AANANDAAMAI AARTHI || "Shirdi Sai baba Aarti" || Sai Bhajans Song ||

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2018
  • Aarti Sai baba - "Shirdi Sai baba Aarti" || Sai Bhajans Song || ஷீரடி சாய் பாபா பக்தி பாடல்கள்.இந்த இசையை ஒளிப்பரப்பி பூஜை செய்யுங்கள் மங்களம் உண்டாகட்டும்....
    sung by Vanijayaram
    Subscribe to our Channnel : • AANANDAAMAI AARTHI ||...
  • Hudba

Komentáře • 2,6K

  • @rajathikingfire6469
    @rajathikingfire6469 Před 3 lety +410

    பாபா என்னுடைய வயிற்றில் வளரும் மூன்று குழந்தைகளும் நல்லபடியா வளர அருள் புரியுங்கள் சாமி....

  • @sarasumadhankumar6227
    @sarasumadhankumar6227 Před 2 měsíci +6

    சாய் அப்பா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 அப்பா என் வாழ்க்கையில் நாங்கள் முன்னேற வேண்டும் 🙏🏻

  • @tejaswiniteja6047
    @tejaswiniteja6047 Před 3 lety +31

    பாபாவை நம்புங்கள் நம் கஷ்டங்கள் அனைத்தும் தீரும்

  • @shanthinirangathurai5695
    @shanthinirangathurai5695 Před 8 měsíci +13

    என்னுடைய மகளுக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க உங்கள் ஆசிவேண்டுகிறேன் ஓம் சாய் அப்பா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @moni-wf2vd
    @moni-wf2vd Před rokem +6

    இந்த மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பா🙏🙏🙏

  • @selviselvi2742
    @selviselvi2742 Před 2 lety +3

    சாய்பாபா என்னோடு கணவர் போன் பன்னி போசுவதற்கு அருள் புரிவாரக Om sai ram
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamesm9822
    @jamesm9822 Před 2 lety +2

    ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம்

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 Před 11 měsíci +2

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌷🌹💐🌺🌷🌹💐🌺🌷🌹💐🌺💗

  • @chithrab8928
    @chithrab8928 Před rokem +3

    சுப்பர் அக்கா

  • @shanmuganathan5515
    @shanmuganathan5515 Před 2 lety +50

    மனதில் எந்த கஷ்டம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் கஷ்டம் எல்லாம் ஓடிடும்...

  • @ArunKumar-sh4pr
    @ArunKumar-sh4pr Před 3 lety +38

    ஓம் ஸ்ரீ சாய்ராம் பாபாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் நம்பிக்கையுடன் இருங்கள்

  • @manoharant7035
    @manoharant7035 Před 11 měsíci +2

    இன்று எனக்கு பணம் வர வேண்டும் பாபா 🙏🙏🙏 இன்று நினைத்தது நிறைவேற வேண்டும் பாபா 🙏🙏🙏

  • @kumarkumar-qq1th
    @kumarkumar-qq1th Před 4 lety +37

    சாயை நம்புங்கள்...உங்கள் கஷ்டங்கள் தீரும்...

  • @mohanthangaraj8467
    @mohanthangaraj8467 Před 5 lety +17

    பாபா பாபா தான் நம்பிக்கை வாழ்க்கை....

  • @vasugivasugi1430
    @vasugivasugi1430 Před 3 lety +22

    சாய் பாபாவின் அருளால் இன்று நினைத்தது நிறைவேறும் சாய் அப்பா நிறைவேற்றுவார் 🙏ஓம் சாய் ராம் 🙏

  • @vennilavennila7625
    @vennilavennila7625 Před 3 lety +1

    Om shiri sai appa en kastamela thiravendum saiappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarasasuppaia2593
    @selvarasasuppaia2593 Před 5 lety +118

    சாய் பாபாவின் அருளால் நினைத்த காரியம் இனிதே நிறைவேறியது.
    நன்றி பாபா
    ஓம் சாய் ராம்.

  • @vijataanandan9373
    @vijataanandan9373 Před 6 lety +44

    சாய்பாபாவின் "அசிா்வாதம் "எல்லாம் பாக்தருக்கு"கிடைக்காட்டும்அசிா்வதியகா

  • @SivaSiva-ff4gg
    @SivaSiva-ff4gg Před 2 lety +1

    சாய் அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் சீக்கீரம் கிடக்கனும் அப்பா

  • @mohanahilamohanahila4186
    @mohanahilamohanahila4186 Před 3 lety +19

    Baba enakku oru kulandhai vendum baba.... 😭😭😭

    • @aravinthraj8437
      @aravinthraj8437 Před 3 lety +3

      Nichayamaaga saai paapavin arul kidaikum

    • @poopoo907
      @poopoo907 Před 2 lety

      Definitely u will get baby with sai blessings...

