Thank you sai baba🙏🙏🙏❤❤❤🌹

  • @keerthana4606
    @keerthana4606 Před 2 lety +6

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத மஹராஜ் கீ ஜெய் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DeviNagaraj-so6fm
    @DeviNagaraj-so6fm Před rokem +3

    அப்பா என் மனசுக்கு பிடித்த வாழ்க்கை அமைய வேண்டும் அப்பா🙏🙏🙏

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před rokem +5

    sai baba sai ram Jai Jai Sai Ram appa en kavliya pokappa om sai Sri Sai Jai Jai Sai ❤🕉️🙏🙏🕉️🎎🌃🔯🙏🙏🙏❤

  • @raniprabha689
    @raniprabha689 Před 2 lety +16

    பாடல் மிகவும் அருமை
    பாடல் வரிகளுடன் இருநதால் மிகவும் அருமை இருக்கும் 🙏🙏🙏🙏

  • @ambi453
    @ambi453 Před 2 lety +4

    Jithin voice la. இந்த பாடல் மிகவும் அருமை என்னால் மிகவும். ரசித்து ketta பாடல். மறக்க முடியாத பாட்டு.
    Nañdri. ஓம் ஶ்ரீ.sai baba.

  • @saiprasanna473
    @saiprasanna473 Před rokem +11

    Very nice, super song, gud lyrics, everyone want to feel first each word,

  • @raginimanoharan9452
    @raginimanoharan9452 Před 10 měsíci +2

    Om Sri Sai Ram appa good morning Sai appa neengal dhan tunai Sai appa bless all my family and friends with good health Sai Ram appa.🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @senthilvelayutham1581
    @senthilvelayutham1581 Před 2 lety +10

    ஓம் சாய் ராம்.ஜெய் சாய் ராம் இந்த பாடல் கேட்கும் பொது அனைத்து கவலைகள் மறந்து மனம் நிம்மதியாக இருக்கிறது சாய்ராம் .

    • @sethuramalingam8920
      @sethuramalingam8920 Před 2 lety

      ஓம் ஸ்ரீ சாய் ராம் எனக்கு முக்தியழுபப்பாயாக. சு. வீ. சேது ராமலிங்கம்.

  • @agasthiyachannel4808
    @agasthiyachannel4808 Před 2 lety +5

    Appa Enudaya thambiku kalyanam nallabadiya nadakanum unga thunaiyoda nallabadiya nadathum om Sairam... Sai appaa 🙏🙏🙏🙏🙏🙏

  • @esakkipriya9846
    @esakkipriya9846 Před rokem +8

    Om sai appa🙏🙏🙏🙏🙏

  • @kavyasubramaniyam3548
    @kavyasubramaniyam3548 Před rokem +10

    என் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்க கூடாது அப்பா. டெஸ்ட் ரிசல்ட் நல்லபடியாக வர வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Srinisha9253
      @Srinisha9253 Před 9 měsíci

      Om sairam 🙏

    • @annadurai474
      @annadurai474 Před 2 měsíci

      ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏🙏🌷

  • @sivathusy162
    @sivathusy162 Před rokem +4

    ஓம் சாய்ராம் 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @PushpaLatha-qz6tq
    @PushpaLatha-qz6tq Před rokem +7

    My fav song manasu Kastama erukum pothu entha song than kepen en Sai appa en kuda erukera feel varum🙏

  • @sowmiyaprakash2057
    @sowmiyaprakash2057 Před rokem +3

    Manasu kastama iruku sai appa sikirama en kastangalai yalam sari saithidungal appa ungalai thavaira yanaku vera yarum ilai appa i love my sai appa om sri sai 🙏😍

  • @praveenaveena1242
    @praveenaveena1242 Před 4 měsíci +1

    சாய் உதவி செய்து தருக்க அப்பா சுனிதா செல்வமணி அப்பா தொழில் Bricks தொழில் ஆசிர்வாதியும் அப்பா குடும்பத்தில் சமாதானம் சாதொஷம் கடன் இல்லாத ஒரு ஜீவிதம் தாருக்க அப்பா

  • @s.r.revathi707
    @s.r.revathi707 Před 2 lety +65

    ஓம் சாய் அப்பா, இந்த பாடல் கலங்கிய மனதுக்கு நிம்மதியும், தெம்பும் அளிக்கிறது... ஓம் சாய்ராம் சரணம் 🙏🙏🙏

  • @mindrani6950
    @mindrani6950 Před 2 lety +3

    Sai appa en magan thrumanam virivil masala vandum

    • @saibabagenius
      @saibabagenius  Před 2 lety

      சாய் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் நம்பிக்கை வீண் ஆகாது, உங்கள் பிரார்த்தனை அனைத்தும் நிறைவேறும்,
      சாய் பாபா வின் லீலைகளை பொறுமையாக கேளுங்கள்

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před rokem +6

    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் சக்தி பராசக்தி தாயே நமக ❤️
    ஓம் குருவே திருவடி சரணம் 🙏🏽🥰
    ஜெய் சாயி
    ஜெய் சாயி ❤️🌹
    ஜெய் வாராகி ஜெய் வாராகி ஜெய் ஜெய் வாராகி 🙏🏽🥰

    • @arunagirinalla38
      @arunagirinalla38 Před rokem

      ஓம் நமச்சிவாய ஓம்சக்தி பராசக்தி ஜெய் சாய் ஜெய் வாராகிதாயே எம்மை காத்தருளுங்கள்.