    • @swathis2606
      @swathis2606 Před 2 lety

      Porumaya nambikaya avar kita kelunga... Kandipa he will give you a blessing with a baby♥️

  • @Kiruthikasri55
    @Kiruthikasri55 Před 4 lety +16

    எல்லாம் எனக்காக கேளுங்க நான் விரும்புன என்னோட சந்திரனை கல்யாணம் பண்ணணும் ...எனக்காக வேண்டிங்க.....

  • @sumanilamathi6071
    @sumanilamathi6071 Před 4 lety +74

    இந்த பாட்டு கேட்டாலே எண்ண அறியாமல் கண்னீர் வருகிறது ஓம் சாய் ராம்

  • @smythreyerakshana6672
    @smythreyerakshana6672 Před rokem +1

    Om Sai Ram 💚💚💚💚💚💚💚💚💚
    Om Sai Ram 💚💚💚💚💚💚💚💚💚
    Om Sai Appa💚💚💚💚💚💚💚💚💚

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 Před 9 měsíci +1

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌹🌺🌷💐🌹🌺🌷💐🌹🌷💐💗

  • @vijiviji-bs7jj
    @vijiviji-bs7jj Před 4 lety +9

    பாபா எங்களை காப்பாற்றுங்கள் எங்கள் பாவங்களை மன்னித்து அருள் புரியுங்கள்

  • @kumarkumar-qq1th
    @kumarkumar-qq1th Před 4 lety +7

    ஆனந்தமாய் ஆரத்தி
    ஜெய் ஜெய் ஆனந்தமாய் ஆரத்தி
    துவாரகமாயி வாழும் பாபாவுக்கு
    துவாரகமாயி வாழும் பாபாவுக்கு

  • @smythreyerakshana6672
    @smythreyerakshana6672 Před rokem +2

    Om Sai Ram💚💚💚
    Om Sai Ram💚💚💚
    Om Sai Ram💚💚💚

  • @vanajarajagopal819
    @vanajarajagopal819 Před 4 měsíci +1

    ஓம் சாய் ராம்
    எனது கடனை அடைத்து எனக்கு நல் வழி காட்டு ஐயா

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +24

    துன்பத்தை துரத்தி
    இன்பத்தை அளிப்பவரே
    ஸ்ரீஓம்நம்சாய்பாபா
    பாதம்பணிவோம்
    அவர்அருள் பெறுவோம்

  • @shankash9885
    @shankash9885 Před 4 lety +39

    மிகவும் அருமையான சாய்பாபா ஆரத்தி பாடல்

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 Před 8 měsíci +1

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் ,🌷🌺💐🌹🌷🌺💐🌹🌷🌺💐🌹💗

  • @menahadhiya1264
    @menahadhiya1264 Před 4 lety +10

    ஓம் சாய் பாபா சரணம் எங்களுக்கு உங்கள் அருள் கிடைக்கும்

  • @priyamani2609
    @priyamani2609 Před 3 lety +4

    Om sai baba
    Om sai baba
    Om sai baba
    Om sai baba
    Om sai baba
    Om sai baba
    Om sai baba

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety +1

    ஓம்.சாயிபாபா சரணம்

  • @naveennaveena6760
    @naveennaveena6760 Před 3 lety +5

    En appa amma nimathiya irukanum பாபா 🙏🙏🙏🙏

  • @srinivasang8355
    @srinivasang8355 Před 5 lety +22

    சாய் அப்பா பேபி குடுத்ததுகு நன்றி என்னை வளவைத்த அப்பா

  • @rtharmarrtharmar8782
    @rtharmarrtharmar8782 Před 3 lety +1

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் நாட்டு மக்கள் அனைவரும் வாழ்க ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய்ராம் அனைத்து தாய் குடும்பம் அனைவரும் வாழ்க வாழ்க ஓம் சாய் ராம் நன்றி சாய் அப்பா நன்றி சந்தோஷ் அண்ணா ஓம் சாய் ராம்