  • @lathar775
    @lathar775 Před rokem +1

    Om sai Ram 🙏🙏

  • @sairam.5555
    @sairam.5555 Před 2 lety +31

    என் துணை நீங்க தான் அப்பா 🙏🙏🙏

  • @geethasureshgeetha2712
    @geethasureshgeetha2712 Před 2 lety +5

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்

  • @user-co9rw7lt2e
    @user-co9rw7lt2e Před 7 měsíci +2

    Om sai appa ❤❤❤

  • @Srinisha9253
    @Srinisha9253 Před rokem +1

    Om sairam 🙏
    Om sairam 🙏
    Om sairam 🙏
    Om sairam 🙏
    Om sairam 🙏
    Om sairam om sairam 🙏
    Om sairam namah ❤️
    Om sairam 🙏❤️🌺
    Om sairam ❤️🙏
    Om sairam 🙏🙏
    Om sairam 🙏
    Om sairam 🙏❤️
    Om sairam ❤️🙏

  • @vennilarajavel6816
    @vennilarajavel6816 Před 2 lety +4

    ஓம் சாய் ராம்

  • @mavishavijithra270
    @mavishavijithra270 Před 2 lety +6

    Om Sai Ram 🙏 ellaroda pirarthanaium niraivethi kodunga Sai appa 🙏

  • @suganyasubramanian26
    @suganyasubramanian26 Před rokem +11

    Jai Sairam 🙏🏻 Saiappa please bless my son and give us a peaceful life.

  • @nagulanpriya7759
    @nagulanpriya7759 Před rokem +5

    ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @HiHi-bb6kb
    @HiHi-bb6kb Před 2 lety +6

    ஓம் ஜெய் ஷீ சாயி ராம்.ஷீரடி வாசாய வித்மஹே ச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாயி பிரசோதயாத்.

  • @sulochana376
    @sulochana376 Před 2 lety +64

    ஓம்சாய்ராம் ஓம்சாய்பாபா இந்த பாடல் மிகவும் அருமை மனதுக்கு இனிமையாக இருந்தது சாய்யப்பாவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏❤️🌴🌹🌴🌹🌴🌹🌴🌹👌👌👌👌👌👌👌

    • @lathakochuvava4861
      @lathakochuvava4861 Před 2 lety +1

      Omsairam

    • @nagammals7024
      @nagammals7024 Před rokem

      Om Sai Ram 🙏🙏🙏👌👌👌

    • @sulochana376
      @sulochana376 Před rokem

      @@nagammals7024 Thanks Sai Ram❤️🙏

    • @latchumyletchumanan8712
      @latchumyletchumanan8712 Před rokem

      ​@@lathakochuvava4861me 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 pr

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před rokem +1

    அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா சாய் அப்பா ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🙏🙏🙏🕉️

  • @williamanderson8780
    @williamanderson8780 Před rokem +1

    Om sai appa f🙏🙏🙏

  • @14_r.shakila68
    @14_r.shakila68 Před 2 lety +8

    ohm sai ram jai sai ram appa enaku thunaiyaga iruka vendum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saiSangeetha671
    @saiSangeetha671 Před 2 lety +5

    Om Sai ram appa 🙏🙏🙏🙏🌹 neengal mattumae thunai appa 🙏🙏🙏🌹 anaivarin pirathanaikalum niraivera vendum appa 🙏🙏🙏🙏🌹

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Před rokem +3

    நன்றி சாய் அப்பா!!🙏🏼

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Před 7 měsíci

    நன்றிசாய்அப்பா என் அத்தை பொண்ணு தீபா என்னுடன்பேசுவதற்காக கோடான கோடி நன்றிகள் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @santhinagaraju6920
    @santhinagaraju6920 Před 2 lety +5

    எனது வகுப்பில் மெல்ல கற்கும் மாணவர்கள் அனைவரும் அனைத்து பாய்களும் நன்றாக படிக்க அருள்புரியவேண்டும் சாய் அப்பா நன்றி அப்ப

    • @skumarkumar419
      @skumarkumar419 Před rokem

      Nandraga படிப்பார்கள் omsaisrisaijeihjeihsaisaisai

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Před 2 lety +6

    நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா அனைவருக்கும் உடல் நலம் மனநலம் நல்லபடியாக இருக்கவேண்டும் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா

  • @buvaneshwari.rbuvaneshwari7979

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌹🌷💐🌹🌷💐🌹🌷💐

  • @sulosiva507
    @sulosiva507 Před rokem +8

    Sai appa bless my son's 🙏🙏🙏💐💐💐

  • @rathaikothandaraman3806
    @rathaikothandaraman3806 Před 2 lety +22

    ஓம் ஸ்ரீசாய்ராம் ஜெய ஜெய சாய்ராம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் சாய அப்பா துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saibabagenius
      @saibabagenius  Před 2 lety

      ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது, மந்திரம் சொல்வது எல்லாம் பாபா மீது நம்பிக்கை இல்லாமையையே காட்டும்...

    • @jamunarani1920
      @jamunarani1920 Před 2 lety

      Sayram yn guru