  • @subendranrahini199
    @subendranrahini199 Před 8 měsíci +1

    ஓம சாயராம நன்றி அப்பா

  • @aathiprabha2131
    @aathiprabha2131 Před 5 lety +309

    ஆனந்தமாய் ஆரத்தி
    ஜெய் ஜெய் ஆனந்தமாய் ஆரத்தி
    துவாரகமாயி வாழும் பாபாவுக்கு
    துவாரகமாயி வாழும் பாபாவுக்கு
    தூபத்துடன் ஆரத்தி,
    ஜெய் ஜெய் தீபத்துடன் ஆரத்தி
    ஆனந்தமாய் ஆரத்தி..........
    துன்பம் தொலைந்தது இன்பம் நிறைந்தது வாழ்வு வளம் பெறவே... எங்களின் வாழ்வு வளம் பெறவே...
    ஒன்பது வாரம் விரதமிருந்து
    ஒன்பது வாரம் விரதமிருந்து
    தரிசிப்போம் ஆரத்தி,
    ஜெய் ஜெய் தக்காத்தரேய ஆரத்தி
    ஆனந்தமாய்.............
    மாதா, பிதா நீ மங்கள குரு நீ
    பகவானும் நீயே...
    பாபா பகவானும் நீயே...
    பாதார விந்தம் போற்றிப் பணிந்து
    பாதார விந்தம் போற்றிப் பணிந்து
    படைத்தோமே ஆரத்தி,
    ஜெய் ஜெய் பஞ்சமுக ஆரத்தி
    ஆனந்தமாய்...............
    பூத்த மலர் போல் புன்னகை புரிவாய் ஆற்றல் மிகுந்தவனே...
    பேராற்றால் மிகுந்தவனே...
    அபயம் அளிப்பாய் உபயம் உனக்கே
    அபயம் அளிப்பாய் உபயம் உனக்கே
    கருடமுக ஆரத்தி,
    பரு பாபாஞ்சி ஆரத்தி
    ஆனந்தமாய்...................
    பக்கிரி உருவில் பக்கம் இருப்பாய்
    இறையின் பூதுவனே...
    இயேசு, அல்லாஹ்வும் நீ தானே...
    நிற்கதி ஆனனேன் நற்கதி தருவாய்
    நிற்கதி ஆனனேன் நற்கதி தருவாய்
    கற்பூர ஆரத்தி,
    அதிகாலை நேர ஆரத்தி
    ஆனந்தமாய்................
    பிச்சை எடுத்த பிரசாதம் அளித்து
    பசியை ருசித்தவனே...
    பொல்லாத பசியை ருசித்தவனே...
    அர்ச்சதை தருவாய்
    அன்பின் சமர்ப்பணம்
    அர்ச்சதை தருவாய்
    அன்பின் சமர்ப்பணம்
    உச்சிக்கால ஆரத்தி,
    ஜெய் ஜெய் ஓவாழு ஆரத்தி
    ஆனந்தமாய்...............
    சிம்ம நாதம் சங்க பேரிகை
    சாந்தி தருகின்றதே...
    ஷுரடியில் சாந்தி தருகின்றதே...
    மங்கள மேள மெல்லிசையோடு
    மங்கள மேள மெல்லிசையோடு
    மாலை நேர ஆரத்தி,
    ஜெய் ஜெய் மகாதீப ஆரத்தி
    ஆனந்தமாய் ஆரத்தி
    ஜெய் ஜெய் ஆனந்தமாய் ஆரத்தி
    துவாரகமாயி வாழும் பாபாவுக்கு
    துவாரகமாயி வாழும் பாபாவுக்கு
    தூபத்துடன் ஆரத்தி,
    ஜெய் ஜெய் தீபத்துடன் ஆரத்தி.

  • @kumarkumar-qq1th
    @kumarkumar-qq1th Před 4 lety +20

    பாபாவின்அருளால்எல்லாரும்
    நலமாகவளமாக வாழ்வதற்குஅருள்புரிவாராக
    ஓம்சாய்ஜெய்சாய்

  • @apnkarthikavi6747
    @apnkarthikavi6747 Před 2 lety +1

    என்னுடைய முத்துலட்சுமியை எனக்கு திருமணம் செய்து தரும் வேண்டுகிறோம்
    ஓம் சாய் ராம் அருளிய

  • @abiprakashh2267
    @abiprakashh2267 Před rokem +1

    Om sai ram Jai Sai ram yenakku intha month kuzhanthai thangidunum Sai appa ongaloda nambikkai mattum tha Sai appa vachirukka

  • @umasri3039
    @umasri3039 Před 5 lety +26

    om sai ram
    om sai ram
    om sai ram
    om sai ram
    om sai ram
    om sai ram
    om sai ram
    om sai ram
    om sai ram

  • @vanajarajagopal819
    @vanajarajagopal819 Před rokem +12

    எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுங்கள் சாய் அப்பா

  • @pigeonkaranapura4572
    @pigeonkaranapura4572 Před 2 lety +1

    Appa enaku kuzhandhai paakiyam kodunga appa 🙏🙏en karuvai kaathu Arul puringa appa please appa thaaimai paakiyam kodu appa enaku 🙏🙏🙏😭Om Sri Sai Ram appa 🙏🙏

  • @yugamnews
    @yugamnews Před 8 měsíci +1

    ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா போற்றி....

  • @bsriddles6
    @bsriddles6 Před rokem +15

    இந்தப் பாடலின் மிகவும் அருமையாக உள்ளதுஇந்தப் பாடல் மனம் கவலையும் மனம் நிம்மதியும் தீரும் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றி நன்றி ் ஓம் சாய் ராம்🙏🙏❤️❤️❤️🙏🙏

  • @kumarinathan7845
    @kumarinathan7845 Před 2 lety +33

    இந்த பாட்டை கேட்டாலே இனிமையாக இருக்கிறது. ஓம் சாயி பாபா 🙏🙏🙏

  • @preethi89ajith36
    @preethi89ajith36 Před rokem +1

    அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அப்பா.உங்களத்தான் நான் நம்பிருக்கேன் 🙏🙏🙏🙏

  • @vanajarajagopal819
    @vanajarajagopal819 Před 19 dny

    ஓம் சாய் ராம் மகேஷ் நிறைய சம்பாதித்து நல்ல நிலையில் உயரவேண்டும்

  • @vinswelcome1239
    @vinswelcome1239 Před 5 lety +60

    துரோகிகள் பொய் நம்பிக்கை துரோகிகள் நல்லா இருக்காங்களே பாபா, நீ தண்டிக்கனும் பாபா

    • @kaviyahari4735
      @kaviyahari4735 Před 4 lety

      Q

    • @BALAKRISHNAN-pq6ji
      @BALAKRISHNAN-pq6ji Před 4 lety +4

      Vendom sai... Pavam sai... avangaluku nal arul puringa sai... Thirunthatum sai... Yellorum un pillaigal sai.... OM SAI RAM

    • @kanchisamayalkanchipuram9424
      @kanchisamayalkanchipuram9424 Před 4 lety +2

      Kandipa thadikanum athuom ponnunga reap pandranga pavinga thandinga sai appa

    • @vageducationalconsultancy7775
      @vageducationalconsultancy7775 Před 3 lety +1

      Thandikka yaaraiyum namba vaainala solla koodadhu... Namaku venumguradha kaelunga... Michadhu la avarae pathupar... He knows how to do things

    • @priyankapriya666
      @priyankapriya666 Před 3 lety

      @@BALAKRISHNAN-pq6ji
      M.

  • @deepikababu4881
    @deepikababu4881 Před 5 lety +6

    Om Sai Sri Sai Jai Jai Sainarayanan Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamesm9822
    @jamesm9822 Před 2 lety +1

    ஓம் நமசிவாய

  • @bsriddles6
    @bsriddles6 Před rokem +1

    ஒம் சாய்ராம் உங்களை முழு நம்பிக்கையோடு நான் நம்புகிறேன் சாய் அப்பா எல்லாம் பிரச்சினை அனைத்தும் விரைவில் தீர்த்து வையுங்கள் சாய் அப்பா நல்லா வே நடக்கணும் ஒம் சாய்ராம்❤️🙏🙏🙏❤️

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 3 lety +28

    ஓம் சாய் அப்பா 🙏🙏🙏
    நின் பாத மலரடி சரணம் 🙏🙏🙏
    எங்கள் மகள் சீக்கிரம் நல்ல படியாக குணமடைந்து நல்ல படியாக எழுந்து நடந்து வர அருள் புரிவீர்கள் இறைவா🙏🙏🙏🙏நீங்கள் தான் எங்கள் நம்பிக்கை சாய் அப்பா🙏🙏🙏🙏🙏

  • @arunas2897
    @arunas2897 Před 5 lety +9

    சாய் பாபா அவர்கள் ஆசீர்வாதம் பெற்று என்றும்​ நான் நலமாக வாழ வேண்டும்

  • @kumarkumar-pd9uv
    @kumarkumar-pd9uv Před rokem +1

    ,பாபா எனக்கு என் வையிச்சில் ஒரு குழந்தை பிறக்க வேன்டும் நன்றி பாபா பாபா உங்கலாலதா என்னால வீடு கட்ட முடிந்து ரொம்ப ரொம்ப நன்றி பாபா என்னைக் கும் நா உங்கள மறக்க மாட்டேன் நன்றி பாபா🙏🙏

  • @salinikarthikeyen
    @salinikarthikeyen Před 10 měsíci +1

    நானும் என் கார்த்திகேயன் மாமாவும் நல்ல படியாக சேரணும் அப்பா❤️ நீண்ட ஆயுள் காலம் எங்க ரெண்டு பேருக்கும் தந்து சந்தோஷமாக 100 ஆண்டு நாங்க வாழனும் அப்பா💯💚❤️ கார்த்திகேயன்சாலினி 🥹🙏 ஓம் சாய் ராம்

  • @ssarojini7387
    @ssarojini7387 Před 6 lety +23

    En valkai mulluvathum baba kudave Vara vendun 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.selvam3292
    @k.selvam3292 Před 2 lety +4

    ஓம் சாய் பாபா சரணம் என் உடம்பில் உள்ள நோய் குணப்படுத்தவும் ஓம் சாய் பாபா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @nagapooshanisivanesan9625

    ஓம் சாய் ராம் அப்பா என் மகளின் வாழ்க்கை யை சீராக்க வையுங்கள் அப்பா

  • @eakkarthikeyanjeyabal2422

    Appa na romba kasta patra V2 katta arul puringa appa Om sai 🙏🏾🙏🏾🙏🏾

  • @hariharanpr8561
    @hariharanpr8561 Před 6 lety +22

    Sai baba charanam. Aaratthi paadal. மிகவும்அருமை. பாடல் வரிகளையும்வெளியிட்டால்அனைவரும்பயனடையலாம்.

  • @r.vengatesan6696
    @r.vengatesan6696 Před 3 lety

    ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஸ்ரீ சாய் பாபா துணை ❤️❤️🙏🙏🙏❤️❤️

  • @thiyagarajanthiyagu4483

    ஓம் சாய் பாபா ராம்தேவ் 🙏🙏🙏

  • @valarraghul9488
    @valarraghul9488 Před 5 lety +57

    I love baba more and more he done lot of miracle in my life

  • @charupriya1434
    @charupriya1434 Před 5 lety +5

    😇😇😇om sai ram....😍😍😍anaithum sai nadhaa.. nenga dhan pathukkanum..🙇🙏😘

  • @sathiyavijayan2390
    @sathiyavijayan2390 Před 2 lety

    ஓம் சாய் ராம் என்னிடம் உள்ள நோய்யில்லிருந்து என்னை காப்பாற்றுங்கள் வீட்டில் அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுங்கள் சாய்அப்பா ஓம் சாய் ராம்

  • @ashwinivenkat446
    @ashwinivenkat446 Před 5 lety +7

    Om sai ram .....love u sai

  • @rajeshwarychanrdra1021

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @kannakit1382
    @kannakit1382 Před 2 lety +2

    ஓம் சாய் ராம் காலை வணக்கம் அப்பா ஓம் சாய் அப்பா துனை சாய் பாதம் சரணம் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @kpscreativityartcraft2656

    சாய் அப்பாவிடம் சரணம் அடைந்தால் சங்கடங்கள் அனைத்தும் பனி போல் தீர்ந்துவிடும்.

  • @harirock4780
    @harirock4780 Před 5 lety +24

    ஓம் சாய்பாபா சரணம்

  • @smythreyerakshana6672
    @smythreyerakshana6672 Před rokem +1

    Om Sai Ram💚💚💚💚💚💚💚💚💚
    Om Sai Ram💚💚💚💚💚💚💚💚💚
    Om Sai Ram💚💚💚💚💚💚💚💚💚

  • @kokilarengasamy7686
    @kokilarengasamy7686 Před 3 lety +4

    என் கவலைகள் எல்லாம் நிங்க வேண்டும் நானும் என் கணவரும் ஒன்னு சேர்ந்து வாழனும் என்னையும் என் கணவர்யையும் ஒன்னு சேர்ந்து வையுங்கள் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @evertruthnews1697
    @evertruthnews1697 Před 5 lety +17

    எல்லாம் சாய் ராஜா

    • @palanirakshitha7411
      @palanirakshitha7411 Před 3 lety

      Sai appa ennoda husband enkitta phone panne pesanum Sai appa nangaveedu registration pannanumennoda husband enkitta phone panne sollanum Sai appa

  • @sankar2809
    @sankar2809 Před 5 lety +7

    Enga amma nalla erukanum God bless saibaba

  • @jayanthimurugan575
    @jayanthimurugan575 Před 5 lety +8

    I love sai baba song very peaceful and quiet voice

  • @muthuselvik8966
    @muthuselvik8966 Před rokem +1

    Om sai ram....🙏

  • @sangotabb9299
    @sangotabb9299 Před 5 lety +10

    jai sai ram

  • @ahalyarunprasadahalyarunpr6331

    Om sai ram shiradi sri sai BABA en venduthal enakum AHALYA kum kalyanam nadakanum

  • @eakkarthikeyanjeyabal2422

    Om sai namo namaha🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @kamalas7686
    @kamalas7686 Před 5 lety +12

    Omm sai baba
    Unnaiye nambi irukka anaithu paktharkum
    Ungaludaiya arul kidaikkanim
    Sai baba
    very power ful
    My lovely love u god
    Omm sai baba

  • @muthupandi3922
    @muthupandi3922 Před 6 lety +61

    மிக அருமையான பாடல் ஓம் சற்குரு சாய் சரணம்

  • @MeeraMeera-cy6ve
    @MeeraMeera-cy6ve Před rokem +1

    sai appa please 3 exam la pass ayiranum sai appa please 😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭 mudila sai appa neengatha kappaththanum

  • @RajaR-zb9ky
    @RajaR-zb9ky Před 22 dny

    நன்றி அய்யா
    அப்பா பாபா

  • @subharam8997
    @subharam8997 Před 5 lety +5

    OM SAI RAM 🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @deepikababu4881
    @deepikababu4881 Před 5 lety +12

    Om Sai Sri Sai Jai Jai Sainarayanan Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @ragaviv9766
    @ragaviv9766 Před 5 lety +3

    ohm sai ram... I trust only fr u baba....

    • @logeshlogesh839
      @logeshlogesh839 Před 2 lety

      பாபா ஓம் சாய்ராம் எங்க தொழிலில் லாபம் பெருகனும் வியாபாரம் நன்றாக நடக்க அருள் புரியவேண்டும் ஓம் சாய்ராம்

  • @aathiprabha2131
    @aathiprabha2131 Před 5 lety +43

    பாடல் மிக அருமை. ஓம் சாய் ராம்

  • @nagapooshanisivanesan9625

    ஓம்சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்் ஓம். சாய. ராம. ஓம். சாய. ராம. ஓம். சாய. ராம. ஓம், சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய்் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @abileshmurugan3254
    @abileshmurugan3254 Před 3 lety +5

    மிகவும் அழகாக அருமை யான பாட்டு ஓம் சாய் ராம்

  • @annalakshmikandasamy4788
    @annalakshmikandasamy4788 Před 3 lety +3

    சாய் அப்பாவின் அருளால் இன்று நாங்கள் நினைத்த காரியம் சத்தியமாக நடக்கும்.உங்கள் வாக்கு சத்திய வாக்கு.ஓம் சாய்ராம் போற்றி

  • @vijayakumars8588
    @vijayakumars8588 Před 6 lety +13

    ஓம் சாய் ராம்

  • @ponniahratnavarathan3600
    @ponniahratnavarathan3600 Před 5 lety +6

    niraija babavin äseervatham niraija kidaikkum ellarukkum om sairam om sai appa

  • @Arunkumar-ng7po
    @Arunkumar-ng7po Před 5 lety +27

    All the things will happen great by the blessing of lord saibaba.

  • @m.premkumarparem9236
    @m.premkumarparem9236 Před 5 lety +23

    ஓம் ஸ்ரீ சாய் ஜெய ஜெய

  • @b.saktheeswaran454
    @b.saktheeswaran454 Před 5 lety +37

    Jai Sai Ram........Miracle will happen if you believe him........
    No doubt he will shower his blessings

  • @sowmiyaajith2562
    @sowmiyaajith2562 Před 4 lety +3

    Sai appa next time check panna pothu enga akkaku payan sollanum nee than avaluku porakanum sai 🙏🙏🙏🙏🙏 sai appa nee than avaluku aruthual sai appa 🙏🙏🙏🙏🙏

  • @nagakumar5301
    @nagakumar5301 Před 6 lety +79

    சாய் பாபாவின் அருள் எங்களுக்கும் கிடைக்கும்